இதுதான் என்னோட FITNESS சீக்ரெட் - பூமர்னா என்னங்கணா? | அண்ணாமலை ஓபன் அப் | Annamalai IPS Interview

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 722

  • @thelivuu9813
    @thelivuu9813 Рік тому +691

    இந்த சேனலுக்கு தலைவன் அண்ணாமலைக்காக வந்தவர்கள் லைக் பண்ணவும்🌟🌟🌟

  • @shanthilakshmi5071
    @shanthilakshmi5071 Рік тому +286

    என்ன சொல்றதுன்னு தெரியல. I like and love you da thambi .என் வாழ்க்கையில் ஒரு முறையாவது உன்னை சந்தித்து விடனும் டா தம்பி. வாழ்க வளமுடன் 🙌🙌🙏🙏

    • @1006prem
      @1006prem Рік тому +24

      உங்கள் ஆசை மிக விரைவில் நிறைவேறும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @pandiarajansp8693
      @pandiarajansp8693 Рік тому +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @pandiarajansp8693
      @pandiarajansp8693 Рік тому +20

      Super Annamalai IPS is gift for Tamil Nadu

    • @sministervministerv4333
      @sministervministerv4333 Рік тому +14

      Muyalungal sagothari, Elimaiyana Thalaivar ,
      Value kamarajar.

    • @mathan3968
      @mathan3968 Рік тому +2

      ​@@sministervministerv4333 crct

  • @saraswathytr1640
    @saraswathytr1640 Рік тому +358

    அண்ணாமலை ! ❤️ 🙏 என் மகன்களுக்கு( 20 வயது & 16 வயது ) தங்களுடைய வார்த்தைகள் 'கீதோபதேசம் ' .ஏன் எனக்குமே. நம் நாட்டு இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவுரைகளை கேட்க வேண்டும்.
    வராது வந்த மாமணியே! எங்கள் தங்கமே! நீடூழி வாழ்க ! தமிழ்நாட்டிற்கும் ,தமிழக மக்களுக்கும் அதிர்ஷ்டம் வேண்டும் .
    என்னுடைய அன்றாட பிரார்த்தனைகளில் தங்கள் நலனிற்கான பிரார்த்தனைகளும் உண்டு.வாழ்க நீ எம்மான் !
    ❤️ 🙏 ஒரு தாயாக உங்கள் தாயை வணங்குகிறேன்.

    • @sministervministerv4333
      @sministervministerv4333 Рік тому +10

      Valthukkal Sagothari.

    • @diMO1933
      @diMO1933 Рік тому +12

      அவர்களையும் பார்க்க சொல்லவும் இந்த காணொளியை

    • @swarnalathasubramaniam7921
      @swarnalathasubramaniam7921 Рік тому +11

      Amma,your message brings tears to my eyes.I echo your thoughts completely.He is now my son too.Such a priceless gem ! I bless him and pray for him each hour of the day.

    • @miss.b4734
      @miss.b4734 Рік тому +17

      ரொம்ப அழகா சொன்னீங்க அம்மா.. உங்க கமன்ட் சூப்பர்.. நிஜமா நம்ம வணங்க வேண்டியது அண்ணாமலை அண்ணாவோட அம்மாவ தான்.. இவ்வளவு அருமையான ஒரு தலைவனை, நல்ல ஒழுக்கமான பிள்ளையா,சமுதாய அக்கறை உள்ள சிறந்த மனிதனா வளத்ததுக்காக வணங்கியே ஆகனும்..

    • @murugan_kovai
      @murugan_kovai Рік тому +5

      Nandri Amma

  • @vishwanathan4481
    @vishwanathan4481 Рік тому +275

    இன்றைய அரசியல் கால கட்டத்தில் அண்ணாமலை ஆரோக்கியமாக இருப்பது அவசியம் . வளமான தமிழகத்தை உருவாக்க , மக்களின் வாழ்க்கை மேம்பட அண்ணாமலையின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்று .

  • @thelivuu9813
    @thelivuu9813 Рік тому +356

    இதற்கு பெயர் தான் உண்மையான வொர்க்கவுட் 🔥🔥அண்ணாமலை🔥🔥🌟🌟

    • @gunasekaransubbaiah3449
      @gunasekaransubbaiah3449 Рік тому +1

      ஓஹோ இப்படி தான் மக்கள் நலன் தொண்டு செய்ய உழைக்கனுமோ ?

