18T. மீன் குளங்களில் இயற்கை முறையில் பிளாங்க்டன் வளர்ப்பு-Grow Plankton naturally in the pond
Вставка
- Опубліковано 5 лют 2025
- மீன் குளங்களில் இயற்கை முறையில் பிளாங்க்டன் வளர்ப்பு - Grow Plankton naturally in the pond
மீன் குளங்களில் பிளாங்க்டன் வளர்ப்பது எப்படி?
குறைந்த செலவில் மீன் குளங்களில் பிளாங்க்டன் வளர்ப்பது எப்படி?*
ஒரு ஏக்கர் மீன் குளத்திற்கு பிளாங்க்டன் வளர்க்க.
**************************
10 kg பச்சை மாட்டு சாணம்
10 கிலோ தவிடு
5 கிலோ கடலை புண்ணாக்கு
10 kg வெள்ளம்
200 g ஈஸ்ட் (ஈஸ்ட் எல்லா பேக்கரிகளிலும் (கேக் கடை ) கிடைக்கும்)
1 பேரல் தண்ணி -200லி
தினம் ஒரு முறை கலக்கி விட்டு மூடி போட்டு மூடி விடுங்க 4 நாளைக்கு.
பிறகு 3 பாகமாக பிரிச்சி 3 நாள் குளம் முழுவதும் தெளித்து விடவும்
4 நாளில் குளம் நல்ல பச்சை நிறமாக மாறிவிடும்.
இது 4-5 வாரங்கள் குளத்தை பச்சை நிறமாக வைத்திருக்கும்
அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ பார்த்து தான் நான் இதே முறையில் செய்தேன் என் குலமும் அருமையாக பச்சை பசேல்னு மாறியது மிக்க நன்றி🙏🏻
மிகவும் பயனுள்ள தகவல்
👍👍👌 வாழ்த்துக்கள் நண்பா 🙏
Arumaiyana seyal vilakam sago👏👏👏
Sir ithu mattum pothuma ethana nal once itha thelikanum. Vera fish feed ethuvum podanuma
அருமை வாழ்துக்கள்
Sir 100 kuziku evalavu kg use pananum
அருமை நண்பா
Viral meen valarppukku porunthuma sir
Try panna green agi iruku👏👏👏few doubt iruku replay panna konjam nalla irukum brother.....
Super bro
மீன் வளரும்வரை இந்த ஒருமுரை கரைசல் ஊற்றினால் போதுமா அல்லது 4வாரம் கழித்து திரும்பவும் இதேபோல் ரெடி பண்ணணுமா சார்
அதிகமாக மீன்கள் இருந்தால். மறுபடியும் செய்ய வேண்டும்
அண்ணா இதை நான் செய்து பார்த்தேன் சரியாக வரவில்லை என்ன காரணம் சொல்லுங்கள்
I will try it thank you iyya
@@lalithkumar7513 wait for one week Monday only I am going to do it , with reply in one week, thank you ji
😍👌
Mix panni vachitan brother nalaiki use panna poran...onnum problem varathae... konjam replay pannuga brother
You will get good results.
@@karthikeyanr4389 yes brother konjam green agi iruku ....
அண்ணா இந்த முறையை பயன்படுத்தியதில் பலன் இருந்ததா தயவு செய்து கூறுங்கள்
ஈஸ்ட்என்ன ப்ரோ கொஞ்சம் விளக்குங்கள்
பேக்கரி கடைகளில் கிடைக்கும்
சார் வணக்கம்....உங்க போன் நம்பர் கிடைக்குமா .
ஐயா உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்யவும் நான் உங்களை அழைக்கிறேன்
9445379961
எத்தனை ஏக்கர் குளத்திற்கு
1 acre
அண்ணே உங்க போன் நம்பர் என்ன