Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
1) beautiful girls without makeup 2)most of them graduate 3)98% have own House 4) helping people even they are fight with each other also 5) respecting people and elders 6) respect spritual concept 7)all they have small own business in their home (ex.growing hens,goat....) 8)most of the people have garden flowers and vegetables 9) December month even Hindus also celebrating Christmas 10) healthy food and water 11) most of the parents encourage the child for extracurriculam activities 12)most of the boys marriage the girl after constructing his own house 13)mother in law and daughter in law fights are less 14) savings tendency more 15) people they will not waste water even they have 24 hours water facility also 16)cut and right people if people will cheat they will not leave them
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
கன்னியாகுமரி மாவட்டம் sooper மக்கள் கேரளவை போலால்லா தமிழ் நாடு மக்களைப்போலு மல்ல, கடின உழைப்பு, ஒழுக்கம், அன்பு, சகிப்புதன்மை, கடவுள் பக்தி, செழிப்பு, கட்டிடக்கலை, இயற்க்கை அழகு, சொந்தமாக தனி வீடுகட்டி பிர்ப்பாடு திருமணம் பண்ணும் வீரமுள்ள வாலிபரக்களுள்ள இந்தியாவில் ஒரே மாவட்டம் 🥰
நான் புலம்பெயர்ந்த குமரி மைந்தன்.சங்கத்தமிழ் சொற்கள் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் குமரியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. ஈழத்தமிழர்கள் போன்று பேசுவார்கள். அவர்கள் பழம்தமிழ் குடிகள். இறை வழிபாட்டு முறையிலும் மாறுபட்ட வர்கள்.மூத்த குடிமக்கள் குமரியின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.விட்டுக் கொடுக்கக்கூடாது. பயன்பட
I'm working on bangalore and i always think that my native is faar better than this place.. Let's try to keep our district Greenish my KK friends.. Let's not turn our place also like Blr..
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
நானும் குலசேகரத்தில் 6மாசம் இருந்தேன் மறக்க முடியாத நினைவுகள் சம்பளம் எல்லாம் டான்னு 7மணிக்குலாம் வந்துறும் ரொம்ப ரொம்ப அன்பான மக்கள் நான் மதுரைக்காரன்
6 yrs journey of kanyakumari......... purely good ❤️ .........food...... nature........ friends........most important helping mind people and ours language mixture speaking style......i miss you kk

0:46 எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை மாற்றம் கிடைத்து வருகிறவர்கள் எல்லாரும் திருப்பி போக மனமில்லாமல் இங்கேயே வீடு வாங்கி செட்டிலாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இயற்கை வளங்களும் நல்ல தண்ணீரும் நல்ல இயற்கை காற்றும் நிறைந்த மாவட்டம்.எங்கள் மாவட்டத்திலேயே சுற்றுலா தலங்களும் ஏராளம். எங்கள் மாவட்டம் இயற்கை அன்னை எங்களுக்கு அளித்த வரம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம். தேர்தலில் பணத்திற்கு ஓட்டை விற்காத மாவட்டம் எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். எங்கள் ஊர் உணவு ருசிக்கு அடிமை ஆகாதவர்களே இல்லை. கிராமப்புற மக்கள் மட்டும் தான் கொஞ்சம் கொச்சை மொழியில் பேசுவார்கள். மற்ற படி எல்லோரும் சுத்தமான தமிழில் தான் பேசுவார்கள்.
காசு வாங்கி ஓட்டு போடாம மாவட்டம்.அது போல் நன்றி மறவாத மாவட்டம்.கல்விக்கண் திறந்த காமராஜர் ஐயாவை மறவாத மாவட்டம்.அதுபோல் மாத்தூர் தொட்டி பாலத்தைத்தந்து வறட்சியை போக்கியவர்
நீங்கள் எல்லாரும் கதைக்கிறது தான் வித்தியாசமான தமிழ். இங்க கதைக்கிறது தான் சுத்த தமிழ். குமரிப் பண்பாட்டின்ர மிஞ்சிப் போயிருக்கிற இரண்டு பண்பாட்டுத் தலைநகரங்கள் ஒண்டு யாழ்ப்பாணம் மற்றது கன்னியாகுமரி.
