வார்டில் தேங்கி கிடந்த குப்பைகள்..தட்டிக் கேட்ட இளைஞரை தாக்கிய கவுன்சிலர் | Counsellor Attack Issue

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 2 тис.

  • @எங்கஊருதருமபுரி
    @எங்கஊருதருமபுரி 7 місяців тому +3146

    தைரியமாக தட்டி கேட்ட இந்த தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @bhjb2127
      @bhjb2127 7 місяців тому +12

      Vote potiya

    • @RamanarayananKovilpatti
      @RamanarayananKovilpatti 7 місяців тому +10

      போட்டா என்ன போடட்டா என்ன

    • @roninsamurai8128
      @roninsamurai8128 7 місяців тому +3

      ​@@bhjb2127 yen vote pottavangalukkellam katgaya pudinkittingala?

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER 7 місяців тому +7

      இதற்காக வருத்தப்படக்கூடாது திராவிட மாடல் பாராட்டப்பட வேண்டியது

    • @velmurugan5939
      @velmurugan5939 7 місяців тому +1

      DMK oops

  • @kalaimani9892
    @kalaimani9892 7 місяців тому +1254

    சூப்பர் தம்பி...
    நீ ஒரு ஆண் மகன்...

    • @tamilan454
      @tamilan454 7 місяців тому +1

      பெண் மகள்னா வீரம் தைரியம்லாம் இருக்காதா...பட்டிகாட்டு நாய

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 7 місяців тому

      அந்த கவுன்சிலர்நாயின் பொட்டை புருசனை அந்த பையன் செருப்பால் அடித்துருக்கவேண்டும் அங்கே வேறு பொதுமக்கள் யாரும் இல்லையா

    • @PalanisamyT-qj3jo
      @PalanisamyT-qj3jo 7 місяців тому +1

      சூப்பர்

  • @kathyayinik5434
    @kathyayinik5434 7 місяців тому +3187

    கவுன்சிலரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 7 місяців тому +34

      கவுன்சிலரின் கணவளை

    • @chakrathemen367
      @chakrathemen367 7 місяців тому

      ​@@senthilkumarm4883apo counselor nallavagala mada punda mari peysathiga

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 7 місяців тому +31

      Fir antha payyan Mela potturukaanga

    • @viratrahul9730
      @viratrahul9730 7 місяців тому +15

      காசு குடுத்த ஓட்டு போடுவோம்னு சொல்ற உங்களை எந்த ஜெயிலில் போடலாம்.... சொல்லுங்க?

    • @PNS321
      @PNS321 7 місяців тому

      Yevalo thimir ivala laaa serupala adikanum... Ivaluku vote panna yella people umm pinja serupala adikanum....

  • @prathibasaravanan-fv9se
    @prathibasaravanan-fv9se 7 місяців тому +175

    அந்த சிறுவன் தாக்கப்பட்டதற்கு கண்டனம், தாக்கியவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் தரவேண்டும்

  • @jaihinthjaihinth8317
    @jaihinthjaihinth8317 7 місяців тому +67

    கரடி கவுண்சிலர் ஒழிக தட்டி கேட்ட தன்மானம் சிங்கம் வாழ்க தம்பி நல்ல உள்ளம்

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 7 місяців тому +972

    நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அந்த கழிசடைகளை 10 வருடம் தமிழ்நாடு சாக்கடைகளை சுத்தம் செய்ய சொல்லணும்

    • @arunmuthujothiraj
      @arunmuthujothiraj 7 місяців тому

      போலீசார் விசாரிக்கின்றனர், என தெரிகிறது. பொலிசார் உடனடியாக பூட்ஸ் அணிந்து அந்த இளைஞனை IPC 506 பகுதி 2, பிரிவு 353 மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் பதிவு செய்து, மாலை 7 மணிக்கு பிறகு மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்று, கம்பிகளுக்குப் பின்னால் அடைப்பார்கள்.
      இந்த வழக்கு மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் Vs இளைஞன். பட்டியலிடப்பட்ட சாட்சி எண்.1 கவுன்சிலர், பட்டியலிடப்பட்ட சாட்சி எண்.2 கவுன்சிலரின் கணவன். குற்றம் சாட்டப்பட்ட எண். 1 இளங்கர், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட எண்.2 பக்கத்து வீட்டுப் பெண். போலீசார் எப்போதும் தங்கள் கடமையை தவறாமல் செய்வார்கள். கவுன்சிலர் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வார். இதுதான் கசப்பான உண்மை.

