SECRETS of 3500-Year-Old Tamil Stone Calendar!!! in Purasadai Udaippu

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ •

  • @Theglobalpeace
    @Theglobalpeace День тому +6

    தமிழர்களின் வரலாறு பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி ஒரு அருமையான ஆராய்ச்சி. காணொளிக்கு நன்றி. பின் இசை சத்தம் அதிகம்.

    • @lrkulaa
      @lrkulaa  День тому

      Thank you for sharing 🙏🏻

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 4 години тому

    👍👍👌

  • @tamilmanip7192
    @tamilmanip7192 День тому +6

    மன்னர் மன்னன் அவர்கள் அவருடைய "ஆயுததேசம்" என்ற நூலில் தமிழர்களின் இரும்பின் கண்டுபிடிப்பு ,பயன்பாடு பற்றி சான்றுகளுடன் விவரித்துள்ளார்.
    அவர் தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம்.

    • @lrkulaa
      @lrkulaa  13 годин тому

      Thank you for sharing.. there many people with well researched and authentic information whom we will showcase in our channel soon. Pls do enable your notifications to receive upload details after subscribing..

  • @sankarbe
    @sankarbe 3 дні тому +2

    Good efforts to share the information 🙌🏽 well done

    • @lrkulaa
      @lrkulaa  3 дні тому +1

      thank you.🙏

  • @karthikamuthukumaran5151
    @karthikamuthukumaran5151 День тому +5

    மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களின் இரும்பு கண்டுபிடிப்பு, பயன்பாடு என அனைத்தையும் வரலாற்றுத் தரவுகளோடு விளக்கி புத்தகம் வெளியிட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. **ஆயுத தேசம்**
    அவரைத்தான் திராவிட அரசு கொடுத்த விருதை திரும்ப பெற்று அவமரியாதை செய்திருக்கிறது.

    • @lrkulaa
      @lrkulaa  День тому +1

      Thank you for sharing

    • @SanthoshKumar-ye3sh
      @SanthoshKumar-ye3sh 14 годин тому

      Is this English translation of Ayuthadesam and where is this available ?

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 3 дні тому +1

    Super 👌

    • @lrkulaa
      @lrkulaa  3 дні тому

      I'm glad you liked it 🙏

  • @Simplethingsbymouni
    @Simplethingsbymouni 3 дні тому +1

    Nice video ...loved it!!

    • @lrkulaa
      @lrkulaa  3 дні тому

      thank you for watching 🙂🙏

  • @ParentingWhispers
    @ParentingWhispers 3 дні тому

    Wow, so interesting.. 🎉❤

    • @lrkulaa
      @lrkulaa  3 дні тому

      glad you found it interesting. Thank you.🙂🙏

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 12 годин тому +2

    வரலாற்று ஆராயாச்சியாளர் திரூ மன்னர் மன்னன்.. அவர்கள் தமிழர்தான் உலகின் மூத்த நாகரீகம் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் தெரிவித்துள்ளார்கள்.

  • @Ragavendar-k2l
    @Ragavendar-k2l 4 дні тому +1

    👌👌👌

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 День тому

    Thanks for your hard work ❤❤❤

    • @lrkulaa
      @lrkulaa  День тому

      I'm glad you liked it! 🙏

  • @kcr45
    @kcr45 2 дні тому

    Loved it❤

  • @shalinibaskaran5003
    @shalinibaskaran5003 День тому

    Interesting topic and well explained ❤️loving ur videos❤️

    • @lrkulaa
      @lrkulaa  13 годин тому

      I'm glad you're enjoying them! 🙏

  • @puvanesvaran3731
    @puvanesvaran3731 День тому

    Thanks for the info sister

  • @jasmithaarikeri
    @jasmithaarikeri 2 дні тому

    Super ❤ well presented

  • @malathygarewal1750
    @malathygarewal1750 2 дні тому

    Interesting info!! We should go on a trip together when I come down next!

    • @lrkulaa
      @lrkulaa  2 дні тому

      Sounds great! Let's definitely plan that!

  • @Adhila796
    @Adhila796 2 дні тому

    Good work Mam nice presentation

    • @lrkulaa
      @lrkulaa  День тому

      I'm glad you liked it! 🙏🏻

  • @parthi988
    @parthi988 День тому

    அருமையான பதிவு

    • @lrkulaa
      @lrkulaa  День тому

      நன்றி 🙏🏻

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl День тому +1

    Background music us ennoing

    • @lrkulaa
      @lrkulaa  13 годин тому

      Thank you for sharing

  • @LogeshTloki
    @LogeshTloki 3 дні тому

    Bala Bharathi sir nice speech sir

  • @sathish8606
    @sathish8606 2 дні тому

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Avastidas
    @Avastidas День тому

    Syrian Gold coints is 7th century Islamic coin

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 День тому +1

    தமிழன் க ல ண் ட ர்‌ ன்னு எழுதினதா...க ல ண் ட‌‌ ர் என்கிற சொல் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் எடுக்க பட்டதா. ‌‌பஞ்சாங்கம் வட மொழியாக.. தமிழில் இருந்து வடமொழியில் எடுக்கப் பட்டதா...சூரிய சந்திர ஆகிய வை தமிழ்..
    உலகில் தமிழில் தான் கடல் வான் மழை போன்ற பலவும்
    உலகில் தமிழும் தமிழனும் தான் கல்தோன்றும் முன் தோன்றி.. தோன்றும் முன்பே தோன்றி... அதற்கு முற்பட்டது பின்னர் அதேபோல் மண்... உலகின் நதிகள்.உலகின் ஒரே வியப்பு தமிழ்...புத்தன் ஏசு எல்லாம்...ஏசுவும் தாமசும் நன்பர்கள்...பல ஆய்வுகள்...

    • @Avastidas
      @Avastidas День тому

      Surian , Chandhiran , Nadchaththiram are SANSKRIT. Kathiravan , Gnayiru , Nila , Vinmeen are Tamil.

    • @lrkulaa
      @lrkulaa  13 годин тому

      🙏🏻

  • @chandraravikumar
    @chandraravikumar День тому +1

    So - Mr. Stalin has now crowned himself with the distinction of being a historian of great scholarship! And here are the thousands of youngsters struggling with hours of study and work to even call themselves just good students, and definitely not scholars. Well- some people are expert at blessing themselves!

    • @naannee5971
      @naannee5971 День тому

      @@chandraravikumar எதிரி யார்னு தெரியாம எதிரி என்ன சூழ்ச்சி செய்யறான் தெரியமா, யாருக்கு எப்படி பதில் குடுக்கணும் என்று அறிவு பூர்வமாக செயல் புரியும் ஸ்டாலின் அவர்களை தாங்கள் குறை சொல்வது தன் கையை வைத்து தன் கண்ணையே குத்தி கொள்வதற்கு சமம், as,well he never claimed him a scholar. காழ்ப்பு உணர்வு தேவை இல்லையே. அனைவரும் உழையுங்கள் அவரவர் நிலையில் இருந்து யார் மீதும் தூற்றல் இல்லாமல்.

    • @naannee5971
      @naannee5971 День тому +2

      He never claimed as a scholar, why too much kasappu against him. He is doing greatly what he was supposed to do to stop sangis false claim over Sindu veli civilization. Watch various North Indian channels and சங்கி false claims .then you will know what ஸ்டாலின் is doing.

  • @MuthuKumar-sm4xy
    @MuthuKumar-sm4xy 2 дні тому

    சூப்பர்