Mahabharatham 05/30/14

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 475

  • @rathikam7376
    @rathikam7376 Рік тому +245

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Рік тому +209

    இதை சமர்பித்த விஜய் டிவி க்கு கோடான கோடி வாழ்த்துக்கள்.இதில் நடித்தவர்கள் மற்றும் இடம்பெற்ற காட்சிகள் எல்லாம் மிக மிக மிக சிறப்பு அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @kumaravelpillai4854
    @kumaravelpillai4854 2 місяці тому +27

    கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்கள் தேர்வு..
    அரச குடும்பத்து கட்டுமஸ்தான வாலிபர்கள்
    சாந்தமான முகங்கொண்ட கிருஷ்ணன்
    சதிகார சகுனி
    பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அருமை..
    இதற்கு முன்பாக எத்தனையோ பேர் மகாபாரதம் எடுத்தார்கள்
    ஆனால் எல்லாவகையிலும் இதுவே சூப்பர்...
    சலிக்காத காட்சிகள்,இசை, வசனங்கள்,நடிப்பு,இன்ன பிற...
    சொல்லிக்கொண்டே போகலாம்....

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 8 місяців тому +240

    சிவபெருமானை பார்த்தாலே... மன மகிழ்ச்சி தரும்..

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 8 місяців тому +8

      சத்தியமான வார்த்தை

    • @Nadodi9
      @Nadodi9 4 місяці тому

      தல சிவபெருமான் நேரா வந்ததாலே முடிஞ்சிடுச்சு கதை இதுல வேற ஜாலியா😂😂😂😂😂😂 அவர் யாருன்னு தெரியுமா மரணம் கொடுக்கக் கூடியவர் முக்தி கொடுக்க கூடியவர் ஞானம் கொடுக்க கூடியவர் சன்னியாசம் கொடுக்க கூடியவர் துறவறம் கொடுக்கக்கூடியவர் பிச்சை எடுக்க கொடுக்கக்கூடியவர் பரதேசியை ஆலயக் கொடுக்கக் கூடியவர் இதில் எந்த பதவி எடுத்தாலும் இன்பம் கொடுக்கக் கூடியவர் இந்த இன்பமே பேரின்பம் சிவசிவா நமசிவாய ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்❤❤❤❤

    • @tamilabimanyu6876
      @tamilabimanyu6876 3 місяці тому +3

      உத்தமமான வார்த்தை 🖤🖤🖤🖤🖤🖤🖤

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq 3 місяці тому

      @@tamilabimanyu6876 ,🤝💐🙏👍

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому +150

    இறைவன் சிவபெருமான் அர்ஜுனனை சோதிக்க வந்துள்ளார். எப்பேற்பட்ட சோதனை.அர்ஜுனனுக்கு.இறைவனே. நேரில் வந்து பரீட்சை செய்கிறார்.சிவகாமி நேசனே சிவபெருமானே போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

    • @srichandru9762
      @srichandru9762 8 місяців тому +5

      அதெல்லாம் சரிதான் நண்பா ஆனால் சிவபெருமான் அர்ஜுனன் கண்ணுக்குத் தெரியவில்லை இதுதான் உண்மை இதுவும் பாரதத்தில் சொல்லப்பட்ட ஒன்று

    • @dhilipan31
      @dhilipan31 8 місяців тому

      அர்ஜுனன் இளவரசன் ஆவார் எனினும் காட்டுவாசி போல ஈசன் வந்தால் அவரை அடையாளம் காண முடியாது போனது..​@@srichandru9762

  • @keerthana.d03
    @keerthana.d03 Рік тому +225

    அற்புதமான மகாபாரதம் ஒவ்வொரு காட்சியும் மெய் சிலிர்க்க வைக்கும்

  • @kaviya.s1333
    @kaviya.s1333 6 місяців тому +37

    அனைத்து கலைகளுக்கும் தாங்கள் தலைவன் என்பதையும், தங்களை எந்த தீயும் அணுகாது என உணர்ந்தேன். ஓம் சோமநாதனே போற்றி!