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +24

      @@gunasekaransubbaiah3449 அத போய் அரசு நடத்தறவங்ககிட்ட கேளுடா கொத்தடிமை திராவிடியா😀😂

    • @rocky5414
      @rocky5414 Рік тому +1

      Yov... Enga sudalai workout pakuriya

    • @pcreations157
      @pcreations157 5 місяців тому

      முதலில் ஒரு மனிதனுக்கு ஆரோக்யம் முக்கியம். மனம் உடல் நன்றாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. இது கூட தெரியாத நீ ஒரு தத்தி திராவிடம்😂@@gunasekaransubbaiah3449

    • @Bajji7777
      @Bajji7777 5 місяців тому

      😂😂😂😂PATHAMEY OLAGA PUGAL SUDALAI

  • @Dharma0115
    @Dharma0115 Рік тому +186

    What a brilliant interview of Annamalai anna 🔥🔥 such a knowledgeable person

  • @jayaseelanm1650
    @jayaseelanm1650 Рік тому +350

    தவிர்க்க முடியாத தலைவன் ❤❤❤

    • @naveenkumart8822
      @naveenkumart8822 Рік тому +24

      அப்படி அல்ல! தவிர்க்க கூடாத தலைவன்…

    • @MuruganMurugan-ov9dy
      @MuruganMurugan-ov9dy Рік тому +5

      Welcome leader

    • @R523-n1w
      @R523-n1w Рік тому +5

      உண்மையை உணர்ந்து உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @srt2228
    @srt2228 Рік тому +247

    Waiting for "Annamalai Kuppusamy enum Naan ... " 🔥🔥🔥 Moment of goosebumps.

  • @srikrishnan2639
    @srikrishnan2639 Рік тому +162

    திரு அண்ணாமலை அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வராக வந்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.❤❤❤ காத்திருக்கிறோம் தலைவா.

    • @arunkumarm392
      @arunkumarm392 6 місяців тому

      😂😂😂😂😂😂😂

    • @Bajji7777
      @Bajji7777 5 місяців тому

      SSS I M ALSO WAITING THAT MOMENT 💐💐💐💐💐🤩🤩❤❤❤

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd Рік тому +106

    Sir உண்மையிலே நீங்கள் அரசியலிற்கு அப்பாற்பட்டு உண்மையிலேயே நீங்கள் உயர்வான எண்ணங்களுக்குச் சொந்தக்காரர் சார். அறிவுப்பூர்வமான யதார்த்தமான பேச்சு சார் வாழ்த்துக்கள்🎉🎊

  • @ponrajvisvanathan7424
    @ponrajvisvanathan7424 Рік тому +50

    அருமையாக இருந்தது. மூன்றாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன். வாழ்க்கைப் பாடத்தை ஒரே காணொலியில் சொல்லிவிட்டார்..

  • @1006prem
    @1006prem Рік тому +160

    இந்த அறிவும் நேர்மையும் திறமையும் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று நினைக்கும் மக்களை நினைத்தால் கோபம் வருகிறது பரிதாபமாகவும் இருக்கிறது😢😢😢😢
    வாழ்க அண்ணாமலை👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @brindhasethu
    @brindhasethu Рік тому +118

    பிரமாதம்🎉 என்ன ஒரு அற்புதமான மனிதர். Full of knowledge. Master of all subjects 🎉😮🎉

    • @kannayanv6228
      @kannayanv6228 Рік тому +2

      விவே கா ன ந் த ரை உ ன்
      உ ரு வ த் தி ல் கா ண் கி றே ன்
      த ம் பி

    • @prithivsethu
      @prithivsethu 5 місяців тому

      உண்மை🎉

  • @sachithanantham3860
    @sachithanantham3860 Рік тому +44

    உண்மையில் மிக உயர்ந்த இடத்துக்கு சென்று ள்ளார் அண்ணாமலை, புகழ் ச்சியல்ல உண்மை உழைப்பு உயர்வு இவற்றிக்கு அடையாளம் அண்ணாமலை, இறைவன் எல்லா புகழையும் உயர்வையும் இவருக்கு அளிக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்,

