SS CONSTRUCTION
SS CONSTRUCTION
  • 55
  • 151 566
Online Building Approval Panchayath Process |Fees Payment #ssconstruction #ersilambarasan #swp
Final approval From President login Video Link
ua-cam.com/video/_wabvFBqcDg/v-deo.htmlsi=gDhKOKmrdU1wk0NU
வணக்கம் 🙏, நான் பொறியாளர் சி. சிலம்பரசன், அரசு அனுமதி பெற்ற கட்டிட பொறியாளர், நான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கும் கட்டிட அனுமதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொடுத்துவருகிறேன், மேலும் உங்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரும் கட்டிட அனுமதி விண்ணைப்பங்களையும் பூர்த்தி செய்து,அனைத்து பஞ்சாயத்து அழுவலகத்திற்கும் கட்டிட அனுமதி அப்ளை செய்த வாடிக்கையாளர்களுக்கு எப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்வது, எப்படி கட்டிட அனுமதி வழங்குவது என தெளிவான காணொளி மூலம் UA-cam சேனல் தொடங்கி, அனைவருக்கும் புரியும்படி வீடியோ பதிவிட்டும் வருகிறேன்...
உங்கள் கிராம பகுதியில் யாரேனும் கட்டிட அனுமதி விண்ணப்பிக்க விரும்பினால் எனக்கு தேவையான ஆவணங்கள் வாட்சப் மூலம் அனுப்பினால் போதும், 2 நாட்களுக்குள் மிக குறைந்த விலையில் அப்ளை செய்து தருகிறேன்...
நன்றி🙏
Er. சி. சிலம்பரசன் B. E.,👷🏻‍♂️
அரசு அனுமதி பெற்ற கட்டிட பொறியாளர்
பெரம்பலூர் மாவட்டம்
செல்:9597500575📞
#ssconstruction #perambalur #ersilambarasan #ssgroupskunnam
#singlewindowportal #swp #onlinebuildingapproval #selfdeclarationbuildingapproval #selfdeclarationtamilnadu #buildingapprovalselfcertificationprocess #selfcertificationbuildingapproval #buildingapprovalonline #howtogetbuildingapprovalonline #registeredcivilengineer #constructionengineer
#call9597500575 #whatsapp9597500575 #buildingapprovalintamilnadu #civilengineer #vastuplan #buildingapprovalplan #blueprint #bankloanservice #buildingapprovalservice #buildingapprovalplantamilnadu #engineerintamilnadu #kunnam #buildingapprovalprocess #selfdeclarationprocess #selfcertification
Переглядів: 611

