KIRUBAYIN KADALEY - கிருபையின் கடலே | Benny Joshua | Tamil Christian Song 2021

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2021
  • Available to download from all digital stores.
    Spotify: open.spotify.com/album/1N1u83...
    iTunes: music.apple.com/in/album/kiru...
    Lyrics, Tune & Sung by Pas. BENNY JOSHUA
    Music, Keys & Rhythm Programmed by DAVID SELVAM @ Berachah Studios
    Electric & Acoustic Guitars - KEBA JEREMIAH
    Veena - HARITHA RAJ
    Backing Vocals - PREETHI & SHOBI
    Recorded, Mixed & Mastered by DAVID SELVAM @ Berachah Studios
    DOP - WELLINGTON JONES @ Peekaboo Media
    Asst. Cameraman - HEM KUMAR
    Designs by CHANDILYAN EZRA @ Reel Cutters
    Production Support - GRACIA SWEETLYN BENNY
    Costume - JONATHAN (Goforth T-Shirts)
    Sincere thanks to
    SAMUEL JOSEPH
    (Chennai Music Store)
    ARVIND & NANDHINI
    Abu Dhabi, UAE
    Special thanks to
    JOHNPAUL RUEBEN (JES Production)
    REV.PREM JOSEPH (UK)
    Produced by
    Eagle7 Media ©
    *The content of this video is Copyrighted. Using or reusing is strictly prohibited.
    Join this channel to get access to perks:
    / @bennyjoshua
    #bennyjoshua #kirubayinkadaley #bennyjoshuasongs

КОМЕНТАРІ • 708

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +410

    *G maj*
    தேடி வந்து மீட்ட
    கிருபையின் கடலே
    காருண்யத்தினாலே
    காத்துக்கொண்ட நிழலே-2
    (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்
    என்னை மூடிக்கொண்டீரே-2
    மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை-2
    ஆழத்தில் கை கொடுத்து
    (என்னை) தூக்கின உம் கிருபை-2
    1.தரம் தாழ்த்த நினைப்போர் முன்
    சிரம் தனை உயர்த்தி
    திறம் தந்து நடத்திடும் கிருபையே-2
    மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை-2
    ஆழத்தில் கை கொடுத்து
    (என்னை) தூக்கின உம் கிருபை-2
    2.நயம் காட்டும் மனிதர் முன்
    புயம் கொண்ட பெலத்தால்
    ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை-2
    மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை-2
    ஆழத்தில் கை கொடுத்து
    (என்னை) தூக்கின உம் கிருபை-2
    3.பெலவானின் கண்கள் முன்
    பெலவீனன் எனை நீர்
    பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே-2
    மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை-2
    ஆழத்தில் கை கொடுத்து
    (என்னை) தூக்கின உம் கிருபை-2-தேடி வந்து
    1.Thedi Vanthu Meetta
    kirubayin Kadalae
    Karunyaththinaalae
    Kaathukkonda Nizhalae-2
    (Unthan) Mudivillaa Um Irakkaththaal
    Ennai Moodikkondeerae-2
    Maaraatha Kirubai
    Ennai Maravaatha Kirubai-2
    Aazhaththil Kai Koduthu
    (Ennai) Thookkina Um Kirubai-2
    1.Tharam Thaazhththa ninaippor mun
    Siram thanai Uyarthi
    Thiram Thanthu Nadathidum Kirubaiyae-2-Maaraatha
    2.Nayam Kattum Nanithar Mun
    Puyam konda Belathaal
    Jeyam thanthu Uyarthidum Kirubayae-2-Maaraatha
    3.Belavaanin Kangal mun
    Belaveenan Enai Neer
    Belam Thanthu Uyarthidum Kirubaiyae-2-Maaraatha
    *Chords: G Maj*
    G
    தேடி வந்து மீட்ட
    C
    கிருபையின் கடலே
    G
    காருண்யத்தினாலே
    C D
    காத்துக்கொண்ட நிழலே-2
    Am D
    (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்
    C/D G
    என்னை மூடிக்கொண்டீரே-2
    G
    மாறாத கிருபை
    C
    என்னை மறவாத கிருபை-2
    Am
    ஆழத்தில் கை கொடுத்து
    D G
    (என்னை) தூக்கின உம் கிருபை-2
    G
    1.தரம் தாழ்த்த நினைப்போர் முன்
    Am G
    சிரம் தனை உயர்த்தி
    C Em G
    திறம் தந்து நடத்திடும் கிருபையே-2-மாறாத