Kanya kumarila enakku pudichathu ennanaa.. Inga paathi Christians and paathi hindhus and Muslims ellam erupaanga . So festival time friends kooda senthu supera enjoy pannalaam . Diwali , Christmas, Onam , Pongal , New year , Easter, Ramsaan , vagana paada porathu, etc...Naanga churches, temples , mosque ellaam povom . Tamil Naadleye inter-caste And inter-religious and marriage pannarathukku saathakamaana oru maavattam .En kannalaye paathirukken . Love from Marthandam ♥️
Noo.. Kerala vile thaa christmas big aa celebrate panrathu.. First christian india vile vandhath keralavile thaa.. Inga vandh kerala villages yellam paar.. Neenka pakkana mini kerala thaa kanyakumari..
நா மார்த்தாண்டம் ஆனா ந சென்னை இருக்க வருஷத்துக்கு ஒருமுறை வருவ ஊர் கிட்ட வரும் போது ரயில் இயற்கை பாத்துட்டு அவ்வளோ அழக இருக்கும் எனக்கு கன்னியாகுமரி கேரளா இரண்டு பக்கமும் சொந்தம் பந்தம் இருக்கு அங்க வந்தா கன்னியாகுமரி இருக்கேன இல்ல கேரளா இருக்கேன தெரியாது 😅🤩
தம்பி , ஒரு நல்ல காணொளி. எந்த ஊர்னாலும் நம்ம ஊர் போல வருமா? எனது 12 வயதில் கன்னியாகுமரி மாவட்டம் விட்டு சென்றேன். இப்போது என் வயது 72. பல ஊர்கள் பார்த்துள்ளேன். நம்ம ஊர் போல வருமா?
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நாகர்கோவில் நகரம், தக்கலை, கடற்கரை யோர சகோதரர்கள், களியக்காவிளை பார்டர் சகோதரர்கள். நான்கு வட்டார மொழிகள் பேசப்படுகிறது. மார்த்தாண்டம் மக்களுடைய பேச்சு, நாகர்கோவில் காரனுக்கு புரிவதில்லை. ஐவகை நிலங்கள் இங்கே உள்ளது என்று கூறுவார்கள்.
கன்னியாகுமரியின் வைரச்சொல் ‘மக்கா. அங்கு உள்ள எல்லா தாய் தகப்பன்மார்களும், தாத்தா, பாட்டிமார்களும் செல்லமுடம் தங்கள் குழந்தைகளையும் ( குழந்தைகள் வளர்ந்து 60-70 வயது ஆனாலும்) பேரப்பிள்ளைகளையும் அழைக்கும் சொல் ‘மக்கா”. அதன் அர்த்தம் புரியாமல் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிரேன். தயவு செய்து எல்லா youtube காரர்களும் இந்த சொல்லை தவிர்க்கவும்.
இணையத்தில் நானும் கன்னியாகுமரி காரன் என்று பதிவு போட்டால் மதியா? கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகள் விழிஞ்ஞம் கடலில் மிதக்கிறது அதை தடுக்க இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் நடத்திய போராட்டம் என்ன? மலையை கொள்ளையடித்து கோடிகோடியாக பணம் சேர்த்தவனிடம் சாராயம் வாங்கி குடித்து விட்டு அவனுக்கே வாக்களித்து வெற்றிபெற செய்த பெருமைக்குரியவர்கள். இப்படியே போனால் 10 வருடத்துக்குள் மனோதங்கராஜும் திமுக தெலுங்கர்களும் கன்னியாகுமரியை கன்னிய கிளவி ஆக்கிவிடுவார்கள். மார்ஷல் நேசமணியும், பொன்னப்பநாடாரும், குஞ்சன் நாடாரும், தாணுலிங்க நாடாரும், அப்துல் ரசாக்கும் பிறந்து வளர்ந்து போராடிய மண்ணின் இன்றைய நிலை கேவலம். இன்றைய குமரி மாவட்டத்தில் உள்ள தலைவர்கள் ப்ரோக்கர் பாய்ஸ் 7:47
I am also kanyakumari.. main kanyakumari beach pakam enoda oor..but i lived North India .. namma oor foods la nenachu feel pannathe days ah ila.. especially fish ... ☹️
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
இப்போ மட்டும் என்ன அப்படி தான் உள்ளது, 100 பேர் வேலை செய்யும் ஒரு கம்பெனி உண்டா? தனியார் பேருந்து உண்டா? இரவு 8மணிக்கு மேல் ஊரே அமைதி, இப்போதான் மத்திய அரசு நல்ல ரோடு, பாலம், கட்டி உள்ளது இல்லனா தனி தீவு போலவே சாரி தனி நாடு போலவே
Everyone missed a important thing that everyone should PROUD of Here almost no one takes the CAST so serious they all mingle regardless of their cast. As I studied in other district, They will try to know your cast to mingle and so narrow minded people by casts.
