Shall we get the approval as you mentioned if in a 1800sqft plot, we plan for G+1 residential building of total builtup area of 1400sqft and commercial shop of 100sqft.? Kindly suggest
Sir, my total plot area is 2000 sqft, planning to built GF+1ST F = 1500+1500=3000 sqft. so what is the builtup area i need to mention 1500 sqft or 3000sqft ?
Hi sir, I'm Sivakumar engineer from ulundurpet. Sir naanga oru plan ah single window portal method ah use panni tax pay pannitom. Plan and permit order vanthuduchi.. But plan la QR Code varala and Plan permit order la signature invalid nu iruku sir.. Please clarify sir
Sir...Signature valid kandipa agum,so original file download pani atha abode reader la open pani enoda youtube channel la signature epdi valid pananum video post paniruken,atha pathu valid panikonga & QR varalana single window portal mail panunga, single mail ku avanga reply panrathu kastam,repeated ah mail panunga,ethathu oru mail ku reply varum,...Eppovum neenga upload panra drawing pdf scrutiny methodla-A3,A2 size , self certification method la A4 size la pdf correct ah original pdf ah upload panunga,pdf correct size ilama scan panina pdf ithumathiri ethathu upload panuna intha issue varum
enakku 2000 sq ft ku 16000+thalivarukku 5000 clerkuku 1500 avvalodhan 3 eb post free Eb ku lanjam mattumdhan 20000 Suya sandru muraiyil seydhal 45000+Eb Post 75000 So onlineil panjayathu approvel best
Hi sir another one doubt sir is possible to apply on current method sir without using self declaration method within 3500sq.ft.+( g/g+1)+ 2500sq.ft plotku...
அண்ணா....எங்க இடம் 3020 ச.அடி ஆனால் நாங்கள் வீடு கட்டுவது 1500 மட்டும் தான்.... நாங்கள் self declaration ல வீடு கட்டலாமா அண்ணன்.....அரசாங்க ரூல்படி இடத்தின் அதிகபட்ச ச.அடி 2500 தான அண்ணா.....
இடத்தின் அளவு 2500 சதுரடி அதற்குள் இருந்தால் மட்டுமே சுய சான்று முறையில் அப்ரூவள் வாங்க முடியும்,..இடத்தில் அளவு 2500கு மேல் இருந்தால் colour code(scrutiny) முறையில் தான் அப்ளை செய்ய முடியும்...
WHAT ABOUT SELECTION OF REGISTERED ENGINEER NAME IN APPLICATION STEP. ????.PL. EXPLAIN. YOUR VIDEO EXPLANATION IS VERY GOOD . GOOD EFFORT . VERY USEFULL FOR ALL. THANK YOU
Sir ilavasa patta than irukku,plot no. Subdivision illa,natham, Veedu kattiyachu,punchayat la vari podaradhukku 90k kekkuranga , land area 2.5 cent, building area 900sqft, town punchayat,ivlo aguma sir
என்னோட 5 வருஷம் உழைப்பு, என் மனைவி 2 வருஷம் உழைப்பு சேர்த்து வீடு கட்டிட்டு இருக்கும், 6 மாதம் என்னோட கடுமையான உழைப்பில் கட்டிக்கிட்டு இருக்கேன் roof வரைக்கும் முடிச்சுட்டேன்.. இதுவரைக்கும் பில்டிங் அப்ரூவல் வாங்கல எப்படி வாங்குவது தயவுசெய்து ஏதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க..
உங்களது இடத்தின் ஆவணம் மற்றும், கட்டிடத்தின் அளவு விவரம், கட்டிடத்தின் புகைப்படம் இருந்தால் எனது வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள் அண்ணா...உங்களுக்கு தகுந்த பதிலளிக்கிறேன்...
