Ragu Thisai Palangal | ராகு திசை தரும் ஆபத்தும்.. முறித்தெறியும் ஜோதிட சூட்சமமும்..! | 12/07/2019

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2019
  • A Tamil astrology show in which astrologers not only answer to the queries about your sun sign, but they share information about Vaasthu Saasthra, tips to follow on an auspicious day and several other information about astrology.
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • Розваги

КОМЕНТАРІ • 136

  • @belwinraj1318
    @belwinraj1318 5 років тому +67

    ஏ மனிதா ? ஒரு கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம் .. ஒரு கூட்டமே எதிரியாய் இருந்தால் நீ வளர்ந்து விட்டாய் என்று அர்த்தம் .... எதிரிகளையும் , எதிர்ப்புகளையும் கண்டு துவண்டுவிடாதே...அவர்களே உன்னை உயர்த்தபோகும் எஜமானர்கள்.... அருமையான வார்த்தை .... சூப்பர்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 4 роки тому +4

      மனதில் இருந்த இந்த வேதனை க்கு மருந்தாக இ
      ருந்த வார்த்தை இது

    • @anumaare607
      @anumaare607 Рік тому

      👌👌👏👏👏👏

    • @kaavisingagal231
      @kaavisingagal231 Рік тому

      Super

    • @user-el3oc2bq2g
      @user-el3oc2bq2g 8 місяців тому

      🎉🎉🎉🎉

  • @annaichitra1638
    @annaichitra1638 3 роки тому +14

    உண்மை... உண்மை... விநாயகர் மற்றும் அம்பிகை வழிபாடு... வெற்றி, வெற்றி...

  • @gmkarthikeyan1989
    @gmkarthikeyan1989 3 роки тому +4

    ஏ.மனிதா, ஒருக் கூட்டம்
    செம, சந்தோஷம் ரொம்ப கஷ்டத்தில் இருந்தப்ப இந்த வார்த்தை சந்தோஷம் தருகிறது, நன்றி

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 5 років тому +10

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் நற்பலன்கள் பற்றிய விளக்கம் அருமை.அன்னையை சரணடைந்தால் அரவணைத்து பாதுகாப்பாள் என்பது பாலில் கலந்த தேன் போல் தித்திப்பான செய்தி.வாழ்த்துக்கள்

  • @kalkikannan8174
    @kalkikannan8174 5 років тому +14

    Anchor is very great, without interupt his speech during explanation time.

    • @Sharmila1968
      @Sharmila1968 4 роки тому

      Sir good evening, may I know, are you a professional astrologer?

  • @devinithi5919
    @devinithi5919 4 роки тому +3

    Ragu thisa velagam rompa correct ha erugu sir
    Nenga sonnamari than engu nadanthuchi rompa nanri sir

  • @vmservice6847
    @vmservice6847 5 років тому +8

    Nandri Nadri Nandrigal kodi🙏Guruji

  • @munishwaran7048
    @munishwaran7048 3 роки тому +3

    Ayya nanri... Migavum thelivana vilakum.. 🙏🙏🙏

  • @archananagaraj56
    @archananagaraj56 3 роки тому +7

    Respect your Wife then only youwill win your life. It's 100% true.

  • @nirmalapolavarapu5801
    @nirmalapolavarapu5801 5 років тому +4

    Thelivana vilakkam..mikka nandri

  • @mkmani6404
    @mkmani6404 4 роки тому +3

    நல்ல பதிவு நன்றி சார்

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 2 роки тому +2

    நான் வாழ்க்கையின் முதுமைப் பருவத்தில் உள்ளவன். 65 வயது ஆகிறது. 63 வயதிலிருந்தே ராகு தசை யால் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். ஜோசியர் என்னை ஆஸ்ரமம் ஆரம்பித்து நிம்மதி தேடுங்கள் என்கிறார். எனக்கு சில குடும்ப கடமை களும் உள்ளது. மகனுக்கு வரன் அமைவதும் தாமதமாகிறது. 🙏🙏🙏

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 роки тому +10

    ராகு தசையில் தான் எனக்கு மூடத்தனமான தெய்வ பக்தி இருந்தது சதயம்

  • @sakthivelk2570
    @sakthivelk2570 5 років тому +3

    அருமை. நன்றி சார்.

