விக்கிரவாண்டி தேர்தலில் ஜெயிக்கப்போவது திமுக தான் - ரவீந்திரன் துரைசாமி கணிப்பு | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    விக்கிரவாண்டி தேர்தலில் ஜெயிக்கப்போவது திமுக தான் - ரவீந்திரன் துரைசாமி கணிப்பு | Aadhan Tamil
    #Seeman #Ramadass #Annamalai #MKStalin #2024ElectionResult #Bjp #Dmk #Pmk #Ntk #2026Election #RavindranDuraisamy #RavindranDuraisamyLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 410

  • @vijayasundaram9349
    @vijayasundaram9349 6 днів тому +31

    Pmk தோற்றாலும் வட மாவட்ட அரசியல் pmk விடம் தான் உள்ளது.....power politics king ராமதாஸ் அய்யா
    Empower of vanniyar

  • @selvarajk2165
    @selvarajk2165 6 днів тому +73

    வன்னியர்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் பாமக தான் கிங்மேக்கர்

    • @thiruvenkadamm7883
      @thiruvenkadamm7883 6 днів тому

      கிங் பா

    • @karthikmagakarthikmaga5910
      @karthikmagakarthikmaga5910 6 днів тому +7

      Puntiya nakkanum 😂

    • @praveenkumar-ee7fj
      @praveenkumar-ee7fj 6 днів тому +3

      Crt tha, Ana kudikura payaluga kasuku, saraku adaimai kuttam, so easy ah dmk win pannitum bro....

    • @sk-dr8zu
      @sk-dr8zu 6 днів тому +2

      only VCK gets consolidated votes. Vanniyar doesn't have vote consolidation, and vanniyar are split inside with different sub castes, like padayachi, naicker and all..

    • @SABAKI992
      @SABAKI992 6 днів тому +3

      அவர் இனி கிங்மேக்கர் மீன்மேக்கர் கருவாடாகி ரொம்ப நாளாயிருச்சு தம்பி கட்சி பாஜகவிடம் கிளோஸ்

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 6 днів тому +68

    பா.ம.க..கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்

    • @Someonrr4458
      @Someonrr4458 6 днів тому +2

      Pmk win

    • @SABAKI992
      @SABAKI992 6 днів тому +4

      தேவையில்லை தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை ஆண்டவர் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் முகத்தை மட்டும் காட்டினால் போதும் பல லட்சம் வாக்குகள் பாஜக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு வந்துவிடும் கவலைப்பட வேண்டாம் நன்றி

    • @venkatesankasi1836
      @venkatesankasi1836 6 днів тому +3

      Pmk win

    • @Bsbikerz
      @Bsbikerz 6 днів тому

      ​@@SABAKI992😅😅

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 6 днів тому +1

      Deposit kidaikathu😂😂😂😂

  • @devamoorthidevamoorthi9989
    @devamoorthidevamoorthi9989 6 днів тому +42

    பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் பலம்❤

  • @pspandiya
    @pspandiya 6 днів тому +19

    இன்னும் தேமுதிக இருக்கா😂

    • @fazilbatcha9383
      @fazilbatcha9383 5 днів тому +1

      2:49 😊 2:50 😅p😊pp

    • @fazilbatcha9383
      @fazilbatcha9383 5 днів тому +1

      ilk up ull I I and😅😅m😅😅😅😅mm😅😅😅mm 😅much the mm😅😅😮 4:09 😅mm 😮ko ijiijo😅 4:18 😅k😅😅 4:09 😅

  • @balalavs
    @balalavs 6 днів тому +8

    இந்த ரவீந்திரன் துரைசாமி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமலின் வாக்கு சதவீதத்தை சேர்த்தால் அதன் கூட்டணி மேலும் 4 சதவீத வாக்கு சரிந்து இருக்கிறது, இதை யாரும் பேசுவதில்லை மாதேஷ்.