  • @nithyat4504
    @nithyat4504 Рік тому +135

    Annamalai தம்பி ,i was worried about your health you were fit before 2years ,now iam happy to see this ,way to go thambi. go on 😊

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Рік тому +54

    இரவு 7.32. பஹ்ரைன் நாட்டில் இருந்து தலைவர் வீடியோ பார்த்துகிட்டே dumbbells workout பன்னிட்டு இருக்கேன்... Love u thalaiva ❤

  • @abilashravindran8513
    @abilashravindran8513 Рік тому +49

    Annamalai is the cure for Tamil Nadu 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @venkat7489
    @venkat7489 Рік тому +137

    Yarappa neenga? Gone through full video without skipping. What a mind blowing insights about each and every topic? Ayioh kadavileh he should be in CM post atleast for once in TN..

  • @loganathansubramanian8793
    @loganathansubramanian8793 Рік тому +73

    I have watched both the videos Anna
    And I have decided to reduce my time in SM and get into morning workout routine to upgrade myself

  • @urc2765
    @urc2765 Рік тому +124

    இட்லி சாப்பிட புடிக்குமா, மீன் குழம்பு புடிக்குமான்னு அறிவுபூர்வமாக கேள்வி கேட்காம,எது இன்றைக்கு தேவையான கேள்விகளை கேட்டதற்கு வாழ்த்துக்கள்.அண்ணாமலைதான் தமிழகத்தோட அடுத்த தமிழக முதல்வர்.

  • @Nexlevel3
    @Nexlevel3 Рік тому +72

    17:50 The definition of VVIP 🙏🙏🙏 If we miss Annamalai now, our future generations will never forgive us 😔🙏

    • @Attitudezero884
      @Attitudezero884 5 місяців тому

      We are proud to miss him😂😂😂😂😂bjp is always nota in tamil nadu😂😂😂😂

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Рік тому +24

    உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் உறுதி செய்ய அண்ணாமலையின் அருமையான அனுபவம் கலந்த கருத்துக்கள். நன்றி 🙏

  • @Dharma0115
    @Dharma0115 Рік тому +71

    Naan mobile la romba paakuradhey ungala pathi dhan anna 🔥❤️😂 Annamalai our inspiration

  • @subramaniankg5575
    @subramaniankg5575 Рік тому +36

    Amazing knowledge displayed by Annamalai sir. Can any other politician talk various subjects like him. No one can match with Annamalai sir

  • @balajip6165
    @balajip6165 Рік тому +64

    The future tamilnadu annan annamalai ❤

  • @easwaramoorthy1900
    @easwaramoorthy1900 Рік тому +54

    Mass thala neenga.different type of politician

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Рік тому +44

    நல்ல புரிதல் அண்ணாமலை அவர்களே

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Рік тому +22

    Let our youngsters and students follow our inspirational leader Annamalai ji.jaihind

  • @manimalanmadhavan2821
    @manimalanmadhavan2821 Рік тому +17

    வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி.

  • @dineshbabuyoungpolitician4125
    @dineshbabuyoungpolitician4125 Рік тому +306

    சிங்கமே எங்கள் தமிழ்நாட்டின் தங்கமே❤👍👌🙏

    • @sugayagan
      @sugayagan Рік тому

      😂😂

    • @yasar93
      @yasar93 Рік тому +1

      கொட்டை சப்பி😢😢😢

    • @venkatsubramanian9978
      @venkatsubramanian9978 Рік тому +4

      True..real singam

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Рік тому +7

      ​@@yasar93 Mullahs unna mathiri alungalalathan enna mathiri alunga awareness agurom
      Thank you keep it up❤

    • @srt2228
      @srt2228 Рік тому +4

      @@yasar93 Bhai, poi pulla kuttingala padikka vekkra velaya parunga bhai. Social media la vandu asingama pendu vekkathinga. Ungala mathiri aalunganala en friends-kum ketta peru. Romba kevalama irukku.