Thanks for the informative videos! Can you please clarify the below point. சுய சான்றிதழ் மூலம் கட்டிட அனுமதி பெற்றுவிட்ட பிறகு. EB Connection, water connectionக்கு தனியாக பேமெண்ட் பண்ண வேண்டுமா (for example 3 kitchen x 25000 = 75000), அல்லது அதுவும் சுய சான்றிதழ் கட்டணத்துக்குள் உள் அடக்கமா?
Sir, i am from dindigul. I have dtcp approved plot at kannivadi town panchayat. I have registered this plot in 2023.lay out all things i have. Plot area 1142 sq feet. I have plan to apply self declaration certification. Can you help me by applying this website. Thank u sir
Sir, எங்க ப்ளாட் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட unapproved plot. 2020ல் வீடு அனுமதி இல்லாமல் கட்டினோம். தற்போது இவ்வழிவகை மூலம் APPROVALவாங்க முடியுமா ??? unapproved என்பதால் வருடத்திற்கு 700ரூபாய் unapproved buildingனு வரியில் fine ஆக கூடுதலாக வரி செலுத்துகிறோம் .
Broo, enoda land ariya 1800sqft, veedu katta porathu 950sqft floor plan ready panniruke...ipo online approval move panna total ha evolo amnt charge agum ...pls share
எங்களுடைய இடம் 2190 சதுர அடி இதில் வீடு 1150 சதுர அடியில் கட்டுகிறேன் , நாங்கள் இந்த இடத்தை 2024 ஜனவரி மாதத்தில் பத்திரம் முடித்தோம் தாய் பத்திரம் 2008 ல் முடித்த பத்திரம் ,இப்போது 2190 சதுர அடிக்கு பட்டா வந்துவிட்டது மேலும் fmb யில் 2190 sq ft க்கு தனியாக வரைபடம் வந்துவிட்டது ஆகவே சுயசான்று முறையில் கட்டிட அனுமதி பெற விண்ணப்பம் செய்தால் Building approval கிடைக்குமா?
சார் நான் 2019 ல் T.P/D.D.T.P 2437.5 சதுர அடி பரப்பளவில் மாநகராட்சியில் 17:34 வீட்டு மனை வாங்கினேன் என்னிடம் பட்டா இல்லை.இது வரை காலி மனைக்கு வரி கட்ட வில்லை . நான் சுய சான்றிதழ் முறையில் வீடு கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாமா ? பதில் தரவும்
Bro... நான் நிலமாக இருந்த இடத்தில் வீடு கட்டி விட்டோம்.. வீடு கட்டியதற்கு tax கட்டுறோம் ஆனால் அப்ரூவல் வாங்க வில்லை.. இப்போ apply பண்ணா அப்ரூவல் கிடைக்குமா.. கொஞ்சம் சொல்லுங்களேன்
Hi brother பட்டா நிலத்தில் வீடு காட்டியுள்ளோம், பில்டிங் அப்ரூவல் இந்த process இல் வாங்கினால் 1st floor இல் வீடு கட்ட bank loan கிடைக்குமா அல்லது land ku DTCP/CMDA approval இருந்தா தான் loan கிடாய்குமா pls reply
@@bharathsekar5135 Yes - Maximum 2500sft plot area and Max 3500sft Build up area in a Ground or G+1 setup is only applicable for self declaration - My understanding :)
@@subramanian2605 Epdi sir Ipdilam Ungaluku Command la Keka Thonuthu, Suppose neenga Solramathiri na Video ready pani athula Engineer ku athigamalam Kudukathinga Just 2000 matum kudunga sona, neenga athu matum pothum nu customer ta vankipingala....
Very good oruoru question kkum answer pantra thukku i appreciate
Very very thanks.it's very useful
Glad to hear that
hi sir municipality Self podulama resi & commericial panulamaa
For Self Certification Residential Only
@Er.Silambarasan residential and Pana mudeiyatha sir
@@kathiresanshanmugam6577 Residential Only
@@Er.Silambarasan okay sir
Thanks sir
Welcome
Thank you sir
Shall we get the approval as you mentioned if in a 1800sqft plot, we plan for G+1 residential building of total builtup area of 1400sqft and commercial shop of 100sqft.?