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 8 місяців тому +118

    நான் என்ற எண்ணம்... ஆணவம்.... கோவம்..... பொறாமை..... அகந்தை..... அழிய வேண்டுமா.....மகாபாரதம் ஒரு முறை.... அல்ல அல்ல......... ஒரே ஒரு எபிசோட் பார்த்தால் போதும்...... மனம் அமைதி அடையும்..... யாவும் நீயே.... எங்கும் நீயே.... எதிலும் நீயே....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....அந்த வசனம்... பாண்டுவின் புதல்வன்.... ஆதாலால் அகந்தையோ.....paaaa.... மெய் சிலிர்த்துவிட்டது ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..... இன்னும் எத்தனை முறை நன்றிகள் சொல்வேன் இப்படைப்பின் இயக்குனருக்கு......🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் சொல்வேன்....என் சிரம் தாழ்த்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagak750
    @kanagak750 9 місяців тому +58

    வெள்ளியங்கிரி ஆண்டவா போற்றி 🔱🔱🔱

    • @shree74407
      @shree74407 3 місяці тому

      சதுர கிரி இறைவனே போற்றி

  • @Venkat.266
    @Venkat.266 Рік тому +290

    எந்தை ஈசன் வந்துவிட்டான்..... என்னவன் அர்ச்சுனன் கு ஆசி வழங்க..... ஓம் நமசிவாய போற்றி போற்றி....💘😘💖🐇🔥😍💚🙏🙏🙏🙏🙏

  • @muruganp3126
    @muruganp3126 Рік тому +88

    Somanaaadhane edhiril irukkum pothu bakthanaana naan sorvadaiya vaaippillai....❤....om nama shivaya❤❤❤❤❤

  • @satheesr8060
    @satheesr8060 8 місяців тому +53

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம்

  • @karthickvengatam194
    @karthickvengatam194 Рік тому +138

    ஓம் நமசிவாய வாழ்க....
    நாதன் தாள் வாழ்க....🙏🙏

  • @ArunkumarArunkumar-ie2lc
    @ArunkumarArunkumar-ie2lc 11 місяців тому +240

    பாசுபதாஸ்திரத்தை சிதம்பரத்தில் பெற்றார் அர்ஜுனன் .சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பின் புறத்தில் உள்ளது அந்த ஆலயம் மூலவர் பாசுபதேஸ்வர்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ManiVel-s8x
      @ManiVel-s8x 7 місяців тому +4

      Ithu unmaya nanbA

    • @GKV963
      @GKV963 7 місяців тому +4

      Super

    • @ramspkg
      @ramspkg 5 місяців тому

      ​@@ManiVel-s8x உண்மை தான். கோயில் இன்று போனாலும் தரிசிக்கலாம்.

    • @thangavel5278
      @thangavel5278 4 місяці тому +2

      Interesting

    • @senthilbalu1649
      @senthilbalu1649 4 місяці тому +4

      நன்றி ஐயா

  • @ramnadelango
    @ramnadelango 10 років тому +73

    தர்மத்தை நிலை நாட்ட
    இறைவன் தேடி வருவான்

  • @ArjunArjunan-gp8dz
    @ArjunArjunan-gp8dz 10 місяців тому +45

    அண்ணாமலையார் அரோக உன்னாமலை அம்மன் அரோகரா

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +149

    டப்பிங் கொடுத்தவர்கள் மாஸ்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому

      இறையருள் பெற்றவன் அர்ஜுனன்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому +1

      இந்த சூனியக்கார சகுனி எப்போதும் சூழ்ச்சி எண்ணங்களையே செயலாற்றுவான்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 місяців тому

      சிந்து ராஜன் துரியோதனனுக்கு மகுடி ஊதுகிறான்.

