2006 என நினைக்கிறேன். என் நண்பன் அவன் தந்தையுடன் சென்னைக்கு சென்று வந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்தான். அவர்கள் நகருக்குள் பேருந்தில் நுழையும் போது அவன் அப்பா போனுக்கு ( Nokia 1100, BSNL SIM) "அன்பான வாடிக்கையாளரே, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது" என ஆங்கிலத்தில் SMS வந்தாக சொன்னான். அதன் பிறகு சில காலம் கழித்து நாங்களும் சென்னைக்கு போனோம். பேருந்தில் என் தந்தையின் போனை கையில் வைத்துக் கொண்டு சென்னையை நெருங்கும் போது SMS வருகிறதா என காத்திருந்தேன். என் நண்பன் சொன்னது போல SMS வந்தது. வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி. அதேசமயம் நாங்கள் சென்னைக்கு வருவது BSNL companyக்கு எப்படி தெரியும் என வியந்தேன்.
It happens whenever you enter into a different telecom zone as per initial setup done by telecom authorities. All metros were separated from rest of state was the initial setup. Still we are receiving when we cross the state. So obviously it was a roaming state which caused sending sms
எனக்கும் சென்னை ரொம்பப் பிடிக்கும். 1972 ல் சென்னை மக்கள் கொஞ்சம் மனிதாபிமானம் மிக்கவர்களாக இருந்தனர் என்றே சொல்வேன். வழி தெரியாமல் தவித்தவருக்கு ஓரளவு சரியாகவே வழி சொல்லித்தந்தனர். மருத்துவம், கல்வி இப்போது உள்ள அளவுக்கு வணிக மயமாக இல்லை. எனினும் சென்னை எல்லோருக்கும் ஓர் கனவுப் பிரதேசமாகவே இருந்து வருகிறது.
சென்னையில் வாழ்ந்திராதவர்களுக்கு, இன்றும் சென்னை என்றவுடன் ஏற்படும் சிறு பதட்டமும் வினோதமான. உணர்வையும் காட்டி சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றது உரை.அருமை..தொடர்ந்து உங்களுடன் சென்னையில் பயணிக்க ஆவலாய் உள்ளோம்.
சிறுவயது பசுமையாகன நினைவுகளை உங்களது உரை நினைவூட்டியது.முதன் முதலாக காலணியை நானும் எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது தான் அணிந்தேன்.அப்போது அடைந்த மகிழ்ச்சி அளவில்லை.
சென்னை வந்தவரை வாழ வைக்கும்.இந்த சென்னை மாநகரில் ஒரு பத்து ரூபாயிலும் வாழலாம்.10,000/- ரூபாயிலும் வாழலாம்.ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் தீயவானாக்குவதும் சென்னை
No Chennai is not the identity of all tamils. I was there one month and visited few times. I never had much impressed experience. I studied and worked in coimbatore, i always felt that is my home. I dont need any identity.
Chennai la erunthu 50 km erukum entha paguthi athanoda mukkiyathuvam ellama ponatha share panunga.. 300 year old chennai ku chennai day kondadum athe velaila 400Years parambariyam erukum entha Pulicat paguthi mukkiyathu ellama pona history pesunga..athanala enga Sutrula valarichi perum..
2006 என நினைக்கிறேன். என் நண்பன் அவன் தந்தையுடன் சென்னைக்கு சென்று வந்த அனுபவங்களை என்னுடன் பகிர்ந்தான். அவர்கள் நகருக்குள் பேருந்தில் நுழையும் போது அவன் அப்பா போனுக்கு ( Nokia 1100, BSNL SIM) "அன்பான வாடிக்கையாளரே, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது" என ஆங்கிலத்தில் SMS வந்தாக சொன்னான்.
அதன் பிறகு சில காலம் கழித்து நாங்களும் சென்னைக்கு போனோம். பேருந்தில் என் தந்தையின் போனை கையில் வைத்துக் கொண்டு சென்னையை நெருங்கும் போது SMS வருகிறதா என காத்திருந்தேன்.
என் நண்பன் சொன்னது போல SMS வந்தது.
வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி. அதேசமயம் நாங்கள் சென்னைக்கு வருவது BSNL companyக்கு எப்படி தெரியும் என வியந்தேன்.
