மாறும் களம் I 'தென்னிந்திய மோடின்னா அது அண்ணாமலை!' I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • மாறும் களம் I 'lதென்னிந்திய மோடின்னா அது அண்ணாமலை!' I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    சாமானியர் டிவி 4-ம் ஆண்டு விழாவில் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் நிகழ்த்திய உரை, நாள்: 04.03.2023, இடம்: சென்னை
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்

КОМЕНТАРІ • 614

  • @kennadyrajamadasamy5853
    @kennadyrajamadasamy5853 Рік тому +27

    அரசியலில் நேர்மை வேண்டும் என்று பேசி பிரயோஜனம் இல்லை திரு அண்ணாமலை நல்ல தலைவர் மக்களாகிய நாம் தான் பயன் படுத்திக்கொள்ளவேண்டும்

  • @bharathiram3593
    @bharathiram3593 Рік тому +18

    என்னுடைய எண்ணத்தை பட்டவரதனமாக வெளிப்படுத்திய கோலகல ஸ்ரீநிவாஸ் வ அவர்களுக்கு நனறி

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому +17

    முற்றிலும் உண்மை தான் தமிழகத்திற்கு மோடி அண்ணாமலைதான்

  • @yrrbaskaran8648
    @yrrbaskaran8648 Рік тому +25

    தென்னாடுடைய சிவன் வடிவாக திரு அண்ணாமலை அவர்கள் அண்ணாமலையார் தமிழ்நாடு முழுவதும் வீதி உலா வர இருக்கிறார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Рік тому +18

    சிறப்பான அடைமொழி# கோலஹல ஸ்ரீநிவாஸ் ஜீ! அண்ணாமலை" தென்னிந்திய மோடி".சிறப்பு!🎉

  • @sekarpg6323
    @sekarpg6323 Рік тому +106

    திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் பாஜகவை வளர விடாது ஆகையால் தனித்து களம் காண வேண்டும் ....மோடி &அண்ணாமலை இரண்டு ஆளுமை ஸ்டார் இருக்கும் போது நிச்சயமாக ஒரு மாற்றம் உண்டு ஜெய்ஹிந்த்
    ❤❤❤❤ஜெய்ஹிந்த்

    • @drravikkumar
      @drravikkumar Рік тому

      Exactly. These Dravidan parties will never national parties to shine. Especially these Dravidan parties are dirty, most corrupt and against nationalism

    • @sivagnanamramadurai6488
      @sivagnanamramadurai6488 Рік тому +3

      சரியான கருத்து

  • @balasubramani4770
    @balasubramani4770 Рік тому +13

    நல்லவர்களின் விருப்பம் நிறைவேற ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @asokanbr7180
    @asokanbr7180 Рік тому +15

    சூப்பர் சூப்பர் ஹலோ கலா சீனிவாச அவர்களுக்கு மேலும் மேலும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் வாழ்க அண்ணாமலை வாழ்க மோடி ஜி

  • @sundarr449
    @sundarr449 Рік тому +15

    சரியான பதிவு

  • @ochathevarramathevan-uf1lr
    @ochathevarramathevan-uf1lr Рік тому +115

    தமிழ்நாட்டை பொறுத்தவரை GUTS உள்ள ஒரே அரசியல் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மட்டுமே.

    • @loganathanmlogu9774
      @loganathanmlogu9774 Рік тому

      இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ye😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

    • @mathanloverboy
      @mathanloverboy Рік тому +2

      Commission GUTS OVER

  • @மதுரைஜானகிராம்மகேஷ்

    இழப்பதற்கு ஒன்றுமில்லை பாஜக தனியாக போட்டியிட்டு வென்று வரவேண்டும்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Рік тому

      👏👏👏👏👏👏👍👍👍💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏

    • @raguteaching472
      @raguteaching472 Рік тому +6

      உண்மை தம்பி

    • @srinivasann471
      @srinivasann471 Рік тому +1

      @@raguteaching472 .

    • @வீரராவணன்
      @வீரராவணன் Рік тому

      கூட"நோட்டா,வருமே

    • @muralidharanc5769
      @muralidharanc5769 Рік тому +6

      ​@@வீரராவணன் திராவிட அடி வருடிகளின் புலம்பல் சாராய வாடையுடன்.

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 Місяць тому +4

    திரு கோகலே ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆவேசமான பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது.இதன்மூலம் பாஜக இந்த ஆவேச பேச்சு மூலம் எழுச்சி பெரும்.அவர் தெரிவிப்பதுபோல் அடுத்த 2031 ல் தனிப்பட்ட முறையில் ஆட்சிக்கு வருவது உறுதி. இதை அறிந்து பாஜக தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும்.ஜெய்ஹிந்

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 Рік тому +223

    தமிழகத்தில் மிகப்பெரிய மாற்று சக்தியாக அண்ணாமலை பார்க்கப்படுகிறார்

    • @loganathanmlogu9774
      @loganathanmlogu9774 Рік тому

      பார்க்கப்படுகிறார் ! நிரூபிக்க படவில்லை!

