எனக்கு தெரிந்து உண்மையான trap தெண்ட செலவு செய்வது தான் உணவு,உடை,இருப்பிடம்,கல்வி,மருத்துவம்,போக்குவரத்து,பாதுகாப்பு இந்த ஏழு விஷயத்துக்கும் மட்டும் செலவு செய்து வாழ்ந்தாலே குறைவாக சம்பாதித்தாலும் சொகுசாக வாழலாம்
@@durairaj-ym4bw அப்படி கிடையாது தேவையான விஷயத்துக்கு மட்டும் செலவு செய்யனும் எடுத்துகாட்டு நான் ஏற்கனவே சொன்ன ஏழு விஷயம் தேவை இல்லாத விஷயத்துக்கு செலவு செய்ய கூடாது எடுத்துக்காட்டு சடங்கு, சம்பிரதாயதாயம் அப்புறம் போதை பொருள்கள், சூதாட்டம் இவைகள் தான்
@@baskar8047 சடங்கு சம்பிரதாயம் தவிர்க்க முடியாத செலவு தண்ட செலவு கிடையாது அப்புறம் போதைப்பொருள் பயன்படுத்துகிறவர்கள் நீங்க சொல்ற அறிவுரையை ஏற்க மனப்பக்குவம் இருக்காது அவங்களா திருந்தினால் தான் உண்டு
அருமையான பதிவு,, நடுத்தர மக்கள் அனைவரும் அவசியம் பார்த்து தெளிவடைய வேண்டும்,,எவ்வளவோ விதமாக வீடியோ போட்டு காசு பார்க்கும் youtubers மத்தியில். அரசியல்,,கல்வி,,பொருளாதாரம் என பயனுள்ள வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விக்கியின் சேவைக்கு ஆயிரம் நன்றிகள் போதாது ..வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ❤❤❤❤
மக்களே உஷார்.... இவர் Promote செய்வது ஒரு ULIP Policy.... இதுல Invest செய்வதும் ஒரு Middle Class Trap தான்... மாட்டிகாதீங்க.... உஷார்..... எப்போதும் Investment யும் Insurance யும் சேர்த்து கொடுக்குற Product la Investment பண்ணாதீங்க.... Consult with Financial Experts..
Partly correct. But instead of just investing in insurance, is it better if we invest in insurance plus investment ? One can choose whichever product one wants. I for one invested in ULIP of HDFC and received excellent return. Sure there are other products from other banks too..never allow money to keep quiet. It must work for us...
உன்மைத்தான் Brother , உன்மையான Investment & trading ல் பணம் சம்பாதிக்க முடியும் என்பது பற்றி எவராளும் 100% சொல்ல முடியாது. காரணம் அனைவருக்கும் ஒரே மாதிரியான results கிடைக்காது ,அனுபவத்திலேயே வெற்றி கிடைக்குமே தவிர இப்படி பட்ட editing + mind manipulation பன்ற மாறி பேசுபவரிடம் கிடைக்காது. யாரையும் முழுமையாக நம்பி ஏமாராதீர்
In india only Investment in gold & FD. Investment awareness is very less in our country. People don't know about inflation. Inflation eats our amount. We should beat inflation. Only 4 to 7% only Investment in Equity/Mutual funds as compared to other countries. Our Expenses will not stop, it will increase day by day. But we have one source of income i.e salary. Vicky bro has created multiple source of income like UA-cam income, Product sale, NFO sale, Indirectly promoting course, etc. We have to create multiple source of income like vicky. Gud video bro. Thanks for awareness.
Bro. எனக்கு marriage agala. 👧👧 பொண்ணு பாத்துட்டு இருக்கோம். எனக்கு கோவில்ல 50 members கூட வச்சி, marriage பண்ணிட்டு போகணும்னு பாக்குறேன்.. இந்த idea va கேட்டாலே பொண்ணு தரமாற்றங்க 😭😭😭..
