Labல் இருந்து மாயமான 300 வைரஸ்கள்... கொரோனாவை விட 100 மடங்கு டேஞ்சர்... இந்தியாவுக்கு ஆபத்தா..?

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 234

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Годину тому +25

    கடவுளே எல்லோரும் நல்ல நிலையில் வாழ வேண்டும் இல்லையேல் எந்த வித அவதியும் இல்லாமல் போய்ச் சேர வேண்டும் கொடூர மரணம் வேண்டாம்

  • @daisivappusattai7922
    @daisivappusattai7922 Годину тому +40

    எல்லோரும் மக்களே இரண்டு கைகளையும் நல்லா தட்டுங்க.. வீட்டில் நல்லண்ணை விளக்கு வையுங்க.... வைரஸ் போயிடும்.... யாரும் பயப்படாதீங்க..... நல்லா கைய தட்டுங்க....😄😄😄😄

  • @AjayKumar-fw7ht
    @AjayKumar-fw7ht Годину тому +31

    Rightu 2025 அமோகமா இருக்கப்போது நினைக்குறேன் அவ்வளவு எதோ plan பண்ணிட்டாங்க 🤦🏻‍♂️

  • @Keechkural
    @Keechkural Годину тому +52

    Dei உடனே தனிப்படை அமைத்து தேடுங்கடா பயமா இருக்கு

    • @kumaravels3040
      @kumaravels3040 Годину тому +1

      😅😅😅

    • @Indrani-y5x
      @Indrani-y5x Годину тому +1

      😂😂😂😂😂

    • @ArunTraders-t9h
      @ArunTraders-t9h Годину тому

      Iruthu enna da pana pora Vada ootuka polam 😂😂😂😂

    • @rm9542
      @rm9542 41 хвилина тому +1

      😂😂

    • @gbalaji7975
      @gbalaji7975 39 хвилин тому

      ​@@ArunTraders-t9h அங்கே ஆண்டிகள் எல்லாம் வருவாங்கலா

  • @spakffgaming8512
    @spakffgaming8512 2 години тому +64

    என்னடா லேப் வச்சு நடத்றானுங்க.... எல்லாரையும் கொல்ல

  • @thee1653
    @thee1653 Годину тому +104

    நஆன் இப்பவே சுடுகாட்டுக்கு புக்பண்ணிட்டேன், என்னால கியூவ்ல எல்லாம் காத்திட்டு இருக்க முடியாதுப்பா,,,,

    • @Jesis-123.
      @Jesis-123. Годину тому +3

      😂😂

    • @GOD_DEVIL_GAMER_GDG
      @GOD_DEVIL_GAMER_GDG Годину тому +2

      😂😂😂😂😂

    • @sudhaadhi165
      @sudhaadhi165 Годину тому +5

      யாரு சாமி நீ 😜😜😜 என்னால சிரிப்பு அடக்க முடியல சகோ 🙏♥️

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Годину тому +9

      விரக்தியடையவேண்டாம் எல்லாம்வல்ல ஈசன்காத்தருள்வார்

    • @Mrs.Nandhini8883
      @Mrs.Nandhini8883 Годину тому +1

      😊😊😊

  • @sankar.p9813
    @sankar.p9813 Годину тому +63

    என்னடா இது கிணத்த காணோம் சொல்ற மாதிரி சொல்றீங்க😅😅😅

    • @Thanish654
      @Thanish654 25 хвилин тому

      😂😂😂ama bro ivangalku itha valathnan😂

    • @jaya9441
      @jaya9441 24 хвилини тому

      என்ன கொடுமை சரவணன்😂

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Годину тому +26

    நோய் வந்து சாக கூட நான் தயார். ஆனால், லாக் டவுன் ல் , சிக்கி தவிக்க எனக்கு தெம்பு இல்லை.

  • @Itzkamali
    @Itzkamali 2 години тому +94

    அவ்ளோ தான் முடிச்சிவிட்டிங்க .... போங்க😢😢😢😢😢😢

  • @faisal-l3rtyu
    @faisal-l3rtyu Годину тому +16

    Zombi மனிதர்கள் படத்தில் தான் வருவார்கள்.
    இனி நேரிலும் பார்க்கலாம் போல் இருக்கிறதே!

