Gamechanger - டைரக்டர் ஷங்கரை விரட்டும் ரஜினியின் சாபம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 644

  • @ravid8245
    @ravid8245 14 днів тому +164

    ஷங்கரின் திமிர் அவரது இறங்குமுகம்...

  • @senthilkumar4182
    @senthilkumar4182 9 днів тому +19

    எவனுக்கும் ரஜினியை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னைப் போன்ற கோடிக் கணக்கான இதயங்கள் அவளுடன் என்றென்றும் இணைந்து இருக்கும்.

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp 13 днів тому +16

    நான் சில மாதங்கள் முன்பு ஒரு ஹிந்தி youtube channelளில் ஒரு பெரிய ஹிந்தி டைரக்டர் பேசியதை பார்த்து கொண்டு இருந்தேன். அவர் கூறினர் hindi திரைப்பட உலகில் யாருமே நேரத்திற்கு shooting spot வர மாட்டார்கள். அப்படி வரும் 2 பேரு amita bachan & rajinikanth. Rajini அவர் இயக்கிய hindi படத்தில் நடித்த போது 7 மணி shootingகிற்கு 6.30a.m with make up shooting spot வந்து light பாஸ் உடன் பேசி கொண்டு இருப்பார். தான் பெரிய நடிகர் என்ற எந்த attitude இல்லமால் light boys உடன் சேர்ந்து உக்காந்து, அவுங்க தோல் மேல கை போட்டு ஒரு முதல் படம் நடிகர் போல இருப்பார் என்று கூறியது நினைவுக்கு வருகிறது

  • @sriramvaradharajan1611
    @sriramvaradharajan1611 14 днів тому +98

    ரஜினி அவர்களின் நல்ல மனதை காயப்படுத்தியவர்களை காலம் பார்த்துக் கொள்ளும். இந்த நல்ல குணம் தான் ரஜினியை இன்னும் உயரத்தில் வைத்து இருக்கிறது..

  • @tsrr7698
    @tsrr7698 14 днів тому +171

    சுஜாதா இறந்த போதே ஷங்கர் சகாப்தம் முடுஞ்சி போச்சு.

  • @devsanjay7063
    @devsanjay7063 14 днів тому +86

    தில் ராஜு : அவ்வளவு தான் நம்மளை முடிச்சி விட்டிங்க போங்க 😂😂😂😂😂😂

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd 14 днів тому +1

      Ipo dil irunda inoru padam edunga shankar vachi 😂

  • @ரஜினிமுருகேசன்முருகேசன்ரஜினி

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்து இருத்தல் இந்த படத்தை பாதியில் விட்டு உடனே வந்து இருக்கலாம் ஆனால் தன்னை நம்பி பணம் போட்ட நபர்கள் நஷ்டம் அடைந்து விட கூடாது என்று இதுதான் ரஜினிகாந்த்

    • @musingsofmadras
      @musingsofmadras 14 днів тому +7

      2022 le 15 years of Sivaji ku Shankar veettukke poi celebrate panna Rajini-Shankar combo ah paththi ippadi ellaam urutta oru thani talent thevai. 2018 le Sathyam theatre le nadandha 2point0 oada promotional event le action director Silva um director Shankar um already sonna kadhaile extra kai kaal fit panni dhaan indhaal adich vittirukkaar.

    • @ajithjam1
      @ajithjam1 14 днів тому +4

      Irundhalum 200 Cr. Loss thaan adhukku ivar paathiyila vandhu irukkalam

    • @RadhaSrinivasan-jz5sg
      @RadhaSrinivasan-jz5sg 14 днів тому

      Ithu perumaya

    • @RadhaSrinivasan-jz5sg
      @RadhaSrinivasan-jz5sg 14 днів тому

      ​@@musingsofmadras 2018 la nadhandha event la epdi 2022 event pathi sonaru

    • @musingsofmadras
      @musingsofmadras 14 днів тому

      @@RadhaSrinivasan-jz5sg 2022 le 15 years of Sivaji, adhu Rajni sir Shankar veetukk poi celebrate pannaar, indhaal solradhle unmai irundha adhella nadakkuma?. 2018 le 2point0 release.

  • @thirunavukarasu9847
    @thirunavukarasu9847 12 днів тому +14

    கேட்கவே கஷ்டமா இருக்கு இப்படி ஒரு அவமானத்தை சகித்துக் கொண்டிருக்கிறார் என்றால் பெரிய விஷயம் தான் வேறு ஒரு நடிகரா இருந்தால் அந்தப் படம் பாதியிலே நின்று போயிருக்கும். இதற்கு காரணம் அவர் சினிமாவில் இருக்கிற ஈடுபாடு தான் நல்ல மனிதர் சூப்பர் ஸ்டார்

  • @cooljazz20
    @cooljazz20 14 днів тому +112

    Rajini has moved on with new and young directors. Shankar can keep dreaming on.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 14 днів тому +3

      ரஜினியை பத்தி எடுத்தா கஞ்சா குடிச்சது MGR கிட்ட செருப்படி வாங்குனதைத்தான் எடுக்க முடியும் 🤣🤣🤣🤣

    • @RrR-zd1dd
      @RrR-zd1dd 14 днів тому +1

      1500 crore budget potu padi adichiduvaru

    • @kathikathi8124
      @kathikathi8124 8 днів тому +1

      Shankar's movie making was very good, but decades has passed and new talented chaps are in the business, Atlee, Nelson and lokesh are all have surpassed Shankar's Spectacular movie making... sadly to say this but its the truth... BTW Shankar's 90s films are all can never be another like that Enthiran 1 too

    • @cooljazz20
      @cooljazz20 8 днів тому +1

      @kathikathi8124 He lost the entire plot with the demise of people like Sujatha and Balakumaran. Without Sujatha and Balakumaran, there wouldn't have been a Shankar.

