முத்தமிழ் முருகன் மாநாடும்!எதிர்க்கட்சிகள் தொடுக்கும் கேள்வி கணைகளும்., | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 72

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 2 місяці тому +14

    பணம் பதவிக்காக அமித்ஷா காலடியில் இருப்பது அக்கா தமிழிசைக்கி அவமானமாக தெரியவில்லையா

  • @Keyan-LoveYourself
    @Keyan-LoveYourself 2 місяці тому +5

    இந்த மாநாடு நடத்த உதவிய நாம் தமிழர் க்கு நன்றி வாழ்த்துகள்...🎉🎉🎉

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 місяці тому +11

    தமிழ்க்கடவுள் முருகன், நாம் தமிழர் ❤

  • @Peter-du1rg
    @Peter-du1rg 2 місяці тому +4

    தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துக்கள்

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 2 місяці тому +4

    முருகனுக்கு அரோகரா பெரியாருக்கு கோவிந்தா

  • @k7rajalingamk7rajalingam11
    @k7rajalingamk7rajalingam11 2 місяці тому +6

    முருகனுக்கு விழா
    தமிழுக்குவிழா
    😊

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 2 місяці тому +7

    இந்து முஸ்லீம் அண்ணன் தம்பி ஸ்டாலின் ஐயா பெரியார் வாழ்க

    • @ramesgopal4989
      @ramesgopal4989 2 місяці тому

      திராவிட ஆரிய கதறல்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 місяці тому +3

    ராமர் கோயிலை தமிழ்நாடு மக்களிடம் கொடுத்திருந்தால் அற்புமாக பாரத கலாச்சாரம்படி கோயில் கட்டி உலக சாதனை செய்திருப்பார்கள் 😊

  • @Selvam-m7z
    @Selvam-m7z 2 місяці тому +1

    வாழ்த்துக்கள்

  • @sundararaj9743
    @sundararaj9743 2 місяці тому +4

    ஓம் முருகா
    எதிர் கட்சிகள் கத்தட்டும் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்

  • @RRamasamy-b3r
    @RRamasamy-b3r 2 місяці тому

    இதுவரை யாருக்கும் தோன்றாத உணர்வு முருகன் திருவருளால் நம் முதல்வருக்கு தோன்றியது.மாநாடு மலர்ந்தது.மாநிலமே அதிர்ந்தது.ராஜபார்ட் ராமசாமி.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 місяці тому +3

    சாந்தம் சர்ச் வந்து தமிழிசை சௌந்தர்ராஜன் இயேசு பிறந்த நாள் விழாவை சிறப்பு விருந்தினர்.வர வேண்டும்😅 😅😅

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 місяці тому +1

    இது தமிழ் நாடு அல்ல என்று கூட சீமான் சொல்வார்.

    • @Kaverikondan
      @Kaverikondan 2 місяці тому

      Avaru enna stalin olurathuku illa kaligara ha Adhra va illa athu Tamzhil nadu sonara

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 2 місяці тому

    புதிய தலைமுறைக்கு வயிறு எரியுது இது மாதிரியான பேட்டி எல்லாம் எடுத்து போடுகிறார்கள்

  • @gpbaskaran
    @gpbaskaran 2 місяці тому

    Om muruga namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 2 місяці тому

    முருகனுக்கு விழா எடுப்பது பெரிதல்ல முருகனுக்கு முழுக்க முழுக்க தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் முருகனுக்கு ஒருபோதும் வட மொழியில் வழிபாடு செய்ய கூடாது இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்.

  • @ciousresma8543
    @ciousresma8543 2 місяці тому +10

    முருகனுக்கு விழா எடுக்க வைத்த நாம் தமிழருக்கு நன்றி.

    • @tamilupdate8162
      @tamilupdate8162 2 місяці тому +1

      இப்படியே கமெண்ட் போட்டு கட்சி நடந்துறவனுங்க தான் நாம் எச்ச கட்சி

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 місяці тому +1

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு மந்திரம் தமிழில் சொல்லுங்கப்பா முதலில்

  • @saravananmds9213
    @saravananmds9213 2 місяці тому +2

    ஓட்டுக்காக மோடி பேசியதை விடவா

  • @k7rajalingamk7rajalingam11
    @k7rajalingamk7rajalingam11 2 місяці тому

    ❤❤❤

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 2 місяці тому +3

    வாழ்க சீமான்
    வளர்க நாம் தமிழர்

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 2 місяці тому

    முருகனாககாட்சிஅளித்தவர்தனிப்பிறவிஎங்கள்புரட்சித்தலைவரே

  • @k7rajalingamk7rajalingam11
    @k7rajalingamk7rajalingam11 2 місяці тому +4

    இனி என்றும் ஸ்டாலின்
    சாவுங்கடா

  • @padmanathana9877
    @padmanathana9877 2 місяці тому

    Poramai pidithavargal Tamil kadavulai Tamil arasuthane sirappithu kodukka vendum Murugarukku athai avargal seikirargal makkalukku

  • @kamalakamala6511
    @kamalakamala6511 2 місяці тому +1

    Why DMK party person before CM didn't tell wish for hindu festival but now telling BJP can't be happy for DMK celebrate

    • @udayakumarmurugesan545
      @udayakumarmurugesan545 2 місяці тому

      சாதியை தூக்கி பிடிக்கும் மனுதர்ம கொள்கை உடைய சனாதான பண்டிகைக்கு மட்டும் தான் அவர் வாழ்த்து சொல்ல மாட்டார்.... மற்றபடி எங்கள் அனைத்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வார்....