Yes 100 percent correct. Kanya kumarila enakku pudichathu ennanaa.. Inga paathi Christians and paathi hindhus and Muslims ellam erupaanga . So festival time friends kooda senthu supera enjoy pannalaam . Diwali , Christmas, Onam , Pongal , New year , Easter, Ramsaan , vagana paada porathu, etc...Naanga churches, temples , mosque ellaam povom . Tamil Naadleye inter-caste And inter-religious and marriage pannarathukku saathakamaana oru maavattam .En kannalaye paathirukken . Love from Marthandam ♥️
Correct bro. Naan 10th padikira varaikkum , En friends Ne enna cast apdeenu ketta , Naan BC apdeennu solluven . En friendsum BC or OC apdeennu solluvaanga 🤭😁. 10th public exam vanthappo schoola kettanga appo thaan veetla cleara en caste solli thanthaanga . Athukka apuramaa thaan youtubla neraya videos paathu caste pathi neraya visayam therijukitten . Inga neraya intercaste marriage nadakkum. En relativesla nadanthirukku. Ippo atha ninaikkumpo feels so blessed to be in KK 😍
என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க! நானும் கன்னியாகுமரி தான் அதிலும் புதுக்கடை எங்களோட தனித்தன்மை என்ன தெரியுமா எங்களுக்கு மார்த்தாண்டம் வட்டார வழக்கும் தெரியும் நாகர்கோவில் வட்டார வழக்கும் தெரியும் முழுமையாக தமிழும் தெரியும் மலயாளமும் தெரியும்
திருவிதாங்கூர் மன்னன் கொடுமை யால் அந்நிய மதம் வளர்ச்சி, தமிழ் இலக்கணம், வர்மக்கலை, வைத்தியம், இலக்கியம், இன்னும் பல ஓலை சுவடுகள், அழிக்க பட்டு விட்டது, இன்னும் மிச்ச எச்ச ஓலை சுவடி களை வெளி படுத்தினால் மக்கள் சிறப்பாக வாழ முடியும்
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா 👌👍💖
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
Yes
Adha kanniyakumari karan mattum dhan solla mudium
கன்னியாகுமரி எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம்... அங்கு படித்த நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலங்கள்... மக்களும் அன்பானவர்கள்
Thanks maka
😍
@@murugandh4475 I'm a kanyakumari malayali
🫂
My place kanyakumari
1) beautiful girls without makeup
2)most of them graduate
3)98% have own House
4) helping people even they are fight with each other also
5) respecting people and elders
6) respect spritual concept
7)all they have small own business in their home (ex.growing hens,goat....)
8)most of the people have garden flowers and vegetables
9) December month even Hindus also celebrating Christmas
10) healthy food and water
11) most of the parents encourage the child for extracurriculam activities
12)most of the boys marriage the girl after constructing his own house
13)mother in law and daughter in law fights are less
14) savings tendency more
15) people they will not waste water even they have 24 hours water facility also
16)cut and right people if people will cheat they will not leave them
Thanks brother
I like it
Ya u r correct
First is best 😊
❤❤❤❤
நீங்க சொல்வது உண்மை தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊருக்கும் பேசும் வார்த்தையில் வித்தியாசம் உண்டு
Ssss
தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல், காப்பியர் பிறந்த மாவட்டம், ஆனால் அந்த ஏரியால உள்ள நபர்களுக்கே தெரியவில்லை,!
உண்மை தான். எங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீன் குழம்பு சாப்பாடு வேற எங்கேயும் வைத்தத பார்த்தது இல்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பார்த்த யுனீக்கான விசயம் அவர்களின் அன்பு... மற்றும் தமிழகத்தில் மிகவும் அழகாக இருப்பவர்கள் கன்னியாகுமரி பெண்கள்
Neenga Entha District bro
@@johnleo3105 Tirunelveli ipo Tenkasi
Crt bro yana nanum kanya kumari than 😅😅
@@sangee.2003 I'm a kanyakumari malayali
@@minikurien9527 yaruda nee komali
எங்கள் குமரி என்றுமே பெருமை...
