Poonthalir Aada HD Song பூந்தளிர் ஆட இசைஞானி இசையில் SPB ,S.ஜானகி பாடிய பன்னீர் புஷ்பங்கள் பட பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Panneer Pushpangal
    Singers - S.P. Balasubrahmanyam, S. Janaki
    Music - Ilaiyaraja
    Suresh - Archana
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @elagovanp8865
    @elagovanp8865 3 роки тому +396

    76to90 வரை கல்லூரியில் படித்தவர்கள்,கொடுத்துவைத்தவர்கள். ரசித்து,ரசித்து படம்,பார்த்துள்ளார்கள்நல்ல கதை, படத்திற்கு ஏற்ற பாடல்,பாடலுக்கு ஏற்ற படப்பிடிப்பு அற்புதமான இசை,பாடியவர்கள் எல்லாம் அனுபவித்து படம் பார்த்துள்ளார்கள். இனி ஜென்மத்திலும் வரவாய்பில்லை.

  • @ameenhussain2353
    @ameenhussain2353 2 роки тому +26

    இந்த பாடலில் வரும் ஹம்மிங் அப்படியே 1980 1990களில் நினைவை கொண்டு செல்கிறது

  • @sureshr6997
    @sureshr6997 2 роки тому +69

    இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது.
    இளையராஜாவின் நம்பர் ஒன் song

  • @ganessan2626
    @ganessan2626 3 роки тому +154

    இந்த பாடலில் 21 இடங்களில் அந்த ஹம்மீங் வருகிறது இப்படி யாரும் இசை அமைத்தது இல்லை. இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாவே வேறு யாரும் இல்லை.

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 11 місяців тому +2

      ஆம் சகோ
      இப்போது வரும் பாடல்களில்
      இப்படி ஒரு ஹம்மிங் வருவதே இல்லை
      ஈரமான ரோஜாவே படத்துல
      கலகலக்கும் பூங்குயில் பாட்டு வரும்

  • @anbuk8173
    @anbuk8173 3 роки тому +571

    இளையராஜா மனிதர் இல்லை.
    தெய்வ பிறவி..
    இந்த பாடலை கடந்த 15 வருடத்தில்
    15,00 முறை கேட்டிருபேன்.
    ஆனாலும் முதல் முறை கேட்பது போல உணர்வு, அமைதி, சந்தோசம், பேரின்பம்.
    நன்றி (ராஜா) கடவுளே....

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 Рік тому +83

    கடவுளே இந்த பாடலின் ஹம்மிங் கேட்டுக்கொண்டே உயிர் பிரியும் வரம் கொடு. 🙏🙏🙏🙏🙏🙏.

    • @mohamedhakkimthariqali3164
      @mohamedhakkimthariqali3164 Рік тому

      உயிர் என்பது விலை மதிக்க முடியாத பொக்கிஷம் தலைவரே

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 11 місяців тому

      எனக்கும் தான்

    • @vikramacholan
      @vikramacholan 11 місяців тому +1

      Apdilam vitudamudyathu um Uyirai...anbu nanbar

    • @Follower_
      @Follower_ 2 місяці тому +2

      sothuku seththavan theriyum Ivan paatuku seththavan pola

    • @dhava06
      @dhava06 7 днів тому

      அவர் சொல்லுவது உயிர் பிரியும் போது கேட்க வேண்டும் என்று ​@@mohamedhakkimthariqali3164

  • @Raja-iq3zk
    @Raja-iq3zk 2 роки тому +120

    எங்களது 80s இப்போது போல் அவ்வளவு எளிதான காலம் அல்ல. வறுமையின் உச்சம்.
    எங்கள் வறுமை நோய் தீர்க்கும் மாமருந்து இளையராஜா !
    இளையராஜா இல்லை என்றால்.......,
    அதை நினைத்துப் பார்க்கவே
    முடியாது!

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 2 роки тому +15

    யாரெல்லாம் டீ கடையில் இந்த பாடலுக்காக காத்திருந்து இதற்காக டீ குடிதீர்கள். அப்பொழுதெல்லாம் tape recorder கூட இல்லாத காலம். ரேடியோ மற்றும் டீ கடையில் தான் கேட்க முடியும்.

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 роки тому +175

    அந்த சுகமான இளமை காலங்கள் திரும்ப வருமா? ஏக்கம் மட்டுமே மிஞ்சும்..
    70-90 களின் காலங்கள் பொற்காலம்.. அன்றைய ராக தேவன் இளையராஜாவின் இசையும், நாதமும் எங்கள் இரத்தத்தில் ஒன்றாக கலந்த காலங்கள்....

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z Рік тому +1

      உண்மை நண்பா நான் 1970 ❤

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox 3 роки тому +17

    தேன் வேண்டுமா ? வேண்டாம், ஜானகியம்மாள் பாடல் வேண்டுமா ? ஆம் வேண்டும்

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому +39

    இளமை காலங்களின்... அழகோவியம்... 1980...கிட்ஸ்...இனி...இந்த..ஜென்மத்தில்.. எவனும்.. இப்படி ஒரு பாடலை தர போவதில்லை... 2000..கிட்ஸ்.பாவம்...

