உப்புகறி | UppuKari One Hour Tamil Movie - 4K | GOLDENCINEMA

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • உப்புகறி | UppuKari One Hour Tamil Movie - 4K | GOLDENCINEMA
    Story & Screenplay,Directed by Surya Pandiyan
    Casting - Sudha Kannan,Kali Das,Bala Vasumalai,Veera,Karthi,Balamurugan,Rajesh,Kayal,Arun,Prabhu,Sundar Muthuramalingam,Mani Muthu,Abraham,Manikandan,Palani
    Dubbing Studio: GOLDENCINEMAA STUDIO @ The360Studio
    Dubbed By: RJ Priya Elangovan,Asuran Vasanth,Sarathkumar,Rajeshwari,Tamil Arasan
    Dubbing Assistant: Ramana
    DOP - NarenGuru,Thambu,Fidal Castro
    Editor - Ramkumar
    DI: Ramkumar
    Music & Programming - Jejendrakumar
    Foley Works&SFX: Ramana
    Mixing: Ramana
    Executive Producer - Hariharan
    Produced By Hariharan
    Publicity Design - The360inc.,
    Subscribe Us For 24x7 Entertainment.
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official UA-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    Subscribe To:
    #goldencinema

КОМЕНТАРІ • 208

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi 9 місяців тому +114

    பெற்றோர் அனுமதியின்றி காதல் என்ற பெயரில் ஆண் நண்பர்களுடன் வெளியே போவதால் இது போன்ற அவமானம் ஏற்படுகிறது. கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே மானம் மரியாதையுடன் வாழலாம்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 місяців тому +8

      ஆம் சிறப்பே

    • @SenthilKumar-no4tt
      @SenthilKumar-no4tt 5 місяців тому +3

      lol

    • @SunMugam-cb6gq
      @SunMugam-cb6gq 4 місяці тому +1

    • @syedshah2442
      @syedshah2442 2 місяці тому +3

      Ithu aangalukum solla vendum boomer

    • @ManivannanMaharajah
      @ManivannanMaharajah 2 місяці тому +3

      மற்றையவரின் பலவீனங்களையும் நம்பிக்கையையும் ஆயுதமாக்கி ஆதாயம்தேடும் ஆண்களைக் கண்டிக்கவே மாட்டீர்களா???

  • @NEX-o6h
    @NEX-o6h 7 місяців тому +2

    Fantastic movie

  • @balakaanthi7679
    @balakaanthi7679 2 місяці тому +1

    Very good👍👍👍👍 movie

  • @sivaranjaniboopathi1118
    @sivaranjaniboopathi1118 10 місяців тому +3

    Supra sutha ......sister 🎉

  • @sudhas6030
    @sudhas6030 10 місяців тому +5

    Ada saami🤮🤮🤮 ithe vida mokkaiyana padam paathadhu ille. Kavalama iruku. Dialogue ille, acting ille.. Thu! Sutha time waste

  • @yogiramji7089
    @yogiramji7089 10 місяців тому +60

    மிகவும் அருமையான படம் இதை உருவாக்கிய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 місяців тому +1

      ஆம் சிறப்பே

  • @templevisionads
    @templevisionads 3 місяці тому +19

    சிறப்பான முறையில் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறரர் கதாநாயகி வாழ்த்துகள்

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 5 місяців тому +15

    திருமண ஆசை வரும் பெண்களுக்கு விதி படத்தோடு இதையும் இப்ப இருக்கும் பெண்களுக்கு இது முக்கியமான பாடமாக சேர்த்துக் கொள்ளலாம்

  • @PanneerselvamR-hd8zu
    @PanneerselvamR-hd8zu 7 місяців тому +36

    இது கதை அல்ல உண்மையான சம்பவம், படத்தின் *களம் *இன்றய பெண்களுக்கு ,ஓர் எடுத்துக்காட்டு. கதையின் முடிவினை! பார்வையாளர்களிடம்., கொடுத்த விதம் மிக அருமை!

