வாத்தி சீடர்களின் சம்பவம் | I am Not Malala | UK யை அதிரவைத்த காஷ்மீர் பெண் | Who is Yana Mir | TP

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 10 місяців тому +406

    எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இந்தியாவை நேசிக்கும் அனைவரையும் பெருமை கொள்ள வைக்கும் பதிவுகள்.

  • @brittobritto1662
    @brittobritto1662 10 місяців тому +200

    எங்கள் தேசத்தில் உதயமாகி வீர நடை போடும் எங்கள் மங்கைக்கு பாரத தேசத்தின் சார்பாக மணதார வணங்குகிண்றோம்

    • @Theera2023
      @Theera2023 10 місяців тому +2

      @Vicky you forgot to speak about how Delhi custom treated her back home.
      Don’t be very proud and talk about the fact.

  • @Karthiksan5136
    @Karthiksan5136 10 місяців тому +492

    கம்பன் வீட்டு கை தடியும் கவி பாடும் 👍 வாத்தியின் ரசிகையாக இருக்காலாம்❤

    • @vasanthakumarr9582
      @vasanthakumarr9582 10 місяців тому +4

    • @திமிரிகதைக்களம்
      @திமிரிகதைக்களம் 10 місяців тому +19

      கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்

    • @Karthiksan5136
      @Karthiksan5136 10 місяців тому +7

      @@திமிரிகதைக்களம் தெரியும் நண்பா🥰 கொஞ்சம் மாத்தி போட்டேன்

    • @twonayanar7988
      @twonayanar7988 10 місяців тому

      ​@@Karthiksan5136knmmmmmmmm. mmmmmmmmmm. Mmmmmmmmm. M. Mmmm. Mmm. Mmmmmmmmm. Mm.. Mmm. Mmmmmmmmm mn. M. Mm. Mmmmmmmmmmmm. Mm.... Mmmmmmmm. Mnnnnnnnn
      .. Mmmmmm. Mmmmmm
      Mmmmmm. M. mm

    • @திமிரிகதைக்களம்
      @திமிரிகதைக்களம் 10 місяців тому

      @@Karthiksan5136 மாத்தி யோசிங்க மாத்தி போடுங்க தவறில்லை சகோ ஆனால் அதில் அர்த்தம் இருக்காணும் அவ்வளவுதான் தவறா எடுத்துக் கொள்ள வேண்டாம்

  • @gana091
    @gana091 10 місяців тому +80

    சகோதரி யானமிர் அவர்களின் தூள் தெறிக்கும் பேச்சு ..!!! சிம்ம கர்ஜனை ..பாரதத்தின் நிலைப்பாட்டை சர்வதேச அரங்கான UK இல்

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 9 місяців тому

      யானமிர் பாரத தர்மத்தை முழங்கும் ்தர்ம நாதமோ ?

  • @kanakavelvn8876
    @kanakavelvn8876 10 місяців тому +116

    உண்மையில் சிங்கப் பெண்தான். வாத்திக்கு சிஷ்யை என்று சொல்லலாம். தப்பில்லை. நெத்தியடி பதில்கள். இதை எங்கள் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி விக்கி. சேவைகள் தொடரட்டும்.

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 10 місяців тому

      Modi government is made thus environment by removing 370

  • @dr.a.dhanakodi817
    @dr.a.dhanakodi817 10 місяців тому +52

    இதுதான் உண்மையான தேச பற்று மதமும் இல்லை ஜாதியும் இல்லை உண்மையான இந்தியனாக இருக்க வேண்டுகிறேன். ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்

  • @dharmalingam3538
    @dharmalingam3538 10 місяців тому +247

    இங்கு சில புல்லுருவிகள் இருக்கலாம்.
    மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பும் சில ஈன அரசியல்வாதிகள் இருக்கலாம்.
    ஆனாலும் இந்த மண்ணில் பெருவாரியாக இருப்பது இந்த மண்ணை எல்லாவற்றிற்க்கும் மேலாக நேசிக்கும் மக்களே என்பதை உரக்கச் சொன்ன அருமை சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    " ஜெய் ஹிந்த்"

    • @ssankar7106
      @ssankar7106 10 місяців тому

      " ஜெய் ஹிந்த்" - பிரிட்டிஷ்காரனுக்கே சேரும்!!!

