Yezhu swarangal | Praiselin Stephen X Johanson Stephen | Tamil Christian song

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Yezhu swarangal - is a christian classical song written and composed my dad Rev Kovai Stephen Joseph in 1990’s. It was first released in the Audio casettes back then with few other beautiful compositions. We couldn’t publish the same version since its almost 20+ years old. This is a reprise of the old song “Sangeetham nan paada as Yezhu swarangal”
    The song says i will sing praises in 7 musical notes to the one who gave me the voice to sing praises. So grateful to God for giving us wonderful gift of singing & music and we dedicate it to the one and only Lord and Saviour.
    Song Credits :
    Produced by The Stephen’s productions
    Lyrics & tune by Rev Kovai Stephen Joseph
    Sung by Praiselin Stephen X Johanson Stephen
    Music by Johanson Stephen (The stephen’s studios)
    Vocals recorded at D7 studios
    Video Credits :
    Videography & Edits by Perfect flash photography
    Costume : Praiselin Stephen (The UM Studios)
    Special Thanks To,
    Bro Kabilan (For veena)
    Sis Surabhi ( For Jadhi)
    Location : Update studios
    #tamilchristiansongs #yezhuswarangal #gospelsongs #praiselinstephen #christiancarnaticsong

КОМЕНТАРІ • 492

  • @leninrajesh
    @leninrajesh Рік тому +189

    *LYRICS (in Tamil)*
    சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு,
    ஸ்வரங்களில் துதி பாடுவேன் - ஏழு,
    ஸ்வரங்களில் துதி பாடுவேன்.
    ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
    ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
    ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
    ச ரி க ம ப த நி சா,
    ரி க ம ப த நி ச ரீ,
    க ம ப த நி ச ரி கா,
    ம ப த நி ச ரி க மா;
    ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
    ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
    ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........(சங்கீதம்)
    1) தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட,
    புகழ் மாலை நான் சூடுவேன் -(2)
    இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2)
    ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ........(சங்கீதம்)
    2) கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட,
    பரமனை பண் பாடுவேன் -(2)
    துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2)
    கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ........(சங்கீதம்)

  • @Jacksaravanan
    @Jacksaravanan Рік тому +11

    இருவரின் குரலில் மனம் உருகியது...
    கர்த்தருக்கு மகிமையுண்டதாக.

    • @venugopalar5566
      @venugopalar5566 Рік тому +1

      dai kandipa oru yezavum varadhu .. this music is meant to praise Hindu Gods all the ragas are created by the Gods grace no matter what how much you steal oru mairyum agathu onnu jack a iru illa saravanana iru .. cant be both thooo..

    • @Jacksaravanan
      @Jacksaravanan Рік тому

      @@venugopalar5566 Tq u

    • @lakshmim7424
      @lakshmim7424 Рік тому

      @@venugopalar5566 karthar unnaiyum sandhipar

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 Рік тому +6

    அருமையான பாடல்.. இசை ! என்றதும் பசை !!
    என ஒட்டிக்கொள்பவன் நான்.
    உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளிக்கிறேன்..வாழ்த்துக்கள். கர்த்தரின் கிருபையால் நானும் நன்றாக பாடுவேன் சொந்தமாக பாடல் எழுதுவேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென். உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
    ஆமென்.
    கர்த்தருடைய ஊழியன் Bro S. ஜான்ரத்னகுமார்.

  • @samuela9450
    @samuela9450 8 місяців тому +5

    சுத்தமான கர்நாடிக் சங்கீதத்தில் மேல கருத்தா வரிசைகளில் 56 ஆம் மேல கருத்த டதானாக மாணவர் சண்முகப்பிரியா ராகத்தில் மிகவும் அருமையாக இருக்கிறது🎉❤

  • @user-jy8lc9he6v
    @user-jy8lc9he6v Рік тому +43

    சபாஷ்டாதம்பி! இறைவனின் பேரருள் உங்களுக்குள் இருக்கிறது! இருவருமே அசத்தலா பாடுரீங்க! சிறப்பு!சிறப்பு!