    • @KanagarajKanaga08
      @KanagarajKanaga08 7 місяців тому +3

      கதையின் முடிவு சரியில்லை ப்ரோ

  • @sankaranc3178
    @sankaranc3178 5 місяців тому +2

    படம்னா ஆண்கள் தொறத்திட்டுப் போயி கற்பழிக்கிறது . குடிக்கிறது. வேலைக்கே போகாம சுத்திட்டு வர்றது .பெரியோர்களை மதிக்காம இருப்பது.இப்படி படமெடுத்தா எந்த ஒரு படமும் ஓடவே ஓடாது.அவர்களுடைய நல்ல குணத்தை படமாக எடுக்கவே மாட்டீங்களா. மாடத்தி என்ற படம் கார்த்தி அமீர் படம்...அதாவது இவனுகளுக்கு கற்பழிக்கிறது குடிக்கிறது மட்டுமே வேலைன்னு எல்லா படத்திலும் காட்டுவது அபத்தம். பழைய படங்களில் நம்பியார் மனோகர் அசோகன் போன்ற வில்லன் நடிகர்களையும் மிஞ்சி 1 மணி நேரமாக கற்பழிக்கிறான்யா . அது தான் படம் ஒரு தியேட்டரிலும் ஓடவே மாட்டேங்குது.

  • @Ramalakshmi-r4s
    @Ramalakshmi-r4s 3 місяці тому +21

    கதாநாயகியின் கண்ணீர் என் உள்ளத்தை நொருக்கியது.பெண்கள் நம்பி ஏமாந்து போகிறார்கள்.... எந்த பெண்ணுக்கும் இனி இந்த நிலைமை வரக்கூடாது.... கர்த்தாவே😭😭😭🙏இயக்குனர்,,,,,போலீஸ்காரர்களிலேயே, இவர்,,தெய்வம் எனப்போற்றப்படவேண்டியவர்,,,,, பெண்ணுக்கு இரக்கப் பட்ட அவர் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்,,,, 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @ayyanars1435
    @ayyanars1435 10 місяців тому +20

    🤝🤝வாழ்த்துக்கள் தங்கையே...👏👉 Good movie🎥🎥The acting of the girl in this movie was very amazing😢😢😢This acting is very excellent. 🤏💯💯💯💯💯💯💯💯

  • @natarajnataraj7891
    @natarajnataraj7891 Місяць тому +5

    படம் நல்லா இருக்குது இப்படி எடுத்து வச்சா பாக்குறதுக்கு மனசு ரொம்ப வலிக்குது இவ்வளவு கொடூரம் இருந்திருக்கக் கூடாது

  • @vnsveera65
    @vnsveera65 20 днів тому +3

    பெற்றோர் அனுமதியின்றி காதல் என்ற பெயரில் ஆண் நண்பர்களுடன் வெளியே போவதால் இது போன்ற அவமானம் ஏற்படுகிறது. கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே மானம் மரியாதையுடன் வாழலாம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @babyjayanth
    @babyjayanth 8 місяців тому +4

    Pennu kevalama, illa pennu love pandradhu kevalama pennai chitravadhai pandrudhu thollai pandrudhu thodarndhukitte iruku😢

  • @MHSULTHANMYDEENMYDEEN
    @MHSULTHANMYDEENMYDEEN 5 місяців тому +22

    தனிமனித ஒழுக்கம் இல்லாதவரை மனிதசமுதாயத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையே...

  • @vinodhinigangadharan2202
    @vinodhinigangadharan2202 5 місяців тому +5

    இது போல உண்மையாவே 1 மாதம் முன்னாடி.. கருங்குழி என்ற ஊர்ல இருக்க காட்டில்.. அந்த பெண்ணோட காதலனும் 4 நண்பர்களும் சேர்ந்து கெடுத்து.. மரத்தில் தூக்கில்தொங்கவிட்டனர்.. குற்றவாளிகள் சுதந்திரமா வெளிய சுத்திக்கிட்டு இருகாங்க..😢

  • @HarshanRakshan
    @HarshanRakshan 2 місяці тому +3

    Pennin unmaiyana unarvai arumaiyaga sollirukkinga

  • @mohamedhafeel5480
    @mohamedhafeel5480 8 місяців тому +10

    சூப்பர் பொலிஸ் ஐயாவுக்கு ஒரு சல்யூட் மனிதம் சாகவில்லை அவரது மனைவி கதையில் வரட்டு கெளரவம் திமிரு படிச்சவ கதாசிரியருக்கு நன்றி

  • @SathishKumar-jw4gt
    @SathishKumar-jw4gt 8 місяців тому +4

    Mr. Director .. every thing was nice ..but what about the climax reaction from SI .. will he adhere to the sentiment of that girl or he will take action on her.. ?? All new generation creators are focusing on impact rather than the reality ...Can i have a reply ?