    • @sivavijay3882
      @sivavijay3882 11 місяців тому

      1964 KIDS

    • @rameshs4976
      @rameshs4976 6 місяців тому

      2000 கிட்ஸ் பாவம்😂

    • @LathaJ-py1ky
      @LathaJ-py1ky 6 місяців тому +1

      அந்த இளமைக்காலத்தில் ஆடியோ மட்டும்தான் கேட்போம் வீடியோ பார்க்க வாய்ப்பு அதிகமாக கிடைக்காது ஆனால் ஒருபடம் பார்த்தாலும் அந்த படப்பாடலை அப்படியே மனப்பாடம் ஆகிடும் இப்போ அப்படிஇல்லைஅந்தக்கால நினைவே நினைவுதான் பழைய நினைவுகளை நனைத்தால் திரும்பவும் அந்தகாலமே வேன்டும் என்று மனசு தவிக்குது

  • @naveennaveen-tj7zf
    @naveennaveen-tj7zf Рік тому +58

    இளையராஜா இல்லையேல் அன்றைய 1980 இளைஞனுக்கு காதலே இல்லை. இன்றைக்கும் அது பொருந்தும் இது நிதர்சனம்

    • @RaShoja1972
      @RaShoja1972 7 місяців тому +1

      Na perakavae ila. 1985 but I love this song ❤❤

    • @rameshs4976
      @rameshs4976 6 місяців тому +1

      உண்மை. 96 படத்தில் ஐயாவின் பாடல் ஒலிக்குமே..

    • @rajanbenjamin1447
      @rajanbenjamin1447 Місяць тому +1

      Even today Isagnani a God of music

  • @yusufwedsfathiema8203
    @yusufwedsfathiema8203 4 роки тому +360

    நான் late 90's kid ஆனால் இந்த பாட்ட கேட்டா 80's எப்படி இருக்கும் என்று உணர முடிகின்றது.இப்ப கேட்க்கு பொழுதே இந்த பாட்டு இவ்வளவு fresh இருக்கே அப்ப கேட்ட எப்படி இருக்கும். 80's youth கொடுத்து வச்சவங்க.
    The 👑king👑 of 🎼music🎼 never ever one & only
    👍இளையராஜா👍

    • @lordbuddha769
      @lordbuddha769 4 роки тому +6

      அற்புதமான காலம்

    • @saravanavisagam
      @saravanavisagam 3 роки тому +12

      இந்தப்பாட்டை தினமும் கேட்டு டிவில பார்த்து அளவில்லாம பொறாமைப்பட்ட 70கிட்ஸ் நாங்க...

    • @subramaniammohan7048
      @subramaniammohan7048 2 роки тому +10

      நீங்கள் 80ஐப்பற்றி சொல்கிறீர்கள். நான் 60களின் "கிட்". ராஜா 70களில் வந்திருக்கவிட்டால் எங்கள் வாழ்கை என்னவாகியிருக்கும் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாது

    • @antojaj
      @antojaj 2 роки тому +8

      நானும் 80'க்களில் ரசித்து மகிழ்ந்த காதல் பாடல்.
      வாழ்க இசைஞானி ஐயா.

    • @AbdulAbdul-ps9io
      @AbdulAbdul-ps9io 2 роки тому +3

      Yes

  • @GAUSAN51
    @GAUSAN51 3 роки тому +165

    1982-1983ல் வெளி வந்த திரைப்படம் - பன்னீர் புஸ்பங்கள். அப்போது தான் நான் பாலக்காட்டில் வேலை பார்த்து வந்தேன். பாலக்காட்டில் திரையாடப்படாததால், நான் இந்த படத்தை பார்ப்பதற்கென்றே கோவை சென்று ஒப்பனைக்கார தெருவில் உள்ள ஒரு சாலையில் அமைந்திருந்த தியேட்டரில் பார்த்தேன்.
    அருமையான படம்; இனிமையான பாடல்கள் நிறைந்த படம். இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று நினைவில்லை. இன்றும், என்றும் கேட்டாலும் சலிக்காத பாடல்.

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 2 роки тому +2

      அருமையான கருத்து

    • @sivavijay3882
      @sivavijay3882 2 роки тому +5

      சிதம்பரம் லேனா தியேட்டர். அருமையான காலம்.

    • @nagarajanc8885
      @nagarajanc8885 Рік тому +2

      வாழ்க்கை 80கள் நோக்கி பின் செல்லாதா?

    • @sureshkumarseenithamby4685
      @sureshkumarseenithamby4685 Рік тому

      superb sir

    • @venkateshraghavendrarao2524
      @venkateshraghavendrarao2524 Рік тому +4

      படம் வெளியான நாள் ஜூலை 3, ஆண்டு 1981

  • @vijayabaskar5469
    @vijayabaskar5469 4 роки тому +1121

    காதல் வந்தால் பாடல் கேட்போம்,
    ஆனால் பாடல் கேட்டால் காதல் வந்துவிடும்,,
    அதர்க்கு காரனம் இளையராஜா என்கிற ஆளுமை,,

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 4 роки тому +10

      This song is a remake of original song "Kaatrukena veli" by MS Wiswanathan in 1977.

    • @nlakshmibalasubramanian9346
      @nlakshmibalasubramanian9346 4 роки тому +21

      @@manoharankrishnan5162 whatever it may be! the instrumentation and composition are entirely different.I think i am not worthy enough to caliber MSV sir. But Ilaiya raja sir might have inspired by his music and followed it in this song too.

    • @paulrajrpaulraj449
      @paulrajrpaulraj449 4 роки тому +6

      True brother

    • @selvamms3431
      @selvamms3431 4 роки тому +1

      @@anbunathan6589 true

    • @nazeerchennai
      @nazeerchennai 4 роки тому +1

      hhhaa True

  • @villageboypraveen997
    @villageboypraveen997 2 роки тому +106

    நோய் தீர்க்கும் இசை மருந்து இளையராஜா. நீண்ட ஆயுளை ஆண்டவன் அவருக்கு தரவேண்டும்.

  • @karthick5044
    @karthick5044 2 роки тому +94

    80s இந்திய சினிமா இசையின் பொற்காலம்.
    பிறகு வந்ததெல்லாம் இதற்கு ஈடாக முடியாது..

