Pongal EV Carnival 2025 | Rs.48,000 worth benefits | Last 2 days

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 27

  • @thoothukudi9354
    @thoothukudi9354 15 годин тому +2

    அருமையாக வீடியோ போடுகிறார் இவர் அந்த அளவு டேப் ஐடியா 🎉🎉🎉❤❤🎉🎉🎉

  • @saravanankumar640
    @saravanankumar640 14 годин тому

    Wow superb well explained thku jisaab best wishes. Happy Pongal wishes Bhai.

  • @Startrollvideo22
    @Startrollvideo22 22 години тому +3

    Mass super 🎉🎉🎉🎉❤❤❤❤
    I am your support channel

  • @Sangitadr
    @Sangitadr 22 години тому +1

    Bgauss has very good specs ofcourse overall.. But regarding unsatisfactory features- When customers give important feedbacks , company has to listen and resolve the issue .. thats how one can sustain in the long run ..
    I think , bgauss coming from RR cables- parent company will not fail their customers.

  • @OXYGENEEVELECTRONICSOXYGENEEVE
    @OXYGENEEVELECTRONICSOXYGENEEVE 20 годин тому

    sumeeth ur awesome pleasant presentation keep going

  • @anantvip2730
    @anantvip2730 19 годин тому +1

    Simple one scooter yappa varum sollunga

  • @Chennaisuperkingsrealestate
    @Chennaisuperkingsrealestate 23 години тому +8

    R u v 350 தயவு செஞ்சு வாங்காதீங்க கிரவுண்ட் கிளியரன்ஸ் ரொம்ப கம்மியா இருக்குது நான் வாங்கியதில் வேகத்தடையில் அடிபடுகிறது மற்றும் பிரேக் மிக மோசமாக உள்ளது மற்றும் டயர் மிகவும் க்ரிப் இல்லாமல் உள்ளது தயவு செய்து விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள்

    • @Johnson69115
      @Johnson69115 23 години тому +1

      அப்படியா... இந்த யூடியூப் சேனல் காரங்க சும்மாவே இருக்க மாட்டேன்றாங்க..... அவங்களுக்கு ஏதாவது ஒரு வீடியோ போட்டுட்டே இருக்கணும்... அதுக்கு என்னத்தையாவது பொய் சொல்லிட்டு வீடியோ போட்டுட்டு இருக்காங்கனு நினைக்கிறேன்....

    • @Chennaisuperkingsrealestate
      @Chennaisuperkingsrealestate 23 години тому +1

      தயவு செய்து ஆறு மாத காலம் ஒரு வண்டி வந்ததுக்கு பின்பு மக்களுடைய நிறை குறை தெரிந்து வாங்கவும் என்னை போல் நீங்களும் ஏமாற வேண்டாம்

    • @GreenTechSumeethTamil
      @GreenTechSumeethTamil  22 години тому +2

      Sir can you message me in insta - greentechsumeeth, lets solve the issues or fight for betterment

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 19 годин тому

      ​@@Chennaisuperkingsrealestateஆறு மாதம் கழித்து மக்களிடம் குறை கேட்டு வாங்கன்னு சொல்றீங்க ...அந்த வண்டியை வாங்கும் மக்கள் யார்? பூனைக்கு யார் மணி கட்டுவது?

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 19 годин тому

      இன்று தானே பிகாஸ் வண்டி ஓட்டிப் பார்த்தேன். வண்டி பேலன்ஸ் இல்லை. சீட்டு உயரமா இருக்கு. உயரமான எனக்கே கால் தரையில் எட்டவில்லை. சடனாக திரும்ப முடியவில்லை. சடனா திரும்பினால் வண்டி சாயுது. பெரிய ரவுண்டாக தான் திரும்ப முடியுது.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 23 години тому +3

    Nice 👍👍👍

  • @vasanthangk-
    @vasanthangk- 8 годин тому

    Remembers Kothari TVS😂😂😂

  • @mpentertainment9511
    @mpentertainment9511 2 години тому +1

    விலை சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் பிறகு எதற்காக நீங்கள் brand promotion பண்ணுறீங்க????

  • @harishdamo3905
    @harishdamo3905 22 години тому +1

    Paid video va ???

  • @nipunjoseph4616
    @nipunjoseph4616 19 годин тому

    If BgaussBgauss is reading this comment. Please start service centre in kochi Kerala. Bgauss customers in in kochi need service help.

  • @praveenkumartamil8982
    @praveenkumartamil8982 20 годин тому

    Extend warranty 2k extra 😂😂, Pure ev 4k extended warranty amount வாங்கினான் இப்ப default Warrantya Claim panna mudiyaathu athu poga extend warranty 4k swaga in pure ev

  • @lmchannel2779
    @lmchannel2779 5 годин тому

    அவன் விலையைச் சொல்லமாட்டானாம்....
    ஏண்டா.. வீடியோ போடுறீங்க....

  • @saisaranyg3884
    @saisaranyg3884 16 годин тому

    Very worst service kottharii agency

    • @kumbidimon
      @kumbidimon 14 годин тому

      vaazgha valamudan................😢😢😢