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 10 місяців тому +1

      திராவிட காங்கிரஸ்
      Sorry Pakistan

  • @arunachalamm3915
    @arunachalamm3915 10 місяців тому +56

    சகோதரிக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்

  • @RadhaKrishnan-xr1jy
    @RadhaKrishnan-xr1jy 10 місяців тому +152

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கல்கி ஆக பெருமை கொள்கிறேன்

    • @Lovely_dg
      @Lovely_dg 10 місяців тому +1

      Apdina???

  • @Athirahindustani
    @Athirahindustani 10 місяців тому +28

    Very grateful that tamizh YTubers like you are portraying the truth .
    It is very disturbing to see so many dravida, missionary , jihadi, communusts channels are spreading absolute false news about Modiji , his policies just for dollars from outside .
    Wish more tamizh youth come forward nd spread the truth nd embrace nationalism .
    Never in the last 70 years was India so respected on world stage.
    Jai Hind !
    Nandri Vicky 🙏🏽

  • @Rajascarfenz02975
    @Rajascarfenz02975 10 місяців тому +387

    இறுதியாக இளைஞர்கள் தேசபக்தி அடைந்து வருகின்றனர்.......இனிமேல் பாரதத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது🇮🇳🎉

    • @vjy0037
      @vjy0037 10 місяців тому +6

      ஆம்

    • @JanibashaJanibasha-n1m
      @JanibashaJanibasha-n1m 10 місяців тому +6

      உண்மை தான்

    • @kumaravelk5319
      @kumaravelk5319 10 місяців тому +3

      உண்மையை பேசுவதற்கு எங்கே பயப்படத் தேவையில்லை

    • @googlegurusai7005
      @googlegurusai7005 10 місяців тому +1

      Yes 🎉

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 10 місяців тому

      போதை மது பழக்கம் பெருகி வருகின்றது.மிகவும் கவலை அளிக்கிறது.இந்தியா இலைகர்களை காபற்றன்போவது யார்?

  • @basha-gv2nc
    @basha-gv2nc 10 місяців тому +10

    இந்தியாவை துண்டாட நினைக்கும் தேச துரோகிகளுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார்
    அதிலும் உங்கள் தமிழ் பொக்கிஷத்தின் ரசிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 10 місяців тому +173

    யானா அமிரிருக்கு கோடி வாழ்த்துக்கள்.பெண் சிங்கமே வளர்க உன் போல் பல சிங்கங்கள் வந்து இந்தியாவின் புகழ் நான்கு திக்கும் பரப்ப இறைவனை வேண்டுகிறேன்

  • @KDURAIDurai
    @KDURAIDurai 10 місяців тому +14

    🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த் 🙏🙏👌👌👌👌👍👍 இதுபோல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் சகோதரர்களும், இந்தியா தான் நம் தாய் நாடு என்று நினைத்து விட்டாலே போதும் அமைதி மட்டும் அல்ல இந்த உலகில் நம்மை வெள்ள எவராலும் முடியாது 💯💯💯%% உண்மை 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🤝🤝💪💪

  • @nspindustries5532
    @nspindustries5532 10 місяців тому +16

    சரியான நபர்களை சரியான பதிவில் உட்கார வைக்கும் நமது பாரத பிரதமர் மோடி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி நம் வாத்தி ஜெய்சங்கர் ஐயா அவர்கள் மாறிய இவங்களும் மென்மேலும் நல்வாழ்த்துக்கள்

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 9 місяців тому

      மோடி ஞூனம் புரியாமல் பிதற்றும் மடமைத்துவம் தொடர்ந்து நிலைக்காது. பாரத 1400M உயிரைப் போல உலகின் 8000M உயிர்களின் காப்பையும் மதித்து பிரபஞ்சத் தாயின் அருளால் உயர்பவர் மோடி , அவருக்கு நாத ஜோதியாக துணை நிற்போர் பலர் உபாத்தி ஜெய்சங்கர், அஜீத் டோவவ் போன்று. மோடியின் பாரத தேசியத்தை உலக ஐக்கிய தேசியத்தை யாராலும் தடுக்க முடியாது. இதை இப்போதைய உலக முழக்கம் எடுத்துக் காட்டுகிறது .யோசித்து உணர்வதே மேலானது. எல்லோரும் ஓமாகவே ஓம்.
      .

