love birds முட்டை வைக்க என்ன செய்யலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 41

  • @aarthiariskm1671
    @aarthiariskm1671 10 місяців тому +2

    சூப்பர் நல்ல தகவல் அண்ணா

    • @ssaiberali
      @ssaiberali  10 місяців тому

      நன்றி சகோ 🤗

  • @ArunPandi-oj9tp
    @ArunPandi-oj9tp 9 місяців тому +2

    Muttai vaika enna panrathu athu mattum sollunga matha visyatha vera video podunga

    • @ssaiberali
      @ssaiberali  9 місяців тому +2

      Ok நண்பரே அடுத்த வீடியோ இதை மட்டும் பற்றி போடலாம்

  • @Prabhu-c4n
    @Prabhu-c4n 10 місяців тому +2

    ❤❤❤

    • @ssaiberali
      @ssaiberali  10 місяців тому +1

      🤗🤗🤗🤗💕

  • @LakshmiLakshmi-tenkasi
    @LakshmiLakshmi-tenkasi 4 місяці тому +2

    அண்ணா நான் நேத்து தான் லவ் birds வாங்குனேன். இன்னொருத்தங்க 1year வச்சி வளத்துட்டு, வேண்டாம்னு கொடுத்துட்டாங்க.. நான் வாங்கிருக்கேன்.. எனக்கு இது புது அனுபவம்.. பெண் bird, பானைக்குள்ள தான் அதிக பட்ஷம் இருக்கு,, அப்போம் என்ன அர்த்தம்,, பானைக்குள்ள எதும் நார் வைக்கணுமா,, வேணாமா, தானியம் தான் வச்சுருக்கேன், பழம் வச்சேன் சாப்பிடல,, சாப்பிடுறதுக்கு என்ன பண்ண..கொஞ்சம் சொல்லுங்க 👍🏼

    • @ssaiberali
      @ssaiberali  4 місяці тому

      பானையில் எதையும் வைக்க வேண்டாம் அது வாகவே பானையை சுத்தம் செய்து முட்டை வைக்கும் இது முட்டை வைக்கும் அடையாளம் அதை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது நமது சேனலில் பதிய உணவுகள் கொடுப்பது மற்றும் உணவு வகைகள் பற்றி வீடியோ இருக்கிறது அதை பார்த்து பயன் பெறுங்கள் நன்றி

    • @LakshmiLakshmi-tenkasi
      @LakshmiLakshmi-tenkasi 4 місяці тому

      @@ssaiberali அண்ணா நீங்க சொன்ன மாறி நேத்து முட்டை வச்சுட்டு.. இப்போ முக்கியமா நான் என்ன உணவு குடுக்கணும்.. 👍🏼.. அந்த பானை மேல மூடல, எதும் வச்சு மூடணுமா.. இல்லை வேண்டாமா 🙏🏼

  • @sudhasinimurukesan
    @sudhasinimurukesan 3 місяці тому

    African love bird muttaiya kundukku veliye vittal, yenna seivathu

    • @ssaiberali
      @ssaiberali  3 місяці тому

      முட்டை உடையாமல் இருந்தால் அடுத்த முட்டை வைத்தபின் பானையில் வைக்கலாம் நீங்கள் வைத்தபின் கீழே தள்ளி விட்டால் அதை களையவும்

  • @SridharPolice
    @SridharPolice 9 місяців тому +1

    Sir enaku yellow pen white aan love birds veanum sir

    • @ssaiberali
      @ssaiberali  9 місяців тому

      நம்ம நண்பர்கள் யாராவது விற்பனைக்கு கொண்டு வருவாங்க அப்போது தகவல் தெரிவிக்கிறேன் நண்பரே 👍

  • @MuruganthamMurugantham-p5o
    @MuruganthamMurugantham-p5o 16 годин тому

    வணக்கம் அண்ணா
    எங்க வீட்டுல இருக்கிற பறவை 🐦 முட்டை இட்டு இருக்கு ஆனா அந்த பறவையோட அம்மா இறந்து விட்டது ஆண் பறவையும் இல்ல.

    • @MuruganthamMurugantham-p5o
      @MuruganthamMurugantham-p5o 14 годин тому

      நேற்று தான் முட்டை இட்டது.
      அந்த முட்டை ல இருக்கு ர கருவ எப்படி காப்பது அண்ணா.

    • @ssaiberali
      @ssaiberali  12 годин тому

      வேறு ஏதாவது பறவை இதே சமயத்தில் முட்டை வைத்து அடை இருந்தால் அந்த பறவையின் பானை இந்த முட்டை வைத்தால் குஞ்சு பொரிக்கும் இல்லை எனில் இங்கு பேட்டரில் வைத்து குஞ்சுகள் பொரித்து எடுக்கவேண்டும் நன்றி

  • @harish20202
    @harish20202 10 місяців тому

    Seperate breeding or colony breeding which is best bro

    • @ssaiberali
      @ssaiberali  10 місяців тому +1

      தனியாக ஜோடி சேர்த்துவதே நல்லது நண்பரே 👍

  • @veeravasudevanr7504
    @veeravasudevanr7504 4 місяці тому

    Pot'la egg vaikama kundula egg vachiduthu... 3 egg pot'la vachithu but 1egg kundula vachi damage agidichi... Ethu yen bro.. Reply me

    • @ssaiberali
      @ssaiberali  4 місяці тому

      அவங்க பானையில் தான் முட்டை வைத்திருப்பாங் பானையில் இருந்து வெளியே வரும் போது முட்டை தவிர விழலாம் இல்லை எனில் அந்த முட்டை பொரிக்காது என்பதை அவர்கள் உணர்ந்தால் அந்த முட்டையை தள்ளி விடுவார்கள் நண்பரே

