Це відео не доступне.
Перепрошуємо.

மலையாளிகள் சாதிப்பது எப்படி? லூலூ மால் யூசுஃப் அலியின் சாம்ராஜ்ஜியம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2023
  • This video about Malayalis, Kerala people business strategy allover the world, Lulu mall yusuf ali business interview by Thamizha Thamizha Pandiyan தமிழா தமிழா பாண்டியன்
    #kerala #tamil #tamilnadu #malayalamnews #malayalali #மலையாளி #கேரளா #yusufali #lulumall

КОМЕНТАРІ • 360

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 11 місяців тому +22

    ❤ பாண்டியன் அண்ணன் சொன்னது சூடு சொர்ண
    உள்ளவர் கள் சிந்திக்க வேண்டும்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Рік тому +56

    தமிழர்கள் தொழிலதிபர்கள் ஆக வேண்டும் ரிஸ்க் எடுக்க வேண்டும் தோல்வி வந்தாலும் பாடம் கற்று முன்னேற வேண்டும்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 11 місяців тому

      Tasmac 😅

    • @dhanashekarnamvazhi2419
      @dhanashekarnamvazhi2419 11 місяців тому

      @@VigneshVignesh-vg6kh எங்கு தான் குடியில்லை அதையும் மீறி தமிழர்கள் வீறுகொண்டெழ வேண்டும்

  • @mugilcse
    @mugilcse Рік тому +81

    அப்பனுக்கு சாராயம்.மகனுக்கு சத்துணவு Well Said Sir

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj 11 місяців тому +4

      இநத வார்த்தை எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது சிவாஜி கணேசன் அவர்கள் சொன்னது. இதை உதாரணம் காட்டி எம்ஜிஆர் சிவாஜி மீது கோபம் கொண்டதும், அதன் காரணமாக நடிகர் சங்க விவகாரத்தில் சிவாஜிக்கு எதிராக எம்ஜிஆர் செயல்பட்டதும் கடந்த கால வரலாறு...

    • @murugan3957
      @murugan3957 11 місяців тому +1

      😂

  • @2000KrishnanTN
    @2000KrishnanTN Рік тому +82

    மலையாளிடம் ஒற்றுமை இருக்கு.

    • @mohammedthawfiq8568
      @mohammedthawfiq8568 Рік тому +1

      Kandipa brother

    • @sreerajan3231
      @sreerajan3231 11 місяців тому

      Malayali yidam ottrumai erukkaathu 😆😆😆
      Muslim kal ottrumai yaaka eruppaarkal

    • @selvanidhi4102
      @selvanidhi4102 11 місяців тому +2

      Corporate mudhalaigal

    • @RunningWalking12
      @RunningWalking12 11 місяців тому +5

      Oru mannum illa...oru malayalikk prachnaye innoru malayali thaan daa

    • @user-gx5tl8wn2t
      @user-gx5tl8wn2t 11 місяців тому

      Ana enga saathi,madham papanga

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Рік тому +48

    ஒடிசாவுல லோடு டெலிவரி பன்னனும் போன் போட்டு இடத்தை கேட்டேன் அவர் இந்தியில் பேசினார் எனக்கு சரியாக புரியல கொஞ்சம்தான் இந்தி தெறியும் இறுதி வரை அவர் இருப்பிடம் தெறியவேஇல்லை ஒருவழியா பில்லை காட்டி இடத்தை சாலையில் செல்வோரிடம் கேட்டு தெறிந்துகொண்டேன் பின்பு லோடை இறக்கியாச்சி பாத்தா போனில் பேசியவர் ஒரு மளையாளி அவர் மளையாளத்தில் பேசியிருந்தாளும் புரிந்திருக்கும் எந்நிலையிலும் தமிழனுக்கு உதவிடக்கூடாதுனு ம்ம்ம்ம் சரி அது முதல் எந்த மளையாளியையும் மதிப்பதேயில்லை குறைந்ததுபேசவே விறும்புவதில்லை முடிந்தவரை ஐயா நான் தங்களோடு பேசவே விறும்பளை என்பேன் அதை இறுதிவரை கடைபிடிப்பேன்

    • @tamilt16
      @tamilt16 11 місяців тому +2

      Nair nambudhiri

    • @sreerajan3231
      @sreerajan3231 11 місяців тому +2

      Blood rascol malayali

    • @nagendrannagendran6511
      @nagendrannagendran6511 11 місяців тому +2

      Unmai thanya naan 5varusam keralavil irunthen yennidam velaya therindhu kondu andha idathil malayaliyai vaippan piragu naan andha companyil irundhu pogumvarai tholil nunukkangalai solli thara matten kadaisi barai appadiye