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
@@AjithKumar-hj5zj makka nalaiku vaa
@@AjithKumar-hj5zjirukku welcome 😂
@@jerunjerry2124NGL la nenka entha aria frd
கன்னியாகுமரி மாவட்டம் sooper மக்கள் கேரளவை போலால்லா தமிழ் நாடு மக்களைப்போலு மல்ல, கடின உழைப்பு, ஒழுக்கம், அன்பு, சகிப்புதன்மை, கடவுள் பக்தி, செழிப்பு, கட்டிடக்கலை, இயற்க்கை அழகு, சொந்தமாக தனி வீடுகட்டி பிர்ப்பாடு திருமணம் பண்ணும் வீரமுள்ள வாலிபரக்களுள்ள இந்தியாவில் ஒரே மாவட்டம் 🥰
Thank you so much
Super
தனிவீடு இல்லை என்றால் திருமணத்திற்கு பெண் கிடைப்பது கஷ்டம் நண்பா.,..,
Thank you bro..
Thank You Bro...❤😢
நீங்கள் சொல்வது உண்மை மீன் சுவை தமிழகத்தில் எங்குமே கன்னியாகுமரி சுவை வராது...
@farah ha ha ha
@farah apo thirupi ooruku vanthuruga nalla fish sapdalam
@farah Kumari malayali
நான் புலம்பெயர்ந்த குமரி மைந்தன்.சங்கத்தமிழ் சொற்கள் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் குமரியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. ஈழத்தமிழர்கள் போன்று பேசுவார்கள். அவர்கள் பழம்தமிழ் குடிகள். இறை வழிபாட்டு முறையிலும் மாறுபட்ட வர்கள்.மூத்த குடிமக்கள் குமரியின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.விட்டுக் கொடுக்கக்கூடாது.
பயன்பட
@farah nanum than same feeling
"மக்களே" என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்..♥️
My native place. I am very proud of being a kk native. Earlier this place was very beautiful with natural scenary, now more of concrete jungle
Neenga kk la enga bro
@@bbjodigaldance6222 Nagercoil
I'm working on bangalore and i always think that my native is faar better than this place.. Let's try to keep our district Greenish my KK friends.. Let's not turn our place also like Blr..
நான் அரியலூர் காரன்.ஆனால் எனக்கு இந்த உலகத்திலேயே பிடித்த மாவட்டம் கன்னியாகுமரி தான்.என் உயிர் கன்னியாகுமரியில் போனால் என் மரணம் மதிப்பு மிக்கது.
என்ன காரணம் bro
❤❤❤
Enga uruku ipdi oru rasigara Anga vantha valanum thonum pa athu sorgam
❤ good bro
நானும் கன்யாகுமரி மாவட்ட கார்ன் தான். விருந்தோம்பலில் எங்களை ஜெயிக்க யாராலும் முடியாது. உண்மையாக பழகுவபவர்கள். இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
Super kk
My native is Kanyakumari. Iam proud of my district people, their life, nature, food etc..❤
எங்கள் ஊரை கண் பட்டுவிடகூடாது
எங்கள் நாகர்கோவில் செர்க்க பூமி
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
Today romba rain sir yethukum yaaru kittayavathu keattu vaanga sir
@@AjithKumar-hj5zj annai unga mbl num send pannunga welcome to ngl
@@AjithKumar-hj5zj kanyakumari climate always super weather aa thaan iurkkum......pasumaiya ve irukkum..
Even though I am from Nagercoil. I love my Nagercoil. I am staying in Bombay.
கன்னியாகுமாரி கல்யாணவீட்டு சாப்பாடு மிகவும் சிறப்பு.
