மீன் பண்ணை தொடங்கும் முன்பு இத பாருங்க💥|TUCKER TALKS|

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 24

  • @thineshthinesh7208
    @thineshthinesh7208 2 роки тому +3

    பாஸ் சிங்கப்பூர்ல நானு இருந்தேன் ஒர்க்கர் நானு விவசாயம் பன்றேன் சூப்பர் வீடியோ

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 Рік тому +2

    14.20 நெல் வயல்களில் நீங்கள் குளம் வெட்ட தேவையில்லை. வரப்புகளை ஒரு அடி உயர்த்தி விட்டு ஒரு போகம் நெல் பயிரிட்டு விட்டு அதே நிலத்தில் தண்ணியை தேக்கி மீன் வளர்க்கலாம்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் அப்படி தான் செய்கிறார்கள் .

  • @cyberkingjk
    @cyberkingjk 2 роки тому +2

    பயனுள்ள தகவல்

  • @akarsharun2276
    @akarsharun2276 2 роки тому +3

    Super Interview, Valuable Information Those Who Are Wishing To Start This Business. The Way He Explains Things, Grow More Brother 👌👌
    Nice Interview Session Aravindh Bro 👏😍

  • @alldayjollyday6102
    @alldayjollyday6102 2 роки тому +2

    Fulla ah pathen romba nalla iruthuchu macha antha Anna nalla explain pannunaru♥️🥀

  • @vijayaadi2583
    @vijayaadi2583 2 роки тому +2

    Super interview

  • @rajkumarraj382
    @rajkumarraj382 2 роки тому +1

    Whatever he said is entirely true! Visited over there for an organic fruits-banana, mango 🥭, country chicken, egg. Appreciate it. Kudos gurunatha

  • @saisk2864
    @saisk2864 2 роки тому +1

    Very useful information for business 🔥🔥🔥🔥✨✨✨

  • @mahaguzhali516
    @mahaguzhali516 2 роки тому +2

    Super anna

  • @dharan8142
    @dharan8142 2 роки тому +2

    🔥👌

  • @arunv1159
    @arunv1159 2 роки тому +1

    👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @ramarraja7642
    @ramarraja7642 2 роки тому +2

    ❤️

  • @kcsundhararajanchithambara4727
    @kcsundhararajanchithambara4727 2 роки тому +2

    ORGANIC ORGANIC ORGANIC 5KG URIYA?????

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 Рік тому +1

    15.20 அது ஒன்றும் தவறில்லை. வளர்ந்த மீன்களை 2 மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து விடலாம்.

  • @anandraj4244
    @anandraj4244 2 роки тому +1

    அருமையான தகவல்..

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 Рік тому +1

    குட்டையைச் சுற்றி தென்னை மரங்கள் நடவேண்டும். வேறு சில தீவன மரங்களையும் நடவேண்டும்.

  • @gandhimathikaruvelamuthu1352
    @gandhimathikaruvelamuthu1352 Рік тому +1

    5.30 இவர் என்ஜினியரிங் படித்து இருக்கிறேன் என்று சொல்கிறார்.
    50 அடி X 100 அடி பரப்பளவு 12 சென்ட் தான்.
    ஆனால் 50 சென்ட் நிலத்தில் என்று சொல்கிறார். ஏன் ?

    • @விவசாயி-ச9ன
      @விவசாயி-ச9ன Рік тому +4

      50 cent ல இரண்டு குட்டைகள் சராசரியாக 25 cent மீதமுள்ள 25cent கரைஅணைத்து வடிவமைத்துள்ளார். அவர் சாதாரணமாக பேச்சு வழக்கில் அளவுகளை கூறுகிறார். நீங்கள் கூறுவதுபோல துல்லியமாக கணக்கீடு சொல்லவில்லைதான். அப்படியே பார்த்தால் நீங்கள் கூறியதும் தவறுதான் 50x100=5000sqft ÷435.6=11.47cent மட்டும்தான் 12cent அல்ல 😂😂😂.