ராஜினாமா செய்யப்போகிறேனா? வானதி! அமர்! அதிமுக மோதல்!மவுனம் கலைத்த அண்ணாமலை! | Annamalai | TN BJP

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #thedebate #Annamalai #AnnamalaiIPS #annamalaibjp #Annamalai4TN #TNBJP #BJP #ADMK #AIADMK
    ராஜினாமா செய்யப்போகிறேனா? வானதி! அமர்! அதிமுக மோதல்!மவுனம் கலைத்த அண்ணாமலை! | Annamalai | TN BJP
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @esaitamil2604
    @esaitamil2604 Рік тому +105

    தம்பி அண்ணாமலை உங்கள் பேச்சு ஊடாத்திலும் சரி பொது மேடையிலும் சரி உங்கள் பேச்சை கேட்க கேட்க எங்களுக்கு உங்கள் மீதான மரியாதை அதிகம் ஆகி கொண்டு உள்ளது வாழ்க வளர்க ஜெய்ஹிந்த் நற்பவி

  • @premdhanasekar2226
    @premdhanasekar2226 Рік тому +175

    "நம்மில் ஒருவர் நமக்கான ஒருவர் 🤗🤗🤗"
    எங்கள் அண்ணா 🙏🙏🙏...
    மக்கள் தலைவர் அண்ணாமலை அண்ணா அவர்கள் 🙏👌🚩🔥💥...

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 Рік тому +92

    நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் எவர்க்கும் அஞ்சாமை தமிழக அரசியலில் தத்திகளின் மத்தியில் அனைத்து தகுதியும் உள்ள இன்றைய தேவை தலைவன் அண்ணாமலை

  • @இளம்அரசியல்

    பல இகழ்ச்சிகளை கடந்தால்தான் நம்முடைய புரட்சிகள் மலரும் தலைவா வீறு கொண்டு எழுவோம்
    இங்கனம் என்றும் தாயக பணியில்
    ச பொன்மொழி BE
    காஞ்சிபுரம் மாவட்டம்

    • @dhayalansaroja4709
      @dhayalansaroja4709 Рік тому

      தலைவர்சொல்வது 💯உண்மை👍

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 Рік тому +121

    This is the skill of a unique leader Mr. Annamalai...

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io Рік тому +60

    அண்ணாமலை தமிழ்நாட்டின் சிறந்த தலைவராக உருவெடுப்பார் 🔥🔥💯💯💯💯

  • @johncazale2995
    @johncazale2995 Рік тому +99

    tamilnadu people after long time a well qualified youngster has come to politics.. support him pls 🙏🙏🙏

  • @muthusamyk4902
    @muthusamyk4902 Рік тому +64

    Super
    I support Annamalaiji
    I support Modiji
    Jai Hind
    Jai sriram
    Bharat mathaki jai

  • @sensam03
    @sensam03 Рік тому +122

    Clarity of thoughts, truth, honest and hardworking! Annamalai is the hope of tamilnadu and India!

  • @akasiraman328
    @akasiraman328 Рік тому +51

    தமிழகத்திற்கு கிடைத்துள்ள நல்ல நேர்மையான தலைவர் திரு அண்ணாமலை. அவரை ஆதரித்தால் தமிழகத்திற்கு மிகநல்லது

  • @srt2228
    @srt2228 Рік тому +207

    Annamalai - what a man !! 🔥🔥🔥I watch every video of him from the time he resigned his IPS post - Everyday, in every video, this man keeps me awestruck more than yesterday. A man with clear vision, clear articulation, every party cadre understands his thought-process really very well. Even common people like me are so much aligned with him in every step - This is the secret sauce of his victory. Not every leader can pull this off easily. Fortunately or unfortunately, I dont believe everyone. But I believe this man - Mr. Annamalai is a once-in-your-lifetime-leader-for-the-people. 🔥🔥🔥 Dear people, dont lose him PLEASE 🙏🙏🙏

    • @podaran
      @podaran Рік тому +2

      Exactly what "victory" has he pulled off so far?

