திருவாய்மொழி 1.2.3-ம் பாசுரம் | Thiruvaimozhi 1.2.3 l Epi 108

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandaminEnglish #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt Swetha Varadaprasath
    உலகியல் இன்பங்களை விட்டுவிட 2 எளிய விஷயங்கள்!
    திருவாய்மொழி 1.2.3ஆம் பாசுரம்
    நீர் நுமதென்றிவை
    வேர்முதல் மாய்த்து
    இறை சேர்மின் உயிர்க்கு
    அதன் நேர் நிறை இல்லே.
    -நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
    மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
    அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
    வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
    தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
    அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
    கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
    ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
    இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
    இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
    இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
    இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
    அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
    தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
    காணத் தவறாதீர்கள்
    மற்றும்
    உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
    தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
    பார்க்கலாம்
    அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 50

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 4 години тому +2

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 4 години тому +1

    ஶ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம். ஆச்சாரியார் திருவடிகளே சரணம் ஸ்ரீ மதே இராமானுஜாய நமக

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 5 годин тому +1

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @malolanp5771
    @malolanp5771 5 годин тому +1

    ஓம் ஶ்ரீ வைத்தமாநிதி பெருமாள் திருவடிகளே சரணம் 🪷🙏
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏

  • @sudhakannan2991
    @sudhakannan2991 11 хвилин тому

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. ஆழ்வார், ஆசார்யர், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏.

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 5 годин тому +2

    Emperumanar Thiruvadigale Saranam 🙏
    Nammazhwar Thiruvadigale Saranam 🙏

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 4 години тому +1

    நம்மாழ்வார் திருவடியே சரணம்🙏🙏🙇🙇🌸🌸

  • @narayananv1087
    @narayananv1087 4 години тому +4

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. நம்மாழ்வார் திருவடிகளே சரணம். யதிராஜ திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 4 години тому +1

    ஆழ்வார் திருவடிகளே சரணம்🎉🎉🎉

  • @ramasubramani1276
    @ramasubramani1276 5 годин тому +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 2 години тому

    Achaarryarukku adiyenudaya siram thaaLndhha namaskaarangal 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @malolanp5771
    @malolanp5771 5 годин тому

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஶ்ரீ நங்கவள்ளி அஹோபில லஷ்மிநரசிம்மர் திருவடிகளே சரணம் 🪷🙏
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🪷🙏

  • @TheKrishnan2441837
    @TheKrishnan2441837 4 години тому

    ஸ்ரீமதே ராமநுஜாய நமஹ🙏🙏🙏

  • @radhakannan1457
    @radhakannan1457 4 години тому

    ஸீவைத்தமாநிதி பெருமாள் தாயார் திருவடிகள் சரணம்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Годину тому

    Super explanation 👌 🙏🏻🙏🏻Acharyar thiruvadigaley saranam 🙏🏻 👏 Nammazwar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @nagamanidc2798
    @nagamanidc2798 3 години тому +1

    Excellent swamy 🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 години тому

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir Thanks 🙏

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 4 години тому +1

    Beauriful 'adiyen' உபதேசத்தின் போது கூட உபயோகிக்காதது அருமையான விளக்கம்❤

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 4 години тому +1

    Om namo Narayana 🙏

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 2 години тому +1

    அருமை அருமை

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 5 годин тому

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 години тому +1

    திருவாய்மொழி 1.2.3பாசுரம்.
    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
    பெருமாள் திருவடிகளே சரணம்.
    நான் ,எனது ,என்பதை விட அந்த பெருமாள் தான் அருள் புரியவேண்டும்.
    நல்ல விளக்கம்.🙏🙏🙏🙏

  • @badrinarayanan1107
    @badrinarayanan1107 5 годин тому

    Jaya Jaya Shree sudarshana

  • @balajirangaswamy1609
    @balajirangaswamy1609 3 години тому

    Om Namo Narayanaya 🙏🙏

  • @ushas5233
    @ushas5233 3 години тому +1

    Thanku so much Namaskaram sir

  • @shanthamani9772
    @shanthamani9772 3 години тому

    Adiyen swami pranamangals

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 3 години тому

    Achariyan thiruvadikalaya saranam

  • @logaiyam8621
    @logaiyam8621 4 години тому

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 4 години тому

    Srimathe Ramanujaya Namaha🙏

  • @lathas5285
    @lathas5285 4 години тому

    Adiyen, Azhwar thiruvadigale Charanam

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 39 хвилин тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 52 хвилини тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 5 годин тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉😂Namaskarams Swamin

  • @venkateshu682
    @venkateshu682 5 годин тому

    Thank you🙏Happy morning...!!!

  • @narayanans3350
    @narayanans3350 26 хвилин тому

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @RadheyKrishna-f1k
    @RadheyKrishna-f1k 4 години тому

    Sri Ramajayam Srimathey Ramanujaya Namaha Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Sri Krishna Paramathma Parambrahmane Namaha Akilanda Kodi Brahmanda Nayaka Sri Maha Vishnu Sriman Narayana Guruvayurappa Sri Anantha Pabmanaban Thiruvadigale Saranam Sharvam Jagath Vishnu Mayam

  • @hamsinis4448
    @hamsinis4448 4 години тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 2 години тому

    🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 2 години тому

    Hari Om.

  • @TheKanand
    @TheKanand 5 годин тому

    Best hymn, so meaningful, thanks sir for explaining it with the detailed meanings ❤🙏🙏🙏🙏

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 3 години тому

    🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 4 години тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 5 годин тому

    🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 3 години тому

    🙏🙏🙏🙏

  • @vimalamohan6073
    @vimalamohan6073 2 години тому

    Srimathe Ramanujaya Namaha 🙏 It is amazing to watch your dedication in posting videos back to back. Wishing that we should get same devotion to watch all. Adiyen

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 5 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 20 хвилин тому

    Bagavan bathiyinal nam piravilkadalai neendhi moksham peralam🙏🙏

  • @indratooppil1317
    @indratooppil1317 2 години тому

    தன்யோஸ்மி. ஆனால் அடியேன் பகவானை என் அக்காரக்கனி அச்யுதனே,என் ஆருயிரே,என் ஆரமுதே,எம்மீசனே,என் தேனே,இவ்வாறு அழைத்த்துக்கொண்டே இருக்கிறேன்.🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 3 години тому

    Adiyan dasan swamy

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 години тому

    Adiyenin namaskarangal