  • @bharatarun4829
    @bharatarun4829 Рік тому +15

    தன்னம்பிக்கை மிக்க இளைஞர்...இளைய சமூகத்திற்கான நல்ல வழிகாட்டி...தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல்வாதிகளில் & தலைவர்களில் நம்பிக்கை அளிப்பவர், சிறந்தவர். இவருக்கு ஆதரவு அளிப்பது தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது, தமிழகத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும்.

  • @Arunprasad1129
    @Arunprasad1129 Рік тому +28

    அற்புதம் அட்டகாசம் அபாரம்

  • @vijiraja8253
    @vijiraja8253 Рік тому +16

    Wonderful & very informative discussion. Really appreciate The Debate channel to select this man for a discussion. அவர் மீது இருக்கும் மதிப்பு நாளுக்கு நாள் உயருகிறது. 👍

  • @Siuuu186
    @Siuuu186 Рік тому +27

    Marana masss

  • @bgrinner
    @bgrinner Рік тому +16

    அண்ணாமலை மாதிரி வேறு ஒருவரைப் பார்க்க முடியாது. A man of tremendous potential!

  • @ragunathcosmos
    @ragunathcosmos Рік тому +22

    இளைஞர்கள் தயவு கூர்ந்து இந்த மனுஷனை பின்பற்றுங்கள்.....வழி நடத்த தகுதியான ஒரு நல்ல மனிதர்...

  • @kannant8581
    @kannant8581 Рік тому +30

    தம்பி அண்ணாமலை. வாழ்க நீ எம்மான். என்னைப் போல வயதானவர்களுக்கும் Role Model ஆகி விட்டாய்.

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 Рік тому +113

    My future PM n next PM of India. Why only North Indians should be PM always. Annamalai is young eminent politician he should be PM candidate in 2024 n will be tough for Rahul. Let old people move away n give way for younger generation and make young India.

    • @aarzusakeena4013
      @aarzusakeena4013 Рік тому +6

      @@varalakshmis6229 no he should become world famous as tamalian we will be proud. Only North Indian are always ruling India. Narasimha Rao was Telugu n waste but annamalai young n intelligent

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому +4

      Jaishankar sir also from tamil is in list

    • @subramaniyakp2312
      @subramaniyakp2312 Рік тому

      It's needy for a young guy to be PM who has larger ambitions. Especially who is technically stronger and understands world advancements and one who encourages research n development..

    • @swethab6572
      @swethab6572 Рік тому +1

      @@aarzusakeena4013 sorry , but Narasimha Rao was the best amongst all the Congressi PMs !! The best.( he really did good for India)!
      I want Annamalai as a future PM too … not bcoz he is a tamiliIan , but becoz he is good!!!!

    • @nepatriots11
      @nepatriots11 Рік тому

      @@homebox7922. கரெக்ட்டா சொன்னீங்க 🙏.

  • @shanmugapriya415
    @shanmugapriya415 Рік тому +19

    Very much eye opening interview ❤

  • @kamalakannan8706
    @kamalakannan8706 Рік тому +20

    Super super திரு.. அண்ணாமலை அவர்களின்...energy speech always impressive words.... Thanks thanks..... 👏🏻👏🏻👏🏻👏🏻 தலைவரே ungala மாதிரி தலைவர்தான் எங்களுக்கு வேண்டும்.... 🎊🎊🎊🎊

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    சிங்கம் எப்போதும் சிங்கம் தான்

  • @sukanyar.9222
    @sukanyar.9222 Рік тому +25

    Cha.. yenna manushanpa.. solla vaarthaigal illai.. ❤❤❤ Yeppada Annamalai yennum naan nu solra naal varumnu marana waiting😍

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Рік тому +42

    எங்கள் வீட்டு பிள்ளை.

  • @Kapildev-mw5mm
    @Kapildev-mw5mm Рік тому +71

    தலைவருக்காக இந்த சேனல Subscribe பண்ணிடேன்👍

    • @manickamarumugam8830
      @manickamarumugam8830 Рік тому

      நானும்

    • @srikanths2741
      @srikanths2741 Рік тому +2

      don't subscribe. just watch thalaivar's interview and enjoy it. namma edhukku indha slave dinesh kku subscribers increase panni vidanum.