Відео

Building Approval @All Over Tamilnadu #ssconstruction #ersilambarasan #selfdeclaration #swp
Переглядів 1,4 тис.4 місяці тому
வணக்கம் 🙏, நான் பொறியாளர் சி. சிலம்பரசன், அரசு அனுமதி பெற்ற கட்டிட பொறியாளர், நான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கும் கட்டிட அனுமதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொடுத்துவருகிறேன், மேலும் உங்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரும் கட்டிட அனுமதி விண்ணைப்பங்களையும் பூர்த்தி செய்து,அனைத்து பஞ்சாயத்து அழுவலகத்திற்கும் கட்டிட அனுமதி அப்ளை செய்த வாடிக்கையாளர்களுக்கு எப்படி விண்ணப்ப...
How To Pay Demand Fees In Single Window Portal #ssconstruction #ersilambarasan #swp
Переглядів 1,2 тис.4 місяці тому
How To Pay Demand Fees In Single Window Portal #ssconstruction #ersilambarasan #swp
தமிழக அரசு அறிவித்த சுயசான்று முறையில் கட்டிட அனுமதி விண்ணப்பித்து உடனடியாக வாங்குவது எப்படி ? #swp
Переглядів 31 тис.5 місяців тому
தமிழக அரசு நேற்றைய தினம்(22.07.2024) சுயசான்று முறையில் உடனடியாக கட்டிட அனுமதி வாங்கிகொள்ளலாம் என அறிவித்திருந்தது..... சுயசான்று முறையில் எப்படி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாங்குவது, பணம் எவ்வளவு செலவாகும் என தெளிவாக இக்காணொளி மூலம் கூறியுள்ளேன்... வீடியோவினை ஆரம்பம் முதல் கடைசி வரை பார்த்தால் மட்டுமே புரியும்... இக்காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நமது சேனல்ஐ subscribe செய்து, உங்களது...
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!! சுயசான்று முறையில் இனி கட்டிட அனுமதி !!! #selfdeclaration #swp
Переглядів 3,1 тис.5 місяців тому
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!! சுயசான்று முறையில் இனி கட்டிட அனுமதி !!! #selfdeclaration #swp
சரியான PDF பதிவிறக்கம் செய்து E-Sign செய்வது எப்படி ? #ruralpanchayat #singlewindowportal
Переглядів 1,8 тис.5 місяців тому
சரியான PDF பதிவிறக்கம் செய்து E-Sign செய்வது எப்படி ? #ruralpanchayat #singlewindowportal
2500 சதுரடி பரப்புள்ள மனையில் கட்டப்படும் வீடுகளுக்கு கட்டிடஅனுமதி வாங்க தேவையில்லையா? உண்மை என்ன?
Переглядів 4,4 тис.6 місяців тому
2500 சதுரடி பரப்புள்ள மனையில் கட்டப்படும் வீடுகளுக்கு கட்டிடஅனுமதி வாங்க தேவையில்லையா? உண்மை என்ன?
Drawing Colour Code @ Lowest Price #ssconstruction #ersilambarasan #perambalur #singlewindowportal
Переглядів 3927 місяців тому
Drawing Colour Code @ Lowest Price #ssconstruction #ersilambarasan #perambalur #singlewindowportal
Building Approval @All Over Tamilnadu #ssconstruction #Ersilambarasan #singlewindowportal
Переглядів 2,4 тис.8 місяців тому
Building Approval @All Over Tamilnadu #ssconstruction #Ersilambarasan #singlewindowportal
Single Window Portal Staircase Colour Code #ssconstruction #ersilambarasan #swp
Переглядів 1,4 тис.8 місяців тому
Single Window Portal Staircase Colour Code #ssconstruction #ersilambarasan #swp
Single Window Portal Plan PDF Correction Using Simple Method #ssconstruction #Ersilambarasan
Переглядів 3,6 тис.10 місяців тому
Single Window Portal Plan PDF Correction Using Simple Method #ssconstruction #Ersilambarasan
Single Window Portal Scrutiny Drawing Class @Perambalur #ssconstruction #Ersilambarasan #9597500575
Переглядів 68210 місяців тому
Single Window Portal Scrutiny Drawing Class @Perambalur #ssconstruction #Ersilambarasan #9597500575
Single Window Portal Final Approval Letter Village Panchayat & Their Conditions #singlewindowportal
Переглядів 3,1 тис.10 місяців тому
Single Window Portal Final Approval Letter Village Panchayat & Their Conditions #singlewindowportal
Single Window Portal Drawing Preparation Step By Step Process #singlewindowportal #ssconstruction
Переглядів 17 тис.10 місяців тому
Single Window Portal Drawing Preparation Step By Step Process #singlewindowportal #ssconstruction
Single Window Portal Online Payment Process/உங்கள் கட்டிடங்களுக்கு அப்ரூவள் வாங்க எவ்வளவு செலவாகும்?
Переглядів 3,3 тис.10 місяців тому
Single Window Portal Online Payment Process/உங்கள் கட்டிடங்களுக்கு அப்ரூவள் வாங்க எவ்வளவு செலவாகும்?
கட்டுமான பொருட்களின் மாபெரும் கண்காட்சி Build Expo 2024 #codissia #coimbatore #Buildexpo #2024
Переглядів 6 тис.10 місяців тому
கட்டுமான பொருட்களின் மாபெரும் கண்காட்சி Build Expo 2024 #codissia #coimbatore #Buildexpo #2024
Online Building Approval Panchayath Process |Fees Payment |Final Approval |part2 #singlewindowportal
Переглядів 12 тис.10 місяців тому
Online Building Approval Panchayath Process |Fees Payment |Final Approval |part2 #singlewindowportal
Single window portal Online Building Approval Full process #buildingapproval #singlewindowportal
Переглядів 23 тис.10 місяців тому
Single window portal Online Building Approval Full process #buildingapproval #singlewindowportal
மத்திய கூட்டுறவு வங்கி Loan Documents #ssconstruction #buildingloan #tdccbank #ersilambarasan
Переглядів 15611 місяців тому
மத்திய கூட்டுறவு வங்கி Loan Documents #ssconstruction #buildingloan #tdccbank #ersilambarasan
2023 Projects & Elevation #ssconstruction #elevation #perambalur #singlewindowportal #ersilambarasan
Переглядів 77911 місяців тому
2023 Projects & Elevation #ssconstruction #elevation #perambalur #singlewindowportal #ersilambarasan
எச்சரிக்கை!!! இனி வரும் காலங்களில் வீடு கட்டுவோர் கவனத்திற்கு #buildingapproval #singlewindowportal
Переглядів 689Рік тому
எச்சரிக்கை!!! இனி வரும் காலங்களில் வீடு கட்டுவோர் கவனத்திற்கு #buildingapproval #singlewindowportal
உங்கள் வீட்டிற்கு பொறியாளர் (அ) கொத்தனாரை தேர்ந்தெடுப்பது எப்படி ? #ssconstruction #perambalur
Переглядів 254Рік тому
உங்கள் வீட்டிற்கு பொறியாளர் (அ) கொத்தனாரை தேர்ந்தெடுப்பது எப்படி ? #ssconstruction #perambalur
VILLAGE MAP Download செய்வது எப்படி ? #villagemap #ssconstruction #singlewindowportal #perambalur
Переглядів 594Рік тому
VILLAGE MAP Download செய்வது எப்படி ? #villagemap #ssconstruction #singlewindowportal #perambalur
Single Window Portal வீடு அப்ரூவள் வாங்க தேவையான ஆவணங்கள் #singlewindowportal #buildingapproval
Переглядів 956Рік тому
Single Window Portal வீடு அப்ரூவள் வாங்க தேவையான ஆவணங்கள் #singlewindowportal #buildingapproval
SS Construction #buildingapproval #vastuplan #onlineapproval #singlewindowportal
Переглядів 319Рік тому
SS Construction #buildingapproval #vastuplan #onlineapproval #singlewindowportal
Approval Plan #ssconstruction #ersilambarasan #9597500575 #approval #building #perambalur
Переглядів 204Рік тому
Approval Plan #ssconstruction #ersilambarasan #9597500575 #approval #building #perambalur
SS Construction/Perambalur/3D Elevation designs
Переглядів 6534 роки тому
SS Construction/Perambalur/3D Elevation designs