    • @nithyat4504
      @nithyat4504 Рік тому +8

      ​@@podaran after his leadership only we faced panchayat election and we have won many places ,this is great for us without any collailation.we stood separately.

    • @akhilaramasubramanian5031
      @akhilaramasubramanian5031 Рік тому +4

      Every party cadre understands him. To add he understands pulse of party cadre which is very essential for a leader

    • @adyarrajj285
      @adyarrajj285 Рік тому

      🤣🤣🤣

    • @DilipKumar-js4wk
      @DilipKumar-js4wk Рік тому

      Ada loosu

  • @vsooryanarayanan2197
    @vsooryanarayanan2197 Рік тому +54

    Annamalai's prediction is perfectly right. He will come out of flying colours. No doubt at all.
    Go ahead Annamalai ❤️❤️❤️❤️❤️

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Рік тому +30

    இந்த interview இல் கேள்வி கேட்டவர் மிகவும் நேர்மையாக நடு நிலை மையுடன் கேட்டார். அண்ணாமலை அவர்கள் இந்த முறையும் அவருடைய பாணியில்

  • @adhithri3954
    @adhithri3954 Рік тому +152

    எங்கள் தலைவர் அண்ணாமலை வாழ்க வளமுடன்.

  • @srt2228
    @srt2228 Рік тому +31

    Mr. Annamalai, May your service underpinned by data, deep knowledge, unimaginable guts, extemporaneous oration, straightforward diplomacy, political myth shattering ability and most important of all unparalleled integrity, honesty and humility spread like a wild fire, engulf and sterilize the entire political system of the state and the country like a Tsunami. Please stay blessed and remain the way you are for the rest of your life for the service of this land and its people. May the almighty shower all the blessings you deserve.

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Рік тому +200

    அரசியலில் இப்படி ஒரு அருமை
    யான ஆளுமையான விளக்கத்தை இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் கொடுத்த
    தில்லை. அருமை. 🎉

    • @P.Rajenderan
      @P.Rajenderan Рік тому +3

      நீ பார்த்தே 😂

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Рік тому

      ​@@P.Rajenderan 😂😂😂😂😂😂

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Рік тому +1

      ​@@P.Rajenderan Bro why u have that Motta mandai in DP?

    • @world4usbro
      @world4usbro Рік тому +1

      😂😂😂டேய் வார் ரூம் கொத்தடிமை

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 Рік тому +75

    அடுத்தவர் தோலை புடித்து நடப்பதை விட நமது கால்களைநம்பி சிரிதுதூரம் சென்றாலும் 💯மகிழ்சியான வெற்றி 🏹

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 Рік тому +17

    என் வயது 70 காமராஜர் அவர்களுக்கு பின் தமிழகத்தில் பக்தவச்சலம்,காமராஜர் அவர்களின் ஒட்டு மொத்தமாக திரு அண்ணாமலை ips அவர்களை பார்கிறேன் என் ஆதரவு திரு அண்ணாமலைக்கு ஜெய் ஹிந்த்

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 Рік тому +288

    அண்ணாமலைக்கு மட்டுமே எங்கள் குடும்ப வாக்குகள்.

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Рік тому +46

    He is a real and very valuable person
    I am fully accessible for every one thing that it's true MSV Bangalore

  • @johncazale2995
    @johncazale2995 Рік тому +74

    annamalai anna is very shrewd in politics ! 👌 great clarity great inspiration to youngsters 🙏🙏🙏

  • @andalramani6191
    @andalramani6191 Рік тому +94

    Degree in Engineering gives analytical abilities.
    Degree in IIM creates leadership qualities.
    iPS... Exoerience is a source of courage
    Crisis management, and political accumen.
    Above all as a man Annamalai is a simple strughtforward caring person.
    Whatelse one needs to become a great statesman?

    • @subramanianlakshmikanthan3693
      @subramanianlakshmikanthan3693 Рік тому +2

      A farmer/Animal husbandry

    • @user-du1yh1wv3p
      @user-du1yh1wv3p Рік тому

      But in Politics you need mouth control or you will become waste

    • @vaasu5291
      @vaasu5291 Рік тому +2

      You mean mouth control like congress? It also went utter waste. So let it be better annamalai way.