  • @Panaiyurchannel
    @Panaiyurchannel 10 місяців тому +149

    இந்தியன் பெருமை கொள்கிறேன்

  • @Madhesh4550
    @Madhesh4550 10 місяців тому +23

    இந்தியா ஒரு சரியான ஆட்சியில் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் சகோதரியின் இந்த பேச்சு.சரியானவரின் கையில் வெளியுரவுத்துறை உள்ளது திறமையானவர் வெளிவிவகாரத்துறை அமைச்சர்

  • @gurukarumban7300
    @gurukarumban7300 10 місяців тому +54

    நாட்டுப் பற்றை,நாடி நரம்புகளில் நிறைத்தவர்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள்,வல்லவர்களாகவும் இருப்பார்கள்😊😊

  • @lakshmananv4450
    @lakshmananv4450 10 місяців тому +6

    திருமதி யானா அமீருக்குப் பாராட்டுக்கள் 👌 உங்கள் நாட்டுப் பற்றை நினைத்து பெருமை கொள்கிறோம்.
    ஜெய் ஹிந்த் 👍

  • @muthukumarkumar7409
    @muthukumarkumar7409 10 місяців тому +120

    சாதிக்க இருக்கும் சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்❤

  • @ramamoorthy6945
    @ramamoorthy6945 10 місяців тому +7

    தைரியமாக உள்ளதை உள்ளபடி சொன்ன சிங்க பெண்மணிக்கு என் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @sankar478
    @sankar478 10 місяців тому +54

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் இதேபோல் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை இளைஞர்கள் நிலை நாட்ட வேண்டும்

    • @mohammedsait1073
      @mohammedsait1073 10 місяців тому

      malaala manapanga paduthukiraargal endru pakistanai vittu oadavillai .padika vidavillai endru thaa odinaar.modi aalum indiavil sirumigal,periya pengal manapanga padutha padugiraargal enpathe unmai ithu yana mirku theriyatha.muttaal yanaa mir.

  • @arumugamsankaran7560
    @arumugamsankaran7560 10 місяців тому +6

    இந்த சகோதரிக்கும், சகோதரனுக்கும் மற்றும் நமது வெளியுறவு துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் .

  • @nssnss9433
    @nssnss9433 10 місяців тому +50

    உண்மையான பாரத பிரஜை தலை வணங்குகிறேன் ஜெய்ஹிந்த்

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 10 місяців тому +744

    சரியானவர்களை சரியான பதவியில், சரியான இடத்தில் வைத்து திறமையாக செயல்படுகிறார் நமது பாரத பிரதமர் மோடி... 😍😍😍

    • @revathiprasad9645
      @revathiprasad9645 10 місяців тому +40

      ஆம் உண்மை

    • @356cggd37a
      @356cggd37a 10 місяців тому +48

      மீண்டும் மோடி வேண்டும் 🎉❤

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 10 місяців тому +30

      Original Tamilanda Valga Valamudan Valga Valamudan Jaishankar ji

    • @karuppayasekar6010
      @karuppayasekar6010 10 місяців тому +20

      Absolutely true

    • @seeniinn1
      @seeniinn1 10 місяців тому +11

      Thank you for bringing out such positive news which the RSB media never wants to doay God bless you for longevity with fine health to prolong this noble service

  • @muthuram1356
    @muthuram1356 10 місяців тому +21

    இந்த வீடியோ பார்த்ததில் மெய் சிலிர்க்க வைத்தது

  • @arasukkannu7256
    @arasukkannu7256 10 місяців тому +58

    லேடி வாத்தி யானா மிர் அவர்களுக்கு ஒரு ராயல் salute!! இது வெல்லும் இந்தியா!!