  • @dineshkumarsm
    @dineshkumarsm 6 днів тому +25

    அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக ❤️💛💙

    • @selvaganesan6135
      @selvaganesan6135 6 днів тому +4

      இதுபோல சொல்லி கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது, நேரடியாக விசிகவை எதிர்த்து அரசியல் செய்தால் மட்டுமே அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆதரவு கிடைக்கும்

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 6 днів тому +6

    PMK will definitely win with Annamalai’s great support👍

  • @ramanathang5527
    @ramanathang5527 6 днів тому +36

    பாட்டாளி மக்கள் கட்சி தான் வெற்றி பெறும்

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 6 днів тому +13

    PMk ❤

  • @saravananrockz
    @saravananrockz 6 днів тому +13

    வர வர நம்ம மாதேஷ் குறுக்கு கேள்வியே கேக்குறது இல்லையே ஏன்?

    • @muraliinnocent139
      @muraliinnocent139 6 днів тому +2

      பயம் 🤣

    • @user-dr2ru4fy7p
      @user-dr2ru4fy7p 6 днів тому +2

      BudweiseE BEER VANGITAR

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w 5 днів тому

      அரை பவன் தங்க நாணயம் ஒரு இனிப்பு பெட்டி பீர்ரும் கொடுத்தால் கேள்வி கேட்டு தள்ளுவர் எதிர் இருவருக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும்

  • @kumarasivana
    @kumarasivana 6 днів тому +16

    நல்ல விவாதம் சிறப்பு. நாம் தமிழர்

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar 6 днів тому +18

    ஒட்டுக்கு விலைபோகாத மானத் தமிழன் நாம் தமிழருக்குத் தான் ஒட்டு போடுவான்

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 6 днів тому +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 6 днів тому +2

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 6 днів тому +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏

  • @eaglesportsnews2572
    @eaglesportsnews2572 6 днів тому +8

    🌱🌱🌱🌱🌱💥💥💥💥💥

    • @SABAKI992
      @SABAKI992 5 днів тому

      😁😁😭👎👎👎👎👎😁😭😁👎👎👎👎👎😭😁😁

  • @nallusamythangavel7466
    @nallusamythangavel7466 6 днів тому +10

    நீ தானே சொன்ன 15,% பழனிசாமி, asmk- 20.4% இப்போ என்ன சொல்ல போற

    • @rajaramanvenkataraman9013
      @rajaramanvenkataraman9013 6 днів тому

      எடுவுகெட்ட பழனிசாமி 17% அப்டின்னு சொல்லும் தேர்தல் ஆய்வு... 15% தான்னென இன்னொரு ஆய்வு சொல்லுதே...
      வரும் தேர்தலில் அதிமுக ஒற்றை இலக்கத்தில் நாம் தமிழருக்கு போட்டியை கொடுக்கும்🤣🤣🤣
      திமுக x ப ஜ க விக்கு தான் உண்மை போட்டி👍💪

    • @ajenthrock123
      @ajenthrock123 6 днів тому

      Sonnanae oru comedy. Premalatha naala 6% increase ayiruchi

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 4 дні тому

      தேமுதிக 0.50 கட்சி என்று தேர்தலுக்கு முன்னர் இந்த அரசியல் புரோக்கர் தான் சொன்னான்

  • @marisamyc5167
    @marisamyc5167 6 днів тому +9

    வெத்து வேட்டு rd

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 6 днів тому +9

    அன்புள்ளம் கொண்ட ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள்.

  • @vadivela7040
    @vadivela7040 5 днів тому +2

    Mr ravindran ji.
    25 % parayar community quietly included in 13% Christian + Muslim. = 10% MUSLIM + 3% CHRISTIANS
    May be IN NORTH TAMILNADU ALL BC CHRISTIANS ARE 95% PARAYAR COMMUNITY.

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w 6 днів тому +17

    இனிப்பு பெட்டி வாய்க்கு வந்தபடி அடிச்சு விடும் மன்னன்

  • @MGRASU-cf2kz
    @MGRASU-cf2kz 6 днів тому +14

    எல்லா கட்சிகளும் வன்னியர் வேட்பாளார் ஐ நிறுத்துகிறது...

