தமிழ்நாட்டை உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கு | குற்றவாளிகளை விடுவித்த மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • #tamilmint #DrSubbaiah #Deathpenalty #DoctorSubbiahCase #DoctorSubbaiah #MurderCase #MadrasHighCourt #deathSentence #CourtJudgement #Judgement #MadrasHC #Neurologist #LifeImprisonment #DeathPenalty #Kanniyakumari #Crime #tamilmintnanda #tamilmintnadhiya #tmnanda #tmnadhiya
    தமிழ்நாட்டை உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கு | குற்றவாளிகளை விடுவித்த மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
    Why was Dr. Subbaiah killed?,Seven get death penalty,Doctor Subbiah case,Dr Subbiah murder case,Sensational judgment,High Court,Crime Case,Tamilmint,tamilmint nanda,tamilmint nadhiya,tm nanda,tm nadhiya
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online UA-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    UA-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmintnews

КОМЕНТАРІ • 36

  • @jesudoss8385
    @jesudoss8385 13 днів тому +7

    அரசு வழக்கறிஞர் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்தா ? நீதி எங்கடா போனது ?

    • @kasthuriguru9751
      @kasthuriguru9751 12 днів тому

      காசு யாரு கொடுக்கறாங்களோ அங்க போயிருச்சு

  • @sivashreeyuvakutty939
    @sivashreeyuvakutty939 13 днів тому +7

    டாக்டர் சுப்பையா மனித கடவுள் நீதீ செத்து போய் விட்டது

  • @raghavankrishnaswamy2580
    @raghavankrishnaswamy2580 12 днів тому +4

    Nobody has any faith in judiciary

  • @user-jp5mo3wb6p
    @user-jp5mo3wb6p 12 днів тому +4

    காறி துப்ப தோன்றுகிறது

  • @sivajibalakrishnan7762
    @sivajibalakrishnan7762 13 днів тому +5

    Justice depends on size of suitcase.

    • @PJMKumar
      @PJMKumar 13 днів тому +1

      உங்களுக்கு தெரிந்திருக்கிறது. வாழ்த்துக்கள் ✔️🌷🌷

  • @user-tf7kw8fd3i
    @user-tf7kw8fd3i 13 днів тому +3

    நிதிக்கு நீதி.

  • @michealscommunications1816
    @michealscommunications1816 12 днів тому +3

    Worst

  • @geethasubramanian150
    @geethasubramanian150 13 днів тому +2

    One of the accused is an advocate. No wonder all were acquitted

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 13 днів тому +2

    Justice can be purchased!

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 13 днів тому +2

    How the lower court funished without proof.

  • @marbri9610
    @marbri9610 13 днів тому +4

    Kevalam

  • @user-ko5wr8he2e
    @user-ko5wr8he2e 13 днів тому +1

    Very old still no punishment 😢😢

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 13 днів тому +2

    Appo yaaru kolai pannathu , nalla irukkuda sattam viliyattu

  • @jimjeev3113
    @jimjeev3113 11 днів тому

    Kadavulai eamaththa mudiyathu

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 13 днів тому +1

    Keel courtla thandanai kudukurathum , maal court la viduthali seyrathum oreee commedy than

  • @sujathas4786
    @sujathas4786 12 днів тому

    😮

  • @arulbalan9681
    @arulbalan9681 12 днів тому

    Sattam enna sattam kasu pannam

  • @meenapalaniappan5101
    @meenapalaniappan5101 13 днів тому +1

    Chee

  • @arumugams7859
    @arumugams7859 12 днів тому

    காசு வேலை

  • @AdvSundararajan
    @AdvSundararajan 13 днів тому +1

    "குற்றவாளிகளை விடுதலை செய்த மெட்ராஸ் உயர்நீதி மன்றம்" இது நீங்கள் வைத்த தலைப்பின் இரண்டாம் பகுதி.
    நீதிமன்றம் விடுவித்த ஒருவரை குற்றவாளி என்று குறிப்பிடுகிறீர்கள்.
    இது நீங்கள் வழங்கும் தீர்ப்பா?

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 12 днів тому

      நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்வதாலேயே அவர் குற்றமற்றவர் என்று ஆகிவிடும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்...அப்படியேனில் அந்த சிசிடிவி கேமராவில் இருந்த கொலையாளியை நீதிபதிக்கு தெரியவில்லையோ?
      அந்த கொலையை யார்தான் செய்தார் நீங்களே கூறுங்களேன்....நீதிதுறையில் ஜூரிஜ் முறை மிக அவசியம்...இது போன்ற வழக்குகளில் சட்ட புத்தகங்கள் தீர்வாகுமா?

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 12 днів тому

      காசு குடுத்தால் வெளியில் வந்து விடலாம்நு மதுரை பிகேபழனிசாமி கனிம வளக்கொள்ளையில்தான் மிக அப்பட்டமாய் தெரிந்தது....

    • @Socialrebel2023
      @Socialrebel2023 12 днів тому

      Yes டா வெண்ணெய்😮😮😮

    • @m.s.m560
      @m.s.m560 12 днів тому

      நான் இந்த வழக்கில் போலிஸாக இருந்தேன் எனக்கு நல்லா தெரியும் அதுல ஒரு நாய் வழக்கறிஞர் நீதிபதி காசு வாங்கிட்டான். இதை விடப்போவதில்லை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் மரண தண்டனை வாங்கி தருவோம்

  • @yahzgamingtamil6828
    @yahzgamingtamil6828 13 днів тому

    Dai oru vaaarthai kooda puriyala 😢