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      அரிச்சந்திரன் பொய் பேசினா செத்திடுவான் அனால் இந்த நாதாரி அண்ணாமலை இவன் தலைவன் கேடிஜி இருவரும் பொய் பேசவில்லை செத்திடுவான்கள்

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      தமிழ்நாட்டின் நிகர கடன் அளவு 30.3% சரிவு.. வருவாய் 1 லட்சம் கோடியை தாண்டியது..!
      கோயில் எல்தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு 2022-23 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 33000 கோடி ரூபாயாக உள்ளது, இதே மொத்த கடன் அளவு கடந்த ஆண்டு 39000 கோடி ரூபாய். 2022-23 முதல் பாதியில் அதாவது முதல் 6 மாதத்தில் தமிழ்நாட்டின் கடன் அளவு குறைந்தது மூலம் மாநிலத்தின் மேம்பட்ட நிதி செயல்திறனைப் பிரதிபலிக்கிறது. இதேவேளையில் இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அமைப்பின் தரவுகள் படி தமிழ்நாட்டின் மொத்த வருவாய் அளவு 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் 1.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு 85,209.74 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. கடன அளவை குறைக்க வருவாய் அளவுகளில் ஏற்பட்ட வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 Рік тому +2

      ​​@@loganathanmlogu9774 தேர்தல் முடிவுதான் தீர்மானிக்கும்.நிரு பிக்கும்.

    • @loganathanmlogu9774
      @loganathanmlogu9774 Рік тому

      @@viswanathanviswanathan3364 அதற்குள் ஏன் இந்த அல்லப்பரை!

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 Рік тому +23

    மிகப்பெரும் ஜாம்பவான்கள் அறிவார்ந்த பெரியோர்கள் ஒருவரை தன்னைவிட மேலான உயரத்திற்கு ஒருவரை வைத்து அழகு பார்ப்பது, அல்லது புகழ்வது இதைவிட அண்ணாமலைக்கு வேரன்ன புகழ் வேண்டும். உலகின் தலைசிறந்த தலைவர்களில் மோடியை போல அண்ணமலையும் புகழ் பெறுவார்.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Місяць тому +12

    👍 மிக அருமை யான பேச்சு 👍👍👍👍 வாழ்க திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹

  • @velusamyr717
    @velusamyr717 Рік тому +11

    அன்னார் அவர்களுடைய பேச்சு சிறப்பாக இருந்தது அன்னாமலையின் படை இப்படை தோற்பின் எப்படை வெள்லும் வாழ்க அன்னாமலை

  • @littleboy4611
    @littleboy4611 Рік тому +66

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத உரை. ❤

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Рік тому +57

    இத்தனைநல்ல விஷயங்களையும் வாக்குகளாக நம்ம அண்ணாமலை மாற்றவேண்டும்.
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @sribalaji6452
    @sribalaji6452 Рік тому +37

    தமிழ்நாட்டில் பி ஜே பி அண்ணாமலை தலைமையில்தான் வளற்சி பெரும் ..அவர் தலைமையில்தான் கட்சி வளர்கின்றது.

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 Рік тому +176

    அண்ணாமலை அவர்களின் முடிவு மிகவும் சரியானது. திராவிட கட்சிகளின் கூட்டணியில் தேசிய கட்சிகள் தமிழ் நாட்டில் வளர்ந்ததாக சரித்திரமே இல்லை

    • @balasubramanian9675
      @balasubramanian9675 Рік тому +4

      But cureently AIADMK is done and dusted. EPS is gone case and does not have popularity and grip over entire TN he was only limited to few district and that is also getting rusted. It is better for BJP to throw ditch AIADMK which is a extra bagggage and liability.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      இது மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொரு அக்கவுண்டுக்கும் 15 லட்சம் (புண்ணியம் நம்ம அக்கவுண்ட்ல இருந்து எடுக்கல ) வருஷத்துக்கு 2 கோடி வேலை வாய்ப்பு (இருக்கறது போய்ட்டிருக்கு ) பெட்ரோல் லிட்டர் 40 ரூபாய்..(அரை லிட்டர் கூட கிடைக்கில)
      கருப்பு பணம் ஒழிக்கப்படும்( தாடிதான் வெள்ளையா இருக்கு )
      விலைவாசி கட்டுப்படுத்தபடும்( எங்க ..நிலாவுல உக்காந்திருக்கு )
      செலவினங்கள் கட்டுப்படுத்த படும் ( 3000 கோடி சிலை 8000 கோடி ஏரோபிளேன் 20000 பா.மன்றம் )
      தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் ( இருக்கிறது தனியாருக்கு போகுது )
      விவசாயிகளுக்கு நல திட்டங்கள் (கார்பரேட்டுக்கு நல திட்டங்கள் )
      கங்கையை சுத்த படுத்த 2 லட்சம் கோடி ( தண்ணிக்கு பதிலா 2 லட்சம் பிணம்தான் மிதந்தது)
      ஜிடிபி பாசிட்டிவ் (அதால பாதாளத்துக்கு நெகட்டிவ்)
      பெண்களுக்கு பாதுகாப்பு ( காஸ்மீர் கோயில் கருவறை,ஹத்ராஸ்,உன்னாவ்,எடி,ராசேந்திரா.. லிஸ்ட் பெருசு)
      எல்லாருக்கும் உணவு (எங்க... மயிலுக்கு மாத்திரம்தான் கிடைச்சது.)
      இது தவிர ..