    • @babue5959
      @babue5959 Рік тому

      Me too

    • @vaidees1
      @vaidees1 Рік тому

      Me too

  • @dineshbabuyoungpolitician4125
    @dineshbabuyoungpolitician4125 Рік тому +102

    அண்ணாமலை அண்ணா ❤

  • @srikanths2741
    @srikanths2741 Рік тому +59

    Glad he is working out. He was super fit when he was a police officer. After came into politics, his schedule is completely blocked. he is too busy because of which he gained lot of weight. His health is very important not only for him also to the people of TN and India.

    • @mathavevadiveloo4098
      @mathavevadiveloo4098 Рік тому +2

      I totally agree. I notice his weight gain as well. Glad he is getting out of that stressful life.

    • @RazakAr
      @RazakAr 5 місяців тому

      Worry about yourselves, FOOLS

  • @rameshb87
    @rameshb87 Рік тому +23

    Gradually, Beyond as a leader, Annamalai anna is a mentor and guru for me.. இப்படி ஒரு தலைவன் கிடைப்பது அரிது.

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Рік тому +14

    வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதான்.போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்ற தொரு கருத்தை உன் உள்ளம் ஏற்றப்பின்னே தடைகளை உடைத்து செல்.

  • @Sundhar86
    @Sundhar86 Рік тому +13

    In the end saw part 3 coming soon. Then realized this must be part 2. Searched for part1 and saw that too. Spent one whole hour only for Annamalai. TN is really blessed to have him.

  • @mariselvam2315
    @mariselvam2315 Рік тому +24

    Annamalai🔥🔥🚩🚩🚩❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🇮🇳🇮🇳🇮🇳tamilnadu

  • @loganathansubramanian8793
    @loganathansubramanian8793 Рік тому +25

    I am waiting for next episode
    I have never seen your debate programme but now I will watch whenever you put news about Annamalai ji

  • @sriramansaraswathi9793
    @sriramansaraswathi9793 Рік тому +31

    I shall appreciate your valid information about health. You both young guys conversation really great.

  • @v.parthibavadivel9309
    @v.parthibavadivel9309 Рік тому +21

    இந்த தலைமுறை க்கு தேவையான தலைவர் 🙏🙏

  • @sonaimuthu2060
    @sonaimuthu2060 Рік тому +13

    i am 39 here after i will maintain as per annamalai advice more stress

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 Рік тому +13

    Blessed to have Annamalai in our TN politics. Prayed God to shower HIS blessings to overcome all hurdles in his way and bjp to have strong foothold in TN

  • @mahalakshmivijay6402
    @mahalakshmivijay6402 Рік тому +18

    I subscribed the channel after seeing our Annamalai’s interview. Good work. Such simple man. God bless him.

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 Рік тому +34

    பல்கலை வித்தகர் தலைவன் அண்ணாமலை

  • @rajaudhay888
    @rajaudhay888 Рік тому +38

    No one can run news channel without Annamalai

  • @amananer5365
    @amananer5365 Рік тому +15

    உண்மையான பிஜேபி தலைவர் அண்ணாமலை. 🙏
    தகுதி வாய்ந்த தலைவன்.

  • @1006prem
    @1006prem Рік тому +95

    கொடுத்து வைத்தவன் D debate தினேஷ். அண்ணாமலையுடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம். ஒரு முறை நேரில் பார்ப்போமா என்று ஏங்குவோர் பலர் இருக்க தினேஷுக்கு இந்த வாய்ப்பு கடவுள் ஆசிர்வாதம். வாழ்க தினேஷ், வாழ்க அண்ணாமலை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Рік тому +6

      Future namma parka sulnilai vandha selfi edukka vendam just shake hand 🤝 kudukalam avarku stress agum

    • @venkateshwaran1255
      @venkateshwaran1255 Рік тому +3

      @@thukkaramvriddhachalam6041 ATHU ORU THONDANODA MIGA PERIA SANTHOSAM.ANNA.AVAN ATHA DP VACHIPAN VTLA VACHIPAN ELARTYUM SOLI PERUMA PADUVAN... ANNAMALAI AE SOLIRUKARU ATHU AVARGOLDA ORU SMALL ASAI ORU LEADER AA NAMA ATHA ACCEPT PANANUMNU

    • @mohankumar-pr6xh
      @mohankumar-pr6xh Рік тому +1

      It is real debate accomplished by Dinesh. He brought out Annamalaiji's personality, insights about the future of nation. Useful informations for the youth.