  • @a.vijayapandi957
    @a.vijayapandi957 14 днів тому +42

    டிராபிக்கில் இருந்து ரஜினி போனத நீங்கள் தான் உங்கள் சேனலில் சொன்னீர்கள் .😊😊

  • @rajaramm6882
    @rajaramm6882 14 днів тому +78

    Shankar should not behaved like that.
    Senior actors should b given respect.
    GAME OVER FOR SHANKAR

  • @xlwoodssriperambadur7587
    @xlwoodssriperambadur7587 14 днів тому +44

    Sir
    First time I m hearing positivity from you about Rajini Sir

    • @hse13166
      @hse13166 9 днів тому

      Ananthan always supports rajini.. I think it is Bismi who is always negative about rajini...

  • @mohanm5070
    @mohanm5070 14 днів тому +109

    ரஜினி ரசிகர்களின் சபதம்; இனி ஷங்கர் படங்களை பார்க்க மாட்டோம்.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 14 днів тому +7

      ரஜினியை பத்தி எடுத்தா கஞ்சா குடிச்சது MGR கிட்ட செருப்படி வாங்குனதைத்தான் எடுக்க முடியும் 🤣🤣🤣🤣

    • @imthief2104
      @imthief2104 14 днів тому +1

      இவன் பொய் சொல்றான். நீங்க வேற.. நாளைக்கு தலைவர் சங்கர் கூடே படம் பண்ணா.. மாத்தி சொல்லுவான்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 13 днів тому +1

      இதற்கு தீர்வாக உபி போய் ரவுடி மொட்டையன் காலில் உளுந்துட்டு வரலாமே....
      அல்லது மும்பை ரோட்டில் ஆடலாமே...அப்படியே இமயமலை போய் அங்கே இருந்து குதிக்கலாமே😂😂😂😂

    • @abduljailany6709
      @abduljailany6709 9 днів тому +1

      Kothadimai Vijay fans katharal😂😂😂😂😂

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 9 днів тому +1

      @@abduljailany6709 vijay veeranda , vetriyo tholviyo arasiyalukku vandhaan , rajini madhiri potta madhiri odala

  • @muralidarannagarajan2472
    @muralidarannagarajan2472 14 днів тому +49

    அந்த பப்பு ஃபோட்டோ வேணுமே...! - ரஜினி ரசிகன்

  • @sivagurur3010
    @sivagurur3010 14 днів тому +106

    ஷங்கருக்கும் பப்புவுக்கும் வச்சிட்டிங்க ஆப்பு இனிமே அவங்களை ரஜினி ரசிகர்கள் பாத்துப்பாங்க விடுங்க

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 14 днів тому +2

      ரஜினியை பத்தி எடுத்தா கஞ்சா குடிச்சது MGR கிட்ட செருப்படி வாங்குனதைத்தான் எடுக்க முடியும் 🤣🤣🤣🤣

    • @nehrukrishna7263
      @nehrukrishna7263 13 днів тому +4

      ​@@thiyagarajansubramanian3301 MGR Rajini valarchiya paarthu payanthatha kuda yedukalam😂😂

  • @Saravanavelu607
    @Saravanavelu607 14 днів тому +181

    ஷங்கர் சார் இனிமேல் பிரமாண்டத்தை விட்டுட்டு நல்ல கதை கவனம் செலுத்தி படம் இயக்க வேண்டும் இருமாப்பு காட்டி படம் எடுத்தால் தோல்வி 👎 கன்பார்ம் இந்தியன் 2 கேம் ஜேன்சர் கேம் ஓவர் 🤣 👎 👎

    • @afkarahamed3183
      @afkarahamed3183 14 днів тому +8

      Ini averku padam illai

    • @dr.sekarhealthcare.6047
      @dr.sekarhealthcare.6047 14 днів тому +3

      All wiil not be successful. Always make low budget film.

    • @PaneerSelvam-b9p
      @PaneerSelvam-b9p 14 днів тому +1

      Who is going to produce for shankar😅

    • @siva36_11
      @siva36_11 14 днів тому

      சங்கரே ஒரு கார்ப்புரேட் கைக்கூலி, ரோபோ 2.0 வில் கழுகுமலை சிவனை வில்லனாக காட்டியிருப்பான்.

    • @Jayaprakash.V
      @Jayaprakash.V 14 днів тому +3

      Game Changer la bramandam eh ila. Moodunga da. Shankar know what to do! Neenga kaasu podra maari kadharaadhinga.

