Edhu Thevaiyo Adhuve Dharmam - Multiple awards winning short film | Srini, Draupathi Fame Sheela

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2020
  • #EdhuThevaiyoAdhuveDharmam #BestShortFilms #TamilShortFilms
    Karma is a boomerang... when it hits you hard... Dharma becomes a question mark? Kumar is stuck between these two extremes... Which one is his choice? What is his destiny? This multiple awards winning short film "Edhu Thevaiyo Adhuve Dharmam" is the answer...
    Written and directed by Thu.Pa.Saravanan
    Starring: Srini & Sheela Rajkumar
    Cast: Srini, Sheela Rajkumar, Lingesh, Dass, Nagarajan Kannan, Ravi, Karthick, Pradish, Krishna.
    Written & Directed by: Thu.Pa.Saravanan
    Cinematographer: Vinod Rajendran
    Music: Theeson
    Editor: Tamil Kumaran
    Art: Surya
    Di: Karthik Chandrasekar
    Vfx: Naren
    Sfx: Randy Raj
    Designs: Saba Designs
    PRO: Sakthi Saravanan
    Produced by: Thu.Pa.Saravanan,
    Vinod Rajendran,
    Srini
    Production: 2nd God Productions,
    Clicks 'N' Rush Productions,
    Platform Productions
    #EdhuThevaiyoAdhuveDharmam #ETADshortfilm #Moviebuff #ActorSrini #DraupathiFameSheela
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @Kumarnp84
    @Kumarnp84 4 роки тому +196

    👏👏👏👌💐💐💐 சிறப்பான கதையம்சம் இதனை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு நன்றி....

  • @AhmedIbrahim-nb4qp
    @AhmedIbrahim-nb4qp 4 роки тому +739

    இந்த மாதிரி இயக்குனர் கிட்ட மாட்டாமல் ஹரஹரமஹாதேவக்கி,இருட்டு அறையில் __ னு மாட்டிட்டு இருக்கறது தான் தமிழ் சினிமாவின் பெரிய சாபம் . Hats off director 👏👏👏And actors 👍

  • @muthukumar-gv3zt
    @muthukumar-gv3zt 3 роки тому +105

    கடைசி வார்த்தைகளை கேட்டு நான் ஸ்தம்பித்து விட்டேன் அருமையான கதை இதுபோன்ற படங்கள் திரைக்கு வந்தால் மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்படும்

  • @tamilthedalvettai2702
    @tamilthedalvettai2702 3 роки тому +23

    நிஜமா சொல்றேன் ரொம்ப அழகா இருந்தது என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது நல்ல ஒரு படம்.

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 4 роки тому +262

    அரசு பள்ளியில் படித்தால் பிள்ளைகளுக்கு நுனி நாக்கினால் ஆங்கிலம் வராமல் இருக்கலாம் ஆனால். உலக எதார்த்தமும் குழந்தை பருவத்திற்கான சுதந்திரமும் அங்கே ஏராளமாக கிடைக்கும். டை கட்டி கை நிறைய சம்மாதித்த காலம் மலையேறி விட்டது. இது உண்மையான தகுதி உள்ளவன் மட்டுமே உயரும் காலம்.

    • @kaviarasuv2041
      @kaviarasuv2041 3 роки тому +2

      @@VijayarajaSharma kettan paaru kelvi

  • @AshokStories
    @AshokStories 4 роки тому +351

    இந்த லாக்டவுனில் ஓர் தரமான படம்... வாழ்த்துக்கள் தூ.பா‌. சரவணன் சார்.. விரைவில் வெள்ளித்திரையில் பார்க்க ஆசை...😍❣️👌🏼

    • @jegannathan1844
      @jegannathan1844 4 роки тому +5

      Really worthfull watch

    • @actorsrini1545
      @actorsrini1545 4 роки тому +3

      Nandri bro

    • @nereshdon
      @nereshdon 4 роки тому +1

      @@actorsrini1545 and to the director, nalla msg and nalla padam bro, innu idhe maari nalla padam pana vazhthukkal....

    • @murali0561
      @murali0561 4 роки тому +1

      All screens are the same. Bigger the screen larger compromises.
      Either way it's his choice.

    • @user-gm1ld1ch9r
      @user-gm1ld1ch9r 4 роки тому +1

      @@actorsrini1545 tharamana padam

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 роки тому +5

    ஆஹா.
    ஒரு குறும்படத்தில் எவ்வளவு
    சிறப்பான செய்திகள் தந்திருக்கிறார் இயக்குநர் !
    மனிதநேயத்தின்முன் எல்லாக் குற்றக்
    செயல்களும் வெ.டு பொடியாகிவிடும்
    என்பதற்குச் சிறப்பான எடுத்துக்காட்டு
    இக்குறும்படம்.
    நடிகர்கள் தேர்வு மிகச்சிறப்பு.
    அனைவரும் அவரவர்கள் பாத்திரங்களாகவே
    வாழ்ந்திருக்கிறார்கள்.
    அரசுப் பள்ளியின் பெருமையை உயர்த்திக் காட்டும்
    அற்புதப்படம் இது.
    அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்.
    அருமை அருமை.