  • @vijaivijai558
    @vijaivijai558 Рік тому +16

    அருமை அருமை தமிழா தமிழன் பாண்டி அய்யா அருமையாக பேசினீர்கள் 👌👌👌

  • @johnutube5651
    @johnutube5651 11 місяців тому +9

    மற்ற இந்தியர்களைப் போலவே மலையாளிகளும் நண்டுகளைப் போல ஒருவரை ஒருவர் கீழே இழுக்கிறார்கள். வியாபாரத்தில், குஜராத்திகள் மிகவும் சிறந்தவர்கள், மலையாளிகள் படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். மொழிகளைப் பொறுத்தவரை, மலையாளிகள் அண்டை மொழிகளை குறிப்பாக தமிழ் மற்றும் இந்தி ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id 11 місяців тому +67

    ஒரு மலையாளிக்கு வெளிநாட்டுல வேலை கிடைத்து விட்டால், அவன் தொடர்ந்து பல மலையாளிகளுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவான், அந்த தொலைவான பார்வை நம்மிடம் இல்லையே😊

  • @michaelruban8686
    @michaelruban8686 Рік тому +21

    அப்பனுக்கு சாராயம்.மகனுக்கு சத்துணவு.பஞ்ச்

  • @Lance-zo6cq
    @Lance-zo6cq 11 місяців тому +122

    மலையாளிகளின் சுயநலம், முதுகில் குத்தும் பழக்கம் மிகவும் பிரபலமானது. மத்திய கிழக்கில் வேலைசெய்யும் அல்லது செய்த இந்தியர் அல்லாதவர்களிடம் கேட்டாலும் சொல்வார்கள்.

    • @sunilvargish7161
      @sunilvargish7161 11 місяців тому +17

      Yaa true tamilans only very good. Middle East Side I am also working. Every people's helping each other. But number one selfish tamilans. They not helping mind.

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq 11 місяців тому +5

      @@sunilvargish7161 I never been Middle East but visited and worked most Southeast Asian countries. When I interacting with locals in south East Asian countries, they will asking me are you Malayali ? I said no, I’m Tamilian. Oh good, then they said how they are humiliated by Malayali people in Middle East. Take note they all muslims.

    • @nes7737
      @nes7737 11 місяців тому

      Vunmai Asinggam piditha thendis

    • @sunilvargish7161
      @sunilvargish7161 11 місяців тому +8

      @@Lance-zo6cq That's why, in srilanka, Malaysia, karnataka, Mumbai, and everywhere they kick tamilans.

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq 11 місяців тому

      @@sunilvargish7161 except Middle East Malayalees hide their identities and showed as Tamils. You mentioned places cut throat malayalees back stabbed Tamils to ensure their survival.

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Рік тому +56

    வெளிநாடுகளில் இருக்கும் கேரள மக்கள்
    நீங்கள் எந்த நாடு என்று கேட்டால்??
    நான் கேரளா என்பார்..
    இந்தியா என்று சொல்ல மாட்டார்கள்.

    • @diMO1933
      @diMO1933 11 місяців тому +11

      😅 இந்த மாதிரி பிரிவினை சிந்தனை இருப்பதால் தான் தமிழன் ஊம்பிட்டு இருக்கான் 😂😂😂 நானும் மலையாளி தான் எந்த நாடுனு கேட்டா இந்தியானு தான் சொல்வோம்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 11 місяців тому

      ​@@diMO1933 as a tamil guy u malayalis great unity people our tamil people not unity

    • @nagendrannagendran6511
      @nagendrannagendran6511 11 місяців тому

      Yennada solra nee malayaliya tamilana poi parida visvanathan anandh, bragnyanandha, APJ PONTROR tamilanaga pirakkalena unnappola pannada tamilana uuum,,,,, neengallam kooti kudupeenga matra inangala kaatikkudupinga tamilan nenjukku nermaiya iruppan malayali tamilan appadinu pakka maattan nee tamilana irundha idha purinchukko malayaliya irundha unakku porundhum

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 11 місяців тому +7

    மலையாளிடம் உண்மை, நேர்மை, உழைப்பு இருக்கிறது. அதனால் அவர்கள் முன்னேறுகிறார்கள்.

    • @VijayakumarSasirag-up2uh
      @VijayakumarSasirag-up2uh 11 місяців тому

      Enga area vulla oru malayali pombala annachi kadaila thirudi matna 😂 eduku enna solluva

  • @shaji5446
    @shaji5446 11 місяців тому +39

    தமிழன்‌ என்று தற்பெருமை.... தன் மொழி மட்டுமே சிறந்து என்ற அகம்பாவம்....இதை இரண்டும்‌ தவிர்து பிற மொழியையும் ‌மனிதரகளை மதித்தால் நாமும் முன்னேறலாம் சிறப்பாக ....வாழ்க‌ தமிழ்

    • @balanrajesh4586
      @balanrajesh4586 11 місяців тому +5

      இல்ல அந்த கர்வம் வேணும் இனஅரசியலை முன்னெடுக்கனும்

    • @shyamsundar-uk2gj
      @shyamsundar-uk2gj 11 місяців тому +2

      உண்மை...