  • @selvasweekendview6677
    @selvasweekendview6677 13 днів тому +11

    இது மட்டும் உண்மையாக இருந்ததுன்னா இனி எந்த காலத்திலுமே ஷங்கர் மேல வர முடியாது இந்தியன் 2 பிளாப் ஆயிடுச்சு இந்தியன் 3 திரையரங்கில் வெளியிட முடியாத சூழ்நிலையை உருவாகி இருக்கிறது பற்றாக்குறைக்கு இப்போது வந்த கேம் சேஞ்சர் படத்தை பற்றி நல்லவிதமான விமர்சனம் வரவில்லை எல்லாரும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள் ரஜினியுடைய சாபம் கண்டிப்பா சங்கரர் சும்மா விடாது ரஜினி ஒரு சித்தர் இப்போது பல பேர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனா ரஜினி என்ற குதிரை ஓடிக்கிட்டே இருக்கும் அந்தக் குதிரையே போதும் என்று நினைத்தால் மட்டுமே நிற்கும் 🫶

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 8 днів тому

      Thooo.. Yarukkum pirayojanam illai... Ivanum oru piravi..

  • @ASBPowerControls
    @ASBPowerControls 12 днів тому +7

    அந்தணன் சார் ... நீங்க சொல்வதை கேட்டு கமல் ரசிகனான எனக்கே கோபமும் வருத்தமும் வருகிறதே..இனிமேல் நம்ம சூப்பர் ஸ்டார் சங்கர் உடன் இணைந்து பணியாற்ற கூடாது...அதன் Conseqance தான் இப்போ வந்த Game Changer வரை..Indian 3 கூட எந்த எதிர்பார்ப்பும் மக்களிடம் இல்லை ..ஷங்கர் இனிமேல் அவ்ளோ தான்.

  • @johnstevenzen7462
    @johnstevenzen7462 14 днів тому +70

    First view for the reason of RAJINIKANTH sir

  • @baskarbush1654
    @baskarbush1654 13 днів тому +11

    Shankar மூளையே இல்லாதவன் அவனின்
    காலம் முடிந்துவிட்டது
    அந்தணன் sir thanks

  • @minnal1980
    @minnal1980 14 днів тому +16

    கடைசி நாள் சூட்டில் இந்த முக்கியமான தகவலை சொல்லும் போது கூட இருந்து கேட்டது இந்த அந்தணன்

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 14 днів тому +3

      @@minnal1980 தெரிஞ்சா பேசணும் இல்ல வாய மூடிட்டு சும்மா இருக்கணும் . ரஜினியோட பி ஆர் ஓ அவருடைய நண்பர்

    • @senthilkumar8881
      @senthilkumar8881 13 днів тому

      Intha visayam antha Pro ku theriyuma,ivanka 3 perum kasukaka pondatiya kooda vipacharathuku anupuvanka,

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 14 днів тому +38

    Neenga solratha kettah Shankar GAME OVER 😂😢

  • @EmentOk-e7w
    @EmentOk-e7w 14 днів тому +73

    Incase it was true,
    I don't watch shankar movie

    • @imthief2104
      @imthief2104 14 днів тому +2

      All lie bro 🤣

    • @thamaraikannan3733
      @thamaraikannan3733 13 днів тому +1

      Avana poi rest edukka sollunga da......75 age aaguthu.... Yaarukkudaa sampaarikkiraan..,ivlo kastapattu

  • @sravi955
    @sravi955 14 днів тому +37

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

    • @kaththidrop2070
      @kaththidrop2070 12 днів тому +1

      Ipo yarum superstar patathuku aasai padalaye... Neenga ithana naal vanmathai kottiya vijay kuda leo audio launch la superstar na oruthar thanu soltaru... Still mendalans not moving on 🤡🤡

  • @kandeesanmuga453
    @kandeesanmuga453 14 днів тому +16

    ஷங்கர் படங்களில் முதல்வனை தவிர வேறு எந்த படமும் குறிப்பிடத்தக்கது அல்ல, பப்பு போன்ற பருப்பு களை வயதில் மூத்த நடிகர் ரஜனி ஐ தரக்குறைவாக நட‌த்த அனும‌தித்தது அழகல்ல, கர்மா அமைதியாக இருக்காது.

    • @PlaycoolBro
      @PlaycoolBro 10 днів тому

      தங்களுக்கு உள்ள சினிமா அறிவு அவ்வளவுதான் என்று சொல்லுங்கள். ஜென்டில்மேன் இந்தியன் ஜீன்ஸ் அந்நியன் இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் வருத்தப்பட வேண்டிய விஷயம் 9:57

    • @Powerispowerr
      @Powerispowerr 7 днів тому

      Jeans

  • @penme
    @penme 14 днів тому +48

    சார். Hollywood ல ஒரு ஆங்கில படத்து Shooting ல Morgan Freeman எனும் Super நடிகர், ஒரு இயக்குனரோட தப்பான நடவடிக்கையப் பாத்துட்டு ஓங்கி அறைஞ்சதில ரெண்டு பல்லு போச்சாம் அந்த இயக்குனருக்கு. அதே போல சங்கருக்கு 32 பல்லும் போக ரஜினி ஓங்கி அறைஞ்சாலும் ஒருத்தன் கூட ஏண்ணு கேட்டே இருக்க மாட்டாங்க. அத அவர் செய்யல , ஏண்ண அது ரஜினி சாரோட தொழில் பக்தி.🙏

    • @Dhandapani-yb1zt
      @Dhandapani-yb1zt 14 днів тому +3

      பொறுமை என்பது எவ்வளவு வலிமையும் கொடுமையும்......