  • @maharaj_tn72
    @maharaj_tn72 3 роки тому +63

    நான் ஒரு அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி படித்து தற்போது சரளமாக ஆங்கிலதில் அமெரிக்க doctor கள் இடம் உரையாடுகிரென். Convent school இல் படிப்பை மட்டும்தான் கற்றுகொடுபர்கள் ஆனால் அரசுப் பள்ளியில் வாழ்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நாம் தானாக கற்றுக்கொள்வோம்! இதுதான் உண்மை!!!! மேலும் நான் கல்லூரியில் படிக்கவில்லை! என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் என் கல்லூரி வாழ்கையை தியாகம் செய்து விட்டேன்!! இன்று BE, ME, MCA, MBA படித்த அனைவருக்கும் நான் மேலாளராக பணிபுரிகிறேன் என்பதை நான் மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறேன்!

    • @anithas7826
      @anithas7826 3 роки тому +2

      Super bro👍👍👍

    • @knmuthuknmuthu787
      @knmuthuknmuthu787 3 роки тому +2

      திறமையும் முயற்ச்சியும் இருந்தா எங்க படிச்சாலும் முன்னேறலாம் உங்கள மாதிரி அருமை சகோ

    • @ashrafbenz9695
      @ashrafbenz9695 3 роки тому +2

      Nice

    • @drjayashreerani.b6165
      @drjayashreerani.b6165 3 роки тому +1

      Super

    • @vinothperumal3416
      @vinothperumal3416 3 роки тому +1

      சூப்பர், நீங்க சொன்னது செருப்பால அடிச்ச மாறி இருக்கு, அரசு பள்ளியை தப்பா பேசுறவங்கள.

  • @vanithanaturals4724
    @vanithanaturals4724 4 роки тому +274

    சரியான ஒருங்கிணைப்பு ஒரு நிமிடம் கூட வீண் என்று சொல்லமுடியாது. எப்போது பார்த்தாலும் சாதி மத காதல் என்றில்லாமல் இப்போது மக்களுக்கு என்ன தேவை என்ற விழிப்புணர்வை கொண்டு வந்தமைக்கு நன்றி இயகுனர் அவர்களுக்கு இம்மாதிரியான விழிப்புணர்வு படங்களை உங்கள் கூட்டணியில் வெள்ளி த்திரையில் பார்க்க விரும்புகிறோம்.

    • @jiya2907
      @jiya2907 2 роки тому +1

      Vungala maathiri pasitive thinking ellarukkum iukkum avuga atha payan paduthuretha poruthu amaium...

    • @maheshwaranmaheshwaran2934
      @maheshwaranmaheshwaran2934 8 місяців тому

      🎉🎉🎉

  • @dhineshnatesan3342
    @dhineshnatesan3342 4 роки тому +76

    நல்ல திரைக்கதை. நல்ல நடிப்பு. உங்களை போன்றோருக்கு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைக்காமல் போவது தான் தமிழ் சினிமாவின் சாபம்.

  • @hajaabubaqar4981
    @hajaabubaqar4981 3 роки тому +82

    நான் அரசு பள்ளிதான்
    (நாகப்பட்டினம்)
    வெளிநாட்டு ல 👍 நல்ல வேலை யில் உள்ளேன்
    படிக்கிற புள்ள எங்கிருந்தாலும் படிக்கும்.

  • @Reenaarshi
    @Reenaarshi 3 роки тому +36

    தேவைக்கும் ஆசைக்கும் இடையில் காட்டிய வேறுபாடு அற்புதம்

  • @mallikasenthil9803
    @mallikasenthil9803 3 роки тому +23

    ஒரு மிகப் பெரிய வெற்றி படத்திற்கான கதை, அருமையான இயக்கம் வாழ்த்துக்கள்.நானும் ஒரு தமிழ் வழிக்கல்வி இல் வந்தவன் தான். பள்ளி முக்கியும் தான் , ஆனால் பள்ளி மட்டுமே முக்கியமல்ல. நமுக்கு கிடைக்கும் ஆசிரியர் கள் மிக முக்கியம்.படிப்பவன் எங்கு இருந்தாலும் படிப்பான். நல்ல இயக்கம்,வசனகள் மிக அருமை, நட்டிப்பு அருமை. நீங்கள் எல்லாரும் வெள்ளி திரையில் ஜொலிக்க என் வாழ்த்துக்கள்

  • @mohanrajkalimuthu154
    @mohanrajkalimuthu154 4 роки тому +1130

    விஜய் சேதுபதியின் பேச்சுநடை அப்படியே இருக்கு நடிகருக்கு.அனைவருக்கும் வாழ்த்துகள்...