    • @viswanathank9539
      @viswanathank9539 Рік тому

      ஐயா, அ. தி. மு. க தலைவர்கள் இருவரும் வட துருவம் மற்றும் தென் துருவமாக உள்ளனர். இவர்கள் ஒன்று சேர்வது எப்போது? அதற்குள், 2026 பார்லிமெண்ட் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிந்து போய் விடும் போல் உள்ளதே? ஒரு வேளை இவர்களில் யாருடனும் கூட்டணி வைத்தாலும் நாளை ஒரு வேளை வித்யாசமான முடிவுகள் வந்தால், ஏற்கெனவே சொன்னது போல் பிஜேபி யால் தான் இவ்வாறு ஆனது என்று சொல்ல வாய்ப்பு உள்ளது. எனவே இதனால் தான் என்னவோ அண்ணாமலை இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று நினைக்க தோன்றுகிறது.

    • @venkataramanisundaresan2769
      @venkataramanisundaresan2769 Рік тому +1

      Excellent information. Jaihind

  • @b.k.6184
    @b.k.6184 Рік тому +12

    அண்ணாமலை தான் அடுத்தமிழக முதல்வர்.

  • @shankaran1948
    @shankaran1948 Рік тому +16

    அருமை அருமை ஸ்ரீ நிவாஸ் சார். 😀🙏

  • @gthibanify
    @gthibanify Рік тому +25

    தயவுசெய்து அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவாக இருங்கள் மற்றும் அனைத்து அடிமட்ட மக்களையும் சென்றடைய திட்டத்தை உருவாக்குங்கள். அனைத்து நல்ல மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு பரப்புங்கள். கட்சியை பலப்படுத்துங்கள்
    அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர்.
    தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும்.

  • @ArumugamPanneer
    @ArumugamPanneer Місяць тому +4

    வாழ்க.பாரதம்.🎉

  • @akilesh2810
    @akilesh2810 Місяць тому +5

    உண்மை அருமையான பதிவு ஐயா

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 Рік тому +171

    அண்ணாமலை ஒரு தலைசிறந்த தலைவர். அவர் பின்னால் இளைஞர்களும் நேர்மையானவர்களும் இனைந்து கொண்டுடே உள்ளார்கள்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Рік тому

      Srinivasan pandey pondravarkalum nermai Mel sandhekam varuthu.ivakal eps pakkam.unmaiyin pakkam nichayamaaka illai.

    • @thirupathit9803
      @thirupathit9803 Рік тому +8

      True👍

    • @felixsagayaraj5571
      @felixsagayaraj5571 Рік тому +8

      ஆமா

    • @duraisamy567
      @duraisamy567 Рік тому +7

      True true true
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @loganathanmlogu9774
      @loganathanmlogu9774 Рік тому +2

      @@duraisamy567 ரெட்டி போன்ற நேர்மை யளர்களா??

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 Рік тому +92

    *சத்தியம், அண்ணாமலை உருவில் தமிழகத்தில் இயங்குகின்றது.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      இந்த சிங்கி கூட்டமே இப்படி தான் உலருவார்கள் இல்லாத பாஷை புழக்கத்தில் இல்லாத பாஷை அனால் அதை தேவ பாஷை என்பீங்க / யாருமே நடக்காத பாலத்தை ராமர் பாலம் என்பீங்க / யாரும் பார்க்காத நதி சரஸ்வதி நதி என்பீங்க அதேமாதிரி மக்களுக்கு உதவாத கட்சியை பீசப்பி என்பீங்க
      மனைவியை(க் கை)விட்டவன் நாட்டை விற்றவன் என்ற பெருமை எல்லாம் ஒரு பெருமை பாரீர். +

    • @chandrasekaranramaswamy4726
      @chandrasekaranramaswamy4726 Рік тому +1

      சத்தியம் நித்தியம் நிரந்தர ம்
      ஆனால் இவர் வீடியோ கேமரா அனுப்புவது உளவு பார்க்கும் முறை யில் கட்சி வளருமா என்ன????
      கோலகலாஸ் பார்வை தவறு.வேறு உண்மை வழியில் உழைக்கும் தலைமையில் ஒன்று. சேருவோம்.

