1) பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா - 2 பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ - 2 தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர் பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ - 2 2) ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே - 2 நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் - 2 தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர் நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் - 2 3) நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே - 2 மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ? - 2 தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர் மாய லோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டீரோ? - 2 ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் - 2 ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் - 2 தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர் ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் - 2
A best example for video performance and featuring for gospel songs amongst this generation people.. praising God for these people . God bless this family
Such a beautiful family and beautiful voices.. beautiful kids... God had blessed this family with everything beautiful 💯 wow!! Mama voice is beyond words of express..
God bless you all, heard many times still it's new here. Keep going, keep rock with the grace of God. We happy to have this kind of people surround us in this hectic world!
Praise be to God. Just amazing. God bless you and your family. Keep doing more video's please. Music, clarity of the video, the song and all your voices to Praise God is amazing.
பாவிகள் துரோகிகள் ஐயா…..பாவ ஆதாம் மக்களே தூயா….பாதகர் எம் பாவம் போக்கவே….பாதகன் போல் தொங்கினீரல்லோ… இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்.. ஜீவனுள்ள தேவனே வாரும்……ஜீவ பாதையிலே நடத்தும்…..ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே…..ஜீவன் பெற என்னை நடத்தும்…. இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்.. ஐந்து கண்ட மக்களுக்காக…ஐந்து காயமேற்ற நேசரே….நொந்துருகி வந்த மக்கள் மேல்…நேச ஆவி வீசச் செய்குவீர்.. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே..வாக்கு மாறா உண்மை நாதனே…வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்…வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்… நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே……நேசர் வர காலமாகுதே….மாயலோகம் நம்பி மாண்டிடும்..மானிடரை மீட்க மாட்டீரோ.. Sharmini Satgunam !
1) பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா - 2
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ - 2
தேவனே நீர் பெரியவர்
தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்
தேவனே நீர் வல்லவர்
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ - 2
2) ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே - 2
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர் - 2
தேவனே நீர் பெரியவர்
தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்
தேவனே நீர் வல்லவர்
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர் - 2
3) நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே - 2
மாய லோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ? - 2
தேவனே நீர் பெரியவர்
தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்
தேவனே நீர் வல்லவர்
மாய லோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ? - 2
ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும் - 2
ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும் - 2
தேவனே நீர் பெரியவர்
தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்
தேவனே நீர் வல்லவர்
ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும் - 2
Do you by any chance know who wrote this song ?
Amen yesapa ❤❤❤❤❤
Praiselin got her mind blowing voice from the mother !
இசைகுடும்பம் மிகஅருமை, எல்லாம் கர்த்தருடைய கிருபை, ஆமென்
Pastor Aunty's Voice is So good and Professional
A best example for video performance and featuring for gospel songs amongst this generation people.. praising God for these people . God bless this family
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம். எவ்வளவு உன்மை! செமயா யிருக்கு!!!!
அல்லேலூயா தேவனுக்கே மகிமை
Amen Praise the Lord
என் செல்வ மகளுக்காக , மகாதேவன் இயேசு கிறிஸ்துவின் , பாதம் பணிகிறேன்.
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் 💖 A good example for this word of god 💖💖💖
Mother voice so good glory to God
All the best sister. God bless you and your family. ❤
Such a beautiful family and beautiful voices.. beautiful kids... God had blessed this family with everything beautiful 💯 wow!! Mama voice is beyond words of express..
Ur Mom's Voice Sounds Good.....
Glory Be to God 😇🙏👼
Your songs are so blesing and nice god bless you and your family Amen
உங்களது ஏழேழு தலைமுறையும் இன்னிசையோடு வாழ்க! ஜெபிக்கிறோம்.
Beautiful worship by the blessed family. Praise God 🙏
Amen amen .. God bless your family
Wonder ful singing as a family god bless you all abundanty
Praise the Lord Glory to be Jesus. Soulful singing. God blessed Family
Pastor Amma voice resembles Sis. Hema John's voice.. awesome 👍
Pastor Stephen super
God bless your family
Very good Praislin.your voice exactly resembles your mother
Amen ! ! amen Parise the Lord
Praise the LORD.
Devane neer nallavar devane neer parisuthar🙏🙏
The whole family is blessed with such beautiful voice, glorifying the Lord.
Wonderful singing as a family. God bless you all abundantly
Great singing Praiselin and entire family... Great initiative Dear Praiselin ❤️
Thanks for your appreciation, to god be the glory.
Very neat dress code and action , god bless you all
Super praiselin akka u and ur family still sing for god his name should be praised
Praise God, Blessed Family, May God Shower His Blessing✝️🛐 Abundantly With Grace, Mercy And Protection Always🙏🏼😇💕🎶🎵
You are such an anointed..God bless..Wenever i hear i could feel god's overflowing...
Glory to be the holy name of jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 fentastic
God bless you all, heard many times still it's new here. Keep going, keep rock with the grace of God. We happy to have this kind of people surround us in this hectic world!