  • @snagasubramanian356
    @snagasubramanian356 6 днів тому +6

    பாமாக வட தமிழகத்தில் செல்வாக்கு மிகுந்த கட்சி தென் தமிழகத்தில் வாக்கு வங்கியே கிடையாது ஆனால் தேமுதிக ஒட்டு தமிழகம் முழுவதும் உள்ளது

    • @pspandiya
      @pspandiya 6 днів тому +1

      Yes. ஆந்திராவில் கூட இருக்கிறது😂

    • @janakiraman3348
      @janakiraman3348 6 днів тому +2

      Dei பூத்துக்கு 10 vote இருக்குடா

    • @janakiraman3348
      @janakiraman3348 6 днів тому +1

      Dmdk have only 2 percent

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 6 днів тому

      Less than Nota vote

    • @SABAKI992
      @SABAKI992 5 днів тому

      ஆனால் தற்போது அதற்கு விஜயகாந்த் என்ற தலைவர் இல்லாத தலையில்லாத முண்டமாக போய்விட்டது.
      அதனால் யாருக்கும் ஒரு பிரயோஜனம் இல்லை பிரேமலதா காயிலாங் கடையில் போட்டுவிடுவார் பொறுத்திருந்து பாரும்

  • @ramanathanp1296
    @ramanathanp1296 5 днів тому +1

    பணம் வாங்குவதும் கொடுப்பதும் வாக்கிற்கு பணம் வாங்குவதும் தவறு இதற்க்கு சரியான ஏற்பாட்டை பேட்டி எடுப்பவரிடம் எதிர்பார்க்க வில்லை பேட்டியளித்த கொடுப்பவரிடம் கட்டாயம் எதிர்பாராகாகிறோம் Mr ரவீந்திரன் துரைசாமி அவர்களே

  • @TamilanTN44
    @TamilanTN44 6 днів тому +7

    Admk party for all
    EPS- kongu vellalar
    RBU- maravar
    CVB- kallar
    OS maniyan- agamudaiyar
    Natham viswanath- vallambar
    CVS,KPM- vanniyar
    DJ- meenavar
    Kadambur Raju- Naidu
    Rajendra Balaji- Vishwakarma
    Parajothi,NR sivapathy- mutharaiyar
    Gokula indra- yadavar
    Inbadurai- Christian Nadar
    Tamilmagan hussain- muslim

    • @TheElam
      @TheElam 6 днів тому +1

      OPS, TTV, sashikala, vaithiyalingam caste details pls

    • @TamilanTN44
      @TamilanTN44 6 днів тому +1

      ​@@TheElam
      ops-maravar
      TTV,sasi,vaithi- kallar

  • @SVP99
    @SVP99 6 днів тому +6

    PMK 💙💛❤️⚔️🔥🔥🔥

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 днів тому +2

    Good speech

  • @babukanth6833
    @babukanth6833 6 днів тому +4

    சீமான் வெல்வான் தமிழன் நாம் தமிழர் கட்சி க்கு தான் வாக்களிப்பான் ஏற்கனவே வென்ற வன் என்ன செய்து கிழித்தார்கள்

    • @SABAKI992
      @SABAKI992 5 днів тому

      😭😁😭😁😭😁😭😁😭😁😭😁😭😁

  • @Someonrr4458
    @Someonrr4458 6 днів тому +16

    Pmk win 🏆 🙌 😎

  • @rajakannuudayakumar3389
    @rajakannuudayakumar3389 5 днів тому +3

    திமுக Vs அதிமுக Vs பாமக என்று தலைப்பு வைத்து விட்டு ... ஏன் அண்ணன் சீமானின் படத்தை பயன்படுத்துகிறீர்கள்....

    • @SABAKI992
      @SABAKI992 5 днів тому

      எல்லாம் சொட்டை ரவீந்திரன் துரைசாமி இடம் நாதக நாதாறி சீம பன்னி சீமானின் பணத்தால் காட்டப்பட்ட வெட்டி விளம்பரம் தானே தவிர சீம பன்னி சீமான் ஒன்றும் பெரிய அரசியல் புடுங்கி இல்லை என்று அனைவரும் அறிந்த உண்மையாகும்.

