பெரியாழ்வார் திருமொழி 2-8-8 l காப்பிடல் பாசுரம் 8 l Periyazhwar thirumozhi 2-8-8 l

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
    உன் அத்தனை லீலைகளையும் பார்த்து
    என் ஆனந்தத்தை வளர செய்பவனே...
    செல்வ செருக்கினால் வளர்க்கப்பட்டவனே...
    திருஷ்டி கழிக்க ஓடி வாராய்
    பெரியாழ்வார் திருமொழி 2-8-8- காப்பிடல் பாசுரம்
    இன்பம் அதனை உயர்த்தாய்!*
    இமை அவர்க்கென்றும் அரியாய்!*
    கும்பக் களிறட்ட கோவே!*
    கொடுங்கஞ்சன் நெஞ்சினில் கூற்றே!*
    செம் பொன் மதிள் வெள்ளறையாய்!*
    செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
    கம்பக் கபாலி காண் அங்குக்*
    கடிதோடிக் காப்பிட வாராய்.
    - பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 87

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 Місяць тому +1

    Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 Місяць тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 Місяць тому +1

    Periyazhwar Thiruvadigalea Saranam 🙏🙏🙏🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 Місяць тому +1

    Periyarvar Thiruvadigale ஸரணம்🎉🎉🎉❤❤

  • @u_srini
    @u_srini Місяць тому +2

    மிக அருமை ஸ்வாமி🙏🙏

  • @user-tg5gg9ci7k
    @user-tg5gg9ci7k Місяць тому +1

    அடியேன் ஸ்வாமி அடியேன் ❤

  • @natarajans5512
    @natarajans5512 Місяць тому +1

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼. PERIYALZVAR THIRUVADIGAL SARANAM. 🙏🏼

  • @rajendrar2822
    @rajendrar2822 Місяць тому +1

    Nandri swamy 🙏🙏

  • @drjagan03
    @drjagan03 Місяць тому +1

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @jaishreer2592
    @jaishreer2592 29 днів тому

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @alamelumangai5532
    @alamelumangai5532 Місяць тому +1

    Om namo narayana

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Місяць тому +1

    Periyar Alwar thiruvadikalaya saranam

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d Місяць тому +2

    அருமை.

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 Місяць тому +1

    Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 Місяць тому +1

    Om namo narayanae 🙏...
    🙏swamigalae

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Місяць тому +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Місяць тому +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @maheswarisathees7594
    @maheswarisathees7594 Місяць тому +1

    Om namo narayana arumai swamiji

  • @sampathk61
    @sampathk61 Місяць тому +10

    தேவரீர் எங்களுக்கு தினமும் இன்பத்தை ஊட்டுகிறீர்கள் . அடியேன் தாசன்

  • @premakrishnaswamy5309
    @premakrishnaswamy5309 Місяць тому +2

    தன்யோஸ்மி ஸ்வாமி. தமிழமுது படைக்கிறீர்❤

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Місяць тому +2

    Excellent explanation 👌 👏 Krishna Krishna Krishna Krishna Krishna 👌 👍 👏

  • @shanthamani9772
    @shanthamani9772 Місяць тому +1

    Adiyen swami pranamangals

  • @Lakshyvision
    @Lakshyvision Місяць тому

    Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 Місяць тому

    🙏🙏
    Periazhwar Thiruvadigale Saranam
    Pasuram made easy.....
    Dhanyosmi
    Miga miga nanri swamy
    adiyen dasan
    🙏🙏

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 Місяць тому

    Jai sriman narayana 🙏

  • @logaiyam8621
    @logaiyam8621 Місяць тому +1

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @bhukrishkannamma7775
    @bhukrishkannamma7775 27 днів тому

    மிக்க அருமை கேட்க கேட்க தெவிட்டாத சுவை.கண்ணனை கண்முன் கொண்டுவருகிறார் உங்கள் வித்தைக்கு கோடி கோடி நமஸ்காரம்🙏🏼🙏🏼🙏🏼

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 Місяць тому +1

    🙏🙏🙏

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 Місяць тому +1

    ஏழு நாட்களாக கிருஷ்ணன் காப்பிட வருவானா??!!! என்று ஏங்கி காத்துகொண்டிருக்கிறேன்... அற்புதமான விளக்கம் 🙏... பெரியழவார் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @venkateshu682
    @venkateshu682 Місяць тому +1

    Thank you🙏Happy morning...!!!

  • @ushas5233
    @ushas5233 Місяць тому +2

    Thanku so much Namaskaram sir

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi Місяць тому +2

    Divyam 🎉 Yashodha Krishna ❤️
    Adiyen 🙏🏻

  • @meenar3402
    @meenar3402 Місяць тому +2

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏

  • @nithyaramadurai
    @nithyaramadurai Місяць тому +1

    சுவாமி வணக்கம்.
    என் அரசன் ,
    எனக்கு இத்தனை பாசுரங்கள் மூலம் இன்பத்தை தந்தவனை
    எந்த பூச்சண்டியும் ஒன்னும் செய்ய முடியாது...
    ஆர்த்தி கையில் தயாராக வைத்து இருக்கிறேன்.
    உங்களோடு சேர்ந்து கா மகிழ!!!!
    சுவாமி.
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க சுவாமி.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    புண்டரிகாட்ச பெருமாள் திருவடிகளே சரணம் ......

