Ponniyan Selvan : ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? | கரிகாலனாக கேப்டன்! | Who killed Aditya Karikalan?

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • ஆதித்த கரிகாலனை உண்மையிலேயே கொன்றது யார்? | கரிகாலனாக விஜயகாந்த்! | Who killed Aditya Karikalan? | Ponniyan Selvan | Maniratnam | AR Rahman | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1360 |
    #PonniyanSelvan1 #Adityakarikalan #KarthickMaayaKumar #SSRajamouli #Vikram #BlockBuster🔥 #Baahubali2 #NaaneVaruvean 🔥♥️ #Selvaraghavan #GodFather #PathuThala #ManiRatnam #PonniyinSelvan #PonniyinSelvanReview #PS1 #AishwaryaRaiBachchan #ArunmozhiVarman #PonniNadhi #PS1review #Bahubali #PonniyinSelvanFDFS #AdithaKarikalan #Karthi
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 129

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Рік тому +4

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h Рік тому

      Hi

    • @hotfunny3365
      @hotfunny3365 Рік тому +1

      Naa than 😁😁😁😁😁

    • @apparcomputerpoint2419
      @apparcomputerpoint2419 Рік тому

      @ 9:26 ஆதித்த கரிகாலனின் சித்தப்பா தான் (மதுராந்தகன்) உத்தம சோழன், பெரியப்பா மகன் அல்ல

  • @user-oe1lc3tw1l
    @user-oe1lc3tw1l Рік тому +10

    தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணன் விஜயகாந்த் போல ஒரு நல்ல மனிதர் இதுவரையிலும் யாரும் இல்லை 😞😞😞

  • @prabakaranprp8095
    @prabakaranprp8095 Рік тому +12

    கேப்டன் இருந்திருந்தால் மாஸாக இருந்திருக்கும்.

  • @TN-ie3oh
    @TN-ie3oh Рік тому +13

    கேப்டன் ஆதித்யா கரிகாலன் வேடத்தில் நடித்திருந்தால் நல்ல தான் இருக்கும் 👍👍👍

  • @user-bq5yk1pq3n
    @user-bq5yk1pq3n Рік тому +34

    இந்த சஸ்பென்சை வைத்து தான் பாகுபலி உருவாக்கப்பட்டது பாகுபலி யார் கொன்றார் என்கின்ற சஸ்பென்ஸ் உடைய இரண்டாம் பாகமாக பாகுபலி உருவானது. பாகுபலி முழுக்க முழுக்க நம் தமிழ் வரலாறென பொன்னியின் செல்வ நிலையில் இருந்து மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்ட ஒரு திரைப்படம்

    • @sibichakk3912
      @sibichakk3912 Рік тому

      Kattappa than konnaru nu...first part le kamchurupanga la...

    • @RKMGAMING-2.O
      @RKMGAMING-2.O Рік тому +1

      Yes

    • @RKMGAMING-2.O
      @RKMGAMING-2.O Рік тому +2

      @@sibichakk3912 Irundhaalum Ponniyin Selvan oda atta copy dhaan Bahubali

    • @sibichakk3912
      @sibichakk3912 Рік тому

      @@RKMGAMING-2.O copy adicha bahubali semaiya erundhuchu....but ponniyin selvan sumaru..

    • @Manikandan.85
      @Manikandan.85 Рік тому

      @@sibichakk3912 நன்றாக தான் இருந்தது
      புதினத்தின் உண்மையை அப்படியே பதிய வேண்டும் என்றால் நகைச்சுவை, அடிதடி காட்ட முடியாது
      மற்றவற்றை ஒப்பிடா தீர்

  • @gopisiva1329
    @gopisiva1329 Рік тому +4

    Captain with furious eyes and mascular build fighting while riding a horse! Omg. Goosebumps!

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +14

    வணக்கம் சகோ மிகவும் சிறப்பான விளக்கம்..... கேப்டன்.. வந்திய தேவனா....நடித்த.. இருந்தால் .... செம்ம மாஸ்... மாஸ்... நன்றி...

