''APPA'' Award Winning Tamil Short Film HD

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 365

  • @sankarramasamy6958
    @sankarramasamy6958 7 років тому +57

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே.....GREAT WORK...........

  • @mithunyasri5003
    @mithunyasri5003 7 років тому +25

    வாழ்கின்ற ஒரு வாழ்க்கை அது மறுமுறை கிடைக்குமா என்று தெரியாது... இப்படி ஒரு கஷ்டத்தை யாருக்கும் கொடுக்காதிர்கள்.. நம்மை போன்றுதான் அவர்களும் நாம் சந்தோசமாக இருந்து அவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கனும் உண்மையான பாசம் கொண்டவர்கள் இதனை பார்த்து திருந்துவார்கள்... இப்படி ஒரு படத்தை உருவாக்கியவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த இறைவனின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்... இன்னும் இது போன்ற நட்புடன் மீண்டும் சந்திப்போம்

    • @thamilappaponnu3234
      @thamilappaponnu3234 5 років тому

      Ama marupadium namakku intha vaalgai kedaikkathu.. ana yarumea itha paathu thiruntha mattanga pakkurappa mattum thaan intha fleeinga la...

  • @mrftravels6634
    @mrftravels6634 7 років тому +16

    என் மனம் மிகவும் கலங்குகிறது இதெல்லாம் மிக அருமையான படைப்பு .

  • @goodthinkingchannel8863
    @goodthinkingchannel8863 9 років тому +10

    அனுபவம் என்பது வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப் போன்றது. முன்பே இது போன்ற கதைகளை பார்த்து திருந்த வேண்டும்

  • @baburajavel6776
    @baburajavel6776 7 років тому +1

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பிலும் கடமையிலும்

  • @vennilavennila1381
    @vennilavennila1381 6 років тому +3

    great
    ... semma movie....when I studied in 2 nd std my dad was died....I knows he but did not know his love........I really mis my dad in the world.....

  • @venkateshrk3446
    @venkateshrk3446 8 років тому +24

    nice movie.really dad is our real hero...

  • @mrftravels6634
    @mrftravels6634 7 років тому +2

    என் மனம் மிகவும் கலங்குகிறது இதெல்லாம் மிக அருமையான படைப்பு

  • @saravanankumar-sk2sc
    @saravanankumar-sk2sc 7 років тому +17

    இந்த மாதிரி படங்கள் மனிதனை பக்குவபடுத்தும் அருமை நண்பா.

  • @deepaa9836
    @deepaa9836 4 роки тому +2

    Enakum enga appa va romba pudikum. Ipa avanga enkooda illa. Avangala eppavum romba miss pannuva. I miss u and love u appa.Ungala pakkanum pola iruku.

  • @sangeehappylife2777
    @sangeehappylife2777 8 років тому +1

    wow...nice song....appa ilama irukara enapola irukara pala peruku intha padam...oru pathipu erpaduthum..thanks....miss u appa...

    • @venkateshkasi5135
      @venkateshkasi5135 8 років тому

      உண்மையில் என் இதயம் வலிக்கிறது

  • @Rameonline
    @Rameonline 10 років тому +23

    This movie and song brought back my childhood memories. After my mom passed away when I was in my age 6, my dad is the one who brought me up. So touchy movie and the song. Especially the dad corrector performed outstandingly. My best wishes for this and your future projects!

  • @relaxingmusic4507
    @relaxingmusic4507 8 років тому +6

    Salute to entire team very touching story
    i miss my dad thank you for such a nice movie

  • @sivasubramani4760
    @sivasubramani4760 6 років тому +3

    Great team work..
    What a film.. iam just speechless...
    Love you Dad ..

  • @ammuammu-xb2jq
    @ammuammu-xb2jq 6 років тому +3

    semma bro ,such a melting story ..sup everyone should know's parent hardwork&lve...😢☺

  • @RbaluMagendra
    @RbaluMagendra 10 років тому

    நல்ல படைப்பு ........இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள் ....இதை பார்க்கும்போது என் தந்தையே பார்ப்பது போல் இருந்தது .

  • @tamilshortflim576
    @tamilshortflim576 9 років тому +1

    நல்ல படைப்பு.உங்களின் படைப்புகள் மேலும் வளர வாழ்த்துகள்

  • @manasas45
    @manasas45 7 років тому +2

    I'm crying aftr seeing this film it's really awesome congrats team u done very Gud job all d best for your future film

  • @Yoursbalu
    @Yoursbalu 6 років тому

    மிக சிறப்பாக அப்பாவை பத்தி சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்... அருமையான படப்பிடிப்பு மகிழ்ச்சி தோழா

  • @prabukavi4140
    @prabukavi4140 9 років тому +1

    super story .கண்கலங்கியது i like it very.......much ,All the best ,best of lock..............................................................................

