🔴LIVE வெல்லும் சனநாயகம்! திருச்சி VCK மாநாடு! | Thirumavalavan

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2024
  • #VCK #Thirmavalavan #Trichy #TrichyVCKMaanadu #MKStalin #Vaiko
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் இன்று திருச்சி அடுத்த சிறுகனூரில் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும் நிலையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பு பேரூரை வழங்குகின்றனர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்கவுள்ளதாகவும், சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி.ராஜா. சி.பி.ஐ எம்.எல் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா போன்ற இந்தியா கூட்டணித் தலைவர்களும், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தமிழ்நாட்டு தலைவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
    வெல்லும் ஜனநாயகம் எனும் இம்மாநாட்டை முப்பெரும் விழாவாக கொண்டாடுகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சித் தலைமையின் அகவை 60 மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக நடைபெறுகிறது. திருச்சி மாவட்டம், சிறுகனூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இம்மாநாட்டில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 2 முதல் 3 லட்சம் பேர் திரளாகக் கலந்து கொள்கிறார்கள்.
    மாநாடு திடலின் பிரதான நுழைவு வாயில் முந்தைய நாடாளுமன்ற கட்டிட வடிவிலும், இருபுறமும் உள்ள பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிட வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாயில்களில் திருமாவளவன், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோருடன் புத்தர் படமும் இடம்பெற்றுது. நுழைவு வாயிலைத் தொடர்ந்து உள்ளே நுழையும் தொண்டர்களை பிரம்மாண்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின் முகவுரையும், அம்பேத்கரின் சிலையும் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. தலைவர்கள் உரையாற்றும் மேடை புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 80 அடி நீளத்திலும் 50 அடி உயரத்திலும் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
    இது போன்று பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள் விகடனுடன்!
    Live Handlings : Shayam Kumaran
    Channel Manager : kamali Priya kamaraj
    Asst. Channel Head : Hassan Hafeezh
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 65

  • @user-ou2un1ix4k
    @user-ou2un1ix4k 6 місяців тому +18

    வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு வந்து வெற்றிபெற வைத்த 35 லட்சம் சிறுத்தைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல.!

  • @ayyadura1990
    @ayyadura1990 6 місяців тому +2

    சிறப்பு தொல். திருமா. அவர்கள். கனல் நெரிக்கும் பேச்சு...

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 6 місяців тому +8

    வெல்லும் சனநாயகம் மாநாடு இனிதே நிறைவுற்றது 💙❤

  • @Mr_123
    @Mr_123 6 місяців тому +1

    Am from Dubai... living legend Dr thiruma really Tamil Nadu people lucky....🎉

  • @mohandassmohan9055
    @mohandassmohan9055 6 місяців тому +5

    என் அண்ணன் thirumavalavan,,, ventrathu வெல்லும் என்றும் வெல்லும் வெல்லும்

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no 6 місяців тому +1

    King of politics Dr.Thol.Thirumavalavar..

  • @user-ou2un1ix4k
    @user-ou2un1ix4k 6 місяців тому +1

    தலைவர் எழுச்சித்தமிழர் வழிநடப்போம்.!

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Velom jananaakyagam ji

  • @sriprasath9817
    @sriprasath9817 6 місяців тому

    Vera level thalaiva

  • @simamahendran7914
    @simamahendran7914 6 місяців тому +1

    மக்கள் வெள்ளம் சனாதனத்தை கொல்லும்

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 6 місяців тому

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @arunprasath2806
    @arunprasath2806 5 місяців тому

    இப்படிப்பட்ட தலைவரை, நான் ஒரு காலத்தில் திட்டி இருக்கிறேன், அதை இன்றைக்கு நினைத்தாலும் நான் அவமானப்படுகிறேன், உரிமையோடு கேட்கின்றேன் அண்ணா , என்னை மன்னித்துவிடு அண்ணா.

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz Місяць тому +1

    ஆளும் கட்சியால் கூட இவ்வளவு பெரிய மாநாட்டை கூட்ட முடியாது...

  • @mohancpm7132
    @mohancpm7132 3 місяці тому

    👍👍👌

  • @user-pb1ko2os8t
    @user-pb1ko2os8t 6 місяців тому +1

    மகிழ்ச்சி

  • @s.oothadiyans.oothadiyan6862
    @s.oothadiyans.oothadiyan6862 Місяць тому

    Song super

  • @kavirajk7291
    @kavirajk7291 5 місяців тому

    🙏🏿💙❤️🖤🙏🏿

  • @sankarsaran2678
    @sankarsaran2678 4 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому +1

    Vonanathum wonarvou purvanaana maaaa naadu ji !