Kindly suggest
Self Declaration only for Residential Buildings,..Not commercial, u can apply through Scrutiny method
Super Bro, Very Useful video, Unga time ahh use panni Yengalukaga video pannuriga, Great bro Neenga😍
Thanks Bro...
After approved plan pdf ல் 1st page வரவில்லை. 2nd page ல் மட்டுமே QR Code வந்துள்ளது. 1st page ல் QR Code வர என் செய்வது.
உங்கள் பொறியாளர்Iடம் கூறி ஒற்றைச்சாளர் இணையதளத்திற்கு மெயில் அனுப்ப சொல்லுங்கள் சார்..,
Sir, my total plot area is 2000 sqft, planning to built GF+1ST F = 1500+1500=3000 sqft. so what is the builtup area i need to mention 1500 sqft or 3000sqft ?
3000 Sft
Thank sir
Can v apply through old system for getting approval for building approval
You can apply and get anywhere you want
Sir for 2000 sqft plot how much minimum open space we should leave . Can i construct for 1800 sqft
Front setback depends on ur road Width, Side Setback Depends on Ur Plot Width...Min front setback 1.5 M & Side Setback 1 m on each side...
@@Er.Silambarasanthank you sir
Hi sir, I'm Sivakumar engineer from ulundurpet. Sir naanga oru plan ah single window portal method ah use panni tax pay pannitom. Plan and permit order vanthuduchi.. But plan la QR Code varala and Plan permit order la signature invalid nu iruku sir.. Please clarify sir
Sir...Signature valid kandipa agum,so original file download pani atha abode reader la open pani enoda youtube channel la signature epdi valid pananum video post paniruken,atha pathu valid panikonga & QR varalana single window portal mail panunga, single mail ku avanga reply panrathu kastam,repeated ah mail panunga,ethathu oru mail ku reply varum,...Eppovum neenga upload panra drawing pdf scrutiny methodla-A3,A2 size , self certification method la A4 size la pdf correct ah original pdf ah upload panunga,pdf correct size ilama scan panina pdf ithumathiri ethathu upload panuna intha issue varum
@@Er.Silambarasan Thanks sir...We Will try sir
If we apply through this process do we need to get approval from panchayat head
No... You will get approval immediately after you pay...No one is involved in this process, it's Fully online process.
Thanks you very much sir...
Most welcome
Is the govt rate fixed for approval based on built up area or plot area size
Both Built-up & Plot Area
Very detailed informative 👍.. i subscribed your channel 👍..
Tq sir❤️
சார் நான் un approved plat 2020 la vankiten ippa veedu katanum eppadi approved vankarathu pls reply sir
Self Declaration moolam vankikollalaam,..
How to complete drawing scrutiny in self certification method sir
Same method u can do sir...
Plot registered before 2016 means regularisation charges pay pana soldranga....apo both land and building ku approval kidaikuma
Website la apdi Ready panirukanga Sir, But separate ah regularization pana sonangana pani than aganum
Sir 2024 ல் registeration பண்ணிய plot க்கு இது பொருந்துமா.
Unga Plot approved layout la irukanu check paniKonga,suppose approved Agatha plot ah iruntha neenga subdivision option use pani Regularization charge pay panramathiri irukum...
Cbc. ,
Panchayat plot approval eppadi bro
ஊர் தலைவருக்கு ஒரு அடுப்படிக்கு 25000 குடுக்க தேவை இல்லை இப்பொழுது
🤭
அதையும் சேர்த்து பீஸ் உள்ளடங்கியது
25000 lam vangala bro
Super sir
enakku 2000 sq ft ku 16000+thalivarukku 5000 clerkuku 1500 avvalodhan 3 eb post free Eb ku lanjam mattumdhan 20000 Suya sandru muraiyil seydhal 45000+Eb Post 75000 So onlineil panjayathu approvel best
S Sir...
