இதெல்லாம் தப்புங்க-பெண் டென்ஷன்..!சோதனை செஞ்சா குத்தமாங்க...! | Election2024 | Flying squad

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 222

  • @Umaiyal23
    @Umaiyal23 9 місяців тому +64

    ஆ.ராசா பொட்டி பொட்டிய கொண்டு போன இப்ப என்ன பண்ணிங்க பாலிமர் tv போய் பாருங்க

  • @chinnaraj445
    @chinnaraj445 9 місяців тому +27

    அக்கா சூப்பர் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉

  • @user-xs4ms7oi6i
    @user-xs4ms7oi6i 9 місяців тому +69

    சரியான பதில் ஏன் அமைச்சர் எம்எல்ஏ கார் கட்சி கொடியுடன் வரும் கார்கள் சோதனை செய்து இல்லை அரசு போக்குவரத்து மக்கள் சோதனை செய்து கண் தெரியாதவன் சமம் தான் இந்த அதிகாரிகள்

    • @RAMESHTAILOR
      @RAMESHTAILOR 9 місяців тому +5

      நீலகிரி மாவட்டத்தில் ராஜா அவர்களின் காரில் உள்ள பேக்கை சோதனை செய்யவில்லை

    • @raviarcot3145
      @raviarcot3145 9 місяців тому

      வாக்காளர்கள் loosu, mp. mla usaruu. 😅

  • @Ro-us1tu
    @Ro-us1tu 8 місяців тому +1

    காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் வண்டி எண். இல்லாமல் இருந்ததும் குற்றம் காவல் துறையை தரைகுரைவாக வசைபாடி ஒன்றிய அமைசரின் அறிமுகம் என்றால் சலுகையா ? சாமானிய மக்களுக்கு ஒரு நீதியா? காவல் துறை கடமைதவராது என நினைக்கிறேன்

  • @sakthiganeshpavanasam3847
    @sakthiganeshpavanasam3847 9 місяців тому +10

    இவ்வளவு மக்களை கஷ்டபடுத்தி சோதனை செய்யும் அதிகாரிகளே. தேர்தலுக்கு முன் வாக்களர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யலாமா.

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 9 місяців тому +13

    இந்த election வந்ததும் வந்தது 50 ஆயிரத்துக்கு குறைவாக கொண்டு போனாலும் பிடிங்கிக்குறாங்க. நான் என்னோட தங்கச்சி க்கு காலேஜ் fees கட்ட கொண்டு போன 30 ஆயிரத்த பிடிங்கிட்டானுங்க கேட்டா தேர்தல் முடிஞ்ச பிறகு கொடுக்குறேன்னு சொல்லிட்டாங்க. காலேஜ் fees கட்டாதனால என்னோட தங்கச்சிய காலேஜ்க்கு வரகூடாதுனு சொல்லிட்டாங்கனா அந்த விட்டு போன படிப்ப இந்த அரசாங்கம் கொடுக்குமா❓❓❓❓

    • @Kattumaram339
      @Kattumaram339 9 місяців тому

      செக் எழுதி தர வேண்டியது தானே. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் உன்னை போன்ற ஆட்களை வைத்து தான் சாதிக்கிறார்கள்

  • @courtallampilavendran2850
    @courtallampilavendran2850 9 місяців тому +1

    அவர் சரியாகத்தான் பேசுகிறார் பணம் கொண்டு செல்கிறவர்களை ஒரு சோதனையும் செய்வதில்லை

  • @rameshr1449
    @rameshr1449 9 місяців тому +61

    இதெல்லாம் அநியாயம் 50,000 எல்லாம் இப்போ சாதாரண அமௌன்ட் பொதுமக்கள் ரொம்ப டார்ச்சர் பண்ணாதீங்க