    • @itissurya
      @itissurya 8 місяців тому

      Hey Bruh thanks for your valuable time ☺️ actually the climax was left over to the audience perspective
      Surely i will make a clarity the cop has two options
      1.Abort the case
      2. Carry on the case to further process
      But the right thing is handling the case to next level coz he can't cross the logistics and conditions of police department...

  • @Noah-w2m5i
    @Noah-w2m5i Місяць тому +2

    Eluvai

  • @KarthikeyanS-je3we
    @KarthikeyanS-je3we 9 місяців тому +11

    ஐயுரவுச் சுவையை மிக ஆழமாகவும் நேர்த்தியாகவும் கையாண்டிருக்கின்றீர்கள் .அதுதான் உங்கள் மிரட்டலில் வெற்றி ! இது இயக்குநர்களுக்கு கான ஊடகம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது .இது உங்களுக்கான காலம் ! சூரியப்பாண்டியன் நீங்கள் கிழக்குத்திசை !
    நல்வாழ்த்துக்கள் ..........!

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 місяців тому

      மிக சிறப்பே

  • @VenkalamPandiyan
    @VenkalamPandiyan 7 місяців тому +2

    இந்த படத்தை எடுத்தவன் ஒரு காலமும் வெலங்க மாட்டான் முடிவே இல்லாத படத்தை எட...இதுக்கு வேற கமஆன்டஉ பு...

  • @காக்கிசட்டைகரன்

    கதை வெறும் 15நிமிடம் தான் தேவை இல்லாம நேரத்தை அதிகப்படுத்துகின்றார் இயக்குனர்

  • @murugumd
    @murugumd 5 місяців тому +8

    பெண்கள் விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும்

  • @jegak1009
    @jegak1009 9 місяців тому +6

    Most of you viewers are only commenting of their acting!!
    But what is the Director trying to convey to the public!!??
    That's the kind of monstrous behaviour happening in India!! Your country's justice system has failed miserably to protect women!! Feel ashame about it!
    I salute the Director for having the guts to do this movie 🙏❤

    • @SathishKumar-jw4gt
      @SathishKumar-jw4gt 8 місяців тому +2

      Good view @jegak1009 ... Its INDIA .. girls and women are safe ..Kindly dont biass.

  • @saravanas738
    @saravanas738 2 місяці тому +6

    😭😭 really super film என்னை கண் கலங்க வைத்த படம்

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist Місяць тому +1

      பெண்ங்களுக்குஇந்தகதைஒருபாடமாக இருக்கட்டும்கதைசுருக்கம்மிக அருமை

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 3 місяці тому +1

    Good lesson to young women who wander out of lust😡😡😡

  • @karthicklalli2985
    @karthicklalli2985 10 місяців тому +5

    Mayiru movie

  • @chandbeebi8061
    @chandbeebi8061 9 місяців тому +12

    Beautiful making. Touching acting. That girl acted very well

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 10 місяців тому +6

    படத்தைப் பார்த்து ஒவ்வொரு ஆண்களும் ஒவ்வொரு பெண்களும் திருந்த வேண்டும்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 місяців тому

      ஆம் மிக சிறப்பே

  • @sivac3892
    @sivac3892 9 місяців тому +9

    Ellarum parka vendiya arumaiyana movie❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhakarsammantham2109
    @sudhakarsammantham2109 10 місяців тому +8

    Intha kevalamana padatha edutha thevudiyapullaiya naan paakanum

  • @sebastianabraham5316
    @sebastianabraham5316 3 місяці тому +2

    very bad flim. direcrter is a loose.