நம்ம வாழ்க்கை போயிட்டு இருக்கிற ரேஞ்சுக்கு நீங்க போட்டிருக்கிற பதிவு மிகப்பெரிய அவசியமான ஒன்று இது நமக்கு ரொம்ப யூஸ் ஃபுல்லான விஷயம் நிறைய பேர் இப்படித்தான் தெரியாம தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்காங்க இ எம் ஐ என்கிற ஒரு விஷயம் பட்டு பாதாளத்துக்கு தள்ளுவது ப்ரோ
Anna ya manasula eruka problem apadi hey sollitinga please edhe pola video ennum neriya pooduga anna please edhula erundhu Naa oru sila visayatha Naa nalla purinchiketa romba thanks na❤❤ love you lots na
விக்கி அண்ணா உங்க வீடியோ ரொம்ப வருஷமா பார்க்கிறேன் அனைத்துமே நல்லா இருக்கும் இந்த வீடியோ மட்டும் எனக்கு திருப்தியாக இல்லை nfo promet பண்ற மாதிரி இருக்கு.. content ok but depth ah இல்லை
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மக்கள் மாறி விடாதீர்கள் பணத்தை எப்படி சேமிப்பது என்று நல்லதை சேமியுங்கள் உங்கள் பிற்காலத்தில் அது உதவியாக இருக்கும் பிறர் ஒரு பொருளை வாங்குகிறார் என்று நீங்களும் வாங்கலாம் என்று ஆசைப்படாதீர்கள் அந்த பொருள் உங்களுக்கு தேவையா என்று சற்று சிந்தியுங்கள் தேவையில்லாத செலவுகளை தவிர்த்து சிக்கனமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் அது உங்கள் குடும்பத்திற்கு மிக நல்லது அருமையான பதிவு விக்கி அண்ணா❤😊
Dont do invest in TATA AIA, now a days marketing happens through youtubers. Be aware dont lock your money unnecessary. Please consult with financial advisers.
Kinatril irundhu thanni iraikka iraikka oorum. Money share panni kudukka kudukka serum. Give little for people who need. Spend 2% for annadhanam. And savings is must as he says. Gold rate will never reduce as far as i know. But it is good to spread and invest as he says
@@kishorekeeran2201 dei tharkuri,. middle class Kaaran middle class ah eruka sollala avar sonathu anth middle class people money unnecessarily ah spend panna matanga, train la poranga avangala food parchal panni kondu povanga, train la travel pandranga na 1hr ku munadeiya poei ruvanga.
We trust TATA’s reputation, which led me to visit the TATA AIA branch in Namakal to apply for pure term insurance. However, they convinced me to opt for a ULIP instead. Trusting the TATA brand, I purchased the TATA AIA ULIP in 2023. Later, I realized this ULIP has hidden charges (for example, monthly mortality charges are deducted from my invested fund units). So, please be aware of this ULIP, as it has a lock-in period of 5 years, and there’s nothing I can do now. Instead of a ULIP, my suggestion is to go for a pure term plan and invest in a SIP.
Bro pls make one video about Making easy PPT’s and Excel applications shortcuts and preparing dashboard large Data collections in easy way . Would be useful for office goers .
34 ... still i didnt plan any proper 2nd income ... Mutual fund (long time investment) return. All that i just bought few equity shares and holding it . May be i may hold that for 5 to 6 yrs
Bro explain about Investment plan in policy bazaar. I need few explain from SWAG - Retirement -Combo from Max life🎉. I will see all videos in TP channel
தங்கம், இடத்தில் முதலீடு செய்வது உத்திரவாதம் உள்ளது நமது பணத்திற்கு, அதே நீங்கள் சொல்லும் டாட்டா இன்சூரன்ஸ் கோ என்ன உத்திரவாதம் உள்ளது? அவன் கம்பெனியை இழுத்து மூடினால்? நாமம் தான்... 👍