  • @RamakrishnanRukmini
    @RamakrishnanRukmini Рік тому +38

    Must be a rare gene on earth by God for a purpose may be God knows well! Cheers for making the viewers cheerful seeing Annamalai.

  • @sivaramans8210
    @sivaramans8210 Рік тому +55

    Jey modi ji ❤jey annamalai ji ❤

  • @venkat7489
    @venkat7489 Рік тому +15

    Waiting for part3🎉

  • @abilashravindran8513
    @abilashravindran8513 Рік тому +21

    Annamalai Anna Mass 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @ganeshbalasubramanian570
    @ganeshbalasubramanian570 Рік тому +11

    Great annamalai sir. God bless you. Keep winning

  • @rpworld5288
    @rpworld5288 Рік тому +9

    Excellent camera.. nice mix of long and close shots... Again audio quality super..

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Рік тому +30

    பணம், அதிகாரம், பின்புலம் படைத்த பெரும் கூட்டத்தை, அறிவை மட்டும் முலதனமகா கொண்டு புத்தி கூர்மையாக எதிர்கொள்ளும் தலைவன்.

  • @jaya5339
    @jaya5339 Рік тому +31

    சூப்பர் அண்ணா நீங்க 👍💪🔥
    நாட் லைக் சுடலை ✍️

    • @natchander4488
      @natchander4488 Рік тому

      Madhesh !
      Stalin kku wig pasting fixing..adjusting two hours aagum nna.. then wig adjusting every two hours nna
      By special hair dresser..nna
      Aamam nna
      Appuram five years children ..photo shoot nna
      Five years children high way le ninnukittu
      Stalin Anna nu..kkoopidaranga nnna
      Aamam nna

  • @sakthivel-yk2ry
    @sakthivel-yk2ry Рік тому +62

    சிறந்த குரு + சக மனிதனை நேசிக்கும் மனிதம்

  • @visu180
    @visu180 Рік тому +18

    Dinesh life la oru good interview ithu

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Рік тому +29

    தமிழ் நாடு ஒரு நல்ல மனிதனை இழக்க கூடாது

  • @SKNGAMES
    @SKNGAMES Рік тому +14

    கரை படியாத கரம். தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு. நாளைய நனவு. மக்கள் முதல்வன்

  • @tsmano
    @tsmano Рік тому +23

    A Complete Man in such a Young Age !! Very First time inspired with a Politician !!!

  • @pandiarajansp8693
    @pandiarajansp8693 Рік тому +19

    Super Annamalai IPS Sir...wish you all the best 👍

  • @kalasivaprakash3799
    @kalasivaprakash3799 Рік тому +16

    நிஜ ஹீரோ அண்ணாமலை தம்பி உன்மை நேர்மை நெருப்பு

  • @miss.b4734
    @miss.b4734 Рік тому +30

    அண்ணா... போலிசா நீங்க இருந்தப்போலேந்து உங்க ரசிகை நான்.. அப்போ விட இப்ப 100 மடங்கு உங்க மேல மரியாதை ,அன்பு கூடியிருக்கு. உங்க கூட பிறக்கலையேனு ஒரு பெரிய ஏக்கம்.. பிறந்திருந்தா, உங்க கூடவே இருந்து உங்க அறிவு,ஞானம், எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் கத்துட்டு இருந்திருப்பேன்.. உங்கள மாதிரி ஒரு தலைவர் கிடைக்க தமிழ்நாடு மட்டுமில்ல இந்தியாவே புண்ணியம் பண்ணியிருக்கு.. Future CM of TN, 1st Tamil speaking PM of India ❤
    - your fan forever ❤❤❤

  • @Borntowin894
    @Borntowin894 Рік тому +39

    16:06 exactly the advise i needed.. my college mates and school mates are now doing great things due to their financial background😢...will be confident and disciplined❤😎💪

    • @nithyat4504
      @nithyat4504 Рік тому +5

      Don't worry ,you will achieve ,my son is also in your Same phase.😊

    • @Borntowin894
      @Borntowin894 Рік тому

      @@nithyat4504 thanks mam😃

    • @swethab6572
      @swethab6572 Рік тому

      All the best.. to u. It’s good you took the right gist suitable for your life from his interview.