    • @andalramani6191
      @andalramani6191 Рік тому +1

      Mouth control?
      Annamalai keeps fit. No over eating.
      So good input control
      Control of speach
      He talks very correctly at appropriate moments. His words are with wisdom decency and courage.
      So good output control.
      Any system is stable when input and output are properly controlled. ( basics in
      Control engineering)

    • @vaimurthy
      @vaimurthy Рік тому +1

      உங்க கருத்து உண்மையா இருந்தா கருணாநிதி முதல்வராகவே இருந்திருக்க முடியாது. அவ்வளவு பேச்சு அத்தனை தலைவர்களையும் பார்த்து பேசி இருக்கிறார்.

  • @sparrow4247
    @sparrow4247 Рік тому +150

    தமிழக அரசியல் சரித்திரத்தில் இப்படி ஒரு தெளிவான கருத்து கொண்ட தலைவரை இதுவரை கண்டதில்லை. அண்ணாமலை மிக உயர்ந்த தலைவராக உருவெடுக்கிறார். இளைஞர்கள் அவரைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

  • @chinnathambi7793
    @chinnathambi7793 Рік тому +112

    மாற்றம் முன்னேற்றத்திற்கான ஒரே தலைவர் அண்ணாமலை

  • @sssjanar551
    @sssjanar551 Рік тому +122

    தலை நீ வா தலை நாங்கள் (உண்மையான தமிழக வளர்ச்சியை விரும்புபவர்கள்) இருக்கிறோம்.உங்களை கை விட மாட்டோம்.

  • @Dharma0115
    @Dharma0115 Рік тому +41

    Annamalai anna should have given this interview in a bigger YT channel for a bigger reach! This channel has very less followers 😕 Hope people spread this video to many to see what a visionary person he is

  • @determinessss
    @determinessss Рік тому +76

    Annamalai Anna, after a long time youngsters are looking up to a leader like you! I have someone to support !

  • @kumaragurunadaraja2928
    @kumaragurunadaraja2928 Рік тому +79

    Annamalai anna is the only hope of TN current politics..

  • @murugan.mmurugan.m7178
    @murugan.mmurugan.m7178 Рік тому +45

    எண்ணமும் செயலும் ❤️💞💞💞

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 Рік тому +185

    Can we get any other Person better than this Open minded, mature and enlightened in Tamilnadu? He is a Swan in midst of Crows and that's why he is both respected and despised!!?
    We can't get a better Leader and that's why we have to support Him for everyone's Future.

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому +2

      You can write glorifying post of him, but bjp will never get credibility . Only good thing Annamalai has done in TN bjp is shutting the doors for Brahmin lobby

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 Рік тому +1

      என்னங்கடா open mind.. சொந்த கட்சிகாரனயே Honey trap பண்றது, மிரட்டுறதும் open mind ஆ?

    • @vaimurthy
      @vaimurthy Рік тому +1

      @@ramkumarkaruppiah9689 முதலில் அவர் செய்தற் என்பதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் யாரும் கொடுக்கலை. ரெண்டாவதா திராவிட கொள்கைப்படி தப்பு செய்த கட்சிக்காரனை காப்பாத்தணும்கிற மாதிரி அண்ணாமலை செய்ய வேண்டியதில்லை.