Hi sir another one doubt sir is possible to apply on current method sir without using self declaration method within 3500sq.ft.+( g/g+1)+ 2500sq.ft plotku...
Yes you can
@@Er.Silambarasan current method la plus "Office Charges varumla sir" 😁
@@PonManoj_S_P kandipa Sir...
அண்ணா....எங்க இடம் 3020 ச.அடி ஆனால் நாங்கள் வீடு கட்டுவது 1500 மட்டும் தான்.... நாங்கள் self declaration ல வீடு கட்டலாமா அண்ணன்.....அரசாங்க ரூல்படி இடத்தின் அதிகபட்ச ச.அடி 2500 தான அண்ணா.....
இடத்தின் அளவு 2500 சதுரடி அதற்குள் இருந்தால் மட்டுமே சுய சான்று முறையில் அப்ரூவள் வாங்க முடியும்,..இடத்தில் அளவு 2500கு மேல் இருந்தால் colour code(scrutiny) முறையில் தான் அப்ளை செய்ய முடியும்...
@Er.Silambarasan ok thanks anna
In new user registration, do we have to select surveyor (lbs) or engineer's name? Please add video for new user registration.
I have already uploaded a video for it...Check Part 1 video
Thanks for the video sir, Plot registered on or before 2016 na ena meaning sir (dtcp approval ah mean panudha or sale deed ah mean panuda sir)
Before 2016 No DTCP Rules...So before 2016 la neenga land vankirunthu athu unapproved ah iruntha antha option use pannikalam....
@@Er.Silambarasan thanks sir
Sir i build my home without approval. 1100ft land. 900 sq.ft build. What should i do if i want to take approval now. Pls advise me. Thanks
Send me ur land Document & Building Plan Details Sir..
I will clarify the other details
@@Er.Silambarasan pls your contact mobile number.
@@SivaKumar-kx1uz 9597500575
I have built approx 300ft room in my home as first floor.how can I get the approval? Ground floor approx 703ft is fully approved.contact no 9940583642
WHAT ABOUT SELECTION OF REGISTERED ENGINEER NAME IN APPLICATION STEP. ????.PL. EXPLAIN. YOUR VIDEO EXPLANATION IS VERY GOOD . GOOD EFFORT . VERY USEFULL FOR ALL. THANK YOU
Just signing the Drawing by the registered engineer is sufficient
Thank You Sir
Bro மொத்தமா நம்ப single window portal ல் எத்தனை Drawing upload பண்ணி இருக்கோம் என்று காட்டுமா..??? அதை எப்படி பார்ப்பது...??
அப்படி நமது தரப்பிலிருந்து பார்ப்பதற்கு option எதும் இல்லை....
Govt fees increased from old rate is it treue
S sir...
Sir I constructed house in 800 square feet without approval, what can I do
Apply For Approval For More details Whatsapp-9597500575
கிராமத்தில் உள்ள காலி மனைக்கு வரி ரசீது எங்கே எப்படி வாங்குவது sir
உங்கள் கிராம பஞ்சாயத்தில் சொத்து வரி என வாங்க வேண்டும் sir...
நான் வாங்கின லேண்டு 10 வருஷமா காலிமணியா தான் இருக்கு ஆனா அது வயக்காடு என்று இருக்குது அதுல இல்ல வீடு கட்டுவதற்கு approved வாங்க முடியுமா..
Single window portal Normal Method use pani vankikalam...
Bro enoda old blue print tholanjuruchu ,new blue print ithula kedaikuma ,old building blueprint number enta iruku..ena panlaam sir
Epo Vanguna Approval Brother...
@@Er.Silambarasan 1996 brother ..i
Sir ilavasa patta than irukku,plot no. Subdivision illa,natham,
Veedu kattiyachu,punchayat la vari podaradhukku 90k kekkuranga , land area 2.5 cent, building area 900sqft, town punchayat,ivlo aguma sir
Building Approval Kum sethu fees kekrangala ila Vacant land tax ku matum 90k kekrangala....