சாப்பாடு சுத்த worst
நானும் குலசேகரத்தில் 6மாசம் இருந்தேன் மறக்க முடியாத நினைவுகள் சம்பளம் எல்லாம் டான்னு 7மணிக்குலாம் வந்துறும் ரொம்ப ரொம்ப அன்பான மக்கள் நான் மதுரைக்காரன்
Nan kulasekaram than
Nanum klm tha bro
நானும் குலசேகரம் தான் 🎉🎉🎉🎉
குலசேகரத்தில் தமிழ் or மலையாளம் பேசுவாங்கலா main language எது
குழசேகரத்தில் எந்த ஊருனு சொல்லுங்க மக்கா
Fish 🐟 taste vera engayum.irukathu...food taste vera level....... Kanyakumari food is always excellent 👌👌
Thoothukudi itha vita super ah irukum
Nagercoil sapadu always vera level 🥰😘😀
6 yrs journey of kanyakumari......... purely good ❤️ .........food...... nature........ friends........most important helping mind people and ours language mixture speaking style......i miss you kk
ஏலே மக்கா நானும் குமரி'காரன் தான்டா...🔥🙋♂️
எங்க ஊருன்னா என்ன சும்மாவா செம செம
வந்து பாருங்க.ஆனா மலையெல்லாம் ஒடச்சு அழகையெல்லாம் கெடுக்கிறாங்க
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
.சரி பரவா இல்ல சுத்தி பார்க்க முடியும் @@AjithKumar-hj5zj
மலையை உடைக்கிறாங்கன்னு மனோ தங்கராஜ் கிட்ட போய் நாஞ்சென்னேன்.அவரு போமக்களேநம்ம மலதானலதானல நாமதானல ஒடச்சு விக்கணும்ன்னு செல்லிட்டாரு
Kanyakumari district 💪💪
0:46 எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை மாற்றம் கிடைத்து வருகிறவர்கள் எல்லாரும் திருப்பி போக மனமில்லாமல் இங்கேயே வீடு வாங்கி செட்டிலாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இயற்கை வளங்களும் நல்ல தண்ணீரும் நல்ல இயற்கை காற்றும் நிறைந்த மாவட்டம்.எங்கள் மாவட்டத்திலேயே சுற்றுலா தலங்களும் ஏராளம். எங்கள் மாவட்டம் இயற்கை அன்னை எங்களுக்கு அளித்த வரம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம். தேர்தலில் பணத்திற்கு ஓட்டை விற்காத மாவட்டம் எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். எங்கள் ஊர் உணவு ருசிக்கு அடிமை ஆகாதவர்களே இல்லை. கிராமப்புற மக்கள் மட்டும் தான் கொஞ்சம் கொச்சை மொழியில் பேசுவார்கள். மற்ற படி எல்லோரும் சுத்தமான தமிழில் தான் பேசுவார்கள்.
காசு வாங்கி ஓட்டு போடாம மாவட்டம்.அது போல் நன்றி மறவாத மாவட்டம்.கல்விக்கண் திறந்த காமராஜர் ஐயாவை மறவாத மாவட்டம்.அதுபோல் மாத்தூர் தொட்டி பாலத்தைத்தந்து வறட்சியை போக்கியவர்
எங்கள் மாவட்டத்தின் பெருமை ஓட்டுக்கு காசுவாங்காத மாவட்டம்
கன்னியாகுமரிகாரன் பாசமும் வீரமும் கனிவா காட்ட தெரிஞ்சவன்.
#proudtobeakanniyakumariyan
#yellaRMT
வீரம் அப்படி னா???
நீங்கள் எல்லாரும் கதைக்கிறது தான் வித்தியாசமான தமிழ். இங்க கதைக்கிறது தான் சுத்த தமிழ். குமரிப் பண்பாட்டின்ர மிஞ்சிப் போயிருக்கிற இரண்டு பண்பாட்டுத் தலைநகரங்கள் ஒண்டு யாழ்ப்பாணம் மற்றது கன்னியாகுமரி.
Kanniyakumari makkals irukkingala 🤗
My native. Miss pannitean. Food vera level. Miss pannitean, every day two times oil bath. Water semma taste. 🍍🍎🍓🍇🍍🍎🍓🍇🍍🍎🍓🍇Fruits items semma taste.
எனக்கும் கன்னியாகுமரி தான் நானும் பல ஊர்கள் பெயர் இருக்கிறேன். எங்க கன்னியாகுமரி அடிச்சிக்க எந்த ஊரும் இல்லை❤ ஐ லவ் கேகே...
மிகவும் சரியான முறையில் கூறினீர்கள் சிறப்பு
Kanya kumarila enakku pudichathu ennanaa..