  • @sharmilabegam6748
    @sharmilabegam6748 5 місяців тому +2

    Muslim.ponnuku.tali.katran

  • @KanagarajKanaga08
    @KanagarajKanaga08 7 місяців тому +2

    இந்த படத்தில் ஒரு விசயம் மட்டும் தான் பிடிச்சிருக்கு..அந்த பெண்ணை .காதலன் காட்டுக்கு கூட்டிட்டு போய் சீரழிக்க படுகிறாள்....காதலனை நம்பி காட்டுக்கு மற்றும் யாரும் இல்லாத இடத்திற்கு கூப்பிட்டால் அந்த காதலன் பல பெண்களை இந்த மாதிரி இடத்திற்கு கூட்டிட்டு வந்திருப்பான் பெண் யோசிக்க வேண்டும்....ஆனால் சில பெண்ஙள் அரிப்பு என்ற பெயரில் காம சுகத்திற்காக அவன் பின்னாடியே போய் விடுகிறார்கள் ....

  • @vinodhinigangadharan2202
    @vinodhinigangadharan2202 5 місяців тому +4

    படம் ரொம்ப slow motion.. 👎

  • @SenthilKumar-no4tt
    @SenthilKumar-no4tt 5 місяців тому +1

    Where in the world can a cop enter a house without a warrant and do this kind of interrogation?

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 9 місяців тому +20

    ❤❤❤❤❤❤ மனிதம் வாழவைக்க வேண்டும். அப்பாவி பெண்கள் பாதிக்கப்படுவது இதனால் தடுக்க பட வேண்டும். அருமையான படைப்பு வாழ்த்துகள்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 місяців тому +2

      ஆம் சிறப்பு

  • @jamankamar3665
    @jamankamar3665 14 днів тому +2

    கண்ணீர் வந்து விட்டது

  • @karthikavin9646
    @karthikavin9646 5 місяців тому +3

    Ellarum soldra maari nalla movie tha,,,but ethanayooo movie ithupola vanthuduchi,,,,analum apditha kaattulla,,,Kanda idathulanu poitutha irukanga,,,,athuku ponnungalum sammatham soldranga,,,(,oru sir ),,,,ana eppo ellam antha yaarum kastam padurarhu illa,,,,ivan illana vera orutha,,,ival illana vera oruthi maatittu poite irukanga,,,,itha paakura periyavangalukku kastama feel pandranga thappunu soldranga,,,,ana apdi pandravangalukku ippo ethellam simple ana vishiyam agiduchi,,,,namma v2la irukavangala nammatha safe ahh paathukanum🙏🙏🙏

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 9 місяців тому +2

    Kaamam and Tamil kaaterikal.....Tamilandah....ithuvum...
    🤮🤢😭🤬💔🕵🏽‍♂️🇸🇬🇮🇳

  • @irudayarajc9230
    @irudayarajc9230 10 місяців тому +3

    Anda pen rapekkum vettaiyadra pasangalukkum enna sambandam onnume puriyale inda padattin karu?

  • @VelusamyVelusamy-h9p
    @VelusamyVelusamy-h9p 8 місяців тому +9

    இளம்பெண்கள் மனதில் ஓர் கருக்கடையை உருவாக்கும் அருமையான ஆக்கம் 😮😊❤

  • @cmadhavancm1807
    @cmadhavancm1807 7 місяців тому +5

    Super hit movie i am last seen crying 😭😭😭....pls yarum ipadi panathiga..🙏

  • @gayathrijothilingam8074
    @gayathrijothilingam8074 10 місяців тому +10

    Super acting by team as whole and special mention to that sister and police character...

  • @murugant-fm5sp
    @murugant-fm5sp 9 місяців тому +4

    Ea.....ea.ea...ea.
    .enna lousu Mari...