    • @BibleBrushup
      @BibleBrushup Рік тому +3

      Praise God

    • @julietsamuel1035
      @julietsamuel1035 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @julietsamuel1035
      @julietsamuel1035 Рік тому

      😊😊

    • @ranidhanapal9762
      @ranidhanapal9762 10 місяців тому

      Cute voices of both . God bless both of you .Let us hear more Sangeetham songs praising our lord Jesus Christ. ❤

  • @sheelaevelyin8564
    @sheelaevelyin8564 Рік тому +42

    நல்ல ஞானம் வானம் தொட்டு வளர வாழ்த்துகிறேன் கடவுளின் கிருபை இன்னும் பெருகட்டும்

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 Рік тому +12

    அருமையான பாடல் இயேசுவை மகிமைப்படுத்துவோம்

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 Рік тому +5

    அருமை...இனிமை....அறுசுவை...
    ஏழு ஸ்வரங்கள்.....
    இரு இரத்த பந்தங்கள்.....
    நல்ல முயற்சி....நிச்சயமாக வெற்றி தான்....1 கோடி views...

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Рік тому +12

    சண்முகப்பிரியா இராகத்தில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.

  • @chandrasrinivasan3270
    @chandrasrinivasan3270 Рік тому +6

    Johanson keep it up you two are the best example of youth May the Almighty God bless you all

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 5 місяців тому +4

    வாழ்த்துக்கள் பிள்ளைகளே,superb 👏👏👏👍

  • @joshvaraja
    @joshvaraja Рік тому +19

    கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல் அருமையாக பாடி யிருக்கிறீர்கள். காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. நாங்கள் அவர்களை மிகவும் பாராட்டுகிறோம். கர்நாடக இசையில் நிறைய பாடல்களைப் பாடுங்கள்

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 Рік тому +3

    Ungal talent ta vida....ungal elimai thaan peralagu...Amen.....glory to god....

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 Рік тому +8

    அருமையான பாடல் இயேசு ராஜா வுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏

  • @thishanberstin7764
    @thishanberstin7764 Рік тому +16

    அருமையாக பாடல் வரிகள் வாழ்த்துகள் நண்பர்களே 🌀😊

  • @mohanambrose8664
    @mohanambrose8664 Рік тому +2

    கர்த்தருக்கான துதி பாடல்களை பாடும் உங்களை கர்த்தர் அபரீதவிதமாய் ஆசீர்வதிப்பாராக.🙌🏻👍🙏🏻

  • @immanuelm8295
    @immanuelm8295 Рік тому +7

    கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பார். வாழ்த்துக்கள் ❤️

  • @maryhebsi6088
    @maryhebsi6088 Місяць тому

    Praise the Lord

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Рік тому +3

    தேவனுடைய பிள்ளைகள் மிகவும் அருமையாக பாடியுள்ளார் கள்.... சூப்பர்

  • @arunas3841
    @arunas3841 4 місяці тому +1

    உங்கள் இருவரையும் தேவன் அசீர்வதிபராக song very super ❤️ god bless you ✝️

  • @jenifalatha
    @jenifalatha Рік тому +5

    No words to express. Thank you so much. Wonderful, Awesome song for our Almighty God. 🎉

  • @francesmedona9893
    @francesmedona9893 11 місяців тому +2

    So many times....i watch This video ❤❤❤❤❤❤ very sweet song for our live GOD 🎉🎉🎉🎉

  • @felixcat648
    @felixcat648 Місяць тому +1

    Oh my! I don't think I have enough words to describe how beautiful the song was! You two have such beautiful voices. The only thing I was thinking, is to see my children grow up and sing songs to the Lord as you guys have. Blessings to you all!

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 Рік тому +3

    deep love for jesus this song classic version very high very great & very good , worthy of you.

  • @Gracy_TNPSC
    @Gracy_TNPSC Рік тому +6

    இனிமையான குரல்✨, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙌. Traditional Song ✨

    • @samajose61
      @samajose61 Рік тому

      Wow! Wonder both of your voice all the Glory for our Sovereign Lord. I pray God continue to bless our young Saral Nawroji.