Fabulous singing the entire family
Love you all in Jesus Christ. Keep on singing and shining. Blessings.
God bless you....Good. voice
Beautuuuuutiful family 🙂🙏🏽🙏🏽🙏🏽
God bless you ...amen
AMAZING! GLORY TO GOD👏
Beautiful to see a family praising God together! Sing more for the Lord family 🙌. Let the Lord be rejoiced by your singing 🎶
Very inspiring and meaningful song
Good. God Bless. Keep it up
Superb Praiselin 🤝
Nice family ,, GOD BLESS YOU ALL....
God bless this Praising family.....
Praise be to God. Just amazing. God bless you and your family. Keep doing more video's please. Music, clarity of the video, the song and all your voices to Praise God is amazing.
Glory to God dear family. Felt the presence of God in this work. Exalt our Lord. Thank you .
பாவிகள் துரோகிகள் ஐயா…..பாவ ஆதாம் மக்களே தூயா….பாதகர் எம் பாவம் போக்கவே….பாதகன் போல் தொங்கினீரல்லோ…
இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்..
ஜீவனுள்ள தேவனே வாரும்……ஜீவ பாதையிலே நடத்தும்…..ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே…..ஜீவன் பெற என்னை நடத்தும்….
இயேசுவே நீர் பெரியவர் ..இயேசுவே நீர் பரிசுத்தர்…இயேசுவே நீர் நல்லவர் …இயேசுவே நீர் வல்லவர்..
ஐந்து கண்ட மக்களுக்காக…ஐந்து காயமேற்ற நேசரே….நொந்துருகி வந்த மக்கள் மேல்…நேச ஆவி வீசச் செய்குவீர்..
வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே..வாக்கு மாறா உண்மை நாதனே…வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்…வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்…
நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே……நேசர் வர காலமாகுதே….மாயலோகம் நம்பி மாண்டிடும்..மானிடரை மீட்க மாட்டீரோ..
Sharmini Satgunam !
En thambikaga prayer pannikanga plzzzzzz🙏🙏🙏
Glory to the LORD forever and ever Amen 🙏✝️
Pastor Amma voice sweet
அம்மாவின் குரல் அறுமை...
அறுமை இல்லை அருமை.. ப்ளீஸ்.
Praise the Lord..... Nice song.....Superbbbbbb the entire family
I'm always like this song anytime i remember the song God bless you you and your family
God bless the family abundantly..sing more more songs for Glory to God.
Super song👏👍👌
Lovely mahi ❤ Happy 25th anniversary uncle and aunty💐
Super Stephen's
Praise god🙏🙏🙏 wonderful song🎵🎵🎵
Super voice praslin sister God bless you all the best
Thanks Jesus amen
Excellent do sing many songs as a family all of you are gifted by God. Sounding fabulous and blessing.
Now, that is called playing(Vilayaatu) on the drums.
Blessen Sabu, nice grooves. :)
Good one and. Mom voice is really good... Same sound for Praiselin sis as well
God bless you all
GLORY TO JESUS:GREAT SONG
This girl Praiselin is a celebrity in the gospel music space. I didn't know that she is the daughter of Kovai Stephen.
Haii hepsy praise the lord iam veni(jaya prakash patel road) from tirupur.... singing nice ur daughter...
Happy to hear this song with your family akka 😍 glory to Jesus 🥰✨
Really very nice song and your family singing performance.. God bless your family..
Superb.. Amma's voice so sweet👏💖
Nice performance......Mother voice Is same as hema johns voice......
Good work ya, all the best, God bless world.
Wonderful 💯❤️💥 very nice 🙂🤗🤩 akka
Sweet song. Thank you. God bless you
Amma has got good voice
I heard ur amma's testimony once...such a blessing she is....happy home..stay blessed....thambi voice 😄
Yea... Dear Sister Davi Smile, Unga ULLAMELLAM SOLLAMAL SOLLUTHU .... "Praiselin, இந்தப் பாட்டில்... Unnnga contribution thaan Par-excellent ! "
ua-cam.com/video/pmT_1a0BjWU/v-deo.html
Praise God🙏
UA-cam gave this video suggestion today.
Nicely sang as a family. God bless you 🍒💚🍒
Awesome voice both of you. God bless you
Johansan Anna unga voice vera leval
Amen yesapa ❤❤❤❤
Nice sister......God bless u more and more
Nice song selection
Blessed family
Sweet
Amen🙏🏽Very blessed song 🙏🏽🙏🏽🙏🏽
Awesome God bless you all .!!!pastorji!!!
Good family.GOD bless all
Excellent 👌👍
Lovely and superb.
Nice song may God bless all
ஆமென்
Amen Praise be to God
Praise the lord
Very Nice Beautiful Family GOD BLESS YOU 💐
Awesome...i like uncle 🎤... Devane neer periyavar
Nice to see you all.....God bless you all
Praise Jesus
O Lord Bless You for this Family.
Praise the Lord....
Blessed family 👍🙏