Inga paathi Christians and paathi hindhus and Muslims ellam erupaanga . So festival time friends kooda senthu supera enjoy pannalaam . Diwali , Christmas, Onam , Pongal , New year , Easter, Ramsaan , vagana paada porathu, etc...Naanga churches, temples , mosque ellaam povom . Tamil Naadleye inter-caste And inter-religious and marriage pannarathukku saathakamaana oru maavattam .En kannalaye paathirukken . Love from Marthandam ♥️
கன்னியாகுமரி மீனவர்களிடையே இரண்டு வட்டார மொழி மற்றும் மார்த்தாண்டம் , நாகர்கோவில் இரண்டு வட்டார மொழி என எனக்கு தெரிந்து 4 வட்டார மொழி பேசப்படுகிறது.
Now kanyakumari girls are stylish more than kerala girls.
Im a kanyakumari malayali girl
@@minikurien9527 👍
Thimiru pudichadhunga aana pada karinga nanu Tirunelveli mavadi la oru ponna love pana..Na Cuddalore
Namma ooru Kanyakumari epavume mass than 🔥💥
Bro Christmas india la big aah celebrate panrathu kanyakumarian mattum than😌
Noo.. Kerala vile thaa christmas big aa celebrate panrathu.. First christian india vile vandhath keralavile thaa.. Inga vandh kerala villages yellam paar.. Neenka pakkana mini kerala thaa kanyakumari..
@@sarathbabu7492 St.Thomas kattiya church kanniyakumari maavattathil irukkuthu
@@sarathbabu7492kerala vida kanyakumari district la Christmas celebration semmaya irukum.
S
எங்க ஊரு நாகர்கோவில் சொல்ல பெருமையை இருக்கு
உண்மைதான் முக்கடல்கள் முக்கனிகள் முத்தமிழ் சேருகிற ஒரே இடம் கன்னியாகுமரி
First time I'm watching your UA-cam page . Interesting the stories from Malaysia.
Enakkum kanyakumari than nenga kanyakumar in perumaigali sollum pothu remba happy ya erunthathu very very happy and very thanks 🙏🙏🙏
My favorite rasa vadai vera engayum kidaikathu namma oorla matum than kedaikum.. nanum kk nu solumpothu romba prouda iruku
We are proud in Nagercoil
Correct Kanyakumari food Vera level ❤
நாகர்கோயில்,பேச்சிப்பாறை தான் எனக்கு சொந்த ஊர் , ஆனால் நாங்கள் இப்போது தூத்துக்குடி ல வாழ்ந்து வருகிறோம் ❤❤❤❤
I am peachipparai.Gandhi nagar.neenga...?
My native ....kanniya kumari ❤️💥
Aana silent ah nagercoil ah vachu senjutaaa.....Ultimate.......Vanja Pugalchi ani...........
நா மார்த்தாண்டம் ஆனா ந சென்னை இருக்க வருஷத்துக்கு ஒருமுறை வருவ ஊர் கிட்ட வரும் போது ரயில் இயற்கை பாத்துட்டு அவ்வளோ அழக இருக்கும் எனக்கு கன்னியாகுமரி கேரளா இரண்டு பக்கமும் சொந்தம் பந்தம் இருக்கு அங்க வந்தா கன்னியாகுமரி இருக்கேன இல்ல கேரளா இருக்கேன தெரியாது 😅🤩
Nama apadithan 👍👍👍
கோணம் polytechnic la படிச்ச அந்த 2010 to 2013 ku கூட்டிட்டு போனதுக்கு நன்றி....❤❤❤
Me also konjam college
⭐
@@boovikaboovika1333 Athu konam காலேஜ்
@@boovikaboovika1333 kk la kOnjam college illa ma niraya college iruku 🤣🤣🤣🤣
Nanum konam clg 2008 2011
This channel got great talents!
கன்னியாகுமரி எங்கள் அழகாபுரி.
Yes U r correct.I miss my kanyakumari.Food ,nature, climate.suppper.
Proud of my kanniyakumari
Yes
உண்மை தான் எங்கள் வீட்டில் வாரத்தில் ஜந்து நாட்கள் மீன் . வெள்ளிகிழமை அவியல் சாப்பாடு ஞாயிற்று கிழமை சிக்கன் அல்லது மட்டன் அல்லது பீப் ..
I'm very proud to me because I'm kanyakumari yans
Naga ellarum unique than🥰🥰
I love kanniyakumari ❤❤❤❤❤
Arasilyal matham ithai separate ah pakkura gunam ... Engal kk always superb.....