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 Місяць тому +3

    செல்வத்தினால் வளர பிள்ளை விளக்கம் மிகவும் அருமை மகிழ்ச்சி தந்தது 🙏🙏🙏🙏

    • @ammupaati4171
      @ammupaati4171 Місяць тому

      Unmai thaan.....kangalai moodikondu anubaviththean...Kalla Kannan enakku sollavonnaatha inbam maghichchi..anna anantham...anubavithavarkku thaan unaramudium..🙏🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Місяць тому +3

    உண்மைதான் ஸ்வாமி ஆனந்தம் பேரானந்தம்தான் ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Місяць тому +5

    தினம் தினம் பேரானந்தம். நாமும் யசோதையாக மாறிவிடுகிறோம்

  • @malolanp5771
    @malolanp5771 Місяць тому +3

    ஓம் நமோ நாராயணாய 🙏🪷
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 Місяць тому

    Thanks swamy 🙏💐

  • @TheKanand
    @TheKanand Місяць тому +3

    Excellent sir! as usual, beautiful explanation ❤🙏🙏🙏👏 ! Not just Yashoda, even we’re elevating with merry, joy and happiness day by day through this program !🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 Місяць тому +3

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Місяць тому +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @akilasridhar2144
    @akilasridhar2144 Місяць тому +2

    🎉 தமிழ் இன்பம் தினமும் பருகுகிறோம் ❤

  • @narayananv1087
    @narayananv1087 Місяць тому +4

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. கண்ணன் திருவடிகளே சரணம். திருவெள்ளறை பெருமாள் தாயார் திருவடிகளே சரணம்.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d Місяць тому +2

    மிக்க நன்றி

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d Місяць тому +4

    தங்கள் அருளால் பல ஆன்மாக்கள் இன்பமடைகின்றோம்

  • @jayavarathan9677
    @jayavarathan9677 Місяць тому +3

    Perravalaivida valartha Yasodhai pola Periyazhwar aruliya kannan leelaigalai pasurangal moolamum Dr.venkatesh pravachanam moolamum nangal anubavikka enna thavam saidhomo vellarai perumale!🙏🙏🙏🙏

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 Місяць тому

    Swamin arumsi🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 Місяць тому +2

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @malathysrini3009
    @malathysrini3009 Місяць тому +2

    🙏🙏 ஆச்சார்யார் தூய திருவடிகள் சரணம் ....

  • @PrabhaVembar
    @PrabhaVembar Місяць тому +2

    I am enjoying the pasurams and we feel we are in nanda gokulam
    In the midst of Krishna and gopis
    Namaskarm to Sri Venkatesh for this beautiful pravacham and thanks. Yashoda is blessed but we are more blessed to listen to these pasurams with meaning.

  • @hamsinis4448
    @hamsinis4448 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @venkatraman8539
    @venkatraman8539 Місяць тому

    🙇🙇🙇🙇

  • @narayanans3350
    @narayanans3350 Місяць тому

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @narayanan4all
    @narayanan4all Місяць тому

    செல்வத்தினால் வளர் பிள்ளாய் !!!கம்பக்கபாலி காண் அங்கு. கடிது ஓட காப்பிட வாராய்!!!
    என்னே ஆசாரியரின் படைப்பு. பிரபந்தரத்தை கேட்க கேட்க நித்தம் நித்தம் மகிழ்ச்சி கூடுகிறது.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம். :)

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Місяць тому +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selviv3781
    @selviv3781 Місяць тому +1

    அடியேன் நமஸ்காரம்

  • @chandrasrinivasan344
    @chandrasrinivasan344 Місяць тому

    Namaskaram swami

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Місяць тому

    🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻💐💐

  • @malinimurali9937
    @malinimurali9937 Місяць тому +2

    'Inbam adai uyardaai' the simple version sharanagathi tattvam, perumal is always ready to save the sharanaagataas than devaas.
    'Selvathinaal valar pillai' Ramaa's and Krishna's comparisons. This Krishna leela is very interesting. Mariyaada purushottam SriRama and divine leelas Krishna anubhavam adhbutham 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷🍃🍃

  • @vimaladominic
    @vimaladominic Місяць тому

    Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Місяць тому +1

    ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Місяць тому

    Adiyenin namaskarankal

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 Місяць тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Місяць тому +1

    நாராயண NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d Місяць тому +2

    இவ்வாறு இன்பமடைய செய்வதற்கு என்ன தவம் செய்தீரோ

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Місяць тому +6

    பெரியாழ்வார் திருமொழி காப்பிடல் பாசுரம்8 திருவெள்ளரை புண்டரீகாக்ஷன் திருவடிகளே சரணம்.செல்வ செருக்குடன் வளர்ந்த பிள்ளையின் குறும்பு கள் மனதை மயக்குகிறது.😂

  • @vijiaru3147
    @vijiaru3147 Місяць тому

    8 top

  • @rnarayanan44
    @rnarayanan44 12 днів тому

    I really enjoy his discourses and at the same time wonder how this respected person has acquired so much knowledge in medicine , spiritual knowledge and so much of proficiency in several languages. I want to express my appreciation to his knowledge , but I do not have knowledge to express my feelings. A great person

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Місяць тому +1

    Achaarryarukku vinnappam enakku unga kural ketka villaiyw swami

  • @vijiaru3147
    @vijiaru3147 Місяць тому

    Kumbak kaliru top

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft Місяць тому

    Adiyan dasan

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 Місяць тому +1

    🙏🙏🙏

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 Місяць тому +1

    Periyazhwar Thiruvadigale Saranam 🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 Місяць тому +1

    🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 11 днів тому

    🙏🙏

  • @rajalakshmisethuraman4273
    @rajalakshmisethuraman4273 Місяць тому

    🙏🙏🙏

  • @latharamesh1054
    @latharamesh1054 Місяць тому

    🙏🙏🙏

  • @chandralekha3951
    @chandralekha3951 Місяць тому

    🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @rushykan
    @rushykan Місяць тому

    🙏🙏🙏🙏