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 роки тому +23

    கடவுள் இருக்கிறார் அவரவர்கள் உள்ளத்தைப் பொருத்து அவர்கள் இல்லத்தில்..!
    கடவுள் இருக்கான் குமாரு 🕉️🙏

  • @rrguna77
    @rrguna77 3 роки тому +73

    இங்கே குறிப்பிட்டுள்ள "நான் அரசு பள்ளியில்தான் படித்தேன்" என்றவர்கள் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை இன்றைய சூழலில் அரசு பள்ளியில் சேர்த்துள்ளீர்கள்

    • @lalithkishoren1724
      @lalithkishoren1724 3 роки тому +4

      Good question anna

    • @tamil360vlogs3
      @tamil360vlogs3 3 роки тому +3

      Naan padichadu govt school thaan
      Ennoda paiyanaiyum govt school la thaan padikka vaikuren

    • @poornichowthri6076
      @poornichowthri6076 3 роки тому +3

      Na Arasu palli koodathula tamil medium dan padika vaikren. Nanum govt school IT trainer, en husband govt school deputy manager in bb daily. Enga padicha enna olunga padika vatcha podhum..

    • @rrguna77
      @rrguna77 3 роки тому +1

      @@poornichowthri6076 நன்றி... பள்ளியின் பெயர் .. ?? ஊர்?

    • @r.s.p2369
      @r.s.p2369 3 роки тому

      I also studied in govr school and also my son

  • @saravananr1908
    @saravananr1908 4 роки тому +59

    ஒரு தரமான படம் இந்த படத்தில் பனிஆற்றிய அத்துனை பேருக்கும் நன்றி💐

  • @stevensmith2973
    @stevensmith2973 4 роки тому +35

    கடவுளுக்கு தான் கண் இல்ல.
    நாமக்குமாடா!!
    Ultimate...........

    • @manju.smanila.s3497
      @manju.smanila.s3497 3 роки тому +1

      Supper

    • @stevensmith2973
      @stevensmith2973 3 роки тому +1

      @@VijayarajaSharma அந்த எடத்துல என்ன பாதிச்ச டயலாக் அவ்ளோ தான் bro.

  • @sharpsuresh1230
    @sharpsuresh1230 3 роки тому +21

    கடவுளுக்கு தான் கண்ணு இல்லை நமக்குமாடா💯💯💯💯👌👌👌👌

  • @Vel22Jansi
    @Vel22Jansi 3 роки тому +8

    அருமையான பதிவு...👌👌👌
    ஒவ்வொரு உயிர்களும் ஒரு காரணத்திற்காக தான் கடவுள் படைத்திருக்கிறார்...🙏🙏🙏
    அன்பே கடவுள் 💗💗💗

  • @gomathiarumugam7198
    @gomathiarumugam7198 3 роки тому +53

    பாராட்டுக்கு தகுதியான படம்.. பெரிய திரையில் வெளியிட என் வாழ்த்துக்கள் அண்ணா..

  • @02.abhinavbarath.riv-b6
    @02.abhinavbarath.riv-b6 4 роки тому +51

    நான் கூட அரசுப் பள்ளிகளை மட்டம் தட்டி தனியார் பள்ளிகள் மீது ஆர்வத்தை தூண்டும் வகையில் கதை போகுமோ என்று நினைத்தேன்... ஆனால் முடிவு அரசுப் பள்ளிகளே சிறந்தது மட்டும் இல்லாமல் பல ஏழைப் பெற்றோர்களை கடனில் இருந்தும் ஏனைய பிற பிரச்சனைகளில் இருந்தும் காக்கிறது... இயக்குனருக்கு வாழ்த்துக்கள்..

  • @maniadhithyan
    @maniadhithyan 3 роки тому +11

    செம்ம படம்.. அந்த குட்டி பையன், அப்பா, அம்மா, குடிசை வீடு, ராத்திரி, மழை, மின்னல், மஞ்ச லைட், எல்லாமே சூப்பர்.. அந்த பையன எனக்கு பிடிச்சிருக்கு..

  • @sheikmid7346
    @sheikmid7346 3 роки тому +12

    வலைப்பேச்சில் இன்று இந்தக் குறும்படத்தைப் பற்றி சொன்ன பிறகுதான் வந்து பார்க்கிறேன் மிக அருமை👌

  • @arunkumarannamalai5754
    @arunkumarannamalai5754 4 роки тому +30

    அருமையான படம். நம் வரி பணம் தான் ஆசியர்களுக்கு சம்பளம். நம் பள்ளி நம் உரிமை.வாழ்க தமிழ்.

  • @gkshyam1
    @gkshyam1 4 роки тому +42

    அற்புதமான மனதை தொடும் குறும்படம் ! படக்குழுவினருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 👌👌👌👍👍👍

  • @snaps4kappu
    @snaps4kappu 3 роки тому +7

    Srini, heroine and other gang members acting spot on. Good shortfilm 👌

  • @beatriesmarie1339
    @beatriesmarie1339 3 роки тому +5

    Wow very meaning full store..y thank you so much the team....good luck..