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 10 місяців тому +14

    நல்ல பதிவு. தாய் நாட்டை நேசிப்பவர்களுக்கு என்றும் இறைவன் துணை நிற்பார்.

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 10 місяців тому +74

    யானா மிர் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥Vicky Anna காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤❤❤❤

  • @kaisho.0001.
    @kaisho.0001. 10 місяців тому +6

    சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... ஜெய் ஹிந்த்....

  • @Lovely_dg
    @Lovely_dg 10 місяців тому +698

    அடுத்த பிரதமராக "" வாத்தி ஜெய்சங்கர்"" வர வேண்டும்....🔥🔥🔥

    • @Tamizhsuba2703
      @Tamizhsuba2703 10 місяців тому +39

      ஏன் இப்ப இருக்க பிரதமருக்கு என்ன குறை?

    • @Kp-pg7fo
      @Kp-pg7fo 10 місяців тому

      @@Tamizhsuba2703tea aatha thaan theriyum avaruku avalo nallavan uh press meet thara solu

    • @Lovely_dg
      @Lovely_dg 10 місяців тому +47

      ​@@Tamizhsuba2703 ஒரு குறையும் இல்ல bro..but இந்த மனுஷன் கிட்ட நெறய talent இருக்கு...அதுதா காரணம்... ஒரு வேளை இவரை போன்ற ஆட்கள் இருப்பதனால் தான் இப்போ இருக்குற பிரதமர் best ah இருக்கிறார் போல....

    • @ramananyogarasa
      @ramananyogarasa 10 місяців тому +4

      ஏன் இவரும் சீனாகாரன் காலில் விழுந்துகிடப்பதற்கா? பசுமாடு பாக்கிஸ்தான் பக்கத்துநாடு யெய்சிறீராம் கோசம் என்ன பக்கி வேற அரசியலே இல்லையா?

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 10 місяців тому +17

      மோடி அவர்களுக்கு பிறகு வாத்தி ஜெய்சங்கர் அவர்கள் பிரதமராகவும், அமித்ஷாவுக்கு பின் யோகி அவர்கள் உள் துறை அமைச்சராக
      வரவார்கள் என்று
      ஏற்கனவே பதிவு
      செய்திருந்தேன்.

  • @rathinamk488
    @rathinamk488 10 місяців тому +312

    வெற்றிவாகை சூடும் பிதாமகன்,,நம் நாட்டை உலக அரங்கில் உயர்த்தி பிடிக்கும் நவீன ராஜராஜசோழன், ,வாத்தி தமிழன் என்பதில் பெருமை கொள்ளவேண்டும்

  • @manikumar7899
    @manikumar7899 10 місяців тому +8

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள் நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்

  • @lingalinga148
    @lingalinga148 10 місяців тому +63

    விக்கி அரசியல் சதுரங்கம் lime light க்கு வரலாமே ?. இப்ப இல்லைன்னா ?. பின் எப்போ ?......

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 10 місяців тому +5

    மிக மிக மெய் சிலிர்த்த பதிவு மடை திறந்த வெள்ளமென உண்மையை பொட்டில் அடித்தாற்போல் மேலை நாடுகளுக்கு எடுத்துரைத்த சகோதரிக்கும், இந்த செய்தியை நம்நாடடிலுள்ள தேசவிரோதிகளுக்கு தெளிவாகக்கூறிய விக்கிக்கும் வாழ்த்துகளையும்,நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 10 місяців тому +6

    எனது தேசம்தான் எனது பெருமை. உண்மையை உரக்க சொன்னதிற்க்கு.
    🙏🇮🇳🙏

  • @Makkaliloruvan0891
    @Makkaliloruvan0891 10 місяців тому +4

    என் இந்திய சகோதரிக்கு இந்த இந்திய சகோதரனின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @utiriamsebastian8756
    @utiriamsebastian8756 10 місяців тому +6

