இரவு தினை பாத்திரத்தை வெளியில் எடுத்து வைத்து விட்டு காலை நீங்கள் வைக்கும் உணவில் சிறிது மல்லி இலை அல்லது புதினாக்கீரை தூவி வைக்கவும் இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்யவும் இப்படி ஒரு இரண்டு மணிநேரம் வரை அதை சாப்பிடவில்லை என்றால் தினை பாத்திரத்தை வைத்து விடுங்கள் இதை செய்து கொண்டு வருவாங்க கண்டிப்பாக சாப்பிடும்
அதை நீங்கள் தினமும் பார்த்தால் பயம் காரணமாக முட்டை வைக்காமல் போகலாம் அதை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அது முட்டை வைக்கும் சரியான முறையில் இனைசேராமல் இருந்தால் முட்டை உருவாகாமல் இருக்க வாய்ப்பு உள்ளது அதனால் பொருமையாக இருக்கவும்
1th Comment 🎉
🤗🤗🤗😃🙏
Useful information bro 🎉🎉❤❤
Thank you so much 🙂
சுப்பர்❤❤❤🎉🎉🎉
நன்றி நண்பரே 🥰
Good information bro.. tq
நன்றி நண்பரே 👍
Enga bird's endha foodum sapidamatingidhu bro idhuku enna pannalam bro
இரவு தினை பாத்திரத்தை வெளியில் எடுத்து வைத்து விட்டு காலை நீங்கள் வைக்கும் உணவில் சிறிது மல்லி இலை அல்லது புதினாக்கீரை தூவி வைக்கவும் இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்யவும் இப்படி ஒரு இரண்டு மணிநேரம் வரை அதை சாப்பிடவில்லை என்றால் தினை பாத்திரத்தை வைத்து விடுங்கள் இதை செய்து கொண்டு வருவாங்க கண்டிப்பாக சாப்பிடும்
Bro en love bird ku head mattum hair illa neem oil use panni apply pandren .... Hair fall pathi sollunga bro
கற்றார் வாழையுடன் சின்னவெங்காயம் சேர்த்து தேய்க்கவும்
அண்ணா என்னொட லவ் பேர்ட்ஸ் திணைய செதரவிடுது காலவச்சு
அந்த பாத்திரத்தின் அடியில் இன்னொரு பெரிய பாத்திரம் வைக்கவும் அதில் சிந்தும் தினை
நாம் சுத்தம் செய்து பயன் படுத்தலாம்
Anna ennoda bages1egg vachu 3days eachu ennu next egg vaikala enna problem na