КОМЕНТАРІ

  • @thozhiltv3161
    @thozhiltv3161 2 дні тому

    👌👌👌👌👌👌

  • @Gentlestchip
    @Gentlestchip 2 дні тому

    அண்ணா....எங்க இடம் 3020 ச.அடி ஆனால் நாங்கள் வீடு கட்டுவது 1500 மட்டும் தான்.... நாங்கள் self declaration ல வீடு கட்டலாமா அண்ணன்‌.‌....அரசாங்க ரூல்படி இடத்தின் அதிகபட்ச ச.அடி 2500 தான அண்ணா.....

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 2 дні тому

      இடத்தின் அளவு 2500 சதுரடி அதற்குள் இருந்தால் மட்டுமே சுய சான்று முறையில் அப்ரூவள் வாங்க முடியும்,..இடத்தில் அளவு 2500கு மேல் இருந்தால் colour code(scrutiny) முறையில் தான் அப்ளை செய்ய முடியும்...

    • @Gentlestchip
      @Gentlestchip 2 дні тому

      @Er.Silambarasan ok thanks anna

  • @rushiarch7563
    @rushiarch7563 3 дні тому

    Sir solar water heater cad file yentha shape la venalum irukalama

  • @Sugunaya-q4n
    @Sugunaya-q4n 7 днів тому

    Sir,, naan first time online panna poren.so enoda detail koduganuma ?