  • @salomiyajesudass5481
    @salomiyajesudass5481 3 роки тому +2

    அருமை நன்றி சார்

  • @bawyaofficial1258
    @bawyaofficial1258 3 роки тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @srinivasan8906
    @srinivasan8906 Рік тому +1

    Super. Thank you Sir

  • @kavimalar110
    @kavimalar110 5 років тому +4

    Super sir TQ very much

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe 5 років тому +7

    Always ur explanations r great, vaalga valamudan sir,sai sai

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 роки тому +5

    ராகு திசையில் பிறந்த எனக்கு நான்கு வயதில் அப்பா இறந்து விட்டார் ஒன்பது வயதில் அம்மா கடுமையான புற்றுநோயால் இறந்து விட்டார் அன்பு காட்ட எந்தவித ஆதரவு ம் இல்லாமல் அந்த சிறு வயதிலேயே ஒரு நாளைக்கு 17 மணி நேரம் கொத்தடிமை யாக வேலை செய்து சரியான உணவு உறக்கம் இல்லாமல் 16 வயது வரை ராகு தசை முடியும் வரை மிகவும் கொடுமையான வாழ்க்கை ராகு என்னென்ன சொன்னீர்களோ அத்தனை துன்பத்தை யும் கொடுத்தது ஆனால் சிறு வயதிலேயே மிகவும் தெய்வ பக்தி அதிகம் உலகபற்றே விட்டு போனது

    • @prabakarmaestrovinrasigan13
      @prabakarmaestrovinrasigan13 4 роки тому +1

      என்னையே உங்கள் வடிவில் பார்க்கிறேன்
      அனைத்தும் பற்றும் தொறந்து விட்டேன்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 4 роки тому

      @@prabakarmaestrovinrasigan13
      ☝☝☝☝☝👌👌👌

  • @archananagaraj56
    @archananagaraj56 3 роки тому +3

    Thank you sir

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 Рік тому +1

    இறையருள் காட்டும் வழியில் வாழ்க்கை எனும் தெளிவு மட்டும் கிடைத்துவிட்டால் அதுவே பூவுலக சொர்க்கம்!நிம்மதி தரும் சுகம்!

  • @divyasribaiv1461
    @divyasribaiv1461 3 роки тому

    Romba Nanri brother vaalga pallaandu

  • @srilekha8024
    @srilekha8024 5 років тому +4

    Anna today ur explain is v.nice.time gone soonly.💐💐

  • @Userpg4280
    @Userpg4280 3 роки тому

    அருமை ஐயா.நன்றிகள் பல......

  • @paramesh1990
    @paramesh1990 5 років тому +2

    Kaalai vanakkam sir

  • @ammapoun1772
    @ammapoun1772 3 роки тому +2

    அந்த இறைவன் தான் அந்த கிரகத்தை படைத்தான்

  • @fishfish300
    @fishfish300 5 років тому +4

    Kalaii vanakam. Sir. How r u sir. Waiting for your video....

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 4 роки тому +9

    watch it from... 12:37

  • @meenakshidurga5003
    @meenakshidurga5003 3 роки тому +1

    Super tq

  • @srilakshmigraphiks9645
    @srilakshmigraphiks9645 5 років тому +4

    Enna colour pattil vaipadhu gold coin & silver coin vaikalama ethana gramla irukanu sir

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 3 роки тому +3

    மிக அருமையான பதிவு ஐயா. . . மிக்க நன்றி.

  • @nithyanithya8095
    @nithyanithya8095 4 роки тому

    arumai .mikka nandri aiyaa

  • @anandavel1876
    @anandavel1876 5 років тому +5

    Sani deesai eppadi irukkum

  • @chevururamesh9101
    @chevururamesh9101 4 роки тому +1

    Very correct it happened in my life.please repeat this message in telugu also.

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 років тому +1

    Tank you sir

  • @SathishKumar-ey9zl
    @SathishKumar-ey9zl 2 роки тому +1

    கணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றி

  • @sriganapathi7
    @sriganapathi7 3 роки тому

    சிறப்பு 👌

  • @samanthar4288
    @samanthar4288 5 років тому +2

    Nandri sir. Your explanation super sir.

  • @ushapremkumar3203
    @ushapremkumar3203 5 років тому +2

    Vanakkam sir nalla pathivu sir
    Yen magalukku 15 vayathu ragu thisai nadukkuthu sir ninga angala parameshwari kobil sonninga yentha urunu sonna nalla erukkum sir

    • @positivebrainz1181
      @positivebrainz1181 5 років тому

      Meet once the most powerful Himalaya siddhar Sri Vaalai siddhar iyya,get his dharsan, all over the world people's are getting his dharsan, from London m coming yearly twice to meet iyya

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 роки тому

      Visit kali temple near your home with lemon rice with poov palam..