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 6 днів тому +2

    💯 💯 என்னங்க இவர தெரியாதா நம்ம விடியல் ஆச்சு தானே ஜெயிக்கும்

  • @user-hy4qz6xm2q
    @user-hy4qz6xm2q 6 днів тому +5

    Pmk mass💙 💛❤🇦🇩

  • @user-hu5uq6xl6q
    @user-hu5uq6xl6q 6 днів тому +8

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர்🙏🙏🙏 வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @pspandiya
      @pspandiya 6 днів тому

      உங்களுக்கான களம் இது அல்ல. ஓரமா போ😂

    • @sundar5261
      @sundar5261 6 днів тому

      Enga la NTK padam odathu enga mutal athikam ella

  • @vinayagam.n489
    @vinayagam.n489 6 днів тому +14

    மதேஸ்தி முக200. கைகூ லி

  • @murralias694
    @murralias694 6 днів тому +30

    என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்கும், கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
    தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"

    • @MB-ih3sb
      @MB-ih3sb 6 днів тому +3

      VCK ottu ellama entha 2 katchum win panna mutiuma

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 6 днів тому +3

      ​@@MB-ih3sb what is vote percentage of VCK?

    • @MB-ih3sb
      @MB-ih3sb 6 днів тому

      @@SriRam-gn2ji yangata vottu prasantage Ella paragu yathuku yangala kuttanieku kupituranga bjp ku yanna eruku ottu presantage

    • @MB-ih3sb
      @MB-ih3sb 6 днів тому

      @@SriRam-gn2ji VCK enna ottu erukunu Tamil Nadu la ulla katchiekita kattu paru Pmk ottu Ellana bjp yathana prasantage nu ungaluku tharium

    • @sk-dr8zu
      @sk-dr8zu 6 днів тому

      yen mudiyathu?? ​@@MB-ih3sb

  • @manikandang3922
    @manikandang3922 6 днів тому +2

    ஏன்டா கலைஞருக்கு உங்களுக்கு கிடைச்சா சமூக நீதி மத்தவங்களுக்கு கிடைச்சா அநீதியை

  • @pandirajan4910
    @pandirajan4910 5 днів тому +1

    சுடலை பணத்தை அள்ளி வீசும்...

  • @arunslam6227
    @arunslam6227 6 днів тому +1

    Dear Mahesh Brother, Please ignore the these kind of journalist 😂 u know very well about him😂

  • @sivanantharajaa1942
    @sivanantharajaa1942 6 днів тому +2

    10.5% quota Vanniyar vote to ADMK must be channelised
    To PMK for its victory.

  • @meenakanan413
    @meenakanan413 6 днів тому +3

    SEEMAN SISTER WIN 100% SURE

  • @guntherarivu7480
    @guntherarivu7480 6 днів тому +1

    foriegn sarakku, gold ring la niyabagam varudhu indha rendu uthama purushargala paakumbodhu😂🤣

  • @user-hp3rp1wf6l
    @user-hp3rp1wf6l 6 днів тому +8

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வன்னியரே! இனிமேல் எவனும் சமுக நீதி உன்னி நீதி பேச கூடாது!

    • @pspandiya
      @pspandiya 6 днів тому +1

      ஜாதி பார்த்துதான் வேட்பாளர் போடுவாங்க. எல்லாமே பிராடு😂😂😂😂

  • @Senthil-yz3eh
    @Senthil-yz3eh 6 днів тому +9

    கூட்டணி கட்சி பாமக வெற்றி பெற கடுமையாக உழைத்து வெற்றியை தேடித் தருவோம் அன்புடன் பாரதிய ஜனதா கட்சி திருவரம்பூர் தெற்கு மண்டல் திருச்சி

    • @prabhakarananna2183
      @prabhakarananna2183 6 днів тому

      இந்த கூட்டணி தொடரனும். வெற்றி பெறனும்....

    • @SABAKI992
      @SABAKI992 6 днів тому +2

      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @kathiravanpandian3827
    @kathiravanpandian3827 5 днів тому +1

    Madhesh Sonan Kadyam ADMK nikumnu, Pochu innai Tyre urundu odipochu

  • @murralias694
    @murralias694 6 днів тому +1

    என்ன vck வாக்கு வங்கி? 1℅ சதவிகிதத்துக்கும் குறைவாகவே கிடைக்க
    கூட்டணி இல்லாமல் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டது ? இன்னும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது. திமுக and அதிமுக இல்லாமல் vck
    தேர்தலில்கூட வெற்றி பெற்றது கிடையாது..!"