  • @vaithilingam6852
    @vaithilingam6852 4 роки тому +13

    அருமையான படைப்பு
    பின்னணி இசை அழகு..
    ஒவ்வொரு காட்சியும் ஓவியம் போல் உள்ளது. இசை மிக மிக அற்புதம்

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c 4 роки тому +563

    இது குறும்படமாக இல்லாமல் பெரிய திரையில் படமாக வந்திருந்தால் நல்ல படமாக பேசபட்டிருக்கும்...
    இந்த படத்தின் இயக்குநரை பாரட்டியே ஆகனும்...

    • @Harish-wb7jn
      @Harish-wb7jn 3 роки тому +1

      Definitely

    • @antony7087
      @antony7087 3 роки тому +5

      பெரிய திரையில் வந்திருந்தாள் நிறைய பேருக்கு பிடிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. மக்களுக்கு என்ன வேணுமோ அத கச்சினு சூப்பரா பன்னிருக்காரு..

    • @lonlydilukshan2650
      @lonlydilukshan2650 3 роки тому +11

      tamilanukku onnukkum udhavadha vijay, ajitha vitta yaraume theriyadhu

    • @kettavan556
      @kettavan556 3 роки тому +2

      @@lonlydilukshan2650 niyum andha makkal ah oruthan thane , apo unaku mattum ellam theriyuma

  • @subhaoviya
    @subhaoviya 3 роки тому +6

    i studied in govt school and private schools. only i have in touch with my govt school friends and still think about govt school days as sweet memories. i am working in london in IT. english is not life it is just language. tamil is life ..... vaalga thamil. govt is best ....

  • @testmailb4u
    @testmailb4u 3 роки тому +6

    Really emotional after the little girls vision.
    God has blessed many with good health. Do good to others

  • @x-menvimal7400
    @x-menvimal7400 4 роки тому +13

    உண்மையில் நான் பார்த்த குறும்படத்திலே மிக சிறந்த படைப்பு இது. இன்னும் பல விருதுகளை வெல்லவேண்டும் 👍🖤💥🔥👏👌👌💪🏆🏆🏆🥇🏅🏅🏅

  • @gunasekaran2561
    @gunasekaran2561 4 роки тому +247

    தமிழ் நாட்டில் பூரன மதுவிலக்கு அமல்படுத்தினால் போதும் அனைத்து குடும்பங்களும் முன்னேற்றம் அடையும்.

    • @trucetruly
      @trucetruly 4 роки тому +5

      Thirudanaai paarthu thirundhaavittaal thiruttai ozhikka mudiyaadhu!
      Pakkathulaye TASMAC irundhaalum, kattuppaadai irukka mudindhaal dhaan munnaetram varum.
      Kudikkanumnu nenachitta enga venumnaalum poi kudichittu varuvaan namma kudimagan!
      Andha ninaippu thaan maaranum.
      Eppavo oru thadavai kudikkaradhu kooda thappillai. Eppavume kudikkaradhu dhaan mahaa thappu.
      It's okay to drink. But never GET DRUNK!

    • @anuragrabo1119
      @anuragrabo1119 4 роки тому +1

      Kallu kadai , kalla chariyam , visaaa chariyam thalai verithu adum tholar.

    • @gunasekaran2561
      @gunasekaran2561 4 роки тому +3

      @@anuragrabo1119 நேர்மையான ஆட்சியாலர்கள் மற்றும் காவல்துறை இருந்தால் கள்ளச்சாரயத்தை காய்ச்ச விடாமல் தடுக்கலாம்.

    • @pothaiillathatamilagam267
      @pothaiillathatamilagam267 3 роки тому +1

      @@gunasekaran2561 உண்மை சகோ. ஆட்சியாளர்கள் கள்ளச்சாராயத்தை காரணம் காட்டுவது மக்களை முட்டாளாக்க மட்டுமே

    • @pothaiillathatamilagam267
      @pothaiillathatamilagam267 3 роки тому +1

      @@trucetruly குடிக்கிறவன் மட்டும் பாதிக்க மாட்டான் சகோ. திருடன் தானாக திருந்தட்டும் என அரசு வேடிக்கை பார்க்கிறதா? என்ன?

  • @Aseel_Jeddah
    @Aseel_Jeddah 3 роки тому +6

    hats off to director sir....
    antha last dialogue.. naan ezhuthu ninru kai thattiya idam....

  • @padmamurugesan9
    @padmamurugesan9 3 роки тому +7

    Antha Private Scl lay, Govtment scl LA padcha Mr.A.P.J Sir photo tha vachurukaga.. Really Nice Film

  • @SathishKumar-lg3ed
    @SathishKumar-lg3ed 3 роки тому +235

    கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
    காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே!!!

