Pareer Arunothayam (Cover) - Praiselin Stephen X Joshua David

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 103

  • @nandhininandhini9343
    @nandhininandhini9343 14 днів тому +1

    இந்த மாதிரி அநேக பழைய பாடல்களை பாடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.❤🎉🎉 Super voice

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 4 місяці тому +4

    மகளே நீ பாடும் அனைத்து பாடல்களும் மிக மிக அழகாகவும் அருமையாகவும் உள்ளது அழகா பாடுகிறாய் தேவன் உனக்கு கொடுத்து இருக்கும் பாடும் தாலந்துக்காக தேவனை துத்திக்கிறேன் நன்றி சொல்கிறேன். மேலும் மேலும் ஆண்டவர் நாமத்தை மகிமை படுத்தி பாடு கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக 👌👌👍👍❤️❤️

  • @johnrajsingh4797
    @johnrajsingh4797 2 роки тому +8

    தற்போதைய கிறித்தவ பாடகி களுக்கு இவர் ஒரு முன்மாதிரி.! என்னா அமைதி! என்னா பிரசன்னம்!

  • @anbuayisha
    @anbuayisha 2 роки тому +18

    மிகவும் அற்புதமான பாடல், இனிமையான குரல்... தேவன் உங்களை பரிபூரணமாக ஆசீர்வதிப்பாராக.. அன்பு மகளே.GOD BLESS YOU MA😄🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @sharmz8266
    @sharmz8266 3 місяці тому +6

    பாரீர் அருணோதயம் போல்….உதித்து வரும் இவர் யாரோ…
    முகம் சூரியன் போல் பிரகாசம்..சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல…..
    இயேசுவே ஆத்ம நேசரே…..
    சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்ப….தினாயிரங்களில் சிறந்தோர் - ஆ…
    1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்….எந்தன் நேசர் அதோ நிற்கிறார்…
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே…இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே…
    2. அவர் இடது கை என் தலை கீழ்….வலக்கரத்தாலே தேற்றுகிறார்…
    அவர் நேசத்தால் சோகமானேன்…என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே…
    3. என் பிரியமே ரூபவதி….என அழைத்திடும் இன்ப சத்தம்….
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்….அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே..
    4. என் நேசர் என்னுடையவரே…அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்…
    மணவாளியே வா என்பாரே…நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே…

  • @vijisam6113
    @vijisam6113 3 місяці тому +3

    அருமையான குரல் அருமையான பாடல் மகளே முழு பல்லவியை um paadu God bless you

  • @whitelove6017
    @whitelove6017 2 роки тому +7

    Romba nalla Eruku sis , Praise be to Jesus appa ❤️❤️➕

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 11 місяців тому +3

    Excellent voice

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 9 місяців тому +2

    ஆண்டவர் நாமம் மகிமைபடுவதாக

  • @jacobvarghese5060
    @jacobvarghese5060 11 місяців тому +1

    End time ministry.
    The whole world will declare His glory..
    This gospel to be preached through out the word.
    .then He will come.
    So get ready for welcoming the King of Kings.
    Ameen Lord come quickly.
    All glory and honor to the slain Lamb
    Lord Jesus Christ
    Hallelujah
    Jacob varghese

  • @josemanim1673
    @josemanim1673 4 місяці тому +2

    Good song God bless you

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 2 роки тому +9

    Flawless, melodious.

  • @johnsongeorge4156
    @johnsongeorge4156 Рік тому +1

    Glory Belongs To JESUS! 🙌🙌🙌
    GOD Bless You! 🙏🏼🙏🏼🙏🏼
    [Priscilla George]

  • @florinasavitha4661
    @florinasavitha4661 2 роки тому +8

    God bless you Dear💕👏👏👏💞

  • @anbuayisha
    @anbuayisha 2 роки тому +42

    இந்த பாடலை முழுமையாக பாடி பதிவிட முடியுமா?

