எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solrathai Sollitom

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #bjp #admk #annamalai #edappadipalanisamy
    Description :
    * கடன் தவணையை உரிய நேரத்தில் செலுத்தாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று சாக்லெட் கொடுத்து நினைவூட்ட உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது.
    * கூலியாக மாறிய ராகுல்: டில்லி ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கினார்...
    * காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்று கூறிய நீதிபதிகள் காவிரியில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    * நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
    * டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
    * " தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க ஆக்ரோஷ அரசியல்தான் செய்வேன் " - அண்ணாமலை ...
    "அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை இல்லை" - செல்லூர் ராஜூ
    * * Khalistan: NIA-வால் தேடப்படும் குற்றவாளி; கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் ஆயுதப்போராளி சுட்டுக் கொலை!
    Video Credits:
    ###
    Host : Saran & Sivakumar
    Camera: Karthi
    Asst Camera: Aswin kumar
    Editor : Abimanyu
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    For Birthdays and other wishes send mail to __saran@vikatan.com
    __suguna@vikatan.com
    Subscribe: goo.gl/HuUur3
    Timepass Online Facebook: / vikatantimepassonline
    Timepass Online Twitter: / timepassonline
    More short films: goo.gl/fWDruO
    Fun factor: goo.gl/BcKMLj
    One day Avatar: goo.gl/vv9hKd

КОМЕНТАРІ • 131

  • @shakkilsyed7697
    @shakkilsyed7697 11 місяців тому +8

    Why i am not getting this show by you tube from Friday. I am too disappointed and feel not fulfill the day without watching this show. I never missed the show 1 day also because of way presenting this show by Mr.Siva Kumar and Mr.Saran. i am too addicted by your show.

    • @sarathcool007
      @sarathcool007 11 місяців тому

      what is dis team u didn't even tell anything about the delay wat happened past 2 days ah I'm waiting bros

  • @selva9757
    @selva9757 10 місяців тому +3

    For us..we loyal viewers...SS team..owe a small explanation hence..please let us know..why show been stopped??

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 місяців тому +12

    அம்மாவிடம்,,,,,,டயர்!
    சின்னம்மாவிடம்,,,,,,தரை!
    பாஜக விடம்,,,,,,தரைக்கும் கீழே குழி தோண்டி!
    அதிமுக தொண்டர்கள் பாவம்!

  • @mrdevilfromhell3577
    @mrdevilfromhell3577 11 місяців тому +3

    SS உன்ன ரொம்ப miss பண்றேன்..2 years ah என்னோட day to day life la ஒரு அங்கமா இருந்துட்டு நீ இப்ப இல்ல இன்றத ஏத்துக்கவே முடியல😢😢😢

  • @loveisgod2602
    @loveisgod2602 11 місяців тому +14

    பாவம் அதிமுக தொண்டர்கள். பேசாமல் கடசியை பஜக வோடு இணைத்து விடலாம்.2026ல் தமிழ்நாட்டில் பஜக ஆட்சி என்று அண்ணாமலை தெளிவாக சொன்ன பிறகும் இவர்கள் குணிகிறார்கள்.ஜெயாவின் கடசியை இந்த நிலைக்கு கொண்டுவந்த பழனிச்சாமி யின் ஆளுமை வியக்கவைக்கிறது.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 11 місяців тому +11

    இந்த அண்ணாமலை போன்ற அசிங்கமான ஒரு அரசியல்வாதி தமிழ் நாட்டிற்கு வாய்த்தது ஒரு சோகம்.

    • @bramha2338
      @bramha2338 11 місяців тому +2

      Appo ADMK mathiri adimaikal?

