நாடு கடத்தப்படும் PANNUN ? காலிஸ்தானிகளை ஒழித்துக் கட்ட TRUMP முடிவு ! - Major Madhan Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 332

  • @psundarrajan4311
    @psundarrajan4311 8 годин тому +88

    சட்டவிரோதமாக போனது யாராக இருந்தாலும் தவறு.
    நாம் இந்த விஷயத்தில் இந்தியா எடுத்த முடிவு சூப்பர்.இதனால் மற்ற நாடுகளில் நமது அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
    நியாயமான முடிவு.❤

  • @subramanian9309
    @subramanian9309 7 годин тому +50

    சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. அமெரிக்க அதிபர் செய்த நடவடிக்கை வரவேற்கிறோம்.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 7 годин тому +45

    மிகச்சிறப்பான பதிவு..நாடுகடத்தப்பட்டு வருபவர்களை மிகக்கவனமாக அரசு கையாளவேண்டும் JAIHIND

  • @sureshmaha2223
    @sureshmaha2223 8 годин тому +69

    இவர்களில் இந்திய போலி ஆதார் கார்டு போலி பாஸ்போர்ட் மூலம் சென்றவர்களா என்றும் விசாரிக்க வேண்டும்...

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 5 годин тому +1

      ஆமாம்.இது மிக முக்கியம்.இவர்களை மிக உன்னிப்பாக கவனமாக கண்காணிக்க வேண்டும்.

  • @Vr.Kannan
    @Vr.Kannan 6 годин тому +12

    தமிழ்நாட்டில் உள்ள வங்க தேசத்தினரை நாடு கடத்துங்க உள்துறைக்கு ஒரு மெயில் மூலம் மனு அனுப்பவும் எனது வேண்டுகோள்

  • @kannanga4526
    @kannanga4526 8 годин тому +24

    அருமையான நடவடிக்கை. வாழ்த்துக்கள்.
    ஜெய் ஹிந்த்.

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 8 годин тому +24

    எந்த நாட்டிற்கும் அனுமதி இல்லாமல் செல்வது தவறு

  • @ManiMani-gu1hv
    @ManiMani-gu1hv 6 годин тому +26

    ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்கள்.நன்றி.ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤

  • @bharanikumar5645
    @bharanikumar5645 9 годин тому +21

    ஜெய்ஹிந்த்...

  • @rajarobinson5021
    @rajarobinson5021 6 годин тому +6

    Jaihind jaibarath jaimodiji ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthukutty3676
    @muthukutty3676 8 годин тому +69

    இந்தியாவை கேவலபடுத்தி சீனாவை அழகுபடுத்தி காட்டும் - தந்தி TV யை என்ன செய்வது - மனம் வேதனை படுகிறது

    • @santroley
      @santroley 8 годин тому +4

      Simple .If you provide huge fund ;it would be otherwise.

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 8 годин тому +11

      அது தந்தி டிவி இல்லை தத்தி டிவி.

    • @mathavangopal6881
      @mathavangopal6881 7 годин тому +2

      வாழ்த்துக்கள் ட் ட்ராம்ஸ்

    • @arimsamyable
      @arimsamyable 6 годин тому +2

      சீனாவில் இத்தனை வருடங்களில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பின்பற்றிய போதிலும் ஏழ்மையை முற்றிலும் அகற்ற முடிந்ததா?

    • @Saminathan0346
      @Saminathan0346 5 годин тому

      ஆதித்தனார் காங்கிரஸ் காரன் அவன் புத்தியை காட்டு வந்தானே

  • @jebaraj5734
    @jebaraj5734 7 годин тому +10

    அப்படிக் குரல் ஒன்றும் மாறவில்லை மேஜர் குரல் கம்பீரமாக தான் இருக்கு

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 7 годин тому +4

    100 percent correct Analysis. I am from canada, Here I spoke with nearly 100 Punjabi people who work with me. They each spent nearly 25 to 40 lakhs to reach canada. It's True..

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 8 годин тому +12

    ஜெய் ஹிந்த் 🎉🎉🎉🎉

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 6 годин тому +13

    இதேபோல் நமது நாட்டினுள் நுழைந்துள்ள அயல் நாட்டினரை நாமும் வெளியேற்ற வேண்டும்.‌
    என்ன காரணமாக இருந்தாலும் ஒரு நாட்டின் இறையாண்மையை கருத்தில் கொள்ளும்போது இது சரியான முடிவாகவே தோன்றுகிறது.