Sir indha online approval bank loanku kodutha podhuma
Sir Drawing format elam same than, so tharalama neenga bank loan purpose use pannikalam....
Thank you sir
என்னோட 5 வருஷம் உழைப்பு, என் மனைவி 2 வருஷம் உழைப்பு சேர்த்து வீடு கட்டிட்டு இருக்கும், 6 மாதம் என்னோட கடுமையான உழைப்பில் கட்டிக்கிட்டு இருக்கேன் roof வரைக்கும் முடிச்சுட்டேன்.. இதுவரைக்கும் பில்டிங் அப்ரூவல் வாங்கல எப்படி வாங்குவது தயவுசெய்து ஏதாச்சும் ஐடியா இருந்தா சொல்லுங்க..
உங்களது இடத்தின் ஆவணம் மற்றும், கட்டிடத்தின் அளவு விவரம், கட்டிடத்தின் புகைப்படம் இருந்தால் எனது வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள் அண்ணா...உங்களுக்கு தகுந்த பதிலளிக்கிறேன்...
Frontage yepudi sir kandupidikurathu
Frontage means ena sir kekringa,purila
Dtcp approval thaniya venuma sir... direct ah approval vankiralama.
Self Declaration Moolama Panikalam, Athukaga Regularization charges thaniya vankikranga....
Sir G. I.sheet Roof Approval Sq. M rete enna podanum...sir konjam sollunga sir.. Pls
Building Enna Purpose Brother, Residential or Commercial....Self declaration only for residential
Sir commercial....
NO FOR SELF declaration... SIR
What about commercial how can get Plan approval and dtcp @@Er.Silambarasan
naanga veedu kaatti one year aaguthu but plan approval vaangala hom tax kattiren ipa epdi aproval vaangarathu engineer plan irukku
Engineer ta kuduthingana apply pani vanki kuduthruvanga....
My house is under construction.. can i get this approval?
Can be apply through this method
Thanks for the informative videos! Can you please clarify the below point.
சுய சான்றிதழ் மூலம் கட்டிட அனுமதி பெற்றுவிட்ட பிறகு. EB Connection, water connectionக்கு தனியாக பேமெண்ட் பண்ண வேண்டுமா (for example 3 kitchen x 25000 = 75000), அல்லது அதுவும் சுய சான்றிதழ் கட்டணத்துக்குள் உள் அடக்கமா?
சார்...இது கட்டிட அனுமதிக்கான தொகை மட்டுமே, EB connection, water connection அது எப்பொழுதும் தனியாக தான் வசூலிப்பார்கள்....
@@Er.Silambarasan thanks for the reply sir
Anna nanga veedu katti 2years acci nanga eppadi veetu rasithu vangarathu please sollunganna
Kandipa Neenga Building Approval Vanki than aganum...
Sir have 3 cent i make house 900sf how much cost of building approval
Intha video complete ah watch paningala sir...
Sir Dtcp approval ilama apply pana mudiuma sub divisions plot ku
Pannikalam sir...But Future la DTCP Approve vangurathu nalathu
@@Er.Silambarasan TQ sir
Bro ..i watched the video but a doubt..i bought a dtp plot in 2024.which was dtp approved in 2008 and the village in haca
How to proceed please advise
Proceed with approved layout option sir...
Dear sir, 2011 la zecond floor cmda plot la approval illama kattittanga, Suya sandrdal moolam vinapikkalama sir. Ground, 1st approval irrukku.
Sir, 2011 la Construct pana Building ku ippo etharkaga Approval Kekringa....
@@Er.Silambarasan sir oru doubt 2011 la katuna veetuku approval theva illaya.. ??