    • @saroja3240
      @saroja3240 7 місяців тому +6

      கவுன்சிலர்னா என்ன அர்த்தம் இதுஎன்னா இதவிட ஸ்பெஷல்வார்டுகவுசலர்கள் இருக்கும் ஏரியா தமிழ்நாடு முழுக்க இருக்கு அத்தனையும் ஒரேகட்சிஇல்லிங்கோ பலகட்சியிலியும் பன்னாடைங்க கவுசலர்னு சொல்லிக்கிட்டு வாலட்ற எடத்துல வாலாட்டும் 🦮பம்முற இடத்துல வாலகுழைத்துபம்பும் அட எங்க பெசல் ஏரியாஇருக்குங்க பேரு குருமூர்த்தி நகர் அங்க வார்டுகவுன்சிலர் அப்பா முன்னால் அதிமுக கவுன்சிலர் இப்பமகன் தி.மு.ககவுன்சிலர் அவங்க செய்றதொண்டுமாதிரி யாரலேயும் செய்யமுடியாது போயிபாருங்க அப்டியே அசந்துபோயிடுவிங்க அந்த அளவுக்கு தொண்டு சென்றார்கள்🦮🪑🙈🙊🙉

    • @ajaya6894
      @ajaya6894 7 місяців тому +2

      Yes 💯

    • @Jenianil810
      @Jenianil810 7 місяців тому +2

      Correct

  • @muthukumars2498
    @muthukumars2498 7 місяців тому +414

    எவ்ளோ தைரியமா கிளீன் பண்ண மாட்டேன் உன்னால முடிஞ்சதை பார் னு சொல்றா.... வீடியோ ஆதாரம் இருந்தும் விசாரணை.... 🤦‍♂️ மக்களே இனியாவது சிந்தித்து வாக்களியுங்கள்..... தைரியம் ஆக கேள்வி கேட்ட சகோதரர் கு வாழ்த்துக்கள்.... குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் 🙏

    • @vijayb6335
      @vijayb6335 7 місяців тому

      நாயிங்க மீண்டும் ஓட்டு போடும் மானம் இல்லை

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh 7 місяців тому +2

      திராவிட மாடல் ஆட்சியில் இப்படி தான்.

  • @kumaramangalamnatarajan3512
    @kumaramangalamnatarajan3512 7 місяців тому +1355

    ஓட்டு போடும் உரிமை மட்டும் நமக்கு போதாது, இவர்களை பதவி விலக செய்யும் உரிமை நமக்கு வேண்டும்.

  • @Balakrishnan-ev6ji
    @Balakrishnan-ev6ji 7 місяців тому +16

    கைது மட்டுமல்ல , களதுக்கும் தேர்தலில் நிக்க கூடாது,
    சிறையில் உக்கார வைக்க வேண்டும், பாராட்டுக்கள் தம்பி

  • @ksivasuresh4717
    @ksivasuresh4717 7 місяців тому +13

    தம்பிக்கு வாழ்த்துக்கள் இந்த மாதிரிதான் ஒவ்வொரு இளைஞர்களும் கேள்வி கேட்க வேண்டும்

  • @Indian2285
    @Indian2285 7 місяців тому +244

    நீ உண்மையான ஹீரோ சகோதரா.. தவற தட்டிக்கேட்ட உன் தைரியம் நிச்சயத்தை போற்றுகிறேன்

  • @chandranchandru5075
    @chandranchandru5075 7 місяців тому +570

    ஆண்மையில்லாதவன் அந்த கவுன்சிலரின் கணவன்

    • @vm6433
      @vm6433 7 місяців тому +2

      இப்போதான் ஆணுக்கு பெண் சமம்ன்னு கைய முறுக்கிட்டு வாரானுங்க..பிறகு என்ன ஆண்மை..எல்லாம் ஒன்னு தான் ப்ரோ..

    • @santhoskumar4110
      @santhoskumar4110 7 місяців тому

      Thevidiya paayen

    • @Youdont2012
      @Youdont2012 7 місяців тому

      Voted for one hand congi 😂😂😂 congi counselor enjoy 😊

  • @KaniKani-z2l
    @KaniKani-z2l 7 місяців тому +704

    ரோட்ல போறது வர்றது எல்லாத்தையும் கவுன்சிலர் ஆக்கினால் மக்களின் கெதி இதுதான் கவுன்சிலர் பதவியை உடனே பிடுங்க வேண்டும்

  • @GJillu
    @GJillu 7 місяців тому +39

    இந்த மாதிரி பொறுப்பில்லாமல் இறுக்கும் இவர்கள் இருவரையறையும் கைது செய்ய உத்தரவிட்ட வேண்டும்

  • @muthubaburam229
    @muthubaburam229 7 місяців тому +17

    கவுன்சிலர் ஆனது கணவரும் கைது செய்ய உத்தரவிட்ட வேண்டும் ...

  • @prabuk8247
    @prabuk8247 7 місяців тому +270

    கவுன்சிலர் அவருடைய கணவர் இருவரையும் கைது செய்ய வேண்டும்....

  • @இயற்கைவிவசாயிஹரி

    வார்டு கவுன்சிலரய் கைது செய்ய வேண்டும் மற்றும் காயம் அடைந்த அந்த நபருக்கு நஷ்ட யீடு வழங்கி மன்னிப்பு கோரா வேண்டும்..