    • @fidalcastro3234
      @fidalcastro3234 11 місяців тому

      TAMILAN AVANUM MUNNERA MAATAN,...KOODA IRUKRAVANAIYUM..VAAZHA VIDAMAATAAN.... CORONA NITHI ....TAMILANUKKU OOTHI KODUTHE ALICHAAN..... CORONA NITHI TAMILAN ILLAI, ONGOLE ONAYEE DELUNGAN.....

    • @muhajirinthajudeen6489
      @muhajirinthajudeen6489 11 місяців тому

      Mothalla odrumai venum ore ooru kaaranam irunthalum avana vida naama mela poidakudathunnu ninakkira alunga namma aalunga aana ange muslim . Hindu. Christian lam kidayaathu malayalinna ppthum full support pannuvaanunga. Gujaratis also same

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 11 місяців тому +1

      Enda ithey nanga panna racism neenga panna race proud apdithana😂😂

  • @sibiks5077
    @sibiks5077 11 місяців тому +40

    Being a Malayali i think Tamiliyans are more sincere.i have lived in coimbatore and i have felt that.more over coimbatore people give more respect than any malayali

    • @Jcom999
      @Jcom999 11 місяців тому +2

      So true .. Tamil people are always sincere ..

    • @surajm4547
      @surajm4547 11 місяців тому

      Endha Pandiyan fellow oru soreyaarist... adhaan pakkathu state kaarana thuuke vaechu... Tamezhsa kaevalama paesuraan

    • @farzinfazal-ob1bo
      @farzinfazal-ob1bo 11 місяців тому

      Both Malayali and Tamil are good simple ❤❤

    • @shiningstar958
      @shiningstar958 11 місяців тому

      വെറുതെ എന്തെങ്കിലും പറഞ്ഞോ

    • @farzinfazal-ob1bo
      @farzinfazal-ob1bo 11 місяців тому

      @@shiningstar958 Correct.

  • @latharajendran1253
    @latharajendran1253 Рік тому +57

    எல்லா மொழிகாரர்கலும் ஒற்றுமையோடு இருப்பார்கள் ஆனால் தமிழ்காரகளிடம் அதை காண முடியாது. They don't help each other wherever they migrat

    • @logicalbrain4338
      @logicalbrain4338 11 місяців тому +5

      தமிழர்கள் நாம் தமிழர் தோற்கடித்தார்கள் பின்ன எப்படி மதிப்பார்கள்

    • @kevinpillai4474
      @kevinpillai4474 11 місяців тому

      100 percent correct

    • @DANNY-zj2up
      @DANNY-zj2up 11 місяців тому

      💯 true

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 Рік тому +13

    அருமையான விளக்கம்

  • @umasankar4807
    @umasankar4807 11 місяців тому +1

    அருமையான கருத்துக்கள், உங்களின் உண்மையான உள்ளக் குமுறல்,
    தமிழன் தன் உணர்வு மழுங்கடுக்கப்பட்டு மானங்கெட்டு வாழ்கிறான்
    இளம் வயது கல்வி முறையில் இந்த துரோகத்தை செய்பவர்கள் நம்மை ஆள்பவர்கள்

  • @Nan45566
    @Nan45566 11 місяців тому +26

    During my college days I did see the unity among Malayalees everywhere. In our hostel mess while taking my meals I had seen this always.. all Keralites would sit eat in the same table. However, my fellow-Tamils would ignore me and sit in someother table.

    • @sankarjayalakshmi6814
      @sankarjayalakshmi6814 11 місяців тому +3

      I experienced this in pg's in banglore

    • @saraswathis6930
      @saraswathis6930 11 місяців тому +1

      True tamil people lack in unity they don't have unity within family how come with others same it reflects every where

    • @kevinpillai4474
      @kevinpillai4474 11 місяців тому +2

      Wherever you go there is no unity among tamil people

    • @RaawinRaj-sy1be
      @RaawinRaj-sy1be 11 місяців тому +2

      Viddunga bro bittpada vaasi nga

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 11 місяців тому +1

      ​@@RaawinRaj-sy1be namma tamil naai olungada 😅😅

  • @srinandhagopalk1863
    @srinandhagopalk1863 11 місяців тому +4

    Very NICE presentation. Even though Iam hailing from nellai
    But settled in Kerala for more than 40 years and found that Kerala people are very good loving kind enough to help others. Unity of malsyalees are marvelous we must learn many things from them. Sir your comments are really true

  • @tamilvanan67
    @tamilvanan67 11 місяців тому +10

    HCL,TVS,MURUGAPA GROUP,AACHI MASALA,ZOHO,Gold Winner oil,etc,it's all are Tamilan company,so we are also successful people only.