    • @ramkumarmangaladevi1991
      @ramkumarmangaladevi1991 Рік тому +1

      தங்களுடைய கூற்று நூற்றுக்கு நூறு உண்மை

    • @sivavijay3882
      @sivavijay3882 Рік тому +1

      10000000000000000000000000000000000000 % TRUE

    • @Kbalamurugan-bt8lh
      @Kbalamurugan-bt8lh Рік тому +1

      😂❤❤❤superma

  • @janardhanan5264
    @janardhanan5264 4 роки тому +612

    இளையராஜா பாடல்கள் இல்லையென்றால் பலருடைய ஆயுள் குறைந்திருக்கும்.

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani3404 3 роки тому +47

    இந்த அற்புதமான பாடலும் ஹம்மிங் கும்
    பாடலுக்கு இடையே ம்ஹூம் என்ற சிறிய ஜானகி மேடம் ஹம்மிங் கும் நான்கு நிமிடத்தில் ரசிகனுக்கு எவ்வளவு இனிமையைத்தர முடியும் என்ற நுணுக்கமான இசை அற்புதம் இசை ஞானி அவர்களைத்தவிர எவராலும் சிந்திக்கக்கூட முடியாது என்பதற்கு நாற்பதாண்டுகளே சான்று . இசை போன்றது அமுது, அது கிடைப்பது அரிது.இளையராஜாவால் அமுதுண்டோர் கோடி. நானும் அதிலொருவன்

  • @user-qt5vr5mv6j
    @user-qt5vr5mv6j 4 роки тому +180

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
    காலத்தை வென்ற கானம்

  • @sivavijay3882
    @sivavijay3882 4 роки тому +1475

    வசந்த காலங்கள் என்றால் அந்த 1980 s தான் என்பது உண்மை. இனிமேல் வரப்போவதில்லை. அந்த நாட்களின் இளமை உணர்வுகள் இனிமேல் யாருக்கும் வரப்போவதுமில்லை , உணரப்போவதுமில்லை.

  • @user-qd2bf1xp2i
    @user-qd2bf1xp2i 3 роки тому +30

    இளமை கொஞ்சும் குரல், உயிரை வருடும் ராகம், மனதை இதமாக்கும் பாடல் வரிகள், இப்பாடலை கேட்கும் போது என் மணம் சொர்க்கத்திற்கே சென்று வருகிறது. ஐயா, இளையராஜாவின் பாடல்கள் என்றும் இளமைதான்.

  • @saaisundharamurthyavk717
    @saaisundharamurthyavk717 2 роки тому +48

    எவ்வளவு மறுபிறவி எடுத்தாலும், இளையராஜாவின் இனிய இசையுடன் கூடிய இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம். என்ன ஒரு ரம்மியமான இசை. 👍
    மெய் சிலிர்க்கிறது. 👌👍

  • @arunpandiyan21
    @arunpandiyan21 4 роки тому +331

    இசையும் இளையராஜாவும் என்றும் பிரிக்க முடியா எழுத்துக்கள்... பாட்டு கேட்டுகிட்டே இசைஞானி யை பத்தி comment la புகழ்வதை படிப்பதே ஒரு அலாதி... ❤️

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 4 роки тому +626

    இளையராஜா ஒரு காந்தம்... நம்மால் பிரியமுடியவில்லை அவரின் இசையிலிருந்து... வாழ்த்துக்கள் அய்யா...தமிழர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @goldkingautolooms8638
    @goldkingautolooms8638 3 роки тому +60

    இந்த பாடல் வெளிவந்த வருடம் நான் பிறந்த வருடம்...அய்யா இளையராஜா அடுத்த அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து இசையமைத்துவிட்டார் போல....இறைவா இந்த இசை கடவுள் நல்லா இருக்கனும்...

  • @rajeshkumar-bq1gw
    @rajeshkumar-bq1gw 4 роки тому +368

    இளையராஜா அவர்கள் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு கிடைத்த பாக்கியம்

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 4 роки тому +4

      This song is a copy of the song "kaatrukenna veli" in 1977 by MSV.

    • @karthigeyancmt168
      @karthigeyancmt168 3 роки тому +4

      @@manoharankrishnan5162 ithu, puthu puraliya irukku

    • @marimuthus4342
      @marimuthus4342 3 роки тому +2

      வாழ்வில் வசந்தகாலங்கள் வருவதற்கும் நினைப்பதற்கும் இதுபோன்ற உணர்வுள்ள இசையும் காரணம்.

    • @achuthramr5767
      @achuthramr5767 3 роки тому +3

      @@manoharankrishnan5162 you can keep that song , if so why are not millions listening to it sadist..

    • @balachandaranbalu4087
      @balachandaranbalu4087 2 роки тому +1

      பாமர ரசிகமக்கள் இன்றுவரை இதுபோன்ற பாடல்களை ரசித்து கேட்பதால் இளையராஜா'வுக்கு தான் பெருமை நமக்கல்ல. ரசிகர்கள் ரசிக்காவிட்டிருந்தால் இன்று இளையராஜாவே இல்லை.

  • @anbuk8173
    @anbuk8173 4 роки тому +353

    உடம்பில் படர்ந்து, ஒவ்வொரு நரம்புகளில் சிலிர்த்து,
    உயிரில் முழுவதும் கலந்து
    மனதுக்குள் கரைந்து,
    இமயத்தின் உயரத்திற்கு அழைத்து செல்லும் அழகான காவியம்

  • @kannann7497
    @kannann7497 2 роки тому +15

    ஈகா தியேட்டரில் 1978 (அ)79 ல் பார்த்த நினைவு அதுபோல் இனிவருமா அந்த காலம்?♥♥♥

    • @sabeer6931
      @sabeer6931 Рік тому

      81ல் வந்த படம்..