  • @AjithKumar-p6r
    @AjithKumar-p6r Годину тому +35

    CCTV koodama illa?

  • @MusicWorld-e7c
    @MusicWorld-e7c 2 години тому +36

    உங்க நியூஸ் தான் அத விட டேஞ்சர்

  • @elitetamil-4217
    @elitetamil-4217 2 години тому +34

    Bio war நடக்குது இப்போல்லாம் 😢

  • @prabuelumalai
    @prabuelumalai Годину тому +6

    Padikaadhavana vida, padichavandhaan miga periya aabhaththaanavan nu nalla theriyidhu. Padikka anuparadha vida maadumeikka anippi irunnda arivu valandhu irukkum.

  • @TabJoycemary
    @TabJoycemary 2 години тому +24

    டேய் பணத்த காணாமல் போனது போல soldranunga😡😡😡😡😡🌹🌹🌹🤔🤔🤔👌👌👌

  • @weqge2cy
    @weqge2cy 2 години тому +36

    என்னடா இது வைரஸ் எல்லாம் சாமந்தி பூ சைஸ் ல இருக்கு😊😊😊😊😊

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 Годину тому +8

    எப்படியோ நம்பள முடுச்சு விட்டுடிங்க போங்க

  • @BagyaLakshmi-j5l
    @BagyaLakshmi-j5l 2 години тому +18

    சீனா காரன் தான் ஆட்டைய போட்ருப்பானுங்க

  • @mathialagan3911
    @mathialagan3911 46 хвилин тому +2

    நான் சீக்கிரம் போய் ரெண்டு வருஷத்துக்கு தேவையான மளிகை சாமானம் வாங்கி வைத்து அட்றா எந்த நேரத்துல வேணாலும் 144 போட வாய்ப்பு இருக்கு 😮😮😮😮😊🦠🦠😷🦠

  • @VIT151
    @VIT151 2 години тому +16

    Ealathukum karanam thanthi tv than

  • @mganesan197918
    @mganesan197918 44 хвилини тому +2

    உமாபதி நேற்று தான் சொன்னார்

  • @pravinkumar7537
    @pravinkumar7537 41 хвилина тому +1

    நீங்களாம் மனுஷனே இல்லை டா பல குடும்பங்களின் நிம்மதியே போச்சு திரும்ப எதும் செய்யாதிங்கடா பிளீஸ்...

  • @takson7312
    @takson7312 Годину тому

    இறைவா மிக்க மகிழ்ச்சி society மேல எனக்கு இருந்த கோவத்தை நிறைவேற்றி தருவனு நம்பிக்கை வந்துருக்கு

  • @anandanand-mu1st
    @anandanand-mu1st Годину тому +4

    அப்ரம் என்ன ஆகவேண்டியத பாருங்க

  • @narasudhanrising5991
    @narasudhanrising5991 Годину тому +4

    இப்படியான
    கதைகளை
    அவிழ்த்துவிட்டு
    மருத்துவதுறை
    அதானிகளின்
    மூலம்
    பணம்
    பார்க்கும்
    உலக
    நாடுகளின்
    தலைவர்கள்..

  • @aarthi2621
    @aarthi2621 2 хвилини тому

    அப்பாடா புயல் மழைகு கொஞ்ச நாள் ரெஸ்ட்😂😂😂😂😂😂

  • @JafinaShafi
    @JafinaShafi 2 години тому +10

    Vera etho plan pandranuga.

  • @baskarsrinivasanvlogs
    @baskarsrinivasanvlogs 2 години тому +6

    எப்பா மீண்டுமா?

  • @mugeshkumar8303
    @mugeshkumar8303 2 години тому +8

    அடுத்த ட்ராமா ரெடியா, இனி சின்ராச(மீடியா, டாக்டர்) கைலயே புடிக்கமுடியாதே....