    • @kavithaselvi6428
      @kavithaselvi6428 14 днів тому

      That's a fake news.

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 14 днів тому +169

    எதையாவது 10 நிமிடம் பேசினால் வருமானம் வரும் வயிறு பெருகும்

  • @jagadeeshjaga6485
    @jagadeeshjaga6485 7 днів тому +1

    Shankar Game over 👊🏻

  • @RbertKathee
    @RbertKathee 14 днів тому +9

    சங்கர் மீண்டும் துணை இயக்குனர் ஆகலாம்.

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 14 днів тому +13

    Rajini sir mass...

  • @BaskaranP-fw6hs
    @BaskaranP-fw6hs 14 днів тому +23

    Shanker game over

  • @gvijay2000
    @gvijay2000 14 днів тому +25

    So sad to hear this sir. God bless Rajini patience🙏🙏🙏🙏🙏

  • @santhoshm7924
    @santhoshm7924 14 днів тому +41

    இந்த scene il உயிரை விடுங்கள் நன்றாக இருக்கும் என்று சொன்னால் அதை செய்வார் விக்ரம்....அவரே ஷங்கரை சந்திக்க மறுக்கிறார்....என்றால் ஷங்கர் எப்படி பட்டவனாக இருப்பான்....

    • @Jagdtiger46
      @Jagdtiger46 14 днів тому +3

      Vikram avlo nallavan laam illa...ishtathukku fire vidaatha

    • @chanlee6254
      @chanlee6254 14 днів тому

      @@Jagdtiger46PR team appadi no one says anything bad about him
      Now a days it is SK , he gives roles to character artistes like samudrakani , John Vijay , kaali etc for PR work in media . Reporters are given cash awards to boost his image . Look how ppl are calling him next Thala / thalapathy after success of Amaran ( though it was emotional biopic about a martyr army man )

  • @mariyappan.r7257
    @mariyappan.r7257 14 днів тому +72

    சங்கர் சார் என் தலைவனை நீங்க அவமானப்படுத்துவது கேம் சரண் படத்தை சங்கர் படத்தை ரஜினி ரசிகர் பார்க்க மாட்டோம்

    • @anaslinyogaraja1028
      @anaslinyogaraja1028 14 днів тому

      Paithiyam

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 14 днів тому +2

      32 tickets lost... neenga lollu salaam pathingala?

    • @ajithjam1
      @ajithjam1 14 днів тому +1

      Mothala un thalaivan padatha paarungada

    • @maara4761
      @maara4761 14 днів тому +1

      ரஜினி ரசிகர்கள் எல்லோரும் ரஜினி படம் பாத்தாலே ரஜினி எல்லா படமும் வெற்றி பெற்று இருக்கணுமே 🤣

    • @rajkumarrk5296
      @rajkumarrk5296 14 днів тому

      Evan padam than da lass agala ​@@maara4761

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 10 днів тому +3

    Thalaivar 💥

  • @sivananthan3101
    @sivananthan3101 14 днів тому +12

    YES TRUE 100% GOOD SPEECH 😀😀😀😀😀👌👌👌👌👌

  • @Moulik563
    @Moulik563 13 днів тому +4

    சங்கர் இனி இன்றைய இளம் இயக்குனர்களிடம் ஆசிஸ்டன்ட் ஆக சேர்ந்து கொண்டால் எதிர்காலம் இருக்கும்

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 10 днів тому +4

    Rajini ❤

  • @KK-wu7og
    @KK-wu7og 14 днів тому +12

    very nice details you are giving.
    please share more

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 14 днів тому +12

    இப்படி பத்த வச்சுட்டியே பரத்த 🔥🔥
    இது அமெரிக்கா காட்டுத்தீ போல எரிய போகுது🔥🔥🔥

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t День тому

    Very good speaking 👍 anthanan brother 👍

  • @ydh4623
    @ydh4623 14 днів тому +45

    Anthey PAPPU ippo enge Irukkan????? 😡😡😡😡😡😡😡

    • @KrishKumar-u7m
      @KrishKumar-u7m 14 днів тому

      Dei enna meaning da athu😂

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 14 днів тому +7

      அவன் கொரோனா காலத்தில் உயிரிழந்து விட்டான்

    • @deadshot3142
      @deadshot3142 14 днів тому

      @@muralikrishnan2912 adichi vidu

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 14 днів тому

      @@deadshot3142 UA-cam paru Manga 😃😃😃

    • @selvarengarajan9157
      @selvarengarajan9157 13 днів тому

      Fbla poitu shanmugam kanagasabai nu search panni paarunga varuvaan leana irupaan

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 14 днів тому +13

    really shocked to hear this news...if you notice Shankar Movies after Robot has been falling in Quality. I, 2.0 are not good movies. I dont need to say anything about Indian 2 and Game Changer