  • @vij327
    @vij327 Рік тому +82

    அண்ணாமலை🔥 அவர்கள் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி. நாங்கள் கொடுத்து வைக்கவில்லை, இருந்தாலும் இப்போது அவரிடமிருந்து பலவற்றை கற்றுக் கொள்கிறோம் 🙏

  • @kumarkk3325
    @kumarkk3325 Рік тому +40

    அண்ணாமலை தமிழகத்தின் ஒரு வளரும் மோடி... மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் 🙏

  • @thambikkottaiguna
    @thambikkottaiguna Рік тому +24

    மிகவும் சிறப்பு 🔥🧡

  • @determinessss
    @determinessss Рік тому +68

    Anna lot of youngsters are looking up to you in tamilnadu

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 Рік тому +42

    இந்த வயசுல இத்தனை பெரிய தலைகளை கதறவிடுவது...வேற Level அரசியல்...😎🙏🙏

  • @vijayvikramk1467
    @vijayvikramk1467 Рік тому +22

    Love ❤you Thalaiva 😍 Annamalai🔥🔥🔥

  • @johncazale2995
    @johncazale2995 Рік тому +28

    Annamalai anna not only youngsters but its the parents who listen to your speeches and educating youngsters!

  • @thirukkumaranmurugesan8831
    @thirukkumaranmurugesan8831 Рік тому +25

    தலைவர் மாஸ்... நடை பயணம் வரும் போது இன்னும் மாஸ் ஆகும்.

  • @jaya5339
    @jaya5339 Рік тому +59

    சாமானிய மனிதனின் பிரதிபலிப்பு.. Annamalai 🙏🙏👌

  • @akeshravi9640
    @akeshravi9640 Рік тому +211

    What he said is 100% correct? Edappadi will drag the seat negotiations till the last moment and finally cornered the BJP

  • @gsmoo
    @gsmoo Рік тому +22

    அருமை!! தலைவா!!

  • @ManiMani-os7dl
    @ManiMani-os7dl Рік тому +102

    அண்ணாமலை அண்ணனால் மட்டுமே ஊழல் இல்லாத ஆட்சி தர முடியும்

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 Рік тому +10

    எங்கள் ஆதரவு திரு. அண்ணாமலை அவர்களுக்கு 💐🙏

  • @senthilnathank3182
    @senthilnathank3182 Рік тому +103

    தமிழ் நாட்டிற்கு இது புதிது..... இவரை போன்ற உண்மையான தைரியமான நேர்மையான அறிவுபூர்வமான எதார்த்தமான திறமையான தெளிவான தலைவரை பார்ப்பது .........

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +4

      😂😂😂😂😂

    • @pandipandi6616
      @pandipandi6616 Рік тому +8

    • @RajaRaja-lk6io
      @RajaRaja-lk6io Рік тому

      200😁😁🐕‍🦺🐕‍🦺🐕‍🦺

    • @senthilnathan2048
      @senthilnathan2048 Рік тому +7

      ❤❤🎉🎉 சிறப்பாக சொன்னீங்க ❤❤❤❤

    • @lv8520
      @lv8520 Рік тому

      ​@@kaliswaran5880 பைத்தியமா நீ?

  • @nr776
    @nr776 Рік тому +7

    வாய்மையும் நேர்மையும் வெல்லும் ஒருநாள் 👏👍👌

  • @determinessss
    @determinessss Рік тому +45

    Annamalai Anna you always speak very rationally !

  • @palg9501
    @palg9501 Рік тому +29

    As a hard core Christian, I support Annamalai for his straight forward politics... Hats off

    • @ragavendran220689
      @ragavendran220689 Рік тому +2

      Lol.. look how this community made you to say, as if BJP is always against Christianity or something. It's always the influencers made you say what they think that you need to say. Please use your conscience. Once you come out of this, you will support anyone who has real intention regardless of his religion background or social background.

    • @sathishkumargovindasamy356
      @sathishkumargovindasamy356 Рік тому +2

      ❤️

  • @c.venkatachalamvenkatachal9976
    @c.venkatachalamvenkatachal9976 Рік тому +114

    அண்ணாமலைநம்பிக்கை
    நாணயம்
    நீதி
    நேர்மை
    தன்நம்பிக்கைசமூக
    நம்பிக்கை

  • @rveera1930
    @rveera1930 Рік тому +3

    மக்கள் மனதில் இருந்த ஆதங்கர்த்திக்கான பதில்கள் அருமை அண்ணாமலை உங்கள் மேல் உள்ள மதிப்பு கூடி கொண்டே போகிறது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Рік тому +37

    அண்ணாமலையானால் அனுப்பப்பட்ட பாரத மாதாவின் தவப் புதல்வன் தமிழ் மண்ணின் மைந்தன் வாழிய வாழிய வாழியவே! 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvan597
    @tamilselvan597 Рік тому +139

    Annamalai is going on the right way. Only thing is he should stand by what he says.