  • @ravichandranm457
    @ravichandranm457 Рік тому +22

    பிறப்பால் யாரும் தலைவன் ஆவதில்லை ஆனால் பிறந்ததே தலைவன் ஆவாதற்க்குதான் என்பதை அண்ணாமலை நிருப்பிக்கிறார்

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Рік тому +6

    உண்மை நிலவரத்தை தெளிவாக புரிய வைத்தார் சீனிவாசன் சார். அண்ணாமலை ஒரு தனித் தன்மை வாய்ந்த அரசியல் தலைவர் .

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 Рік тому +5

    வாழ்த்துக்கள் ஸ்ரீனிவாசன்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் உண்மை தான் வளரும் பா. ஜ.க
    .

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 Рік тому +6

    அண்ணாமலை காலத்தால்அனுப்பப்பட்ட
    இறைதூதர் .கொடும் பாவிகளை சம்ஹாரம் செய்து மக்களை காப்பாற்ற
    வந்த அவதார புருஷராக பார்க்கின்றேன் .
    வாழ்கபாரதம் வளர்க அண்ணாமலையாரின் புகழ்.❤🎉

  • @kansivarajan
    @kansivarajan Рік тому +5

    தமிழ்நாட்டை பிஜேபி ஆண்டால்தான் எல்லோருக்கும் சமபலன் கிடைக்கும் நல்நிர்வாகம் நடைபெறும்...

  • @mahalakshmiethayan8945
    @mahalakshmiethayan8945 Рік тому +6

    அண்ணாமலை அவர்களின் முடிவு மிகச் சரி.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому +23

    Bjp தலைமையில் கூட்டணி வெற்றி நிச்சயம் அண்ணாமலை க்கு மிக அபரிமிதமான மக்கள் ஆதரவு உண்டு கண்கூடாக தெரிகிறது

  • @akasiraman328
    @akasiraman328 Рік тому +6

    தமிழகத்தின் வருங்கால முதல்வராக திரு அண்ணாமலை அவர்கள் கண்டிப்பாக வருவார்

  • @srinivasany9970
    @srinivasany9970 Рік тому +26

    *அண்ணாமலை எனும் தனிமனித ராணுவம்,
    இனி தமிழகத்தில் அசைக்க இயலாத தத்துவம்*

  • @muruganfire8436
    @muruganfire8436 Рік тому +6

    அண்ணாமலையவர்களின் முடிவு மிகச் சரியானது

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 Рік тому +16

    அண்ணாமலையை பிஜேபி நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Рік тому +23

    திராவிடக் கட்சிகளால் ஒரு போதும் இந்துக்களுக்கு நன்மை உண்டாக போவதில்லை. நன்றி வணக்கம் சார்

    • @subramaniansbi
      @subramaniansbi Рік тому

      Yes. They only appease Christians and Muslims.

  • @Nithi777
    @Nithi777 Рік тому +20

    தமிழ் நாடு முழுவதும் தாமரை
    மலரும் மலரும்🌷🌷🌷🌷🌷🌷 அண்ணாமலையாரின் அரு ளாள்🙏

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      jaikumar taliyil kooda mudi valarum aanal TN il bjp oru payirulum malaraadhu idhu sathiyam

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      ஒன்று தெரிகிறது படித்தவர்கள் இருக்கும் ஊரில் மோடி பாச்ச பலிக்காது ஆக இனி HP PUNJAB DELHI RAJASTHAN BIHAR JHARKAND 0RISA WEST BENGAL TELENGANA ANDHRA தமிழ்நாடு KERALA CHATISGARH அதாவது 70 % OF INDIA (non bjp GOVT ) THAT 'S DESPITE STEALING KARNATAKA / MP & MAHARASTRA mandates

  • @rogerbannister9947
    @rogerbannister9947 Рік тому +52

    BJP Must go Alone. I support Annamalai's decision and respect it.

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 Рік тому +8

    Super message for kolahala sreenivasan good

  • @ramakrishnan6854
    @ramakrishnan6854 Рік тому +3

    இதற்கு எதிரான கருத்து இல்லை ❤❤❤❤❤

  • @rdillibabu4516
    @rdillibabu4516 Рік тому +5

    Excellent

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Рік тому +6

    அண்ணாமலை அவர்களுடன் இணைந்து உழைத்து கிடைக்கும் பதவியில் பணியாற்றினால் மக்கள் மத்தியில் கவுரவமான நீங்கா பெயரும் புகழும் கிடைக்கும்.

  • @jayachandranvenkatesan6978
    @jayachandranvenkatesan6978 Рік тому +7

    Super speech

  • @Nithi777
    @Nithi777 Рік тому +2

    அண்ணாமலை ஒரு நல்ல
    ஆளுமை மிக்க தலைவர் 👍👍👍

  • @mohankumarbellan5020
    @mohankumarbellan5020 Рік тому +6

    Super. Annamalai ji vazka

  • @ramanins4436
    @ramanins4436 Рік тому +11

    ❤திரு மூத்தபத்திரிக்கையாளர்;கோலகலஶ்ரீநிவாஸன் சார் தங்களின் மாற்றதரக்கூடிய அரசியலில் இரட்டையிஞ்சனை இயக்கத்தை செய்ய சுழர்ச்சிக்கு தங்களும் அந்தயிடத்தில் இருக்கவேண்டியிருக்கும்;அதற்க்கு கண்டிப்பாக தாங்கள் இருக்கவேண்டும்!!