  • @notificationcorner8798
    @notificationcorner8798 11 місяців тому +10

    As a Malayali living in Tamil Nadu, I have seen lots of Tamil people who are as caring and lovable as Malayalis, or even better, and your caring towards children is absolutely amazing. But be honest, the educated Tamils do not have the same kind of behavior as the un-educated Tamils. This may be my point of view; as a student, I have mostly seen educated teachers and professors. I have seen a lot of professors who are not even allowing someone (lower in positions) to sit in front of them, have lots of ego, and show seniority in an intensive way. But in terms of social development, Kerala is ahead of Tamil Nadu. And I also found here that these people have special care for Malayalis. Treating like brothers

  • @shankarbcf2280
    @shankarbcf2280 11 місяців тому +55

    தமிழர்களை பிரிப்பது DMK வின் சதி

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 11 місяців тому +1

      அப்பாடா நக்கிட்டான். நிம்மதியா தூங்கு

    • @magizhadhiyamanperumal9208
      @magizhadhiyamanperumal9208 11 місяців тому +1

      Nam Thirudar Kambani

    • @nagendrannagendran6511
      @nagendrannagendran6511 11 місяців тому

      DMK Anna mattum than thamilar karunanithi Tamil parambarai kidayathu DMK katchikaran tamilana irunthalum kantukkamattan avanoda thevaya katchi kudukkuthu manamulla tamilan manangkettu qurterukkum 200 Kum piriyanikkum Vila poran idha pathuttu comments yenna thittravan sariyana kolayathan iruppan

    • @surajm4547
      @surajm4547 11 місяців тому

      Yes... Tamezhargalay perechu dhaan neighbouring state kaarananunga politics and Tamezh cinema la rule pannuraanunga. soreyaar kuutam.

    • @ganeshpeter8287
      @ganeshpeter8287 11 місяців тому

      😂

  • @johnk8502
    @johnk8502 11 місяців тому +1

    Excellent explanation Ayya. Your speech is always worthful and meaningful. Long live.

  • @Lance-zo6cq
    @Lance-zo6cq 11 місяців тому +12

    மத்திய கிழக்கை விடுத்து வேறு நாடுகளில் எத்தனை மலையாளிகள் வெற்றிகரமாக தொழில் செய்கிறார்கள் செல்லமுடியுமா?

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 11 місяців тому +6

      ஆப்ரிக்கா உகாண்டா நாடுகளிலும் தொழில் செய்கிறார்கள்.

    • @skm0552
      @skm0552 11 місяців тому +2

      Malayali Good position in lot of postings firms govt sectors and Business also . But they never publicity .
      But Tamilnadu tamilian only publicity. They are not support own langauge people

    • @benbenxavier8575
      @benbenxavier8575 11 місяців тому

      അമേരിക്കയിലും യൂറോപ്പിലും ആഫ്രിക്കയിലും ഓസ്ട്രേലിയയിലും ബിസിനസ് ചെയ്യുന്ന മലയാളികൾ ഉണ്ട് പക്ഷേ സ്വന്തം നാട്ടിൽ ബിസിനസ് വിജയിപ്പിക്കുന്ന മലയാളികളെ കാണുന്നതു കുറവാണ് കാരണം കമ്മ്യൂണിസം

  • @sankarjayanthi8205
    @sankarjayanthi8205 11 місяців тому +14

    பாண்டியன் ஐயா நீங்களே பெ ரி யாருன்னு தெலுங்கர் பின்னாடி தானே போறீங்க தமிழ்நாட்டில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க முடியலையே

    • @nature8178
      @nature8178 11 місяців тому

      Periyar kannadar telughu molikaaraar aanaa tamil naatil vaaldhavar tamilaruku unmyaa ullaithavar jail la pala varudam irundhavar...ipo neengha ungha kudumbam tamil natukaagha jail pooirundhaa pandiyan unghala pinthodarthirupaarla..
      Varalaaru thaeriyaati Yaedhaachum vaaiku vandhadha olaradhu..

    • @surajm4547
      @surajm4547 11 місяців тому

      Exactly. It's soreyaarists like him who are helping neighbouring state fellows.