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 роки тому +78

    தமிழ் தெரிந்த இதயங்கள் மறக்கமுடியாத பாட்டு.... இசைஞானி வாழ்க வளமுடன்....

  • @sivaprakash3517
    @sivaprakash3517 3 роки тому +47

    90குள்ள பிறந்தவர்களுக்கு மட்டுமே இதை ரசிக்க முடியும்.. அவர்களுக்கு மட்டுமே ரசிக்கும் திறமை உண்டு.. இந்த பாடலில் வருபவர்களை தான் என்று தன்னை தானே நினைத்து கொள்வார்கள் அவர்கள்

  • @ArvindIyengar
    @ArvindIyengar 2 роки тому +59

    இனிமேல் இசைஞானியின் பாணியில் தமிழிசையை (அதுவும் படக்காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் அறவே தகுந்தாற்ப்போல் மெல்லிசையை...) உருவாக்க யாராலும் முடியாது. இளையராஜாவைப் போல இனியொருவர் எவரும் பிறக்கப் போவதே இல்லை. நம் தமிழர்களின் பொக்கிஷம். 1970-90s வரை பிறந்தவர்கள் இசைஞானியின் பாட்டுக்களைக் கேட்டு தங்கள் சராசரி வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் உணர்ச்சி பெருக்கம் அடைந்தது போல இனிமேல் வேறு யாருக்கும் நடக்கப் போவதில்லை. அந்த அனுபவம் வருங்காலத்தவர்களுக்கு அவர்கள் வாழும் காலப் போக்கிலேயே கிடைக்கப் போவதில்லை. நானும், என்னைப் போன்றோர்களும், இங்கு எழுதும் உங்களில் பலரும் மிக அதிர்ஷ்டசாலிகள். 😍😇

  • @mutheeswaraniertyryrwaran3685
    @mutheeswaraniertyryrwaran3685 2 роки тому +7

    இந்த பாடலை 100 தடவை kettruppean ஆனாலும் இன்னும் கேட்கணும் போல தோணுது

  • @srikanna4995
    @srikanna4995 2 роки тому +14

    ஆம் உலகையே எழுதி வைத்தாலும் சரி இதுபோன்ற படைப்பையும் கலை பாடல்கள் கிடைக்காது கிடைக்காது இழந்த காலம். 1980 காலம் தான் என்ன இனிமையான பாடல் இசை

  • @vijayakumar4843
    @vijayakumar4843 4 роки тому +120

    இளையராஜா சார் தமிழ் இசையுலகத்திற்கு ஒரு மகுடம்.

  • @jeyasundarmurugan9802
    @jeyasundarmurugan9802 4 роки тому +229

    காதல் வந்தாலே பாடல் கேட்க தோணும் ! ஆனால் பாடல் கேட்டாலே இளைமைக்காலம் நினைவுக்கு வரும் !! என்றும் இசையின் மாமனிதர் இளையராஜா சார் !!! 💐🙏

  • @leelanarayanasami4654
    @leelanarayanasami4654 3 роки тому +14

    Naan 1959 birth . என்னுடைய இளமை paruvathukkey கொண்டு சென்றுவிடும் இந்த பாடல். தெளிவான உச்சரிப்பு ரம்யமான இசை 1980 s la top Hits la idhu romba top song.வாழ்க Ilayaraja பல்லாண்டு🙏🏿 Ilayaraja நமது சிறிய பொக்கிஷம்.அவருக்கு தேசிய அளவில் விருது வழங்கக் கூடாதா?

  • @karthickhaasan1413
    @karthickhaasan1413 3 роки тому +59

    ஆண் : பூந்தளிர் ஆட
    குழு : அ அ ஆ ஆ அ ஆ
    அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
    ஆண் : பொன் மலர் சூட
    குழு : அ அ ஆ ஆ அ ஆ
    அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
    ஆண் : பூந்தளிர் ஆட பொன்மலர் சூட
    சிந்தும் பனி வாடைக் காற்றில்
    கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
    பாடும் புது ராகங்கள்
    இனி நாளும் சுப காலங்கள்
    ஆண் : பூந்தளிர் ஆட
    குழு : அ அ ஆ ஆ அ ஆ
    அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
    ஆண் : பொன் மலர் சூட
    குழு : அ அ ஆ ஆ அ ஆ
    அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
    குழு : ……………………………..
    பெண் : காதலை ஏற்றும்
    காலையின் காற்றும்
    நீரைத் தொட்டு பாடும் பாட்டும்
    காதில் பட்டதே
    வாலிப நாளில் வாசனை பூவின்
    வாடைப்பட்டு வாடும் நெஞ்சில்
    எண்ணம் சுட்டதே
    ஆண் : கோடிகள் ஆசை கூடிய போது
    கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே
    பெண் : தேடிடுதே பெண் பாட்டின் ராகம்
    பெண் : பூந்தளிர் ஆட
    குழு : அ அ ஆ ஆ அ ஆ
    அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
    பெண் : பொன் மலர் சூட
    குழு : அ அ ஆ ஆ அ ஆ
    அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
    குழு : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ஆண் : பூமலர் தூவும்
    பூமரம் நாளும்
    பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ஆண் : போதை கொண்டு பூமி தன்னை
    பூஜை செய்யுதே
    பெண் : ஆ அ அ ஆ
    ஆண் : பூவிரலாலும்
    பொன்னிதழாலும்
    பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
    ஆண் : பூவை எண்ணம் காதல் என்னும்
    இன்பம் செய்யுதே
    பெண் : பூமழை தூவும்
    புண்ணிய மேகம்
    பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே
    ஆண் : ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
    ஆண் : பூந்தளிர் ஆட
    குழு : அ அ ஆ ஆ அ ஆ
    அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
    ஆண் : பொன் மலர் சூட
    குழு : அ அ ஆ ஆ அ ஆ
    அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ
    பெண் : சிந்தும் பனி வாடைக் காற்றில்
    கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
    பாடும் புது ராகங்கள்
    ஆண் : இனி நாளும் சுப காலங்கள்
    பெண் : பாடும் புது ராகங்கள்
    ஆண் : இனி நாளும் சுப காலங்கள்

  • @srdthpoint
    @srdthpoint 2 роки тому +55

    80's kids
    இசையை ரசிக்க பிறந்த
    அதிஷ்டசாலிகள்...