    • @opnion2294
      @opnion2294 4 години тому

      Yes all send back home from sri laka

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 8 годин тому +23

    இனி இந்தியவிலும் சட்ட விரொதமக கூடியெரியாவர்களுக்கும் இது பொருந்தும் 😮தமிழ்நாட்டில் கூடியெரிகளை என்ன செய்வது. நன்றி

  • @SURYAPAINTSSP
    @SURYAPAINTSSP 9 годин тому +9

    வணக்கம் மேஜர் சார் ஜெய்ஹிந்த்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 8 годин тому +17

    குஜராத், பஞ்சாப் மக்களுக்கு கனவு

  • @palangaman8694
    @palangaman8694 8 годин тому +8

    Please take care of your health Mr Madam Kumar

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 8 годин тому +8

    Excellent sir. I pray what you say be genuine and does.

  • @stardelta4332
    @stardelta4332 6 годин тому +3

    மேஜர் அவர்களின் நியாமான விளக்கம். வாழ்க மேஜர் மதன்
    என்ன வளம் இல்லை நமது நாட்டில்.?
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.?
    ஒழுங்காய் பாடு படு நமது வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்.
    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்🎉🎉🎉❤❤❤

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 9 годин тому +11

    ஜெய்ஹிந்த்

  • @MariSelvam-cm7gz
    @MariSelvam-cm7gz 8 годин тому +9

    Jai Hind sir 🇮🇳🇮🇳🇮🇳🙏❤️

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 години тому +1

    தேச நலம் கருதி நடவடிக்கை நல்லதே நடக்கட்டும் ஜெய்ஹிந்த❤

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 6 годин тому +2

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @VaidyanathanBalasubramaniam
    @VaidyanathanBalasubramaniam 6 годин тому +1

    👌மேஜருடைய தொகுப்பு எப்போதும் போல் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள். 👍👍

  • @radjaradja9149
    @radjaradja9149 4 години тому +1

    Jaihind

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 9 годин тому +9

    Modiji Trump Jodi sooper

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 7 годин тому +3

    நல்ல தகவல்கள் மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @sridharar1506
    @sridharar1506 8 годин тому +3

    Very good news. Jai hind

  • @RajeshN-m8y
    @RajeshN-m8y Годину тому

    சட்டம் அருமை தொடரட்டும் 🙏🙏🙏

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 8 годин тому +15

    சிலர் கப்பலிலில் குரூஸ் வேலைக்கு சென்றவர்கள் உள்ளே நுழைந்து விசா இல்லாமல் இந்தியாவிற்கும் வந்து செல்கின்றனர்,எங்கும் லஞ்சம் உள்ளது

  • @Manikandan-x2c8s
    @Manikandan-x2c8s 3 години тому +1

    ஒவ்வோரு இந்தியனும் ட்ரம்புக்கு நன்றி செலுத்தவேண்டும்

  • @mohansundaram4989
    @mohansundaram4989 7 годин тому +3

    விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்.

  • @karthikeyans4135
    @karthikeyans4135 9 годин тому +4

    Very very good news Major.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 4 години тому

    அருமையான பதிவு நன்றி ஜெய்ஹிந்த்

  • @talktorameshram
    @talktorameshram 9 годин тому +24

    The good thing in MMK Channel is at least 75000 new subscribers added in the last 3 - 4 Months. This is good sign..

    • @rishyasirungen9211
      @rishyasirungen9211 9 годин тому

      really...

    • @talktorameshram
      @talktorameshram 9 годин тому +4

      @@rishyasirungen9211 Yes.. Last year September it was around 194000

    • @garuda7dotws
      @garuda7dotws 8 годин тому +3

      almost all of his prediction is coming true...so subs are increasing dear

    • @kalpanakulandaivelu5936
      @kalpanakulandaivelu5936 8 годин тому +4

      Yes last year 20th August 2 Lakhs subscriber ✨✨🥰

    • @talktorameshram
      @talktorameshram 8 годин тому +2

      @@garuda7dotws Not only predictions... The quality of the information and the way it is presented in well articulated manner in a 15 - 17 min video.

  • @kcseka1980
    @kcseka1980 9 годин тому +13

    சார் நிறைய பேர் உங்க காணொளியை ஆங்கிலத்தில் கேட்கிறார்கள்...எனவே ஒன்று உங்க கொணொளியில் ஆங்கில விளக்கம் கொடுங்கள்...அல்லது ஆங்கிலத்தில் தனியாக பேசி பதிவிடுங்கள் இது என்னுடைய வேண்டுகோள்...நல்ல விசியத்தை மொழி கடந்து நாலு பேர் தெரிந்து கொள்ளட்டுமே

    • @chithirams
      @chithirams 8 годин тому

      You can add english subtitles. But that will be another task for the same video.