  • @kalaikalai4675
    @kalaikalai4675 10 місяців тому +5

    படம் படு கேவலம்

  • @sokkarramar9097
    @sokkarramar9097 9 місяців тому +7

    இந்த வீடியோ காணொளிகள் மிகவும் கரும் படம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இது போல ஒரு இடத்தில் நடந்த சம்பவம் வெற்றி அந்த பெண் அந்த போலீஸ் நல்ல நடிகர் ஆவார் ❤

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 місяців тому

      ஆம் சிறப்பே

    • @SathishKumar-jw4gt
      @SathishKumar-jw4gt 8 місяців тому +2

      Karum padam alla nanbarey.. kurum padam 🙂

  • @MUTHUKRISHNAN-lk5kv
    @MUTHUKRISHNAN-lk5kv Місяць тому +3

    காதல் களுக்கு மரியாதை

  • @Tamiltalks-l4l
    @Tamiltalks-l4l 10 місяців тому +12

    Really superb film..
    Sister acting super ❤

  • @vinothkumar-xe8sb
    @vinothkumar-xe8sb 10 місяців тому +54

    அந்த பெண்ணோட நடிப்பு மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @evchozhaavarman1426
    @evchozhaavarman1426 10 місяців тому +6

    Film slow lady actor sema action Valthukkal

  • @thangama9953
    @thangama9953 Місяць тому +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை இன்றையப் பெண்கள் கட்டாயம் பார்த்து திருந்தனம் கதையும் இயக்கிய விதமும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉

  • @trueindian2155
    @trueindian2155 9 місяців тому +2

    Just can't blame girls ,we should educate our girls openly what all dangerous situations she will meet

  • @jaisalan5291
    @jaisalan5291 9 місяців тому +14

    Congrats to the whole team... Soooperb acting by the Police character and Lady character....

  • @friendsfilms2225
    @friendsfilms2225 10 місяців тому +3

    Whole Team congrats.
    Nalla Effort potrukinga. Sundar Bro unga Role Good.
    Antha female character Extraordinary Acting
    And Kali Dass Bro super. but dubbed oru sila Voice mattum Rooming Effect Iruku. konjam DI Pannirukalam thonuchu. antha police Enquiry place innum konjam dark ah iruntha super ah irunthurukum any Super Nalla Effort Potrukinga Super Whole Team Congratulations 🧗💐🎉

  • @malinisarvin9844
    @malinisarvin9844 5 місяців тому +5

    Ennala oru ponna ah itha parkka mudiyala 😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔

    • @Nivypavi
      @Nivypavi 2 місяці тому +1

      Apo boy ah change aaitu paaru

    • @malinisarvin9844
      @malinisarvin9844 2 місяці тому +2

      👠👠👠👠👠

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah 2 місяці тому +1

    எத்தனை விருதுகள்?

  • @kamalark3682
    @kamalark3682 5 місяців тому +6

    பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் 👌👌👌🙏🙏

  • @baskaranr1043
    @baskaranr1043 10 місяців тому +31

    ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பலவித மனங்கள்....அருமையான படம்.

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 9 місяців тому +3

    WOW SUPERB GOLDEN CINEMA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM AKKY ❤🙏🙏🙏

  • @kandhans6787
    @kandhans6787 2 місяці тому +2

    That Girl acting is good

  • @sangeethajeyaraman999
    @sangeethajeyaraman999 9 місяців тому +6

    Rj priya mam voice super heroin & news reader voice super mam ❤❤❤❤

  • @Arumugam_1474
    @Arumugam_1474 9 місяців тому +3

    சரியான மெசேஜ் ஆன படம் பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @RuthraRuthra-ho4ug
    @RuthraRuthra-ho4ug 10 місяців тому +2

    Unmayave antha akkavota manasu nalla manasu epti yavlo per valkaila natakkuthu burinjikoga yarayum kaaya patuthathinga girl safeva erukkanum athuvum 1000 angal erunthalum oru pen pathukappa erukkanum 😢

  • @thendralraj7031
    @thendralraj7031 9 місяців тому +2

    நல்ல மெசேஜ் அனைவரும் சிறந்த நடிப்பு ஒளிப்பதிவு அருமை ஆனால் படத்தில் மூன்று சீக்வன்ஸ்தான் அதைவைத்துக்கொண்டு ஒரு மணிநேரம் இழுத்து இருக்கிறிர்கள் இருப்பினும் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 місяців тому +3

    WOW SUPERB HOLDDEN CINEMA THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS 🙏🙏🙏🙏

  • @mselvaraj8727
    @mselvaraj8727 9 місяців тому +3

    நல்ல நடிப்புமா.இக்களா பெண் பிள்ளைகளுக்கு ஒரு பாடத்தை கற்ப்பிக்கும் படம்.அருமை.