  • @nathanrao8692
    @nathanrao8692 6 днів тому +2

    TASMAC, BRIYANI AND 200 UPIS VOTE FOR DRAVIDA ACHI.
    😂😂😂😂😂
    GANJA, JATHI, MATHAM, ROOM SPA, VADEKAN LEADER AND 500 UPIS WILL VOTE BJP (PMK)
    😂😂😂😂😂😂😂
    TAMIL URIMAI
    TAMIL KALVI
    WATER MANAGEMENT
    NATURE MANAGEMENT
    HOSPITAL QUALITY
    JOB OPPORTUNITY
    MANAM TAMILAN ONLY VOTE NTK. ❤🎉

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt 6 днів тому +12

    Pmk❤

  • @Achu0604
    @Achu0604 6 днів тому +1

    ஆதன் நிர்வாகம் மாதேசை கண்டிக்காவிட்டால் ஆதனை புறக்கணிக்க நேரிடும்

  • @murralias694
    @murralias694 6 днів тому +2

    Pmk vote bannk in mp election. 4.5℅> pmk assembly ection 5.0.

  • @perumalesakki2973
    @perumalesakki2973 5 днів тому

    திரு ஆதன் அவர்களுக்கு, நீங்க புடுங்கனது போதும்

  • @UshaPrasad-xl8jb
    @UshaPrasad-xl8jb 5 днів тому

    Brilliant political analysis by RD

  • @kaviyasree3987
    @kaviyasree3987 6 днів тому +1

    இவர் என்னைக்கு உண்மை பேசுவர்

  • @kavinera.r.320
    @kavinera.r.320 6 днів тому +1

    அண்ணா திமுக தப்பு திருச்சி பாட்டாளி மக்கள் கட்சி மாட்டிக்கிச்சு

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g 5 днів тому

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💛❤️ தயவு செய்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்

  • @prabusabharik3633
    @prabusabharik3633 5 днів тому

    இந்தா வந்துட்டான்ல....மோதிர பிச்சைக்காரன்...திமுகதான் ஜெயிக்கும்னு சின்ன குழந்தை கூட சொல்லுமே...‌இதுக்கு ஒரு விவாதமாடா.‌‌😂😂😂

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 5 днів тому

    சவுக்கு சங்கரை காலி பண்ண மாதிரி சொட்ட RD யையும் காலி பண்றா மாதேஷ்

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 6 днів тому +9

    என்னவாக இருந்தாலும் வெற்றி பெற்று விடும் நாம் தமிழர் கட்சி. 100 ^/, உறுதி. ஏனெனில் மக்கள் மனம் மாறி உண்மை எங்கே உள்ளது என தெரிந்து கொண்டதால் அங்கீகரித்த கட்சியாக மாறி விட்டது நாதக. வாழ்க தமிழ்.....தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.🎉🎉🎉🎉🎉

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 6 днів тому +3

      Vaipilla raja😂

    • @SABAKI992
      @SABAKI992 6 днів тому +2

      அது மக்கள் அங்கிகாரித்தது இல்லை உங்கள் சீமான் தமிழகத்தில் பல அரசியல் கட்சிக்கு மாமா வேலை பார்த்ததில் கிடைத்த பிச்சை தான் நாதக நாதாறி கட்சிக்கு மாநில கட்சி என்கிற அங்கிகாரம் மூதேவி அதை முதலில் புரிந்து கொண்டு பேசு

  • @elumalait5548
    @elumalait5548 5 днів тому +1

    பாமக தான் ஜெய்க்கும்

  • @gvremohan4962
    @gvremohan4962 6 днів тому +1

    RD Sir 💯💯💯

  • @kanimozhi6466
    @kanimozhi6466 6 днів тому +1

    இடைத்தேர்தல் என்பதால் 5000 ரூபாய் ஓட்டுக்கு கொடுப்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்