    Well said INDIANS MUST BE PROUD OF MODI JI,JAI SHANKAR JI AND HIS TEAM. GOD BLESS YANAA

  • @MuthuMuthu-kn2vr
    @MuthuMuthu-kn2vr 10 місяців тому +6

    என் நாட்டின் வெளியுறவு அமைச்சர்தான் அதாவது 1914 முதல் இன்று வரை மற்றும் வரும் காலங்களிலும் Mr. ஜெயசங்கர் அவர்கள் தான் Hero

  • @desabhakthi6739
    @desabhakthi6739 10 місяців тому +7

    மலால எப்படியும் சுயநலவாதி தான் என்பது எப்போதோ தெரிந்ததுதான்👍🇮🇳

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 10 місяців тому +2

    வாத்தி & team எல்லோருக்கும் 100 மதிப்பெண்கள். Hats off to Yana Mir.❤

  • @rajarajan7645
    @rajarajan7645 10 місяців тому +3

    நன்றி விக்கி🙏 உங்களை தவிர வேறு எந்த தமிழ் ஊடகமும் இத்தகவலை கூறிருக்காது...

  • @selvakumarkumar1574
    @selvakumarkumar1574 10 місяців тому +12

    நல்லதை ❤ பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ❤❤❤

  • @krish6170
    @krish6170 10 місяців тому +89

    Uk சொன்னா எனக்கு வேசி ஊடகம் bbc நினைவுக்கு வரும்..

  • @ramadossg3035
    @ramadossg3035 10 місяців тому +11

    நன்றி SIR..! அனைவரும் உணர்வு பூர்வமாக வாழ்வோம்..!

  • @sumathydas6302
    @sumathydas6302 10 місяців тому +71

    Nice ! Truth spoken boldly!

    • @basha-gv2nc
      @basha-gv2nc 10 місяців тому +2

      இந்தியாவை துண்டாட நினைக்கும் தேச துரோகிகளுக்கு சிறந்த பாடத்தை கற்பித்துள்ளார்
      அதிலும் உங்கள் தமிழ் பொக்கிஷத்தின் ரசிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்

    • @Theera2023
      @Theera2023 10 місяців тому +1

      @Vicky you forgot to speak about how Delhi custom treated her back home.
      Don’t be very proud and talk about the fact.

  • @mahendravarman4265
    @mahendravarman4265 10 місяців тому +4

    It is really good for India. Many youngters from Jammu and kasmir should come out and speak like this. Jai Hind.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 10 місяців тому +9

    Mr. Vicky, You are eye opener for all tamil community around the world. Thank you very much for sharing the video. God bless you and your family. ❤❤❤❤

  • @hopehealthcareclinic6372
    @hopehealthcareclinic6372 10 місяців тому +2

    அருமை….
    அருமை….. ஜெய் ஹிந்த்

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 10 місяців тому +17

    Yana அவர்களுக்கும் ஜெய்சங்கர் அவர்களுக்கும் ( வாத்தி) என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க நம் இந்தியா ❤❤❤❤

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr 10 місяців тому +1

    உடும்பு சிலிர்கிறது நம் தேசிய மண்ணின் பெருமையை எவளவு அழகாக எடுத்துரைக்கிறார் வாழ்க வளமுடன் சிங்கங்குட்டி சகோதரரி 🌺💐👌

  • @visvanathangurusamy228
    @visvanathangurusamy228 10 місяців тому +3

    சிங்கப்பென்னை வாழ்த்துகிறோம்.👍👍🙌🙌🙏🙏

  • @venuggobal9821
    @venuggobal9821 10 місяців тому +7

    Great, to have our foreign minister. JAI JAI SHANKER..