    • @akshayaj9726
      @akshayaj9726 5 місяців тому

      ​@@Mythili-g9jsaguni edukaga pandran nu theriyama pesatha ...nanum unna Mari tha pesune...saguni avanoda thangachi kasta pandrathu paka mudiyama tha suzhichi seithar.....thanoda thangachi kaga ..so saguni point of view la nallavru sollalam

  • @priyadharshini6533
    @priyadharshini6533 8 місяців тому +30

    Goosebumps 🔥😍 lord shivan dharisanam to arjunan scene

  • @damodaranmabl8028
    @damodaranmabl8028 4 місяці тому +25

    மகாபாரதத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது கோயம்புத்தூர் மதுக்கரையில் தர்மலிங்கேஸ்வரர் ஸ்வாமி இன்று மலைக்கோவில் உள்ளது விராடன் என்பது தற்போதைய தாராபுரம் பகுதியைத்தான் குறிப்பிடுகிறார்கள் அதே போல பழனி மலைக்கு அருகில் உள்ள புஷ்பத்தூர் என்ற ஊரில் ஐவர்மலை உள்ளது இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தால் நிறைய வரலாற்று ஆவணங்களை கிடைப்பதற்கு ஏதுவாக இருக்கும்

  • @mgopu9515
    @mgopu9515 4 місяці тому +9

    சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார் சிவ சிவ என்னச் சிவகதி தானே...!
    ஓம் நமசிவாய 🙏🙏🙏👑👑 🔥 🔥🔥🔥

  • @SV-hr6uk
    @SV-hr6uk 4 місяці тому +16

    தர்மம் கொண்டால் கடவுள் நிச்சயம் நம்முடன் இருப்பர் 🙏🙏🙏🙏

  • @masilamani5380
    @masilamani5380 6 місяців тому +16

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn Рік тому +76

    இடும்பன் கோயில் மருதமலையில் உள்ளது ஆச்சிரியம்தான் எல்லா தமிழ் நாட்டில் நடந்தது

    • @NaveenKumar-wz1wn
      @NaveenKumar-wz1wn 10 місяців тому +13

      இன்றும் தருமபுரியில் பாண்டவர்கள் அவர்களது தாய் குந்தியுடன் இருந்த குகை உள்ளது .... இன்று இது குந்தி கோவில் என்று அழைக்கப்படுகிறது 😊😊😊😊😊

    • @lakshmiganapathy708
      @lakshmiganapathy708 5 місяців тому +3

      ​@@NaveenKumar-wz1wnenaga irukku bro darmapuri la correct location solunga bro

  • @dilogil4196
    @dilogil4196 9 місяців тому +10

    krishna acting super

  • @BangaruPalanisamy-wn3gy
    @BangaruPalanisamy-wn3gy 9 місяців тому +13

    My favourite Arjun ❤❤❤❤❤❤

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 11 місяців тому +24

    ஓம் சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌👌

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 8 місяців тому +9

    SIVA PERUMAN varum poluthu ....tham yar endra sollil ouru kambeeram...tamilil voice koduduthavar voice supperrr...

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 5 місяців тому +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அர்சுணர்..நிறைய...வித்தையை...கைவசம்....வைத்துள்ளார்.....சண்டை.... சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 5 днів тому +2

    பாசுபதார்தம் ஆயுதம் அப்பனின் சக்தி மிகுந்த ஆயுதம்.அர்சுனன் மாபெரும் வீரர் இதுவே சான்று

  • @SenthilKumr
    @SenthilKumr Рік тому +84

    Ohm Namasivaya 🙏 Arjunan was a blessed soul. His ten names denotes each of his distinct qualities. Somehow just to highlight Karnan, he was shown in negative shade in the Tamil movie Karnan. Karnan of course is such a great warrior and vallal. But Arjunan is no less in all aspects. Shiva’s blessings and Krishna Gita teachings what else he needs

    • @vijayshankar4842
      @vijayshankar4842 Рік тому

      But duryodhanan and jayatharadhan also luckly to seen the lord Shiva

  • @genius3303
    @genius3303 10 років тому +19

    my heart broke when i saw a different one as lord shiva...mohit raina has a divine smile and you people have disappointed us

  • @rameshbalakrishnan5830
    @rameshbalakrishnan5830 10 місяців тому +11

    🙏❤️🔱🌺🌼🌼🏵️💮 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤️ ஓம் சிவாயநம வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤️🔱🌺🌼💮🏵️💮🌼🌺🔱❤️🙏

  • @Prabhu7814
    @Prabhu7814 Рік тому +36

    5:58
    10:34 I luv this bgm in every episode in this mahabaharatam

  • @kowsalyaulaganathan922
    @kowsalyaulaganathan922 Рік тому +66

    அன்பின் ரூபம் ஈசன்

  • @theoccationguy
    @theoccationguy Рік тому +57

    ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sriram4212
    @sriram4212 Рік тому +842

    இந்த உண்மை நிகழ்வு கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் நடந்ததாக படிச்சேன்....