    • @arunmuthujothiraj
      @arunmuthujothiraj 7 місяців тому

      போலீசார் விசாரிக்கின்றனர், என தெரிகிறது. பொலிசார் உடனடியாக பூட்ஸ் அணிந்து அந்த இளைஞனை IPC 506 பகுதி 2, பிரிவு 353 மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் பதிவு செய்து, மாலை 7 மணிக்கு பிறகு மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்று, கம்பிகளுக்குப் பின்னால் அடைப்பார்கள்.
      இந்த வழக்கு மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் Vs இளைஞன். பட்டியலிடப்பட்ட சாட்சி எண்.1 கவுன்சிலர், பட்டியலிடப்பட்ட சாட்சி எண்.2 கவுன்சிலரின் கணவன். குற்றம் சாட்டப்பட்ட எண். 1 இளங்கர், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட எண்.2 பக்கத்து வீட்டுப் பெண். போலீசார் எப்போதும் தங்கள் கடமையை தவறாமல் செய்வார்கள். கவுன்சிலர் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வார். இதுதான் கசப்பான உண்மை.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 7 місяців тому +8

      Pathathu..athey mathiri avan kaluthai udaika vendum..

    • @Youdont2012
      @Youdont2012 7 місяців тому

      Voted for one hand congi 😂😂😂 congi counselor enjoy 😊

  • @Vibereelsrk
    @Vibereelsrk 7 місяців тому +132

    தட்டி கேட்ட நபர் க்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கவுன்சிலர் உடனே கைது செய்ய வேண்டும்... தட்டி கேட்ட நபருக்கு ஊரு மக்கள் நின்று இருந்தால் கவுன்சிலர் கணவருக்கு தைரியம் வருமா.

  • @Sam01aaruthra
    @Sam01aaruthra 7 місяців тому +48

    Dei kovai மக்களே......இன்னும் காங்கிரஸ் மற்றும் திமுக காலையே நக்கிட்டு இருங்கடா 😢😢😢😢😢

    • @cckarthikayan
      @cckarthikayan 7 місяців тому +6

      Kovai makkale nnu sollama... DMK and Congress kku vote potta pottaikalennu... Sollunga

    • @fidemTM
      @fidemTM 5 місяців тому

      @@cckarthikayan vaanathi bjp devadiya enna mayirah pudighitah

    • @C5Bros
      @C5Bros 5 місяців тому

      Mutta payale nee yaruku da vote pota muttu kuduka vanta thukitu😄 vote pota naai ellam kovai makkal thane 😅 rendum onnu than da tharkuri​@@cckarthikayan

    • @ajayeire
      @ajayeire Місяць тому +1

      avanunga thirundha maattanunga bro... unesco virudhu pettravgramam kovai mavattathil irukku.. 200 roopa vaangittu avsngalaye thokka aduchittanunga

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 7 місяців тому +52

    எண் வீட்டு கால்வாய் நானே சுத்தம் செய்கிறேன் கேள்வி கேட்ட தம்பிக்கு பாராட்டுகள்👍👍👍

  • @poulthurai2537
    @poulthurai2537 7 місяців тому +143

    இது போன்று அனைவரும் கேள்வி கேட்காதவரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றி கொண்டேதான் இருப்பார்கள். இந்த தம்பி நேர்ந்த அநிதிக்கு காரணமான கவுன்சிலுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் 💪

    • @balakumar9200
      @balakumar9200 7 місяців тому +2

      கவுன்சிலர் கவிதாவை கிளீன் பண்ணுங்கள், டெட்டால் போட்டு

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 7 місяців тому +110

    கவுன்சிலரை வேலையில் இருந்து நீக்கி தக்க தண்டனை அளிக்க வேண்டும், அவர் சொத்துக்களை கணக்காய்வு செய்து பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்ட ஈடு வழங்க படவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
    மலேசியன் 🇲🇾

  • @veniclinic101
    @veniclinic101 7 місяців тому +279

    ஏன் அந்த தெருவில் மக்கள் யாரும் வசிக்க வில்லையா அந்த பையன் மட்டும் தான் இந்த நல்லவங்க கிட்ட பேசிட்டு இருக்கு

    • @gomasanthony6694
      @gomasanthony6694 7 місяців тому

      illaii

    • @shanthi6157
      @shanthi6157 7 місяців тому +3

      evangellam oru counceller😱thuu

    • @tadcohameedhomeplaza6774
      @tadcohameedhomeplaza6774 7 місяців тому +1

      நாம் தமிழர் வந்த பிறகு தான் மக்களே விழிப்புணர்வாக வெளியே வருகிறார்கள்

    • @tsf-tamilshortfilms6883
      @tsf-tamilshortfilms6883 4 місяці тому

      😂

  • @ahmedhussain3445
    @ahmedhussain3445 7 місяців тому +10

    அன்பு சகோதரர் தைரியமாக கேட்டதுக்கு நான் வாழ்த்துக்கள் சொல்கிறேன்
    தம்பி அடித்ததற்கு கவுன்சில் மீது ஏதோ ஒரு தத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுதான் என் கோரிக்கை