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 2 роки тому +27

    எவ்வளவு
    மன அழுத்தம்..கவலைகள் இருந்தாலும்...
    இசைஞானியின் இந்த இளமைதுள்ளும் பாடலை கேட்டால் போதும்....
    மனசு புத்துனர்வு பெறும்...
    இளையராஜா அவர்கள்
    நம் இதயத்துக்கு
    இதமான டாக்டர்...

  • @thamotharant7712
    @thamotharant7712 Рік тому +46

    இளையராஜாவின் பாடல்கள் உலகம் உள்ளவரை ஒவ்வொரு நொடியும் ஒலித்தது கொண்டு இருக்கும்.
    இளையராஜா வாழும் காலத்தில் பிறந்த நாம் கொடுத்து வைத்தவர்கள்.
    02.10.22.

  • @mohamedabdulkadher
    @mohamedabdulkadher 3 роки тому +20

    இனி எத்தனை தலைமுறை இசையமைப்பாளர் வந்தாலும் இதுபோல் இனிபாடல் தரமுடியாது.

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 3 роки тому +75

    உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையில் காலத்தால் அழியாத ஒரு நல்ல பாடல். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @duraisamy6156
    @duraisamy6156 2 роки тому +5

    தமிழன் இதயத்தில் தமிழன் ராஜா

  • @jahanilango
    @jahanilango 2 роки тому +5

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்கவேயில்லை..

  • @anbunathan6589
    @anbunathan6589 3 місяці тому +1

    இளையராஜா இசை மருத்துவர் நெஞ்சை தொடாமல் ஆப்ரேஷன் செய்து இதயத்தை பாதுகாப்பாக வைக்கும் வித்தை தெரிந்த இசை வித்தகர் இளையராஜா அவர்கள். ❤❤❤❤

  • @mayilrajan8785
    @mayilrajan8785 3 роки тому +101

    பாரதிவாசு இணைந்து தொடுத்த இப்படத்தின் தலைப்பிற்கு பொருத்தமாய் பன்னீரை செந்நீராய் ஊற்றி அனைத்து பாடல்களையும் செதுக்கிய இசைஞானி சன்மானமாய் ஒற்றை ருபாய் கூட வாங்கவில்லை என்பது இன்னும் எனக்குள் தோற்றுவிக்குறது கூடுதல் பிரமிப்பு....

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +4

      Yes.. He did for free

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 роки тому +11

    2022 மார்ச் ல யாராவது இந்த பாடலை கேக்குறீங்களா?

  • @balukannusami5943
    @balukannusami5943 Рік тому +15

    ராஜா சாரின் ஒரு பாடல் போதும் அந்த நாள் முழுவதும் நம் மனசு அப்படி இருக்கும்...நன்றி ராஜா சார்...வாழ்க பல்லாண்டு

  • @sridharganesan5719
    @sridharganesan5719 2 роки тому +5

    மனதிற்கு இதமான பாடல் கேட்க இனிமை இளையராஜா என்றும் இளமை ராஜா

  • @Nothing-or3um
    @Nothing-or3um 3 роки тому +150

    என்னா song. old is gold னு சும்மாவா சொன்னாங்க i love it💕

    • @nandhunandhu2845
      @nandhunandhu2845 3 роки тому +2

      அருமை பாடல் ,,ராகம் குரல் எல்லாமே

  • @rameshs4976
    @rameshs4976 Рік тому +8

    பூந்தளிர் மட்டுமா ஆடியது? இந்த பாட்டை கேட்கும்பொதெல்லாம் எங்கள் மனதும், வாயும்‌ கூட சேர்ந்து ஆடியது. இதுவல்லவா இசை மாயம்👍
    இந்த பாடலை கேட்கும் போது மற்றும் கமெண்ட்ஸ் படிக்கும்போது என்னமோ செய்கிறது...

    • @pandianpadamneetidevandas496
      @pandianpadamneetidevandas496 4 дні тому +1

      அந்தபெல்பாட்டம்ஸ்டெப்கட்டிங்மறக்கமுடியாதநினைவலைகள்
      கேமிரா
      பாடல்
      இசை
      எதைச் சொல்ல
      வயது எனக்கு 19
      இப்படம்வந்தபோது
      மறக்கவே முடியாத டீன்ஏஜ்பருவம்

  • @lordbuddha769
    @lordbuddha769 4 роки тому +274

    90's கிட்ஸ் லைக் பண்ணுங்க

    • @RameshRamesh-ei6ec
      @RameshRamesh-ei6ec 3 роки тому

      சகோ.90 ல்...12 வயதுதான் ஆனாலும் கேட்டு இருக்கிறேன் அர்த்தம் இப்போது புரிகிறது

    • @ganeshanlecthumi2725
      @ganeshanlecthumi2725 3 роки тому +1

      I m 80s i still like it

    • @unavuvettai8313
      @unavuvettai8313 3 роки тому

      I am also

    • @vasankumar9768
      @vasankumar9768 3 роки тому +1

      87

    • @tamilarasus8519
      @tamilarasus8519 3 роки тому +1

      லூசு மாதிரி லைக் கேட்க வேண்டாம்.இந்த பாடல் வந்து 39வருடமும் வைத்தான்
      இன்னும் 100வருடமும் லைக்தான்

  • @pavithra.v9312
    @pavithra.v9312 2 роки тому +1

    பழையகாலம் மீண்டும் வரனும் 😚😭

  • @viswak3642
    @viswak3642 2 роки тому +8

    இப்பொழுது இந்தப் பாடல் காட் சியாக்கப்பட்டால் நம்மால் கண் கொண்டு பார்க்க முடியாது!