  • @kavin557
    @kavin557 8 місяців тому +27

    அகிலம் காக்கும் பரம்பொருளே
    ஆதி அந்தம் இல்லா அருட்பெரும் ஜோதியே அர்ஜூனன் இவ்வாறு கூறினார் இப்போதாவது புரிந்ததா ஈசனே அனைத்தும்

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu 7 місяців тому +10

    Om Shree namasivaya😘😘🦋💝💝🙏🥰✨💜Om Shree namo narayana💜✨💝💝

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +19

    பிறவி பலன் அடைதல்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanishka9511
    @kanishka9511 Рік тому +13

    Om namah Shivaya...kadavulae nal vazhiyil ennai nadathi selvai..un arul endrum vaendum...unnidamae samarpikiraen...un utharavuku Nan kathu erukiraen...shivaya namaha

  • @boopathyswaminathan7418
    @boopathyswaminathan7418 Рік тому +19

    நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

  • @funnydaddyyankeekids9102
    @funnydaddyyankeekids9102 Рік тому +15

    Powerful god only sivam magathev

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 5 днів тому

    எல்லாம் வல்ல இறைவன் லீலைகள்.இந்த காதா பாத்திரம் அனைத்து உறுப்பினர் கள் போற்றிக் கூடியவர்கள் ❤❤❤❤❤❤❤

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz 11 місяців тому +11

    மகாதேவ 🙏🙏🙏
    சிவாயநம 🙏

  • @amaravathiamara7563
    @amaravathiamara7563 Рік тому +23

    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya
    Om namo namahshivaya

  • @nallaiya579
    @nallaiya579 Рік тому +36

    எங்களுக்கு அப்பன் 😘

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730 9 місяців тому +8

    ஓம் நமோ சிவாய போற்றி🙏

  • @kiruthisiva5866
    @kiruthisiva5866 7 місяців тому +12

    Om namashivaya 🙏
    Om namashivaya 🙏
    Om namashivaya 💯🙏🙏🙏🙏🙏📿🥰

  • @user-in505
    @user-in505 7 місяців тому +11

    The people of Bharat At that time were far more Connected from north to south to east to west...As Rama travelled whole of Bharat during his Exile..
    Similarly Pandavas travelled Whole Of Bharat Nd Stayed from North to South To Gujarat
    But its So Sad That in Today's Bahart people are getting Divided On Basis Of North South.. without understanding we all belong to same ancestors we all are one when our ancestors never ever felt difference in any part of Bharat then why r we creating such divide...I Hope All Hindus Of Our Country realise we all are One ..

  • @MariMuthu-zw2jb
    @MariMuthu-zw2jb 4 місяці тому +5

    தென்னாடுடைய சிவனே போற்றி...

  • @sikkalvisuals
    @sikkalvisuals 10 місяців тому +19

    2024 watching attention here ❤

  • @KuppusamyKuppusamy0786
    @KuppusamyKuppusamy0786 10 місяців тому +11

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @sumathisumathi7396
    @sumathisumathi7396 6 місяців тому +7

    Adhana pathe ea Siva appa minja yaru iruka intha paramandathula om nama shivaya

  • @tamilabimanyu6876
    @tamilabimanyu6876 3 місяці тому +2

    My favorite episode is this ❤❤❤❤ because param porul maha devar entry ❤❤❤❤❤❤❤❤

  • @santhosh1667
    @santhosh1667 Рік тому +28

    This arjuna and shiva incident happened from Indrakeeladri hills in Vijayawada city.Andrapradesh...
    This is real true story behind this.

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Рік тому +13

    ஒம். நமச்சிவாய.