Anna unga content nala iruku but oru mistake neenga promotion panum pothu returns 10% nu soninga athu ok but 10 times return ah varathu (பத்து சதவீதம் என்பது பத்து மடங்கு அல்ல) apo 1 crore invest pana 10 years la 10% ku around 2.6 crores varum not 10 crores
விக்கி உங்களுடைய பல கானொளிய பார்த்துட்டேன் முதலில் இந்த கானொளிய பத்தி கருத்தை சொல்றேன் நீங்க சொன்ன பிள்ளைகளை நம்பவேண்டாம் வயதான காலத்தில் உங்களுடைய தேவைக்கு சேர்த்து வைக்கவேண்டும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் உங்களுடைய பார்வையில் சரி ஒரு குடும்பத்தில் தந்தை தாய் அவர்களுடைய காலத்தில் இதை நினைத்திருந்தால் மகன் சம்பாதிக்க ஆரம்பிக்கும் வயதில் அவனுக்கு திருமணமான பிறகு அவன் குடும்பம் குழந்தைகள் என வாழ முடியும் பெற்றோர்கள் சரியில்லாத போது தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் என்ற எல்லாமே ஒருவனுடைய தலையில் பாரமாகும் போது உடன் பிறந்த சகோதரிகளின் திருமணம் மட்டும் இல்லை அவர்கள் சாகும்வரை மாட்டிக்கொண்டு தனக்கு திருமணம் ஆனபிறகு அவனுடைய குடும்ப சுமை இவ்வளவு பிரச்சனையில் எங்கிருந்து சேமிக்க முடியும் அரசாங்க வேளையில் உள்ளவர்களுக்கு பென்ஷன் கிடைக்கும் எல்லோருக்கும் அரசாங்க வேளை கிடைத்துவிடுமா முதலில் கொஞ்சகாலமாக அதுல இன்வஸ்மென்ட் பன்னுங்க இந்த இன்ஷூரன்ஸ் போடுங்க ன்னு சொல்ரத நிப்பாட்டிட்டு என்ன போல வழ்க்கையே தன் குடும்பத்துக்கே செலவழித்து முடிந்த வரை பெற்ற பிள்ளைகளையும் நல்ல நிலமைக்கு படிக்க வைத்து நல்லபடியாக அவர்கள் இருக்கும்போதும் என்னை போன்ற வயதான மூத்த கணவன் மனைவி யாருடைய உதவியும் இல்லாதவர்களுக்கு என்ன செய்வது என்ற ஆலோசனை ஏதாவது இருந்தால் சொல்லுங்க இதுவரை நீங்க சொன்ன எல்லா ஆலோசனையும் பணத்த வச்சிக்கிட்டு என்ன செய்வது என்ற வர்களுக்கான தகவல்தான் முடிந்தால் இங்க வாங்க என்னைப்போல் எவ்ளவு பேர் இருக்காங்க ன்னு கான்பிக்கிறேன்
Bro I use GROW app. Not a regular investor but I do a few. 1. The NFO's which you specific it doesn't show in the app why? 2. we are doing these investments through this type of app or website right so is there any issues which can happen like later the app is banned or similar issues? Awaiting reply from you sir.
Hello Brother, on what basis you are advising in this video and many of your advises are not backed by any evidential or factual matters. You are talking very general aspects without any qualitative and quantitative aspects. First of all please learn about what is insurance and you are advising in this video promoting an insurance scheme for investment. Please learn a basic aspect of insurance and insurance can never be a an investment product. At most you can advise an insurance scheme only for term polices covering pure death risks. This is a major misunderstanding and lack of your financial planning acumen. Please refrain from this wrong advisory and if complained to SEBI, you will be subject to severe fines and penalties. Please be cautious. You need to have a proper credential like CA, CFP and investment professional certification to advise.
TATA NFO முதலீடு செய்ய மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
tinyurl.com/mvytwzwc
Oh yeah 😢money money
விக்கி Bro policy bazzar ரில் யாரும் தமிழில் விளக்கம் கோடுப்பது இல்லை hindi அல்லது English
😊😊😊@@sanjaycb1238
Vicky which NFO U invested...