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 3 роки тому +3

      Thala paattu👍👍

    • @prasannasfamily567
      @prasannasfamily567 3 роки тому +3

      Ture bro but not all the private school like that the school which my daughter studying ask us not to pay for this year but still they allowing all the kid to attend the online classes...

    • @prasannasfamily567
      @prasannasfamily567 3 роки тому

      Ture bro but not all the private school like that the school which my daughter studying ask us not to pay for this year but still they allowing all the kid to attend the online classes...

    • @sahadevant5538
      @sahadevant5538 3 роки тому

      Super

    • @s.manigandanmani5316
      @s.manigandanmani5316 3 роки тому

      Nice

  • @ashokb2893
    @ashokb2893 4 роки тому +16

    "Government school la padichu tha neriya per periyal aala agirukanga" Damm true dialogue...

  • @aswinp5411
    @aswinp5411 3 роки тому +6

    Sema padam hats off to director thu. Pa.saravanan

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 3 роки тому +57

    நானும் அரசு பள்ளியில் படித்து இப்போ software COMPANY ல வேலை செய்கிறேன்....

    • @gds.arulkumar2372
      @gds.arulkumar2372 3 роки тому +3

      Inga 90%peru Govt school padichavanga high postla irukanga.But outside Convent nu solikuvanga Lancham vangonumila😂😂

  • @ramesh.r3911
    @ramesh.r3911 3 роки тому +79

    அப்பா இல்லாத பலருக்கு இதை பார்க்கும் போது அழுகை வரும் 😭

  • @sathiyamoorthymamundi8303
    @sathiyamoorthymamundi8303 4 роки тому +40

    Ultimate....screenplay BGM dialogue cinematography actors are upclass...
    Selected to view this video randomly....it is all about DAD feeling....
    In 1992 I asked same question to my day to move me from govt to private school...he couldn't due to financial issue..but he always think about my career and do all beyond possible things..
    Finally I did schooling, engineering in government institutions...
    Now I believe I am in a good position in an MNC...It is all about your exposure, eager to learn any apply and motivation from your loving one ( PARENT),, No matter which kind of schooling you were into......
    TODAY IS MY DAD BIRTHDAY AND HE IS NO MORE.
    HE DROP ME AT SCHOOL BY BYCYCLE ( 10+ KM) .NO BIKE..
    HE IS HEEO FOR ME AND MU SISTER....அப்பா....

    • @meljackson22
      @meljackson22 3 роки тому +3

      @sathiyamoorthy mamundi I am so happy to hear you say this about your father. It's nice to see people who are grateful & appreciate the small things that parents did by sacrificing so much from their lives. Don't see this in today's generation. I am happy for you. God bless.

  • @kathirthangavel9508
    @kathirthangavel9508 3 роки тому +10

    For this short film Vishal given chance bro make proud of you bro. Keep rocking.

  • @rtjayavel5719
    @rtjayavel5719 Рік тому +3

    ஏற்கனவே பாத்துட்டேன் ..ரொம்ப நல்லா இருந்ததால இப்போ ஒரு தடவை பார்த்தேன்... இன்னும் கூட பல முறை பார்க்கலாம்... ரொம்ப சிறப்பா கான்செப்ட் நடிப்பு வசனம் இயக்கம் எல்லாமே சூப்பர் ...குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
    சிங்கம் ஜெயவேல் இயக்குனர் நடிகர்

  • @yummyjasi4769
    @yummyjasi4769 4 роки тому +12

    நான் கண்டு வியந்து போன முதல் குறும்படம் என்றால் மிகை ஆகாது உண்மையின் உறைவிடமான கதைக்களம்

  • @manojp4491
    @manojp4491 4 роки тому +24

    Sema flim எண்ணம் போல் வாழ்க்கை நல்லது செய்தல் நன்மை பயக்கும் சரிதான்

  • @ourlittlekitchenn
    @ourlittlekitchenn 3 роки тому +7

    Oru kelvi namma life ye confuse pannum.. aana athukku namakku kedaikura bathil.. life ye change pannum...

  • @muthukumark6420
    @muthukumark6420 3 роки тому +5

    அற்புதமான நெஞ்சை தொட்ட படம்!!! பெரிய திரையில் காண ஆவலாயிருக்கிறேன்.நடிகர்கள் குறிப்பாக இயக்குனருக்கு வாழ்த்துக்கள்! !!!!

