அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solrathai Sollitom
Вставка
- Опубліковано 15 жов 2024
- #admk #bjp #solrathaisollitom
Description :
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்தது
மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்
இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு
* சீமான் பிரச்னை
Video Credits:
###
Host: Saran & Sivakumar
Camera: Ramesh Balaji
Editor: Shiva Kiran
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Hari Babu
Asst Channel Head: Hassan Hafeezh
###
Subscribe: goo.gl/HuUur3
Timepass Online Facebook: / vikatantimepassonline
Timepass Online Twitter: / timepassonline
More short films: goo.gl/fWDruO
Fun factor: goo.gl/BcKMLj
One day Avatar: goo.gl/vv9hKd
Arumai Siva sir and Saran bro 👌❤️💐
இன்றைய நிகழ்ச்சி மிகவும் அருமை! இதில் சிவகுமாரின் நகைச்சுவை கலந்த உரையாடல் ரசிக்கும்படி இருந்தது!
வணக்கம் சரண்🙏💕 அண்ணா
நான் தேடிக்கொண்டிருந்தேன் வருக சிவா சரன் அவர்களே
அதிமுக பாஜக நம்ப முடியவில்லை இதெல்லாம் நாடகம் தேர்தல் எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஆனால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் செய்வார்கள் என்று நம்புவோம்
நேற்று உங்களை தேடி தேடி காணாமல் தூங்கி போய் விட்டேன்.
❤
இது ஒரு நாடகம்தான் என்னாதான் பண்ணினாலும் மக்களும் தொண்டர்களும் புறகணிப்பார்கள் அருமை வாழ்த்துக்கள்
மேலிடம் சொல்லித்தான்அண்ணாமலை எல்லாவற்றையும் செய்கிறார் இது பால் குடிக்கும் குழந்தைக்கு கூட தெரியும் நீங்கள் பாவம்
சிறப்பான தொகுப்பு
Super anna sss
எங்களுக்கு சவாரிக்கு அருமையான அரபு குதிரை இருக்கும் போது நாங்கள் ஏன் நடந்து செல்லவேண்டும் பாஜக
நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
Natakam
ஜெயக்குமார் இனிமேல் சோத்துல உப்பு போட்டு சாப்பிடலாம். 🌄🙏🌄
அவசரப்பட்டு?
@@sabarifashions6097 😆😆😆😆😆 தேர்தல் வரட்டும் பார்த்துகலாமா??? வெட்டி விடுங்களேன். அண்ணாமலை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். பீஜேபீயே வேண்டாம் என் அடித்து சொல்ல வேண்டியது தானே? அண்ணாமலை கேண கூ முட்டை என்பதை சி சண்முகம் பற்றி பேசுகிறாரே அப்போ ஊழலை ஆதரிப்பார் போல.
அ.தி.மு.க - பி.ஜே.பி இணைந்து ஒரு நல்ல காமெடி படமாக நம்மை மகிழ்விக்கிறது வாழ்த்துகள். ’அண்ணாவைப் பற்றி அதிமுகவினர் பேசினால் அண்ணாவே நம்பமாட்டார்’ சூப்பர். விஜயலட்சுமிக்கு மன ரீதியாக பிரச்சனை இருக்குமா..? என்று சந்தேகிக்க வைக்கிறது. பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு பிஜேபியின் தேர்தல் நாடகம் என்று அப்பட்டமாகத் தெரிகிறது.
சிபிஎம் இந்தியா கூட்டணியில் இருந்து விலகவில்லை.தவறான தகவல். தயவுசெய்து வதந்தியை பரப்பாதீர்கள். ஒருங்கிணைப்பு குழுவிற்கு உறுப்பினரை தேர்வு செய்து விட்டார்கள்.
ஆனந்த விகடன் குழுமத்தில் பற்பல பிரிவுகள் ஒரே சங்கி மயம் ஒரு சதவிகிதம் இந்த மாதிரி நபர்களை வைத்து நடுநிலையோடு பேசுவது போல பேசினாலும் பா ஜா கா வின் ஆதரவார்கள்
அந்த மசோதாவை 2014 ல் கொண்டு வந்து இருக்கலாமே!
அதுவும் வரும் தேர்தலில் இது நடைமுறைக்கு வராது என்கிறார்கள்?
Admk team solvathu ellam unmai than...
ஆரம்பம் நல்ல நையாண்டி
MAY BE A FINE DRAMA. WITHOUT VOTES OF AIADMK BJP WILL BE A BIG ZERO.
Super, finally ADMK cadres are very happy after unloading the waste luggage.
PLEASE WAIT SIR EPS IS BONDED SLAVE TO BJP.
அப்போலோ இட்லி மட்டுமல்ல off ஆன CCTV கேமரா கூட நம்பாது சார்
தேர்தல் வந்தால் அப்ப பார்த்து கொள்ளலாம் ன்னு ஜெயகுமார் ஒரு சொட்டு வைக்காமல் இருந்து இருக்கலாம்.
இதெல்லாம் சினிமா கிராபிக்ஸ் காட்சிகள்
(இப்பல்வாம் யாருங்க நாடகமெல்லாம் போடுறாங்க)
24:29 Belated wishes la vinayagar ah marandhuteengaley ney..😢
Nottovai Nottal vellalame sir
🤔😔😟
யதார்ததமனதிற்க்கு
சொல்றதசொல்லிட்டோம்
சுயநலமனதிற்க்கு
இம்பர்ட்பெக்ட்.சோ
அரசியலில் கருப்பட்டி பழைய செருப்பெல்லாம்
சாதாரணம்
India alliance will win in 2024 election 🎉
pathala pathala 50k pathala. Venum venum innum konjam? Athan nerya iruke kodukalame.
பெண்களுக்கான ஆயிரம்ரூபா என்பது வரும் தேர்தலைக் குறிவைத்துத்தான் என்பதை சிவக்குமாரும் சரணும் ஒத்துக்கொள்கிறார்கள் எனபதுதான் உண்மை😊😊😊😊😊😊😊😊
அங்க சிபிக்கும் வருணுக்கும் சிரிப்பு தாங்க முடியல. எடப்பாடியை கலாய்ச்சிட்டாங்கலாமா. இதுல நீங்க வேற.
நேர்மை கருமை எருமை அப்புறம் ஆடு
நாடகம்
If EF raids ex AIADMk minister then EPS will crawl if no raid5 then BJP will surrender 😂😂😂
Why EPS not opening mouth... again these guys started drama
You spoke on seeman personal issue on Vikatan for 3 weeks and still blaming seeman with out proof
ADMK BJB VIRISAL NADAKAM THAN IVARKAL INI EKKALATHILUM PIRIYA MATTARKAL