  • @KhaleelSk-ev7bf
    @KhaleelSk-ev7bf 5 днів тому

    ஆமா அது பாணை சின்னம் உதயசூரியன் நின்றாள் கதை வேற

  • @RRRodai
    @RRRodai 3 дні тому

    ஆரியம்+ஈவிஎம்= துரைசாமி
    ஆரியம்+திமுக= துரைசாமி

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 6 днів тому

    வணக்கம் பட்வைசர் மாதேஷ் வணக்கம்.... வணக்கம் மண்ட

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 6 днів тому +1

    எப்படியும் வீரன் சரக்கு😂,பிரியாணி😂வெற்றி😂

  • @somaskhan
    @somaskhan 6 днів тому +2

    RDS always 💯

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 6 днів тому

    உண்மை சார்

  • @jagant
    @jagant 6 днів тому +1

    Eps hater ha ivaru.... Ela interview layum thiturathu😂

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 6 днів тому +1

    பிஜேபி,திமுக,அதிமுக,காங்கிரஸ் நாம் தமிழர் கட்சி மாதிரி சின்னத்தை எடுத்துவிட்டு தேர்தலுக்கு முன்பு புதிய சின்னத்தில் ஓட்டு கேட்டா உங்கள் கட்சி எத்தனை % ஓட்டு வாங்கும் தனித்து எத்தனை % ஓட்டு வாங்குவீங்க நாம் தமிழர் கட்சி பக்கத்தில் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிட்ட கூட வர முடியாது நீங்க விவசாயி சின்னத்தோடு மோதி இருக்கனும் மோதிட்டு பேசனும் எந்த கட்சியா இருந்தாலும் நீங்க எல்லாம் நாம் தமிழர் கட்சி பற்றி பேச தகுதி இல்லாதவங்க இந்த தேர்தலில் சீமான் தான் கதாநாயகன் சூழ்ச்சிகளை வீழ்த்திய கதாநாயகன் திராவிடத்தையும் ஆரியத்தையும் ஓடவிட்ட கதாநாயகன் இந்த கட்சிக்கு இவ்வளவு பிராடு வேலை செய்தும் இந்த கட்சி வளருவதை தடுக்க முடியல பாத்திங்களா இருந்தாலும் திமுக 6% ஓட்டு சதவிதம் குறைவு கூட்டணி வைத்தும்,அதிமுக கூட்டணி வைத்தும் அனைத்து இடங்களிலும் தோல்வி,பிஜேபி கூட்டணி வைத்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை காரணம் இந்த தேர்தல் கொடுத்த ரிசல்ட் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் அந்த நம்பிக்கை வேற ஒரு கட்சி பக்கம் திரும்பிக்கிறது அந்த கட்சி வளரும் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்பி உள்ளது இது 2026 ல் எதிரொளிக்கும் 8 கோடி பேருக்கும் நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்து உள்ளது மக்கள் இனி வரும் காலம் திமுக,அதிமுக,பிஜேபி பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்புவார்கள்

  • @venkatesankasi1836
    @venkatesankasi1836 6 днів тому +3

    Pmk win

  • @rajann910
    @rajann910 6 днів тому +3

    Admk win

    • @rajann910
      @rajann910 5 днів тому

      கடைசில admk நிக்கவே இல்லை இதுவும் நல்லது தான் 2026ல் பாமக கூட்டணிக்கு அச்சாரம் பார்க்கிறார் எடப்பாடியார்

  • @sanjaychezhiyan-dx5pd
    @sanjaychezhiyan-dx5pd 6 днів тому +1

    Dr.ayya best leader

  • @balusamy3502
    @balusamy3502 6 днів тому +1

    இருவரும் வழவழ என உருட்டவேண்டாம் .திமுக ஐம்பது சதவீதம் மேல் வாக்கு பெறும் பாமக இரண்டாம் இடம் அதிமுக மூன்றாவது இடம் பெறும்