  • @loraskitchen2771
    @loraskitchen2771 4 роки тому +39

    Am also studied in corporation school and government college. Now am being good with big salary. School doesn't denotes your quality. Its you only😇 nice movie. Well done✌

    • @shaminipushparaj5382
      @shaminipushparaj5382 3 роки тому

      Well said

    • @sahamary1020
      @sahamary1020 3 роки тому +1

      அருமை உருகமான கதை தெழிவுன நகர்வு புத்திசாலித்தனமான கேள்விகள் உருக்கமான பதில்கள் தெழிவான முடிவு மொத்தத்தில் மனசாட்சி மனிதாபிமான 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தலை வணங்குகிறேன் எல்லோருக்கும் சிறப்பான கண்ணியமான நடிப்பு இதுதான் நிதர்சனம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

    • @nishraghav
      @nishraghav 3 роки тому

      True👍

  • @saransaran358
    @saransaran358 4 роки тому +152

    Enoda appa govt school teacher. Me also studied in govt school.. really proud to say .love u appa

  • @vengatmurali9964
    @vengatmurali9964 3 роки тому +80

    வலைப்பேச்சு பார்த்துவிட்டு இந்த படம் பார்ப்பவர்கள் லைக் பண்ணவும்.

  • @thavamani.r9610
    @thavamani.r9610 3 роки тому +6

    கடவுளுக்குதான் கண்ணில்ல,
    நமக்கும் மாடா ?
    ❤️

  • @abhimanyu1341
    @abhimanyu1341 3 роки тому +38

    Wow..vijay sethupathy's shade in his character.. excellent screenplay and script👌👌👌🔥🔥 kudos to the director.. wonderful film..

  • @timetraveller2252
    @timetraveller2252 4 роки тому +13

    குற்றமே தண்டனை படத்தில் வரும் ஒரு வசனம் இது...
    அதுவே தலைப்பாக உள்ளது..
    சிறப்பு.. 👌

  • @sathishsusai
    @sathishsusai 3 роки тому +6

    த்தா... கடவுளுக்கு தான் கண்ணில்லை, நமக்குமா... வெறித்தனமான வசனம்... கண்ணீர் வரவழைத்த வசனம்

  • @sivass1117
    @sivass1117 3 роки тому +3

    Nice film.Daddy love sema.nanum government school than patichan .Eppo nurse work pandra .All the best direct sir.Hero and heroin acting nice

  • @anunagaraj6
    @anunagaraj6 4 роки тому +13

    I have studied in Govt school...nw I'm studying for Upsc Civil Service Examination.....Still My school teachers supporting me a lot...😍😍😍😍...thnx for giving a wonderful short film😍😍congractzz

  • @nambinambi6558
    @nambinambi6558 3 роки тому +10

    அழகான கருத்து, அருமையான படம்.பணத்தேவைக்காக எதையும் செய்ய துணியும்ரவுடி எப்படி மனம் மாறுகிறார் என்ற திருப்பம் நெகிழ வைக்கிறது. கல்லுக்கள் ஈரம். ரொம்ப இயற்கையான நடிப்பு எல்லோரிடமிருந்தும் வரவைத்த இயக்குனரின் திறன் மெச்ச தகுந்த்து. இந்த படத்துக்கு அவார்ட் கிடைக்காவிட்டால் தான் குறையாகும்.வாழ்த்துக்கள்.

  • @GodsVeryOwn
    @GodsVeryOwn 3 роки тому +4

    Great
    God is Great also the movie too😄

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 3 роки тому +7

    Really very good film... Abdul Kalam also studied in Government school... Don't feel bad about Government school

  • @neumanfilmoxy4174
    @neumanfilmoxy4174 4 роки тому +26

    சரவணன் நாளைய தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர் ஆவார் என்பதில் சந்தேகமில்லை ஸ்ரீனி சிவாஜியின் முகவடிவும் விஜயசேதுபதியின் உடல்மொழியும் கொண்ட திடகாத்திரன் இவரும் உலகபுகழ் நிச்சயம் பெறுவார் வாழ்த்துகிறேன் 🙏

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 3 роки тому +8

    Last punch marana mass, "நான் செய்யல ன்னு சொல்லல.... நீயும் செய்யாதனு தான் சொல்றேன். அப்படி செய்யணும்னா என்ன மீறி செஞ்சுக்கோ "

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 роки тому +5

    Kuwait sankar, supper, grate, nice concept.

  • @DilipKumar-co1fo
    @DilipKumar-co1fo 3 роки тому +8

    Tears in end nice script feel want to live in chennai iam from Vellore but my past always there

  • @indhum8987
    @indhum8987 4 роки тому +25

    Middle class family oda feelings appadiye kaatirukanga sema feel.

  • @kannanmahadevan2835
    @kannanmahadevan2835 4 роки тому +79

    this movie makes much noise in the heart. hats off to the director and crew for this wonderful taught in it.

    • @actorsrini1545
      @actorsrini1545 4 роки тому +2

      Nandri bro

    • @raghuraman9014
      @raghuraman9014 4 роки тому +1

      @@actorsrini1545 best movie ever da. Bagam panitinga neenga. U look like Balakrishnan from finally youtube channel bro

    • @vijeym3047
      @vijeym3047 4 роки тому +1

      @@actorsrini1545 anna sema acting👌🔥

    • @siddiqbaai8333
      @siddiqbaai8333 4 роки тому +1

      Vera level ji hats off mr saravanan

    • @newgalaxyteam-esakkiraja7921
      @newgalaxyteam-esakkiraja7921 4 роки тому

      Superb movie... wonderfull concept and acting...congratulations to whole team... I would like to know the cameraman name and contact details... My what's app number is 9176538211...