  • @sukumarsukumar22
    @sukumarsukumar22 9 годин тому +6

    Good evening major
    Jai hind jai modi 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vijaysankarekambaram1527
    @vijaysankarekambaram1527 4 години тому

    தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி மேஜர்

  • @usharao5008
    @usharao5008 8 годин тому +2

    Take care Major Nadan ji. 🌹 We wait for your updates. Jai Hind 🙏

  • @thirumuruganvirasingam4861
    @thirumuruganvirasingam4861 6 годин тому +1

    Get well soon major sir.. Jai Hind 🇮🇳🇮🇳

  • @Soulful_27
    @Soulful_27 8 годин тому +2

    Salute ✋

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 8 годин тому +3

    Ungal Video Ellam Swarashyam than Thank you sir.

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 3 години тому

    Tq major sir vanakkam jaihind
    Super pathivu

  • @umaloga621
    @umaloga621 7 годин тому +1

    That's true ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swaminathans59
    @swaminathans59 5 годин тому +1

    Vanakkam Jai Hind MJ Mk

  • @T.Balaram
    @T.Balaram 7 годин тому +1

    Great . Jai Sri Ram.

  • @AthiraHindustani-k1p
    @AthiraHindustani-k1p 3 години тому

    Speedy recovery Major . Jai Hind 🙏🏽

  • @palanikannan6055
    @palanikannan6055 7 годин тому +2

    அருமை

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 годин тому +1

    Nice speech keep it up and God bless you 👍🏿

  • @nr776
    @nr776 3 години тому

    Kalam maaruthu. Nallathu. 👏

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 8 годин тому +6

    பயணம் ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்ந்துவிடும்

  • @karthiabi4769
    @karthiabi4769 3 години тому

    Jai Hind Major sir

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 5 годин тому

    தம்பி. உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். ஜெய்ஹிந்த்👌👍🇮🇳

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf 7 годин тому +2

    THANK YOU MR.MADHAN KUMAR (MAJOR), FOR HAVING BROUGHT OUT A GOOD NEWS IN THE PUBLIC DOMAIN.

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 4 години тому

    மேஜர் சார் வணக்கம் சிறப்பான பதிவு ட்ரம் பையா எடுத்த முடிவு நல்ல முடிவு அதை நாம் எல்லோரும் வரவேற்க வேண்டும் யாராயிருந்தாலும் இந்திய தேசத்துக்கு பிரிவினை உண்டாக்குபவை கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @starmusic5842
    @starmusic5842 4 години тому

    🙏 மதன் sir drump america vin பாதுகாப்பை கருதி சரியான நடவடிக்கையில் ஈடுபடுகிறார் 👍ஜெய் ஹிந்த் 🙏

  • @kcseka1980
    @kcseka1980 9 годин тому +3

    வணக்கம் மேஜர் சார்

  • @Ganpat108
    @Ganpat108 2 години тому

    Get well sooon, Major Saheb.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 7 годин тому +1

    பாரதம் வாழ்க மோடி ஜி வாழ்க

  • @logukalikmalayalam6434
    @logukalikmalayalam6434 5 годин тому

    அய்யா இது ஒரு eye opener பதிவு அருமை

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 4 години тому

    டொனால்ட் டிரம்பின் அதிரடி சூப்பர். Avar nattai kaappatra avar edukkum muyarchi. தவறில்லை. இந்தியாவிலும் மோடிஜி இப்படி செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த் 🌹🙏

  • @seethaarun9662
    @seethaarun9662 4 години тому

    Thank you for your information Take care of your health

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 5 годин тому

    Jai Hind Sir.

  • @vssnaidu2010
    @vssnaidu2010 6 годин тому

    I Agree Major..ur right

  • @padhmanraj5090
    @padhmanraj5090 5 годин тому

    Hope NIA would have a strong eye on these incoming persons ..My appreciations to the TOPS .. Keep up ... Jai Hind .....

  • @neelkumar7932
    @neelkumar7932 7 годин тому

    Sir, I am a parent of a kid from Adithya Global school. Your speech was pretty impressive and inspiring.