எனக்கு தெரிந்து உண்மையான trap தெண்ட செலவு செய்வது தான் உணவு,உடை,இருப்பிடம்,கல்வி,மருத்துவம்,போக்குவரத்து,பாதுகாப்பு இந்த ஏழு விஷயத்துக்கும் மட்டும் செலவு செய்து வாழ்ந்தாலே குறைவாக சம்பாதித்தாலும் சொகுசாக வாழலாம்
தண்ட செலவு சொகுசு வாழ்க்கை இரண்டுமே ஒன்றுதான்
@@durairaj-ym4bw அப்படி கிடையாது தேவையான விஷயத்துக்கு மட்டும் செலவு செய்யனும் எடுத்துகாட்டு நான் ஏற்கனவே சொன்ன ஏழு விஷயம் தேவை இல்லாத விஷயத்துக்கு செலவு செய்ய கூடாது எடுத்துக்காட்டு சடங்கு, சம்பிரதாயதாயம் அப்புறம் போதை பொருள்கள், சூதாட்டம் இவைகள் தான்
@@baskar8047 சடங்கு சம்பிரதாயம் தவிர்க்க முடியாத செலவு தண்ட செலவு கிடையாது அப்புறம் போதைப்பொருள் பயன்படுத்துகிறவர்கள் நீங்க சொல்ற அறிவுரையை ஏற்க மனப்பக்குவம் இருக்காது அவங்களா திருந்தினால் தான் உண்டு
அருமையான பதிவு,, நடுத்தர மக்கள் அனைவரும் அவசியம் பார்த்து தெளிவடைய வேண்டும்,,எவ்வளவோ விதமாக வீடியோ போட்டு காசு பார்க்கும் youtubers மத்தியில். அரசியல்,,கல்வி,,பொருளாதாரம் என பயனுள்ள வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விக்கியின் சேவைக்கு ஆயிரம் நன்றிகள் போதாது ..வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ❤❤❤❤
மக்களே உஷார்.... இவர் Promote செய்வது ஒரு ULIP Policy.... இதுல Invest செய்வதும் ஒரு Middle Class Trap தான்... மாட்டிகாதீங்க.... உஷார்..... எப்போதும் Investment யும் Insurance யும் சேர்த்து கொடுக்குற Product la Investment பண்ணாதீங்க.... Consult with Financial Experts..
Partly correct. But instead of just investing in insurance, is it better if we invest in insurance plus investment ? One can choose whichever product one wants. I for one invested in ULIP of HDFC and received excellent return. Sure there are other products from other banks too..never allow money to keep quiet. It must work for us...
7:25 yes sir ulip plan fliare model this man promote
Even LICs ULIP policy bought in 2005 is a big loss to its Investors! Please verify with experts before buying.
உன்மைத்தான் Brother , உன்மையான Investment & trading ல் பணம் சம்பாதிக்க முடியும் என்பது பற்றி எவராளும் 100% சொல்ல முடியாது. காரணம் அனைவருக்கும் ஒரே மாதிரியான results கிடைக்காது ,அனுபவத்திலேயே வெற்றி கிடைக்குமே தவிர இப்படி பட்ட editing + mind manipulation பன்ற மாறி பேசுபவரிடம் கிடைக்காது.
யாரையும் முழுமையாக நம்பி ஏமாராதீர்
Fact
In india only Investment in gold & FD. Investment awareness is very less in our country. People don't know about inflation. Inflation eats our amount. We should beat inflation. Only 4 to 7% only Investment in Equity/Mutual funds as compared to other countries. Our Expenses will not stop, it will increase day by day. But we have one source of income i.e salary. Vicky bro has created multiple source of income like UA-cam income, Product sale, NFO sale, Indirectly promoting course, etc. We have to create multiple source of income like vicky. Gud video bro. Thanks for awareness.
இங்க வாழ்க்கை வாழ்வதற்கே மிக பெரிய சிரமமான உள்ளது எனக்கு. ஏனெனில் இரவு பகல் பாராது உழைத்து ஒன்றுமே மிஞ்சுவது இல்லை இன்றைய நிலையில்.😢
😢😢
👏👏👏இந்த காலத்திற்கு ஏற்ற அருமையான ஒரு பதிவு👌👌👌
Video ல பாதி Add லேயே போகுது 😢
இவர்ர Trap ல நாம மாட்டி
Bro. எனக்கு marriage agala. 👧👧 பொண்ணு பாத்துட்டு இருக்கோம். எனக்கு கோவில்ல 50 members கூட வச்சி, marriage பண்ணிட்டு போகணும்னு பாக்குறேன்.. இந்த idea va கேட்டாலே பொண்ணு தரமாற்றங்க 😭😭😭..
சொன்ன தகவல்கள் உபயோகமானவை..
கொடுத்த எச்சரிக்கை கள் யோசிக்க வேண்டியவை..
நல்ல பதிவு ஒரு நல்ல என்னத்துடன் போட பட்ட பதிவு.. Pls continue part 2...