    • @Navani1234
      @Navani1234 3 роки тому +8

      Thanks bro

    • @bennyofficial3215
      @bennyofficial3215 3 роки тому +17

      Bro eppati bro song vantha udane lyrics poturinga vera level bro ❤️👍 handsome bro 🙏

    • @Meghna23
      @Meghna23 3 роки тому +4

      glory

    • @sathyarkfg
      @sathyarkfg 3 роки тому +7

      Broo really neenga Vera level than brooo

    • @hudsong2844
      @hudsong2844 3 роки тому +5

      Bro eppidi bro odanae chords potinga... Ne keyboardist aa bro??

  • @jenievange8594
    @jenievange8594 2 роки тому +4

    ஆழத்தில் இருந்து என்னை தூக்கின கிருபை.இயேசுவே உம் கிருபை இல்லேனா நான் என்றோ நிர்மூலமாகி போயிருப்பேன்.

  • @roslinmary5056
    @roslinmary5056 Рік тому +6

    உம்முடைய அன்பிற்கு முன்னாள் மனிதர்களுடைய அன்பு வெறும் தூசி அப்பா

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 3 роки тому +194

    Had so much fun working on this beautiful track Benny !!
    God Bless !! #kirubayinkadale

    • @rajashekarborelli1122
      @rajashekarborelli1122 3 роки тому +5

      Praise the Lord brother🙏

    • @Libinans
      @Libinans 3 роки тому +9

      😀😀😀😀 thala neengla

    • @bennyjoshua
      @bennyjoshua  3 роки тому +33

      Kebs love you ❤️

    • @Harbinger_PreTribulation
      @Harbinger_PreTribulation 3 роки тому +7

      @@bennyjoshua
      What a mighty team you have you the best team player. For all your songs a trillion thanks it comfort any one's heart so easily. Thank you God bless you and your team.

    • @jesusmypsalmpraveenatejas2529
      @jesusmypsalmpraveenatejas2529 3 роки тому +4

      Brother pls make in Telugu also...every song of you in telugu is mixed with a lot of spiritual enlightenment....Our telugu people love it😊

  • @rajananurajan3249
    @rajananurajan3249 3 роки тому +5

    தரம் தாழ்த்த நினைக்கும் மனிதர் முன்பாக என் சிரத்தை உயர்த்துகிறது உமக்கு சாதாரணமான காரியம் ஆண்டவரே💝💝💝 தேவனே உமக்கு கோடி ஸ்தோத்திரம்💖💖💖 அருமையான வரிகளை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்❣❣❣ கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேக பாடல்களை பாடி அநேகரை தேவனுக்குள் ஆக எழுப்ப உதவி செய்வாராக🙏🙏🙏🙏🏻 ஆமென்🙏🙏

  • @vaishakhpillai9151
    @vaishakhpillai9151 3 роки тому +51

    And who else is waiting for the Telugu Version ? 🥰

    • @kirun333
      @kirun333 3 роки тому +2

      Actually, I think song is shooted in ap only I think so @ గండికోట. V. Good song

    • @estherjebaglorygilber
      @estherjebaglorygilber 9 місяців тому

      Me

    • @Anthonyrajrc
      @Anthonyrajrc 8 місяців тому

      ​@@kirun333😊😊

  • @PETERELWISOFFICIAL
    @PETERELWISOFFICIAL 3 роки тому +162

    வாழ்க்கையே பாடலாக மாறும்போது அந்தப்பாடல் அநேகரை ஆசீர்வதிக்கிறது, Aazhathil Kaikoduthu Thookina Um Kirubai, Amen,