  • @endtimewarriorsofjesus
    @endtimewarriorsofjesus 10 років тому +19

    I was so emotional and crying every single time watching this video congratulations people best short film ever seen I'm looking forward to see more

    • @athirakrishna6142
      @athirakrishna6142 7 років тому +1

      Jegan Jansan hello Mr you told you got so much emotional for what dear 80 percentage of children do this to there parents . This father never made him realize the actual problem PIW which I will not appreciate

    • @geethachandrasekar8339
      @geethachandrasekar8339 7 років тому +1

      i was very emotional and cry about to saw this film . i love you daddy

    • @hemachandrasekaran1820
      @hemachandrasekaran1820 6 років тому +1

      @@athirakrishna6142 he dint make him realise ???? u think so ??? he will realise from the day of his absense...that is the lesson wat he teaches...

  • @mkraj7711
    @mkraj7711 9 років тому +1

    நல்ல ஒரு குறும் படம் , கண் கலங்கியது !!! நல்ல ஒரு படைப்பு .

  • @mithumathu7079
    @mithumathu7079 10 років тому

    i feel it ......fantastic.... .....Ithe pol innum nalla padaippukalai. kondu vara anpana vaalthukkal... may i god bless you....

  • @Arjunram-dp2ns
    @Arjunram-dp2ns 9 років тому +5

    every thing in the film was awesome especially
    finishing song makes amazing feel salute to director and music director

  • @mrftravels6634
    @mrftravels6634 7 років тому +1

    என் மனம் மிகவும் கலங்குகிறது இதெல்லாம் மிக அருமையான படைப்பு .எ

  • @priyangak9384
    @priyangak9384 7 років тому +2

    அருமை....
    வாழ்த்துக்கள் சகோதரா....

  • @babuumal955
    @babuumal955 8 років тому +3

    Lovely film:-)it's made me sad and i just thinking about my dad.

  • @hemachandrasekaran1820
    @hemachandrasekaran1820 6 років тому

    Most heart touching movie...no words to express this sadness...m jus filled with tears...hats off to the director and the actors...very good acting...

  • @leovinith1997
    @leovinith1997 4 роки тому

    மிகவும் அருமையான படைப்பு வாழ்த்துகள் நண்பரே

  • @siva2k23
    @siva2k23 10 років тому +4

    Great thanks for the super film.

  • @ummmohammedfaheemm5679
    @ummmohammedfaheemm5679 7 років тому

    I am in Dubai,indha film pathu en appa va ninachi aluren,I miss my parents,yarkuda parents irukangalo avanga parents a nalla pathukunga,avanga pakkathula illati evlo manasu kastama irukunu na niraiya unardhu iruken,so love ur parents

  • @techman8664
    @techman8664 7 років тому +1

    heart touching short film. really great supper sir

  • @selviswami2339
    @selviswami2339 6 років тому +1

    Superb concept I love my dad

  • @MariyappanMariyappn-nt4tl
    @MariyappanMariyappn-nt4tl Рік тому

    மிகவும் அழகான அருமையான படைப்பு நண்பா

  • @digitalcrowdsrk5802
    @digitalcrowdsrk5802 5 років тому

    romba kashtama iruku indha flim story👌kaneer kannai maraikiradhu

  • @Sopanakanth
    @Sopanakanth 10 років тому +1

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள்........சகோ.......

  • @b.a.rathnasirirathnasiri4140
    @b.a.rathnasirirathnasiri4140 3 роки тому

    நான் இந்த உலகத்தில் பார்த்த ஒரே ஒரு வீரன் என்னுடைய அப்பா தான்
    இந்த கதை மிக முக்கியமான கதை 👍

  • @ponmozhimozhi638
    @ponmozhimozhi638 6 років тому

    Heart touching . Very super story acting .song also superrrrrrr

  • @sangeethakkk1738
    @sangeethakkk1738 6 років тому +19

    I
    LOVE
    MY
    APPA

    • @naveenbala4140
      @naveenbala4140 5 років тому +2

      Atha en comment box la solringa unga appa kitta sollunga

    • @tamilsweety9598
      @tamilsweety9598 4 роки тому

      @@naveenbala4140 👏

  • @Ramadevi-be6hu
    @Ramadevi-be6hu 6 років тому

    Really very very nice and heart touching movie I am in abroad really I very miss my dad I love you dad

  • @venkateshkasi5135
    @venkateshkasi5135 8 років тому +32

    here after I will stop my bad habits ....