  • @krishnaparamathma-if9gf
    @krishnaparamathma-if9gf Рік тому +88

    அண்ணாமலை சொல்வதில், நினைப்பதில் எந்த தவறும் இல்லை. தலைவர்னா அப்படித்தான் இருக்குனும். அடுத்தவன் காலைப்பிடித்து வளரக்கூடாது. தலைவர் அண்ணாமலை வாழ்க.

    • @dangerzone7251
      @dangerzone7251 Рік тому +2

      இத்தன வருஷமா எங்கிருந்திங்க மகாராஷ்டிரா ல சிவசேனா கால பிடிச்சு வந்திங்க கடைசில கழுத்த பிடிச்சிங்க🤣🤣

    • @அனேகன்
      @அனேகன் Рік тому

      யோவ் காமெடி பண்ணாத டோஞ்சரஸ் ஜொன்😅😅
      பாஜகவோடு சேர்ந்து கூட்டணி ஜெய்த்துவிட்டு பதவி ஆசையில் கொள்கையில் மிகவும் முரண்படான காங்கிரஸோடு கைகோர்த்து அசிங்கபட்டு போனதுதான் சிவசேனாவின் முடிவு இதே பால்தாக்கரே இருந்திருந்தால் கண்டிப்பாக நடந்திருக்காது
      அந்த முடிவு பால்தாக்கரே இல்லாத பதவி ஆசைபிடித்த சிவசேனாவின் முடிவுதான் இதற்க்கும் பாஜகவுக்கும் என்னைய்யா சம்பந்தம்...

    • @vaimurthy
      @vaimurthy Рік тому

      @@dangerzone7251 முதுகில் குத்தினா பதிலடி விழத்தான் செய்யும்.

  • @determinessss
    @determinessss Рік тому +29

    Anna all the points you are saying are logical and data driven !!

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Рік тому +3

    அற்புதமான , அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணாமலை சார்

  • @MSBharani007
    @MSBharani007 Рік тому +16

    Eagerly Wating for continuation

  • @nagarajsubramanium2077
    @nagarajsubramanium2077 Рік тому +31

    தெளிவான பாதை, சரியான இலக்கு,, கொடியாக இருந்தது போதும் விருட்சமாக எழுவோம்
    உங்கள் வழியில் நாங்கள் தலைவரே வாழ்கதமிழகம் வளர்க பிஜேபி

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 Рік тому +40

    என்றும் அண்ணாமலை வழியில் நிற்போம்

    • @barathimohan2896
      @barathimohan2896 Рік тому

      வழியில் நிற்காமல் ஓரமாக நில் இல்லன்னா லாரில அடிபட்டு சாவ

  • @ranjithkumar4164
    @ranjithkumar4164 Рік тому +69

    He may win or lose in 2024 but he has gained fame and shows his guts compare to other BJP leaders in past TN

  • @appischakra
    @appischakra Рік тому +11

    Allumai. Annamalai. 🎉 🙏🫵🐾🐾 வாழ்க்கைப் பயணம் / நீ / செதுக்கியவையே / அனுபவமும் - கல்வியும் / சூழ்நிலையும் / தெளிவை பெற்று 👣👣 பயணித்தால் 👑 / எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைவாய் ///// சாபத்தால் வந்தவன் அல்ல. / சாதனை படைப்பதற்காக. / பகிர்வதற்காக. / 🪷 மலர்ந்தவன் / சிலைகள் அனைத்தும் செதுக்கப்பட்டவை மனிதனால் / யோசிக்கவும்

  • @masbsara4114
    @masbsara4114 Рік тому +12

    தரமான பதில்கள். அண்ணாமலையின் தைரியம் வெளிப்படுகிறது. 🔥🔥🔥🔥

  • @naveenkumart8822
    @naveenkumart8822 Рік тому +21

    அருமை!