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 роки тому +6

    தேடி வந்து மீட்ட கிருபையின் கடலே காருணியத்தினாலே
    காத்த கொண்ட நிழலே - 2
    (உந்தன்) முடிவில்லாத உம் இரக்கத்தால்
    என்னை முடி கொண்டீரே - 2
    மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை - 2
    ஆழத்தில் கை கொடுத்து
    தூக்கின உம் கிருபை - 2
    1 ) தரம் தாழ்த்த நினைப்போர் முன்
    சிரம் தனை உயர்த்தி திரம் தந்து நடத்திடும் கிருபையே - 2
    மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை -2
    ஆழத்தில் கை கொடுத்து
    தூக்கின உம் கிருபை - 2
    2) நயம் காட்டும் மனிதர் முன்
    புயம் கொண்ட பெலத்தால் - 2
    ஜெயம் தந்து
    உயர்த்திடும் கிருபையே - 2
    மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை - 2
    ஆழத்தில் கை கொடுத்து
    தூக்கின உம் கிருபை - 2
    3) பெலவானின் கண்கள் முன் பெலவீனன் எனை நீர் - 2
    பெலன் தந்து
    நிரூபிக்கும் கிருபையே - 2
    மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை - 2
    ஆழத்தில் கை கொடுத்து
    தூக்கின உம் கிருபை - 2
    தேடி வந்து மீட்டகிருபையின் கடலே காருணியத்தினாலே
    காத்த கொண்ட நிழலே - 2
    (உந்தன்)முடிவில்லாத இரக்கத்தால்
    என்னை முடி கொண்டீரே - 2
    மாறாத கிருபையே
    மறவாத கிருபையே
    ஆழத்தில் கை கொடுத்து
    தூக்கின உம் கிருபை - 2

  • @Believe_in__Jesus_1
    @Believe_in__Jesus_1 7 місяців тому +1

    AMEN JESUS CHRIST❤️💕🙏🏻💞🕊️

  • @renuriyarenurevathi7706
    @renuriyarenurevathi7706 Рік тому +2

    🙇 Ennai 🙇 maravatha 🙇 kirubai 🙇 praise 🙇 the 🙇 lord 🙇 thothiram 🙇 Amen 🙇🙇🙇

  • @sseditz4869
    @sseditz4869 3 роки тому +1

    உங்க கிருபை jesus

  • @godschild1735
    @godschild1735 Рік тому +2

    Praise the Lord..Amen🙏

  • @hepsijs5501
    @hepsijs5501 2 роки тому +1

    amen amen amen hallelujah

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 3 роки тому +46

    மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை
    ஆழத்தில் கை கொடுத்து
    தூக்கின உம் கிருபை ❤️
    Beautiful lines ❤️💯 Nothing without his grace ❤️

    • @jesviedits8730
      @jesviedits8730 3 роки тому

      ua-cam.com/video/VXveIIIxgmo/v-deo.html

  • @gbettyevajosephine6206
    @gbettyevajosephine6206 2 роки тому +4

    Super benny joshua brother I am big fan of you benny anna 1 year old boy rex will see your songs every day

  • @ellohimtowars9056
    @ellohimtowars9056 Рік тому +1

    Amen thanks Lord Jesus Christ

  • @jonesprince6628
    @jonesprince6628 2 роки тому +1

    Belavanin kangal mun
    Belaveenan ennai neer belan thandhu nirubikkum kirubaiyaiyee....

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo 2 роки тому +1

    ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை நல்லது.🙏👌👌👌

  • @rakirakesh4230
    @rakirakesh4230 2 роки тому +25

    அவர் நேற்றும் இன்றும் என்றும் மாராதவர்😔😭 வார்த்தைகள் அனைத்தும் என் கண்களை கலங்க வைக்கின்றது😔

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo 2 роки тому +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுடைய நாமம் உங்க மூலமாக இன்னும் மகிமைப்படுவதாக.அவர் கிருபைக்காக நானும் வேண்டிக்கொள்கிறேன்.