  • @deventhirandeva3669
    @deventhirandeva3669 7 місяців тому +8

    I Support you Bro Neenga Next Election la Nillunga
    Youngsters Parliament kulla Pona Thaan Namma Naadu Maarum 🔥🔥🔥

    • @Youdont2012
      @Youdont2012 7 місяців тому

      Voted for one hand congi 😂😂😂 congi counselor enjoy 😊

    • @deventhirandeva3669
      @deventhirandeva3669 7 місяців тому

      What congi ???🤣

    • @Youdont2012
      @Youdont2012 7 місяців тому +1

      @@deventhirandeva3669 one hand congi pappu Rahul party

    • @deventhirandeva3669
      @deventhirandeva3669 7 місяців тому

      @@Youdont2012 pappu 🤣🤣

  • @alexlipin3592
    @alexlipin3592 7 місяців тому +392

    அரசியல்வாதிகள் எதிர்த்து கேள்வி கேட்டால் கோவம் வருது .. ஒழுங்கா வேலையை செய் துப்பு இல்ல கோவம் மட்டும் வருது

    • @RamanarayananKovilpatti
      @RamanarayananKovilpatti 7 місяців тому +14

      சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது 😡😠😡😡😡

    • @jayasankar6957
      @jayasankar6957 7 місяців тому

      அதுங்க திருடத்தானே அரசியலுக்கே வந்ததுங்க. அதுங்கள பொது சேவை செய் என்றால் நாய்களுக்கு கோவம் வரத்தானே செய்யும்.

  • @Kuzhanthaivelu-iu7id
    @Kuzhanthaivelu-iu7id 7 місяців тому +590

    தமிழக அரசியல் ஒரு சாக்கடை சாக்கடையில் நல்லவர்களையா எதிர்பார்க்க முடியும்?

    • @svrubberstamps
      @svrubberstamps 7 місяців тому +1

      ​@@vijithar-t2mpodaa kurumaa valavaa

    • @viratrahul9730
      @viratrahul9730 7 місяців тому +1

      ​@@vijithar-t2mசரியா சொன்னிங்க... சாக்கடை மக்கள்தான் யோக்கியமா பேசறாங்க..

    • @PNS321
      @PNS321 7 місяців тому

      Yevalo thimir ivala laaa serupala adikanum... Ivaluku vote panna yella people umm pinja serupala adikanum....

    • @kannan7500
      @kannan7500 7 місяців тому

      ​@@vijithar-t2m very true..

    • @Thala001
      @Thala001 7 місяців тому +1

      Saripa eandha state nalla iruko Anga po Inga eaan iruka sakadaila 😂

  • @ManikandanRaji-de6he
    @ManikandanRaji-de6he 7 місяців тому +63

    சமுதாய நலன் குறித்து ஒவ்வொரு தனி நபர்களுக்கு அரசியல் அதிகரியை கேள்வி கேட்க உரிமை உள்ளது.கேள்வி கேட்ட இளைஞர்க்கு வாழ்த்துக்கள். கவுன்சிலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @kmurugan5541
    @kmurugan5541 7 місяців тому +2

    சூப்பர் தம்பி...

  • @DhaslimaAkbar
    @DhaslimaAkbar 2 місяці тому +1

    தைரியமான தம்பிக்கு வாழ்த்துக்கள் தம்பி. நீ நலமாக வீட்டுக்குபோகனும்

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 7 місяців тому +169

    வீடியோ ஆதாரம் இருந்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஓட்டு போடும் போது மக்கள் சிந்திக்க வேண்டும். அந்த தெருவில் உள்ளவர்கள் இவருக்கு ஏன் ஆதரவாக நிற்கவில்லை? மிகவும் வருத்தத்திற்குரியது.

    • @arunmuthujothiraj
      @arunmuthujothiraj 7 місяців тому

      போலீசார் விசாரிக்கின்றனர், என தெரிகிறது. பொலிசார் உடனடியாக பூட்ஸ் அணிந்து அந்த இளைஞனை IPC 506 பகுதி 2, பிரிவு 353 மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் பதிவு செய்து, மாலை 7 மணிக்கு பிறகு மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்று, கம்பிகளுக்குப் பின்னால் அடைப்பார்கள்.
      இந்த வழக்கு மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் Vs இளைஞன். பட்டியலிடப்பட்ட சாட்சி எண்.1 கவுன்சிலர், பட்டியலிடப்பட்ட சாட்சி எண்.2 கவுன்சிலரின் கணவன். குற்றம் சாட்டப்பட்ட எண். 1 இளங்கர், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட எண்.2 பக்கத்து வீட்டுப் பெண். போலீசார் எப்போதும் தங்கள் கடமையை தவறாமல் செய்வார்கள். கவுன்சிலர் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வார். இதுதான் கசப்பான உண்மை.