  • @dakshavnd5913
    @dakshavnd5913 Рік тому +3

    என் தலைவர் ஆதித்த கரிகாலன் புகழ் வாழ்க

  • @kalaiselvananjali2093
    @kalaiselvananjali2093 Рік тому +11

    Aditha கரிகாலன் வாழ்ந்த ஊரில் பிறந்தது எனக்கு மிக பெருமை

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Рік тому +7

    மணிரத்னம் இந்த படத்தை எடுக்காமவே இருந்துருக்கலாம்,படம் ரொம்ப மோசம் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    • @rishi3268
      @rishi3268 Рік тому

      Is it 😂

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my Рік тому

      செல்வராகவன் டைரக்ட் பண்ணி இருந்தால் சூப்பரா இருக்கும் படம்

    • @sangeethagounder1022
      @sangeethagounder1022 Рік тому

      @@SaravananSaravanan-wr6my ஆயிரத்தில் ஒருவன்ல பாண்டியற்களையும் சோழர்கலையும் நாகரிகமே இல்லாத கூட்டம் மாதிரி காட்டினாரே அது மாதிரியா

  • @thalaveriyan1031
    @thalaveriyan1031 Рік тому +23

    கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆதித்த கரிகாலன் கொன்றுவிட்டது பத்தி பார்த்தேன் அதுக்குள்ளே உங்களுடைய வீடியோ வந்துருச்சு இனி தெளிவாகப் பார்க்கலாம்

  • @maripandi8953
    @maripandi8953 Рік тому +5

    My captain real hero....

  • @nesantamil2834
    @nesantamil2834 Рік тому +4

    ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் வம்சம் அழிக்கப்பட வேண்டும்.

    • @chanthini5408
      @chanthini5408 Рік тому

      இந்த கொலையை பிரமனவர்கள் செய்ததால் மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டதே... அன்றைய காலகட்டத்திலேயே.

    • @venkman623
      @venkman623 Рік тому

      @@chanthini5408 🤣🤣🤣🤣

    • @venkman623
      @venkman623 Рік тому

      @@chanthini5408 ஏண்டா.. வெட்கமே இல்லாம பொய் சொல்ற.. எந்த இடத்தில சொல்லுப்பட்டது பிராமணர்கள் தான் ஆதித்ய கரிகாலனை கொன்றார்கள் என்று.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டேங்களடா... ஜாதி வெறி பிடிச்சவங்களா.. ராஜா ராஜா சோழனை பார்ப்பன அடிமை என்று திமுக நாய் ஆ ராசா சொல்றான்.. நீ வேற மாதிரி சொல்ற.. எல்லா லூசு பசங்க..

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому

      ​@@chanthini5408 மன்னிக்கப்பட்டதை நீங்கள் பார்த்தீர்களா

    • @chanthini5408
      @chanthini5408 Рік тому

      @@user-yg8xc6tj8p அப்ப நீங்க வரலாற்றை ஓழுங்காக படிக்கவில்லை போலும்,உத்தமர் சோழர் தண்டனை வழங்கவே இல்லை, செல்வன் வந்தபின்புதான் கொலைபுரிந்தவர்களின் சொத்துகள் பறிக்கபட்டு நாடுகடத்தபட்டார்கள், என்னமோ நீங்கதான் ராஜராஜ சோழனை பிறந்ததிலிருந்தேஅருகில் நின்று பார்த்தமாதிரி கேள்வியின் தொனி இருக்கின்றது.ஆய்வுகளை படியுங்கள்

  • @dayalan.a6684
    @dayalan.a6684 Рік тому +11

    நான் நினைத்தத அப்பிடியே சொல்லிட்டீங்க
    விஜயகாந்த் இந்த படத்தில நடிச்சு இருக்கனும் 😔

  • @RKMGAMING-2.O
    @RKMGAMING-2.O Рік тому +2

    Aditha Karikalan fans like here 🌿🔥.
    👇
    Aditha Karikalan veriyans comment here 👇

  • @vanavilvarnam7743
    @vanavilvarnam7743 Рік тому +11

    கேப்டன் விஜயகாந்த் நடிச்சிருந்தா செம்மையா பட்டைகிளப்பிறுக்கும்

  • @SarathKumar-vs4st
    @SarathKumar-vs4st Рік тому +2

    Anna ponniyin selvan full story podunga anna

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Рік тому +3

    Cool and Clear Karthi Bhai..

  • @yuvaasri3769
    @yuvaasri3769 Рік тому +2

    Very very very thanks anna for developing Tamil pride

  • @mailaiyarasu9383
    @mailaiyarasu9383 Рік тому +3

    Vijayakanth 🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulj1862
    @gokulj1862 Рік тому

    Captain as Aditya karikalan

  • @sivam.s7104
    @sivam.s7104 Рік тому +1

    பிராமணர்கள் சதி ஆதித்த கரிகாலன் கொன்றது.