வாழ்த்துக்கள் 💐
Romba arumaiyana useful pathivu vicky bro ❤, nanum epadi oru trapla than sikithavikuren 😢
நம்ம வாழ்க்கை போயிட்டு இருக்கிற ரேஞ்சுக்கு நீங்க போட்டிருக்கிற பதிவு மிகப்பெரிய அவசியமான ஒன்று இது நமக்கு ரொம்ப யூஸ் ஃபுல்லான விஷயம் நிறைய பேர் இப்படித்தான் தெரியாம தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்காங்க இ எம் ஐ என்கிற ஒரு விஷயம் பட்டு பாதாளத்துக்கு தள்ளுவது ப்ரோ
Anna ya manasula eruka problem apadi hey sollitinga please edhe pola video ennum neriya pooduga anna please edhula erundhu Naa oru sila visayatha Naa nalla purinchiketa romba thanks na❤❤ love you lots na
Such a wonderful topic. Must wanted for middle class families.
தெளிவான பதிவு நன்றி அண்ணா இதேபோல் பதிவுகள் வேண்டும்
நல்ல பதிவு, நான் செய்த தவறுதள அப்படியே சொன்ன மாதிரி தெரியுது. ❤❤❤
விக்கி அண்ணா உங்க வீடியோ ரொம்ப வருஷமா பார்க்கிறேன் அனைத்துமே நல்லா இருக்கும் இந்த வீடியோ மட்டும் எனக்கு திருப்தியாக இல்லை nfo promet பண்ற மாதிரி இருக்கு.. content ok but depth ah இல்லை
Because he had promoted based on his ads and without knowledge
Yes Tata ulipis is scam
He promoting ULIP don't trap
Yes
நீங்க என்னதான் சொன்னாலும் நம்ம முன்னோர்கள் பின்பற்றிய சேமிப்பு தான் எப்போவுமேய் சிறந்தது
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மக்கள் மாறி விடாதீர்கள் பணத்தை எப்படி சேமிப்பது என்று நல்லதை சேமியுங்கள் உங்கள் பிற்காலத்தில் அது உதவியாக இருக்கும் பிறர் ஒரு பொருளை வாங்குகிறார் என்று நீங்களும் வாங்கலாம் என்று ஆசைப்படாதீர்கள் அந்த பொருள் உங்களுக்கு தேவையா என்று சற்று சிந்தியுங்கள் தேவையில்லாத செலவுகளை தவிர்த்து சிக்கனமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் அது உங்கள் குடும்பத்திற்கு மிக நல்லது அருமையான பதிவு விக்கி அண்ணா❤😊
Very clear and simple explanation 👏 👌 Good job, vicky❤
Good info,more added value vicky,I'm waiting😊❤
Bro Make a video about TASAMC vasool...
Vicky bro super. Useful massage.
Very Useful... What about Bit Coin, Crypto Currency
தரமான பதிவு ❤
அடுத்தவன் முன்னடி அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு கடைசியா.... எப்படி இருக்க கூடாதோ அப்படில வாழுறோம்....
Super bro said true your richminset person..✨
Thanks for this video ❤
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
Dont do invest in TATA AIA, now a days marketing happens through youtubers. Be aware dont lock your money unnecessary. Please consult with financial advisers.
தகவல்களுக்கு நன்றி
Very good Anna.thanks
Kinatril irundhu thanni iraikka iraikka oorum. Money share panni kudukka kudukka serum. Give little for people who need. Spend 2% for annadhanam. And savings is must as he says. Gold rate will never reduce as far as i know. But it is good to spread and invest as he says
Tata AIA pathi detail aa oru video podunga bro
Great tips to all .. lesson learned , thks bro
Vicky bro.... Super... No words to express my feelings... Super video.. Thanks a lot Vicky Bro...
@tamilpokkisham pager explosion by israel podunga bro
Middle class life style is best life style
- Maddy
Ada lusu 😂atha sollitu maddy enna cycle ya ponaru.cinema paithiyam
@@kishorekeeran2201 dei tharkuri,. middle class Kaaran middle class ah eruka sollala avar sonathu anth middle class people money unnecessarily ah spend panna matanga, train la poranga avangala food parchal panni kondu povanga, train la travel pandranga na 1hr ku munadeiya poei ruvanga.