  • @sudalaiventhan
    @sudalaiventhan 11 місяців тому +6

    ஏதோ எங்கிருந்தோ அழுத்தம் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

  • @AmeerdeenHabib
    @AmeerdeenHabib 10 місяців тому +2

    உங்கள் இருவரையும் என் போன்ற ஆயிரக்கனக்கானோர் மிஸ் பன்னுகிறோம். நீங்கள் இருவரும் இனைந்து இதே நிகழ்ச்சியை வேறு ஒரு பெயரில் உங்கள் சொந்த சேனலில் ஆரம்பிக்கும் நாளை எதிர் பார்க்கிறோம்😢

  • @balajibalaji1536
    @balajibalaji1536 11 місяців тому +1

    திருப்பூரில் இருந்து பாலாஜி உங்களது சுக அருமையாக உள்ளது தினசரி நிகழ்வுகளை ஒரு தொகுப்பாக கொடுத்ததற்கு நன்றி
    22/9/2023 இன்று என் மகளின் நித்திஸ்ரீ மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துபவர் அப்பா பாலாஜி அம்மா மீனா
    பெரியம்மாள் நந்தினி சிவா
    பாட்டி சித்ரா
    அண்ணன் குகன் ஜெகன்
    சிவக்குமார் சார் சரண் சார்
    உங்களது டீம் சார்பாக வாழ்த்துங்கள்

  • @VJGUTS
    @VJGUTS 11 місяців тому +4

    ஒருவழியாக பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதா விகடன் தனது பணியாளர்களின் சுதந்திரத்தின் நன்றாக காப்பாற்றுகிறது... miss both of u...

  • @siddiqnowshath1253
    @siddiqnowshath1253 11 місяців тому +2

    வாழ்த்துக்கள் சொன்னதுக்கு நன்றி 🙏🙏🙏 சரண் மற்றும் சிவக்குமார் 🙏🙏🙏

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 місяців тому +5

    ஸ்டேட் பேங்க் ஆஃப் பாரத்!
    நம்புங்கள் சில நாட்கள் முன்பு தஞ்சாவூரில் ஒரு ஏல விளம்பரத்தில் வந்த சொற்றொடர்!

  • @varunprakash6207
    @varunprakash6207 11 місяців тому +2

    காவிரி நதிநீர் பிரச்சினை இரண்டு மாநிலம் முதல்வர் பேசு வேண்டும் ஆனால் இன்று வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் காவிரி விவகாரம் பற்றி பேசவில்லை டெல்டா மாவட்டம் விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் இந்தியாவில் பல மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் சந்தித்து கொண்டு இருக்கிறது

  • @divyakeshaan8462
    @divyakeshaan8462 11 місяців тому +3

    Suguna fired by Vikatan's Dirty politics. Hereafter, This Show will Terminate. (Disappointed)

  • @kalidossk6083
    @kalidossk6083 11 місяців тому +3

    Super 🎉bjp should be defeted in 2024 election 😢

  • @rajaindran1729
    @rajaindran1729 11 місяців тому +9

    Half. Boil. Annamalai. Meendum. Meendum.. Arai. Veekadu. Than. 😊😊😊😊😊😊😊😊😅😊😊😊

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 11 місяців тому +7

    இவர்மாதிரி auto வில் ஓடவில்லை 🤣🤣🤣. அதிமுகவின் பரிதாப நிலை 😂😂😂

  • @gokkult1586
    @gokkult1586 11 місяців тому +1

    Guys start the show soon.

  • @balraj1987
    @balraj1987 8 місяців тому +1

    did you know this will be your last solluvathaellam sollitom show here in Timepass youtube channel???

  • @prabhakaran7795
    @prabhakaran7795 11 місяців тому +2

    முதுகலை மருத்துவ படிப்பு தகுதி மதிப்பென் பார்த்தால் தேர்வு கட்டணம் ஹால்டிக்கெட் நம்பர் வினாத்தாள் விடைத்தாள் திருத்துபவர் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்ல இருக்கலாம்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 місяців тому +2

    இதற்கு இவர் பொதுச் செயலாளர் ஆகாமலே இருந்திருக்கலாம்,

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 10 місяців тому

      ua-cam.com/video/Ti0auwS2VoY/v-deo.htmlsi=ZxHem8_ApaxOjDGc

  • @smaharasan778
    @smaharasan778 11 місяців тому +2

    ##NEET = 0

  • @sudalaiventhan
    @sudalaiventhan 11 місяців тому +1

    கரீனா கபூர் இன்றைக்கு netflix இல் வெளிவந்த jaane jaan பாருங்க சரண்.
    சனிக்கிழமை ott பரிந்துரைக்கு உதவும்

  • @H-wl7co
    @H-wl7co 11 місяців тому +2

    Suguna diwakar fired by Vikatan Management. Mostly Show இனி இருக்காது.