    • @mnajdo
      @mnajdo 9 місяців тому

      திமுக ராசா காரை சரியாக சோதனை செய்யாத பெண் அதிகாரி சஸ்பென்ஸ் செய்யப்பட்டார்

  • @rajaguru4885
    @rajaguru4885 9 місяців тому +19

    மீடியாக்காரர்கள் டாஸ்மாக்கில் நடக்குற அநியாயத்தை ஒளிபரப்பு செய்ய முடியுமா

    • @குமட்டிஅச்சன்
      @குமட்டிஅச்சன் 9 місяців тому

      செம.. இப்பவும் காசு கட்சிங்காரங்க எடுத்துட்டு போறாங்க.. இல்லன்னு சொல்ல சொல்லு

  • @mariajacob9393
    @mariajacob9393 9 місяців тому +8

    Super madam

  • @ManikamSola-br1yr
    @ManikamSola-br1yr 9 місяців тому +8

    ஓட்டுக்கு பணம் வழங்காமல் தடுத்தால் உண்மையான அரசு ஊழியர்கள்.
    உண்மையான ஊடகங்கள் ஓட்டுக்கு பணம் வழங்காமல் தேர்தல் நடத்த துணை போக வேண்டும்.

  • @rajeshnagarethnam6268
    @rajeshnagarethnam6268 9 місяців тому +7

    இது பொது மக்களுக்கான டார்ச்சர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 9 місяців тому +3

    இந்த அம்மா சொல்வது சரிதான்

  • @SivaKumar-zp2hh
    @SivaKumar-zp2hh 9 місяців тому +25

    Super sister valthlkal

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 8 місяців тому +1

    அவள் என்ன கோவத்துல இருந்தாலோ தெரில திடீர்னு பாஞ்சுட்டா😂😂😂😂😂

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 9 місяців тому +21

    பதிவு எண் இல்லாத கார் தப்பு இல்லையா? ஆனாலும் மனிபர்ஸ் எல்லாம் சோதிப்பது ஓவர்.

  • @SocialworkerBalaji
    @SocialworkerBalaji 9 місяців тому +5

    ஸ்டாலின் தான் வரார் விடியல் தரார் என்று ஓட்டு போட்ட எங்களுக்கு எல்லாம் 🍉🍉😊

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 9 місяців тому +30

    என்ன போலீச மட்டு மரியாத இல்லாம பேசுது 😂😂😂.
    ஆனாலும் இவனுவ அலப்பர அதிகம் தான்

    • @rameshmuthuswamy6510
      @rameshmuthuswamy6510 9 місяців тому

      போலிஸ் நாய்களுக்கு என்ன மரியாதை?

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 9 місяців тому +6

    மணி பர்ஸில் 500 கோடியா எடுத்து செல்வார்கள்,?இந்த சின்ன அறிவு கூட இல்லாமல் ,என்ன மண்ணாங்கட்டி சோதனை,,,,!

  • @vikkisraja1072
    @vikkisraja1072 9 місяців тому +3

    இது தான் வேலை என்று சொல்லும் போலீஸ் ஓட்டு போடும் போது வீட்டுக்கு வீடு காசு கொடுக்கும் போது எங்க போவாங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 9 місяців тому +24

    இப்படி பொதுமக்களே வாட்டினால் ஒரு பயன் ஓட்டு போட மாட்டான்

  • @KannagiKannagi-yx1fq
    @KannagiKannagi-yx1fq 9 місяців тому +6

    யாரு பண்றது அடாவடி னு மக்களுக்கு தெரியும்

  • @vijayaraghunathnithin9534
    @vijayaraghunathnithin9534 9 місяців тому +2

    Super ❤❤❤

  • @MarkDysanMarkDysan
    @MarkDysanMarkDysan 9 місяців тому +7

    Madam ungala pathale theriyuthu minister kitta povinganu.all the best

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 9 місяців тому +12

    இந்த பெண் முதலில் திறந்து காமிக்கிறார்

  • @riderriya46
    @riderriya46 9 місяців тому +4

    She is correct

  • @solaimuthu1230
    @solaimuthu1230 9 місяців тому +20

    ஆண்டி முத்து ராசா
    நான் டான் ரா

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 9 місяців тому

      உங்க அம்மாள ஓத்த மாதிரி கதருர 😂

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 9 місяців тому +6

    Super acca

    • @abinay387
      @abinay387 9 місяців тому +1

      Akka supera thanda irukku. Vai tha sakkada😮

  • @Gani512
    @Gani512 9 місяців тому +1

    கடைசில என்னடா நடந்துச்சு அதை சொல்லாமல் சொல்றியே இல்லடா திருப்பி திருப்பி போடுறீங்களா திருப்பி திருப்பி

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 9 місяців тому +2

    ஒரு செய்தியாளர் செய்யும் தவறை ஏன் மற்ற செய்தியாளர்கள் ஏன் கண்டிப்பதில்லை

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 9 місяців тому +2

    இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அதிகாரிகள் என்றால், மக்களுக்கு,தலைவலி என்று. பொருள்,,,,,!