  • @SakthiKumar-k2x
    @SakthiKumar-k2x 7 місяців тому +7

    Om namah shivaya❤❤❤

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 5 місяців тому +4

    11:30 நம சிவாய நமக ❤

  • @tsmano
    @tsmano 7 місяців тому +8

    OM Namah shivaya🙏

  • @udhayalogu708
    @udhayalogu708 7 місяців тому +7

    Om Namaha shivaya❤❤❤

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Рік тому +22

    Arjunan ❤❤❤

  • @omnamashivaya5215
    @omnamashivaya5215 5 місяців тому +3

    Thennadudaiya sivane potri
    Ennaatavarku iraiva potri❤❤❤

  • @BalaGanesh-um6tm
    @BalaGanesh-um6tm 8 місяців тому +7

    I❤ love you krishnar ❤

  • @shriganesharaj3290
    @shriganesharaj3290 Рік тому +12

    Hara Hara Mahadeva… Thennattudiya Siveneh Potri Potri… Appaneh…

    • @sami44566
      @sami44566 9 місяців тому +1

      Yennatavarukkum iraivaa sivane

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 Рік тому +40

    ஓம் நமசிவாய ஓம்🙏

  • @rajam5136
    @rajam5136 10 місяців тому +4

    Omnamashivaya 🔥🔥🙏🙏 jaishriram 🔥🔥🙏🙏 guruvesaranam 🔥🔥🙏🙏

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Рік тому +10

    ஒம். நச்சிவாய. வாழ்க

  • @kanaharaj1430
    @kanaharaj1430 Рік тому +16

    ஓம் நமச்சிவாய

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Рік тому +16

    ஓம் நமசிவாய ஓம்

  • @DeenadayalanS-mi2vi
    @DeenadayalanS-mi2vi Рік тому +38

    ஐயா வணக்கம் இந்த மகாபாரதம் இந்த கதையை முழுவதுமாக போடுங்கள்

  • @ganeshs9889
    @ganeshs9889 Рік тому +40

    We too cannot recognize him as lord shiva we only need mohit raina

  • @CHITHRASelvam-w3x
    @CHITHRASelvam-w3x 5 місяців тому +5

    சிவனே போற்றி போற்றி

  • @Nissan8309
    @Nissan8309 10 днів тому +1

    I searched for this video. Don’t find Hindi language. We Indians should make this available in all languages and easier to find so everyone can see.

  • @aishu-q8i
    @aishu-q8i 16 днів тому

    🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏

  • @anusuyaarjunan8812
    @anusuyaarjunan8812 Рік тому +24

    Om namo narayana naya 🙏🙏🙏🙏

  • @omnamasivaya2888
    @omnamasivaya2888 9 місяців тому +4

    பரபரைதலைவர். சிவபெருமான்

  • @jagatheibkumart6496
    @jagatheibkumart6496 3 місяці тому +2

    Maaveran arjunan 💥🔥

  • @lognathan7119
    @lognathan7119 10 років тому +14

    What happened the Shivam serial? Mohit Raina from Shivam would have been perfect for the role of Shiva in Mahabaratham.

  • @pandiyarajan147
    @pandiyarajan147 Рік тому +11

    Sivana maathitaanga... Parasuram and bhishmar fight appo vanthavar tha crct a irunchuuu🙏

  • @sriramraja9225
    @sriramraja9225 3 місяці тому +3

    👍🙏❤️om shiva

  • @purushothamansekar2493
    @purushothamansekar2493 5 місяців тому +2

    Somanadhanay edhiril irukum soruvanudhu adeynay andadhu..🔥🔥🔥🔥🔥

  • @veeralakshmim8127
    @veeralakshmim8127 Рік тому +11

    One of the my fav episode🥰🥰🥰.

  • @megrichytherapist5430
    @megrichytherapist5430 Рік тому +22

    Person who died because of Pasupastiram will attain moksha. That is what said by Lord Shiva. It means Karna get blessed from Lord Shiva

    • @jkr9524
      @jkr9524 Рік тому +10

      No he never used that astra at any situations in Mahabharat war and also he used Anjalikastra Astra to kill Karna

    • @rishivani7986
      @rishivani7986 Рік тому +3

      ​@@jkr9524 arjun use pasupathasthiram to kill jeyathrathan

    • @moniqueen100
      @moniqueen100 Рік тому

      ​@@rishivani7986no he didn't

    • @rishivani7986
      @rishivani7986 Рік тому +1

      @@moniqueen100 see episode 9/18/14 at 14:52 timing that is September 18 2014 th episode

    • @harikumaran1981
      @harikumaran1981 Рік тому

      No arjunan didn't use pasupathastra

  • @Theflimcreator
    @Theflimcreator Рік тому +37

    Arjuna a man with discipline, self control ,humbleness but he always had insecure feeling he wants someone behind him but karnan brave man

    • @nidhis2398
      @nidhis2398 Рік тому +16

      Arjuna never had an insecure feeling, he had a great pride in his skills whereas Karna was actually jealous of Arjuna because of his popularity.