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 місяців тому

      Nejama thaan solringala...
      How do know

    • @Govindharaju-k2z
      @Govindharaju-k2z 11 місяців тому +1

      அப்படியே இருந்தாலும் அது அவருக்கு நல்லது தான்..இனி சுதந்திரமாக கழகப் பணி செய்ய முடியும்..

  • @sujithsuji540
    @sujithsuji540 11 місяців тому

    Anna all the best we are missing you both

  • @muthuramalingamk5240
    @muthuramalingamk5240 11 місяців тому +1

    திடீரென்று இறந்து போன விகடன் குழுமத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். RIP VIKATAN

  • @karunanithisivasubramanian1599
    @karunanithisivasubramanian1599 11 місяців тому +2

    நாங்கள் மிக சிறந்த அடிமைகள் - பழனிச்சாமி அன்கோ😂😂😂

  • @kasimm6102
    @kasimm6102 11 місяців тому

    Super anna sss

  • @mkbala2002
    @mkbala2002 11 місяців тому +1

    Team what happened no videos for last four days?

  • @sivamani9588
    @sivamani9588 5 місяців тому

    Any Updates Bro???

  • @venkiks
    @venkiks 11 місяців тому +2

    "யார் யாருக்கு என்னென்ன வேலை எங்கெங்கே இருக்கோ? இருக்குமா இருக்காதோ "
    இது நீங்க கடைசி Showவில் சொன்னது.
    நீங்க இன்னும் வேலையில இருக்கீங்களா?

  • @christyanarose
    @christyanarose 9 місяців тому

    SS show enga pochu? miss it a lot... 😢

  • @geethakanagasabai821
    @geethakanagasabai821 11 місяців тому +1

    SBI - Worst Customer Service 😅

  • @natesanbalaji007
    @natesanbalaji007 11 місяців тому +1

    Thalaiva enna achi. Where is your video

  • @ahmedjafar2834
    @ahmedjafar2834 11 місяців тому

    இந்த சந்தர்ப்பவாதிகளோடு அம்மா ஜெயல‌லிதா எவ்வளவு கஸ்டப்பட்டு ஆட்சி நடத்தியிருப்பார் என்று தெளிவாக தெரிகிறது.பாவம் புரட்ச்சிதலைவி அம்மா.

  • @khadir-okmadirai2439
    @khadir-okmadirai2439 10 місяців тому

    இவனுங்களுக்கு இதே வேல கார்த்தியை தூக்கினார்கள் இப்பொழுது மொத்த நிகழ்ச்சியும் ரத்து செய்த விகடன் வாசகர்களின் விகடன் we missed suguna and sibi sir polical roast

  • @ron4826
    @ron4826 11 місяців тому +1

    What happened to this show? Why no new episodes?

    • @ron4826
      @ron4826 11 місяців тому

      Thank you for clarifying. Appreciate your contribution to the show and vikatan over the years. I will miss your wit, wisdom and words every morning. Hope to see you again in some capacity somewhere!

  • @sriharanranganathan1450.
    @sriharanranganathan1450. 11 місяців тому +3

    உருளைக் கிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு ???

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 11 місяців тому +1

    Arumai Siva sir and Saran bro 👌❤️💐

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 місяців тому

      இனி இந்த ஷோ கெடயாதாம் sis...

    • @sripriyaskitchen9908
      @sripriyaskitchen9908 11 місяців тому

      @@mrdevilfromhell3577 why bro 😔 yesterday naan romba search panninen 😞

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 місяців тому

      @@sripriyaskitchen9908
      ஆமா sis..latest cmts la சில பேர் இனிமே show கிடையாது...
      Siva na va fire பண்ணிடதா சொன்னாங்க.. அத பாத்துட்டு தான் Twitter la siva na கிட்ட கேட்டேன்..அவரும் உண்மைதான் சொன்னாரு...
      இனிமே SS கிடையாதாம்...
      vikatan ல தான் ஏதோ dirty politics பண்ணி இருகானுங்க...