  • @nousaths3731
    @nousaths3731 6 років тому

    Superb varthaigale illa hats off👌👌👌

  • @raghumuniram5427
    @raghumuniram5427 Рік тому

    What a super film & what a super song

  • @jessydaww9704
    @jessydaww9704 7 років тому

    Semaaa bro. Miss u Appa

  • @fazilasafreena7781
    @fazilasafreena7781 6 років тому +2

    Dad's acting heart felting

  • @divyaraj9312
    @divyaraj9312 7 років тому +1

    awesome flim..hats off👍..

  • @ashokkumarsubramanian350
    @ashokkumarsubramanian350 7 років тому +10

    அற்புதமான படம் அல்ல பாடம்.
    கெட்டு திருந்துவதற்கு முன் ஏற்படும் நட்டங்களை மீட்டெடுக்க முடியுமா

  • @ahamedsafeer8143
    @ahamedsafeer8143 10 років тому +2

    great job..all the best for future sucess..last song is simply suberb..

  • @jaiadithya3980
    @jaiadithya3980 3 роки тому

    wonderfull heart touching film

  • @Murthy-o2o
    @Murthy-o2o 9 років тому +5

    super. I Like it very much .

  • @roshanthanroy5183
    @roshanthanroy5183 10 років тому +2

    Superb jiii

  • @pn.suresh2222
    @pn.suresh2222 6 років тому

    Super ..I love my dad forever 😍

  • @freetalkies6436
    @freetalkies6436 3 роки тому

    சிறப்பான படைப்பு , வாழ்த்துக்கள்

  • @vidhyaraghavan709
    @vidhyaraghavan709 Місяць тому

    Fantastic movie. Idu pondra tharudalai pillaigal petravargai yematri, avargalai thulium madhikamal drogam seidu vaazgirargal. Avargal elam vazhave thagudi iladavargal

  • @sripriyarajamani3964
    @sripriyarajamani3964 4 роки тому +1

    Super broo

  • @vigneshbabua755
    @vigneshbabua755 9 років тому +3

    I REALLY MISS MY APPA,BUT HE IS NO MORE ..............

  • @SanjuSanju-dx5tt
    @SanjuSanju-dx5tt 7 років тому +15

    really dad is great I love my dad

  • @yuvasreeyuvasree2160
    @yuvasreeyuvasree2160 6 років тому

    rly soooo nyc
    heart touching feeling
    superbbb

  • @vimalrajk8509
    @vimalrajk8509 8 років тому +4

    super team work

  • @harissdoesnotproofdaa7251
    @harissdoesnotproofdaa7251 7 років тому +3

    super move sir please part 2

  • @foodvlog5595
    @foodvlog5595 4 роки тому

    Super very good 👍👍👍

  • @wazirsham1329
    @wazirsham1329 8 років тому +34

    இப்படி நிரய தருதலைகள் இருக்கிறது நாட்டில்

  • @ramarsiva7077
    @ramarsiva7077 8 років тому

    super story and nice movie..... brother

  • @hemachandiranthirunavukkar3091
    @hemachandiranthirunavukkar3091 6 років тому

    a good short film ever and congrats

  • @kanchubalu4074
    @kanchubalu4074 6 років тому

    Heart touching film my dad is gift to me

  • @dinesh.s3726
    @dinesh.s3726 3 роки тому

    Nice short film good writer

  • @afrasmhamed713
    @afrasmhamed713 8 років тому +1

    Heart touch

  • @sambathkumar4315
    @sambathkumar4315 9 років тому +3

    Kanneer vara vaiththathu... I miss u dad...

  • @sripriya3226
    @sripriya3226 6 років тому

    Very nice vedio really miss you appa

  • @jasminemargaret6984
    @jasminemargaret6984 5 років тому

    Excellent singer....

  • @SulpikarSr
    @SulpikarSr 10 років тому +2

    ஹாய் Thamotharam Vithusan நல்ல கதை மற்றும் நல்ல நடிப்பு என்ன கண்கலங்க வச்சே படம் இன்னும் இப்படி நிறைய படம் எடுக்க என்னுடையே வாழ்த்துக்கள்

  • @sowmibalu8263
    @sowmibalu8263 7 років тому

    super film naatuku nalathu sollirukiinga.......hands of your film....... etha pathu kandipa Silla peru thiruthuvanga ....... namba valkaiyula. namaku eppavum thunaiya irrupathu namba parents matutha. avangaluku ennaikum namba keeta per vangi Thara kudadhu.........so pls avoid all these bad habits 🤓🤓🤓🤓

  • @ravindarsoundararajan2464
    @ravindarsoundararajan2464 7 років тому

    நெகிழ வைக்கின்றது உங்கள் படைப்பு

  • @madhankumar5335
    @madhankumar5335 7 років тому

    story,screenplay,super.all the best

  • @nithishachristy8415
    @nithishachristy8415 6 років тому

    Amazing...! Dads are great...!