  • @kathiresanshanmugam6577
    @kathiresanshanmugam6577 7 днів тому

    hi sir municipality Self podulama resi & commericial panulamaa

  • @sabarivasuki1731
    @sabarivasuki1731 11 днів тому

    Very good oruoru question kkum answer pantra thukku i appreciate

  • @rajuucivil
    @rajuucivil 12 днів тому

    Bro மொத்தமா நம்ப single window portal ல் எத்தனை Drawing upload பண்ணி இருக்கோம் என்று காட்டுமா..??? அதை எப்படி பார்ப்பது...??

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 7 днів тому

      அப்படி நமது தரப்பிலிருந்து பார்ப்பதற்கு option எதும் இல்லை....

  • @issacsamuel8004
    @issacsamuel8004 17 днів тому

    As at site polylines is not defined as oer declaration in plan info error anyone help me to fix it

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 17 днів тому

      As at site layer & Colour code entha polyline ku create panirukingalo athoda properties la poie total area note panikonga,same measurement plan infola iruka as at site la enter pananum oru digit thapa entry panirunthalum intha error varum

  • @selvaeswar4217
    @selvaeswar4217 22 дні тому

    super bro.👍

  • @Cool-pq8ye
    @Cool-pq8ye 23 дні тому

    Hello Sir i have one doubt, oru self la podanum, but avanka site la near site approved layout, but ivanka site app akala, so self la plot category enna kudukanum sir?

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 23 дні тому

      Once DTCP office la poie approved ahiruka ilaya check panikonga, same layout la oru plot approved ahita atha pathi intha plot ku easy approval ahidum solranga,atha pathina thelivaana detail dtcp office poie ketu thernjitu aprm apply panunga

  • @saibabashirdi6251
    @saibabashirdi6251 24 дні тому

    Sir 2024 ல் registeration பண்ணிய plot க்கு இது பொருந்துமா.

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 23 дні тому

      Unga Plot approved layout la irukanu check paniKonga,suppose approved Agatha plot ah iruntha neenga subdivision option use pani Regularization charge pay panramathiri irukum...

    • @thiyanachuttigril8545
      @thiyanachuttigril8545 19 днів тому

      Cbc. ,

    • @thiyanachuttigril8545
      @thiyanachuttigril8545 19 днів тому

      Panchayat plot approval eppadi bro

  • @kaleeswarip3546
    @kaleeswarip3546 29 днів тому

    Enga vetuku portal la building aproval vangiyachu ana bank loan apply panna matranga athula commissioner sign illanu poda matten soluranga

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 29 днів тому

      Unga land corporation limit la iruka...

    • @kaleeswarip3546
      @kaleeswarip3546 29 днів тому

      Municipality kila varum sir

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 29 днів тому

      Ungaloda drawing final ah proper ah approval ahiruntha pothum,so unga bank la avanga inum update agala online approval process pathi avangaluku therinjirukathu,so neenga than detail ah explain pananum, & final Approval Drawing ,final approval letter 2ahium bank la thirumba submit pani explain panunga

    • @sathishshanmugam8032
      @sathishshanmugam8032 27 днів тому

      Without dtcp approvel land how to get BDO approval

  • @sivakumara1620
    @sivakumara1620 Місяць тому

    Hi sir, I'm Sivakumar engineer from ulundurpet. Sir naanga oru plan ah single window portal method ah use panni tax pay pannitom. Plan and permit order vanthuduchi.. But plan la QR Code varala and Plan permit order la signature invalid nu iruku sir.. Please clarify sir

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Місяць тому

      Sir...Signature valid kandipa agum,so original file download pani atha abode reader la open pani enoda youtube channel la signature epdi valid pananum video post paniruken,atha pathu valid panikonga & QR varalana single window portal mail panunga, single mail ku avanga reply panrathu kastam,repeated ah mail panunga,ethathu oru mail ku reply varum,...Eppovum neenga upload panra drawing pdf scrutiny methodla-A3,A2 size , self certification method la A4 size la pdf correct ah original pdf ah upload panunga,pdf correct size ilama scan panina pdf ithumathiri ethathu upload panuna intha issue varum

    • @sivakumara1620
      @sivakumara1620 Місяць тому

      @@Er.Silambarasan Thanks sir...We Will try sir

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 Місяць тому

    Should we also upload plan in chennai corporation.gov website? Please clarify

  • @mani7643
    @mani7643 Місяць тому

    Very useful video❤. I like it brother...

