Chennaiyum Nanum Episode-3 | சென்னையும் நானும் | S.Ramakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #Chennai #Marcopolo #Chennaiyum_Nanum
    The third episode of "Chennaiyum Naanum"
    Writes S. Ra shares about writer Italo Calvino's novel Invisible City . And also he tells about the history and hidden livelihood of people around Chennai railway station

КОМЕНТАРІ • 24

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 4 роки тому +6

    ஒரு நண்பர் நம்மிடம் உரையாடும் சுகம்..இரயில் நிலையங்களைப் பற்றிய அறியாத பல தகவல்கள்..மிகச் சிறப்பான பகிர்தல்..நன்றி எஸ்ரா
    பூர்வகுடியனாக இருந்தும் தேஞுடுதலற்ற சென்னையனாக வாழ்ந்த வருத்தமும்..உங்களை உருவாக்கிய சென்னையின் பூர்வகுடியாக மகிழ்வும்..உங்களைச் சந்திக்க ஆர்வம் கொண்டவன்.. உங்கள் பணி சிறக்க..விரும்பும் வாழ்த்தும் பயனாளி..

  • @shaikdawood5478
    @shaikdawood5478 4 роки тому +3

    வழி காட்டல்களுக்கு உங்களைப் போன்ற சிலராவது முன் வருவது என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்வளிக்கிறது .நாங்கள் எல்லாமும் கை வரப்பெற்ற காலத்தில் இருக்கிறோம் ஆனால் பணமும் போதையும் கண்களை மூடி காட்டுத் தனமானவர்களாகவே எம்மை வைத்திருக்கின்றது நிதானம் பொறுமை அன்பு எல்லாம் என் கிராமத்து அம்மாவிடம் காணப்பட்டது நகரத்து வித்தான என்னிடம் அதன் வேர்கள் இருந்தாலும் நகரத்து தூசு என் இலைகளை சுவாசிக்க விடாமல் செய்துவிட்டது. உங்களைப் போன்ற எவரேனும் சிறு தூவலால் அவற்றை கழிவும் போது தானே வசந்தத்தை நாங்கள் வெளிப்படுத்த முடியும் .
    நன்றி

  • @kaliswarensivakumar9711
    @kaliswarensivakumar9711 4 роки тому +3

    எனது வயது 26 இத்தனை வருடம் உங்களை வாசிக்காம வருடங்கள வீணடித்துவிட்டேன் எஸ் ரா

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 4 роки тому +3

    நானும் 1980 ஐ சேர்ந்த இளைஞன்.அக்காவத்தில் அரசியல் கூட்டங்களுக்கு சென்றது,பணம் இருந்தால் வார சஞ்சிகைகள் வாங்கி படிப்பது, வீட்டில் முதலில் படிப்பதற்கு ஓருவருக்கொருவர் சண்டைபோடுவது, அதைப்பற்றி விவாதிப்பது,நாடகங்கள் பார்க்க நடந்தே வெகுதூரம் சென்றது,வீட்டிற்கு பலசரக்கு வாங்க கென்றது. இவையெல்லாம் இப்போது இல்லை பலசரக்கு வாங்க இப்போதும் நான்தான் செல்கிறேன்.இக்காலத்தில் சமூக அக்கரை குறைந்து வருகிறது .

  • @Syedmeenavan
    @Syedmeenavan 4 роки тому +4

    எனதருமை எஸ்.ரா💯

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Рік тому

    entha palanaiyum ethirparamal pani seikiravargalukku eraivanin Aasirvatham eppothum undu.., Valka Valamudan S Ra Sir

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +3

    அருமையாக இருந்தது ஐயா!சென்னை ரயிலில் நானும் பயணம் செய்ய ஆசைப்படுகிறேன்,உங்களது உரையாடல் கேட்டபின்பு!!!

  • @ramallways6321
    @ramallways6321 4 роки тому +1

    💐☺️ Always first to see My SRa....❤️

  • @bharathkumar-ou3jg
    @bharathkumar-ou3jg 4 роки тому +1

    அருமை சார்.மிக்க நன்றி

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 роки тому +1

    👏👏👏👂👂❤

  • @CineComicTamil
    @CineComicTamil 4 роки тому +1

    நன்று ஐயா

  • @badarjahan1663
    @badarjahan1663 3 роки тому

    Its very overwhelming to listen about my city. Thank you

  • @pandiansundaramahalingam9592
    @pandiansundaramahalingam9592 4 роки тому +1

    அருமை

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 4 роки тому

    Smooth narration.

  • @sangv3353
    @sangv3353 4 роки тому

    Hi Sir, I never expected to hear Kafka's name but I'm glad that I listened to this video. I have read the book metamorphosis which came to my possession unexpectedly few years back. It is indeed a very moving subject. The story as the name suggests is only a metaphor on the transformation yet overwhelming and difficult to understood the crux of the story. Can you please share your thoughts about the book anytime.
    I'm from Chennai and feel proud to listen to all good things that's happening/happened in the city.

    • @meenakshiv6110
      @meenakshiv6110 3 роки тому

      ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ..ரமணா

  • @boobalanuthi130
    @boobalanuthi130 4 роки тому

    Really good one

  • @rajasekar3499
    @rajasekar3499 4 роки тому

    Nandri Ayya 🙏

  • @manjuladesingh5929
    @manjuladesingh5929 2 роки тому

    Sir,Basin bridge ena eppadi peyar vandhadhu?

  • @Latheefa
    @Latheefa 4 роки тому

    Super Alhamthu lillah

  • @svenkatesan7032
    @svenkatesan7032 3 роки тому

    Nice sir

  • @agavu
    @agavu 4 роки тому

    ஐயா அருமை...இது என்னுடைய இரயில் பயணம்...
    ua-cam.com/video/GsyjRdth4GM/v-deo.html