  • @SocialworkerBalaji
    @SocialworkerBalaji 9 місяців тому +2

    இந்தியாவிற்காக ஸ்டாலின் அழைக்க மாட்டார் அவர் கவுன்சிலர் வச்சு கட்ட பஞ்சாயத்து பண்றார் எங்க ஊர்ல போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்தா கம்ப்ளைன்ட் எடுக்க மாட்டேங்கறாங்க

  • @gvbalajee
    @gvbalajee 9 місяців тому +1

    IPC rules is for all citizens of India

  • @leelagopu9131
    @leelagopu9131 9 місяців тому +19

    மீடியாக்களும் முகத்திலே கேமிரா வைக்கிறீங்கப்பா

  • @AndiChamy-vs6cz
    @AndiChamy-vs6cz 9 місяців тому +1

    Good officer

  • @deepanrajchinnasamy3060
    @deepanrajchinnasamy3060 9 місяців тому +1

    Super good sister …

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 9 місяців тому +6

    Rs 1000, 5000, 10000 😅செக்கிங் பண்ணீங்க... பட் அவங்க அபேஸ் செய்து போவது அந்த கார் ஐ 😅 தான் 😜 என் chipsu 🤓🤓

  • @teachonline8941
    @teachonline8941 9 місяців тому +1

    Nala kelunga kaaa ...

  • @Agrinagarajan
    @Agrinagarajan 9 місяців тому +3

    பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் தங்கள் பணியை அரசு அலுவலர்கள் செய்ய வேண்டும்.

  • @Gani512
    @Gani512 9 місяців тому +1

    அவன் எங்கே போறேன்னு சொல்ற நீங்க போ போன்னு சொல்றியே எவனாவது ஒருத்தன் போய் தொலைங்கடா

  • @marbri9610
    @marbri9610 9 місяців тому +1

    திமுக காரனா தான் இருக்கும்

  • @horse7338
    @horse7338 9 місяців тому +12

    ராத்திரி 11 மணிக்கு என்ன வேளைக்கு போகுது இந்த பொம்பள 😂😂😂

    • @karthikks82
      @karthikks82 9 місяців тому +1

      Night duty

    • @குமட்டிஅச்சன்
      @குமட்டிஅச்சன் 9 місяців тому

      ம்ம்ம்ம் சென்னைல வேலைக்கு போற பொண்ண கேட்டுறாத... கொய்யாலே அத்து எடுத்துருவா

  • @Jayaraman-v7e
    @Jayaraman-v7e 9 місяців тому +1

    பணம்எல்லாம்வந்திரூச்சு

  • @sasiprasath4766
    @sasiprasath4766 9 місяців тому

    Super

  • @sasikumar6750
    @sasikumar6750 9 місяців тому

    Wow super

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 9 місяців тому +2

    சரியான கேள்வி சகோதரி வாழ்த்துக்கள் அடிச்சு இருக்கனும் சகோ

  • @arunprasath6738
    @arunprasath6738 9 місяців тому +2

    ஏண்டா பர்ஸ் செக் பண்ணி உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை போல

  • @dineshindia108
    @dineshindia108 9 місяців тому +2

    But that was wrong.. telling to lady officer, remove my clothes and check... nonsense

  • @karthikeyant7006
    @karthikeyant7006 9 місяців тому +1

    ரொம்ப பண்ணுறாங்க

  • @marimuthu-xd2rj
    @marimuthu-xd2rj 9 місяців тому +2

    Then u check minister Raja

  • @fabricsstorep4store210
    @fabricsstorep4store210 9 місяців тому +1

    Very bad approach of the lady.They should co-operate with the officials . No need of the argument
    :(