  • @benaiahjosias8502
    @benaiahjosias8502 Рік тому +2

    I like this song

  • @d.johnkishorebme.1971
    @d.johnkishorebme.1971 3 роки тому +2

    Vera leval pastor

  • @duraidurai2551
    @duraidurai2551 2 роки тому

    Amen Thanks
    Karthar kerbikai Nanty
    Tambekum Nanty

  • @roslinsebastian1288
    @roslinsebastian1288 Рік тому +1

    Glory to God jesus name

  • @SamuelBoaz
    @SamuelBoaz Рік тому

    Without his Grace we can't live in this terrible world. It's all about Kirubai

  • @christophergeorge2610
    @christophergeorge2610 2 роки тому +4

    Yes!!! அவர் கிருபை என்னை ஆழத்தில் கை கொடுத்து தூக்கியது. This song did change my life.👏💯😇

  • @rajababila6982
    @rajababila6982 3 роки тому

    Amen Amen Amen halleluah

  • @logen_sgb
    @logen_sgb 3 роки тому +3

    1.Thedi Vanthu Meetta Kirubayin Kadalae Karunyaththinaalae Kaathukkonda Nizhalae - 2
    (Unthan) Mudivillaa Um Irakkaththaal Ennai Moodikkondeerae - 2
    Maaraatha Kirubai Ennai Maravaatha Kirubai - 2
    Aazhaththil Kai Koduthu(Ennai) Thookkina Um Kirubai - 2
    1.Tharam Thaazhththa ninaippor mun Siram thanai Uyarthi Thiram Thanthu Nadathidum Kirubaiyae - 2- Maaraatha
    2.Nayam Kattum Manidhar Mun Puyam konda Belathaal Jeyam thanthu Uyarthidum Kirubayae - 2- Maaraatha
    3.Belavaanin Kangal mun Belaveenan Enai Neer Belam Thanthu Nirubikkum Kirubaiyae - 2- Maaraatha

  • @ShadrachM
    @ShadrachM 3 роки тому +3

    "மாறாத கிருபை
    என்னை மறவாத கிருபை"
    ஆமேன்....

  • @arivukumarsubashini3018
    @arivukumarsubashini3018 2 роки тому +1

    Amen

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph8126 3 роки тому +1

    Amen Jesus Christ Anna ☺

  • @joykutty1466
    @joykutty1466 2 роки тому +1

    Praise the lord

  • @Eddyedwin.
    @Eddyedwin. 3 роки тому +1

    #Kirubayinkadale

  • @roslinsebastian1288
    @roslinsebastian1288 Рік тому +1

    Glory to God in holy spirit

  • @itstimetoacceptchange
    @itstimetoacceptchange Рік тому +2

    Thanks for the song and its translation. Now I can sing and explain others.

  • @davidjagathap1895
    @davidjagathap1895 Рік тому

    Please Remember Jesus 🖤🙏please

  • @kelinsamson1
    @kelinsamson1 2 роки тому +1

    Heart touching song

  • @komathybolton9728
    @komathybolton9728 2 роки тому

    Kirubai maddum poothum enakku jesappa

  • @angelkasturi9331
    @angelkasturi9331 Рік тому

    Amen Maratha kirubai

  • @jasijasi3855
    @jasijasi3855 3 роки тому +4

    Thank you Jesus 🙏
    பலவானின் கண் முன்
    பலவீனன் எனை நீர்
    பெலன் தந்து நிரூபித்த
    கிருபையே..🙏🙏🙏🙏
    God bless you 💞

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 роки тому +2

    Praise the Lord Glory to be Jesus. Nice meaningful song.