    • @sripriyaskitchen9908
      @sripriyaskitchen9908 11 місяців тому

      @@mrdevilfromhell3577 oh so sad avar vikatanil ippodhu illaiya bro

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 місяців тому

      ​@@sripriyaskitchen9908Sry sis..cmts பாத்துட்டு தெரியாம u2brutus இன்னு சொல்லிட்டேன்...U2 Brutus channel லாம் சேராலயம்..
      Siva na வே சீக்கிரம் update பண்றதா சொல்லி இருக்காராம்...

  • @mustafamohamed388
    @mustafamohamed388 11 місяців тому

    நடிகர் திரு. விஜயன் அருமையான நடிகர், அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 11 місяців тому

    Sir this show I am missing for many days now. What happened is there any other link?

  • @imkapil2
    @imkapil2 11 місяців тому +1

    அதிமுக பாஜக கூட்டணி பாவங்கள்
    Previous TIMEPASS Thumbnails 👇
    2023
    Sep : எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அதிமுக ?
    Aug : பாஜக கூட்டணி எந்த திசையில் செல்கிறார் எடப்பாடி ?
    Jul : அதிமுக பாஜக கூட்டணியை உடைக்கிறாரா அண்ணாமலை ?
    Jun : Eps - Annamalai திடீர் பாசம் கூட்டணி விரிசலை மறைக்கத்தானா ?
    May : கூட்டணியை உடைப்பது அதிமுக குற்றம்சாட்டும் அண்ணாமலை
    Apr : அதிமுக கூட்டணி ..... அண்ணாமலையை புறக்கணிக்கும் Delhi ?
    Mar : மீண்டும் மோதும் அதிமுக பாஜக
    Feb : பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை ?
    Jan : ஆப்பு வைக்கும் எடப்பாடி Angry Bird அண்ணாமலை
    2022
    Dec : ஜெயலலிதாவை இழிவுபடுத்துவதா ? சீரும் ஜெயகுமார்
    Nov : பழனிச்சாமியை கெஞ்சும் பாஜகவும் பன்னீர்செல்வமும்
    Oct : பாஜகவை கழட்டிவிடுகிறாரா எடப்பாடி பழனிச்சாமி ?
    Sep : அதிமுகவை கட்டுப்படுத்தவில்லையா பாஜக ? பழனிச்சாமி சொல்வது உண்மையா?
    Aug : கவர்னரை சந்தித்த எடப்பாடி.... கோஷ்டி மோதலில் திணறும் அண்ணாமலை
    Jul : பழனிச்சாமியிடம் பணிந்தாரா அண்ணாமலை ?

  • @vaalaadimani
    @vaalaadimani 11 місяців тому

  • @rajkumarkrishnamoorthy6445
    @rajkumarkrishnamoorthy6445 11 місяців тому +1

    What Happened to Saran ?

  • @kbalas3678
    @kbalas3678 11 місяців тому +1

    Solrathai Sollitom is off the air ?

  • @NirmalKumar-hb5dq
    @NirmalKumar-hb5dq 11 місяців тому

    Why no video in last three days ?

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 11 місяців тому

    What happened? 09/25/2023 4 days no videos.

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 11 місяців тому

    As usual hilarious show 😂 😅 👍👍

  • @sathlava
    @sathlava 11 місяців тому

    சில முக்கியமான அரசியல் தகவல்களை facebook ல் சிறிய வீடியோ கொடுத்தால் அதிக மக்களுக்கு சென்றடைய உதவியாக இருக்கும்

  • @smaharasan778
    @smaharasan778 11 місяців тому

    M Charugesh 24.09.2023
    Birthday wishes
    smaharasan

  • @kannans8234
    @kannans8234 11 місяців тому

    Time pass out

  • @rajur13
    @rajur13 11 місяців тому +1

    Not zero marks. Zero percentile. Means everyone who have appeared for exam are eligible. Includes those with negative marks also .
    That is very meritorious according to NEET supporters.

  • @vijayaragunathan4605
    @vijayaragunathan4605 11 місяців тому

    😢😢😢

  • @asureshkumaran
    @asureshkumaran 11 місяців тому +1

    is vikadan stopped Solrathai Sollitom ?

    • @ragemano
      @ragemano 11 місяців тому

      Yes. It's stopped

  • @selvam105
    @selvam105 11 місяців тому +1

    Ena 2 days ah show varla???