  • @vigneshkumar4210
    @vigneshkumar4210 Рік тому +3

    Voice of Paarisalan

  • @palanivelpalanivel9160
    @palanivelpalanivel9160 Рік тому

    நம்ம கேப்டனுக்கு ஆதித்ய கரிகாலன் கேரக்டர் கொடுத்துயிருந்த சும்மா பிண்ணி எடுத்துயிருப்பார்,பொன்னியின் செல்வன் படத்தில்....எங்கள் கேப்டன்

  • @joker-px7ie
    @joker-px7ie Рік тому +6

    அப்பறம் எதுக்கு டா பொய்யான வரலாறு கொண்டாடுறிங்க

    • @vangapesalamvettipeachu6
      @vangapesalamvettipeachu6 Рік тому

      Ada poiyanatha kondadala bro. Story ku konjam modified pani irukaanga. Antha kaalathu creative mind la uruvanathu. Ithula story matum paatha ethum kuraichudathe

  • @user-ud2yr3bp4v
    @user-ud2yr3bp4v Рік тому +8

    Karikalan aa unmaiyaa korathu Manirathnam than 😂😂
    Mokai movie... Try to read the book.. Worst screenplay

  • @karn_editz0796
    @karn_editz0796 Рік тому

    Bro ps2 padathula aadita karikalan kolaiya explain panunga
    Atha Naan epdi eduthukka
    Nandini Kai pidichu aaditan irantha maariya
    Ila namakku anga kaatave illaiyaa
    Vechurunthathu matum thaana
    Ithai neenga epdi paakuringa
    Unga paaravaiyil eppadi irunthathu
    Kalki avargaluku karpanai thiran irunthathu pola yean maniratnam avargaluku irukka koodathu
    Atha yean makkal erkka marukiranga
    Plz explain....kandipa enakaga oru video podunga
    Na sonnatha vechu plz bro plz plz plz plz this is my humble request bro

  • @deadpool0607
    @deadpool0607 Рік тому +3

    Brahmins were behind the death of Aaditha karikala cholan.. Now Mani rathanam Brahmin changing it as per novel love issues. Kalki krishnamurthi writer is also brahmin sangi.. 🤮

  • @apparcomputerpoint2419
    @apparcomputerpoint2419 Рік тому +3

    @ 9:25 ஆதித்த கரிகாலனின் சித்தப்பா தான் (மதுராந்தகன்) உத்தம சோழன், பெரியப்பா மகன் அல்ல

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 Рік тому +7

    விக்ரம் அளவிற்கு விஜய்காந்தால் நடித்திருக்க முடியாது.

    • @poongodiraj6980
      @poongodiraj6980 Рік тому +1

      Athiga 200 naal hit kuduthavar

    • @poongodiraj6980
      @poongodiraj6980 Рік тому +3

      Vikram nadichapa karikalan ninaipe varala comedyathan irunthuchu

    • @gopisiva1329
      @gopisiva1329 Рік тому +1

      Imagine 90s vijayakant. Muscular build. Furious eyes!

  • @vengatmurali9964
    @vengatmurali9964 Рік тому

    வேற லெவல் ப்ரோ நீ

  • @yasodhar3038
    @yasodhar3038 Рік тому +1

    Hiiii karthick maayam kumar🙏🙏🙏🙏🙏

  • @thirunavukkarasuvedachalam3130

    Explain good

  • @RKMGAMING-2.O
    @RKMGAMING-2.O Рік тому +1

    Bro Ponniyin Selvan padathula Aditha Karikalan Veera Pandiyanai Nandini kadhalippadhaaga sonnaaru

  • @harikrishnan-kd4jt
    @harikrishnan-kd4jt Рік тому +1

    Movie super ra 👍iruku pa

  • @lkunitypictures6085
    @lkunitypictures6085 Рік тому

    Nice video

  • @vivanvivan821
    @vivanvivan821 Рік тому +2

    Ponniyin selven movie tamil makkaloda padam ila panakkarargalin padam

  • @Rohit_balor
    @Rohit_balor Рік тому +3

    நண்பரே !மதுராந்தகர் சித்தப்பா முறை தானே கரிகாலருக்கு !இல்லையா

  • @Anantharaj
    @Anantharaj Рік тому

    Awesome video

  • @SriniVasan-kl9sp
    @SriniVasan-kl9sp Рік тому

    Madhurathagan big grand father son to karikala cholan

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    Nice 👍

  • @vivekn-do7nh
    @vivekn-do7nh Рік тому +1

    Bro Russia nuclear weapons use panna porathu news varuthu atha pathi pesunga bro….,