    • @udayakumarmurugesan545
      @udayakumarmurugesan545 2 місяці тому

      சிதம்பரம் கோவில் கருவறைக்குள் ஒரு கீழ் சாதி மக்களை அழைத்து செல்லுங்கள், உங்கள் அனைத்து பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வார்.....

  • @joshuvasteeves4600
    @joshuvasteeves4600 2 місяці тому +7

    சங்கி அக்கா கடவுள் உங்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல கடவுள் எல்லோருக்கும் சொந்தமானவர். தமிழ்நாட்டில் இனி சங்கிகளின் மத அரசியல் கோவிந்தா கோவிந்தா..

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 2 місяці тому +1

    கடவுள் என்பவர் மொழி உயிர் உடல் பாகுபாட்டிற்கு அப்பார்பட்டவர் சனாதனத்தை எதிர்க்கும் முட்டால்கள் தனக்கு தெரியாது இருக்கும் விஷயத்தில் வாக்கு அரசியல் நம்பிக்கை துரோகம்

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 2 місяці тому +1

    இப்ப
    முத்தமிழ் முருகன் மாநாடு
    பிறகு
    தென்னாட்டுடைய சிவனுக்கு சீராட்டு
    அப்புறம் அரங்கமுடையானுக்கு
    ஔவை பாடிய ஐங்கரனுக்கு
    இப்படி பலப் பல விழா
    ஓட்டு போட மறக்காதீங்க
    திராவிட மாடல்
    ஐயா ஆசிரியரே???

  • @panneerselvam2207
    @panneerselvam2207 2 місяці тому

    DMK against Vanniyar & Hindu

  • @thangamkkl1017
    @thangamkkl1017 2 місяці тому

    . If

  • @BhaskarVellaiswamy-tl8on
    @BhaskarVellaiswamy-tl8on 2 місяці тому +2

    திமிழ் கடவுள் முருகனை முதலில் தூக்கி பிடித்தது நாம் தமிழர் கட்சி தான்.

  • @7than.gobikashree37
    @7than.gobikashree37 2 місяці тому

    இதெல்லாம் நாடகம் முருகன் தண்டிக்க வேண்டும்

    • @arumugamarumugam4129
      @arumugamarumugam4129 2 місяці тому

      பொய்யான வர்களைத் தண்டித்தார் அயோத்தியில் ராமர்

  • @ThangamRamalingam
    @ThangamRamalingam 2 місяці тому

    Karthi arumai

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 2 місяці тому

    தமிழர்கள் இந்து இல்லை என கூறுபவன் அரேபியர் முஸ்லிம் இல்லை என்று கூறவே மாட்டான் ?

    • @ramesgopal4989
      @ramesgopal4989 2 місяці тому

      தமிழர்கள் சைவர்கள்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 місяці тому

    Stalin stealing from murugan now. He will be punished. No tamils prayers but sanskrit prayers to tamils gid. Murugan means tamils and tamils is murugan not telugu or ariyans.

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 місяці тому +1

    உன் தெளிவான பார்வைதான் ஆடியோவுல கேட்டோமே தம்பி கார்த்திக் வேறு ஏதாவது உருட்டு

  • @hariharan2809
    @hariharan2809 2 місяці тому +4

    தொடப்ப கட்ட மெண்டல் கார்த்தி அடிப்படை அறிவு இல்லாத kmc patient

  • @selvannv1396
    @selvannv1396 2 місяці тому

    பாப்பன ராமன் எங்களுக்கு தேவையில்லே, தமிழ் கடவுள் முருகனே போதும்🙏தமிழிசை ராமன் சூத்தை நக்கட்டும்

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 2 місяці тому

    தமிழ்தேசிய கடவுள் முருகர் தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் தமிழ்தேசிய ஆசான் சீமான் 👑👑👑

    • @sathyanarayana9769
      @sathyanarayana9769 2 місяці тому

      தமிழ் பேரசொலி யாமத்துவது போதும்

    • @AAa-po7vp
      @AAa-po7vp 2 місяці тому +1

      மலையாளி ,சைமன் .சீமான் 😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ramesgopal4989
    @ramesgopal4989 2 місяці тому

    நாம் தமிழர் கட்சி சொல்வது 💯 உண்மை

  • @Raaju78
    @Raaju78 2 місяці тому +1

    Yendi kotti munda

  • @joshuvasteeves4600
    @joshuvasteeves4600 2 місяці тому +6

    கடவுளை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்த ஒட்டுமொத்த சங்கி கூட்டத்திற்கும் இது ஒரு செருப்படி. இனி சங்கிகளின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..😅

  • @7than.gobikashree37
    @7than.gobikashree37 2 місяці тому

    🫢🫢