  • @sureshleoh
    @sureshleoh 2 роки тому +2

    பள்ளிப்பருவ மறக்க முடியாத நினைவுகள் காதல்

  • @somasundaram6660
    @somasundaram6660 3 роки тому +8

    இலங்கை வானோலியம் எங்கள் இளமை காலங்களும் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தவை பள்ளி கிளம்பும் பொழுது இது போன்ற பாடல்களை ரேடியோவில் கேட்டு கொண்டே அவசர அவசரமாக கிளம்பிய காலங்கள் மறக்க முடியுமா வீட்டை விட்டு வெளியே வந்தாலும் எல்லோரது வீடுகளிலும் இலங்கை வானோலி ஒலித்து கொண்டே இருக்கும் அதெல்லாம் அழகிய பூந்தளிர் காலங்கள்

  • @varadharajvaradharaj3827
    @varadharajvaradharaj3827 3 роки тому +2

    ராஜாவின் இசைக்கென்றே பிறந்த பாடல் வரிகள்.என்னை கவர்ந்த பாடல் வரிகள்.

  • @praveenrajendran8866
    @praveenrajendran8866 Рік тому +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 3 роки тому +1

    பள்ளிக்கூட.நினைவுகள்.தேங்கியூ..ராஜா..அய்யா.பாலு.சார்.ஜானகி.அம்மா👌💐❤️💗💞

  • @muralikumar1340
    @muralikumar1340 3 роки тому +7

    இசை என்பது இன்று மலர்ந்த பூ போல இருக்க வேண்டும்.. அதை பிரபஞ்ச இசை மையம் இளையராஜா அவர்கள் அந்த வித்தையை கற்று தேர்ந்த பீதாவன்.. தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்..

  • @srividhya2953
    @srividhya2953 2 роки тому +2

    Legend solla varthai illai thank u raja sir for giving lovely songs to us

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 2 роки тому +51

    அன்றும் இன்றும் என்றும்
    இசைஞானி இளையராஜா ❤🔥
    Yesterday Today Tomorrow
    Forever Evergreen Composer
    Maestro Illayaraja ❤ 🔥

  • @yogananthr330
    @yogananthr330 4 роки тому +279

    Heart beat song no one compose like this song.
    ஆப்ரேசன் இல்லாமல் Heart யை கழட்டி எடுத்து விடுவார் மனுசன் (Noதெய்வம்)

  • @dr.s.kumaresan4099
    @dr.s.kumaresan4099 3 роки тому +2

    1980 ல் சினிமா பார்க்க போறது திரில்லாக இருக்கும்
    இப்பொழுது சினீமா பார்க்க போறது க்கே திகிலா இருக்குது

  • @ravichandran-co4io
    @ravichandran-co4io 2 роки тому +7

    என்னுடைய பள்ளி நாட்கள் கண்களின் முன்னே தோன்றுகிறது. இசையரசருக்கு நன்றிகள் பல்..🎤💐🙏

  • @subramaniammohan7048
    @subramaniammohan7048 2 роки тому +2

    ராட்சசன், இந்த இளையராஜா என்பவன்!

  • @kesavan.kumarasamy908
    @kesavan.kumarasamy908 3 роки тому +4

    இந்த பாடலின் உயிரோட்டம் உயா்திரு ஜானகியம்மா, உயா்திரு SPB அவா்கள் இருவரின் குரலும் தமிழ் உச்சரிப்பும்.

  • @royalpalm5087
    @royalpalm5087 2 роки тому +8

    இசைஞானி இளையராஜா நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்

    • @selvamb6799
      @selvamb6799 2 роки тому

      Raja, is, the, greatest, music, directer

  • @cloudlover9186
    @cloudlover9186 Рік тому +4

    80's , i am a 80's kid ... i know how much simple life those days ...............

  • @ragupathi1645
    @ragupathi1645 2 роки тому +1

    இசையானின் இனிமை என்றும் மாறவாது
    இந்த மாதரி பாடல் இனி வருமா? வராது

  • @anbunathan6589
    @anbunathan6589 2 роки тому +60

    இந்த பாடலை அதிகாலை வேளையில் (04:30முதல் 05:30) கேட்டால் நம்மை இளமை பருவத்திற்கு அழைத்து செல்லும். இளமையின் பசுமையான நினைவுகள் வந்து செல்லும். உணர்ந்தால் தான் தெரியும்.

  • @alagumurugan6232
    @alagumurugan6232 4 роки тому +71

    18 வயது பருவக் காதல் இளமை உணர்வுகள்.யாரும் இனி யாரும் உணரப் போவதில்லை. இதை உணர்ந்து காதலித்த வர்கள் காதல் தான் உன்மைக் காதல்.
    👍👍👍👍👍இந்த காதலை உணர்ந்த வர்கள் மட்டும் லக்கொடுங்கள்.
    💐💐💐💐💐

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 4 роки тому +2

      👍👍👍👌👌👌எனக்கு பதினெட்டு வயசுல காதல் வரல.29வயசுலதா வந்தது.ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மனது முழுவதும்.