    • @sayars369
      @sayars369 7 місяців тому +1

      Selfish world nanba

    • @sayars369
      @sayars369 7 місяців тому +2

      Pagalaye ipdi pandranga andha paiyan thaniya mattuna valothan

    • @androidemulators-tt9ps
      @androidemulators-tt9ps 7 місяців тому +2

      Evanungalam UA-camrs ah arrest panna dha varuvanga

  • @Moderntimestn
    @Moderntimestn 7 місяців тому +61

    அருமை தம்பி, நீங்க இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேளுங்க, அவங்க பணியை செஞ்சாலும் செய்யாட்டியும் அவங்கள் லக்ஷணமாவது ஊருக்குத் தெரியும். வாழ்த்துக்கள் தம்பி

  • @CTAuthentic
    @CTAuthentic 7 місяців тому +85

    கவுன்சிலர் ஒரு பதவி, கவுன்சிலர் கணவர் என்பதும் ஒரு பதவியா. இன்னும் அந்த ஆளை ஒரு சாமானிய பிரஜயை ஏன் கைது செய்யவில்லை.

  • @sasichandran1102
    @sasichandran1102 6 місяців тому +1

    சபாஷ் தம்பி உன்னை பாராட்டுகிறேன் நீ நேர்மையான தைரியசாலி இதே தைரியத்தோடு மோடி தமிழ்நாடு வரும்போது வேண்டாம் உங்கள் பகுதி பாஜக தலைவரிடம் ஏன் பெட்ரோல் விலையை ஏற்றுகிறார்கள் விலையை குறைக்க முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று சொல்லிப் பார் அப்போது தெரியும் உன் தைரியம் உன் வீரம் வாழ்க

  • @vijay00001
    @vijay00001 6 місяців тому +1

    Really you have guts.... Ppls should ask this. All ppls should support you.

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 7 місяців тому +183

    That lady criminal lady 😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @Vijay65769
      @Vijay65769 7 місяців тому

      DMK counsilar naala apdithana 😂😂

    • @kingztoon1402
      @kingztoon1402 7 місяців тому +2

      Ellam lady un criminal lady thaa😂😂 😂😂😂😂

    • @CAPF_AC_SAG52
      @CAPF_AC_SAG52 7 місяців тому

      Ava oru thevidya 😂

    • @prabhakaran6188
      @prabhakaran6188 7 місяців тому +1

      ​@@kingztoon1402😂😂😂

    • @asarerebird8480
      @asarerebird8480 7 місяців тому

      கடமை கண்ணியம் கட்டுப்பாடு

  • @beunique4351
    @beunique4351 7 місяців тому +54

    வார்டு கவுன்சிலர் பதவியை அவருக்குக் கொடுங்கள், பின்னர் அவர் எப்படி எல்லாவற்றையும் சுத்தமாகவும் தெளிவாகவும் செய்கிறார் என்று பாருங்கள். ஜெய் ஹிந்த்

  • @arunr.m2129
    @arunr.m2129 7 місяців тому +157

    இவர்களும் சுத்தம் பண்ண மாட்டாங்க. நகராட்சி சொல்ல கூடாது விளங்கும்

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 6 місяців тому +2

    மக்கள் வேடிக்கை தான் பார்ப்போம்
    தட்டி கேக்கமாட்டேம் தட்டி கேக்கிறவனுக்கு சாப்போட் பன்ன மாட்டோம்

  • @akilanakilan5540
    @akilanakilan5540 7 місяців тому +2

    அவர் இந்த பதவிக்கு தகுதியற்றவர், தயவுசெய்து அந்த நபர்களை கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கவும். மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

  • @ramakrishnan.0422
    @ramakrishnan.0422 7 місяців тому +36

    எந்த பயனும் இல்லை இதுதாண்டா திமுக என்று கூட கூற வாய்ப்பு உள்ளது நமது வெள்ளை குடை வேந்தன் பொம்மை முதல்வர்

  • @vairavaeswari5207
    @vairavaeswari5207 7 місяців тому +57

    நீ வீரமான தமிழன்டா சூப்பர்

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 7 місяців тому +64

    மாவட்ட ஆட்சியர் மேயர் அந்த கவுன்சிலர் மேல நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion 7 місяців тому +4

    Counsellor should be dismissed, 23வது வார்டு காலி என அறிவிக்க வேண்டும்

  • @AnviAish
    @AnviAish 6 місяців тому +1

    பதவி விலகச் சொல்ல நீ யார்?
    உன்னை நம்பி ஓட்டு போட்டவர்கள்!!
    எந்த ஒரு அநீதியையும் கண்டு..
    நீ ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால்..
    நீயும் என் தோழன் தான்..!
    - சேகுவேரா! ❤️
    கௌதம் அண்ணனுக்கு எனது பாராட்டுக்கள்..🙏💐💐

  • @shahirasaif5683
    @shahirasaif5683 7 місяців тому +41

    அந்த தம்பியை கவுன்சிலர் ஆக்குங்கள்! He deserves! Arrest that lady!