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Veeratamilan naane . Dr. Veera thiru maaaaa ji . Trichi.

  • @LovelyDandelion-lc5nb
    @LovelyDandelion-lc5nb 6 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @selvadigital5370
    @selvadigital5370 6 місяців тому +1

    ❤🎉❤🎉

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Veerathamilan naane Dr . Thiru thiru maaaa ji

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Vanmayaaana kadipu earirthu pesaaathe . Dr. Thiru maaaa ji.

  • @santhoshrm1697
    @santhoshrm1697 6 місяців тому

    Va thala 💙❤️💪🗡️⚔️

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Janaanayagam velumum modhi ji !

  • @tamizhini6001
    @tamizhini6001 6 місяців тому +1

    🙏👏👏👏👏

  • @user-pj3hu5th2b
    @user-pj3hu5th2b 6 місяців тому +1

    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 6 місяців тому +1

    People Leader Eluchitamilar Thol.Thiruma and team will win the upcoming election 2024 from Ksa

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 6 місяців тому

    தர்மனின் பார் நீதி என்பார் சரித்திரத்தை சான்று சொல்வார்

  • @franklinmanickam6200
    @franklinmanickam6200 6 місяців тому +1

  • @rampooventhan9967
    @rampooventhan9967 6 місяців тому +1

    Jai bheem

  • @user-tz8jl5pp5y
    @user-tz8jl5pp5y 6 місяців тому +1

    💙❤️🔥🔵🔴🇫🇷👑💯✨

  • @CalmJackrabbit-sq3ls
    @CalmJackrabbit-sq3ls 2 місяці тому

    K: murugavel radio

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Dr. Tholma ji

  • @veerapandian2879
    @veerapandian2879 4 місяці тому

    2:52:48

  • @ProfDr.A.PonsureshbabuBabu
    @ProfDr.A.PonsureshbabuBabu 6 місяців тому

    Success in Democrecy

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    India wotrumai saaathi pelavai thudaaduwathu . Dr. Thiru maaa ji !

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Edathupurathirku anumathi ellai ji.

  • @user-bb2bm8py7k
    @user-bb2bm8py7k 6 місяців тому

    தனித்து நில்லுங்க துணிவுடன் நில்லுங்க திராவிடம் வேண்டாம்..
    தமிழர்களை அடுத்தவனிடம் அடகு வைக்க வேண்டாம்

  • @oltvnews7292
    @oltvnews7292 6 місяців тому +1

    all these are corrupted- selfishness team!

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Palli kulanthaigal sabalam adaivathu paalukalava ?

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Vorungunika pattulathu !

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Palina sabalam eaaaan ?

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    BJP atchi enuuuuuum venduma 10 varudam pothaaa thaaaaa !

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Saaathi pelave indiya kuttani pelawoku kaaranam . Dr. Thiru maaa ji !

  • @Tamilan731
    @Tamilan731 6 місяців тому +1

    ஒரு அல்லது இரண்டு சீட்டுக்கு பிச்சை எடுக்கும் கட்சிகளில் இதுவும் ஒன்று 😂😂🤭🤣

  • @user-bm5sy4iq3y
    @user-bm5sy4iq3y 6 місяців тому

    Eddathu puram anu.athi ellai

  • @user-tx8rc8nn1o
    @user-tx8rc8nn1o 6 місяців тому +2

    Plastic chair uncle valavan 😂😂😂

    • @g.ramanathan172
      @g.ramanathan172 6 місяців тому

      உன்து பெற்றோர்கள் உனக்கு நல்லறிவை போதிக்காமல் சானிய் ஊட்டியதால் இப்படி ஒரு செய்தியய் போட்டிருக்க காலம் பதில் சொல்லும்...

  • @PrabhaKaran-qm8no
    @PrabhaKaran-qm8no 5 місяців тому

    ,,👏👏👍

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 6 місяців тому

    Sananaayahathaii karunaanithi kudumbathukku vittrravann intha
    Vipachaarathill porantha vck thirrumaa.
    Virraivill...maannpumihu muthalamaicharr uthayanithii entrru ivann...vaayaaall solluvaann.
    Saaahummvarraiiii ivannn thattkurriii thaaaann.

  • @narayanannarayanan7066
    @narayanannarayanan7066 6 місяців тому

  • @user-pj3hu5th2b
    @user-pj3hu5th2b 6 місяців тому

    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்

  • @Smartramesh67
    @Smartramesh67 6 місяців тому +1

    💙♥️

  • @dhineshj187
    @dhineshj187 6 місяців тому

  • @user-pj3hu5th2b
    @user-pj3hu5th2b 6 місяців тому

    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்
    தமிழ் தமிழர்கள்