    • @BibleBrushup
      @BibleBrushup Рік тому

      Praise god

  • @chalsselva744
    @chalsselva744 7 місяців тому +2

    Nice guys. God bless you dear's. Praise God

  • @rajathijohnpaul5894
    @rajathijohnpaul5894 2 місяці тому

    Supper glory to God God bless u

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Місяць тому

    அருமையான பாடல்.பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.ஆண்டவர் இயேசுதாமே உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @rev.victorraj544
    @rev.victorraj544 2 місяці тому

    very fine
    God Bless You all.

  • @kavithakavi5544
    @kavithakavi5544 4 місяці тому +1

    This was old song, i like this song very much, when i remember this song i searched in UA-cam didn't get this song anywhere, u guys gave new version to this song nice ❤

  • @RavikumarRavikumar-ho9un
    @RavikumarRavikumar-ho9un 3 місяці тому +1

    Super Song and your voice
    God bless your Family

  • @andrewsarun9398
    @andrewsarun9398 6 днів тому

    God bless you both ❤❤❤❤

  • @athisayas4936
    @athisayas4936 Рік тому +3

    பாடல் வரிகள் மற்றும் இராகம் மிகவும் அருமை அருமை

  • @meinsonbabuofficial
    @meinsonbabuofficial 3 місяці тому +1

    Fantastic 🎉… Amazing composition and singing …

  • @sudharkarr3323
    @sudharkarr3323 2 місяці тому

    Super wonderful

  • @markmp4999
    @markmp4999 Рік тому +2

    அழுகான பாடல் இயேசு உங்களை
    ஆசீர்வதிப்பார்

  • @jothipushpam9912
    @jothipushpam9912 2 місяці тому

    Super anna and akka

  • @innermostbeing
    @innermostbeing Рік тому +6

    Your team has taken the song to a different level. It's an excellent way of getting back to the Indian roots. I always looked for songs arranged and sung in the Carnatic style and you guys hit the nail. Well, a balanced arrangement of the instruments and amazing singing. May His blessings overflow and you all be used for His glory!

    • @gilbertsolomon1270
      @gilbertsolomon1270 11 місяців тому

      Karnatic music is not Indian root, folk music is the real root of Indian music.

    • @innermostbeing
      @innermostbeing 11 місяців тому

      @@gilbertsolomon1270 Carnatic music is a form of Indian classical music that originated in Southern India. It's also known as Karnataka Sangeetha.
      Carnatic music is the main musical tradition of South India. It is performed in the states of: Karnataka, Andhra Pradesh, Telangana, Tamil Nadu, and Kerala.
      Carnatic music is strongly influenced by Hinduism. The lyrics are mostly devotional and address Hindu deities.

  • @athisayas4936
    @athisayas4936 Рік тому +3

    இறைவன் என்றும் வாழ்த்தப் பெறுவாராக

  • @anumulapuridavid3387
    @anumulapuridavid3387 Рік тому +2

    I am from Telugu.Good Singing Both of you.

  • @abishekrameshnathofficial2003
    @abishekrameshnathofficial2003 Рік тому +5

    Wow.
    What an amazing Song in Karnatic🎻 style.
    God bless you 👍
    From SriLanka.🇱🇰

  • @yubandjub9397
    @yubandjub9397 Рік тому +2

    Super song, super singing God bless both of you 💐🎉

  • @padmanabhanlaxmanan3279
    @padmanabhanlaxmanan3279 Рік тому +1

    I love presi song as it is always anointed. She expressed the beauty of the Lord Christ. The praise goes to her lovely parents for bringing them in all gods holiness

  • @fscreation2352
    @fscreation2352 Рік тому +2

    Super my dear children God bless you

  • @samraj8115
    @samraj8115 Рік тому +1

    மிகவும் சிறப்பான பாடல் 👌👌👌 வாழ்த்துக்கள் 💐 அல்லேலூயா 🖐️

  • @mercymercy3667
    @mercymercy3667 Рік тому +1

    Wonderful very nice god bless u so sweet voice of both of u very good keep it up by god's grace

  • @johnkennedy1863
    @johnkennedy1863 Рік тому +3

    Hi Praiselin, what a beautiful voice you are blessed with. I discovered you recently in you tube and since then I've been a fan of your voice and your personality. Keep working on your talent and refine it more and more. Your voice should be known to the world and am sure you're going to work towards it. Request you to Sing English Gospel songs. You are blessed with more than you can think you are.