Self podama panna mudiuma
Unga local body la accept panitangana panikonga
Sir, i am from dindigul. I have dtcp approved plot at kannivadi town panchayat. I have registered this plot in 2023.lay out all things i have. Plot area 1142 sq feet. I have plan to apply self declaration certification. Can you help me by applying this website. Thank u sir
How many years valid in this self declaration certificate once we get sir
Sure sir...whatsapp ur land details
Sir, எங்க ப்ளாட் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட unapproved plot.
2020ல் வீடு அனுமதி இல்லாமல் கட்டினோம்.
தற்போது இவ்வழிவகை மூலம் APPROVALவாங்க முடியுமா ???
unapproved என்பதால் வருடத்திற்கு 700ரூபாய் unapproved buildingனு வரியில் fine ஆக கூடுதலாக வரி செலுத்துகிறோம் .
உங்கள் பத்திர விவரங்களும் வாட்சப் மூலம் அனுப்புங்கள்,நான் சரிபார்த்துவிட்டு தகுந்த பதிலளிக்கிறேன்
Broo, enoda land ariya 1800sqft, veedu katta porathu 950sqft floor plan ready panniruke...ipo online approval move panna total ha evolo amnt charge agum ...pls share
Send me ur land document via Whatsapp Brother...
எங்களுடைய இடம் 2190 சதுர அடி இதில் வீடு 1150 சதுர அடியில் கட்டுகிறேன் , நாங்கள் இந்த இடத்தை 2024 ஜனவரி மாதத்தில் பத்திரம் முடித்தோம் தாய் பத்திரம் 2008 ல் முடித்த பத்திரம் ,இப்போது 2190 சதுர அடிக்கு பட்டா வந்துவிட்டது மேலும் fmb யில் 2190 sq ft க்கு தனியாக வரைபடம் வந்துவிட்டது ஆகவே சுயசான்று முறையில் கட்டிட அனுமதி பெற விண்ணப்பம் செய்தால் Building approval கிடைக்குமா?
கண்டிப்பாக கிடைக்கும்,அப்ளை செய்ய வேண்டுமானால் தொடர்புகொள்ளவும் 9597500575...நன்றி
@@Er.Silambarasan thanks
Self declaration apply panna evalo fees vanguringa sir
Drawing download pandrathu yeppdy broo
After payment download pannikalam sir
Sir, Drawing la Applicant signature and engineer signature irukanuma. How the drawing. Can you say a any sample drawing.
DCTP/Plot Approval இருக்கிறது.
Building plan Approval க்கு எது எதற்கு எவ்வளவு சிலவாகும்.
நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த காணொளியில் தெளிவாக கூறியுள்ளேன்,காணொளியை முழுமையாக பார்க்கவும் அண்ணா...
2016 கு அப்புறம் unapproval plot ல வாங்கின இடத்தில் bulding ku self declaration method la approval வாங்கலாமா sir?
Option Kuduthrukanga,ippothaikku Building Approval ku antha option use pannikonga,Future la plot approval vankikrathu nallathu...
Thank you sir @@Er.Silambarasan
Bro, naanga three months munadi manual ah kudutom adu process aagi amount lam pay panitom, innum knjm process iruku, ipa enaku aduveh vandurum ah ela thirumba online la pananum ah?
Athula Move panita ,itha pathi yosikathinga, athuve vanthudum
Setback area Kandipa vidanuma sir
Set back is Must
Loanuku self declaration method okva or old type ladhaan pannanuma
Both Ok For Bank loan...
சார் நான் 2019 ல் T.P/D.D.T.P 2437.5 சதுர அடி பரப்பளவில் மாநகராட்சியில் 17:34 வீட்டு மனை வாங்கினேன் என்னிடம் பட்டா இல்லை.இது வரை காலி மனைக்கு வரி கட்ட வில்லை . நான் சுய சான்றிதழ் முறையில் வீடு கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாமா ? பதில் தரவும்
Patta, Land Document unga name la irukanum....