Super இப்போதான் ஞாபகம் வருது. அந்த பய நான் வரும்ப கீ அடிசாண்டி அம்மா 😂😂
தம்பி , ஒரு நல்ல காணொளி. எந்த ஊர்னாலும் நம்ம ஊர் போல வருமா? எனது 12 வயதில் கன்னியாகுமரி மாவட்டம் விட்டு சென்றேன். இப்போது என் வயது 72. பல ஊர்கள் பார்த்துள்ளேன். நம்ம ஊர் போல வருமா?
Kanniyakumari🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🤩🤩🤩
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நாகர்கோவில் நகரம், தக்கலை, கடற்கரை யோர சகோதரர்கள், களியக்காவிளை பார்டர் சகோதரர்கள். நான்கு வட்டார மொழிகள் பேசப்படுகிறது. மார்த்தாண்டம் மக்களுடைய பேச்சு, நாகர்கோவில் காரனுக்கு புரிவதில்லை. ஐவகை நிலங்கள் இங்கே உள்ளது என்று கூறுவார்கள்.
நாமெல்லாம் அப்படித்தான்❤❤❤❤❤
,ரொம்ப நல்லா இருக்கு
Kanyakumari foods are very tasty .all students are very wisdom person's.
My native place i am very proud to say .but i miss my native past 6 years
கன்னியாகுமரியின் வைரச்சொல் ‘மக்கா.
அங்கு உள்ள எல்லா தாய் தகப்பன்மார்களும், தாத்தா, பாட்டிமார்களும்
செல்லமுடம் தங்கள் குழந்தைகளையும் ( குழந்தைகள் வளர்ந்து 60-70 வயது ஆனாலும்) பேரப்பிள்ளைகளையும் அழைக்கும் சொல் ‘மக்கா”.
அதன் அர்த்தம் புரியாமல் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும்
பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிரேன்.
தயவு செய்து எல்லா youtube காரர்களும் இந்த சொல்லை தவிர்க்கவும்.
மக்களே நம்ம குமரி
இணையத்தில் நானும் கன்னியாகுமரி காரன் என்று பதிவு போட்டால் மதியா? கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைகள் விழிஞ்ஞம் கடலில் மிதக்கிறது அதை தடுக்க இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் நடத்திய போராட்டம் என்ன? மலையை கொள்ளையடித்து கோடிகோடியாக பணம் சேர்த்தவனிடம் சாராயம் வாங்கி குடித்து விட்டு அவனுக்கே வாக்களித்து வெற்றிபெற செய்த பெருமைக்குரியவர்கள். இப்படியே போனால் 10 வருடத்துக்குள் மனோதங்கராஜும் திமுக தெலுங்கர்களும் கன்னியாகுமரியை கன்னிய கிளவி ஆக்கிவிடுவார்கள். மார்ஷல் நேசமணியும், பொன்னப்பநாடாரும், குஞ்சன் நாடாரும், தாணுலிங்க நாடாரும், அப்துல் ரசாக்கும் பிறந்து வளர்ந்து போராடிய மண்ணின் இன்றைய நிலை கேவலம். இன்றைய குமரி மாவட்டத்தில் உள்ள தலைவர்கள் ப்ரோக்கர் பாய்ஸ் 7:47
100 % உண்மை
👍
Tvm kum Qln kum Kanyakumari romba special ❤❤❤
I am also kanyakumari.. main kanyakumari beach pakam enoda oor..but i lived North India .. namma oor foods la nenachu feel pannathe days ah ila.. especially fish ... ☹️
Naanumthan from suchindrum,now in Mumbai,namma ooru romba miss panren
Our Kanyakumari...
Enakku pidiththa District kanyakumari I love
Proud to be a kanyakumari paiyan
Thank you for your wonderful explanation
Kanyakumari la porantha ore oru kastam enna na sontha oorula padicha rmba peruku oorulaye velai paaka rmba kastam.......and enakelllam sontha veedu irunthum ponnu Kedaikala.....😕
Ella vazhamum neraintha ooru enga kanyakumari
Semma pa...... Nanum kanyakumari tha
Namakku Nagercoil 😁Thalaivaaaaa..... ⭐
Kanyakumari makkale! Nanum en family um Kanyakumari trip polamanu plan panirken . Mala peyutha? Epdi weather! Wednesday and Thursday varlam nu plan please reply ipo varalama kaniyakumari ku please reply
Epdi erunthalum kk Pola varuma
@@elshadaimarketing1446 kk na enna bro?