  • @user-yl9tv2rl1l
    @user-yl9tv2rl1l 2 години тому +6

    marubadium muthalirutha😢😮

  • @parthipana3599
    @parthipana3599 Годину тому +2

    Ennaya soldrenga..mudichuvittenga ponga

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 2 години тому +6

    Amam edhukkuda virasukku soru pottu valakkurinha valathu eppo tholaichittenu soldringa yen pitch edukka velila vittutingala

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb 14 хвилин тому

    200 தொகுதியில் வென்று ஆட்சிய புடிக்க போறேன்னுட்டு விஜய் இப்பதான் கிளப்பிக்கிட்டு வர்றாரு அதுக்குள்ள இப்படியொரு எழவு செய்தி சொல்றீங்க. 2026 ல தேர்தல் நடக்குமா நடக்காதாடா? 😢😢

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 2 години тому +8

    சுடுகாட்டுக்கு சொல்லி வச்சிருங்கபா

  • @NishaFaruk-j4l
    @NishaFaruk-j4l 2 години тому +4

    Epdi da avlo careless ah irukinga...

  • @S.kalphanadeviS.kalphanadevi
    @S.kalphanadeviS.kalphanadevi Годину тому +11

    டொனால்ட் டிரம்ப் வேலை காட்ட ஆரம்பித்து விட்டார்..

  • @PriyaVaithy
    @PriyaVaithy 29 хвилин тому

    ஆக மொத்தம் அங்கு எவனும் வேலை செய்யவில்லை வைரஸை ஆட்டைய போட வந்து மொத்தமாக போட்டுட்டு போயிட்டானுக 😢😢😢

  • @AnbarasiMahendran
    @AnbarasiMahendran Годину тому +5

    லேப்பிலிருந்த வைரஸ் எவ்வாறு தொலைந்து போய் இருக்கும்

  • @pravinpravin4161
    @pravinpravin4161 52 хвилини тому

    அவ்ளோதான் நம்மல முடிச்சு புட்டாங்கிய போ... 😮😮😮

  • @senthilKumar-jo1ru
    @senthilKumar-jo1ru 2 години тому +6

    Dei parthu kondu poi dmk kitta serthudunga😂😂

    • @weqge2cy
      @weqge2cy 2 години тому

      Y, virus ellaam செத்து poyidumaa??😊😊😊😊😊

  • @Vimalraj-m7p
    @Vimalraj-m7p Годину тому +2

    Thanthi TV now prank video also making its interesting😂😅

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 Годину тому +1

    என்னடா தசாவதாரம் பார்ட் 2 அஹ்😂...

  • @MskKumar32
    @MskKumar32 2 години тому +9

    எடப்பாடி அவர்கள் சம்பள இடத்திற்கு விரைந்து சென்று ஆசியா பிரதமரை சந்தித்து உலக நாடுகளின் தலைவர்கள் கலாந்த ஆலோசித்து உலக நாடுகளஆலில் உஷா படுத்த வேண்டும்...🙄🙄🙄☹️☹️☹️

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 2 години тому +7

    சீனாக்காரனுக்கு வித்துருப்பானுங்க

  • @ShahulHameed-t3q
    @ShahulHameed-t3q 2 години тому +17

    ஆரம்பிச்சிடாங்க

  • @AparnaR-fu9mv
    @AparnaR-fu9mv Годину тому +1

    Super appu

  • @Pagadi5
    @Pagadi5 2 години тому +11

    அவுத்துவுட்டானுங்களா🦠🧫

  • @news_commentspriya2608
    @news_commentspriya2608 6 хвилин тому

    First lock down la na pregnant ta errundha pain vanthapa yarumea enaku help pannala because corona virus 🦠 bhayathala naneadha avolo valilaum vandi ottitu poi adimt ana epa baby um erruku kadavul puniyathula 😢ena mari naraya pregnant women kolandhainga vayasanavanga errukanga ethachi panni andha marundhungala kandu pudinga please enaku rombha bhayama erruku😢

  • @TAMILKGFGAMERS
    @TAMILKGFGAMERS 15 хвилин тому

    Bro lab medition kandupikatha virus uruvakarathukku illa money safe ahh vekkaringala itha saftya vechamatingala

  • @sakthicreationandvlogs
    @sakthicreationandvlogs 33 хвилини тому

    Aeroplane service stop pannunale போதும் வைரஸ் வராது

  • @GopiVenuGopiVenu
    @GopiVenuGopiVenu 43 хвилини тому

    ❤❤ Marana Waiting 3.0❤❤

  • @ramachandransrinivasan1477
    @ramachandransrinivasan1477 22 хвилини тому

    What strip doors told ?