    • @vickyjoseph1754
      @vickyjoseph1754 11 місяців тому +4

      Ama bro, nalla paatu... Sister paadi vidunga

  • @RJ-jt3vk
    @RJ-jt3vk 5 місяців тому +2

    பாரீர் அருணோதயம் போல்
    உதித்து வரும் இவர் யாரோ
    முகம் சூரியன் போல் பிரகாசம்
    சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
    1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
    எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே
    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
    2. அவர் இடது கை என் தலை கீழ்
    வலக்கரத்தாலே தேற்றுகிறார்
    அவர் நேசத்தால் சோகமானேன்
    என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே
    3. என் பிரியமே ரூபவதி
    என அழைத்திடும் இன்ப சத்தம்
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
    4. என் நேசர் என்னுடையவரே
    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
    மணவாளியே வா என்பாரே
    நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே

  • @Paulchandran
    @Paulchandran 4 місяці тому +1

    Sweet voice you sre like angel God bless you my daughter

  • @beulaht8009
    @beulaht8009 Рік тому +2

    அன்பு தங்கைக்கு வணக்கம்
    ஆண்டவர் உங்களுக்கு நல்ல குரல் கொடுத்து உள்ளார். எனவே பழைய கீர்த்தனைகள் மற்றும் பாமாலை பாடல்கள் பாடவும்.
    நன்றி. கடவுள் உங்களை அபரிதமாக ஆசீர்வதிப்பாரக.

  • @anandhenry1581
    @anandhenry1581 6 місяців тому +1

    Excellent song sister. God bless you ABUNDANTLY

  • @sophiasweety5561
    @sophiasweety5561 2 роки тому +7

    Divine voice

  • @Jesuslovesjeeva
    @Jesuslovesjeeva 11 місяців тому +1

    Very beautiful sing for the glory of God

  • @jayalakshmianbalaganjayala7354

    Excellent voice and meaningful song

  • @lavetitus5918
    @lavetitus5918 2 роки тому +1

    தாவீதின் மகளே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 2 роки тому +5

    Nice song 👍💖🌹🧒👍

  • @senguttuvansenguttuvan3209
    @senguttuvansenguttuvan3209 9 місяців тому +1

    Super God bless you child

  • @constancesamuel9472
    @constancesamuel9472 2 роки тому +9

    very nice

  • @mrg7626
    @mrg7626 2 роки тому +4

    Praise God 🥰🥰😍😍🔥💪💪💪

  • @edvinjjredwinjjr
    @edvinjjredwinjjr Рік тому +1

    Great singing... great music.. GBU

  • @thomaskurian883
    @thomaskurian883 5 місяців тому

    Great teacher, good lovely singing and present super molu ethrakettalum kandalum mathiyakilla rajakumari mole love you so much, god bless you all congratulations ❤

  • @IreneWilliam-n3o
    @IreneWilliam-n3o 3 місяці тому +1

    Nice voice glory to God 🙏

  • @krupajohnson7070
    @krupajohnson7070 2 роки тому +2

    God has blessed you with a lovely voice. Hoping to see you as a worship leader. God Bless You dear!!!

  • @lilyponnama9753
    @lilyponnama9753 6 місяців тому

    Beautiful song. Beautiful voice. May God Bless you bountifully. Angelic voice & you're so humble.

  • @maryvino1056
    @maryvino1056 2 роки тому +3

    Praise the Lord

  • @jeyaraniglory1837
    @jeyaraniglory1837 2 роки тому +6

    Amen

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Рік тому +1

    Glory to God 🙏🙏🙏

  • @rajeshprabhu3485
    @rajeshprabhu3485 Рік тому +2

    Full song please... Amazing voice... God bless you.

    • @JabakuriM
      @JabakuriM 8 місяців тому

      வார்த்தையான
      ஆண்டவர் உங்கள் இருதயத்தில் இருந்து பாடலாக வெளிப்படுகிறார் ஆமென் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏

  • @arokiasamystephen3417
    @arokiasamystephen3417 2 роки тому +2

    Praise the LORD.

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 роки тому +1

    Love this song i hear 5 times in day

  • @tutyjohn
    @tutyjohn 2 роки тому +2

    lovely voice.