  • @rajulinux-9587
    @rajulinux-9587 Рік тому +2

    Vera level songs
    Glory to jesus

  • @truelight2393
    @truelight2393 Рік тому +1

    Praise the Lord for such a gift. I'm listening all your songs beginning from nandriyodu naan. Tuthi paduven. May God bless you all

  • @sundard4153
    @sundard4153 Рік тому +2

    Nice song..
    Nice singing...
    God Bless You...

  • @girishkg2602
    @girishkg2602 Рік тому +1

    Very very good classical christian song ! Praise the Lord

  • @moorthydigital5598
    @moorthydigital5598 9 місяців тому +1

    GOD BLESS YOU MA. GOD BLESS YOU BROTHER

  • @blessyprassanna8370
    @blessyprassanna8370 Рік тому +1

    Sister neenga paadra ella songma romba nallarku ,,😊 very nice 😊 .neenga innu neriya song paadi aandavarai mahimai paduthunga god bless you both of you...🤝😊

  • @susaimuthu7723
    @susaimuthu7723 Рік тому

    மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு தங்கங்களுக்கு அருமை இரட்சகர் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் God bless you

  • @sonelpets7324
    @sonelpets7324 6 місяців тому

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @johnweslyj6299
    @johnweslyj6299 Рік тому +7

    பூரண அழகுள்ளவரே பாடல் இராகத்தை போன்று உங்களின் பாடலும் சிறப்பு❤🎉

  • @arundave
    @arundave Рік тому +1

    1 word for you and lord jesus amazing bless you

  • @bengalurujobs8460
    @bengalurujobs8460 Рік тому +1

    Glory to god.❤️finally I got my favourite version song to lord.may god bless your team.

  • @reubencharles-official9954
    @reubencharles-official9954 Рік тому +1

    Beautifully composed and heart melting singing,.. It's always lovely to hear our Christian song in Carnatic style.. Keep Praising Jesus Christ..

  • @murphykuttan502
    @murphykuttan502 Рік тому +2

    Super singing and playing. May GBU both

  • @lidiyalrajan521
    @lidiyalrajan521 Рік тому +1

    Wow wonderful singing
    God bless you both
    Lydia from Kodaikanal

  • @albanceregi6236
    @albanceregi6236 Рік тому +2

    Praise to God

  • @Merillworld
    @Merillworld Місяць тому

    Super

  • @julietsamuel1035
    @julietsamuel1035 Рік тому +1

    Superb singing. God bless you both and use him for his glory

  • @keziyasharonkeziyasharon833
    @keziyasharonkeziyasharon833 Рік тому +2

    Wow glory to God Jesus christ amen super wow...

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Рік тому +1

    Male and female voice is very good... God is good 👍

  • @sathrocksathrock3401
    @sathrocksathrock3401 Рік тому

    அருமையான பாடல் கேட்கும் போது காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது

  • @kings20203
    @kings20203 Рік тому +1

    Very nice beautiful voice and song

  • @holylife7603
    @holylife7603 Рік тому +2

    Praises to the Lord Jesus Christ

  • @vinoths5664
    @vinoths5664 Рік тому +2

    To God be all Glory.. Awesome lyrics and composition. This is my long term expectation and vision to hear pure caranatic praising of our Lord Jesus. Finally feeling good. Arrangements are nice. Encouraging you people to give more such songs in coming days. Congratulations👏 with ❤

  • @Jesusaliverealizationtrust2024

    Excellent... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்... அருமையாக பாடிய உங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்.... வாழ்க வளமுடன் வாழ்க நீடூழி வாழ்க பல்லாண்டு

  • @johnstron5078
    @johnstron5078 9 місяців тому

    Extraordinary song... ❤ i love this Jesus Christ song in karnatic

  • @sasikumarm5669
    @sasikumarm5669 9 місяців тому

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @jijopaul8007
    @jijopaul8007 Рік тому +4

    💙Bliss 🎧.. Glory be to god :)

  • @rolandfernando6995
    @rolandfernando6995 3 місяці тому

    Excellent.Praying Almighty to shower abundant blessings on both of them.