    • @vsmvictory
      @vsmvictory Рік тому

      யாரு இவனா? எடப்பாடி அடிநக்கி

  • @venkatramani465
    @venkatramani465 Рік тому +38

    Sir, looking back from 1989 to now, BJP had grown on its own strength, let it grow on its merit and strength in Tamil Nadu too, Annamalai is taking the right stand,,, moreover the leader is important but more that the ideology and commitment to the same is much more important 🙏🙏🙏

  • @subramaniyampalanisamy8408
    @subramaniyampalanisamy8408 Рік тому +8

    மிகப் பெரிய தலைவராக உருவெடுப்பார்

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf Місяць тому +1

    I AM VERY MUCH IMPRESSED UPON BY THE FANTASTIC SPEECH OF MR.KOLAHALA SRINIVASAN IN THE PUBLIC DOMAIN.

  • @venkatsubash6234
    @venkatsubash6234 Рік тому +65

    Bjp should go alone in 2024 , we support Annamalai🔥🔥🔥 we may get 0 in MP election but Annamalai will rock💥 in 2026 Atleast bjp will form as opposition party in 2026...

    • @drravikkumar
      @drravikkumar Рік тому +3

      Exactly. Certainly BJP alliance will winn 25+ seats no doubt about it.

    • @balasubramanian9675
      @balasubramanian9675 Рік тому

      I totally disagree with you because of poisonous insect party AIDMK BJP could not progress, now since that hurdle black days are over, BJP will work 24 x 7 and first cleen their internal black sheeps and i m sure current BJP is not vajpayee who was dumb or like TAMIL ISAI who does not have command and blabbering mouth or ILA GANESHAN who was more bent towards DMK and because of him BJP DMK Allaince formed and downfall. Please dont under estimate current BJP in centre/TN , BJP has secret plan to decimate destroy both parties in the coming days and you will watch that. BJP would use any means SAAM DHAAN DHAND BEDHAM to crack both parties and bite the dust

    • @tamizhs9700
      @tamizhs9700 Рік тому +3

      If bjp exists from admk and contested alone in 2024 definetly bjp will win 5 to 6 seats with 12 % of votes and 2026 will winn 22 mlas...of 16 % and 2029 - 15 M.P.s. with 20% 2031 - 56 seats with 24%
      2034 - 30 M.P.s. 28% 2036 - 110 M.L.A.s with 32 % and capture Tamizh Nadu..Annamalai become C.M..
      Happens only. If contested alone...

    • @PammalRaaja
      @PammalRaaja Рік тому +2

      TAMIZH- its EXIT-

    • @arumugamsankaran7560
      @arumugamsankaran7560 Рік тому +1

      No doubt on 2024 elections BJP will win around 25 seats & above.

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 Рік тому +1

    Kolahalas chanel valthukal jaihind

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 Рік тому +10

    இந்தியாவை ஆளும் திறன் திரு. அண்ணாமலை அவர்களுக்கு 💯 தகுதி வாய்ந்த தலைவர். ஐயா ஸ்ரீ மோடி ஜி அவர்களுக்கு பிறகு திரு. அண்ணாமலை மட்டுமே 🇮🇳🙏ஜெய் ஹிந்த் 💪

  • @RameshR-pw3mp
    @RameshR-pw3mp Рік тому +8

    அண்ணாமலைக்கு ஜெ

  • @tractormurugan
    @tractormurugan Рік тому +77

    அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் கூட்டணித் தலைமை பொறுப்பு இருக்கப் போவதில்லை அதுவரை அவர்களை அனுசரித்து போய்க் கொண்டிருக்க என்பதை விட அதே பதினைந்து இருபது வருடங்கள் கட்சியை வளர்ப்போம்

    • @krishnamoorthydt3752
      @krishnamoorthydt3752 Рік тому +3

      காலம்கனியும்வரை காத்திருப்பது நல்லது.

    • @veeraraghavanramaswamy1059
      @veeraraghavanramaswamy1059 Рік тому +1

      Yes ,I am against both the Dravida parties as both are against Sanathana dharma and prohibition both anti people .Further Edappadi tried to bring down Annamalai and wants to become another Jayalalita. He can never become Jayalalita as she was loved by everyone irrespective of caste or creed Edappadi is only selfish and not interested in the welfare of people.Annamalai is completely devoted to the welfare of people and development.This is the right time to keep away from both the Dravidian parties and establish its strength aand capture power. Annamalai should be supported by everybody to ensure that Tamilnadu becomes no 1 in every area

    • @Muralidharan.S
      @Muralidharan.S Рік тому +2

      @@krishnamoorthydt3752 காலம் கனிந்து கனி பறிக்கும் நேரம். ஆகையால் அதை அழுகவிடக்ககூடாது.