  • @nissisarala-zt3re
    @nissisarala-zt3re Рік тому

    Tharam thaltha nenaipormun seram thandhu nadathidum kirubai ❤😊💯🫧

  • @uday9060
    @uday9060 3 роки тому +3

    Love you Jesus Christ😇

  • @Divya-mx1ev
    @Divya-mx1ev 2 роки тому

    Maaradha kirubai maravadha kirubai😇

  • @youandwe9588
    @youandwe9588 3 роки тому +1

    Yellam thuthiyum YESU oruvarukke 🙏 God Bless you All ❤️

  • @monitmosses5157
    @monitmosses5157 Рік тому +2

    THANK GOD 🙏💝✨🕊️

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n 3 роки тому

    நான் இன்னும் இந்த பூமியில் நிலைகொன்டிறுப்பது என் அப்பா இயேசு கிறிஸ்துவின் கிருபையே

  • @sandyjo14
    @sandyjo14 3 роки тому +2

    Even Thousand times if we heard this song...its not enough..Play onnnnnnnnnnn.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramya2226
    @ramya2226 2 роки тому +1

    THIS SONG SUPER AND NICE SO QUEET😍😍😍

  • @shilpas9340
    @shilpas9340 3 роки тому +4

    Awesome song Anna god bless you more and more with beautiful songs I am 8th pregnant when ever I listen this songs I see random baby’s kick and baby’s movement
    Praise the lord

  • @juniusjayakanthan8618
    @juniusjayakanthan8618 3 роки тому

    Glory To Jesus Christ In The Highest, Praise Be To God,
    2 Corinthians-12:9 But he said to me, “My grace is sufficient for you, for my power is made perfect in weakness.” Therefore I will boast all the more gladly about my weaknesses, so that Christ’s power may rest on me.
    Without God's Grace We Are Nothing, Awesome Song For God's Glory.

  • @lydiarachel9320
    @lydiarachel9320 3 роки тому

    ஆழத்தில் கை கொடுத்து தூக்கின உம் கிருபை

  • @SureshKumar-ze1er
    @SureshKumar-ze1er 2 роки тому

    நேர்த்தியான வார்த்தை வரிகள்

  • @thebiblenourishment-tamil4803
    @thebiblenourishment-tamil4803 3 роки тому +7

    கிருபை பற்றிய உங்கள் பாடல்களால் தேவ கிருபையை அனுதினமும் நினைத்துப் அவரை பாடவைக்கிறது

    • @jesviedits8730
      @jesviedits8730 3 роки тому

      ua-cam.com/video/VXveIIIxgmo/v-deo.html

  • @cskrockets8284
    @cskrockets8284 2 роки тому +1

    My roll model pastor....😭👍👍

  • @elsypaul592
    @elsypaul592 2 роки тому +5

    Lord your Grace is never change. Amen.

  • @blueberry9060
    @blueberry9060 3 роки тому +1

    மாறாத கிருபை...என்னை மறவாத கிருபை...ஆழத்தில் கைகொடுத்து தூக்கின உம் கிருபை.....🙏

  • @lydiaemmanuel5316
    @lydiaemmanuel5316 2 роки тому

    My new addiction. Benny Joshua songs

  • @jrcssdailyfun3131
    @jrcssdailyfun3131 2 роки тому +1

    Pastor you came to our church for meeting I just became your biggest biggest biggest biggest fan of you I just think you meet you but there is no time but I will meet to you soon pastor be blessed

  • @aswinikubendran5724
    @aswinikubendran5724 2 роки тому

    Nice song meanings full song god bless you 🙏🙏🙏🙏........countiues really god bless you ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @stellarani5177
    @stellarani5177 3 роки тому

    Um kirubai periyathu appa🙏

  • @jeyaprakasho3059
    @jeyaprakasho3059 3 роки тому

    மாறாத கிருபைக்கு ஸ்தோத்திரம்

  • @robinson6963
    @robinson6963 3 роки тому

    By his grace we will be made kings and priests!

  • @prakashyoutubersptamil1796
    @prakashyoutubersptamil1796 2 роки тому

    Amen hallelujah

  • @belovedvoiceofjesusministr9670
    @belovedvoiceofjesusministr9670 3 роки тому +1

    கிருபையின் கடலே....
    காருண்யத்தின் நிழலே....
    கை தூக்கும் கிருபை...
    தலையை உயர்த்தும் கிருபை....

