Moondravathu Kann New சந்திரனை மையமாக வைத்து செய்யப்படும் ஜோதி வழிபாடு..! [Epi 75]

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Check out this special episode!
    Moondravuthu Kan brings out several hidden myths and facts prevailing in our very own country. It also focuses on blind faith, ancient history and cultural believes in a riveting fashion.
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/

КОМЕНТАРІ • 16

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel2150 3 роки тому +1

    Arutperumjothi 🔥

  • @kavinraj7296
    @kavinraj7296 4 роки тому +1

    Orumurai vallalar kannadi parkkum podhu muruhaperumane katchi kodduthar enavethan vallalar bakthar sadhu sidambaram samihal samadhiyil arungona vadivam

  • @kavinraj7296
    @kavinraj7296 4 роки тому +1

    Vallalar baktharhal endrale navahandayogam siddi petravarhal

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 7 років тому +6

    தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு - பாறைக்காடு, வல்லநாடு சித்தர் என்ற சாது சிதம்பர சுவாமிகள் நினைவாலயம். வல்லநாட்டுச் சித்தர் பிரதிஷ்டை செய்த 'அருள் ஆனந்த செந்தில் விநாயகர்' சன்னதி. சந்திரனை மையமாக வைத்துச் செய்யப்படும் ஜோதி வழிபாடு. வல்லநாட்டுச் சித்தரால் அன்போடு வளர்க்கப்பட்ட மணிகண்டன் என்ற தெய்வ யானையின் சமாதி (நன்றாகத் தமிழ் தெரிந்த யானை). பக்தர்கள் மொட்டை போட்டுக்கொள்ளும் மகானின் சமாதி. சுவாமிகளுடன் இருந்த சதுரகிரி ஒற்றைக்கொம்பு யானையின் கபாலம் வழிபடப்படுகிறது. நவகண்ட யோகம் என்ற வராஹி யோகம் செய்தவர். ஒரே சமயத்தில் பத்து இடங்களில் இருந்திருக்கிறார். வல்லநாட்டு மண்ணில் காலை வைத்தாலே, பசிப்பிணி போகும் ( அன்னதானம் இங்கு பிரபலம்). சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, வட்ட வடிவத்திலுள்ள, கooஅ தீப நவகிரஹ மண்டபத்தில் நடக்கும் கooஅ ஜோதி வழிபாடு / பூஜை, இங்கு பிரபலம். "விளக்கால் விளக்குவார் வல்லநாட்டார்" - காஞ்சிப் பெரியவர். சாது சிதம்பர சுவாமிகள் வடிவமைத்த நவகிரஹ சக்கரத்தில் நடுநாயகமாக இருப்பது சந்திரன் - சிதம்பர சக்கரம். ஒவ்வொரு விளக்கும் வித்தியாசமாக இருக்கிறது. நவகிரஹங்களைக் குறிக்கும் கூ முக விளக்கு, கஉ இராசிகளைக் குறிக்கும் கஉ முக விளக்கு, நட்சத்திரங்களைக் குறிக்கும் உஎ விளக்குகள். எல்லா விளக்குகளும் வெட்டிய வாழைத் தண்டின் மேல் புறத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. வழிபாட்டிற்கு முன்னர் "கோ" பூஜை. அதன் பின், தீப வழிபாடு. இந்த "அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணை தான் கர்ம வினைகளை நீக்குகிறது".

    • @rajagopalang3209
      @rajagopalang3209 7 років тому

      Ramamani Balaji OK bi

    • @karthikairani8979
      @karthikairani8979 3 роки тому

      Guruva saranam

    • @karthikairani8979
      @karthikairani8979 3 роки тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ravipamban346
    @ravipamban346 5 років тому +1

    kindly give swamigal ashram phone and proper address it will be helpful to have swamigal darshan.

  • @kavinraj7296
    @kavinraj7296 4 роки тому

    Swami poojai seythirikirar otraikombu yanaiku parithaga theriyathu indraiku vidayame parthu viten adiyen bakyam

  • @kavinraj7296
    @kavinraj7296 4 роки тому

    Deiviga padangalil parkkum katchihal unmail siddarhalin sithunilyai susahamai kuripidu kindrana udharanam vetri vinayahan padathil gajamuhanodu por puriyum katchi il thumbikaiyal katrai udhi gajamuganai avan ellaike thalluvar astama sithi petra sidharhal vail katrai uoodhiye edhriyai thuki visuvarhal adhumatumalla kandan karunai padathil murugan 6kulandaiya urumari 6vidhamana velaikal seyvar idhay parthal sadhu siddhambaram swami hal pol pala siddergalai ragasiyamaga kuripiduvadhaha ninaikiren

  • @mahadevanmbgmailcom
    @mahadevanmbgmailcom 7 років тому

    tiruvannamalai district edava amanition video eruka

  • @danielniki2764
    @danielniki2764 7 років тому

    voice pls change

    • @pnnov83
      @pnnov83 7 років тому

      Daniel soorya moonrava,super singer t