    • @alagumurugan6232
      @alagumurugan6232 4 роки тому +2

      @@gnanasivabalan9729 அது வாழ்கை காதல். 18 வயது பருக்காதல் அப்படி அல்ல வாழ்கை என்றால் என்ன வென்று தெறியாமல் இயற்கை புன்னகையில் சில சிரிப்பு ; சில சந்தோசங்களில் வரக் கூடிய காதல்.
      💐💐💐💐💐

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 4 роки тому +1

      @@alagumurugan6232👌👌👌 அந்த வயசுல வேலை பழக கடைக்கு போனதால, அந்த வாய்ப்பு கிடைக்காம போச்சு.

    • @devarajdevaa2347
      @devarajdevaa2347 3 роки тому +1

      அது ஒரு மறக்கமுடியாத உணர்வுகள் ஆயுள்உள்ளவரை

    • @prakashkannumani3286
      @prakashkannumani3286 2 роки тому

      I love

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +5

    எவ்வளவு இனிய இசை ராகங்களை ரசிக்க தந்த அந்த காலம்.. அன்று மனதில் எந்த வித கனமும் இல்லாமல் தெருவில் போகும் போது கேட்டு ரசித்த இசை கானம்.. குரல் வண்ணம் தந்த‌ இசைக்குயில்கள் ஜானகி.. பாலசுப்பிரமணியம்..
    இசைக்கற்பனை இவ்வளவு இனிமையை தருமா?.. அடிக்கடி கேட்டு ரசித்த பாடலை பார்த்து ரசிக்க தூரம் பார்க்காமல் இந்த படம் திரையிடும் டூரிங் டாக்கீஸ் தேடி சென்று படம் பார்த்த அந்த நாட்கள்... இனிமையை எங்கள் தலைமுறைக்கு தந்த இசை தேவன் இளையராஜா..

  • @dhanarajan3390
    @dhanarajan3390 2 роки тому +2

    1980 is Golden period sir...with the maestro illayaraja sir...

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +4

    இலங்கை வானொலி யில் பாடல்களை கேட்பது அது ஓரு மறக்கமுடியாதத தனி சுகம் . கோகினூர் வைரத்தை ரசிப்பதுபோல் . மீண்டும் இலங்கை வானொலி நமக்கு கிடைக்குமா ?

  • @thamotharant7712
    @thamotharant7712 2 роки тому +2

    நான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது எனக்கு அறு மருந்தாக இருந்தது இசை தேவன் இளையராஜாவின் பாடல்களே.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 роки тому +147

    பன்னீர் புஷ்பங்கள்
    நினைவெல்லாம் நித்யா
    அலைகள் ஓய்வதில்லை
    இளம் ஜோடிகள்
    இளமை காலங்கள்
    இப்படங்களெல்லாம்
    பள்ளிப்பருவத்தில்
    மனதை வாட்டி பிசைந்ததை
    மறந்திடவே இயலாது!!??!!

    • @alagupandiyan1346
      @alagupandiyan1346 4 роки тому +2

      உண்மை

    • @sivavijay3882
      @sivavijay3882 4 роки тому +4

      அனைத்து படங்களும் கல்லூரி நாட்களில் இருண்டும்கெட்டான் வயதில் பார்த்து பார்த்து , மனம் எதோ மந்திரித்து விட்டதை போல் உணர்ந்தோம்.....

    • @hameedchennai1
      @hameedchennai1 4 роки тому +1

      Age 50+ aa?

    • @kmprakasam12
      @kmprakasam12 4 роки тому

      @@hameedchennai1 yes age 50+

    • @sukumarank7595
      @sukumarank7595 4 роки тому

      இளம் ஜோடிகள் ராஜா சார் இல்லை

  • @balas200
    @balas200 2 роки тому +6

    மனதை வருடும் இந்த மாதிரி பாடல்கள் இனி எப்போதுமே வரப்போவதில்லை. 1980 காலகட்டங்களில் இம்மாதிரி பாடல்களை ரசித்த நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @mayilrajan8785
    @mayilrajan8785 3 роки тому +27

    இசையென்னும் பசைகொண்டு நம் இதயத்தில்
    இனிமை விசையோடு
    நாளும் அசைபோட அருளிய
    இசைதேவன் இருக்கும்
    திசை பார்த்து தினந்தோறும் பூசை செய்கின்றேன்.

  • @Saratha.p2007
    @Saratha.p2007 2 роки тому +27

    I don't why this song gives happiness with tears❤️.. Love you Raja sr🙏🏻... sweet heart from Theni dt.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +56

    இசை ஞானியின் இசையில்,
    S.P.பாலசுப்பிரமணியம்,
    ஜானகி அம்மாவின் குரலில்,
    இளமை துள்ளிக்குதித்து ஓடும்
    இனிமைப்பாடல்,
    பாடல் முழுவதுமே ஹம்மிங்யெனும்
    பன்னீர் மழையால், நம்மை நனையவைத்து நடுங்கவைத்திருக்கிறார்கள்...!
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : பன்னீர் புஷ்பங்கள்.
    இசை : இசைஞானி இளையராஜா.

  • @raviramchandran5100
    @raviramchandran5100 3 роки тому +8

    இளையராஜாவால் மட்டும் தான் இப்படி இசை அமைக்கமுடியும் அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது மிகவும் பாக்கியம் நன்றி கடவுளுக்கு

  • @user-ld8ib1od4c
    @user-ld8ib1od4c 3 роки тому +14

    இந்த பாடல் 1st time காலேஜ் டூர்ல கேட்டேன்..அருமை...அந்த நாட்கள் ...இந்த பாடல் மனத்தில் ஒரு மயக்கம்..🥰👌🏻

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 3 роки тому +1

    இயற்கையான சுருண்ட அழகான கூந்தல். இளமையான முகம் . எனக்கு மிகவும் பிடித்த நடிகை.

