கலைய கலையா பாக்கணும்; இங்க சாதியபப் பாக்குறாங்க | Street Studio | Neelam Social

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2022
  • This video is a documentation of under-appreciated Band artists from Villupuram who are not much acknowledged by the government.
    CREDITS
    Creative Producer
    Adhidya S R / adhidya_
    Edit and Graphics
    Thilipkumar Sankaralingam / thilip_toxy
    Videography and Lights
    Thilipkumar Sankaralingam / thilip_toxy
    Praveen
    Operations manager
    Priyanka / oo_lah_laah
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Subscribe US: / @neelam_social
    Follow us on,
    Facebook: / neelamsocial
    Twitter: / neelamsocial

КОМЕНТАРІ • 74

  • @naveenbanduvillupuram5852
    @naveenbanduvillupuram5852 Рік тому +27

    எங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்த நீலம் பண்பாட்டுமையத்திற்கு நன்றி 💙💙💙💙🎺👍

  • @m.iyanarbant7235
    @m.iyanarbant7235 Рік тому +7

    இதில் நானும் ஒரு கிளார்நெட் வாசிக்கும் கலைஞர் வானியம்பாளையம் எங்களுடைய கஷ்டத்தை வெளி உலகத்திற்கு காண்பித்த நீலாம் சேனலுக்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பேன்டு மற்றும் பறை இசை குழு சார்பாகவும் நீலன் சேனலுக்கு மிக்க நன்றி நன்றி 💐

  • @ajithkumar0660
    @ajithkumar0660 Рік тому +10

    எங்க வாழ்க்கையை வெளி உலகத்திற்க்கு கொண்டு சென்ற Neelam social team thank u so much

  • @elangovanelango3828
    @elangovanelango3828 Рік тому +7

    பேண்ட் இசை கலைஞர்களின் 50.60 ஆண்டுகால கஷ்டங்களை வழிகளையும் சாதியாலும் ஒதுக்க பட்ட பேண்ட் இசைக்கலைஞர்களின் வலியை வெளிகொண்ட்வந்த நீலம் பண்பாட்டு மையத்திற்கு மற்றும் விழுப்புரம் 🎺பேண்ட் 🥁 இசை என் சொந்தங்களுக்கு நன்றி🙏🙏 நான் கோவை மாவட்ட பேண்ட் (trumpet)🎺 இசைக்கலைஞன் 🙏🙏🙏

  • @mohanasundaram6771
    @mohanasundaram6771 Рік тому +8

    இசையால் மக்களை இசைத்து கொண்டிருக்கும் பறையிசைக் கலைஞர்கள் மற்றும் பேண்ட் இசைக்கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்..🎺🥁

  • @myselfvision5719
    @myselfvision5719 Рік тому +4

    நல்ல வெளிப்படுத்திய உறவுகளுக்கு நன்றி..

  • @t.r.pbandmusicpradap4256
    @t.r.pbandmusicpradap4256 Рік тому +4

    பல இசைக் கலைஞர்களை வெளியில் கொண்டு வந்த இசைக் கலைஞர் வாத்தியார்கள் அனைவருக்கும் நன்றி..🔵🔵 நீலம் பண்பாட்டு மையம் குழுவுக்கு நன்றி 💯✨

  • @musicloversundar6786
    @musicloversundar6786 Рік тому +3

    நமது மணவலிகள் அணைத்தையும் வெளிப்படுத்தியதற்க்கு நன்றி #நான்‌ திண்டிவனம் MSK SUNDAR BAND MUSIC

  • @rajeswaran...6271
    @rajeswaran...6271 Рік тому +3

    உங்கள் கோரிக்கைகளை விரைவாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் அந்த நம்பிக்கை உங்கள் போராட்டம் இருக்கும் வாழ்த்துக்கள் சகோதர்களே 🤝🤝🤝🤝🤝

  • @arguruband5908
    @arguruband5908 Рік тому +3

    🙏🙏💐💐💐💪💪👌👌💐நீலம் பண்பாட்டு மையத்திற்கு நன்றி இந்த காணொளி மூலம் எங்களது கோரிக்கை நிறைவேறட்டும் 🙏🙏🙏💪💪💪👍👍💐💐