  • @SmaniSmani-y8h
    @SmaniSmani-y8h 2 години тому +3

    டிசம்பரின் ஆட்டம் 😢

  • @hidear...8042
    @hidear...8042 25 хвилин тому

    உங்களையெல்லாம் என்கவுண்டர் பண்ணிட்டா எந்த வைரஸும் மக்களை ஒன்றும் செய்யாது...

  • @sivagamia994
    @sivagamia994 Годину тому

    என்னய்யா நடக்குது

  • @k.karthikvenkat5119
    @k.karthikvenkat5119 38 хвилин тому

    Super da

  • @aarthi2621
    @aarthi2621 Хвилина тому

    Next virus ende கிடையாது😂😂😂😂

  • @jayasankarm1059
    @jayasankarm1059 2 години тому +11

    யேப்பா... பாடைக்கு சொல்லியாச்சா?....

    • @Kind17-10
      @Kind17-10 Годину тому +2

      பாட கட்ட ஆளு இல்ல அவன் வைரஸ் வந்து விட்டதால் நீங்களே போய்.....

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks Годину тому

      😂😂😂​@@Kind17-10

  • @MuhammadFaaizal
    @MuhammadFaaizal Годину тому +1

    இனிமேல் நியூஸ் சேனல் பிஸி தான்

  • @RajeshKumar-bl1kj
    @RajeshKumar-bl1kj 41 хвилина тому

    OMG tom cruise..! again mission impossible😂

  • @syed_pari8997
    @syed_pari8997 Годину тому

    Ayyo en kalyanam😮😮😮

  • @SaveWater-op8iu
    @SaveWater-op8iu 2 години тому +1

    People's safety first

  • @sridharansivaji1312
    @sridharansivaji1312 52 хвилини тому

    Nalla saava oru vazhi kattunga. Vela illa kalyanam agala orae kashtama iruku

  • @aishuaishu6178
    @aishuaishu6178 19 хвилин тому

    Yenaaa queens land la irundhu kaanum ahhh😮.
    Ohhh purinji pochu queen's land la game bore adichi irukum,adhan vgp ,mgm poi irukum😅😅😅

  • @IndianGambler520
    @IndianGambler520 54 хвилини тому

    Corona: IRUNGA BHAI😂😂😂😂

  • @praveenselvam7660
    @praveenselvam7660 Годину тому +1

    Lock down eppo😢

  • @PK.Manuel
    @PK.Manuel 12 хвилин тому

    சூப்பரப்பு 😂😂😂😂😂

  • @NithesNithes-h8u
    @NithesNithes-h8u 6 хвилин тому

    Enaku ipotha da Vela kedachi iruku

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 години тому +12

    யார்ரா ஆட்டையப் போட்டது..!?
    பெஞ்சமின் நேத்தன் யாகுவாக இருக்குமோ..!?😮😮😮😮😮😮😮😮

  • @bharathis324
    @bharathis324 21 хвилина тому

    Oru virus nale 😢ethula 100ku melaiya ena da epdi panringa epotha corona poi konjam njrmal life la irukom