  • @arulprakash6180
    @arulprakash6180 9 місяців тому +1

    காரில் நம்பர் பிளேட் வையுங்கள் கைப்புள்ள

  • @shandeebak8695
    @shandeebak8695 9 місяців тому +3

    பெரும் முதலைகல ஃப்ரீயா விட்டர்ரங்க.. சாமணியன... நோன்டி நொண்கெடுக்குராங்க

  • @timepass-tf3hb
    @timepass-tf3hb 9 місяців тому +3

    Tamilnadu la Mp minister vantha anupidunga 😂😂😂😂

  • @tamilrekkai
    @tamilrekkai 9 місяців тому +2

    அட கூமுட்ட .... பணம் கடத்த வேண்டும் என்றால் எத்தனையோ வழிகள் இருக்கின்றன.... தேவையில்லாமல் பொதுமக்களின் காண்டுக்கு ஆளாகாதீங்க

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 9 місяців тому +2

    நீங்கள் சோதனை செய்து கிழித்ததை வாக்குக்கு பண பட்டுவாடா செய்வார்கள் அப்போ சோதனை செய்த யோக்கிதை பார்க்கலாம். 2 நாள் முன்னாடி பணம் பட்டுவாடா செய்த காட்சி யூ டியூப் ல் வந்தது என்ன உள்ளே போட்டு விட்டிர்களா. கேட்பது தப்பு இல்லை.

  • @vimalraj2133
    @vimalraj2133 9 місяців тому

    யாரு pa இந்த ஆண்டி செம்ம 😂😂😂😂😂

  • @sakthivelmurugan4819
    @sakthivelmurugan4819 9 місяців тому +1

    Full video enga. Cut panirukenga idaila check panavanga pesunatha kanom. MLA vandiya check panala atha poda mudila ungalama bayanthu.

  • @anandj2802
    @anandj2802 9 місяців тому +2

    ஏன் நடிக்குறிங்க உங்களுக்கு தெரியாதா யார்ட்ட பணம் கொடுத்து கொண்டுபோகனும் நுட்டு😂

  • @dillibabu8847
    @dillibabu8847 9 місяців тому +1

    இன்னும் நல்லா அவங்கள செருப்படி அடிங்க.. 👌👌👌

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 9 місяців тому +4

    Media : ada gommala 😂😂😂

  • @mahendran7735
    @mahendran7735 9 місяців тому +5

    பறக்கும் படை sir ரோட்டில் சோதனை செய்து ஒரு மயிரு வராது
    village side poi பாருங்க total month irrukum

  • @mrugan90
    @mrugan90 9 місяців тому +19

    அவளைஏண்டா😂😂கைதுபண்ணல😅😅😅பயமாடா😅😅😅

    • @bilinda9191
      @bilinda9191 9 місяців тому +2

      ஏண்டா அந்த பெண் பேசியது 💯சரி😂😂

    • @mrugan90
      @mrugan90 9 місяців тому

      @@bilinda9191 எதுசரி..நம்பர்.இல்லாமல்.போனது..பெருங்குற்றம்..சாமானியன்என்றால்.விடுவானுகளா

  • @balamcc081
    @balamcc081 9 місяців тому +1

    Video full ilayae.... Video fight start ana apo emachuuuu ?? Yaru start pananga???

  • @rajaguru4885
    @rajaguru4885 9 місяців тому +1

    வீர பெண்மணிக்கு வாழ்த்துக்கள்

  • @doublesixdoublesix6666
    @doublesixdoublesix6666 9 місяців тому +1

    How the ladies police constable saying more than 40k can be cheesed if anybody carry more than 50k only cheesed .election commission checking not traffic violations they have power to check the car for cash and valuables in that process if they see ill legal products they can charge.not traffic violations

  • @kannanrosi5730
    @kannanrosi5730 9 місяців тому +1

    எங்களையும் இதேபோல் மூன்று இடத்தில் செக் பண்ணுனாங்க பர்ஸ் மொதக்கொண்டு காட்ட சொல்றாங்க பை எல்லாமே செக் பண்றாங்க எங்க மூஞ்சி எல்லாம் பார்த்து அந்த அளவுக்கு ஒர்த் இல்ல நானே திரும்பிட்டேன் அவங்க எங்களை பார்த்ததுமே ரொம்ப ஓவரா செக் பண்ணல ரொம்ப வசதியா இருக்குறவங்க தான் ரொம்ப செக் பண்றாங்க போல என் பக்கத்திலேயே பைலா இருந்தது அதெல்லாம் காட்ட சொல்லல ஒரு இடத்தில் மட்டும் தான் பரிசை காட்ட சொன்னாங்க எவ்வளவு பணம் வச்சிருக்கீங்க சொன்னாங்க அதுல ஒரு ₹100 கூட இல்ல அப்படின்னு சொன்னேன் திறந்து காட்ட சொன்னாங்க திறந்து காட்டினேன் அப்பாவி மக்கள் தான் இப்படி பண்றாங்க பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் இந்த மாதிரி செக் பண்ண மாட்றாங்க ஏழை எளிய மக்கள் போகும்போதுதான் இப்படியெல்லாம் அநியாயம் பண்றாங்க இந்த வீடியோ காரங்க அந்த போலீஸ்காரங்க