  • @arumbubalaji1427
    @arumbubalaji1427 Рік тому +1

    என் பாச உறவுகளை வெளி உலகிற்கு அறிமுகம் செய்த நீலம் பண்பாடு மைய்யதிற்கு மிக்க மகிழ்ச்சிகளை தெரிவிக்கிறோம்💐💐💐💐🥰🥰🥰

  • @trumpetruthish2774
    @trumpetruthish2774 Рік тому +2

    எங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்த... 🙏Neella Social media 👍🙏பண்பாட்டு மையத்திற்கு... 🎺🥁... நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 Рік тому +1

    இனிய துள்ளல் இசையின் பின்னால் மிகப்பெரிய சோகம்.திறமைசாலிகள் தோற்றதில்லை.உங்கள் கோரிக்கை வெல்லட்டும்.நல் வாழ்த்துக்கள்.

  • @ssanand71
    @ssanand71 Рік тому +2

    வாழ்க கலை வளர்க கலைஞர்கள்....

  • @sivasivaraman2265
    @sivasivaraman2265 Рік тому +2

    Neelam social team very thank you so much

  • @rajendiranthangarasu9888
    @rajendiranthangarasu9888 Рік тому +2

    கவலை படதே தம்பி நிச்சயம் விடி vu உண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு தம்பி

  • @harish4944
    @harish4944 Рік тому +2

    eallam super na❤ mass na neenga than geththu👑 Neelam social super ❤

  • @gokulp7843
    @gokulp7843 Рік тому +1

    Without Band no program gets fulfilled. Always you pepole are happy makers for us.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Рік тому +1

    இசை என்றால் அது நாம் மட்டுமே

  • @maheshautomobilesvpm7100
    @maheshautomobilesvpm7100 Рік тому +4

    Arivu congrats...lots of pain to survive in this society, becz of manudharmam & manuneedhi is inbuilted in every peoples mind..we have to break it to reach self respect community...

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 Рік тому +2

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹 பறையன் ⚔️🔥⚔️🔥⚔️🔥⚔️🔥⚔️🔥 வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐💐💐💐💐💐💙💙💙💙💙💙💙💙

  • @dhineshband4797
    @dhineshband4797 Рік тому +2

    Super anna

  • @sudhakarpuducherry6988
    @sudhakarpuducherry6988 Рік тому +1

    Super work vaazhthukkal Neelam social team💐🌸🥰

  • @GopiKumarsbendvkm
    @GopiKumarsbendvkm Рік тому +2

    நீலம் பயன்பாட்டு குழுவினர் நன்றி நன்றி மாமா

  • @nareshnaresh6350
    @nareshnaresh6350 Рік тому +1

    Thank you for neelam social team💐💐💐

  • @trumpetruthish2616
    @trumpetruthish2616 Рік тому +2

    Super.. Anna..,👌👌

  • @csksugar5321
    @csksugar5321 Рік тому +2

    சூப்பர் வாழ்த்துக்கள் ‌💐💐💐💐💐

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Рік тому +1

    Nice direction , camera work, Cuts & writing ( talkie and a music combination) :) Hope their requirements are met :)

  • @user-gj9pf9vk1c
    @user-gj9pf9vk1c Рік тому +1

    செம ❤️

  • @RohitRaj-jx8xm
    @RohitRaj-jx8xm Рік тому +2

    Super

  • @tn43bandtroop10
    @tn43bandtroop10 Місяць тому

    வாழ்த்துக்கள் நீலகிரி மாவட்டத்திலிருந்து.....

  • @tinakarthi4431
    @tinakarthi4431 Рік тому +1

    அருமை 👌👌👌

  • @gunavani5525
    @gunavani5525 Рік тому +1

    Super thala❤

  • @purushothamanpurushothaman7727

    Super congrats

  • @dinoshknv6007
    @dinoshknv6007 Рік тому +1

    small request to Neelam
    can u please put English subtitels in future ?
    for the people from outside of india
    thank u

  • @udhayaudhaya185
    @udhayaudhaya185 Рік тому +1

    Super..

  • @ebinebin7339
    @ebinebin7339 Рік тому +1

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்

  • @GuruMoorthy-ir5zl
    @GuruMoorthy-ir5zl 2 місяці тому

    Sopper ❤💙🎉

  • @angaleshwarit3497
    @angaleshwarit3497 Рік тому +1

    Super congratulations

  • @premlanson845
    @premlanson845 Рік тому +1

    👌

  • @ManiMaran-cr6jm
    @ManiMaran-cr6jm Рік тому +1

    🔥🔥🔥

  • @gunavani5525
    @gunavani5525 Рік тому +2

    Iyaa ambethkar song vera level ❤❤❤❤❤❤❤

  • @m.smutharasan4929
    @m.smutharasan4929 Рік тому +1

    Super na.