  • @TopBrutality
    @TopBrutality Рік тому +143

    As a Muslim Im proud to be the extreme fan of annamalai.

    • @ahujap
      @ahujap Рік тому +20

      Super brother... many like you should support Annamalai as once in a lifetime such good leaders emerge TN should not let go this opportunity

    • @MrYtkrishna
      @MrYtkrishna Рік тому +12

      Brother.. we all one. Let’s stand against these corrupt politics and support this great man! We need more representation from your community. 🙏

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh Рік тому +12

      Anyone who is against corrupt & dynastic politics will be his fan.

    • @sgkrish2001
      @sgkrish2001 Рік тому +7

      Proud of you bro, we need TN corrupted system to be changed and focus on education, growth and development.

    • @sramachandran3
      @sramachandran3 Рік тому +9

      🎉. ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்க

  • @sathibala4905
    @sathibala4905 Рік тому +9

    அண்ணாமலை நேர்மை, திறமை, துணிச்சல், ஆக்க பூர்வமாக பேச்சு திறன், இளைஞர்கள் எதிர் காலம், தமிழக மக்கள் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அண்ணாமலை எம்பெருமான் ஈசனே தமிழகத்தை பாதுகாப்பு செய்ய வந்துள்ளார் அண்ணாமலை மூலமாக🔥🔥🔥🔥🔥🔱🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @johncazale2995
    @johncazale2995 Рік тому +21

    annamalai anna followers and youngsters we should take inspiration from him and not use bad words .. be just and fear not .. expreess our views in polite way and we will win hearts ♥️ ❤

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Рік тому +49

    நம்மில் ஒருவர் நமக்கான தலைவர் அண்ணாமலை சார்

  • @RameshKumar-pd1jb
    @RameshKumar-pd1jb Рік тому +15

    What a Cristal clear explanation Annamalai ji Hats off

  • @venkateshsubramanian7882
    @venkateshsubramanian7882 Рік тому +30

    Love you Thalaiva 😍🙌🙏🔥

  • @sgmyamuna
    @sgmyamuna Рік тому +51

    தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணாமலை அண்ணா!!
    ❤❤🔥

  • @astrosaraswathi6239
    @astrosaraswathi6239 Рік тому +5

    அண்ணாமலை ஜி வாழ்க வளமுடன்! தமிழகத்தை ஊழல் அரசியலில் இருந்து காப்பாற்றுங்கள்

  • @Siva-Si
    @Siva-Si Рік тому +53

    We are proud Annamalai Anna 🎉🎉

  • @m.r.r8408
    @m.r.r8408 Рік тому +65

    We definitely need a leader like Annamalai! He will one day be PM! Jai Hind 🇮🇳

    • @arunthevar7419
      @arunthevar7419 Рік тому +5

      Yogiadhinath is next PM
      Then annamalai pm

  • @gdydbjsiuxvsnsjdx
    @gdydbjsiuxvsnsjdx Рік тому +81

    BJP should go alone.. Annamalai is 100% right

  • @Kapildev-mw5mm
    @Kapildev-mw5mm Рік тому +9

    அண்ணாமலை என்ற ஒரு நபருக்குகாக தான் பாஜக வை ஆதரிக்கின்றேன்❤
    தமிழ்நாடு என்றுமே ஒரு Aggressive Leader தான் வரவேற்க்கும்🔥

  • @visusundar5929
    @visusundar5929 Рік тому +15

    Annamalai sir it's honest man, respectable person salute sir

  • @goldkingthangaraj2285
    @goldkingthangaraj2285 Рік тому +9

    அருமையான வாதம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.

  • @kannan.p4172
    @kannan.p4172 Рік тому +28

    எங்கள் தலைவர் அண்ணாமலை.💥

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 Рік тому +54

    Great leader Annamalai

  • @mahalakshmivijay6402
    @mahalakshmivijay6402 Рік тому +63

    Annamalai sir talks very clearly. After seeing his interview I feel that his decision is correct. He is working very hardly. We should elect such people only as a CM. We support you sir.