  • @user-fb8bm9jw3m
    @user-fb8bm9jw3m 3 роки тому +6

    -28.40 நிமிடம் அருமையான ஒருநடிப்பு

  • @venkatesana385
    @venkatesana385 3 роки тому +9

    அருமையான பதிவு.... கண் கலங்கியது
    அரசு பள்ளிகளை அவமதிகாதிர்கள் 🙏🙏🙏

  • @balatrichy429
    @balatrichy429 4 роки тому +22

    கல்வியின் தேவையையும் ‌அன்பின் ஆணி வேரையும் ஆழமாக விதைத்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c 4 роки тому +138

    திரௌபதி நடிகை ஷிலா நடிப்பு அபாரம்...
    அருமையான நடிப்பு....
    தமிழ் சினிமாவில் இவர் தொடர்ந்து நடிக்க வேண்டும்....

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 роки тому +1

    படிக்கும் கல்வி எப்போதும் ஒன்றுதான்.....நமது பார்வையிலேதான் அனைத்தும் உள்ளது....Good shortflim. ..super..👏👏👏👏

  • @subashlegendkiller4
    @subashlegendkiller4 3 роки тому +2

    Wow . Ithuva short-film... Oru full movie paatha thripthi iruku.. kumar, viji acting sema.. director vera level..

  • @ravichandranabinesh9625
    @ravichandranabinesh9625 4 роки тому +19

    தரமான படைப்பு, அணைத்து கலைஞர்களிற்கும் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்!

  • @user-yy8kv7hd8p
    @user-yy8kv7hd8p 4 роки тому +32

    நல்ல கதையம்சம் உள்ள குறும்படம் இதை சமுக வலைதளங்களில் பரப்பி விட்டவர்களுக்கு மிகவும் நன்றி

  • @mohammeddoha5556
    @mohammeddoha5556 3 роки тому +3

    Story
    Screenplay
    Dialouge
    Direction ...heart touch.super with camera nice

  • @muthuraj3161
    @muthuraj3161 3 роки тому +2

    Kadavul ku than Kannu theriyala Na Nammakum ah Kannu therila Vera level 👍🙏

  • @Dhanushsiva03
    @Dhanushsiva03 4 роки тому +72

    கடவுளுக்குதான் கண்ணு..😢 இல்ல நமக்குமாடா...100% உண்மையான வார்த்தை 😢

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 3 роки тому

      சார் ஆனா வூனா ஏன் சார் கடவுள திட்டுறீங்க, அவர் உங்களுக்கு கையும் காலும் மூளையும் நல்லா தான கொடுத்து இருக்கார்???

    • @Dhanushsiva03
      @Dhanushsiva03 3 роки тому +1

      @@prabhuumapathy8467 கையும் காலும் நல்லா இருந்தா போதுமா உங்களுக்கு

  • @anbarasana7554
    @anbarasana7554 4 роки тому +22

    கல்வி, பொருளாதாரத்தில் குறிப்பிட்ட மக்கள் மட்டும் எப்படி வஞ்சிக்கப்படுகின்றனர் என்ற அரசியல் இயக்குனரால் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

  • @nadeeprider1806
    @nadeeprider1806 3 роки тому +4

    Movie pakurapa kan kalangiten 😭Unga team semma team🙏 All the beast bro 🎉🎉🎉 kandipa Neenga flim maker ahh varuveengaaa❤️❤️

  • @isaivananofficial5472
    @isaivananofficial5472 3 роки тому +1

    தேவையான அடிகருத்து{ONE LINE} - நீரோடையான இயக்கம்- மிகையில்லா அணைவரின் நடிப்பு -கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு -திரைக்கதையின் பின்னல்-தமிழ் சினிமாவுக்குள் வந்து நெத்தியடி அடிக்கவேண்டிய சமூகச்சிந்தனை. இயக்குநரும் -பங்குப்பெற்றவர்களும் நிச்சயம் வெற்றிக்கொடி நடுவார்கள் . வாழ்க வளமுடன்- இசைவாணன்

  • @marimuthu-yi9fs
    @marimuthu-yi9fs 4 роки тому +8

    Super vijay sethupathi voice and acting same for hero. Semma ya iruku director sir. Congrats to all team work for this movie. Long time see the good movie feel.