@@Er.Silambarasan நன்றி
Sir agriculture land ah iruku 3 cent engaloda own land athula building katta enna process bro please help
Enna Process na enna Brother Solrathu, Same Process than, Documents engalta kudutha nanga apply pani kuduthruvom....
@@Er.Silambarasan agriculture land ah irukathunala ethum approval vanganuma bro atha pathi keten bro
Self declaration method la register enginner details thevaye illaya brother
Drawing Sign Register Engineer Than Brother Pananum....
Dtcp approval erundha thaan apply panamudiuma anna
Video complete ah watch panunga sister
7:48 7:52
Enna sir keka varinga
நண்பரே, கூட்டு பட்டாவில் பெயர் இருக்கிறது .அது போதுமா தனி பட்டா வாங்கணுமா.
தனிப்பட்டாவாக இருக்க வேண்டும்...
Bro... நான் நிலமாக இருந்த இடத்தில் வீடு கட்டி விட்டோம்.. வீடு கட்டியதற்கு tax கட்டுறோம் ஆனால் அப்ரூவல் வாங்க வில்லை.. இப்போ apply பண்ணா அப்ரூவல் கிடைக்குமா.. கொஞ்சம் சொல்லுங்களேன்
வீடு கட்டி எத்தனை ஆண்டுகள் ஆகிறது...
Sir neenga online la apply panni thara mudiyuma
Kandipa pannikalam sir, whatsapp my no
@@Er.Silambarasan சார் நீங்க எந்த ஊர்
Hi brother பட்டா நிலத்தில் வீடு காட்டியுள்ளோம், பில்டிங் அப்ரூவல் இந்த process இல் வாங்கினால் 1st floor இல் வீடு கட்ட bank loan கிடைக்குமா அல்லது land ku DTCP/CMDA approval இருந்தா தான் loan கிடாய்குமா pls reply
பில்டிங் அப்ரூவள் இருந்தாலே போதும் பல வங்கிகளில் லோன் வாங்கிகொள்ளலாம்...
@@Er.Silambarasanthanks a lot brother
வணக்கம் sir. 1200sqrft commercial building இந்த method ல பண்ண முடியுமா sir
Residential Only Sir...
தேவஸ்தானம் நிலத்தில் கட்டப்பட வீட்டிற்கு ஆன்லைன் மூலம் பண்ண முடியும்மா.ரிப்ளை பண்ணவும்.
அப்படி வாங்க முடியாது என நினைக்கிறேன் அண்ணா..
1000sq feetuku online approval panna evalavu selavu agum sir.
Athan intha videolaye theliva solirukane sir....
500 square feet land area build up area 1000 evvalavu sir pay pannanum
Whatsapp panunga sir,
I AM IN KANCHIPURAM, 705.5 SQ BUILT UP AREA 592,HOW MUCH COST
Whatsapp my no sir...
நான் ஆல்றெடி கிரவுண்ட் புளோர் 2011 ல 600sqft வாங்கிடடேன். இப்போபது பஸ்ட் ப்ளோர் வரங்குவதற்கான ஆன் லைன் ப்றொசீஜர் சொல்ல முடியுமா.
எப்பொழுது வாங்குனீர்கள்....எந்த வருடம், ஆன்லைன் மூலமாகவா அல்லது offline முறையிலா
2017 ல் offline மூலமாக
Plan approvalku layout application onlinela edukka mudiyuma
Approved Layout ah Iruntha Search pani eduthukalam...But single window portal la Layout approval vankiruntha....
Sir plot area 2625 sq. Ft.. Built up area 1000 sq. Ft.. Can we get approval under this scheme
Self assessment option is for 2500sft or less only
@@premredeemer 2500 sft is plot area or what
Sir..Oru Video Kastapattu Post pandrom apdina athula enna solirukom apdinu detail ah ellorukum puriyanumnu than, but video yarum olunga pakrathe ila, pakamale doubt doubt nu kekringa, enna solrathu therila sir...