  • @janardhanannarayanan230
    @janardhanannarayanan230 2 години тому

    Hello major…. Thank you for sharing us so much of information… please take care of your health and get well soon…
    JaiHind…

  • @vijayakumarpradeepraj956
    @vijayakumarpradeepraj956 4 години тому

    Get well soon sir

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj9874 4 години тому

    Very Useful and Informative video by the Major. Hats Off to you Sir!

  • @vasudevanaishu7628
    @vasudevanaishu7628 6 годин тому

    Namastemajor. Jaihind

  • @rameshk.s9016
    @rameshk.s9016 6 годин тому

    நன்றி வணக்கம் சார்

  • @SaravananT-wx9ju
    @SaravananT-wx9ju 7 годин тому

    Great salute for Major sir god grace you don't fear❤❤❤❤❤

  • @subhadraravi3656
    @subhadraravi3656 6 годин тому

    Thank you Major ji. It's all important infos , good hope

  • @shivabalan2596
    @shivabalan2596 3 години тому

    JAI HIND SIR

  • @SureshKumar-by3mk
    @SureshKumar-by3mk 9 годин тому +8

    🇮🇳 Jaihind 🇮🇳

  • @alendakala1303
    @alendakala1303 6 годин тому

    சிறப்பான தகவல்.

  • @thangaganesh8188
    @thangaganesh8188 3 години тому

    Bharat matha ki jai

  • @veeraraghavans3667
    @veeraraghavans3667 5 годин тому

    Good thank

  • @aditiagro2830
    @aditiagro2830 6 годин тому

    Get well soon sir❤

  • @krsubramanian452
    @krsubramanian452 8 годин тому +3

    Jai Hind

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 6 годин тому +2

    80% people Punjab 20% Gujarat illegal Canada and USA

  • @LoganathanRamasamy-ce3sj
    @LoganathanRamasamy-ce3sj 7 годин тому

    Super sir.. well informed

  • @prithviraj8446
    @prithviraj8446 8 годин тому +3

    இந்தியாவில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக அமெரிக்கா செல்பவர்கள் செலவு செய்யும் தொகை, ஒருவருக்கு 80 லட்சம் (92000 டாலர்ஸ் )..
    `
    அமெரிக்காவில் இருக்கும் பஞ்சாபி ஒருவர் , இவ்வளவு செலவு செய்து அங்கு ஹோட்டலில் சாதாரண வேலை செய்கிறாறாராம் ,அங்கு வேலை செய்தல் கௌரவமாம் ..
    அவர் சமுதாயத்தில் அப்போது தான் மதிப்பு இருக்குமாம் ..
    (சட்டபூர்வமாக போயி இருக்கலாம் )

  • @sreekanth4805
    @sreekanth4805 5 годин тому

    இங்கே ஆகாவளீ ஐயா கள்ள ஊடுருவிகளுக்கு ஜாமீன் தருவான்

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 6 годин тому

    👏👏👏🙏

  • @rgnvg
    @rgnvg 6 годин тому

    Sir, Good evening, today's headlines are warmly welcome

  • @subathrak
    @subathrak 7 годин тому

    Get well soon sir...take care.

  • @p.s.dhikshitha
    @p.s.dhikshitha 8 годин тому +1

    Super

  • @veemarajg5108
    @veemarajg5108 6 годин тому

    Thanks

  • @nvrathnam9306
    @nvrathnam9306 6 годин тому

    Get well soon Major

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 5 годин тому

    Jai Modi ji for India,
    Jai Trump for America,

  • @jking255
    @jking255 9 годин тому +1

    kuralum &news oom sweet sir❤

  • @ootymani28
    @ootymani28 5 годин тому

    Indha channel BGM sema base sir. Home theatre la connect pannina summa adhirudhu

  • @-Hunter-Hunter
    @-Hunter-Hunter 6 годин тому

    Welcome kalisthanies to mother land ❤❤ you are the most innocent guests we invited ever❤❤ be ready to save mother india ❤❤

  • @brightlight1485
    @brightlight1485 2 години тому

    Hope you feel better

  • @saranathansrinivasan
    @saranathansrinivasan 7 годин тому

    Namasthe 🙏🙏. Great salute and best wishes to Punjab CM . I am regularly following his press briefing and wonder how this Gentleman is being in the company of Kejriwal Ji THINK ABOUT NATION 🤔 above him . God bless him with sound health . Jai Shri Ram .

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Годину тому

    👍👍

  • @kannanmahadevan9128
    @kannanmahadevan9128 4 години тому

    Appreciate Trump 🎉