  • @IndianTamilan19
    @IndianTamilan19 10 місяців тому +16

    திரு விக்கி இந்தியாவிற்க்கு சாதகமாக- தேசபக்தியுடன் இங்கே யார் பேசினால் அவர்கள் இங்கே வரவேற்க்கபடவேண்டியவர்கள்.
    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🙏💪💪👍♥️♥️♥️திரு மோடி ஜி♥️♥️🇮🇳திரு ஜெய்சங்கர்ஜி🇮🇳💪♥️♥️🇮🇳திரு அமித்ஷாஜி♥️🇮🇳இவர்கள் ஆட்சியில் பெண்களும் நல்லவர்களாக ஆகிவிடுவர்💪💪💪♥️♥️🇮🇳🇮🇳🇮🇳இந்த பெண்ணுக்கும் என் இந்திய தாய் திரு நாட்டின் சார்பாக வாழ்த்துகிறேன்💪♥️♥️🇮🇳

  • @annapoorani8598
    @annapoorani8598 10 місяців тому +3

    அன்பு சகோதரி யானா மிர் அவர்களுக்கும் ,இந்த செய்தியை சேகரித்து நம் மக்களுக்குத் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்....🙏🙏🙏🙏🙏😍

  • @tsaravanan9539
    @tsaravanan9539 10 місяців тому +1

    அனைத்து பெருமைகளும் உங்களையே சாரும் விக்கி. வாழ்த்துக்கள்.

  • @balabala6255
    @balabala6255 10 місяців тому +6

    I followed her channel for couple of years anna.she spokes very bold with Pakistani journalists quite a few times.I admire her speech always.

  • @devirajan3788
    @devirajan3788 10 місяців тому +7

    Very Glad and My salutes to the True Indian ❤

  • @swamydhayalan3394
    @swamydhayalan3394 10 місяців тому +6

    அடுத்த இந்தியா பிரதமராக வர வேண்டும் வாத்தி ஜெய்சங்கர் அவர்கள் 🎉🎉🎉🎉

  • @vrs77526
    @vrs77526 10 місяців тому +7

    You are the right person.. Speaking right thing. Great job.

  • @Babuaruna-b7c
    @Babuaruna-b7c 10 місяців тому +2

    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி... தொடரட்டும் உங்கள் தேச சேவை

  • @pandiarajpandiaraj5127
    @pandiarajpandiaraj5127 10 місяців тому +3

    அருமை....
    சகோதரியின் தேசப் பற்றுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 10 місяців тому +3

    My Heartiest Appreciations to Sister Ms.Yana Mir. Bull's Eye Statement. Keep Up the Good Work.

  • @sramachandran2451
    @sramachandran2451 10 місяців тому +1

    மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி ❤

  • @muthuramanbalu4956
    @muthuramanbalu4956 10 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி..
    Be Indian 🇮🇳

  • @chandransekar8594
    @chandransekar8594 10 місяців тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி உண்மையை உறக்க உலகறியக் கூறியதற்கு

  • @enggkumaresan
    @enggkumaresan 10 місяців тому +1

    I will give 200 % for our brilliant external minister jeysankar... I proudly said jaishankar ji is the world finnest and external minister...

  • @gangatharan1797
    @gangatharan1797 10 місяців тому

    வாழ்த்துகள் சகோதரி யானா மிர்ருக்கு.

  • @mohananawli2101
    @mohananawli2101 10 місяців тому +3

    Thanks to sister Yana Mir for standing up for India

  • @ksubramani-nv9jc
    @ksubramani-nv9jc 10 місяців тому

    வாழ்க பாரதம் வளர்க பீ.ஜெ.பி

  • @velselvann1951
    @velselvann1951 9 місяців тому +1

    100/100i love u sir🎉rare message

  • @ravisuppan3533
    @ravisuppan3533 10 місяців тому +2

    True Muslim she no what Mr.Modi Sir done better all Jammu Kashmir people tq Sis.Jai Hind Bharatham.

  • @sivakumaar1969
    @sivakumaar1969 10 місяців тому +1

    வணக்கம் நன்றி 🌹

  • @maheswaranr629
    @maheswaranr629 10 місяців тому

    யாதுமஹி நின்றாய் பராசக்தி

  • @hemawarsini6096
    @hemawarsini6096 10 місяців тому

    Salute to Yana Amiri. Jai Bharat ❤

  • @elumalaiananthi6309
    @elumalaiananthi6309 10 місяців тому

    வாழ்க மோடி வாழ்க ஜெய்சங்கர் வாழ்க பாரதம் வளர்க மனிதநேயம் ஜெய் இந்தியா

  • @suseelananjan4178
    @suseelananjan4178 10 місяців тому

    Super our jaishankar sir.