  • @karthickganesan4533
    @karthickganesan4533 10 місяців тому

    Male Miss aagiduchu female bot kulla ulla chick iruku kappathuma anna

    • @ssaiberali
      @ssaiberali  10 місяців тому +2

      கண்டிப்பாக காப்பாற்றும் வேறு ஆண் பறவையை வாங்கி அதன் உடன் விடாமல் இருங்க குஞ்சுகள் வளர்ந்து வெளியில் வந்தபின் அவைகள் தனியாக உணவு எடுக்க ஆரம்பித்தான் நாம் அதற்கு ஒரு ஆண் பறவை ஜோடி சேர்க்கவேண்டும் நன்றி சகோ 👍

  • @nihamathali2932
    @nihamathali2932 10 місяців тому

    Hi bro nanga 1 jodi love brids vachitukkom .athula 2 panai yirukku .athula 2 panayilum ovvoru egg vachurukku.enna pandrathu . idia

    • @ssaiberali
      @ssaiberali  10 місяців тому +1

      ஒரு ஜோடிக்கு ஒரு பானை தான் வைக்க வேண்டும் 2ஜோடி 3ஜோடி இருந்தால் பானைக்கு சண்டை வரும் என்பதால் தான் அதிகம் பானை வைக்க வேண்டும் அந்த முட்டையை எடுத்து ஓரே பானையில் வைத்து விட்டு ஒரு பானையை கழற்றி விடவும் நன்றி

  • @udhayasuriyan5133
    @udhayasuriyan5133 2 місяці тому

    வணக்கம் சகோ...
    என்னோட லவ்பேர்ட்ஸ் 2 மாதங்களாக தினமும் 4 முறை நன்றாக இணை சேறுகிறது.
    ஒரு முறை இணை சேரும் போது சுமார் 10 முதல் 20 நொடி வரை இணை சேருகிறது.
    மற்ற நேரத்தில் பெண் பறவை பானைக்குள்ளேயே இருக்கிறது.
    ஆனால் இது முட்டையிடவில்லை.
    சத்தான உணவு வழங்குகிறேன். (தினை, கம்பு, கேரட், பீட்ரூட், கொத்தமல்லி )
    என்ன செய்ய வேண்டும்

    • @ssaiberali
      @ssaiberali  2 місяці тому

      நண்பரே இரண்டு மாதமாக இனை சேர்ந்தும் முட்டை வைக்கவில்லை என்றால் வேறு ஏதாவது பிரச்சினை இருக்கலாம் -கொழுப்புகட்டுதல்; கருவுறும் தன்மை இல்லாததால் அது ஆண் பறவை பெண் பறவை ஏதாவது ஒன்றிற்கு இருக்கலாம் அதை சரி செய்ய கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது உணவு கள் கொடுங்கள் இல்லை எனில் ஜோடியை மாற்றி போடலாம்

  • @pskmurgaes
    @pskmurgaes 6 місяців тому

    Bro snake ore Jodi vanem Bro priest

    • @ssaiberali
      @ssaiberali  6 місяців тому +1

      நண்பரே நமது நண்பர்கள் யாராவது விற்பனைக்கு கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்கிறேன் நண்பரே 👍

  • @senthilpandi3598
    @senthilpandi3598 10 місяців тому

    அண்ணண்.ஏன்.ட்டா.7.jodi.iruku.two.days.egg.vithu.ichu.Appram.egg.vitalla

    • @ssaiberali
      @ssaiberali  10 місяців тому +1

      முதல் தடவை 2to3 முட்டை வைக்கலாம் அதனுடைய ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு நன்றாக இருந்தால் 4டூ5முட்டை கூட வைக்கலாம் அதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் கொடுங்கள் சில பறவைகள் 2நாள் கழித்து மீண்டும் முட்டை இடும் அதற்கு கரு உருவாக நேரம் தாமதமாக இருந்ததால்

  • @kalirajkaliraj7190
    @kalirajkaliraj7190 8 місяців тому

    Unka shop enka iruku

    • @ssaiberali
      @ssaiberali  8 місяців тому

      நண்பரே கடை இல்லை நான் வீட்டில் தான் வளர்த்துகிரேன் இப்போது கொடுப்பதற்கு எதுவும் இல்லை நமது நண்பர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தை சார்ந்தவர் பாம் வைத்து உள்ளார் சாட்ஸில் அவர் நம்பர் கொடுத்துள்ளேன் தொடர்பு கொள்ளவும் நன்றி நண்பரே 👍

    • @ssaiberali
      @ssaiberali  8 місяців тому

      கீழே பதில் அளித்துள்ளேன்

  • @prakashk7030
    @prakashk7030 6 місяців тому

    பானையில் என்ன வைக்க வேண்டும்

    • @ssaiberali
      @ssaiberali  6 місяців тому

      Love birds க்கு பானையில் எதுவும் வைக்க வேண்டாம்

    • @prabhusp5209
      @prabhusp5209 6 місяців тому

      பொங்கல்

  • @kalirajkaliraj7190
    @kalirajkaliraj7190 8 місяців тому

    Enaku 2 pair venum

    • @ssaiberali
      @ssaiberali  8 місяців тому

      என்னிடம் இப்போது இல்லை நமது சேனலில் விற்பனை வீடியோ இருக்கிறது அதில் விற்பனையாளர் தொடர்புக்கு நம்பர் கொடுத்துள்ளேன்