  • @ashokang6538
    @ashokang6538 6 днів тому

    Sir,nalla,meseaj, super, good,sir❤❤❤❤❤❤

  • @user-wu3yi9vy7f
    @user-wu3yi9vy7f 6 днів тому +1

    தப்பான பதிவை ரவீந்திரன் துரைசாமி

  • @ravideivanai809
    @ravideivanai809 5 днів тому

    நாதக ரொம்ப தூக்கி பிடிச்சிங்க 14 ./.சொன்னிங்க என்னாச்சி அதுக்கு பதில் சொல்

  • @gkv7656
    @gkv7656 5 днів тому

    Vettuva goundar vaalka
    Ayya Duraisami vaalka

  • @jayamurugann7303
    @jayamurugann7303 6 днів тому +1

    Admk will win in vikkiravandi

  • @manin3567
    @manin3567 6 днів тому

    All parts of the individual stand in the election then knows the percentage

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 5 днів тому

    சாராய த்திற்கும் சாதனையாளருக்கும் உள்ள தேர்தல்.

  • @sivaraj159
    @sivaraj159 6 днів тому

    ayya enga mla vum seththu pona nallathu ottu kku kaaasu varum

  • @selvamramasamy7213
    @selvamramasamy7213 5 днів тому

    சரியாக பதிவிட்டீர் ஏனெனில் தேமுதிக ஜாதிய கட்சியல்ல, எல்லா ஜாதிகாரனும் இதில இருக்கிறான்

  • @balusamy3502
    @balusamy3502 6 днів тому +1

    தேமுதிக பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் பாஜக சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என ரவீந்திரன் கூற்று சரியே. 6 % ஓட்டு தேமுதிக அதிமுக கூட்டணிக்கு பங்களிப்பு என்பது கேப்டன் மறைவில் ஏற்பட்டது.இது ஒருமுறை தான் கிடைக்கும்.அனுதாபம் என்பது onetime

    • @SABAKI992
      @SABAKI992 6 днів тому

      தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது மிகவும் தவறான விடயம்

  • @udaivilla7358
    @udaivilla7358 6 днів тому

    ரவிந்திரன் துரைசாமி அவர்களின் மிக பெரிய விசிரி நான் ❤

  • @robinrakesh1112
    @robinrakesh1112 6 днів тому +1

    27:00 about seeman

  • @user-yg6cm1kk1e
    @user-yg6cm1kk1e 6 днів тому

    ஈர சட்டை மாதேஷ்
    பீர் டின் ரவீந்திரன்

  • @selvan.
    @selvan. 6 днів тому

    யோ மாதேஷ் இந்த ஆள வச்சு செய்யர😂😂😂😂😂

  • @SABAKI992
    @SABAKI992 6 днів тому +2

    26:46 தற்போது நாதக நாதாறி கட்சி சார்பில் வீரியமான டாக்டர் வேட்பாளர் யார் விஜயலட்சுமியின் கருவை பத்து முறை கலைத்த திறமை மிக்க டாக்டரா ❓❓❓

  • @eamali672
    @eamali672 6 днів тому

    ரவீந்திரன் ஒரு கணிப்பை கணிக்க மாட்டார்... உண்மையை சொல்வார்... அரசியல் அறிந்தவர்கள்🎉🎉🎉 அனைவருக்கும் தெரிந்த ஒன்றை சொல்வார்... ஏனென்றால் வாக்களிக்கப் போவது அரசியல் அறியா 91.80 % மாக்கள்...

  • @rajaramanvenkataraman9013
    @rajaramanvenkataraman9013 6 днів тому

    "விக்கிர"வாண்டி.... 🙄
    "பணம்" "வாங்கிற"வாண்டி....😁😃😅🤣👍👍👍

  • @murralias694
    @murralias694 6 днів тому +17

    வன்னியர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பாமக எம்பிக்கள் மத்திய அமைச்சர் ஆனார்களே தவிர,
    பட்டியலின மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின எம்பிக்கள் இதுவரை அமைச்சர் ஆனதாக வரலாறு இல்லை
    சமூகநீதி பேசும் திமுகவில் கூட இதுவரை ஆ.ராசா என்ற ஒரே ஒரு தலித் தான் மத்திய அமைச்சர் ஆனார்.
    பாமக இரண்டு பட்டியலினத்தவரை அமைச்சாராக்கியுள்ளது. உங்களுக்கானவர்கள் யார் என்பதை உணர வேண்டிய நேரமிது.