Appo nee apdiye irunthu saavu 😂
அருமையான பயனுள்ள பதிவு விக்கி நன்றி ❤
Reality was well described... Thanks Viki
We trust TATA’s reputation, which led me to visit the TATA AIA branch in Namakal to apply for pure term insurance. However, they convinced me to opt for a ULIP instead. Trusting the TATA brand, I purchased the TATA AIA ULIP in 2023. Later, I realized this ULIP has hidden charges (for example, monthly mortality charges are deducted from my invested fund units). So, please be aware of this ULIP, as it has a lock-in period of 5 years, and there’s nothing I can do now. Instead of a ULIP, my suggestion is to go for a pure term plan and invest in a SIP.
Yes too much of hidden charges in all ULIP policy.I too was scammed with hdfc ulip. We should not mix insurance with investments
எப்போதான் middle class mmhh upper class ah மாறுவது... அவனும் அனுபவிக்கட்டும் சாரே.....
Very useful vedio thank you Anna🙏🏻👍🏻
உங்க பார்வையில எல்லாம் சரி விக்கி... But ரியாலிட்டி ல அது கஷ்டம்....middle class mhh மாரட்டும்...
Nfo its risky but growth possible
Nalla information bro
Super yes.unmai
Bro pls make one video about Making easy PPT’s and Excel applications shortcuts and preparing dashboard large Data collections in easy way .
Would be useful for office goers .
Naama namma middle class life vittu oru Village life poona nalla irukum🎉🎉🎉🎉
Gold and land is safest investment
Very Good Video Vicky. Good you started a UA-cam Channel.
Bro இந்திய அரசின் வரிகள் பற்றியும் இதில் மக்களின் நிலை பற்றி விளக்கவும்
superb topic...use full
Thank you anna we waiting next video ❤❤
Hope he has become an agent in Tata insurance company
Dont mingle insurance and investment, combining both will not fetch required profit
சிறப்பான பதிவு
உண்மை தம்பி
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
Good Video
நன்றி..
Super news Vikky namaste
Mutual fund ல நல்ல fund பார்த்து sip ல முதலீடு செஞ்சா நல்ல returns கிடைக்கும்...
34 ... still i didnt plan any proper 2nd income ... Mutual fund (long time investment) return. All that i just bought few equity shares and holding it . May be i may hold that for 5 to 6 yrs
Thank you so much anna
saved to recent playlist. watch later
Thank you Vicky bro 🙋🏻🙏
Neenga sonna almost ella trap layum en parents enna thalli vitutanga. Enaku innu 30 vayasukuda aagala. Nalaiku kolantha porantha antha education expenses trap layum thallivitruvanga.
முதலீடு அபாயத்திற்கு உட்பட்டதாகும்
நல்ல பதிவு
Thanks lots sir
Bro explain about Investment plan in policy bazaar. I need few explain from SWAG - Retirement -Combo from Max life🎉. I will see all videos in TP channel
If possible could you please upload separate video about Tata AIA life insurance
Bro, Expecting a video from you about several Pager explosions happened at Lebanon and injured many Hezbollah. This is the breaking news currently..
ஏழு வருடத்திற்கு முன்பு எனது திருமணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான் அண்ணா அதற்காக நான் இப்பொழுது வருந்துகிறேன்.
என்ன தப்பு பண்ணீங்க
Super advice
Israel pager explode pathi pesuge bro
Very useful information ❣️
கல்யாணம் வீடு இரண்டும் நமது கையில் தான் உள்ளது எவ்வளவு ஆடம்பரம் செய்தாலும் அது உள்வாங்கி கொள்ள
நல்லது
Very Good video❤❤❤❤🎉🎉🎉
சூப்பர்
I went through Old gold ornaments exchange trap in my family
Ppf epdi ellarkum set aaguma nu oru video podunga
Hi thank you
தங்கம், இடத்தில் முதலீடு செய்வது உத்திரவாதம் உள்ளது நமது பணத்திற்கு, அதே நீங்கள் சொல்லும் டாட்டா இன்சூரன்ஸ் கோ என்ன உத்திரவாதம் உள்ளது? அவன் கம்பெனியை இழுத்து மூடினால்? நாமம் தான்... 👍
This is what is expected of you nanba.