  • @LionKing-xl9xz
    @LionKing-xl9xz 7 місяців тому +78

    கவுன்சிலரை பதவிபரிக வேண்டும் மக்களுக்கு எதும் செய்யாமல் மக்கள் பணதை திருடி திங்கும் இவறுகு ஆயுல் தண்டணை வழங்க வேண்டும்..

  • @bravetamil
    @bravetamil 7 місяців тому +34

    சுற்றி வேடிக்கை பார்க்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள்🎉

  • @gvrmani
    @gvrmani 7 місяців тому +1

    Hats off Gowtham. I pray for your speedy recovery.

  • @harishm2362
    @harishm2362 7 місяців тому +6

    If they can arrest somebody who talks on phone while driving. , they should arrest this man for assaulting this boy.

  • @vigneshs9898
    @vigneshs9898 7 місяців тому +58

    கவுன்சிலர் மற்றும் அவரது கணவரை கைது செய்ய வேண்டும்.

  • @Thank1947
    @Thank1947 7 місяців тому +21

    தம்பி பாராட்டுக்கள் தம்பி தமிழ் நாட்டின் ஒவ்வொரு இளைஞனும் இப்படி மாறினால் தமிழ்நாடு உருப்படும்

  • @rajamanickam5780
    @rajamanickam5780 7 місяців тому +118

    அந்த தம்பிக்கு ஏதாவது ஒரு கட்சியில் மொரட்டு கவுன்சிலரை எதிர்த்து போட்டியிட்டுமூக்கைஒடைக்க வாய்ப்பு தரவேண்டும்

  • @rmg6283
    @rmg6283 7 місяців тому +1

    நீ எங்களுக்கு ஓட்டு போட்டியானு கேட்குது கவுன்சிலர் . ஓட்டு போட்டவங்க வீட்டுக்கு மட்டும் தான் கழுவி விடுமா ??😡😡😡

  • @walesland1686
    @walesland1686 7 місяців тому +1

    தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா . குறிப்பு (இந்த கவுன்சிலர்க்கு ஓட்டு போட்டவர்கள் மட்டும்)

  • @twinklepinky007
    @twinklepinky007 7 місяців тому +111

    குப்பைகள் அதிகம் தேங்கினால் ஈ,கொசுக்கள் அதிகம் உருவாகி மக்களுக்கு நோய்கள் பரவும். வாழ்த்துக்கள் சகோ.. 💐 உன்னை மாதிரி பல சகோதரர்கள் உருவாக வேண்டும் .

    • @govintharajn2635
      @govintharajn2635 7 місяців тому +2

      குப்பை போட்டது யார்

    • @shanmugamm-q2o
      @shanmugamm-q2o 7 місяців тому

      Thambi kelvi ketta unna hospitalku anupita councillor arrest pannalum fradu lawyera vatchi judgea muttal akki jaminla parola vanthudava bloody idiots stupid nonsense muttal fradu system sattam

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 7 місяців тому +46

    நாங்கள் போடும் பிச்சையில்தான் நீங்க வாழ்கிறீர்கள்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 7 місяців тому +43

    நாங்கள் கிளீன் செய்ய என்ன கூந்தலுக்கு உனக்கு கவுன்சிலர் பதவி

    • @vijayselva123
      @vijayselva123 7 місяців тому

      Ethuku koondhal nu solringa enna mayithuku nu solla vendithane

  • @Manithan-tq3bz
    @Manithan-tq3bz 7 місяців тому +2

    Honourable TamilNadu CM sir please take action and necessary monitor on every ward and every government departments,
    I am one of the citizen proud to be Tamilian

  • @kambarmathimathi4313
    @kambarmathimathi4313 7 місяців тому +4

    விடியலை நோக்கி விடியாத அரசு தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @HistroyofTamil
    @HistroyofTamil 7 місяців тому +254

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.....

    • @VR-xw3ib
      @VR-xw3ib 7 місяців тому +5

      100%

    • @qvimalraj5460
      @qvimalraj5460 7 місяців тому +2

      😂😂😂😂

    • @SPL_Travel_Diary
      @SPL_Travel_Diary 7 місяців тому +2

      😂😂😂

    • @moveitstime
      @moveitstime 7 місяців тому +2

      😂😂😂

    • @sarantv
      @sarantv 7 місяців тому

      திமுக திருடன் கட்சி

  • @s.nagoorkanikani3237
    @s.nagoorkanikani3237 7 місяців тому +44

    இந்த கவுன்சிலர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @parthasarathy663
    @parthasarathy663 7 місяців тому +43

    கவுன்சிலர் மீது சட்ட நடவடிக்கை தேவை

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz 7 місяців тому

    இப்படி தான் பேசுவீர்களா இப்படி பேசிய கவுன்சிலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்