@@AjithKumar-hj5zj kanyakumari
Very Very super information
Proud to my kanyakumari
குமரி மாவட்டம் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு தீர்மானிக்க வேண்டும்!
Naanumahthathansolkeran
இப்போ மட்டும் என்ன அப்படி தான் உள்ளது, 100 பேர் வேலை செய்யும் ஒரு கம்பெனி உண்டா? தனியார் பேருந்து உண்டா? இரவு 8மணிக்கு மேல் ஊரே அமைதி, இப்போதான் மத்திய அரசு நல்ல ரோடு, பாலம், கட்டி உள்ளது இல்லனா தனி தீவு போலவே சாரி தனி நாடு போலவே
Very good place kaniyakumari
எங்க நாகர்கோவில் டா...மாஸ்ஸ்ஸ் டா
Ada sorgame entalum num oora pola varuma song🎵.......... 😊
Super ah sonninga bro enga place patthi i love nagercoil
என் பிறந்த ஊர் கன்யாகுமரி அதாவது நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் ஏதேன் தோட்டம்
Kanyakumari 💥🔥❤️
Everyone missed a important thing that everyone should PROUD of
Here almost no one takes the CAST so serious they all mingle regardless of their cast.
As I studied in other district,
They will try to know your cast to mingle and so narrow minded people by casts.
True. I was shocked seeing the casteist attitude of chennai people.
Yes 100 percent correct.
Kanya kumarila enakku pudichathu ennanaa..
Inga paathi Christians and paathi hindhus and Muslims ellam erupaanga . So festival time friends kooda senthu supera enjoy pannalaam . Diwali , Christmas, Onam , Pongal , New year , Easter, Ramsaan , vagana paada porathu, etc...Naanga churches, temples , mosque ellaam povom . Tamil Naadleye inter-caste And inter-religious and marriage pannarathukku saathakamaana oru maavattam .En kannalaye paathirukken . Love from Marthandam ♥️
Correct bro.
Naan 10th padikira varaikkum , En friends Ne enna cast apdeenu ketta , Naan BC apdeennu solluven . En friendsum BC or OC apdeennu solluvaanga 🤭😁. 10th public exam vanthappo schoola kettanga appo thaan veetla cleara en caste solli thanthaanga . Athukka apuramaa thaan youtubla neraya videos paathu caste pathi neraya visayam therijukitten . Inga neraya intercaste marriage nadakkum. En relativesla nadanthirukku. Ippo atha ninaikkumpo feels so blessed to be in KK 😍
💯💯💯
My native place💪💪💪
😁🤩Super makka
Kuzhithurai 😍😍
என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க! நானும் கன்னியாகுமரி தான் அதிலும் புதுக்கடை எங்களோட தனித்தன்மை என்ன தெரியுமா எங்களுக்கு மார்த்தாண்டம் வட்டார வழக்கும் தெரியும் நாகர்கோவில் வட்டார வழக்கும் தெரியும் முழுமையாக தமிழும் தெரியும் மலயாளமும் தெரியும்
Puthukadai la enga
திருவிதாங்கூர் மன்னன் கொடுமை யால் அந்நிய மதம் வளர்ச்சி, தமிழ் இலக்கணம், வர்மக்கலை, வைத்தியம், இலக்கியம், இன்னும் பல ஓலை சுவடுகள், அழிக்க பட்டு விட்டது, இன்னும் மிச்ச எச்ச ஓலை சுவடி களை வெளி படுத்தினால் மக்கள் சிறப்பாக வாழ முடியும்
எனக்கு தென்காசி அருகில் சொந்த ஊர்... எனக்கு மிகவும் பிடித்தது அவியல்..
Kanyakumari karanalae special than ✌️🔥
வரலாறு முக்கியம் குமாரு...குமரி மாவட்டம் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சம்ஸ்தானதுடன் இணைந்து இருந்ததால்தான், கேரளா influence நெராயாவே இருக்குது.
Illa bro athukku munnadi venadu nu irunthichu
எங்க ஊரு காட்டுபுதுர் கன்னியாகுமரி மாவட்டம் 🔥😎
My native place also Nagercoil
Very Very super information thanks brother
என்ன மக்கா ரொம்ப புகழாரம் நாகர்கோவில் நான்❤