  • @MohanrajS-i6t
    @MohanrajS-i6t Місяць тому

    Sir excell sheet send me

  • @rushiarch7563
    @rushiarch7563 Місяць тому

    Tnq sir ur hard work

  • @kathiresanshanmugam6577
    @kathiresanshanmugam6577 Місяць тому

    Bro Plan la QR code varalaa athula eapadei Vara vaieka mudeiumaa QR code

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Місяць тому

      Single Window portal ku mail la complaint panunga sir...

  • @sivashambantham2868
    @sivashambantham2868 Місяць тому

    Online approved வாங்கியாச்சி ஆனால் பேருராட்ச்யில் காலி மனை வரி கட்ட சொல்ராங்க ஆல் ரெடி 2019 ல் காலி மனை வரி கட்டி கூரைவீடு அமைத்துல்லேன் இப்ப வீடு கட்ட பணம் கட்டனும்மா please reply

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Місяць тому

      பிலடிங் அப்ரூவளுக்கு கட்டாயம் பணம் கட்டிதான் ஆகணும், காலிமனை ரசீது கட்ட வேண்டுமா என்ன அதை பற்றிட சரியான விளக்கம் எனக்கு தெரியவில்லை....

  • @manikandan9490
    @manikandan9490 Місяць тому

    Self podama panna mudiuma

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Місяць тому

      Unga local body la accept panitangana panikonga

  • @melicobright4531
    @melicobright4531 Місяць тому

    Will we get refund if file rejected by panchayat after inspection??

  • @nandagopal8109
    @nandagopal8109 2 місяці тому

    Sir I constructed house in 800 square feet without approval, what can I do

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Місяць тому

      Apply For Approval For More details Whatsapp-9597500575

  • @neelakandan1433
    @neelakandan1433 2 місяці тому

    U r video is very important one

  • @manojkandan
    @manojkandan 2 місяці тому

    thanks brother...

  • @ramki439
    @ramki439 2 місяці тому

    Ji romba romba tnx

  • @civilengineering9734
    @civilengineering9734 2 місяці тому

    Useful video brother I like it🎉🎉🎉

  • @civilengineering9734
    @civilengineering9734 2 місяці тому

    Super video brother 🎉🎉🎉

  • @lokeshed7032
    @lokeshed7032 2 місяці тому

    Layout file approved by dtcp ,but pending at local body village panchayat secretary and village panchayat president...rural panchayat ..we have meet village president or bdo office sir??

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 2 місяці тому

      Meet Village Panchayat President Sir...

  • @manikandandevarasu3512
    @manikandandevarasu3512 2 місяці тому

    Bro inga tamilnadu manual workers welfare fund katta soluvangala 1% of estimate

  • @rj78756
    @rj78756 2 місяці тому

    சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ahmedniyaz4376
    @ahmedniyaz4376 2 місяці тому

    sir.learning from ur videos.can you send sample cad file and color code excel file for residential and commercial

  • @ahmedniyaz4376
    @ahmedniyaz4376 2 місяці тому

    very usefull sir.thank u

  • @MurugesanK-f5o
    @MurugesanK-f5o 2 місяці тому

    Bro enoda old blue print tholanjuruchu ,new blue print ithula kedaikuma ,old building blueprint number enta iruku..ena panlaam sir

  • @karuppurkings2893
    @karuppurkings2893 3 місяці тому

    👍🏻👍🏻good job bro. 🙏🏻

  • @aadhvikkhanna
    @aadhvikkhanna 3 місяці тому

    Sir ithula un approval plotku building approval vanga mudiyuma

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Місяць тому

      Athu unga local body la iruka officers ah poruthathu sir

  • @SathyaSathya-mb1cb
    @SathyaSathya-mb1cb 3 місяці тому

    Super sir

  • @praveenkumar9208
    @praveenkumar9208 3 місяці тому

    Which software used here Sir.