  • @SRI51198
    @SRI51198 7 місяців тому

    கவுன்சிலர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து மேலும் கவுன்சிலர் பதவியில் இருந்து விளக்க வேண்டும்
    கேள்வி கேட்ட எனது அன்பு சகோதரருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @senthoorpandianc8199
    @senthoorpandianc8199 7 місяців тому +14

    விடியல் 😂😂😂😂
    இறைவன் அருளால் அந்த இளைஞன் நலம் பெற வேண்டும்

  • @secretsnothing3798
    @secretsnothing3798 7 місяців тому +16

    ஒரு சின்ன பையன் நிதானமாக கேள்வி கேட்கிறார்.... இந்த தற்குறிகள் எப்படி பதிலளிக்கிறார்கள்

  • @NN-tj5sf
    @NN-tj5sf 7 місяців тому +59

    குப்பைகளை கவுன்சிலர் வீட்டில் கொட்ட வேண்டும்

  • @koditechchandran3739
    @koditechchandran3739 7 місяців тому +40

    She should be suspend immediately and action should be take.FIR should file for both. And they should clean the ward by them for one month as punishment.

    • @arunmuthujothiraj
      @arunmuthujothiraj 7 місяців тому

      போலீசார் விசாரிக்கின்றனர், என தெரிகிறது. பொலிசார் உடனடியாக பூட்ஸ் அணிந்து அந்த இளைஞனை IPC 506 பகுதி 2, பிரிவு 353 மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் பதிவு செய்து, மாலை 7 மணிக்கு பிறகு மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்று, கம்பிகளுக்குப் பின்னால் அடைப்பார்கள்.
      இந்த வழக்கு மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் Vs இளைஞன். பட்டியலிடப்பட்ட சாட்சி எண்.1 கவுன்சிலர், பட்டியலிடப்பட்ட சாட்சி எண்.2 கவுன்சிலரின் கணவன். குற்றம் சாட்டப்பட்ட எண். 1 இளங்கர், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட எண்.2 பக்கத்து வீட்டுப் பெண். போலீசார் எப்போதும் தங்கள் கடமையை தவறாமல் செய்வார்கள். கவுன்சிலர் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வார். இதுதான் கசப்பான உண்மை.

  • @saransaran9113
    @saransaran9113 7 місяців тому +34

    இந்த சொர்ணக்காவ சீக்கிரம் கைது பண்ணனும்.

  • @ValliSrithik
    @ValliSrithik 7 місяців тому +20

    🤬🤬🤬😡😡😡டம்மி போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காது.

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 7 місяців тому

    தைரியமாக தட்டி கேட்ட இளைஞருக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் இப்படி ஒவ்வொரு வார்டிலும் இளைஞர்கள் நடக்கும் தவறை தட்டிக் கேட்க வேண்டும் அப்போதுதான் ஊழலும் குறையும் நம் நாடும் சுத்தமாக இருக்கும்

  • @Eagleeyes1212
    @Eagleeyes1212 7 місяців тому +46

    சுத்தம் செய்ய முடியலன்னா புடுங்கவா கவுன்சிலரா இருக்குற

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 7 місяців тому +26

    தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @gurumurthy910
      @gurumurthy910 7 місяців тому

      கிழிக்கும்...😂
      அந்த பையனை arrest செய்வார்கள் பாருங்கள்...
      இது திராவிட மாடல்...
      😂

  • @RamanarayananKovilpatti
    @RamanarayananKovilpatti 7 місяців тому +29

    நாசமா போவான் கவுன்சிலர் கணவன்

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 7 місяців тому +1

    இதே மாதிரி தமிழ்நாட்டில் நிறைய இடத்தில் நடக்குது? கவுன்சிலிரா பதவி விட்டு தீர்க்க வேண்டும்? மு க ஸ்டாலின் முதலில் சொல்லி உள்ளார் நகராட்சி ஆணையரிடம் சொல்லி உடனே அவரை பதவியை விட்டு தூக்கிடலாம்

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 7 місяців тому +1

    இறைவன்தான் தீர்ப்பும் தகுந்த தண்டனையும் தரனும்.....

  • @vivekV-y8y
    @vivekV-y8y 7 місяців тому +21

    சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை அதிகாரிகள்

  • @tharani1245
    @tharani1245 7 місяців тому +14

    நானும் இது போன்ற கேள்வி கேட்டதற்கு கவுன்சிலரும் அவர் கணவரும் பயங்கரமான பேச்சு சண்டை

  • @JayMaha-jw8jt
    @JayMaha-jw8jt 7 місяців тому

    Super bro🎉

  • @AEUGINSANJAIPMA
    @AEUGINSANJAIPMA 6 місяців тому +1

    அடி வாங்கிய பையன் மருத்துவமனையில இருக்காரு அடிச்சவங்க ஜாலியா வீட்ல இருப்பாங்க.....
    இதே கவுன்சிலர் மேல் கைய வெச்சிருந்தா இந்த காவல் துறை சும்மா விட்டிருக்குமா

  • @shekarhotz566
    @shekarhotz566 7 місяців тому +8

    என்னடா விசாரணை கவுன்சிலர் அவரது கணவர் கைது செய்யபட வேண்டும்

  • @Bhuvi-maths-YT
    @Bhuvi-maths-YT 7 місяців тому +9

    தட்டி கேட்ட இளைஞருக்கு வாழ்த்துகள்....