  • @YesuvinSedar
    @YesuvinSedar 3 роки тому

    கிருபையின் கடலில் வாழ்வது கிறிஸ்தவர்களின் ரகசியம் Glory to God

  • @clementarumainathan6103
    @clementarumainathan6103 2 роки тому

    ஆமென் 🙏🙏
    அல்லேலூயா 🙏🙏

  • @roslinchandru8342
    @roslinchandru8342 3 роки тому +2

    அற்புதமான இந்த பாடலுக்காக என் வாழ்நாளெளாம் நான் உங்களுக்கு அடிமையாக இருந்தாலும் நிறைவாகா

    • @sinsun007
      @sinsun007 2 роки тому +1

      Only our Lord Jesus name to be Glorified not men.....

  • @amosraj3697
    @amosraj3697 2 роки тому

    THANK YOU JESUS GOD

  • @ragulprince4559
    @ragulprince4559 3 роки тому +1

    நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் அவர் கிருபை.... 🙏

  • @sathyarkfg
    @sathyarkfg 3 роки тому +3

    Alathil kai koduthu thookina um kirubai .....really nice lyrics anna 👌👏👍😍

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому

    Praise the Lord super excellent very nice song pastor bless you

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj9271 3 роки тому +2

    மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதர கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @christophersukumar7475
    @christophersukumar7475 2 роки тому +1

    Bro.Excellent&meanigful song.God bless you.

  • @krishnnakumar7766
    @krishnnakumar7766 Рік тому +1

    Praise the lord anna . ....good singing anna....I am telugu anna but your song is very nice singing. ......

  • @Aaron_AN
    @Aaron_AN Місяць тому

    Hallelujah! this song is not just a melody, it's a 'Rhema' which overwhelms us pondering on His precious grace. Awesome production dear Benny anna 💝