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 57 хвилин тому

    How come it's possible without the knowledge of pharma lobby and govt consent

  • @AtoZTirunelveliProperty
    @AtoZTirunelveliProperty Годину тому

    Happy New year 🕛

  • @apsacademicprojects
    @apsacademicprojects 37 хвилин тому

    புதுசு புதுசா உருட்டு கிளப்பு ராணுங்க... மக்களே உஷார்..... 😂

  • @yasin447
    @yasin447 34 хвилини тому

    I think virus went for christmas vacation

  • @venkatasamy3586
    @venkatasamy3586 33 хвилини тому

    எல்லா ஹாஸ்பிடல் கல்லா கட்ட போறீங்க இதெல்லாம் ஒரு பொழப்பா

  • @vasudevanguru5094
    @vasudevanguru5094 55 хвилин тому

    என்னடா இது அம்மன் படத்தில வர மந்திரம் போல் இருக்கு வைரஸ் பேரு எல்லாம்

  • @AjiAk-u9t
    @AjiAk-u9t Годину тому

    Finished ☺️

  • @sobiyaveeramani1093
    @sobiyaveeramani1093 Годину тому +3

    Jesus will comming

    • @AbiGopi-x8t
      @AbiGopi-x8t 24 хвилини тому

      Yeah jesus coming soon!!!!

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 20 хвилин тому

    என்னா காணாமல் போச்சா😂😂😂ஏன்டா கூத்தடிக்கிறிங்கள்

  • @selvarajg1974
    @selvarajg1974 Годину тому

    இனிமா கொடுக்கிறது நீங்களே அரெஸ்ட் டேப்லெட் கொடுக்கிறதும் நீங்களே

  • @vaasuannan3620
    @vaasuannan3620 Годину тому

    Kastapatru Ellaa kadanum katti mudikaporen.. ipodhan saavu varanumaa😢😢

  • @kavintamilarasan5620
    @kavintamilarasan5620 Годину тому +1

    Apada lockdown vara pogudhu😂

  • @mohanbala8894
    @mohanbala8894 3 хвилини тому

    Vanga da vanga எல்லாம் முடிச்சு விட்டு ponga 😂
    Australia Karan illaa 😮 China Karan tha rombaa Peru irukanga 😂
    China Karan nice முடிச்சு vittan 😂

  • @MrSivaeddi
    @MrSivaeddi Годину тому

    அட்ராசக்க அட்ராசக்க.... அட்ராசக்க...

  • @Mala-z2v
    @Mala-z2v 2 години тому +1

    Ha ha ha ........new year vandhaley ivanuku idhey velayaaa pochu ........adhuvaalam mis aagura mari therla .....

  • @அnniyan
    @அnniyan Годину тому

    August la ye miss ahm..ithu december.... Small careless mistake...big pandemic

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 10 хвилин тому

    Irukamatranga porulathara thadai pannanum australivuku

  • @RajaV-q8i
    @RajaV-q8i 43 хвилини тому

    முதலில் தெந்தி டிவி சோதனை ஓட்டம் பாக்கலாம்! உருடா உருட்டு வேகம் பத்தாது உருட்டு 😮😮😮😮😮

  • @mohamedtariq3084
    @mohamedtariq3084 Годину тому

    Adu mayamla aikiradu avngey velya vitu virpanga poi solranga

  • @RaniD-ig2lb
    @RaniD-ig2lb Годину тому

    Kaduvule enna ithu sothanai😢

  • @tamilseilvitamilseilvi5827
    @tamilseilvitamilseilvi5827 Годину тому

    Ellarum oru naal poi than aaganum so no problem

  • @MariViji-m9r
    @MariViji-m9r Годину тому

    3:13

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 53 хвилини тому

    Dei antha lab chief science ah nalla visarigada... Dasavatharam movie mari kasukku vithurukka poran😂...

  • @JohnBritto-d5k
    @JohnBritto-d5k 43 хвилини тому

    December came oh God please help

  • @krishnavenib2944
    @krishnavenib2944 Годину тому

    Than vinai thannai sudum.

  • @maheshmaheshwari5304
    @maheshmaheshwari5304 Годину тому +1

    Ada paavikala

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 55 хвилин тому

    😂😂ithuvum science dhan

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Годину тому +1

    Medical mafia.....

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal7156 Годину тому

    இங்க ரெண்டு சேம்பிள் அனுப்பி வைங்க😅

  • @KannakiKannaki-z9t
    @KannakiKannaki-z9t 2 години тому

    Super