  • @elangovannatarajan171
    @elangovannatarajan171 14 днів тому +17

    Very shocking information sir , Greatness and good heart of Rajnikanth superstar superstar thaan

  • @SeenikasSeenikas
    @SeenikasSeenikas 14 днів тому +22

    வெளிப்படையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை பற்றி நல்ல விதமாக பேசும் சங்கருக்கு இவ்வளவு வன்மம் மனதுக்குள் இருந்திருக்கலாம்.
    சங்கர் சார் நல்லாருக்கட்டும்
    ஆனால் திரும்ப ரஜினி சாரை வைத்து படம் எடுக்க முடியாது.
    அதை அவர் மறந்து விடுவது நல்லது.

  • @prasathc4176
    @prasathc4176 13 днів тому +4

    Not sure how far this news is true.. in darbar audio launch, shankar attended and said rajini sir i miss you.

  • @musingsofmadras
    @musingsofmadras 14 днів тому +16

    2022 le 15 years of Sivaji ku Shankar veettukke poi celebrate panna Rajini-Shankar combo ah paththi ippadi ellaam urutta oru thani talent thevai. Sathyam theatre le nadandha 2point0 oada promotional event le action director Silva um director Shankar um already sonna kadhaile extra kai kaal fit panni dhaan indhaal adich vittirukkaar.

  • @niyasahamed8453
    @niyasahamed8453 14 днів тому +29

    சங்கர் பழசு ஆகி விட்டார்

  • @dharanishs5177
    @dharanishs5177 12 днів тому +1

    Rajini sir is always great and humble , and he showed his greatness in 2.0 shooting spot too.

  • @yootoobaakko2297
    @yootoobaakko2297 14 днів тому +11

    Different view points anthanan sir. Shankar is expecting a costume that has to be reflected and it shouldn't impact the output. That's why he wanted that costume. It's not as if he wanted to torture Rajini. Shankar doesn't want to compromise on product.
    Also, Rajini isn't doing it for free. He's getting crores and if the movie is bad, it's impacting the entire crew.
    But if it's true for the treatment between Akshay kumar and Rajini or with the caravan, then it's wrong on Shankar.

    • @asphaltafsar6607
      @asphaltafsar6607 13 днів тому

      Crore la salary vaangurathu efforts ku illam avaroda market worth ku. Rajini padam ivlo revenue kudukkum. Atha base panni thaan crore la kudukkurathu. Neenga kevala padutthi avamaana paduttha illa. 2-3 days dress entha idatthulayum ungaluku disturbance ah quality issue ah Theriyala, but cameraman sonnona thaan realise pannirukaanga. Appo nejama shankar enna pannirukkanum, ivlo crct ah senjathuku ok sollirukkanum. Atha vittuttu crct ah irunthaalum parava illa atha kondu vaa nu sonna. It's only for torture only. Crore la salary kudukkurathu efforts ku illa. Market Worth ku. Amir Interview paaru. Ennaku 10 pay panranaanganna ennoda padam easy ah 11 or more back kudukkum. Rajini paid crores for Market worth, not to insult. Rajini illaama vera orutthar ah vachi shankar senjiruntha ivlo profit vandhurukaathu. Akshay Kumar um nadikka ok sollirukka maattaaru

    • @yootoobaakko2297
      @yootoobaakko2297 12 днів тому

      @asphaltafsar6607 Bro, if he is insulted unjustified through that caravan then that is the issue. Costume point is not valid. It is really difficult to find it right away for a director to find if it's bad or not - be honest bro. Director didn't mean to insult but if director feels it might compromise the scene why is it the director's fault to force the actor wearing a heavy costume? Again, the actor - whether Rajini or anyone agrees to star in a film, they get paid some amount to act in a movie and it needs some effort. Even if you say crores for his opening, Rajini's swag and action built his image. His swag and action doesn't come easily and it needs some effort right? The money is for his effort.

    • @asphaltafsar6607
      @asphaltafsar6607 12 днів тому

      @@yootoobaakko2297 Naan Rajini fan kedayaathu. But this is completely unjustified thaan. Ithe Rajini ku bathil ah innoru actor ah vachi intha padam panniruntha example Vikram or Surya vachi panniruntha padam hit. But what salary will they given ? Rajini ku kuduttha athe salary tharuvaangala, efforts same thaan. Infact surya Vikram na shankar innum kooda extra efforts poda vachiruppaarum. Salary Rajini ku equal ah Surya Vikram ku kudutthu nadikka vachirupaangala ???? You know the difference. Efforts vachi kuduttha Vikram Surya ku 3 times kammi thaan Salary. Because avanga padatthoda value avlo thaan. Rajini kaaga mattum thaan movie, athukaaga thaan salary. Intha salary enaku satisfaction illa enaku innum 20cr kudunga nu sonna kooda avanga tharuvaanga. Because Rajini. Aprm Suit is athu thaan podanum nu avasiyam illa. Because he completed two day suit, shankar padam edukka maattaaru. Eluthuna scene mattum thaan shoot pannuvaaru. Extra shots edukka maattaaru. Plus, Monitor paatthuttu thaan eduppaaru. 2 days shoot la mistake illaama ok panna scenes, suit change aayirukkunnu therinji thirumba what's the point. Neenga defend pannittu irukeenga.