  • @Mel-by7re
    @Mel-by7re Рік тому +1

    @maayam studios, good job bringing out real history. also make a video on who gave novel writers and movie makers to make fictional story, wrong history using their own names. would anyone like it if Gandhiji's real name, family, parents names are used, but projected him in a story like drinking, womanizer etc.. and hiding his true killer gotse. won't the entire nation revolt? even in a regular movie, there are usually wordings like "all these characters are purely fictional. any resemblance we aren't responsible". how can they use great men like Pazhuvettai araiyar, vanthiaya thevan, and Aditya karikalan like that". how can someone be allowed to do that even if its a story. why did kalki not make the entire novel based on fictional names for characters?. something to think about. he had a political purpose behind this novel. hence he did not do that way.

  • @ranganarasimman7139
    @ranganarasimman7139 Рік тому +1

    Panchavan is a title given to Pandyan officials.

  • @jeevajeeva5946
    @jeevajeeva5946 Рік тому

    Hi bro

  • @kannadhasaniiib49
    @kannadhasaniiib49 Рік тому

    Raja raja cholanai kontrathu yarunu sollunga bro

  • @LakshmiRadhika15
    @LakshmiRadhika15 Рік тому +1

    Adhitha Karikalan Ku periyappa paiyan illa Madurantankan, Sundar chozhar ku periyappa paiyan . Kandarathidhar & Arinjayan are brothers Madurantakan is son of Kandarathithan, Sundara Chozhan is son of Arinjayan. But sundar chozhan is elder . Vara vara YT elam edhaiyavadhu padichitu are simply blabbering here. Instead of hearing we have to read many books and explore to understand true history

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 Рік тому +1

    Captain gethu

  • @sudhakarsudhakar8613
    @sudhakarsudhakar8613 Рік тому +9

    மூடு வர முதுக காண்பிக்கும் நந்தினியின் ரசிகர் சார்பாக PS1 வெற்றி பெற வாழ்த்துக்கள்.. 😅

    • @purushothaman4340
      @purushothaman4340 Рік тому +2

      தயவுசெய்து அப்படி கூற வேண்டாம் நண்பரே. தயவுசெய்து இந்த comment ஐ delete செய்ங்க😭🙏🏻😔

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 Рік тому +1

    Unmaiya na karikalan captain

  • @ushas3765
    @ushas3765 Рік тому

    Kalvet is true karikalan was murdered but kalki also knows tbe truth ( he hide in his story due to some personal community)

  • @poongodiraj6980
    @poongodiraj6980 Рік тому

    Ithu therincha visayam ippa solringa

  • @poongodiraj6980
    @poongodiraj6980 Рік тому

    Thavarana thagaval avar periyappa paiyan kidayathu

  • @4ablackwhite
    @4ablackwhite Рік тому

    Bro neenga Arunodayan ode Thambi ah ?

  • @geethadsauza1757
    @geethadsauza1757 Рік тому

    Blue...

  • @Mel-by7re
    @Mel-by7re Рік тому +1

    @maayam studios, if Mathuranthagan had killed, he would not be let to be king by cholas, secondly Neelakanda sastri is also a brahmin, 3rd pandias are also great kings and wouldn't kill another royal prince without a war, Raja raja cholan was too young they were 15, 20 years apart, and vanthiya thevan, friend of Raja Raja chola would also have been young. its very clear way to twist history as 1949, sadasiva pandrathar's research book on history of cholas came out. hence ponniyin selvan was written in 1950. Kalki krishnamoorthy used pen as a weapon to alter history, steer people away from the truth. brahmadeyam is a title given to brahmins in chola government who were given lands.