  • @mckspA
    @mckspA 9 місяців тому +1

    Conteiner panam puditchu anna nadavadikki eruthutsu.

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 9 місяців тому +1

    This checking is actually going too much actually media also supporting such stupidity

  • @KannanKannan-q8m
    @KannanKannan-q8m 9 місяців тому +1

    Ippa இந்த அதிகாரிங்க எண்ண putungaporeenga ஒரு பெண் PC பார்த்து டிரஸ் கலட்டி செக் பண்ண சொல்றான் இவன உங்க சட்டத்தால் ஒன்னும் புடுங்கமுடியாது

  • @diwaharpari9049
    @diwaharpari9049 9 місяців тому +1

    All press members ah oda oda virati vetanum

  • @ManikamSola-br1yr
    @ManikamSola-br1yr 9 місяців тому +1

    என்ன கிடைத்து?

  • @kannappankuppuswamy9389
    @kannappankuppuswamy9389 9 місяців тому +16

    காரின் பதிவு எண்இல்லாமலேயே அந்தப் பெண் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுவது அநாகரிகமான செயல்.

  • @jawakarjawakar5081
    @jawakarjawakar5081 9 місяців тому

    Sothannai pannavida vendiyathu thaane avanga duty Thane pakkatanga

  • @balag2024
    @balag2024 9 місяців тому

    Election system is wrong. Keep one exam for Modiji, he will fail

  • @amanj884
    @amanj884 9 місяців тому +1

    போலீஸ் அடவடி தான் பன்றங்க

  • @Yogeshkavinesh
    @Yogeshkavinesh 9 місяців тому +6

    ஏன்டா அதுக்குன்னு உங்களுக்கும் கொஞ்சம் ஓவரா தெரியலையாடா மணிபரிசு கூடவ பாக்குறது

  • @diwaharpari9049
    @diwaharpari9049 9 місяців тому +1

    Press members ah kalutha neruchu kollanum

  • @jbrightj
    @jbrightj 9 місяців тому +2

    Nothing wrong from the people frustration
    This is pathetic behavior by the government and election officials

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp 9 місяців тому +19

    அந்த பணத்திமிர் கொண்ட மிருகங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
    அதிகாரிகளை கடமையை செய்ய விடவில்லை என்று வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள வேண்டும்

    • @MURUGESANK-j7g
      @MURUGESANK-j7g 9 місяців тому

      போடா லூசு

    • @bilinda9191
      @bilinda9191 9 місяців тому +2

      ராசாவ எப்ப உள்ள தல்லுவிங்க😂 அந்த பெண் பேசியது 💯சரி ராசாவுக்கு ஒரு சட்டம் அந்த பெண்னுக்கு ஒரு சட்டமா

    • @sambathkumar5572
      @sambathkumar5572 9 місяців тому +2

      Oruvala nega gov officer oh chin chuck

    • @sakthiganeshpavanasam3847
      @sakthiganeshpavanasam3847 9 місяців тому +1

      கடமையை செய்து கிழிச்சாங்க

    • @sengottaiyanpalaniappan
      @sengottaiyanpalaniappan 9 місяців тому +1

      அதிகார திமிற்கொண்ட அந்த அரசு ஊழியர் நாய்களை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் அலைய விட வேண்டும்

  • @venkatramanan6430
    @venkatramanan6430 9 місяців тому

    எம்.