  • @claraus9249
    @claraus9249 14 днів тому +6

    தலை மகனெ கலந்காதெ😢 This is for my mentor Rajni sirrrrr...

  • @vij9378
    @vij9378 14 днів тому +11

    Love you Thalaiva ❤😢

  • @Balaji_KG
    @Balaji_KG 14 днів тому +20

    Shankar: Game Over

  • @mnrajesh7491
    @mnrajesh7491 14 днів тому +5

    That is thalaivar always great

  • @gowshikgh8928
    @gowshikgh8928 14 днів тому +19

    ரஜினி biopic la எப்படி ரஜினி நடிக்க முடியும் 😂

    • @divinegoddess_3
      @divinegoddess_3 14 днів тому +1

      😅😅😅

    • @vadaipochu17
      @vadaipochu17 14 днів тому +5

      Rajini biopic kku kadhai aRajini kitta dhaan kekkanum. Yendha biopic yeduthaalum oru shot real person na kaattanum Einstein sir.

  • @jayarajcg2053
    @jayarajcg2053 14 днів тому +7

    Just forget his stardom he is a senior person. Treating him like this can never be justified or acceptable.

  • @thirumalait965
    @thirumalait965 14 днів тому +9

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகர ராசி அவர் தொழிலில் நேர்மையாக இருப்பார்

  • @RanjithKumar-c4e
    @RanjithKumar-c4e 14 днів тому +10

    அரை மணி நேரம் late ha போனதுக்கு 10 நாள் ஷூட்டிங் close 🤣🤣

  • @tr-pr5963
    @tr-pr5963 14 днів тому +6

    Im surprised to see how people even believe this. Even if that Pappu was a CM he wouldnt had the guts to talk to Superstar like that. You know who is the production house of 2.0? You know how big a fan of Superstar Subaskaran is? One day even once i dont think anyone would have the guts to talk to Superstar disrespectfully, if this had happened then Shankar nor Subaskaran would have entertained this.

  • @harishg1507
    @harishg1507 14 днів тому +7

    Idu nadantha sambavam daan , en frd oru AD kooda sonaan ..... Shankar always had the ego that he was as big as Rajini, Kamal .... There were also stories that during Indian ( original )shooting that there was lots of arguments between Shankar and Kamal ... Thats why they never worked together again for soo nany years ..... Pre and post Bahubali , Shankar's stock has gone down drastically ......

  • @ramamoorthiramamoorthi6610
    @ramamoorthiramamoorthi6610 12 днів тому +1

    Iam vijay fan..like rajini sar..

  • @ironheart1613
    @ironheart1613 14 днів тому +7

    😂😂😂😂Shankar solimudijirichii 😂😂😂😂😂 game changer ithu migawum danger 😂😂😂😂

  • @ponnampalamchandrakumar4182
    @ponnampalamchandrakumar4182 14 днів тому +3

    இவர் ஏதோ அம்புளிமாமா கதை சொல்கிறமாதிரித் தொரிகிறது ரசிகர்கள் இதை நம்ப வேன்டாம்

  • @gurusamy6270
    @gurusamy6270 10 днів тому +1

    AVM ஷங்கரை வச்சு ஒரு படம் தான் எடுத்தாங்க அதோட அந்த நிறுவனமே காலி.

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 14 днів тому +5

    இதெல்லாம் ரஜினி கு தெரியுமா 😂😂😂😂😂

  • @rarulvenkadan902
    @rarulvenkadan902 10 днів тому +1

    இன்னைக்கு ஷங்கர் கீழே போய்ட்டார்... ஆனால் ரஜினி மேலே போய்ட்டேதான் இருக்கார்... இனி ஷங்கர் மேல எழுந்திரிக்க முடியாது.... அந்தனன் சொல்வது முற்றிலும் உண்மை எனில் ஷங்கர் field out உறுதி.... ஷங்கர் field அவுட் ஆயிட்டார்

  • @JeyamAnthonypillai
    @JeyamAnthonypillai 14 днів тому +3

    Mr.anthanan ,thank you ❤❤❤

  • @PremKumar-el2wm
    @PremKumar-el2wm 14 днів тому +3

    Great man Rajni sir

  • @jayaprakasha6227
    @jayaprakasha6227 14 днів тому +2

    ஒரு மனுஷன் பொய் பேசலாம், ஆனா ஏக்கர் கணக்குல பேச கூடாது.

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 14 днів тому +5

    Shankar thinks since the heros are getting corres of money, let them face the struggle

  • @rajas9372
    @rajas9372 12 днів тому +2

    Game changer Padam nallave iruku, ungale mathiri atkal than ippadi negative comments pottu oru industry ah spoil panreenga.

  • @rajavelkarthikeyan3578
    @rajavelkarthikeyan3578 13 днів тому +1

    Shocking to know such behaviour from Shankar. Wonder how and why Thalaivar didn't took any vengeance against Shankar.