  • @suyambusuyambu6456
    @suyambusuyambu6456 Рік тому +22

    Endrum Annan annamalai 🔥

  • @murugan-ox8zl
    @murugan-ox8zl 5 місяців тому +7

    ஐ மிஸ் யூ சார் ஒரு தரமாவது உங்களை நேரில் பார்க்க வேண்டும் அண்ணாமலை சார்

  • @krishnakumarivenugopal7666
    @krishnakumarivenugopal7666 Рік тому +18

    Many elders consider him as their son. Blessings. Proud of you.

  • @venkatesaluchennakkeshaval8307
    @venkatesaluchennakkeshaval8307 Рік тому +14

    A motivational interview

  • @kanishsundar1229
    @kanishsundar1229 Рік тому +17

    I waited for part 3...❤

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Рік тому +4

    என் குழந்தைகளுக்கு share செய்து இருக்கிறேன். நன்றி

  • @prabhamadhavan8875
    @prabhamadhavan8875 Рік тому +7

    Excellent interview, more power and life to you Brother Annamalai IPS avgl, very thought provoking, emphasizing the importance of physical workouts to overcome stress and strain. Kudos to the interviewer and the whole team.

  • @ramachandranramasubramania4767
    @ramachandranramasubramania4767 Рік тому +16

    Great man with multiple talents he will surely be an inspiration to all the people in TN and INDIA wish to see him as CM for TN and PM for INDIA

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Рік тому +12

    அறிவுள்ள மனிதர்கள் இந்த அறிவார்ந்த அறிவுரையை புரிந்து கொண்டு வாழ்வர்.

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Рік тому +6

    அண்ணா அண்ணாமலை அண்ணா உங்களிடமிருந்து நிறைய கத்துக்குற வேண்டும் நிறைய இளைஞர்கள்

  • @starmithran7306
    @starmithran7306 Рік тому +41

    அண்ணாமலையை பேட்டி கண்ட தினேஷுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @Siuuu186
    @Siuuu186 Рік тому +7

    Thanks the debate

  • @determinessss
    @determinessss Рік тому +8

    Annamalai Anna, you are the real time inspiration and great!

  • @sgunasekaran2597
    @sgunasekaran2597 Рік тому +3

    வருங்கால தமிழகத்தின் விடி வெள்ளியே வருக வணக்கம். நீங்கள் எங்க குழந்தைகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கான இந்த தமிழ்நாட்டுக்கே மட்டுமல்ல இந்தியவுக்கே வழிகாட்டி வழிதோழன் வாழ்க வளமுடன்......

  • @SanghiPrince
    @SanghiPrince Рік тому +16

    Fitness overloaded 🔥🔥

  • @abilashravindran8513
    @abilashravindran8513 Рік тому +15

    Annamalai is the future of Tamil Nadu 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @thangarajsst9630
    @thangarajsst9630 Рік тому +14

    அருமை அண்ணா

  • @ramakrishnanmuruganantham9063
    @ramakrishnanmuruganantham9063 Рік тому +23

    தமிழ்நாட்டிற்கு ஒரு விடிவு காலம் வந்து விட்டது...

  • @subramanisenthinadan3676
    @subramanisenthinadan3676 Рік тому +4

    Very good interview. Hats off annamalai sir. Jai jind

  • @SriniVasan-fy3mn
    @SriniVasan-fy3mn 6 місяців тому +3

    Great great annamalai ji...
    Vaazga valamudan ...!

  • @subramaniankg5575
    @subramaniankg5575 Рік тому +11

    I love Annamalai sir the real genius. Name any subject he talks so beautifully. Great leader. Tamil nadu needs him as CM to take Tamil nadu to a great health

  • @gouthamraaj3779
    @gouthamraaj3779 Рік тому +11

    அருமையான பதிவு 👍👍

  • @kannanp4619
    @kannanp4619 Рік тому +34

    விளம்பர நடிகர் டம்மி முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்