  • @johnraj3541
    @johnraj3541 3 роки тому +1

    கிட்டார் கம்பிகளில் உருவாகி வீணையின் தந்திகளுக்கு இடம் மாறும் துவக்க இசையில் நாம் சொக்கத் துவங்கும் போது பென்னியின் பாடல் ஆரம்பித்து விடுகின்றது.. பரோலில் இல்லம் திரும்பும் ஒரு கைதி போல உள்ளங்கள் துள்ளுகின்றன.
    நீண்ட இடைவெளியில் பென்னியிடமிருந்து ஒரு புதிய பாடல். பல காலம் கழித்து இருளடைந்த இல்லத்திற்குக் கிடைத்திருக்கின்ற புதிய மின் இணைப்பாக ஒரு அபாரமான சூப்பர் டூப்பர் ஸாங்...
    பென்னி ட்யூன்களைத் தேடி அலைவதில்லை..ட்யூன்களை இயேசு இவரை நோக்கி அனுப்பி வைக்கிறார்... இவர் பேனாவில் மை கொண்டு எழுதுவதில்லை..இதயத்தில் நன்றிகளை நிரப்பி வைத்து விழிகளில் சொட்டுச் சொட்டாய் வடிகிற உப்பு நீரைத் தொட்டுத் தொட்டு எழுதுகிறார்.ஆதலால் தான் பென்னியின் பாடல்கள் மக்களின் நெஞ்சங்களை வேகமாய் டச் பண்ணி பிரபலம் ஆகின்றன.
    இந்தப்பாடலின் வரிகள் ஒரு ஆளில்லா புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிக்கின்ற அரசியல்வாதியாக நமது ஆத்துமாக்களை ஆக்ரமிக்கின்றன. எதுகையும் , மோனையுமாக இலக்கியத்துவமான லிரிக்ஸ்... தரம்...சிரம்..திறம்...இது முதல் சரணம்.. நயம்...புயம்...ஜெயம் இது இரண்டாவது சரணம்..தமிழன்னை தலை குனிந்து பென்னியின் கன்னங்களில் முத்தம் வைக்கின்றாள் இப்படிப்பட்ட கவிதைக்காய்.
    இப்படிப்பட்ட ஒரு துதியின் பாடல் கிறிஸ்துவிற்குப் பின்னான இந்த 2021 வருஷங்களில் வந்ததில்லை என்பதே நிஜம்.. தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்.. அடர்மழைக்காலம் போல எனது விழிகளில் வெள்ளம்..அத்தனை உருக்கமான பாடல்..
    பாடல் எடுக்கப்பட்ட ஸ்தலம் பிரமிப்பை தோற்றுவிக்கின்றது..நிஜமாகவே இப்படி ஒரு இடம் இந்தியாவில் உள்ளதா அல்லது அத்தனையும் கிராபிக்ஸா.. இருபக்கமும் அடுக்கான கற்பாறைகள்..கல்நெஞ்சன் இதயத்தில் துளிர்விடும் கருணையாய் பாறைகளின் ஊடே பள்ளம் அமைத்து வரும் நதிநீர்... ஏதோ கனவுலோகம் போல் உள்ளது.ஏகப்பட்ட ட்ரோன்களை பறக்க விட்டு அவற்றில் ஏறிப்பயணம் செய்தவாறு வெல்லிங்டன் ஜோன்ஸ் ஒளிப்பதிவு செய்தாரா ?
    காடுகளில் ஆடுகள் பின்னே குழல் ஊதி யாழ் மீட்டினான் அந்த டேவிட்..நமது டேவிட் செல்வமோ வாத்தியங்களை எடுத்து ஒரு வாத்தியார் கரும்பலகையில் சூத்திரம் எழுதுவது போல நமது இதயப்பலகைகளில் சங்கீதத்தால் பல நீரூற்றுகளை சுரக்க வைக்கிறார்.இன்டர்லூடாக வரும் அந்த ஹார்மனிகளில் நமது இரத்த நரம்புகள் ஆவியாகி காற்றில் கரைந்து போகின்றன..அபார இசை...
    தம்பி பென்னி ஜோஸ்வா ! உங்கள் முதல் ஆல்பத்தில் இருந்தே நான் அபார இரசிகன்.அப்போது தாங்கள் இவ்வளவு ஒரு பெரிய ஸெலிபிரிட்டி கிடையாது.. ஆனால் தற்போது நீங்கள் ஒரு ஆகாயத்து சூரியன்.அண்ணாந்து பார்க்கும் அருகதை கூட எனக்கு இல்லை..எனதிந்த கமெண்ட்டை தாங்கள் வாசிப்பீர்களா என்பது எனக்குத் தெரியாது..ஆனால் இந்த எழுத்துக்களை தாங்கள் வாசித்தால் எனது ஆனந்தங்கள் ஆகாயத்தையே மூடும்..வாழ்த்துக்கள்

    • @bennyjoshua
      @bennyjoshua  3 роки тому +1

      Wow 🤩 I loved your write up Anna ❤️ I am always a fan of your tamil writing. ❤️

    • @johnraj3541
      @johnraj3541 3 роки тому +1

      @@bennyjoshua எனது எழுத்துக்கள் தங்களால் வாசிக்கப்பட்டதினால் மோட்சம் புகுந்தன.. நிச்சயமாகவே தாங்கள் இருக்கின்ற உயரம் கர்த்தரால் நிர்ணயிக்கப்பட்டது.... அவரது கிருபைகளால் நிர்மாணிக்கப்பட்டது...வாழ்த்துக்கள்.

  • @hrithikjoshjoshua5144
    @hrithikjoshjoshua5144 3 роки тому +2

    Benny bro good lyrics
    David Selvam bro good work
    God bless ur team

  • @isaacjebakumars8038
    @isaacjebakumars8038 3 роки тому +2

    🥺🥺❤️❤️... Maaratha kirubai !!