  • @raisah8439
    @raisah8439 14 днів тому +7

    யாரு எப்படி போனா நமக்கென ....வாழுற வாழ்க்கை தான் முக்கியம்...சொத்து வீடு வாசல் வாங்கியாச்சு..இனி என்ன

  • @maara4761
    @maara4761 14 днів тому +3

    விஜய் டிவி பப்பு மேல அப்பவே சந்தேகமா இருந்திச்சி. அவனா தான் இருப்பான் 🤣🤣

  • @ArunPrakashSundar
    @ArunPrakashSundar 14 днів тому +3

    Even Enthira movies 75 % of the scenes copy of I Robot.. Shankar's last theatrical Hit movie was 2.0.. That's not because of him...
    Its because of One and only Super Star.... Now a days many pan Indian movies... But Super star is father of Pan Indian Movies...

    • @Myutubeee
      @Myutubeee 14 днів тому +1

      2.0 was a flop movie

  • @rarulvenkadan902
    @rarulvenkadan902 10 днів тому

    ஷங்கர் game over👍👍👍👍

  • @mohammedkalith8870
    @mohammedkalith8870 13 днів тому +2

    ரஜினி.எதபத்தி.கவலபடமட்டர்ட.இப்பம்வம்.சங்கர்.எனக்கு.வய்புகொடுனதருவர்

  • @ceekamalable
    @ceekamalable 9 днів тому

    சில்லரை பசங்க எல்லாம் என் தலைவனை கேவலமா நடத்துவாங்க ஆனா நம்ம சங்கர் இதெல்லாம் கண்டுக்கவே மாட்டார் இது சுஜாதா உடைய சாபம் இல்லை ரஜினிகாந்த் உடைய மனசை சோகப் படுத்துற சாபம்

  • @vengatasalapathir7187
    @vengatasalapathir7187 14 днів тому +4

    யானைக்கும் அடி சருக்கும்
    ரஜினியுடன் சங்கர் சண்டை என்பது இவர் சேனல் பரபரப்புக்காக சொல்கிறார் என்றே தோன்றுகிறது
    சங்கர் மீண்டும் உச்சம் பெறுவார்
    வெற்றி பெறா விட்டால் இங்கே இப்படி எல்லாம் பேசுவது வழக்கம் என்பது சங்கருக்கு நன்றாக தெரியும்

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 14 днів тому +6

    fast forward 2022 june during vikram blockbuster run ... rajini called shankar and did photo shoot for sivaji, to distract media from vikram mega bb run... then why did rasuni invite shankar, avlo rosakarar illa rasuni....
    what rajini did for 2.0:
    As im suffering from health issue im not able to attend the shootings... this is what he did from 2016 to 1 year. whole story got changed and akki character got importance.. due to rajini health issue and breaks a lot got delayed and changed.. there were tons of issue...2.0 became a troll movie only because of its actingless hero...
    naan romba periya puluthi adhanala everyone should bootlick me... this will NOT work in profession...

    • @jagadeesh8751
      @jagadeesh8751 14 днів тому +1

      டேய் பப்பு original idla வாடா😂

  • @marimuthuamsakumar1387
    @marimuthuamsakumar1387 14 днів тому +11

    இவ்ளோ காலம் கழுச்சு நீங்க இந்த விஷயத்தை சொல்றதுக்கு என்ன உண்மை காரணம் இது ஷங்கரை எந்த அழுவுக்கு பாதிக்கும் என தெரிந்தும் இப்படி பேசுவத்துக்கு என்ன காரணம்

    • @LetsBeHuman
      @LetsBeHuman 14 днів тому +1

      @ValaipechuAnthanan - this is unprofessional to say on day 2 of a director release. This is purely to kill someone’s growth even if it is true.

    • @baalakrishnan5849
      @baalakrishnan5849 13 днів тому +1

      சரி. நடந்ததைத் தானே சொல்கிறார். ரஜினியைத் தவிர வேறெ எந்த பெரிய நடிகரும் இப்படி அனுமதித்து இருக்க மாட்டார்கள்...really superb...

  • @vijaykumar-zr5qs
    @vijaykumar-zr5qs 14 днів тому +19

    நம்பும்படி இல்லை

    • @lmi2341
      @lmi2341 14 днів тому +3

      Ivan oru puzhugan. Eppadi eppadi ellam sollran paarunga. Oru padame eduthuralam pola

    • @drstrange5997
      @drstrange5997 14 днів тому +2

      ​@@lmi2341 Poi la solluvaru but neriya unmaiya tha erukkum soldrathula

    • @anishk069
      @anishk069 14 днів тому +4

      Vadai pechu 🍩

    • @VinothkumarSadasivam
      @VinothkumarSadasivam 14 днів тому +2

      Un believable story

    • @Frank-cd7nk
      @Frank-cd7nk 14 днів тому +1

      Yen poi solla vendum

  • @vinallu
    @vinallu 13 днів тому

    What was Shankar's last hit movie ? Enthiran in 2010.