  • @arulvivekkumar5182
    @arulvivekkumar5182 Рік тому +9

    Ladies suppliers

  • @hariskavi752011
    @hariskavi752011 Рік тому +2

    Super sir correct ah sonninka

  • @user-H17Alexander
    @user-H17Alexander 11 місяців тому +14

    All malayalies come and study in coimbatore only…… see how they treat their actors… only in Tamil Nadu… actors can become cm… kerala is far head than Tamil Nadu… we need to learn from them…

    • @sul1980
      @sul1980 11 місяців тому +5

      👍 சரியான கருத்து. அவர்கள் யாரும் நடிகர்களை பின்பற்ற மாட்டார்கள். இங்க தான் நடிகனுக்காக சாவுவானுங்க

  • @Jcom999
    @Jcom999 11 місяців тому +7

    I can’t agree with those opinions.. Being a Malayali I would agree any day that Tamils are the most sincere people in India which we could believe. I studied in Trichy and worked with many Tamils during my Middle East days .. Once I start talking in Tamil they accept they will genuinely consider as one of them
    Being a mixed religion in kerala and but of communism might changed our views about cast / religion in a better way

  • @user-ph3ek4kq4o
    @user-ph3ek4kq4o 11 місяців тому +2

    உண்மை சிறுவயதில் ஆரம்ப கல்வி பயிலும் பொழுது புத்தக பையில் அலுமினிய தட்டு எடுத்து சென்று கல்வி பயின்றேன்

  • @manikandansankaranarayanan2303
    @manikandansankaranarayanan2303 10 місяців тому

    You said a right message. I am hearing such a transparent message from you

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 Рік тому +9

    30 % Muslim 30%christian that's why

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Рік тому +13

    தமிழர்களை சாராயம் நன்றாகவே போய் சேர்ந்திருக்கிறது...

    • @786-Shan
      @786-Shan 11 місяців тому +7

      சாராயம், சாதி, சினிமா 😂😂😂😂😂

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs 11 місяців тому

      ஆண்கள் பொழுது போக்க சினிமா
      பெண்கள் பொழுது போக்க டிவி
      கள்ள காதல் சீரியல்கள்
      கவலைகள் மறக்க அரசாங்கம் தயாரித்து , அரசே விற்பனை செய்யும் டாஸ்மாக் சாராயம்,
      வீரத்திற்கு ஜல்லிக்கட்டு...

  • @posadikemani9442
    @posadikemani9442 Рік тому +38

    😂😮 பாண்டியன் iyya புட்டு புட்டு சொல்லும் உண்மைகளை ஜீரணிக்க முடியாத சிந்தித்து பார்த்தால்
    நாம் அனைவரும் மடையர்கள்

    • @jaggi7918
      @jaggi7918 Рік тому

      இவன் யாரு
      மானம் கெட்டு சொல்றானே..

    • @jayasree9597
      @jayasree9597 11 місяців тому

      2:32 2:32 2:32 2:32

    • @surajm4547
      @surajm4547 11 місяців тому

      Pandiyan oru soreyaarist...avan pakaththu state kaaranukku favoura dhaan paesuvaan.

  • @erprabhakaran
    @erprabhakaran 10 місяців тому +1

    தமிழன் என்ற உணர்வு இல்லை சாதி உணர்வு தான் இருக்கு

  • @dubaidude7561
    @dubaidude7561 11 місяців тому +2

    not all malayalis are the same! Do not underestimate the Tamils.

  • @maxborn5
    @maxborn5 11 місяців тому +2

    First of all both the Interviewer and Interviewee are ignorants. Check out the facts and organise your interview. Malayalis dominate in middle east while Tamils dominate East asian countries, Europe, US, Asia Pacific (Western) countries. The interviewer who knows who Yusuf Ali, is ignorant about Tamil billionaire Ananda Krishnan and his empire in East Asian countries. Tamils are humble men who are so successful in overseas countries but never 'market ' themselves the reason why they are not familiar with Pandian. This Pandian has grudges towards political establishment of Tamilnadu. The sucess of Tamils... a) Soo many CEO's in Forbes 500, 2% of all top 100 scientists are from Tamil Nadu (contemporary), c) So many Businesses establishments in East Asian countries, US d) So many political heads world wide are of Tamil ethnicity e) Nobel Prize- 3, Abel Prize-1, Fields Medal-1 Oscars-2 , more no of Barat Ratnas- Indias Top civilian award(for ethical tamil) ........ & the list goes on

  • @smcv8365
    @smcv8365 11 місяців тому +2

    His remarks about Kalam is harsh, but it has lot of truth in it.

  • @divakar643
    @divakar643 11 місяців тому +4

    But basic difference is in genes. They have the right combination of Dravidian and Indo-Aryan genes (including Portugese). The only other state in India where such a combination exists is in Punjab who have both Dravidian and Greek(along with some Indo Aryan) genes. The whole progress stems from their genetic nature. If Keralites get rid of their caste system, then they will be the highly progressive people in India. If Tamilnadu gets rid of the caste system then its progress will be phenomenal.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 11 місяців тому +22

    தமிழ் நாட்டை தமிழர்கள ஆள வேண்டும்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 11 місяців тому +2

      Ada poda

    • @iai1
      @iai1 11 місяців тому +1

      Dai ne dinoser kaalathu poyi vaazhu,😂 kenakoo

    • @vipinsnair2124
      @vipinsnair2124 11 місяців тому +1

      തമിഴൻ മലയാളി അങ്ങനെ വേർതിരിച്ചു കാണരുത് നമ്മൾ ഇന്ത്യൻസ് തമിഴൻ ഭരിച്ച നാട് കേരളവും ഉണ്ട് അത് ഓർത്താൽ രോമാഞ്ചം ആണ്

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 11 місяців тому

      ​@@vipinsnair2124 wow ❤

    • @josephvarughese3165
      @josephvarughese3165 11 місяців тому

      Ramadaas also good leaders வன்னியர் நான் தமிழ்ன் கட்சி தலைவர் Ramadaas. இவ் முதல் அமைச்சர் ஆக வேண்டும்.