  • @directorr.rahesh2189
    @directorr.rahesh2189 4 роки тому +52

    உணர்ச்சி பூர்வமான படைப்பு...பூமியில் நல்லவைகளை விதைக்கவேண்டும்..கண் தெரியாத குழந்தை Semma twist..அவரே தன் மகனின் ஆசிரியர்..மிகச்சிறந்த Point.,( நாம் செய்யும் புன்னியம் நம் தலைமுறையை காக்கும் என்பதற்க்கு உதாரனம்)வாழ்வில் உயரத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அரசுபள்ளியில் படித்தவர்கள்தான்(OnLine couse அல்ல,)என்பதை உரக்க சொன்னதற்க்கு படக்குழுவினரை வணங்கலாம்...மிக விரைவில் பெரிய படம் செய்வீர்கள் வாழ்த்துகள்..

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 3 роки тому +3

    அருமையான குறும்படம் மிகவும் அற்புதம் அழகான நடிப்பு வேற லெவல் கண்ணீர் வந்து விட்டது டைரக்டர் இது போன்ற இன்னும் பல கருத்து உள்ள விழிப்புணர்வு குறும்படம் எடுங்கள் நன்றி நன்றி நன்றி

  • @sreenivaspothuraju9512
    @sreenivaspothuraju9512 3 роки тому +4

    Super ga vundi, thank you sir ilanti short film theesinaduku, nenu na daughter ki chupistha... Meeru ilage munduku povalani korukuntu .... Sreenivas poturaju

  • @sathyavasan6893
    @sathyavasan6893 3 роки тому +35

    இப்போதைய அரசியல்(வியாதி)வாதிகளால் இங்கு நம்மிடம் கல்வி ஓர் வியாபாரம்தானே !--சமச்சீர்கல்வியே சிறந்தது படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @suganyaragupathy7334
    @suganyaragupathy7334 4 роки тому +178

    "எது தேவையோ அதுவே தர்மம்" indha title kagave like poten na..

    • @kavikavita6801
      @kavikavita6801 3 роки тому +2

      Na entha tittle kagavey padam pakka vanthennn

    • @panneerselvam9113
      @panneerselvam9113 3 роки тому

      @@kavikavita6801 nanum tha

    • @sujithasrilanks8308
      @sujithasrilanks8308 3 роки тому

      எது தேவையோ அதற்காக என்று மட்டுமல்லாமல் எதை எதிர் நோக்குகிறோமோ அதற்காக முயன்றால் மட்டுமே முடியும். பெரிய கனவுகளுடன் சிறியதான ஆசைகளை நேர்மைமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இதில் முக்கியமான ஒன்று நேர்மை....

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 3 роки тому +4

    அருமை நண்பா......
    எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....
    வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.... குமாருக்கும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👌👌👌👌👌👌💗💗💗💗🙏🙏🙏

  • @nikithakamaraj4919
    @nikithakamaraj4919 3 роки тому +4

    கல்வியும் அறிவும் காசுக்கும் பணத்துக்கும் என்றாகிய இவ்வுலகில் அறத்தின் வடிவம் எல்லாம் வெறும் சொற்ப கனவே......

  • @NK-ws5hh
    @NK-ws5hh 4 роки тому +38

    The lead actor's acting is just flawless...much appreciable👏👏 Technically it's a well made short film .. congratulations to the entire team

  • @selvisatheeshkumar3273
    @selvisatheeshkumar3273 4 роки тому +558

    Government school pasanga la attention podunga frds

  • @sureshgandhi3525
    @sureshgandhi3525 3 роки тому +2

    யோவ் சரவணா.. யாருயா நீ.!
    Hats off Mr.Thu pa Saravanan.

  • @jayakumar8244
    @jayakumar8244 3 роки тому +36

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே

  • @balakarichiappan
    @balakarichiappan 4 роки тому +43

    Srini brother, Your acting and the voice similar to Vijay Sethubathi Anna.. Strong script with valuable message.. Congratulations and All the best to entire ETAD team👍😍👏🏽👏🏽

  • @Vj_vks
    @Vj_vks 4 роки тому +10

    சேது அண்ணாவ பாத்த ஒரு Feel 😍🔥
    Congrats To Whole Team ❤️👏🎉

  • @arun.efx..3524
    @arun.efx..3524 3 роки тому +14

    Vishal 31 Director 🔥🔥🔥Any one after announcement video👇👇

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 3 роки тому +4

    Really very good film.

  • @ADHI0202
    @ADHI0202 4 роки тому +16

    தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் 🙏 தரமான படைப்பு உங்கள் குழுவினர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 👌👏👏

  • @vasanthprithi958
    @vasanthprithi958 4 роки тому +22

    மிகவும் அருமை சார் து ப சரவணன் சார் உங்களுக்கும் உங்கள் குழுவினர்களுக்கும்
    வம்சம் நாயகன் அண்ணன் வம்சம் அருள்நிதி நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்கள் 💐💐💐 அன்புடன்
    உதயன் ர.வசந்த்

  • @jagan4eee
    @jagan4eee 3 роки тому +2

    Sema touching. Lowww budget superhit

  • @rifaznoorullah4642
    @rifaznoorullah4642 3 роки тому +3

    Extraordinary 👏👏👏👏👏👏👏👏👏👏👏