  • @Hackmann8988
    @Hackmann8988 7 днів тому +1

    சங்கர் ஒருவேளை ரஜினியை வைத்து படம் பண்ணால் நீ உன் பேரை மாத்திக்கிறியா? உனக்கு ஒரு சவால்

  • @saravanan_ss_bb
    @saravanan_ss_bb 14 днів тому +2

    He is the rumour content creator

  • @yogiraj1227
    @yogiraj1227 10 днів тому

    Naan anthanan sir fan.😊

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 7 днів тому

    Very good.rajini should avoid shankar

  • @GuGhaRaj
    @GuGhaRaj 13 днів тому +1

    அந்த அல்லகைக்கு "இந்த வயதில் இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரே" என்ற வயிறு எரிச்சல்......

  • @suganyaamma4801
    @suganyaamma4801 9 днів тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @naphenen8551
    @naphenen8551 13 днів тому +1

    Funny thing is Rajini should have quit that movie ,y did he do with all this hardship.
    What Vadivelu did for shankar was right. All were accusing Vadivelu 😅😅😅😅

  • @karthickedit
    @karthickedit 14 днів тому +1

    Rajini அவர்களை அப்படி கேட்கமுடியுமா. யாரும் கேட்கமாட்டாங்க. பெரிய ஹீரோ வ இப்படி எப்படி கேட்கமுடியும். நீங்கள் இந்த comment பார்த்திட்டு பதில் சொல்லுங்க. Mr. Andhanan. 100% நம்பமுடியல.

  • @AbbasAbbas-zn5oy
    @AbbasAbbas-zn5oy 14 днів тому +6

    பார்ட் 2 போடுங்க

  • @Republiks
    @Republiks 14 днів тому +3

    Ennoda uyir thalaivara shankar ippidi pannara?? Inimel endha shankar padathiyum parka maaten

  • @sundarapandianchandrasekar666
    @sundarapandianchandrasekar666 9 днів тому

    அந்தணன் அண்ணா ரஜினி பயோபிக்கை விடுங்க
    இனிமேல் சங்கராலயே படம் இயக்க முடியாதே
    உதாரணம். இந்தியன் 2, கேம் சேஞ்ஞர் வெற்றி கள்
    புரியுதா புரியுதா.........

  • @user-re1ix6zx9w
    @user-re1ix6zx9w 14 днів тому +2

    Rajini biopic la Rajini epdi nadipar. Biopic edukrathukum Rajini nadikrathukum samantham iruka. Cinema theriyama cinema pesa vanta😂

  • @sreelakshmimotors4509
    @sreelakshmimotors4509 13 днів тому

    Masterpiece of Indian cinema ❤❤❤❤real game changer of Indian politics ❤❤❤❤all IAS and IPS we respect you sir.pls change India corruption less ❤❤❤❤thank you Shankar sir❤❤❤

  • @vij8426
    @vij8426 14 днів тому

    Do a part two video of this sir. Interesting.

  • @vijayarakshagan9383
    @vijayarakshagan9383 13 днів тому

    நான் ரஜினி அவர்களின் அதி தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன், நல்லவர்களின் மனதை புண் படுத்தினால் அதற்கான விடயம் மிக விரைவில் கிட்டும் உதாரணத்திற்கு இந்தியன் 2, மற்றும் கேம் சேஞ்சர், மட்டுமே போதும் சங்கர் அவர்கள் எந்த இடத்தில் உள்ளார், அவரது சிஷ்யன் அட்லி அவர்கள் எந்த உயரத்தில் உள்ளார் சங்கர் அவர்களின் நிலை கடவுள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்😂😂

  • @manikandang3877
    @manikandang3877 13 днів тому

    We are writing to strongly condemn the unacceptable and rude behavior exhibited by Director Shankar and his nephew towards Superstar Rajinikanth during the filming of 2.0. It is deeply disappointing and appalling to learn that such an esteemed and kind-hearted individual, who has earned global admiration for his humility and unparalleled contributions to the film industry, was subjected to such treatment.
    Rajinikanth sir is not only a remarkable actor but also a man of exceptional character who has consistently shown respect and kindness toward everyone, including producers, technicians, and co-workers. Despite the unwarranted behavior from Shankar and his nephew, Rajinikanth sir tolerated it solely out of respect for the producer and the massive financial investment involved in the project. His grace and patience in this situation are a testament to his extraordinary values.
    Such behavior towards a legend like Rajinikanth cannot and should not be ignored. It sets a poor example for the industry and disrespects the incredible legacy he has built. We strongly believe that such actions have consequences and the downfall of Director Shankar’s reputation is a reflection of the harm caused by such disrespectful attitudes.
    We urge everyone in the industry to treat their colleagues especially veterans like Rajinikanth sir with the respect and dignity they deserve. Let this incident be a reminder that no one is above basic human decency and any behavior to the contrary should be condemned unequivocally.
    Thank you Mr. Andhanan for addressing this matter with the seriousness it deserves.

  • @selvarengarajan9157
    @selvarengarajan9157 13 днів тому

    OMRla December 2016 night shoot 7:30ku viluthutaaru chettinadu hospital ku kuttitu poitaanga but shooting nadanthuchu Amy portion mattum shoot pannanga i remember........