  • @manimaran4900
    @manimaran4900 11 місяців тому

    Super ஐயா உண்மையான வார்த்தைகள் 😭🇮🇳🙏💐

  • @skm0552
    @skm0552 11 місяців тому +2

    Malayalais any where living good perfomance with local people mind . One example. Near in karnataka Ministers K.J. Geroge. M.A.Harris, U.T.Khadar They are winning lot of times.
    All are route from kerala. How can they got Ruling ministry also.
    No malayali sentiments . Only approach people mind.

  • @i5955
    @i5955 11 місяців тому +5

    தமிழர்கள் ஜாதியால் பிரிந்து கிடக்கிறார்கள் அவர்களுடைய ஒற்றுமையை எதிர்பார்ப்பது கஷ்டம்

    • @786-Shan
      @786-Shan 11 місяців тому +1

      சாதி,சினிமா,சாராயம் 😂😂😂😂😂

  • @relaxingtherapy5078
    @relaxingtherapy5078 11 місяців тому +2

    can u speak about the dangers of mullaperiyar dam

  • @manikandanm7007
    @manikandanm7007 11 місяців тому +1

    Super sir👍

  • @dr.paulmathilucas6746
    @dr.paulmathilucas6746 11 місяців тому

    Very true. Many times experienced of our own people behavior.

  • @paperroast2065
    @paperroast2065 11 місяців тому +3

    தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு

  • @jebinkumar581
    @jebinkumar581 11 місяців тому +2

    Crt tha oru malayali dubai pona avan frnds eh iluka papan namma Singapore pona nama family ku kooda sollika matom

  • @azharchennai
    @azharchennai 11 місяців тому

    He is very true about the train story. It happened to me. I got every help from a tea shop owner in Triplicane when I was new to the city. The tea shop still stands in BV Naicken st, Triplicane.

  • @mohamedbasheer9645
    @mohamedbasheer9645 11 місяців тому +4

    MALAYALEES ARE EDUCATED AND QUEIT INTELLIGENT WHO KNOW HOW TO LIVE IN A NEW ENVIORNMENT AND CONFIRM HIS EXISTANCE.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 11 місяців тому +3

    தங்கள் கருத்துக்கள் அனைத்தும் , எனது அறிவுக்கு எட்டிய வரை மிகச் சரி.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Рік тому +3

    True

  • @rjrsports7326
    @rjrsports7326 11 місяців тому +2

    Malayalee. Kannadan. Telungan Political leaders tamilnadu spoiled

  • @JACOBSYLAS
    @JACOBSYLAS Рік тому +6

    trichy puthukottai ramnadu thanjaoor enda uru karan enda naddile erunthalum mattavarhaluku thollai kuduthukidde eruppanunga

  • @ksatriyashura5599
    @ksatriyashura5599 11 місяців тому +2

    Malayalees are very very united ..

  • @veenagopi1
    @veenagopi1 11 місяців тому +3

    I don’t accept any of his statements or opinions .. success has no language or linguistic or race connections .you need to be smart , intelligent and hardworking to succeed.
    Every race who lives in Middle East are successful.. The list is very long .. and Malayalis are one among them .
    Our hero is still in 70’s and 80’s I suppose .

  • @user-jf7rw9ju1x
    @user-jf7rw9ju1x Рік тому +4

    5000கோடி தீர்மானம் செய்கிறது தமிழ்நாட்டு அரசியலை.

  • @cholamsreligare4077
    @cholamsreligare4077 11 місяців тому +1

    Manithagunam enbathu anaivarukkum porunthum. Ella enamum enathai uthaviseyyum kaatikodukkum kaatikodukkamal irukkum

  • @shijocp7344
    @shijocp7344 11 місяців тому

    Well said❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 місяців тому

    Arumai.

  • @rajdri8957
    @rajdri8957 Рік тому +3

    what is your contribution. Talk Talk.