  • @user-sg1uk1yk3p
    @user-sg1uk1yk3p Рік тому +1

    நந்தினி பாண்டியன் மகள் அல்ல மனைவி

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Рік тому

      நந்தினி என்பதே கல்கியின் கற்பனை பாத்திரம்

    • @user-sg1uk1yk3p
      @user-sg1uk1yk3p Рік тому

      கற்பனை தான் அதில் பாண்டியன் மனைவி

  • @sheebastephen1543
    @sheebastephen1543 Рік тому

    Madhuranthagar Rajarajanin chittapa... not periyappa son

  • @hotfunny3365
    @hotfunny3365 Рік тому

    Vera yarum illa Naa than time travel poi konna 😁😁😁

  • @aathawan450
    @aathawan450 4 місяці тому

    Thamil nattil thamilan allatha ewanum munneralam. Thamilan mattum munnera mudiyathu. Vida mattan. Thamilan indiyavin poorwa kudy. Iwan elunthal wantharigalukku oda Road irukkathu. Athan piramanan thittam itta thamilanai munnera vidamal thadukkiran. Appadiya ewarum wanthal athawathu sathy sethu kolai seithawan. Thamilan waralatrai anniyan kathaiyavo thirai padam eduppathai thadai seiyanum. Sattam wentrum. Thawara elithiwanukku ethira satta nadawadikkai edukkanum.
    Aduthu thamilamlilanukk matra inathai vida pala waralatru kathaigal irukku. Thamilan thirai padam thayarikkanum.❤😂

  • @mathavanmathan7990
    @mathavanmathan7990 Рік тому

    வேள்பாரி history podunga

  • @aivaanpaandu2506
    @aivaanpaandu2506 Рік тому

    பொன்னியின் செல்வன் ஒரு உண்மைக் கதை அல்ல......
    இது கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கற்பனையை அடிப்படையாகக் கொண்டது......
    உண்மையிலேயே, இது சோழர்கள் அல்லது பாண்டியர்களின் உண்மையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல.....
    எல்லாவற்றிற்கும் மேலாக, கல்கி ஒரு உண்மையான வரலாற்றாசிரியர் அல்ல....
    அவர் ஒரு காவிய எழுத்தாளர்...
    PONNIYIN SELVAN IS NOT A TRUE STORY......
    IT IS BASED ON KALKI KRISHNAMOORTHY'S IMAGINATION......
    TRULY, IT IS NOT BASED ON THE TRUE HISTORY OF CHOLAS OR PANDIYAS.....
    ABOVE ALL, KALKI IS NOT A TRUE HISTORIAN....
    HE IS AN EPIC WRITER............

  • @kanagamuthut5907
    @kanagamuthut5907 Рік тому

    தம்பி உடையார் குடி கல்வெட்டு நிலப் பறிப்பை கூறும் கல்வெட்டு உண்டு, தண்டனையை கூறும் வெட்டு, அதற்கு ஐ வலையொலியை பார்க்கவும்

  • @namumpaadalam5554
    @namumpaadalam5554 Рік тому

    Eppa psn vachiye 3 masam ottiduva pola

  • @iamsuriyafan5756
    @iamsuriyafan5756 Рік тому +1

    அவர் தான் கல்லணை கட்டியது

  • @jeevajeeva5946
    @jeevajeeva5946 Рік тому

    I am jeeva.. Ghost episode podunga bro interested ta erukum ......like all categories people my suggestion....

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 Рік тому

    கனியாமூர்?

  • @u1smp
    @u1smp Рік тому

    Athiththa Karikalan is correct bro not Adhitya

  • @suryachandra4560
    @suryachandra4560 Рік тому

    Not acceptable bro. Something different. The suspense is not yet revealed correctly. None of the commentators are able to prove it in black and white form as 'single line scripture' in Udayarkudi cannot reveal the reality. Anbil Anirudhabrahmayar has not got retirement from his position even after the death of Aditha Karikalan. He is a loyal servant to Cholas. He is basically from Anbil which is near to Trichy or Lalgudi. Just for a film let us not leave the 'read between the lines' truth. Without the knowledge of Anbil Anirudha Brahmarayar nothing could be possible to implement in the Chola dynasty. He was respected by each and everybody. For example, Kundavai also hesitant or afraid to see Anirudha Brahmarayar eye to eye as Anirudhar has got the intelligence to understand and judge the people by just viewing them at once. There are various subsects in Saivam like Ganapathyam, Koumaram, Shaktam, Brahmam, Souram. Brahmam means who can recognize or identify Brahmam i.e. Om or the Adhipurshan or Adhishakti and they need not be the brahmins. Who are Brahmins.. . The answer is who is true in his characteristics (Olukkam or Seelam) and his studies / knowledge are called Brahmins. They were basically Ministers, Diwans, Gurus, teachers or purohits who need not have a rich background. Read the epics, puranas and tamil sangakala ilakiyangals basically Auvaiyar songs. Those days the caste has been recognized by their work, attitude, habits and characteristics and not by birth. That's where major people making mistakes. Even many literates are not exempt from this.