  • @malinimurali9937
    @malinimurali9937 10 місяців тому

    Our dear jai jai Shankar. 👌👌🇮🇳🇮🇳

  • @hariooty129
    @hariooty129 10 місяців тому +3

    Super anna👌 👏 Nxt generation youngsters have clear vision on patriotism and politics 🇮🇳❤

  • @viswanathanramanathan6285
    @viswanathanramanathan6285 10 місяців тому

    Super vazka vallamudan thank you

  • @ஓம்நமசிவாயஓம்-வ2ட

    அருமை விக்கி 👏👏👏👏

  • @jayakumarpanchanatham
    @jayakumarpanchanatham 10 місяців тому

    வாழ்த்துக்கள் விக்கி... உங்களால் பல அறிவு ஜீவிகள் எங்களுக்கு அறிமுகம்

  • @shyamsundarsivakumar2386
    @shyamsundarsivakumar2386 10 місяців тому +1

    Tamil people are very nice people.
    We need a strong leader like modi to tamil nadu.
    Annamali is having a clear vision for tamilnadu. We should all make him win and give abetter future for all tamilians

  • @manface9853
    @manface9853 10 місяців тому +1

    Om siva jai hind super

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 10 місяців тому +1

    தகவல்களுக்கு நன்றி

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 10 місяців тому +3

    Super bro Vicky congratulations Pandian jaihind 👍👍👍 jaihind Mass speach Vera level jaihind 👍👍👍

  • @dhilipkumar335
    @dhilipkumar335 10 місяців тому +1

    மகிழ்ச்சி ❤

  • @thamizh6461
    @thamizh6461 10 місяців тому +3

    *I think nxt prime minister is s jaishankar sir, salute to Yana Mir*
    _arumaiyana pathivu_ 😊😊

  • @Ganapathyganapathy-bm5ui
    @Ganapathyganapathy-bm5ui 10 місяців тому

    யான அமிரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 10 місяців тому +1

    வாத்தி our future PM

  • @gunasekarant5792
    @gunasekarant5792 10 місяців тому

    SUPER 🎉🎉🎉YANA MIR VERY GOOD SPEACH VAZHGA VALAMUDEN BHARATH MATHA KI JAI JAI SHREE RAM. JAI HIND

  • @rangarajaniyer1089
    @rangarajaniyer1089 10 місяців тому

    ஜெய் ஹிந்த். அருமை அருமை பிரமாதம். I salute that brave lion lady.

  • @gururohith3902
    @gururohith3902 10 місяців тому +4

    Real Patriotism 🇮🇳💐👍

  • @gunasekarant5792
    @gunasekarant5792 10 місяців тому

    GREAT 🎉🎉🎉F M JAI SHANKAR SIR CONGRATULATIONS VAZHGA VALAMUDEN BHARATH MATHA KI JAI. JAI SHREE RAM. JAI HIND

  • @acegh
    @acegh 10 місяців тому

    Proud proud proud of EAM jaishankar ji

  • @vijivasudevan
    @vijivasudevan 10 місяців тому +2

    Hats of to sister Yana. Keep it up. Jai sriram, Jai Hind.

  • @maspchannel5253
    @maspchannel5253 10 місяців тому

    உண்மைய சொன்னீங்க சூப்பர் 🙏🏽 இப்பதான் சுதந்திரத்தை சுவாசிக்கிறக காஷ்மீர் மக்கள் 🙏🏽

  • @tdharma8513
    @tdharma8513 10 місяців тому +2

    Double thumbs up for this video

  • @madhumadhan8360
    @madhumadhan8360 10 місяців тому +3

    இந்தியாவைப் பற்றி தைரியமாக பேசும் அனைவருக்கும் இந்தியர் ஆகிய நாம் வாழ்த்துக்களையும் ஆதரவின் தெரிவிப்போம், சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @Vdgrmcn-px3tj
    @Vdgrmcn-px3tj 10 місяців тому

    Hands off Yaana mir, that is Indian of Bharath, jaihind