  • @jayakumar-R
    @jayakumar-R 11 місяців тому

    True, message but. Instead criticism We should know how how / why Kerala people are the best,

  • @hollywoodmovietimes5618
    @hollywoodmovietimes5618 11 місяців тому +2

    Bihar is lagging several years behind in india (with the help of lalu yadav)even though it had a nalanda University. Likewise we(tamilians) glorified the world in all fields but now with the help of..... Great tamil politics DMK and ADMK we will be ruined to a century back.we are not seeing things practically. We are like a insect caught in the spiders web. Those people who put their efforts those days centuries back now we are in this state of living. Whatever the efforts/acts we are putting now may destroy our future generations. Think now.....

  • @havlhi-techsolutions420
    @havlhi-techsolutions420 11 місяців тому

    Excellent 👌

  • @DineshKumar-zw1wj
    @DineshKumar-zw1wj 11 місяців тому +1

    Ne arabu natla ena velai pkrnu Paru APA pesu sir kasukaga ena vnlm pnuvnunga..

  • @binoyedappal
    @binoyedappal 11 місяців тому +1

    His political opinion is very weak , and xomparison is not right.. cast is the only system which nweds to be changed in TN... all other points TN is much higher than kerala .... even the language malayalam also came from Tamil ...

  • @nelsond819
    @nelsond819 Рік тому +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @amarillybaktha2034
    @amarillybaktha2034 10 місяців тому

    Some facts;
    In TN, casteism was barrier to mingle each,. They easily separate with religion and casteism,.for example other religion festival was not much encouraged or celebrate each in Tamilnadu, lots of up and down in casteism still.. .but in Kerala everyone celebrate each festival of others and mingle, visit each to share their food & festival quotes..there is no barrier of caste /religion..😊
    In Kerala there are more strong unity with all religion and casteism. They treat everyone are equal so they are united with one policy..
    Tamil people are united with their rooted tradition and their Language strongly. Thats the strengthen part of TN they even give their life for their Mother tongue.. ❤️

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 11 місяців тому

    Super Sir

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Рік тому +2

    Ama
    Avargalidam
    Otrumai
    Suyanalam kalanthu
    Irrukkum.
    Athil silar vidhivilakka
    Iruuppar.

  • @abdulrasith278
    @abdulrasith278 11 місяців тому +2

    மலையாளி க்கு ஒரு பிரச்சனை என்றால். ஒட்டுமொத்த மலையாளிகள் ஒன்று கூடிவிடுவார்கள்.

  • @rajnik7030
    @rajnik7030 10 місяців тому

    200%true

  • @josephs9451
    @josephs9451 11 місяців тому +1

    Thamilargalai intha nilamsikku aalaakiyathu kamarajar?karunanidia?M.g.Aaraa?

  • @johnpeter3522
    @johnpeter3522 Рік тому +5

    Miga sari... Tamilan maanam kettavan... Nalla pechu... unmai

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 11 місяців тому +2

    மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள்

    • @sudheskumarpalaniswamy3111
      @sudheskumarpalaniswamy3111 11 місяців тому

      மார்க்சிய மாத இதழ் முகவரி தர முடியுமா

  • @saravanan.m9818
    @saravanan.m9818 11 місяців тому

    Super

  • @pavithran5515
    @pavithran5515 11 місяців тому +1

    Ayya nama alunga gulf la poi kakoos kalvunalun anda jathi peruma pesuranunga

  • @mujibrahman8608
    @mujibrahman8608 11 місяців тому

    Ayya. Nallavilakkam

  • @nelsond819
    @nelsond819 Рік тому +5

    💪💪💪💪💪💪💪💪💪💪🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @skm0552
    @skm0552 11 місяців тому +5

    Tamilnadu every area Uplift Caste pride. Especially few Communities feel Aandaparamparai . Working in Gulf tamilnadu tamilan divided caste.
    Malayalis Living in current survive

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 11 місяців тому +1

    ❤❤

  • @Rajan-wy9em
    @Rajan-wy9em 11 місяців тому +9

    ഞങ്ങൾ പള്ളിക്കൂടം കെട്ടിയപ്പോൾ നിങ്ങൾ സിനിമാകൊട്ടക കെട്ടി

    • @yukr3177
      @yukr3177 11 місяців тому

      Andi enittu rekshappatto...jolikkum padikkanum ...medical num Tamilnadu and karnataka venam ...Thallathe po Myre🤣🤣🤣

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id 10 місяців тому

      Ohh palli kudam oompi onnu podo chathiyanmarum kushumpum ullavan maranu ee nari malayaligal

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id 10 місяців тому

      Ee dialogue m kondu nadanno ippozhum world level l nokkiyalum thamizhanmaranu valiya post il irikkunne... tamil nattil ethra college and school ondu keralathil ethra ondu ennu nokku aduthavana pattichum oompichum kasu undakkittu bhuthimanennu aalkkare pattichu nadanno namakkariyamnollathe ollu ha ha😅😅