    • @arunkumar050
      @arunkumar050 Рік тому

      BJP doesn’t raid DMK.
      It proves annamalai worth its simple.
      Either delhi bjp and dmk are well connected or annamalai is fool.
      Instead of weakening AIADMK,why they don’t attack DMK using its EC&CBI.

    • @srinivasanmuniappa4994
      @srinivasanmuniappa4994 Рік тому +2

      @@arunkumar050 இது தவறான கருத்து ப் பதிவு செய்து மற்றவர்கள் நேரத்தினை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்

    • @srinivasanmuniappa4994
      @srinivasanmuniappa4994 Рік тому +1

      @@arunkumar050 இவர் வழி RSS feeds. தைரியமாக பேசுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.. ‌ நன்றி

    • @rrao7963
      @rrao7963 Рік тому

      Admk best atleast annamalai in Karnataka help bjp in upcoming elections he is more popular here

  • @redyogen2130
    @redyogen2130 Рік тому +15

    அண்ணா நான் மலேசியாவில் வாழும் தமிழன் நீங்கள் வளர வேண்டும்...EPSடம் கவனமாக இருக்க வேண்டும்...‌‌

  • @RaaajRaaajRaaajRaaaj
    @RaaajRaaajRaaajRaaaj Рік тому +8

    Mr. அண்ணாமலை and Mr. அஸ்வத்தாமன். Mr. ஸ்ரீனிவாசன் best speech 👍👍👍

  • @dhesiyavadhi
    @dhesiyavadhi Рік тому +270

    அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு தான் தமிழக பாஜக விற்கு ஒரு மரியாதை கிடைத்துள்ளது.

    • @heroquotes3278
      @heroquotes3278 Рік тому +5

      true

    • @rams2132000
      @rams2132000 Рік тому +1

      அட நீங்க வேற..... அண்ணன் அண்ணாமலை இல்லண்ணா மோடியே பிரதமராக ஆயிருக்க முடியாது......அமித்சாவ ஜெயிக்க வெச்சதே அண்ணாமலை தான்.....

    • @ahujap
      @ahujap Рік тому

      @@rams2132000 நக்கலா... உங்க தலைவர் கே வரும் விக்கல்

    • @rams2132000
      @rams2132000 Рік тому +1

      @@ahujap அட உண்மையைத்தாங்க சொல்றேன்..... உங்களுக்கு அவருடைய பவர் தெரியல..... அதான் இப்படி பேசுறீங்க..... அண்ணாமலையைக் கண்டால் அமித்சாவே எழுந்து நின்று தான் பேசுவார்......

    • @sandy0129
      @sandy0129 Рік тому

      @@rams2132000 dei.. intruder.. yaru da nee.....

  • @RahulRaj-kh4cr
    @RahulRaj-kh4cr Рік тому +15

    Real leader the day will come for u bro 👍

  • @khaviyaspedia
    @khaviyaspedia Рік тому +11

    What a clarity of thoughts by Annamalai. Amazed by that. Praying God to get all the blessings to fulfill Annamalai promises

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Рік тому +6

    சிறந்த ,திறமையான, புத்திசாலியான,ஆளுமையுள்ள தலைவர் திரு. அண்ணாமலை.

  • @s.prabhuprabhu1042
    @s.prabhuprabhu1042 Рік тому +14

    வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி 👍🏻

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Рік тому +14

    மிகவும் தெளிவாக பிரமிக்கும் வகையில் பதில் அளித்து உள்ளார்

  • @jairamv2201
    @jairamv2201 Рік тому +11

    Please support and vote Annamalai. Please do not lose the opportunity for such a knowledgeable person to be TN CM

  • @gopipandu790
    @gopipandu790 Рік тому +6

    தலைவன் என்ற சொல்லுக்கு மிக தகுதியான மனிதர் அண்ணாமலை அவர்கள்..👌👍💪💪🔥

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 Рік тому +4

    அண்ணாமலைக்கே எங்கள் குடும்ப வாழ்த்துக்கள் ஆசீர் வாதம்

  • @determinessss
    @determinessss Рік тому +29

    Annamalai Anna you are a real inspiration!

