Kavitha Jawahar Speech | Pattimandram | “இந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இப்படி மறந்துட்டீங்களே”

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 77

  • @indira01abi47
    @indira01abi47 Рік тому +12

    அருமையான வரலாற்று சொற்ப்பொழிவு மிகுந்த நன்றி! என் நல்வாழ்த்துகள்! வாழ்க! வளமுடன்!!!!

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 2 роки тому +3

    Nice speech valthukkal sister valthukkal 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayajennyjayajenny5091
    @jayajennyjayajenny5091 2 роки тому +15

    மிகவும் சிறப்பான பேச்சு அருமை சகோதரி அவர்களே 🙏

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +1

    அருமையான பேச்சு

  • @ganeshaganesh8761
    @ganeshaganesh8761 2 роки тому +4

    Congratulations 🌹🌹🌹🌹🌹

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 2 роки тому +2

    தமிழின் புகழையும் தமிழ் இலக்கியச்செல்வங்களையும் தமிழின தலைவன் தமிழரின் தந்தை கலைஞர் ஐயா அவர்களின் பெருமையும் புகழும் தங்களை போன்றவர்களின் குரலால் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் ..
    நன்றி அம்மா🙏🙏🔥🔥👍👍🦋🦋

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому +4

    கவிதா ஜவஹர் துணிச்சல் பேச்சு அருமை

  • @subramaniank3018
    @subramaniank3018 2 роки тому +12

    வாழ்த்துக்கள் அருமை அற்புதமான பேச்சு🙏🙏🙏

  • @ayyaayya7233
    @ayyaayya7233 2 роки тому +10

    Madam sister thank you. I got more information from your laudable speech. Longlivemadam

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Місяць тому +2

    Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @natarajank4100
    @natarajank4100 2 роки тому +8

    இலக்கிய வேந்தன்!
    இணமானச் சூரியன்! கலைஞரின் கலைமகள் கவிதா அருமை உடன்பிறப்பே.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 7 місяців тому +2

    வாழ்க வாழ்க வளர்க தமிழ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தங்கத்தாலான தமிழக மின்பகிர்மான பதிவிற்கான ❤❤❤மயிலாடி பதிவு

  • @mahboobali7489
    @mahboobali7489 2 роки тому +21

    கலைஞரின் படைப்புகளை ஆரம்ப்பள்ளி முதல் கல்லூரிப் படிப்பு வரை எல்லோருக்கும் பாடமாக வைக்கலாம்.

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому +5

    வித்துஇட்டவர் கருணாநிதி தமிழ்தாய் வாழ்த்தையும் தந்த தலைவரே...தமிழ்....தான்..ஶ

  • @srajsraj3588
    @srajsraj3588 2 роки тому +2

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sundara5386
    @sundara5386 Місяць тому

    கவிதா அவர்களின் பேச்சு அருமை அருமை அருமை.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 роки тому +17

    கலைஞர் ஓர் வெல்ல கட்டி. எந்த பக்கத்தை சுவைத்தாலும் இனிக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ..நன்றி அம்மா அவர்களே

  • @sengamaladevib92
    @sengamaladevib92 2 роки тому +14

    திருமதி கவிதா ஜவகர் அவர்களுக்கு, தமிழுக்கு 'ழ' அழகு. தமிழை பற்றி பேசுவது நன்று. ஆனால் தங்கள் தமிழ் உச்சரிப்பு சரியாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். 😠😭

  • @anwarbatcha7816
    @anwarbatcha7816 2 роки тому +2

    புஹழ்வதற்கு தகுதியுள்ள
    ஓர் தலைவர் கழைங்கர்தான்.
    கடலினிலே நீரெடுத்து கரையினி லே, பாத்திகட்டி ,உப்பெடுத்து.
    வூரெல்லாம். இரைத்தாலும்,
    கடல் தண்ணீர் வட்றாது.
    அதுபோலதான் அவர் புகழும்,
    நன்றி.
    பாத்தி கட்டி,

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 роки тому +2

    இனிதாய்தமிழாய்இலக்கியநடையாய்சொக்கும்தமிழாய்சொல்லின்வளம்சீரும்சிறப்பாக இனியவாதத்திறமை

  • @manojbala8002
    @manojbala8002 2 роки тому +12

    என்றும் நான் ஒரு உடன்பிறப்பு தான்...