  • @shahulhameedp
    @shahulhameedp 11 місяців тому

    Makkalae
    8tu naal achu, entha video vum illa, hope everything is fine from your end Mr. Siva/Mr. Saran.

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 11 місяців тому +1

    Why no program on 22nd September... yesterday? Bros, please don't disappoint us😢 😭 like this

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 місяців тому

      இனி ஷோ கிடையாதாம் bro...

    • @TheBABYinme
      @TheBABYinme 11 місяців тому

      ​@@mrdevilfromhell3577why bro

  • @sudalaiventhan
    @sudalaiventhan 11 місяців тому

    இரு நிலவுகள் 1979
    கமல் - சிங்கீதம் சீனிவாச ராவ் படம் பாருங்க.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 місяців тому +1

    "சாதாரண" வீடுகளில் நடக்கும் என்பது தவறான புரிதலை தருகிறது, ""சாதாரணமாக"" வீடுகளில் நடக்கும் என்பதே சரி தோழர் சிவா,! இரண்டு எழுத்துக்களால் பொருளே மாறுபடுகிறது, பேச்சில் எச்சரிக்கை தேவை தோழர்களே,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 місяців тому +1

      @@sugunavikatan1112 நன்றி தோழரே ஏதோ தோன்றியது அவ்வளவே,

  • @padmanathana9877
    @padmanathana9877 11 місяців тому

    Yen sir neettukku avargal solvathu unmythan "O" satham yeduthal direct aga padikkalam anal Tamil manavargal niraya mark yeduppathal avargal neet exam yeluthithan agavendumo nottovukkum zerovukkum yenna vithiyasam sir

  • @sathym8281
    @sathym8281 11 місяців тому

    26 today is my daddy birthday palanisamy can you wish for him this wishes from his wife sindhu and his son sai anirudh

  • @tamilvetri4116
    @tamilvetri4116 11 місяців тому

    This year NEET it's not zero mark it's zero percentile, that mean even if you have negative marks you will be eligible, every one who appeared for this year NEET PG exam are eligible

  • @jeraldraju3930
    @jeraldraju3930 11 місяців тому

    Neet Thervu ezhuthamal munbe doctor aanavargalai ellam meendum thervu ezhutha vaithal , palaper theramatargal.

  • @Govindharaju-k2z
    @Govindharaju-k2z 11 місяців тому

    Sep 20 ஆம் தேதி ஷோவில் 10:26 நேரத்தில் சிவக்குமார் கொடுத்த open statement தான் காரணம் என்று சொல்லப்படுகிறது!!!

  • @lokeshr2548
    @lokeshr2548 11 місяців тому +2

    விரைவில் U2Brutus சேனலில் minor உடன் இணைந்து நம்மை சந்திக்கவிருக்கிறார் சிவக்குமார்!! இணைப்பில் இருப்போம் !!

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 місяців тому

      ஏன் இப்படி rumor spread பண்றீங்க..😡😡😡

    • @lokeshr2548
      @lokeshr2548 11 місяців тому

      @@mrdevilfromhell3577 rumour ஆ..நினைச்சேன்.....
      அப்ப இன்னைக்கு ஷோ வருமா! Thank you for good news bro ❤❤

  • @sankarans5866
    @sankarans5866 11 місяців тому +1

    5 ஆயிரம் 10 ஆயிரம் pimbilikki plappi

  • @somamuthuraju9470
    @somamuthuraju9470 11 місяців тому

    Hate to see this program stopped.

  • @hanushkan2573
    @hanushkan2573 11 місяців тому +1

    எங்கங்க ரெண்டு நாளா ஆள காணோம்???