  • @deviram415
    @deviram415 4 роки тому +1

    Super

  • @santhoshkumar-uz4sv
    @santhoshkumar-uz4sv 5 років тому +1

    Ennudaiya maganuku vayadhu 18.avanuku thiruvaadhirai natchatram .ennudaya kelvi ennana ippo avanuku indha vayadhil thadhu kudukalama .appadi koduthal pettrotkaludan irupana sir .please reply me sir .

  • @MAadithyaraja
    @MAadithyaraja 5 років тому +1

    Nandri

  • @sugunajayashree6799
    @sugunajayashree6799 4 роки тому +6

    Raghu dasa
    Worst
    My son no job
    Faced accident
    Not married yet
    Friends worst
    No peace
    No happiness

    • @kailasiyer
      @kailasiyer 3 роки тому +1

      Contact this people they will guide you .. 🙏🙏🙏

    • @deepashree6259
      @deepashree6259 2 роки тому

      Ragu entha bavathil irrukinrathu.

  • @santhoshkumar-uz4sv
    @santhoshkumar-uz4sv 5 років тому

    Thanks .

  • @malinimaalu5169
    @malinimaalu5169 Рік тому

    👌👌👌👌👌👌உண்மை

  • @saikala1584
    @saikala1584 2 роки тому

    Nan thiruvathirai star
    Pournami anrdu veetu thooram
    Itharkku enna theervu
    Pls pls
    Intha pavikku vazhi sollungal

  • @Meditation003
    @Meditation003 2 роки тому

    டும்..டும்,(கல்யாணம்)
    பண்ணினால் அனைத்தும் காலி..

  • @lekhalakshmanan5236
    @lekhalakshmanan5236 Рік тому

    Super super super

  • @manoj-nf8vf
    @manoj-nf8vf 5 років тому +1

    Sir abdinaa evlo thearija nee peariya panakaararaa aagalaamaa.

  • @varshamalar9738
    @varshamalar9738 5 років тому +4

    raagu thisyeel friday raagu kalathil mattum thaan ambalai vananga vanduma or sunday raagu kalathil vanangalama iya plz reply naan raaguval magavum kastapadugeran

    • @GaneshKumar-gq4ri
      @GaneshKumar-gq4ri 5 років тому

      Ragu timela epa venalum polam...orae time day nu follow pana better...

  • @deepalakshmi2435
    @deepalakshmi2435 5 років тому +1

    என்னோட மகனுக்கு எட்டு வயது ராகு திசை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது இப்போது தத்து கொடுக்கலாமா... எப்படி தத்து கொடுக்கனும் அந்த முறை பற்றி சொல்லுங்கள் ஐயா....

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 5 років тому +1

    Amazing...

  • @ramyaragunathan9438
    @ramyaragunathan9438 5 років тому +1

    Uthiradam star 3 padam magara rasi kanni lagnam government job possible are not current disai Rahu
    Pls reply me sir

  • @pavithrausha6516
    @pavithrausha6516 2 роки тому

    Ungal adimaiiiii

  • @paramesh1990
    @paramesh1990 5 років тому +2

    Neengal solvathu its true

  • @anumaare607
    @anumaare607 Рік тому +1

    👏👏👏👏🙌🙌🙌🙌

  • @kannanm26
    @kannanm26 4 роки тому

    Oruvanuku oruthi enpathu thavarkalin arasangiya inthiranuku porunthuma?

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan3366 5 років тому

    Gret

  • @sathyadhana5191
    @sathyadhana5191 5 років тому +1

    Iyya enaku En husbandku my pappaku ragu tisai nadakuthu pls parigaram sollunga

    • @sarankumar_45
      @sarankumar_45 4 роки тому

      Sister Ungalukum unga husband Kim Raahu Dasa natakudha??
      Epti iruku Going to good or bad??
      Sollunga sister

    • @sathyadhana5191
      @sathyadhana5191 4 роки тому

      @@sarankumar_45 sir.my husband Singapore la irukanga so phone la eppavachum sandai varum nan every Sunday durgai ammana pray pannalamnu irukan ragukalam timela

  • @sriharipujari4900
    @sriharipujari4900 5 років тому

    Yella athigara balathulaum , amirtha balathalum aaduraanunga by Sri hari

  • @manisundar4481
    @manisundar4481 2 роки тому

    Thelivana pathiu ayya

  • @santhoshkumar-uz4sv
    @santhoshkumar-uz4sv 5 років тому +2

    Engu irukirar vaalai siddhar ayya .enaku phone number,address kuduka mudiyuma sir please.

  • @parameshccs5777
    @parameshccs5777 5 років тому +1

    I'm simmam rasi ..ippo raghu dasa..epavume problems..