  • @u.muniyasamy-d.m.kpullanth300
    @u.muniyasamy-d.m.kpullanth300 2 роки тому +23

    இப்போது தான் நான் என் தலைவனின் இலக்கிய த் தை கவிதா ஜவகர் மூலமாக தெரிந்தேன்.

  • @indira762
    @indira762 5 днів тому

    Thank you Tamil illakiyam super super super❤❤❤super speech

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no Рік тому

    Excelent speach 👍👍👍

  • @thambiduraid450
    @thambiduraid450 2 роки тому +10

    ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் புகழை புதிய புதிய நிகழ்வு களின் பூமாலை யை வேறு எங்காவது தொடுக்கமுடியமா
    குழாய்அடியும் கும்மாங்குத்து தான் ஆடமுடியும்

  • @kumarm2548
    @kumarm2548 2 роки тому +3

    அருமை.

  • @padmini5012
    @padmini5012 2 роки тому

    Super Super no more words to express. Valga kalaignar valarga kavitha jawahar.

  • @kanniappanim917
    @kanniappanim917 2 роки тому +1

    Arumai 👍👍👍💐💐💐

  • @ushanandhini5606
    @ushanandhini5606 2 роки тому +2

    Super aeruku

  • @devaarjun2830
    @devaarjun2830 2 роки тому

    yes thalaivar great

  • @paulrajmaharajan2278
    @paulrajmaharajan2278 2 роки тому +2

    Nice

  • @masilamaninadanasigamani4079
    @masilamaninadanasigamani4079 2 роки тому +7

    Evershine Dr. Kalingar - unforgettable man of every man’s life in Tamil makkal - Masilamani from Australia

  • @palaniseychelles2331
    @palaniseychelles2331 2 роки тому +4

    Very good speech..Dr.kaligner was a leader and Tamil literate par excellence...he will be remembered by tamils around the world who love the language...congratulations for the CM fir organizing such a memorable pattimandram.

  • @narayanans1597
    @narayanans1597 2 роки тому +1

    க+வி+தை=கவிதை. க(வி)தை.வி(தை)=விதை.கவிதா ஜவஷர் அவர்கள் கவிதை மழை பொழிய வாழ்த்துக்கள்.

  • @paramdarshana2267
    @paramdarshana2267 2 роки тому +1

    arumai

  • @t.vijayanandant.vijayanand1547
    @t.vijayanandant.vijayanand1547 2 роки тому +2

    Superma

  • @shanmugamramasamy9522
    @shanmugamramasamy9522 Рік тому

    👌👌👌

  • @AngelJawahar
    @AngelJawahar 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 2 роки тому +2

    he was great. in word.

  • @Raja-84
    @Raja-84 2 роки тому +2

    Kalangir is evergreen the great leader

  • @styleman4664
    @styleman4664 2 роки тому +1

    கவிதா ❤️🙄🎉

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 роки тому

    இனிய தேன்சுவையாகதித்திக்கவைத்த இலக்கியபணிகள்

  • @riyasudeenbahuddin580
    @riyasudeenbahuddin580 2 роки тому +1

    Mass speech

  • @laserselvam4790
    @laserselvam4790 7 місяців тому

    முத்துராமலிங்கத்தை புகழ்ந்து உள்ளீர்கள்

  • @udumanali4079
    @udumanali4079 Рік тому

    கலைஞர் மீது நம்பிக்கையே அவர் கலை இலக்கிய பற்றால் ஏற்பட்ட ஈர்பே

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 роки тому

    Muthamil aringar kalaingar avarkalalukku vizha thalaippu arumai Thamil makkalukku nalla pala thittangal Thamilukku sirantha padaippukal semmozhi kanda semmal sister speech super personality Nantri mam

  • @shajahansm1612
    @shajahansm1612 2 роки тому

    தந்தை பெரியார் அவர்களை கலைஞர் சொன்னது பெரியார் பகுத்தறிவு பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டார் என்றே கூறினார்

  • @90348ramram
    @90348ramram 2 роки тому +2

    Kalaigner has Two Eyes !!!!!!!
    One Eye is Social Service through Politics !!!!!
    Another Eye is Tamil Literature !!!!!!!