  • @jeen2400
    @jeen2400 11 місяців тому

    2 nall. Show. Missing. What ????????????😢😢

  • @balajibalaji1536
    @balajibalaji1536 11 місяців тому

    என்ன ஆச்சு மூன்று நாட்களாக சோ காணோம்

  • @poongovela9927
    @poongovela9927 11 місяців тому

    Deadbody is ready to give 30 seats to Jaangi mangis, only condition no entry for Ops and Ttv. Team.. 😂😂😂😂😂

  • @coronameal6230
    @coronameal6230 11 місяців тому

    Saran sir atleast u start the show back

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 11 місяців тому

    EPS thought like sasikala and ops he can stab Modi 😂😂😂😂

  • @muthusamynathans6006
    @muthusamynathans6006 11 місяців тому

    No question attended then student will score easily "0" marks

  • @thiruselvam7215
    @thiruselvam7215 11 місяців тому

    இனிமேல் அ தி மு க வோடு தி மு க போட்டிபோட வாய்ப்பு இல்லை. ப ஜ க வோடு தான் தி மு க போட்டியிட வேண்டும்.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 11 місяців тому

    என்ன ஆயிற்று சொல்றதை சொல்லி ட்டோம் நிகழ்ச்சிக்கு?இரவு 10 மணி 12 மணி காலை 3 மணி மீண்டும் காலை 7 1/2 மணி இப்போது 10,25 மணி வரை பார்த்தேன் எதுவுமில்லை,ஏதேனும் பிரச்சனையா தோழர்களே?நான் சொன்னது 22 ம் தேதி,

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 місяців тому

      Show இனிமே கிடையாதுனு சில பேர் சொல்றாங்க sir...
      Siva na va fire பண்ணிட்டதா வேற சொல்றாங்க...ஒன்னும் புரியல...

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 місяців тому

      @@mrdevilfromhell3577 விகடனில் எதுவும் நடக்கலாம்,கார்த்தி வரிசையில் சிவா வாகவும் இருக்கலாம், எல்லாமே "துக்ளக் "
      தர்பார் ஆயிடுச்சோ என்னமோ யார் கண்டது? குரு வே சரணம்!
      மூர்த்தியே சரணம்!

    • @mrdevilfromhell3577
      @mrdevilfromhell3577 11 місяців тому

      ​​​@@sriharanranganathan1450
      ஆமா sir... கார்த்திக்கு ஷோ குவிட் பண்ணி போகும் போது எப்படி இருந்துச்சி அதே மாறி feel ஆகுது...ஒரே கவலையா இருக்கு...
      இனிமே ஷோ இருக்காது தான் போல... சிபி மாறி சொம்பு தோகுறவங்களுக்கு தான் காலம்...

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 місяців тому

      @@mrdevilfromhell3577
      " வந்ததில் எல்லாம் பொருளுக்கு
      வருவதில் வெற்றியும் நமக்குண்டு
      நிச்சயம் இரவுக்கு பகலுண்டு!
      நீதியின் கண்களில் ஒளியுண்டு!"
      திரைப்படப்படப்பாடல்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 11 місяців тому

      இதை விகடன் அறிவித்து விடலாமே? என்ன பிரச்சனை ?
      என்ன தயக்கம்? புரியவில்லை!

  • @jeraldraju3930
    @jeraldraju3930 11 місяців тому

    Seekiram tea Vikkapoga sollunganna punniyam kedaikum.

  • @sivasankarhariharan5095
    @sivasankarhariharan5095 11 місяців тому

    Today kuda leave potacha sharan ams sivakumar anna

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 11 місяців тому

    Hai Brother's, why never speak about the Parliament news. Please leave Annamalai

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 11 місяців тому

    🤔🙃🙃

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 11 місяців тому

    இன்னிக்கு program இல்லையா

  • @shahulhameedp
    @shahulhameedp 11 місяців тому

    Makkalae
    Yenga oru 5 days alae kaanom?

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 11 місяців тому

    ED😂😂😂

  • @nedumaranm3493
    @nedumaranm3493 11 місяців тому

    Please recell Sathiyaraj -Vadivel comedy.Avan enga kudumbathai pathi kevelamaga pesuvan .Nan avabkudumbathai romba kevalama pesuvan .ADMK -BJP

  • @selvakkt3070
    @selvakkt3070 11 місяців тому

    Purattu Thamizhar E.P.S

  • @muthuramalingamk5240
    @muthuramalingamk5240 11 місяців тому

    இன்றே unsubscribe பண்ணி வெளியே வந்தாச்சு.

  • @psraj123
    @psraj123 11 місяців тому

    Vikatan Group sacks more than 60 employees - Vikatan Lay off
    ua-cam.com/video/3yUAdO3HA6I/v-deo.html