  • @jananiyadav4777
    @jananiyadav4777 5 місяців тому +2

    Neraya girls paaka vendiya oru movie ❤

  • @karthickfotography
    @karthickfotography 9 місяців тому +2

    Very poor

  • @raghupatiraju3237
    @raghupatiraju3237 8 місяців тому +2

    சார் போலீஸ் நடிப்பு நோ குட்

  • @PrabhakarDomnick
    @PrabhakarDomnick 9 місяців тому +5

    Solla varthai ella valigal. Arumai❤❤❤touching

  • @irshadahamedirshada9385
    @irshadahamedirshada9385 5 місяців тому +2

    Good story but very short..

  • @jothis566
    @jothis566 9 місяців тому +3

    Nalla nadippu. Pavam antha ponnu.

  • @karthikeyanm7831
    @karthikeyanm7831 10 місяців тому +6

    Super. Act. Sister

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 7 місяців тому +2

    Sub standard

  • @ISHWARYAMIBK
    @ISHWARYAMIBK 9 місяців тому +4

    super alagan sir 👌👌👌all the best 💥💥💥

  • @graciouspeter2256
    @graciouspeter2256 9 місяців тому +2

    Short film

  • @pavithrakarthik8889
    @pavithrakarthik8889 10 місяців тому +3

    Ithu oru padam punda

  • @NirmalarMohamed
    @NirmalarMohamed 8 місяців тому +2

    😢

  • @shyambabu7346
    @shyambabu7346 9 місяців тому +3

    Super sister acting Good

  • @dhamudhamu5551
    @dhamudhamu5551 7 місяців тому +3

    Super thola

  • @cthyagu
    @cthyagu 6 місяців тому +2

    Nice

  • @peterpandiyan486
    @peterpandiyan486 9 місяців тому +3

    Very nice super film congratulations to all of you

  • @72universal
    @72universal 9 місяців тому +3

    Lady acting mass😢

  • @praisoodynanthan9540
    @praisoodynanthan9540 10 місяців тому +4

    தமிழில் பிழையுண்டு க்கண்னாவைக் காணோம்...

    • @kmrvideo2931
      @kmrvideo2931 9 місяців тому

      ஆம் சிறப்பே

  • @muthunelsonnelson
    @muthunelsonnelson 9 місяців тому +9

    அந்த இன்ஸ்பெக்டர் ஸஹீப்புதன்மை enquiry very nice

  • @selvakumarnarayanan404
    @selvakumarnarayanan404 10 місяців тому +7

    Good movie

  • @shibualphashibushibu341
    @shibualphashibushibu341 4 місяці тому +2

    Wow ❤ beautiful movie... Big salute

  • @senthilkumarm816
    @senthilkumarm816 10 місяців тому +14

    Excellent one, it’s shows painfull part of two lady and a honest police life.

  • @kalishwaranstatham
    @kalishwaranstatham 10 місяців тому +7

    Amazing action always ,story super, love fake moment this time you need to know about

  • @Devi-m2o
    @Devi-m2o 10 місяців тому +4

    இதில் உள்ளது மேட்டூர் சுந்தர் தானே

  • @saitbhai2592
    @saitbhai2592 5 місяців тому +3

    அருமையானபடம்

  • @sigamanisigamani2575
    @sigamanisigamani2575 8 місяців тому +3

    Fine story

  • @amaravathiarun3066
    @amaravathiarun3066 5 місяців тому +3

    Nice

  • @chandrasekharankv224
    @chandrasekharankv224 10 місяців тому +3

    Bore movie

  • @manibala5431
    @manibala5431 9 місяців тому +3

    Very nice movie

  • @vekateshk4572
    @vekateshk4572 7 місяців тому +2

    Super hit movie sister super

  • @thenmozhian4939
    @thenmozhian4939 9 місяців тому +3

    Voice good,all the best 🎉🎉🎉