    • @swaduocutetwins1827
      @swaduocutetwins1827 2 роки тому

      Three eyes.
      3rd is Netrikkan._firesotting enmity to Tamillish!

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 роки тому +2

    முரசொலிஇல்லையெனில்எழுத்தாற்றல்எனக்கேதுநடையும்இலக்கியமும்பாமரனுக்குபஞ்ஞாமிர்தமாகதமிழ்நடை

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    110 போல கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி அதை விட முக்கியமாக கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்று..இதனால் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு...mks நான்...தமிழ் அலுவலகத்தில் உள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது mks...

  • @rajasekaranm640
    @rajasekaranm640 7 місяців тому

    அக்காவுடன் பேச்சு வன்மையாக கண்டிக்கிறேன்

  • @manimegalai6210
    @manimegalai6210 2 роки тому +1

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசி பிள்ளை என்னுள், கிருஸ்துவ தவிர மற்ற பொய், மத்தேயு19.17(3.7) எந்த சூழலிலும் தேவ காப்பாற்றுவேன், நல்லதே நடக்கும்.

  • @thambiduraid450
    @thambiduraid450 2 роки тому

    இது தான் ஆதி திராவிட மாடல்
    இராஜா காலத்தில் புலவர்ககள்
    புகழ்ந்து பாடிய பாடலை போல
    புலவர்கள் பொய்யுரைப்பது அல்ல
    ஆனால் எதிரில் குழாய் அடியில்
    வந்த உடனே தண்ணீர் பிடிக்க போகும் ஒருவரை போல மற்றும் அங்கு நடை பெறும் வாய் வார்த்தை கலை போலத்தான் இருக்கும்

  • @tariqahmed9096
    @tariqahmed9096 2 роки тому +2

    அறிஞர்கள் கலைஞரையும் ஸ்டாலினையும் போற்றி புகழ்கிறார்கள். சில தளங்களில் சிலர் தூற்றுவதும் கேட்கிறது. தமிழகத்தின் தன்மானத்தை காத்து சிறந்த ஆட்சியை கொடுப்பார்களா? தமிழகத்தின் தன்மானத்தை அடகுகார்களிடம் அடகு வைத்து மோசமான ஆட்சியை செய்த முந்தைய ஆட்சியை மறக்க முடியாது.

  • @ibman2003
    @ibman2003 2 роки тому +2

    En vuyirinum maelaana anbu vudanpirappukkalae......intha vaarththai yai kaettuvittu, yae vaaiyaa polaam...entru cycle Illa purappattu viduvom...maduraiyil....antha voru vaarththai yai kaetpatharkkaagavae cycle lla veguthooram saelvom...

  • @kariyamelu7703
    @kariyamelu7703 2 роки тому +7

    Dei seeemaaa naye kel

  • @shajahansm1612
    @shajahansm1612 2 роки тому

    கல்யாணம் என்கிற தமிழ்ச்சொல் அல்ல

  • @mahalingammahalingam393
    @mahalingammahalingam393 2 роки тому

    Suntvmàhapattham

  • @satheesh0205
    @satheesh0205 2 роки тому

    Atleast if Anna is alive this family is no more , understand this ..kovathingada pothum

  • @satheesh0205
    @satheesh0205 2 роки тому

    If MGR alive like Kalingar ..this whole kudambam is no more..kasugaga Ivanaga yenna venallum pessuvanuga