@@bharathsekar5135 Yes - Maximum 2500sft plot area and Max 3500sft Build up area in a Ground or G+1 setup is only applicable for self declaration - My understanding :)
Bro approval புதிதா கட்டுற வீட்டுக்கும் ,ஏற்கனவே வீட்டு number எல்லாம் இருக்கிற பழைய வீட்ட இடிச்சு கட்டவும் வாங்கணுமா 🤔
கண்டிப்பாக வாங்கணும், Existing Building to be Demolished & Proposed Construction
Patta la name change pannanum ah?
Kandipa Sir...
Approved plan and letter varatha
Payment panuna udane vanthudum Brother...
Bro
1. Appo EDCR drwaing lam ready panni upload panna theva ilaya
2.Panchayat thalaivar e sign vaika entha amount um kuduka theva ilaya
Intha details koncham clear ah explain pannunga bro
Drawing Scrutiny Pani than Sir Aganum,But engayum alaya thevai ila, quick ah apply panuna udane ungaluku approval kidachidum
@@Er.Silambarasan dxf file upload pannanuma & final drawing pdf la QR code esign varuma
Approved ku amount how much sir
Watch full video sir
800 sqrfieet bullding abroval vanganuma sir
Kandipa vanganum Sir...
சார் அந்த போர்டல் தமிழ்நாடு முழுவதும் இப்போ ஓபன் ஆயிடுச்சா
Plan approval engineer processing charges
Civil Engineer ah irunthutu Itha Ipdi Command laya sir kepinga....
@@Er.Silambarasan engineer work extra irukkuthu sir athan sir current processing sir how much sir
@@subramanian2605Whatsapp my no sir...
@@Er.Silambarasan engineer processing charges details video pannuga sir
@@subramanian2605 Epdi sir Ipdilam Ungaluku Command la Keka Thonuthu, Suppose neenga Solramathiri na Video ready pani athula Engineer ku athigamalam Kudukathinga Just 2000 matum kudunga sona, neenga athu matum pothum nu customer ta vankipingala....
பேமெண்ட்கு அடுத்து என்ன? செல்ஃப் டிக்லரேசன் செய்தாகிவிட்டது இனி கட்டுமான வேலை தொடங்கலாம் என்பதற்கு என்ன ஆதாரம் கிடைக்கும் என்பது தெளிவாக கூறப்படவில்லை
இதற்கு முந்தைய வீடியோவில் கூறியுள்ளேன் அண்ணா...
நடைமுறைக்கு வந்துவிட்டதா சார்?
வந்துவிட்டது சார்...
Bro govt vta pdf download link kudunga
Vacant Land Tax Kekringala
வணக்கம் ஐயா, வீடு கட்டிடுடோம் பில்டிங் அப்ருவல் வாங்கல பதியதாக வீட்டு வரி கட்ட என்ன பண்ணனும்.help me
பில்டிங் அப்ரூவள் தான் வாங்க வேண்டும் சார்...
உங்களது ஆவணங்களை எனது வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும், எவ்வளவு செலவாகும் என தெளிவாக கூறுகிறேன்....
Sir Vedu katitom but building aproval vangala epdi vangurathu blue print enga vangurathu konjam details solunga sir
Your what's app number sir@@Er.Silambarasan
எங்க ஏரியா ல இந்த திட்டம் இல்லை
எந்த area அண்ணா....
You are not in TamilNadu?
Fees evlo sir
Enna Fess Sir Kekringa
ஆனால் வீட்டு வரி அப்ரூவ்டு வாங்கினால் தான் கிடைக்குமாம்
ஆமாம் அண்ணா...
You are wrong.
What Wrong Sir...
Thanks sir i contact u sir
Always welcome
BRO WHAT CAN WE DO FOR NOC CERTIFICATE
If NOC Required, u can't eligible for Self Declaration Method...
Sir Hakka site ku ithu possible ha
Therila Sir...Unga Local Body Office la ketuparunga