  • @connecttogod1825
    @connecttogod1825 3 роки тому

    ஆழத்தில் கை கொடுத்து என்னை தூக்கின உம் கிருபை மாறாத கிருபை

  • @mathanmathew124
    @mathanmathew124 3 роки тому +1

    Maaratha kirubai..
    Ennai maravaadha kirubai..
    👏👏💖😚

  • @rainnaloveyrainnalovey9516
    @rainnaloveyrainnalovey9516 3 роки тому

    அவருடைய கிருபை எப்போதும் மாறது அழுத்தில் கைகுடுத்த கிருபை 🥰🥰🥰🥰🥰🥰🥰💓💓💓💓💓💕💕💕💞💞

  • @pradeeezone2454
    @pradeeezone2454 3 роки тому

    En kudumbathalaye atpama ennapadura manusan naa....ippovum ennaya thaanguradhu En devanin kirubai...
    Kirubai illama onnume.....Amen Amen Amen....
    arumayana song Pastor...god bless you more...

  • @nancynancy4461
    @nancynancy4461 3 роки тому

    Nalla song unga kirubai than yesappa ungaluku romba Nandri yesappa 📖🙏🏻👏

  • @LuvEnhyphen
    @LuvEnhyphen 3 роки тому +14

    தேடி வந்து மீட்ட கிருபையின் கடல் என் இயேசு 😍😍😍
    Touching song bro! Addicted to the lines😍

  • @rmc31johnpromisesonsanthos68
    @rmc31johnpromisesonsanthos68 3 роки тому +32

    Waiting For Telugu Version Anna...!

  • @jesu07premkumar
    @jesu07premkumar 3 роки тому

    I am Benny joseshuva fan I am last two years follower your song amen. god song newly trending l like your music & lyrics thanking you

  • @bernimishel5145
    @bernimishel5145 3 роки тому

    Kirubayi pothu pa ❤ love you Jesus God bless you

  • @santhiraman9452
    @santhiraman9452 3 роки тому

    kirubhai kirubhai

  • @roslinchandru8342
    @roslinchandru8342 3 роки тому +1

    ரொம்ப அற்புதமான பாடல் இந்த நாற்பத்தி நான்குவருடம் நான் பட்ட துன்பங்கள் அவமானங்ள் எல்லாம் மறக்க செய்து 44 வருட மகிஷ்சியையும் சந்தோஷத்தையும் தருகிறது இந்த பாடல் பாடும் போது நான் அளவிளா மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பாடல் தந்தமைக்காக நான் உங்க பாதத்தை தொட்டு நன்றி சொல்லி கொள்கின்றேன்

  • @aruldassfrancisxavier2352
    @aruldassfrancisxavier2352 3 роки тому

    Praise the Lord 😢😢😢

  • @emimajoys5630
    @emimajoys5630 2 роки тому +2

    Super songs🌹🥰🙏

  • @bennysiyon6319
    @bennysiyon6319 3 роки тому

    Nayam kattum manithar mun
    Puyam konda belathaal
    Jeyam thanthu uyarthidum kirubayae🙏🙏🙏

  • @gospelfactory6733
    @gospelfactory6733 3 роки тому +3

    definately this song is going to minister among various families..and surely will have million views...😇😇😇

  • @sarathbabumanti9404
    @sarathbabumanti9404 2 роки тому +2

    Dont know the language..but lines are just amazing..2:45 music❤

  • @jesinthajoyce2023
    @jesinthajoyce2023 2 роки тому

    Kirubaiyin kadal yesapa nice song brother

  • @ammuemmy7185
    @ammuemmy7185 Рік тому +1

    Nice song Anna 😜😜😜😜😜😜 your testimony also very nice I real cried

  • @Jessica7lovesjesus
    @Jessica7lovesjesus 2 місяці тому

    Very meaningful praise 🥰🥰

  • @deepahasan3065
    @deepahasan3065 3 роки тому

    Wonder ful song and lyrice #kirubayinkadaley

  • @kavasriyav4415
    @kavasriyav4415 3 роки тому +6

    Amazing anna.. Beautiful lines❤️