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 роки тому

      WHAT MGR DID EXCEPT EXTENDING NOON MEAL SCHEME!! HE REINTRODUCED LIQUORSHOPS IN 1984; GOVT EMPLOYEES STRIKE FOR 21 DAYS ; SHOW A SINGLE GOID DEED MGR DUD 8N HUS 8 YEARS RULE! OUT IF 8 YEARS HE WAS SPEECHLESS FOR 3 YEARS!! YOUR CONNOTATION IF MGR LIVED DMK WOULD JAVE GONE- IF MGR WAS NOT INCLUDED IN DMK HE WOULD NOT GAVE BEEN IN CINEMA+ POLITICS!! HE IS STOOGE OF BRAHMINS! FEARING EMERGENCY CHANGED HIS PARTY NAME AS AIADMK!! 28 YEARS OF AIADMK RULE - MEANINGLESS LOOTERS REGIME! JJ CRIMINAL PUNISHED THREE TIMES IN THREE DIFFERENT CASES- CREATED GUINNESS RECORD IN POLITICAL CRIME - GIFT OF MGR; TASMAC GIFT OF MGR - SHOW A SINGLE PIECE OF AIADMK GOVT DEVELOPMENT SHEME IN TN;
      DML SCHEMES
      MEDICAL COLLEGES IN EACH DISTRICT; NEW UNIVERSITIES- AMBEDJAR LAW UNIVERSITY; AGRICULTURE UNIVERSITY; VETERIBARY UNIVERSITY - ARTS AND SCIENCE COLLEGES IN EACH DISTRICT
      METRO RAIL - DMK
      90% OF BRIDGES IN TN
      30 DAMS IN 19YEARS DMK RULE
      CONNECTING VILLAGES BY NATIONALISATION OF TRANSPORT IN 70S
      FREE ENERGY TO FARMERS
      FAIR PRICE SHOPS- TGAT IS RATION SHOPS OPENED IN 1969 BY DMK
      SIPCOT SIDCO - INDUSTRIALISATION BY DMK
      CREATION OF TN CIVIL SUPPLY CORPORATION ON PAR WITH FCI BY DMK
      ASIA' BIGGEST LIBRARY - ANNA LIBRARY BY DMK
      VALLUVAR KOTTAM BY DMK
      CREATION OF POOMBUHAR TOURIST SPOT BY DMK
      WOMEN EMPOWERMENT- EQUAL SHARE IN ANCESTEAL PROPERY FIRST LEGISLATION IN INDIA BY DMK
      RESERVATION 33 TO 50 TO 69 BROUGHT BY DMK- ONLY JJ TOOK STEPS TO ADD IN ANNEXURE WAS DONE BY AIADMK!
      ALL POWER STATIONS CREATED BY DMK
      SALEM STEEL INDUSTRY BY DMK
      - HAND RICKSHAW ABOLITION BY DMK
      - LIJEWISE I CAN LIST HUNDREDS MORE - SHOW TGE LUST OF GENUINE DEVELOPMENTS BY BRAHMIN STOOGE MGR AND LOOTER JJ!!

  • @sastikumarsastikumarswamin7647
    @sastikumarsastikumarswamin7647 2 роки тому

    No no

  • @pradeepprabhakaran8292
    @pradeepprabhakaran8292 2 роки тому +2

    aadu kekutha .ithu varalaru dmk da

  • @kesavanss4872
    @kesavanss4872 2 роки тому +1

    HBD father of corruption

    • @anushs8938
      @anushs8938 2 роки тому +1

      Sanghi founded . Attu Kutty

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Рік тому

    சகோதரி அவர்களே பாவேந்தர் பாரதிதாசனின் பிள்ளையார் சுழி என்றுசொல்வதை ஏற்க்க இயலாது பிள்ளையார் என்பது அது ஒரு கற்பனை கதா பாத்திரம்.பாரதிதாசனோ கலைஞரோ நிகழ்கால சரித்திரம் தமிழ்சுழி என்பதே சரியான வார்த்தை. தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள் நன்றி சகோதரி.வாழ்த்துக்கள்.

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 роки тому +5

    பாமரன்வீட்டில்வீற்றிருந்துகோலோச்சியதங்கதமிழ்தலைவரின்குரலே