    • @Muralidharan.S
      @Muralidharan.S Рік тому +2

      @@veeraraghavanramaswamy1059 I fully agree that this is the high time that BJP stands on its own leg than depending on the Dravidian parties. Both the parties are selfish for their end. I fully stand with annamalai in his decision and some of the next level BJP leaders are jealous and afraid of their future as they are turncoats. Individually speaking, MGR and Jayalalitha are very different levels of leaders. And MGR is far above the rest.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      இந்த பாப்பார நாயி வாங்கிய 5 ரூபா க்கு அண்ணாமலைக்கு மோடிக்கு திதி கொடு என்றால் 50000 லெவெலுக்கு திதி கொடுக்கும் பார்ப்பான் இவன் எசை நாய் ஒருத்தன்..அட்டை வேல் தூக்கிட்டு அறுபடை முருகன் கோவிலுக்கு போய் பார்த்தான்..
      கோவில்..கோவில் னு கூவிப்பார்த்தான்..
      இந்து..இந்து ன்னு கத்திப்பார்த்தான்....
      முஸ்லிம் ஆட்கள் குண்டு வெடிக்கப்பார்க்கிறான்னு ஊளையிட்டுப்பார்த்தான்....
      திமுக அமைச்சர்கள் ஊழல் செய்யறாங்கன்னு லிஸ்ட்
      போட்டுப்பார்த்தான்....
      பால் விலை..மின்சார கட்டணம் விலை ஏறிப்போச்சுன்னு போராட்டம் பண்ணிப்பார்த்தான்....
      யாரும் எதையும் கண்டுக்கலை...
      யோசிச்சாரு நம்ம அண்ணாமலை...
      பேசாம மறுபடியும் கோவிலை கையில் எடுப்போம் அப்போதுதான் கொஞ்சம் சலசலப்பு வரும்னு மறுபடியும் கிளம்பியிருக்கு...
      அதுசரி அண்ணாமலையும்..ரவிசாரும்..பாஜகவை வளர்க்கனும்னு கண்ணை மூடிகிட்டு எரிந்த குண்டுகள் உங்கள் பின்னால் நின்றிருந்த மொத்த சங்கீ கூட்டத்தையும் காலி பண்ணிடுச்சே....எதிர்த்தரப்பு பயங்கரமாக வலுவாயிடுச்சே...
      ஆள் இல்லாம எதுக்கு டீ ஆத்த கிளம்பற?+

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 Рік тому +5

    இந்துக்களாக இருக்கும் நாம் நமது விசுவாசத்தை பிஜேபிக்கு வாக்களித்து தமிழ் நாட்டில் பிஜேபி ஆட்சி அமைக்கவேண்டும்... ஜெய்ஹிந்த்..

  • @saibalu9222
    @saibalu9222 26 днів тому +2

    என்னுடைய நம்பிக்கையும் முப்பத்து ஒன்னில் bjp அரசு அமையனும் அண்ணாமலைஜி முதல்வர் ஆகணும்

  • @tamilarasi9406
    @tamilarasi9406 Рік тому +5

    அண்ணாமலை தமிழகத்திற்கு அவசியம் தேவை.இதை உணராமல் போனால் அவதிப்படும் தமிழகம்

  • @shanmugarajk4725
    @shanmugarajk4725 Рік тому +11

    நன்றி அய்யா!

  • @tamilarasi9406
    @tamilarasi9406 Рік тому +3

    அருமையான பேச்சு.

  • @pounrajv8232
    @pounrajv8232 Місяць тому

    தென்னிந்திய மோடி அண்ணாமலை என்பதில் பெருமை.தான்.. உண்மை தான்... i wish... My br அண்ணாமலை

  • @udayakumarb4081
    @udayakumarb4081 Рік тому +1

    Very good opinion great jai thamizhakam

  • @babus3810
    @babus3810 Рік тому +3

    Super kolagalas bro valthukkal TN El. Theasiya katchigal. Valara. Vaaippu ellai

  • @kaarthikk608
    @kaarthikk608 Рік тому +7

    Excellent speech sir.