  • @SankarMani-ws7rr
    @SankarMani-ws7rr 11 місяців тому +1

    மலையாளிகளின்முன்னேற்றத்திற்குசகிப்புதன்மையேகாரணம்சாதி மதத்தால்அவர்களைபிரிக்கமுடீயாதுதமிக்ஷஓனைட்மாவட்டம்வாரியாகபிரித்துஒட்டையும்காரியத்தையும்சாதித்துக்கொள்ளலாம்

  • @mohananap7277
    @mohananap7277 11 місяців тому +2

    not commiunisam coomiunisam very denger. cherar nadu parambarai

  • @umasankar4807
    @umasankar4807 11 місяців тому +3

    ஒரு பச்சத் தமிழன் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் முதலமைச்சர் ஆக முடியாது ,

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 11 місяців тому +2

      Ama

    • @leftview2
      @leftview2 10 місяців тому

      முட்டாள் அங்க dna✊️ டெஸ்ட் எடுக்கல..... இங்க உள்ள பலத்தலைமுறைகளாய் இருப்பவர்கள் தமிழர்கள் தான்

  • @austinstephenchelladurai1740
    @austinstephenchelladurai1740 11 місяців тому +1

    100% I agree with with him

  • @nature8178
    @nature8178 Рік тому +2

    Maanam gaeta tamilian kudika kuuthiyaata poogha padathuku poogha uur sutha idhaa pilaipu

  • @trendyvlogs-ef3dd
    @trendyvlogs-ef3dd 11 місяців тому +1

    Super speech

  • @mhdpkpk
    @mhdpkpk 11 місяців тому +1

    മലയാളി പൊളിയല്ലേ

  • @sharpaxe9746
    @sharpaxe9746 11 місяців тому +1

    நாம் தமிழர் 👍👍👍👍👍👍👍

  • @user-hd1et8nl9w
    @user-hd1et8nl9w 11 місяців тому +9

    Our mallu are best people in India iam proud to be a malayali

    • @vigneshs4559
      @vigneshs4559 11 місяців тому +1

      Proud malayali😊

    • @RaawinRaj-sy1be
      @RaawinRaj-sy1be 11 місяців тому +5

      Bittpada vaasis😂😂😂

    • @vigneshs4559
      @vigneshs4559 11 місяців тому +2

      @@RaawinRaj-sy1be veashi thaleooli

    • @RaawinRaj-sy1be
      @RaawinRaj-sy1be 11 місяців тому +2

      @@vigneshs4559 ok thendi

    • @vigneshs4559
      @vigneshs4559 11 місяців тому +1

      @@RaawinRaj-sy1be ok thalleooli

  • @Kumar-yc6ji
    @Kumar-yc6ji Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Shaan-mo8ke
    @Shaan-mo8ke 11 місяців тому

    Kerala la alcohol ilaya?

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s 4 місяці тому

    Sariyaga. Sonneergal tamilan alindu irukkiradu

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Рік тому +12

    No factries in kerala there is no way to live in because communism

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 11 місяців тому +1

      No factories... That's how they preserve their soil water forest and natural resources in the name of communism and Thats how they woo tourists across the world by maintaining it as gods own land...Mallus are lot healthier and stronger than any South Indian becoz they consume unadulterated water and Air....

  • @user-mf3uc9md8j
    @user-mf3uc9md8j 11 місяців тому

    Malayali daa💪

  • @srinivasans4705
    @srinivasans4705 11 місяців тому +2

    Malyalathan. Tamilnatula. Tea. Kadai. Potu. Polipan

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 11 місяців тому +2

      Nee sakada allura kerala la

    • @RajanRaj-rg2id
      @RajanRaj-rg2id 10 місяців тому

      ​@@VigneshVignesh-vg6khsakkada illada malayali ponnungalukku velai seiran

  • @sowmyathankavelu6494
    @sowmyathankavelu6494 11 місяців тому

    Yena nanga cherarkal nethi nuayathuku perponavarkal .mahabali anda boomi,tamilnatla nethi nyayam romba commy ayduchu,udaranam silapathykarathil kannaki sozhanidamum,pandianidamum nethi nermi illathathale ini intha desathil irukave matten endru avar madurayi erithu piragu intha nadri illatha bomiyil iruka kudathu endru avarnadanthe tvm vanthu kulanthi vadivil attukal bagavathiaga veetru vittal pin kodungalluruku sendruange bagavatiaga kobathon uchil veetruvittar.ithai partha cheran senguttuvan avaruku alayam katti pradishti nadathinar.indru oru tamil pennuku malayala nattil perum kovilum petum thivilavum nadakirathu.attukal pongala pengal athigamaga kudum asia vileye ore idam ithu endru america pathrikil vanthathu.

  • @mohananap7277
    @mohananap7277 11 місяців тому +3

    Thamil nadu population total 42 percent thelungu peoples politically mejarity thelungar balance kannada people thamilan below 40 percent in thall nadu

  • @shivahassan338
    @shivahassan338 11 місяців тому