  • @monishagnanamani1685
    @monishagnanamani1685 6 років тому

    our real life hero is our dad... it is really heart touching story...

  • @agathiyar2023
    @agathiyar2023 10 років тому +1

    good very good best wishs.........

  • @SathishKumar-ux3pp
    @SathishKumar-ux3pp 7 років тому

    it's great,, I'm feel my dad.... Tq, bro

  • @thamotharamvithusan3006
    @thamotharamvithusan3006 10 років тому +1

    நன்றி...

  • @ksvcareer
    @ksvcareer 7 років тому

    Excellent. Could have been trimmed slightly. However, outstanding work. Keep it up.

  • @rajeshrocky8260
    @rajeshrocky8260 7 років тому

    Nice short film
    song was very sentimental

  • @StepOnProductions
    @StepOnProductions 10 років тому +9

    great film..watched it like more thn 30 time :)

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 6 років тому +1

    Three months ago my father dead at the age of 82. Back then tears rolldowhen

  • @DivyaDivya-vu7xf
    @DivyaDivya-vu7xf 6 років тому +1

    No one is equal to dad

  • @PR1NC3.1
    @PR1NC3.1 8 років тому

    super story amazing i really loved it and really sad..brother

  • @mohamednazeem3
    @mohamednazeem3 6 років тому

    Nice Movie
    Salute to the director of the movie

  • @Gopisaran123
    @Gopisaran123 6 років тому

    Arumaiyana padaipu ....

  • @kausikausalya5750
    @kausikausalya5750 6 років тому

    The short film is very valuable.

  • @தமிழன்நான்-ற4ல
    @தமிழன்நான்-ற4ல 8 років тому +2

    it touched my heart very good flim thanks for flim

  • @thamaraigopi690
    @thamaraigopi690 4 роки тому +3

    Enaku ena appa va romba pedikum.. I love appa.. Appa va yarum miss Pannathiga pls🙏🙏🙏

  • @cosmicblitz1995
    @cosmicblitz1995 6 років тому

    So awesome ...touchin

  • @pavithramathi5692
    @pavithramathi5692 6 років тому +2

    awesome story I feel I miss my father😭😭😭😭

  • @mohamedrafi186
    @mohamedrafi186 6 років тому

    super - congratulations. . .

  • @jayammovies3136
    @jayammovies3136 10 років тому +4

    மட்டக்களப்பில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் இக்குறுந்திரைப்படத்தினை அதுவும் ஒரு தியட்டரில் வெளியீடு செய்தமைக்காக எனது பாராட்டுக்கள். 'அப்பா' என்ற இக்குறுந்திரைப்படத்தை பார்ப்போமானால் மிகவும் குவாலிற்றியான கமராவினால் படமாக்கப்பட்டுள்ளது. அது தவிர அந்த பையன் பற்றி முடிந்த புகைத்தலை குப்பைத்தொட்டியயில் இடுகிறான். அதை தந்தை எடுத்துச்செல்லும் காட்சி பிரமாதம். இக்குறுந்திரைப்படத்ததின் கரு மிகவும் பிரமாதம். ஆனால் சொல்லப்பட்ட விதம் சற்று குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இதில் உள்ள குறைகள் டயரக்ரர் விதுசனையே சேரும். குறை என்றால் மதுபானக்கடையில் இருந்து வரும் பையன் அவரை எதிர்பார்த்து வருவது போல காட்டப்பட்டுள்ளது. அது தவிர அந்த பெரியவரின் வாய் அசைவுகள் (டப்பிங்) பிழையாக உள்ளதும் மேலும் இசையில் படத்தில் சில சில இடங்களில் மட்டுமே உள்ளதும் மற்றும் அந்தப் பக்கத்து வீட்டு பணக்காரன் அவரும் ஒரு வசதி குறைந்தவர் போல் உள்ளார். எது எப்படி இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  • @vijaybiju7141
    @vijaybiju7141 5 місяців тому

    Very nice film. i love u appa.

  • @panapakkam_baskaran3897
    @panapakkam_baskaran3897 7 років тому

    கண்கலங்க வச்ச படம்...

  • @shaframarsook9388
    @shaframarsook9388 7 років тому

    really it is heart touching video..

  • @chitrankr4092
    @chitrankr4092 7 років тому +1

    sammmmma movie heart toching l love so much dad

  • @ranjithar4566
    @ranjithar4566 6 років тому

    Semmaa movie... Heart touch...

  • @jasminmh4801
    @jasminmh4801 7 років тому

    very nice pa.
    i love my dad