    • @786-Shan
      @786-Shan 4 роки тому

      Nasama pochi!!

  • @santhosh6355
    @santhosh6355 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhakrishnan5513
    @anandhakrishnan5513 4 роки тому +1

    ஐயா. நான் மீனம் உத்தீராட்டதீ என் மனைவி பீரீந்து 1 1 மாதம் ஆகுது வருவாங்க ளா

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 3 роки тому +2

    காசி நாத போற்றி கால பைரவர் வழிபாடு நற்பலனை தரும் நவகிரக அதிதேவர் கால பைரவர் ஆவார்

  • @Drshiva16
    @Drshiva16 5 років тому

    Nan katakkam asura ganam thappu mathavangaluku seiya pidikathu. Poi paesuna manasu kekadhu. en friends deva opposite right opposite.😅

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 років тому +3

    Yamma avara pesa viduma, kurukka kurukka pesite eruke

  • @subadevi9496
    @subadevi9496 3 роки тому

    Jee🙏 thunusu puradam kumba lacknum regu tesay Sani tesi I have lots of problem am widow please u r number.

  • @shanmugakumar7437
    @shanmugakumar7437 4 роки тому

    Sir sadhuranga vettai nuttya partha madhiri irukku

  • @danielg2916
    @danielg2916 3 роки тому +1

    Raagu dhisai yethanai varudangal irukkum

  • @user-rd9sm2ts1h
    @user-rd9sm2ts1h 5 років тому +1

    நன்றி சார்

  • @vigneshpandi3098
    @vigneshpandi3098 Рік тому

    Hindu religion ku kidacha saapam ithu,rahu kethu,Sivan ah sollanum,

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 4 роки тому +1

    💐💐💐🙏🙏🙏

  • @paramesh1990
    @paramesh1990 5 років тому +4

    Enakku ragu kathu

  • @selvaperumal1825
    @selvaperumal1825 5 років тому +2

    sir nenga what's panuna reply panamatIkringa sir knjam reply panunga sir

  • @Indhu945
    @Indhu945 4 роки тому +1

    Unmai

  • @ammapoun1772
    @ammapoun1772 3 роки тому

    ஐயா நீங்க சொல்கிற அந்த மனைவியை அடுத்தவன் போகலாமா

  • @sujathachandu8662
    @sujathachandu8662 5 років тому +1

    Panapettiyil veipathargu gold coin ellana enna seivathu

  • @valar6949
    @valar6949 2 роки тому

    Unmai nooru sathavigitham

  • @anbub9635
    @anbub9635 2 роки тому

    Pirapu aruka padum pothu, mukthi kidaikirathu..... Lord sivan........

  • @abivino731
    @abivino731 4 роки тому +1

    ரகு திசையில் தாயும் வில்லையும் பிறிதால் ஒன்று சோறுவார்கலா தயவு சொத்து சொல்லுக அய்யா..

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 роки тому +1

      Kanappatti palani swamy siddar kumbidavum.. Sure you join with your family.

  • @yashanpriya4838
    @yashanpriya4838 2 роки тому

    38 piragu varum
    Ragu thisaiku palan

  • @sujathachandu8662
    @sujathachandu8662 5 років тому

    Really please

  • @janavasantha3451
    @janavasantha3451 2 роки тому

    Fraud is successful life

  • @shanmugakumar7437
    @shanmugakumar7437 3 роки тому +1

    ரொம்ப ஜொல் விட்ரிஙக கெமெராவ பருஙக.

  • @kavya.s7102
    @kavya.s7102 2 місяці тому

    😢😢😢😮😮😮😊😊😊😊😊

  • @kailasiyer
    @kailasiyer 3 роки тому

    Manavi chuttu.... Mode of ignorance....

  • @abubakkarsiddique6751
    @abubakkarsiddique6751 5 років тому +2

    Ne no 1 dubagur

    • @567ghj_X
      @567ghj_X 5 років тому

      If you don't believe don't watch

    • @haris8994
      @haris8994 4 роки тому

      Nee vaya moodu da😡😡😡

  • @janavasantha3451
    @janavasantha3451 2 роки тому

    Bra size

  • @vishaltry
    @vishaltry 5 років тому

    PODA PUNDAI

  • @Mallar.kallar
    @Mallar.kallar 5 місяців тому

    😂😂😂😂😂

  • @chivasankaran5714
    @chivasankaran5714 5 років тому +3

    Thanks sir

  • @mohanapriya7258
    @mohanapriya7258 5 років тому +1

    Thanks sir

  • @indiranimuthu9648
    @indiranimuthu9648 4 роки тому +1

    Thank you sir