  • @tholkappians6842
    @tholkappians6842 3 роки тому +8

    இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 роки тому +1

    இசைஞானி இளையராஜா அவர்களால் படைக்கப்பட்ட அற்புதமான பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை...
    இது போன்ற பாடல்கள் இனிமேல் வாராது ... இந்த காலம் போல் இனிமேல் வராது ... இந்த மாதிரி பாடல்களும் போயாச்சு.. இந்த மாதிரி வாழ்க்கையும் போயாச்சு ...

  • @kumarkannan683
    @kumarkannan683 2 роки тому +8

    இந்த ஒரு இசை உலகில் பிறந்து வாழ்ந்தோம் என்றால் அதைவிட பிறைவியில்லை

  • @madanbabu4658
    @madanbabu4658 2 роки тому

    நான்.1973.இந்த.பாட்டு.கேட்டால்.அந்த.காலகட்டத்தில்.supperஆக.இருக்கும்.மறக்கமுடியவில்லை.அந்த.காலம்.வருவது.கடினம்.

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 4 роки тому +6

    இந்த பாடலை பார்க்கும் போதெல்லாம் இந்த மாதிரி பள்ளியில படிக்கனும்,காதலிக்கனும்போல தோனும்.மீண்டும்1980 கால கட்டங்களில் பிறந்து வாழனும்போல இருக்கு.

  • @monisha4050
    @monisha4050 2 роки тому +3

    Old is gold.....🥰😍🤗👍

    • @thiagurajan8245
      @thiagurajan8245 2 роки тому

      👍💖🙏💐😎💐 it's you and me..

  • @psaraswathy
    @psaraswathy 3 роки тому +27

    மெய் சிலிர்க்க வைக்கும் bgms பாடலின் இடையில்..
    எந்த ஒரு பாடலும் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும் பிற்பகுதி சோர்வடையும்..
    இது போக போக நம்மை கட்டி போட்டு விடும்..

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 роки тому +2

    இதயம் சிறகடித்து பறந்த அந்த நாட்கள் மீண்டும் அருள்வாய் இறைவா.கண்கள் குளமாகி நீர் வழிகின்றது.👁👁👁👁

  • @lovelyraju1934
    @lovelyraju1934 3 роки тому +3

    மனதை அல்லும் அப்படி ஒரு பாடல் இது. இந்த இசை,இந்த பாடல் கேட்க நான் செய்த பாக்கியம்.இளைய ராஜா காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது எனது பெருமையாக நினைக்கிறேன்.

  • @mgjuyu5555
    @mgjuyu5555 2 роки тому +1

    சிந்தும் பனி வாடை காற்றில் கொஞ்சும்
    இரு காதல் நெஞ்சம்...............👌👌👌

  • @senthamilsenthamilselvan5020
    @senthamilsenthamilselvan5020 3 роки тому +3

    இந்த பாடல் 5 நிமிடம் மெய் சிலிர்க்க வைக்கிறது God gift raja sir

  • @subramanian5999
    @subramanian5999 2 роки тому +1

    1980களில் பருவத்தின் முதல் வாசற்படி! ஆகா , என்ன ஒரு வாழ்க்கையின் ஆனந்தம்! ஆல் இண்டியா ரேடியோ நேயர் விருப்பம்! சரியாக 8.30மணி காலை! இளமை கொடி கட்டி பறக்கும்! பேருந்துகளில் பழைய கால பேண்ட் இட்டு ஓரக்கண்ணால் பார்வைகள் பரிமாற ஆகா என்ன ஆனந்தம்! இனி ஒரு காலமும் அதுபோல் வாழ்க்கை திரும்ப வராது! யாருக்கும் கிடைக்காது! இப்பொழுது 54 இந்த வயதிலும் அந்த கால நினைவுகள்! இறைவா!

  • @anuradhajayakumar6478
    @anuradhajayakumar6478 2 роки тому +9

    பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
    பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
    சிந்தும் பனிவாடை காற்றில்
    கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
    பாடும் புது ராகங்கள்
    இனி நாளும் சுப காலங்கள்
    பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
    காதலை ஏற்றும் காலையின் காற்றும்
    நீரைத்தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
    வாலிப நாளில் வாசனை பூவின்
    வாடை பட்டு வாடும் நெஞ்சி எண்ணம் சுட்டதே
    கோடிகளாசை கூடிய போது
    கூடும் நெஞ்சிலே கோலமிட்டதே
    தேடிடுதே பெண் பாட்டின் ராகம்
    பூந்தளிர் ஆட ....
    பூமலர் சூடும் பூமரம் நாளும்
    போதை கொண்டு பூமி தனை பூஜை செயுதே
    பூவிரலாலும் பொன்னிதழாலும்
    பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே
    பூமழை தூவும் புண்ணிய மேகம்
    பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே
    ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்
    பூந்தளிர் ஆட ....

  • @Paulraj-mh9wx
    @Paulraj-mh9wx Рік тому +3

    மனம் விரைவாக ஓடுகிறது...
    அந்தகால நினைவை, வாழ்க்கையை தேடி...

  • @SivaKumar-wb8cq
    @SivaKumar-wb8cq 2 роки тому +3

    பிரசாத் ஸ்டூடியோ என்றால் மிகையாகாது அந்த ஸ்டுடியோவில் எத்தனை பாடல் ரெக்கார்ட் பண்ணி இருப்பார் இளையராஜா இளையராஜா நிகர் இளையராஜாதான் அந்த ஹெட் செட் போட்டு பாட்டு கேட்டால் திராட்சைத் தோட்டத்தில் தேன் மழை பெய்த மாதிரி இருக்கும் அவ்வளவு இனிமையாக இருக்கும்