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Місяць тому

    மேடம், போறபோக்கில் சொன்னீங்க பாருங்க, "கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இந்த உதய் (உயர்) நீதிமன்றம்-னு , அது மிகவும் அருமை, நான் நன்றாக திரும்பி திரும்ப போட்டுப் பார்த்து ரசித்தேன்.அருமை, அருமை. பாராட்டுக்குள் திருமதி. மேகவர்ணம்.👌👌

  • @parimalancn1855
    @parimalancn1855 Рік тому +1

    Super truth. Congratulations
    to Srinivas sir

  • @rajinik3957
    @rajinik3957 Рік тому +19

    What a speech sir, always sweet to hear your analysis and delivery

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      ஒன்று தெரிகிறது படித்தவர்கள் இருக்கும் ஊரில் மோடி பாச்ச பலிக்காது ஆக இனி HP PUNJAB DELHI RAJASTHAN BIHAR JHARKAND 0RISA WEST BENGAL TELENGANA ANDHRA தமிழ்நாடு KERALA CHATISGARH அதாவது 70 % OF INDIA (non bjp GOVT ) THAT 'S DESPITE STEALING KARNATAKA / MP & MAHARASTRA mandates

  • @BaluM-x8c
    @BaluM-x8c 9 днів тому

    சூப்பர் சார் 🔥🔥🔥

  • @REMADEVI-nz6vk
    @REMADEVI-nz6vk 22 дні тому

    கோலாகல சீனிவாஸ் பேச்சுத் திறன் மிகவும் அருமை அண்ணாமலை பற்றியும் மோடியை பற்றியும் கூறியதை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறதுஅவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 8 днів тому

      WOW SUPER, GREAT SPEECH, KOLAHALA SRINIVAASAN AVARHALE!!!!. IT'S 100 %TRUTH JI. ❤❤. GREAT AND YOUNG DYNAMIC LEADER, GOD'S GIFT, YOUNG NETHAJI SUBHASH CHANDRA BOSE, YOUNG ACHARYAA VINOBHA BHAVE, VETRI THIRUMAHAN ANNAAMALAI JI VAAZHHA VAAZHHA VARUHA VARUHA THALAIVAAAA...... 👌👌👏👏❤️❤️🌹🌹🙏🙏👍👍🙏🙏🙏🙏

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 Рік тому +17

    Annamalai deserves. His decision of standing alone is very correct to develop bjp and to come to power.

  • @selvanayagam289
    @selvanayagam289 Рік тому +1

    Very good channel Tamil Nadu require more number of channel like this

  • @SivaramaVenugopal
    @SivaramaVenugopal 16 днів тому

    EXCELLENT SPEECH ::
    SRIMAN KOLAGALA JI :::
    REGARDS
    S VENUGOPAL

  • @cspathmasankar16
    @cspathmasankar16 Рік тому +4

    Thanks to kolahala srinivasan ji

  • @sundarabaskarkrishnamoorth7581

    உண்மை நம்பிக்கை நட்சத்திரம் அண்ணாமலை. BJP வெல்லும்

  • @Mothercatlove
    @Mothercatlove Рік тому +11

    அண்ணாமலை அவர்கள் இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களின் நம்பிக்கை

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 Рік тому +3

    தமிழகத்தின் வீர தமிழன் எஸ் வி சேகர் அண்ணனை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் தமிழக வீரத்தமிழன் காபி படை சார்பாக வாழ்த்துக்கள்

  • @t.vvaradarajan3199
    @t.vvaradarajan3199 Рік тому +42

    BJP should go alone will yield results in long run..Annamalai is IIM MBA guy ...His strategy Is appropriate ..Annamalai is future of TN

    • @balasubramanian9675
      @balasubramanian9675 Рік тому +2

      Not only that he is ex IPS and diplomat so he knows how to get secretes inside and dig all corruption cases and even trace black sheeps in TN Police / Govt and bring them to the toes

  • @loganathanpatturaj8896
    @loganathanpatturaj8896 Рік тому +1

    Thanks

  • @velvel1918
    @velvel1918 Рік тому +8

    அண்ணாமலை அண்ணா ❤❤❤

  • @syamalasampathkumar8394
    @syamalasampathkumar8394 Рік тому +1

    Sir You are excellent Let’s follow your advice/suggestions Thank you

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Рік тому +42

    எடப்பாடி பழனிசாமி ஒன்றும் கை சுத்தம் ஆனவர் அல்ல.... எத்தனை நாட்கள் முதுகில் குத்து வார்கள்... அண்ணாமலை எடுத்த தனித்துப் போட்டி என்பதே சிறப்பு.. அஇஅதிமுக கொட்டம் அடங்கும்

  • @janakisubramanian5165
    @janakisubramanian5165 Рік тому +16

    Sri.Annamalai Salute you .....Your Courage and Intelligence.

  • @sivanantharajaa1942
    @sivanantharajaa1942 Рік тому +42

    . ஏன் அண்ணாமலை அவர்களின் கருத்துக்கு மத்தியத் தலைமைக்கு அவர் எதிராகக் கருத்து சொன்னதாக கற்பிதம் செய்யப்படுகிறது? கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அணித் தலைவர்களுக்கு உத்வேகம் அளித்து பேசுவது தவறா? களத்தில் இறங்கி உழைக்கும் துணிவு உள்ளவர் அண்ணாமலை. அதன் காணமாகவே அவர் தனது எண்ணக் கிடக்கையை வெளியிடுகிறார். அவர் பேட்டிகளைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அவர் சொல்லியதில் புதிதாக ஒன்றும் இல்லை என்று புரியும். தேர்தலில் கூட்டணி பற்றி மத்திய தலைமை முடிவெடுக்கும் வேளை நாராயணன் போன்ற managers போதும்.