  • @gurusundar2673
    @gurusundar2673 8 місяців тому

    பத்திரிகை காரங

  • @Athlet112
    @Athlet112 9 місяців тому +10

    சட்டத்தை மதிக்காமல் அடாவடித்தனமாக அரசியல்வாதிகள் அனைவரும் தெரியும் என்கிறார் இந்த பெண் ஒரு வேலை அரசியல்வாதிகள் அவ்வப்போது ஓய்வெடுக்கும் இடமாக இருக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது😂😅😂

    • @bilinda9191
      @bilinda9191 9 місяців тому +2

      ராசாவுக்கு ஒரு சட்டம் அந்த பெண்னுக்கு ஒரு சட்டமா அந்த பெண் பேசியது 💯சரி

  • @chella4308
    @chella4308 9 місяців тому

    Election commision wasted fellows

  • @arumugammd6572
    @arumugammd6572 9 місяців тому +1

    சிறப்பு பணம்கொடுக்கரவனகேளுங்க

  • @vinothkamal7207
    @vinothkamal7207 9 місяців тому +2

    Pls Don't torture public.. Worst police...

  • @Kattumaram339
    @Kattumaram339 9 місяців тому +5

    ராத்திரி 11மணிக்கு ஊர் சுத்தி முண்டைக்கு வாய பாரு. மகா திமிர் பிடித்தவ போல

  • @isainagaraj4964
    @isainagaraj4964 9 місяців тому +1

    Flying sqod ,,,😂❤😂 ipati kilikarale yentha ooru kaariya iruppa

  • @gunasekarangunasekaran7315
    @gunasekarangunasekaran7315 9 місяців тому +1

    Super 😂😂😂😂😂

  • @somaramasundaramsomaramasu1280
    @somaramasundaramsomaramasu1280 9 місяців тому +1

    Rasa,sankarankoil mla carkala check pannamal salute aditthu anuppinargal ellorum sothanaikku uriyavarthaney parapatcham etharku

  • @subbaiahchithambarampillai7706
    @subbaiahchithambarampillai7706 9 місяців тому

    Useless search

  • @saromalu8441
    @saromalu8441 9 місяців тому +1

    😂😂😂😂😂😂😂😂 super super suparo super akka pavam endha theruttu kuthi police pasanga 😂😂😂😂

  • @sureshmyd406
    @sureshmyd406 9 місяців тому +8

    உள்ள வச்சி கிழிச்சா உண்மை வெளியே வரும் தப்பு இல்லை என்றால் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது

    • @bilinda9191
      @bilinda9191 9 місяців тому +1

      உண்ன உள்ள வச்சி கிழிச்சா உண்மை வெளியே வரும் தப்பு ஆண்டி முத்து ராசா

    • @sureshmyd406
      @sureshmyd406 9 місяців тому

      @@bilinda9191 அடேய் நீ ஒரு பொறம்போக்கு நான் ஒரு பொறம் போக்கு கோவப்பட்டா உத்தமியாடா பரதேசி நீ எந்த அர்த்த்தில் புரிந்து கொண்டு பேசுகிறாய் என்று புரிகிறது அந்த உள்ள இல்லை நாயே கம்பி என்னினால் சரிவரும் என கூறி இருக்கிறென் பொறம்போக்கே

  • @rgsekarrgsekar5330
    @rgsekarrgsekar5330 9 місяців тому +2

    News Tamil unakku 11 manikku parakkum padai kuda enna work?

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 9 місяців тому

    Wat actions will take with lady dmk Gang star

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 9 місяців тому

    Though she is a bit harsh, we have to admit from some incidents going on where the cars of an m.p and some politicians are left free and a family who were tourists tortured and someone with 2000 Rs demanding bill/ proof for that petty amount! However the squad should have stopped the car for not having reg. No.

  • @rajeshkannav7116
    @rajeshkannav7116 9 місяців тому +1

    Army😮 ella na eppadi tha

  • @SivaS-k5i
    @SivaS-k5i 9 місяців тому +1

    Ethulam oru ponna

  • @SASHTI2022
    @SASHTI2022 9 місяців тому +2

    Antha lady pesnathu thappe ila avanga purse chinatha iruku atha kuda check pananum na athelam thappu than selavuku kudatha 2000 eduthutu povanga athelam avnga patha thappu , 2000 rs kuda eduthutu po kudathu pola

  • @secrettamil1408
    @secrettamil1408 9 місяців тому +1

    Pursla croreku mela kondu polam.raja bagla,mootai,mootaiya ponalum athu thuni (clath) than.enna kandupidipu.