  • @vijayaramanvenkatraman8744
    @vijayaramanvenkatraman8744 7 місяців тому +12

    சவுக்கு பேசின உடனே நடவடிக்கை எடுக்குறிங்க இந்த பிரச்சனைக்கு என் இன்னும் எடுக்கல

  • @gramesh5017
    @gramesh5017 7 місяців тому +1

    Good generation. ...

  • @vaathyaar
    @vaathyaar 7 місяців тому +14

    நம்ம எவ்ளோ பெரிய கவுன்சிலர்.. நம்மள பாத்து எப்டி கேள்வி கேக்கலாம் ங்குற திமிரு..

  • @EswaraMoorthy-j9z
    @EswaraMoorthy-j9z 7 місяців тому +22

    இவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ezhilarasinivasan0316
    @ezhilarasinivasan0316 7 місяців тому +16

    போலீஸ் என்ன பண்ணுவாங்க அவங்க கிட்ட காசு வாங்கிட்டு அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க bro🤦🤦🤦🤦

  • @sridharmani8129
    @sridharmani8129 7 місяців тому +2

    அந்த கவுன்சிலர் கணவர் தலையிடுவது மிக மிக தவறு...... 😢😢😢

  • @MaryReenaG
    @MaryReenaG 7 місяців тому +1

    Please arrest both of them

  • @QueensLovely
    @QueensLovely 7 місяців тому +44

    எல்லா ஏரியாவிலும் கவுன்சிலர் இப்படித்தான் இருப்பாங்க அதைக் கேட்டா நம்ம மேல தப்பு வரும்😢😢😢😢😢😢😢😢😢

  • @saravanans7840
    @saravanans7840 7 місяців тому +117

    Thanks DMK Stalin government 😂😂😂😂😂😂

    • @Wanderer_1982
      @Wanderer_1982 7 місяців тому +6

      Our job is to post a comment with a laughing emoji and leave this page isn't it. What else are we capable of doing? At least we should not vote for this party again.

    • @RamanarayananKovilpatti
      @RamanarayananKovilpatti 7 місяців тому +10

      சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பாதற்கு இது ஒரு ஆதாரம்

    • @mailsami52
      @mailsami52 7 місяців тому +2

      Vidiyaaa aatchi😢

    • @moveitstime
      @moveitstime 7 місяців тому

      😂😂

    • @mohanbabu6406
      @mohanbabu6406 7 місяців тому

      Thanks bjp it cell , poi UP la paruda sangi dog

  • @BalaMurugan-gd5jn
    @BalaMurugan-gd5jn 7 місяців тому +36

    Stupid political system

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 6 місяців тому

    கவுன்சிலரை கண்டிக்க உரிமை அனைவருக்கும் உள்ளது. முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்க ளை குறை சொல்ல எந்த ஒரு தனி நபருக்கும் தகுதி இல்லை.வாழ்க தமிழ் !வளர்க நாடு !!

  • @goodsamaritan4209
    @goodsamaritan4209 7 місяців тому +8

    மாஸ் டா தம்பி.. 🔥🔥 but you should have enough people to support you in your area.. so these rowdies will not touch you..

  • @Infinixraja2948
    @Infinixraja2948 7 місяців тому +9

    இப்டி ஒவ்வொரு குடிமகன் குடிமகள் கேள்வி கேட்ட தான் இங்க மாற்றம் வரும் மழை வந்தாலும் தண்ணீர் நிக்காது 👌🙏

  • @udhayakumar1041
    @udhayakumar1041 7 місяців тому +4

    உலகின் மூத்த மொழி தமிழ், ஆனால் தமிழே படிக்க தெரியாத தத்திய முதல்வராக்கியது இந்த மூத்தகுடி, மூத்திர குடி மக்கள் 🎉🎉🎉 vote for right person

  • @JayaramanPachaiyappan-jd7lb
    @JayaramanPachaiyappan-jd7lb 7 місяців тому +1

    இவளை போன்ற பெண்னை எல்லாம் அசிங்கமாக உள்ளது இதுங்க எப்படி வாழது இறைவா...

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 7 місяців тому +1

    காங்கிரஸ் கவுன்சிலரே இந்த அட்டூழியம் என்றால், காங்கிரஸ் இந்திய அளவில் ஆட்சி அமைத்தால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்

  • @savenatures1259
    @savenatures1259 7 місяців тому +4

    உண்மையான ஆண் மகன்