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 Рік тому +1

    Amazing voice glory to Jesus🙏

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 5 місяців тому

    Pareer Arunodhayam song is sweet voice

  • @miltonjesurajan1950
    @miltonjesurajan1950 2 роки тому +1

    Sister god gift in your voice

  • @BSBALA-sb7zx
    @BSBALA-sb7zx 4 місяці тому +1

    Please full song please.......❤❤❤❤❤

  • @jacobdevadason1965
    @jacobdevadason1965 6 місяців тому

    Awesome. One of my favourite songs

  • @SelvairinIrin
    @SelvairinIrin 14 днів тому

    Super super

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 5 місяців тому +1

    👌

  • @crownhezron1165
    @crownhezron1165 Місяць тому

    Sooper praisee ❤❤❤🎉😊 Amen

  • @musicforgospelmariadasthur1785

    Amen Amen 🙏

  • @JESUSISLIVINGGOD
    @JESUSISLIVINGGOD Рік тому +1

    Beautiful voice🎤 keepit up sister 🙇

  • @jerinr3396
    @jerinr3396 Рік тому +1

    Nice Voice
    God bless u Sister 🎉

  • @phebejayaraj1324
    @phebejayaraj1324 4 місяці тому

    Very nice to hear. God bless you my dear

  • @antonthioderfernando5605
    @antonthioderfernando5605 Рік тому +1

    Praise God we worship you 🙏

  • @dineshjob7938
    @dineshjob7938 2 роки тому +3

    Good👍🏻

  • @muthurajparasakthi2675
    @muthurajparasakthi2675 2 роки тому +2

    Voice super

  • @aadam2jd479
    @aadam2jd479 Рік тому +1

    Very nice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Рік тому +1

    அருமை

  • @study___00099
    @study___00099 5 місяців тому

    paareer arunnothayam pol
    uthiththu varum ivar yaaro
    mukam sooriyan pol pirakaasam
    saththam peruvella iraichchal pola
    Yesuvae aathma naesarae
    saronin rojaavum leeli puspamumaam
    pathinaayirangalil siranthor
    kaattu marangalil kichchili pol
    enthan naesar atho nirkiraar
    naamam oottunnda parimalamae
    inpam rasaththilum athi mathuram
    avar idathu kai en thalaigeel
    valakkaraththaalae thaettukiraar
    avar naesaththaal sokamaanaen
    en mael parantha koti naesamae
    en piriyamae roopavathi
    ena alaiththidum inpa saththam
    kaettu avar pinnae odiduvaen
    avar samukaththil makilnthiduvaen
    en naesar ennutaiyavarae
    avar maarpinil saaynthiduvaen
    manavaaliyae vaa enpaarae
    naanum selluvaen annaeramae
    naam makilnthu thuthiththuduvom
    aattukkuttiyin mana naalilae
    suththap pirakaasa aataiyotae
    paranthiduvom naam maekaththilae

  • @Jesuslovesjeeva
    @Jesuslovesjeeva 11 місяців тому +1

    Beautiful amazing voice god bless you use your talent and voice for glory of our lord and savior Jesus Christ

    • @Jesuslovesjeeva
      @Jesuslovesjeeva 11 місяців тому

      Very lovable and amazing voice ❤

    • @RJ-jt3vk
      @RJ-jt3vk 5 місяців тому

      பாரீர் அருணோதயம் போல்
      உதித்து வரும் இவர் யாரோ
      முகம் சூரியன் போல் பிரகாசம்
      சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
      இயேசுவே ஆத்ம நேசரே
      சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
      பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
      1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
      எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
      நாமம் ஊற்றுண்ட பரிமளமே
      இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
      2. அவர் இடது கை என் தலை கீழ்
      வலக்கரத்தாலே தேற்றுகிறார்
      அவர் நேசத்தால் சோகமானேன்
      என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே
      3. என் பிரியமே ரூபவதி
      என அழைத்திடும் இன்ப சத்தம்
      கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
      அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
      4. என் நேசர் என்னுடையவரே
      அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
      மணவாளியே வா என்பாரே
      நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே

  • @samrajkingsindustries806
    @samrajkingsindustries806 5 місяців тому

    Excellent rendition. God bless

  • @priscamerlyn6664
    @priscamerlyn6664 2 роки тому +3

    ❤️❤️

  • @nishanthraj8228
    @nishanthraj8228 2 роки тому +1

    Awesome song team ❤️🙌

  • @jesuschristfinaldaysminist337
    @jesuschristfinaldaysminist337 2 роки тому

    Praise the Lord.
    Almighty God gave you a wonderful voice to rejoice him..