It happens whenever you enter into a different telecom zone as per initial setup done by telecom authorities. All metros were separated from rest of state was the initial setup. Still we are receiving when we cross the state. So obviously it was a roaming state which caused sending sms
எனக்கும் சென்னை ரொம்பப் பிடிக்கும். 1972 ல் சென்னை மக்கள் கொஞ்சம் மனிதாபிமானம் மிக்கவர்களாக இருந்தனர் என்றே சொல்வேன். வழி தெரியாமல் தவித்தவருக்கு ஓரளவு சரியாகவே வழி சொல்லித்தந்தனர். மருத்துவம், கல்வி இப்போது உள்ள அளவுக்கு வணிக மயமாக இல்லை. எனினும் சென்னை எல்லோருக்கும் ஓர் கனவுப் பிரதேசமாகவே இருந்து வருகிறது.
ஐயா, தங்களிடம் இருந்து இன்னும் பல ஊர்களின் அரிய தகவல்களை எதிர்பார்க்கிறேன் ஐயா.
அழகான உரைநடை....
சென்னையில் வாழ்ந்திராதவர்களுக்கு,
இன்றும் சென்னை என்றவுடன் ஏற்படும் சிறு பதட்டமும் வினோதமான. உணர்வையும் காட்டி சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றது உரை.அருமை..தொடர்ந்து உங்களுடன் சென்னையில் பயணிக்க ஆவலாய் உள்ளோம்.
அறியா பருவத்தின் அனுபவத்தை அழகாக சொன்னீர்கள் அண்ணா....
Good memories
அருமை 👌அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம் 💫
அந்த காலத்துல நடந்த நினைவுகளை நியபகப்படுத்தியகித்து உங்கள் பதிவு நன்றி ஐயா
சிறிது நாட்களின் காத்திருப்பில் மீண்டும் ஒரு சிறப்புரை.
அந்த ஜன்னல் சீட் ஆசை எல்லா வயதினருக்கும் உண்டு ஆனால் வெளியே காட்டிக் கொள்வதில்லை :D
அருமை திரு.S.R sir
சிறப்பு...
மிக நன்று ஐயா
சிறுவயது பசுமையாகன நினைவுகளை உங்களது உரை நினைவூட்டியது.முதன் முதலாக காலணியை நானும் எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது தான் அணிந்தேன்.அப்போது அடைந்த மகிழ்ச்சி அளவில்லை.
arumai
Valthukkal
சூப்பர்
As usual S.Ra we love you
Masha Allah
Super speech sir ❤️✌️
Super
நன்று
Ayya vanakam..
Nenga Pulicak (Palaverkadu) beach varanum.. Enga erukum Portugese and Dutch cementry pathi thagavalgala pathi pesunga. Coromandel Kadarkari port ah pathi pesunga
சென்னை வந்தவரை வாழ வைக்கும்.இந்த சென்னை மாநகரில் ஒரு பத்து ரூபாயிலும் வாழலாம்.10,000/- ரூபாயிலும் வாழலாம்.ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் தீயவானாக்குவதும் சென்னை
Ayya...Enga Neraya varalatru place eruku oru naal engalukaga vanthu entha paguthiya pathi pesunga.. Enga bird sanctuary eruku.. Ennum purathana temple eruku
வடசென்னை பற்றிய புத்தகங்கள் மற்றும் படங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்
En siruvayathuuu ninavil iruathuu Kalanai.
No , in LIC fire incident more than 30 people died
If possible quality of Sounds can be improved.
Audio நன்றாக இருக்கிறது தோழர்.
No Chennai is not the identity of all tamils. I was there one month and visited few times. I never had much impressed experience. I studied and worked in coimbatore, i always felt that is my home. I dont need any identity.
Chennai la erunthu 50 km erukum entha paguthi athanoda mukkiyathuvam ellama ponatha share panunga.. 300 year old chennai ku chennai day kondadum athe velaila 400Years parambariyam erukum entha Pulicat paguthi mukkiyathu ellama pona history pesunga..athanala enga Sutrula valarichi perum..
Ungal elluthuupool ungal pechum irukuuuu
Amma thangai naan kudumba suttilaaaa
Odunaa padam thirumpa partheerkalaaa