  • @sameswari7954
    @sameswari7954 3 місяці тому

    வணக்கம் ஐயா, வீடு கட்டிடுடோம் பில்டிங் அப்ருவல் வாங்கல பதியதாக வீட்டு வரி கட்ட என்ன பண்ணனும்.help me

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 3 місяці тому

      பில்டிங் அப்ரூவள் தான் வாங்க வேண்டும் சார்...

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 3 місяці тому

      உங்களது ஆவணங்களை எனது வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும், எவ்வளவு செலவாகும் என தெளிவாக கூறுகிறேன்....

    • @anususi4879
      @anususi4879 2 місяці тому

      Sir Vedu katitom but building aproval vangala epdi vangurathu blue print enga vangurathu konjam details solunga sir

    • @surrendars1522
      @surrendars1522 Місяць тому

      Your what's app number sir​@@Er.Silambarasan

  • @rameshr6896
    @rameshr6896 3 місяці тому

    Nice

  • @arulking-pr3rv
    @arulking-pr3rv 3 місяці тому

    Congratulations sir

  • @sivananthamRamasamy
    @sivananthamRamasamy 3 місяці тому

    Congrats🎉

  • @silambarasan8736
    @silambarasan8736 3 місяці тому

    hi bro, engineer upload panum pothu wrong ah avar sign illatha plan ah upload pannitaru bro... ipa enna panrathu

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 3 місяці тому

      No issue Bro...Panchayat la Plan Request kuduka soli,athula correct ah upload pana solunga

  • @saravanasaresaresaravana3243
    @saravanasaresaresaravana3243 3 місяці тому

    Sir G. I.sheet Roof Approval Sq. M rete enna podanum...sir konjam sollunga sir.. Pls

  • @NithiNithiya-b9s
    @NithiNithiya-b9s 3 місяці тому

    Anna nanga veedu katti 2years acci nanga eppadi veetu rasithu vangarathu please sollunganna

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 3 місяці тому

      Kandipa Neenga Building Approval Vanki than aganum...

  • @mageshsubbiah3508
    @mageshsubbiah3508 3 місяці тому

    Very useful sir. Very good. Thanks sir.

  • @vikiraman8398
    @vikiraman8398 3 місяці тому

    Dear sir, 2011 la zecond floor cmda plot la approval illama kattittanga, Suya sandrdal moolam vinapikkalama sir. Ground, 1st approval irrukku.

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 3 місяці тому

      Sir, 2011 la Construct pana Building ku ippo etharkaga Approval Kekringa....

    • @suryaprasadbaskar
      @suryaprasadbaskar 3 місяці тому

      ​@@Er.Silambarasan sir oru doubt 2011 la katuna veetuku approval theva illaya.. ??

  • @rameshr6896
    @rameshr6896 3 місяці тому

    🎉

  • @vasukivasuki3442
    @vasukivasuki3442 4 місяці тому

    Hello sir good evening just now I've seen your SWP video it was very usefull sir thankyou so much 🙏💐

  • @logukodavumedias9804
    @logukodavumedias9804 4 місяці тому

    40000 eppadi katturhu

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 4 місяці тому

      Epdi Katrathuna Enna Brother Kekringa...

  • @malathit3711
    @malathit3711 4 місяці тому

    சார் நான் கட்டின வீடு வாங்கி இருக்கேன் ஆனா பிளான் அப்ரூவல் எல்லாம் கொடுத்து இருக்காங்க நான் வீட்டு வரி கட்டத்துக்கு போய் கேட்கும்போது அவங்க வந்து ஊராட்சி தலைவரோட சீல் சைன் வேணும் அப்படின்னு சொல்றாங்க. என்னால வீட்டு வரி கட்ட முடியல சார்.

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan 4 місяці тому

      உங்களின் பிளான் அப்ரூவள் ஆகிருந்தால் தருவார்கள் , அதனை எனது whatsapp மூலம் பகிருங்கள், பார்த்துவிட்டு சொல்கிறேன்...