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 5 місяців тому +1

      That's the difference between puppet arjuna and warrior karna
      What arjuna got that's all because of he is from privileged family and his talent
      But
      What karna got is purely by his talent only if karna also got arjuna's background he will be even more greater

  • @vettypasanga967
    @vettypasanga967 4 місяці тому +3

    Om nama sivaya❤❤❤❤❤

  • @omNamasivaya-y5z
    @omNamasivaya-y5z 10 місяців тому +7

    அப்பா.ஈசனே

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 6 місяців тому +2

    சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeesarathi
    @sangeesarathi Рік тому +8

    Sivan super ah irukaru bigg boss niroop mathiriye

  • @SSKCONSULTANTS-ee9gi
    @SSKCONSULTANTS-ee9gi 9 місяців тому +3

    Mahabaratham paarththa piragu aswaththamanin tharpoothaya nilai ariya avalaga irukkirathu

  • @Kavi-t4j
    @Kavi-t4j 4 місяці тому +3

    Krishna Krishna Krishna ❤💞🙏🏻🙏🏻🙏🏻

  • @RavendiranRavendiran-vh1fb
    @RavendiranRavendiran-vh1fb Рік тому +9

    Super magabartham

  • @ravichandranm849
    @ravichandranm849 5 місяців тому +2

    After shiva's visit and blessings as boon for arjuna, Shiva told him to visit thiruvadanai temple. So, Arjuna got the knowledge of using pasupathasthiram in thiruvadanai temple. For this evidence, Arjuna has built Subrahmanya shrine in that temple. Please all visit the temple once amd thirupunavasal also.😮

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Рік тому +3

    My favorite store tks 🙏🌹🙏🌹♥️🌹🙏

  • @vettypasanga967
    @vettypasanga967 4 місяці тому +2

    Ultimate u mangason😂😂😂😂

  • @gowthamkarthi9836
    @gowthamkarthi9836 Рік тому +16

    Om nama shivaya ❤

  • @ramanvskp8834
    @ramanvskp8834 Місяць тому +1

    Sivan voice semma

  • @nector25
    @nector25 Рік тому +62

    Dubbing voice for Arjuna is very good. Even Shaheer's voice in many Hindi serials are same, Intonation, expression in voice, modulation - all very good. Who is the dubbing artist.

    • @vigneshwaran1326
      @vigneshwaran1326 Рік тому +1

      Dasarathy

    • @nector25
      @nector25 Рік тому

      Can you give more details please. I would like to congratulate him.

    • @nector25
      @nector25 Рік тому +1

      Congratulations Mr.Dasarathy. I am sure you have heard Saheer's Hindi serials. He acts very well, emotions too good. Your tone for him is too good. (Sudha 73 yrs)

    • @sshanthini4556
      @sshanthini4556 Рік тому +1

      @@nector25now he is acting in eeramana rojave 2, father of jeeva @ parthy

    • @mv7091
      @mv7091 Рік тому +3

      @@vigneshwaran1326 Hii bro... Dasarathy sir gave voice to Lord Krishna....

  • @SusilaKumar-prakash
    @SusilaKumar-prakash 5 місяців тому +2

    அர்ஜுனன் இந்த வரம் பெற்றது கொடைக்கானல் அருகில் உள்ள வில்பட்டில் நடந்தது இன்றும் அந்த இடம் உள்ளது

  • @ShivanShivan-f8c
    @ShivanShivan-f8c Рік тому +9

    🕉️om nama shivaya🕉️

  • @dinushsuvi8304
    @dinushsuvi8304 Рік тому +4

    12:07 Mass 🔥💥