  • @prabakarsujidaniel8247
    @prabakarsujidaniel8247 3 місяці тому

    Glory to God for this song... keep doing for his mighty name. Wonderful brother n sister

  • @Official.SugunaN
    @Official.SugunaN Рік тому +3

    No words.... awesome 😍 song✨

  • @smilal1273
    @smilal1273 Рік тому +2

    Glory to jesus

  • @soul2win.instituteofgod
    @soul2win.instituteofgod Рік тому +1

    Amen 🙏🏽 May the Lord bless the entire crew and keep you as a blessing for many.

  • @keziyasharonkeziyasharon833
    @keziyasharonkeziyasharon833 Рік тому +2

    Praiseline akka super anna Unga voice Also....

  • @benitasharon9564
    @benitasharon9564 Рік тому

    Awesome .Praise the Lord. Prof . J S Manickarajan. Kumbakonam

  • @christopherisaac9015
    @christopherisaac9015 8 місяців тому

    Fantastic in carnatic style, both are God gifted, thanks to the Almighty

  • @paulsstudio-official3713
    @paulsstudio-official3713 Рік тому +1

    ❤❤❤ Nostalgic ❤❤❤
    Lovely song and singers… unexpected awesome voice and singing by dear thambi… God bless you both.

  • @punithaaldo1926
    @punithaaldo1926 8 місяців тому

    beautiful happy to hear Christian devotional Carnatic song with swara keep rocking guys

  • @hildajohnson2010
    @hildajohnson2010 Рік тому +1

    God bless you children. Proud of you.

  • @mercyjason1892
    @mercyjason1892 Рік тому +1

    Nice song,beautiful sung😊

  • @israelkjm2552
    @israelkjm2552 Рік тому

    Wow....Super.....
    karthar enaku nanmai seitha padiyal nan avari paduven....

  • @lydiiiii
    @lydiiiii Рік тому +1

    May god's name be glorified

  • @benishathomas6183
    @benishathomas6183 Рік тому +2

    Nice song❤✨
    Praise be to god

  • @RanjanWilliam-sj3wf
    @RanjanWilliam-sj3wf 5 місяців тому

    I personally believe traditional Thamil lyrics should be sung in traditional carnatic music. It gives a new fragnance and complemets each other.The duo have sung it well. Praise to our Lord. God bless them 🙏

  • @bornformission
    @bornformission Рік тому +1

    Oh wow! Awesome. Glory to God. God has blessed your family with a special blessing of praise and worship through music and song. Praise God!

  • @ezhilsundaraj9851
    @ezhilsundaraj9851 7 місяців тому

    New wine in old vessel. OLD IS GOLD
    Keep it up

  • @danyel8056
    @danyel8056 Рік тому

    Iruvarukum karthar kodutha thalandhirkaga kartharuku koodi nandri .god bless u brother and sister 👍🎤

  • @arunpraveen603
    @arunpraveen603 Рік тому +2

    Arumaiyana paadal...
    Great tradition karnatic work...
    Singers hats off 👏🏼
    Skin instrument yaru play panninathunnu podalanu ninaikuraen. He had done a great job 👏🏼👏🏼👏🏼
    Appappa vanthupora Bass guitar... sounds awesome 👍🏼
    May God bless the whole team 🙏🏼

  • @Alinja2190
    @Alinja2190 Рік тому +2

    As excited 😍beautiful song ☺️repeat mode 😍😍😍God bless you both 😊

  • @user-ow5gx3ji7l
    @user-ow5gx3ji7l Місяць тому

    Both of you singing very precious glory to God Jesus

  • @KingslySmily
    @KingslySmily Рік тому +1

    Sweet voice @@@@Nice song 🎵 💕

  • @ebyinezer1435
    @ebyinezer1435 Рік тому +2

    Glory to Jesus

  • @JemimahJemimah-yv7cc
    @JemimahJemimah-yv7cc 6 місяців тому

    Wonderful voices... And Amazing lyrics... God Bless you Both you ❤I liké your songs Akka... Fantastic Talent given by Lord God JC❤

  • @BibleBrushup
    @BibleBrushup Рік тому

    அருமையான பாடல். இயேசுவுக்கே புகழ்...
    Amazing God bless you all dears. Glory to Jesus Christ Amen hallelujah👍🙌