  • @davidsamuel8867
    @davidsamuel8867 Рік тому +1

    Sweet voice

  • @kumar.k3002
    @kumar.k3002 2 роки тому

    God bless you.keep rocking

  • @samsvlogs3374
    @samsvlogs3374 2 роки тому +2

    Well sung dear, it has also got a malayalam version

  • @ThyAbraham
    @ThyAbraham Рік тому

    💒Amen💕GOD bless you all abundantly💕🕊️
    💙Jesus Christ Loves You All💙

  • @t.thomasleonid4227
    @t.thomasleonid4227 Рік тому

    Nice song.. Great job joshua

  • @prasathr2030
    @prasathr2030 2 роки тому

    What a voice....goosebumps ❣🤝

  • @lsteffyg
    @lsteffyg Рік тому

    Nice song and good singing...Praise God

  • @Robinsuresh-l6r
    @Robinsuresh-l6r Рік тому

    🙏🙏 ஆமென்

  • @vickyjoseph1754
    @vickyjoseph1754 Рік тому +2

    Need full song

  • @JabakuriM
    @JabakuriM 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ponmalar-r4p
    @Ponmalar-r4p 10 місяців тому

    Your voice is very nice sister.

  • @paulthurai8780
    @paulthurai8780 6 місяців тому +1

    I think it is a very very famous malayalam song dubbing.

    • @gladsonsuthakar
      @gladsonsuthakar 6 місяців тому +1

      This is not a dubbed song rather a totally different lyrics but with the same tune, written by Lizy Dhasiah.

  • @jayampackaging6499
    @jayampackaging6499 2 роки тому

    Very nice songs

  • @johnmoses0582
    @johnmoses0582 2 роки тому +7

    Cute voice🥰God bless you

  • @yuvarajraj7533
    @yuvarajraj7533 Рік тому

    supar sister nice sung

  • @praveenraja5485
    @praveenraja5485 2 роки тому +1

    Full song upload pannunga pls

  • @arakkonamforchrist
    @arakkonamforchrist 5 місяців тому

    ❤❤❤❤

  • @allenpaul1854
    @allenpaul1854 2 роки тому

    Superb

  • @JGRUBICLAMENT
    @JGRUBICLAMENT 2 місяці тому

    God bless you my child

  • @sharonsharon8304
    @sharonsharon8304 2 роки тому

    So cute voice sis

  • @sindhulemu
    @sindhulemu Рік тому

  • @aswathydeepak1194
    @aswathydeepak1194 Рік тому

    🥰💥🙌

  • @preetha3429
    @preetha3429 2 роки тому

    Amen... by J.P...

  • @dailyverse2678
    @dailyverse2678 2 роки тому +1

    Views choices podunga akka

  • @edintonpaulraj3134
    @edintonpaulraj3134 Рік тому

    Good

  • @Rany-uJesus
    @Rany-uJesus Місяць тому

    Praise the Lord 🎚

  • @dailyverse2678
    @dailyverse2678 2 роки тому

    Views choices petunia akka

  • @samuelissac7240
    @samuelissac7240 6 місяців тому

    🎉🎉🎉🎉😔😔😔😭😭😭😭🎉🎉🎉🎉

  • @AnjiS-q9l
    @AnjiS-q9l 18 днів тому

    This is tom song tune

  • @rubisanp6317
    @rubisanp6317 Рік тому

    Hiiii sister

  • @devasahayampothala3596
    @devasahayampothala3596 10 місяців тому

    Please translate in to English

  • @sahayaselvi3156
    @sahayaselvi3156 4 місяці тому

    Glory To JESUS🙏

  • @premptemp
    @premptemp 5 місяців тому +1

    This are for tamil audiance, and in igh-tamil.
    - Please add Tamil title,
    - Please add sub-title in tamil for all videos, so audience need not be passive, audience can actively engage.
    The video is simple, and focus is on song, not on scene change.
    The transitions are abrupt, I don't think you need to have that many transitions.. disturbing for the visualization.

  • @jayakumar-yk1uh
    @jayakumar-yk1uh 4 місяці тому

    Song is Super . But Personality is worst like actor.

  • @Jacksaravanan
    @Jacksaravanan Рік тому

    Glory to God