Tata buy. Tamil pokkisham channel....? 😅🎉
Anna unga content nala iruku but oru mistake neenga promotion panum pothu returns 10% nu soninga athu ok but 10 times return ah varathu (பத்து சதவீதம் என்பது பத்து மடங்கு அல்ல) apo 1 crore invest pana 10 years la 10% ku around 2.6 crores varum not 10 crores
Very nice video
Thanks
விக்கி உங்களுடைய பல கானொளிய பார்த்துட்டேன் முதலில் இந்த கானொளிய பத்தி கருத்தை சொல்றேன் நீங்க சொன்ன பிள்ளைகளை நம்பவேண்டாம் வயதான காலத்தில் உங்களுடைய தேவைக்கு சேர்த்து வைக்கவேண்டும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் உங்களுடைய பார்வையில் சரி ஒரு குடும்பத்தில் தந்தை தாய் அவர்களுடைய காலத்தில் இதை நினைத்திருந்தால் மகன் சம்பாதிக்க ஆரம்பிக்கும் வயதில் அவனுக்கு திருமணமான பிறகு அவன் குடும்பம் குழந்தைகள் என வாழ முடியும் பெற்றோர்கள் சரியில்லாத போது தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் என்ற எல்லாமே ஒருவனுடைய தலையில் பாரமாகும் போது உடன் பிறந்த சகோதரிகளின் திருமணம் மட்டும் இல்லை அவர்கள் சாகும்வரை மாட்டிக்கொண்டு தனக்கு திருமணம் ஆனபிறகு அவனுடைய குடும்ப சுமை இவ்வளவு பிரச்சனையில் எங்கிருந்து சேமிக்க முடியும் அரசாங்க வேளையில் உள்ளவர்களுக்கு பென்ஷன் கிடைக்கும் எல்லோருக்கும் அரசாங்க வேளை கிடைத்துவிடுமா முதலில் கொஞ்சகாலமாக அதுல இன்வஸ்மென்ட் பன்னுங்க இந்த இன்ஷூரன்ஸ் போடுங்க ன்னு சொல்ரத நிப்பாட்டிட்டு என்ன போல வழ்க்கையே தன் குடும்பத்துக்கே செலவழித்து முடிந்த வரை பெற்ற பிள்ளைகளையும் நல்ல நிலமைக்கு படிக்க வைத்து நல்லபடியாக அவர்கள் இருக்கும்போதும் என்னை போன்ற வயதான மூத்த கணவன் மனைவி யாருடைய உதவியும் இல்லாதவர்களுக்கு என்ன செய்வது என்ற ஆலோசனை ஏதாவது இருந்தால் சொல்லுங்க இதுவரை நீங்க சொன்ன எல்லா ஆலோசனையும் பணத்த வச்சிக்கிட்டு என்ன செய்வது என்ற வர்களுக்கான தகவல்தான் முடிந்தால் இங்க வாங்க என்னைப்போல் எவ்ளவு பேர் இருக்காங்க ன்னு கான்பிக்கிறேன்
Well said vicky
4.00 makkalae he is promoting untit linked insurance plan dont get trapped. Rest the contents of the videos are good
விக்கி நன்றி இது ஒரு அருமையான பயனுள்ள தகவல்
Pager explosion poduga
Bro I use GROW app. Not a regular investor but I do a few.
1. The NFO's which you specific it doesn't show in the app why?
2. we are doing these investments through this type of app or website right so is there any issues which can happen like later the app is banned or similar issues?
Awaiting reply from you sir.
Hello Brother, on what basis you are advising in this video and many of your advises are not backed by any evidential or factual matters. You are talking very general aspects without any qualitative and quantitative aspects. First of all please learn about what is insurance and you are advising in this video promoting an insurance scheme for investment. Please learn a basic aspect of insurance and insurance can never be a an investment product. At most you can advise an insurance scheme only for term polices covering pure death risks. This is a major misunderstanding and lack of your financial planning acumen. Please refrain from this wrong advisory and if complained to SEBI, you will be subject to severe fines and penalties. Please be cautious. You need to have a proper credential like CA, CFP and investment professional certification to advise.
சூப்பரான பதிவு ப்ரோ
Crypto currency pathi one video boss beldex future coin boss