    • @pspandiya
      @pspandiya 6 днів тому +1

      வாய்ப்பில்லை ராஜா😂. பட்டியல் இனத்தை திமுக வேண்டுமென்றே பாமக விற்கு ஓட்டு போடாமல் பார்த்து கொள்ளும். பாமக, விசிக சேர்ந்தால் திமுக தலைல துண்டு தான்😂😂😂

    • @SABAKI992
      @SABAKI992 6 днів тому

      ஆ. ராசா கதையே தனி அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பலி கெடா திமுகவின் தலைமையை பொறுத்தவரை பட்டியலன வாக்கிற்காக பயன்படுத்தி கொண்டாலும் அவன் ஒரு சுயநலவாதி என்றே பட்டியலின மக்கள் அறிந்தது.
      பாமக ஆரம்ப காலத்தில் அவ்வாறு தலித் எழில்மலை, சண்முகம் என்ற இரண்டு பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவரை முன்னிருத்தினாலும் ஜெயலலிதா தனது அதிமுக பக்கம் தலித் எழில்மலையை வட மாவட்டத்தை சேர்ந்தவரை எவ்வித சம்பந்தமும் இல்லாமல் திருச்சியில் 2001 நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து தன்பக்கம் சேர்த்து கொண்டார்.
      ஆனால் தற்போது பாமக வன்னியர் கட்சி என்ற பெயரளவிலே உள்ளது.
      இதை பற்றி நிதர்சனமாக பேச வேண்டும்.

    • @raajeshnarayanan
      @raajeshnarayanan 6 днів тому +1

      பாமக இருவரை மந்திரிகள் ஆக்கினாலும், இருவரும் நன்றி மறந்தவர்கள்.

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 6 днів тому

    Amaicharkal pattalam athikaram votuku 2000 rupai appuram ena

  • @bala2k2
    @bala2k2 6 днів тому

    Enna madhesu ore punnagai thaan ..

  • @user-wg8mu5zz3u
    @user-wg8mu5zz3u 6 днів тому

    அதிகாரபலம் என்பதை
    பணம் கொடுப்பது என்று
    ரவீந்திரதுறை சாமி சத்தமாகூறமுடியுமா?
    அதிகாரம் என்ற சொல்லால் பணம் கொடுப்பதை ஆதரிக்கின்றறா ரவீந்திர துரைசாமி?

  • @murugan4832
    @murugan4832 6 днів тому +1

    🥭🥭🥭

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 6 днів тому +2

    You tube சானல்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் தீனி கிடைக்கிறது. இல்லையெனில் சீமானை நோக்கி படையெடுத்தால்தான் தீனியாவது கிடைக்கும் 🇨🇵

    • @rgowtham531
      @rgowtham531 6 днів тому +1

      Athuku en france flag potruinga 👀

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 6 днів тому

      @@rgowtham531 நாம் தமிழர்பிரான்ஸ்

  • @arunslam6227
    @arunslam6227 6 днів тому

    Ithu chinna pasanga kita ketalum sollituvanga😂

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 6 днів тому

    நெறியாளர் மாதேஷ்க்கு தான்.

  • @jayamurugann7303
    @jayamurugann7303 6 днів тому

    Duraisamy told admk will come on no 3 in 2024 loksabha, what happened now? Ivar nadunilai vaathi kidayaathu

  • @sivakumar-zr6gx
    @sivakumar-zr6gx 5 днів тому

    மாதேஷ் உங்களோட அறிமுகம் நல்லா இல்ல, ரொம்ப காமெடி யா இருக்கு, தயவுசெய்து கொஞ்சம் டீசென்ட் ஆ பண்ணுங்க

  • @elangovans3485
    @elangovans3485 6 днів тому

    அருமை பேச்சு

  • @anushizcool
    @anushizcool 6 днів тому +1

    Hehe I am bored so I tried it

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 5 днів тому

    உள்ளூர் வார சந்தையில் நாட்டு மருந்து விற்பனை செய்து வந்தவரா மாத்தேஸ்