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      ஒன்று தெரிகிறது படித்தவர்கள் இருக்கும் ஊரில் மோடி பாச்ச பலிக்காது ஆக இனி HP PUNJAB DELHI RAJASTHAN BIHAR JHARKAND 0RISA WEST BENGAL TELENGANA ANDHRA தமிழ்நாடு KERALA CHATISGARH அதாவது 70 % OF INDIA (non bjp GOVT ) THAT 'S DESPITE STEALING KARNATAKA / MP & MAHARASTRA mandates

    • @vedantamdesikams8180
      @vedantamdesikams8180 Рік тому

      DMK ADMKspoiled the TN political atmosphere. At last divine power provided Annamalai the Krishna to drive out Alibabs and 40 thieves This is the opportune momentum for BJP at Delhi should give supporting hand to AM

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 Рік тому

      @@vedantamdesikams8180 DMK ADMK TN நாசம் செய்து விட்டார்கள் சிரிப்பு தான் , மோடியின் தம்பி TREATMENT க்கு சென்னை தான் வந்தார் உயிர் காத்துக்கொள்ள , ஏன் மோடி 20ஆண்ட குஜராத்தில் ஹாஸ்பிடல் இல்லையா என்ன வெட்கமா இல்லை EDUCATION INDEX இந்த 52 % அனால் ALL OVER INDIA INDEX 23 % இப்ப சொல்லு , GST TN இரண்டாவது மாநிலம் வசூலில் இன்னும் வேறு என்ன வேணும் , இன்று எங்களிடம் வரி 100 வாங்கி 32 தான் கொடுத்து , மீதம் எங்கள் தொகையை வக்கற்ற UP MP GUJARATH என்று கேடிஜி DIVERT செய்து கொண்டு இருக்கான் , உங்களுக்கு TN ஐ UP லெவெலுக்கு இருக்கணும் அது தானே GOAL

  • @kumarkk3325
    @kumarkk3325 Рік тому +12

    2024ல் கூட்டணி. 2026 ல் பிஜேபி தலைமையில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி... மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள்

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 Рік тому +4

    Super speech. Jai hind har har maha dev. Congratulations to sri kolagala srinivas

  • @jeyarajp4046
    @jeyarajp4046 23 дні тому

    You are 100% Correct Thru Kolakala Srinivasan sir👍

  • @dhineshias2166
    @dhineshias2166 Рік тому +1

    Super super ji....

  • @RameshThiruvenkatam
    @RameshThiruvenkatam Місяць тому

    மோடியென்ற மகான் வந்தபின்தான் தேசபக்தி வளற்சியடைந்துள்ளது ஜெய் மோடிஜி

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Рік тому

    மத்தியில் கூட்டாட்சி அரசு நடைபெற வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கே💯

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 Рік тому +4

    எங்கள் முதல்வர் மக்கள் தலைவர் உயர் திரு அண்ணாமலை ips சார் அவர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் தமிழக நலன் பாதுகாக்கும் கட்சி பாஜக 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌸🌸🌸🏵🏵🏵🏵🌺🌺🌺💮💮💮💮🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @DurairajPlastic
    @DurairajPlastic Місяць тому +2

    🎉🎉🎉

  • @muthukumar-mb5zq
    @muthukumar-mb5zq Рік тому +3

    Sir, உஙகளது உறை மிகவும்அருமை அண்ணாமலையிடம் யாருமே நெருங்க முடியாது அவர் சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறார்

  • @rajarao3683
    @rajarao3683 23 дні тому

    Great Speech by Sri Kolakala Srinivas sir
    By highlighting Sri Annamalai stands on political journey 👏👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @balakrishnanelangovan519
    @balakrishnanelangovan519 Рік тому +4

    இனி தமிழ் மக்கள் அண்ணாமலை பக்கம்.

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 Рік тому +3

    நீங்கள் சொன்ன
    அனைத்து கருத்துக்கும்
    சொந்தகாரர்
    திரு கோலாகலா
    சீனிவாசன் சார்
    அவர்கள்

  • @N.balakrishnan-dz3qm
    @N.balakrishnan-dz3qm Місяць тому +1

    ❤❤❤

  • @samsungsgh2671
    @samsungsgh2671 Рік тому +22

    Very nice greetings sir, I spoke very nicely உங்களுடைய ஒவ்வொரு பேச்சுக்களும் அர்த்தமுள்ள தான் இருக்கும் தொடர்ந்து விரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் தொடர்ந்து நான் பார்க்கிறேன் நாட்டுப்பற்று உள்ள ஒரு மனிதர் சீனிவாசகர் அவர்கள் வாழ்த்துக்கள் நன்றி தேங்க்யூ