  • @kishoremoorthi6989
    @kishoremoorthi6989 Рік тому +2

    ❤️❤️❤️⚔️⚔️

  • @jo_band_ESAIKULU_KEZHNATHAM
    @jo_band_ESAIKULU_KEZHNATHAM Рік тому +1

    💝❤️🤗🤗👏👏👏

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 Рік тому +1

    🔥🔥🔥🔥💙💙💙

  • @kaviyarasanv4609
    @kaviyarasanv4609 Рік тому +1

    🔥🔥🔥💙💙💙

  • @jordangopal7325
    @jordangopal7325 Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @vishvaramalingam4224
    @vishvaramalingam4224 Рік тому +1

    💥👍👍👍💥

  • @kavimathi9321
    @kavimathi9321 Рік тому +1

    ❤️❤️❤️❤️❤️

  • @srilatharajmohan3290
    @srilatharajmohan3290 Рік тому +1

    Nalla tu nadakka vazhtukal.

  • @mridini369
    @mridini369 Рік тому +1

    S ⭐Jai Bhim 369 vibrationS ⭐Independent MEdia MindS Political SignS of Neelam Social Street Studio updateS ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050 😇 StarRootS MEdia ServiceS ServiceS (Local 2 Global)

  • @RAJAANBU-nr4ly
    @RAJAANBU-nr4ly Рік тому +2

    Panam irunthal uyarntha saathi panam illana thazhnthasaathi. Nanpa police departmentla pant team iruku Anka Ella saathium undu manam varunthathe unnil oruvan nan

  • @chandru3711
    @chandru3711 Рік тому +2

    32.49 கடைசியில் வாசித்த பாடல் என்னப் பாடல் என்று யாராவது கூறுங்கள்

    • @ajithkumart1831
      @ajithkumart1831 Рік тому

      பருத்திவீரன் படத்தில் வரும் பாடல்

  • @parthibanlakshmi453
    @parthibanlakshmi453 Рік тому +4

    உங்களுடைய கோரிக்கை சரிதான் ஆனால் உங்களை போன்ற கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே இது சாத்தியம்... மார்ட்டி நன்பா நீங்க சொல்றது உண்மை தான் ஆனால் உங்களுடைய கருத்தினை மறு பரிசீலனை செய்ய வேண்டும் நீங்க அடிகிற அடில ஐயர் மந்தரதை மறந்துடுவார் 😆

  • @seviperumayee7259
    @seviperumayee7259 Рік тому +1

    Bro iam Salem manadu varalama

  • @sivakumar-3219
    @sivakumar-3219 9 місяців тому +1

    Nmlloosn❤❤

  • @user-rt8zz3rh5y
    @user-rt8zz3rh5y 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rt8zz3rh5y
    @user-rt8zz3rh5y 6 місяців тому

    👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏

  • @Ak_diaryes
    @Ak_diaryes Рік тому +1

    100% unamana.seium thozhele deivam na.neenga yen kavala paduringa.

  • @calvinbanet920
    @calvinbanet920 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻💪🏾💪🏾🤝🏾🤝🏾👍🏽

  • @flowerking3538
    @flowerking3538 Рік тому +1

    Murugayan sir number kodunga

  • @Nammaepdikapovom2
    @Nammaepdikapovom2 Рік тому +1

    வெள்ளக்காரன் வீடியோ மட்டும்தாங்க பார்ப்போம்..😜😝 மத்தபடி அவனோட intrmetns வாசிச்சா ஏத்துக்க மாட்டம் பிடிக்காது..😂😂
    நீளம் குழுவினற்கு வாழ்த்துக்கள் 🙏❤️

  • @kishoremoorthi6989
    @kishoremoorthi6989 Рік тому

    😂

  • @dhinavip4898
    @dhinavip4898 Рік тому +1

    Super

  • @RanjithKumar-fx9mu
    @RanjithKumar-fx9mu Рік тому +1

    🙏🙏🙏💙❤️

  • @harishchina5688
    @harishchina5688 Рік тому +1

    Super