  • @velvel1918
    @velvel1918 Рік тому +18

    அண்ணாமலை 🔥🔥🔥

  • @johncazale2995
    @johncazale2995 Рік тому +14

    After a long long time , a fire brand in tamilnadu !!!

  • @kalidhasanm1486
    @kalidhasanm1486 Рік тому +10

    Vaa vaa en thalaiva arasiyal mattram kattayam vendum.dhrogi ettappanai nambavendam sir.mass move sir

  • @drajan729
    @drajan729 Рік тому +3

    சுத்தமான அரசியல் என்றால் என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் எங்கள் தலைவர்.

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 Рік тому +7

    இறைவன் நல்லவர்களின் பக்கம் இருக்கின்றாரா என்பதை இவரின் வெற்றி மூலமே அறிய முடியும்...
    ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    நேர்மையான அரசியல் தலைவருக்கு துணையாக இருங்கள் இல்லாவிட்டால் வரும் தலைமுறை உங்களை மன்னிக்காது...

  • @venkatsubash6234
    @venkatsubash6234 Рік тому +10

    Epodhu ila na epodhum ila🔥🔥Annamalai💥💥

  • @ramhpram
    @ramhpram Рік тому +21

    Annamalai- Only ray of hope for Tamilnadu.. please Makkalae vitrathinga ivara..

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Рік тому +676

    ஒரு மருத்துவராக, அண்ணாமலை என் தலைவர் என்று சொல்லுவதில் பெருமை அடைகிறேன்

    • @easwarsaran
      @easwarsaran Рік тому +35

      சரி சரி அப்படி ஓரமா போய் பெருமை படு போ!..

    • @arunkumar050
      @arunkumar050 Рік тому +5

      BJP doesn’t raid DMK.
      It proves annamalai worth its simple.
      Either delhi bjp and dmk are well connected or annamalai is fool.
      Instead of weakening AIADMK,why they don’t attack DMK using its EC&CBI.

    • @kannathalsiva9402
      @kannathalsiva9402 Рік тому +25

      @@easwarsaran jealous

    • @அனேகன்
      @அனேகன் Рік тому +39

      அடேய் ஈசுவரா உனக்கு ஏன்டா எறியுதூ தண்ணிய குடி தண்ணிய குடி 😅😅

    • @kaviyankaviyan7990
      @kaviyankaviyan7990 Рік тому +17

      ​@@easwarsaran நீங்க உள்ள இருந்துட்டு முதுகுல குத்துவீங்க

  • @rajathavanya9874
    @rajathavanya9874 Рік тому +194

    காமராஜர்+எம் ஜி ஆர்=அண்ணாமலை..
    தமிழக மக்கள் இப்படி ஒரு தலைவரை ஆதரிக்க வேண்டும்....

    • @arunkumar050
      @arunkumar050 Рік тому +1

      BJP doesn’t raid DMK.
      It proves annamalai worth its simple.
      Either delhi bjp and dmk are well connected or annamalai is fool.
      Instead of weakening AIADMK,why they don’t attack DMK using its EC&CBI.

    • @KalisamymMr
      @KalisamymMr Рік тому

      @@arunkumar050 mental

    • @muthuvelpandiyan103
      @muthuvelpandiyan103 Рік тому +12

      நல்ல வேல அவங்க ரெண்டு பேரும் இப்போது உயிரோடு இல்லை

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +1

      @@muthuvelpandiyan103 😂😂😂

    • @suriyakumaroffl
      @suriyakumaroffl Рік тому +2

      ​@@muthuvelpandiyan103 😂😂😂

  • @goldenganesh1258
    @goldenganesh1258 Рік тому +16

    💐💐💐👌👌👌👍👍👍🙏