  • @user-ph5ob3be5e
    @user-ph5ob3be5e Рік тому +5

    சோழ நாட்டில் ரம்மி ஆடிக்கொண்டிருக்கும் பெரிய பழுவேட்டரையர் ரசிகை சார்பாக `பொன்னியின் செல்வன் ´ படம் தமிழ் திரையுலகு காணாத மாபெரும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் .💥

  • @kannanj7138
    @kannanj7138 Рік тому

    My family dmk i don't know karikaln i am only know periar and kalaiger and karuper kottam and qtr

  • @aruljegan3166
    @aruljegan3166 Рік тому +1

    𝙷𝚒 𝚋𝚛𝚘

  • @harikrishnan6908
    @harikrishnan6908 Рік тому

    RAJARAJA CHOLAN ENDRA. MIHAPPERIYA ULAHAPPUHALVAAINTHA KARHAPPATTHIRATTHIL. TAMIL MOLIYA THAIMOLIYAHAKKONDA PACHAI TAMILARAI NADIKKAVAIKKAVENDUM. VETRUMOLIKKARANGALAI NADIKKAVAIPPATHU. TAMIL MANNARHALAI AVAMANAPPADUTTHUM SEYALAHUM. NAMMUDAYA TAMIL MANNARHAL MIHAVUM GAMBEERAMANA. THOTTRATTHAYUM. UDALAMAIPPAYUM KONDAVARHAL. VASEEHARAMANA. MUHA AMAIPPAYUM. KONDAVARHAL. TAMIL MANNARHALAIPPARTTHALE. VETRUMOLI MANNARHALUKKU MIHAPPERIYA ALAVIL BAYAM VARUM.
    ANAL VETRUMOLIKKARANGALUKKU. KONJAMKOODA GAMBEERAME VARATHU. AVANGALUDAYA MUHAM UDALAMAIPPUHAL. KOMALIHALAIPPOL IRUKKIRATHU. MELUM. VIKRAMIN UDALAMAIPPAI INNUM. KATTUMASTTHAHA KATTIYIRUKKAVENDUM. KARTHIYUM ORU PORVEERANAVAR. AVARUDAYA. UDALAMAIPPAI. KOLUKMOLUKKENTRU KATTIYIRUPPATHU. MUTTALTTHANAM.
    MELUM TAMILARHAL ANAIVARUME KARUPPU NIRAM KONDAVARHAL ILLAI. SIVAPPU NIRAM MANIRAM ULLAVARHAL. ATHIHALAVIL IRUKKINDRARHAL. KONGU MANDALANGALILUM. DELTA MAVATTANGALILUM. 60% TAMILARHAL SIVAPPANA NIRAM KONDAVARHAL. THERKKU MAVATTANGALIL MATTUME KARUPPU NIRATTHAVRHAL ATHIHAM. ATHAI THERINTHU PESUNGAL.
    MELUM. PUDHUCHERRY NATTUPPURA PADAHI. MAHAVAIPPOL ORU ALHI UNDA. MAKE UP. PODAMALEYE. APPADI ORU ALAHU. PATTU PADIKKONDIRUKKUMPOLUTHE. AVARUDAYA KANGAL AYIRAM KAVITHAHAL PESUM. AVARAIPPOL LATCHAKKANAKKANA. ALAHANA TAMIL PENGAL IRUKKINDRARHAL ULAHURKKU NADIPPAI KATTRUKKODUTTHA TAMILARHAL. NADITTHAL. OSCAR AEARDUHALAI. ALLIKKUVIKKALAM. PONNIYINSELVAN ADUTTHA. BAHATTHIL. PERALAHI MAHAVAI MUKKIYAMANA KATHAPPATTHIRATTHIL NADIKKAVAIKKAVENDUM.
    VETRUMOLIKKARANGALAI TAMIL PADATTHIL NADIKKA VAIPPATHU. KIRUKKUTTHANAM NATHUVUM NAMMUDAYA ARASARHALIN VEDANGALIL NADIKKA VAIPPATHU. ULAHA MAHA MUTTALTTHANAM TAMIL NATTIL MATTUME IPPADIPPATTA. AKKIRAMANGAL NADAKKIRATHU. KARANAM. TAMIL NATTAI VETRUMOLI PISASUKKOOTAM ATCHI SEITHUKONDIRUKKIRATHU. ATHANALTHAN IPPADIYELLAM NADAKKIRATHU

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 Рік тому

    கனியாமூர்?

  • @gopalveeraiya21880
    @gopalveeraiya21880 Рік тому

    கனியாமூர்?