Table fan Convert into AC | வெயிலுக்கு சும்மா குளுகுளுனு வீசுது | How to make air Cooler | MmK

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #diy
    #making
    Main chanel link : Mr.village vaathi
    / mrvillagevaathi
    In this video I will show you how to make air conditioner using with table fan.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    muthumatrumkalai@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / muthuranji

КОМЕНТАРІ • 677

  • @prakashganesan6124
    @prakashganesan6124 4 місяці тому +18

    சகோதரா மிகவும் சிறப்பு..எளிய ஆலோசனை..எளிமையான குடும்பங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி...காரணம் நான் இதை செய்து பார்த்து 50% வெப்பம் தனிந்துள்ளது..செலவு ரூ.260....உங்களைப் போன்றவர்கள் மேலும் எளிய மக்களுக்காக தகவல்கள் பதிவிட வேண்டு்ம் என்று அன்புடன் வேண்டுகிறேன்...சிறப்பு🎉

  • @SIVAKUMARSIVA-ei6qb
    @SIVAKUMARSIVA-ei6qb 5 місяців тому +28

    தம்பி உங்க அறிவுக்கு நீங்கள் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை சூப்பர் அபாரம் அருமை

  • @rkdthtamil1051
    @rkdthtamil1051 5 місяців тому +146

    தான் பெற்ற இன்பம் இந்த வையகம் முழுவதும் பரவட்டும் என்ற உங்கள் நல்ல எண்ணம் எங்களுக்கு புரிகிறது வாழ்த்துக்கள்

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  5 місяців тому +1

      Hmm ❤️

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 5 місяців тому +4

      ​@@muthumatrumKalaiடேபிள் பேன் வாங்குவது ஒருவருக்கு காற்று வருவதற்கு அல்ல, அதை சுற்றி மூமென்ட் ஆக சுற்றிக் காற்றைத் தரும் போது அது சுற்றி அசையும் போது அந்த பைப் பிரிந்து விடுமே அதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள்

    • @RoseRosee-v5w
      @RoseRosee-v5w 5 місяців тому

      ​@@VenkatachalamP-be7wjl

    • @Veesquareedits
      @Veesquareedits 5 місяців тому

      ​@@VenkatachalamP-be7wj அண்ணே அது flexible oseதான் கொஞ்சம் லென்த்தா போட்டீங்கன்னா சுத்துனாலும் ஒன்னும் ஆகாது அண்ணா

    • @ThamirabaraniTrust
      @ThamirabaraniTrust 5 місяців тому

      மிகவும் பயனுள்ள முயற்சி வாழ்த்துக்கள் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புடன் அருள் நிதி இராமகிருஷ்ணன் கோவை

  • @mastersowners6362
    @mastersowners6362 5 місяців тому +233

    Ungalukkellame.. Yaarukku like Poduven..? SUPER..! ❤

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 5 місяців тому +65

    தமிழன் கண்டு பிடிப்பு அருமை உறவே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உறவே

    • @nr9926
      @nr9926 5 місяців тому

      he is telugu reddiar

    • @mewedward
      @mewedward 4 місяці тому

      @@nr9926 thakka pattar 😁

    • @SayedDeen
      @SayedDeen 2 місяці тому +1

      P

  • @sridharkarthik64
    @sridharkarthik64 5 місяців тому +60

    அருமையான பதிவு. உங்கள் அறிவியல் சிந்தனை மிகவும் சிறப்பானது. 👏👏👏

  • @apjsciencetechnology4768
    @apjsciencetechnology4768 5 місяців тому +3

    கண்டிப்பா இந்த ஃபேன் ஐஸ் பெட்டிக்குள்ள இருக்கிற கூலிங்கை வெளியே இழுக்கிறதா வாய்ப்பே இல்லை

  • @abdulrahman1089
    @abdulrahman1089 5 місяців тому +26

    High quality Projector making video podu bro❤

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  5 місяців тому +8

      👍

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 5 місяців тому +1

      ​@@muthumatrumKalaiடேபிள் ஃபேன் அந்தப்பக்கம் எந்த பக்கம் திரும்பி காற்று தரும் போது அந்த மோடில் தான் அதிகம் வைப்பார்கள் அப்பொழுது அந்த எம் சீல் பிரிந்து விடாதா பைப் கரண்ட் விடுமே

  • @PrakashPrakash-sj4le
    @PrakashPrakash-sj4le 5 місяців тому +15

    அந்த தெர்மாகோல் பாக்ஸ் எங்க வாங்குறது

    • @Karuval-e5u
      @Karuval-e5u 5 місяців тому +4

      Kadaiyila

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  5 місяців тому +2

      Normal ah super market la kidaikum bro...pakathula ice kadaila ethum iruntha avunga kitta visaringa bro solvanga

    • @Ravichandran-2
      @Ravichandran-2 5 місяців тому +2

      செல்லூர்

    • @afsalsandhu6450
      @afsalsandhu6450 5 місяців тому +2

      Medical la ketaley tharuvaanga, vaangi wash pannerunga

    • @S.kamalesh458
      @S.kamalesh458 5 місяців тому

      In the shop

  • @harishparanjothi1499
    @harishparanjothi1499 5 місяців тому +8

    குற்றால அருவியிலே குளிச்சது போல் இருந்திச்சா.😅😅

  • @mathewsjoseph2713
    @mathewsjoseph2713 4 місяці тому +3

    வாவ் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் கர்த்தருடைய ஞானம் உங்களுக்கு உண்டாயிருக்கிறது🎉

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 5 місяців тому +50

    மூட்டபூச்சி சாகவில்லை என்றால் மாங்கு மாங்கு என்று குத்த வேண்டும்😂 வடிவேல் comedy தான் நியபாகம் வருது வாழ்த்துக்கள் தம்பி❤

  • @Fitness_workout_surya
    @Fitness_workout_surya 5 місяців тому +2

    Dai -15 nu potu iruka pathiya 😮dai

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 5 місяців тому +15

    🎉மிகவுயம் எளிமையான ஏர் கூலர் கண்டுபிடிப்புக்கு நன்றி

  • @sivalakshmisivalakshmi3500
    @sivalakshmisivalakshmi3500 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 5 місяців тому +5

    இன்னும் நிறையா யோசனை பன்னுங்க தம்பி மாத்தி யோசிக்க சைனா காரன் மாதிரி வாழ்த்துக்கள் எந்த முயற்சியும் பாதியில் நின்றுவிடக்கூடாது மனபூர்வமான முயற்சிகள் மகத்தான வெற்றியை தராமல் விட்டதாக சரித்திரம் இல்லை

  • @rathinasamy751
    @rathinasamy751 5 місяців тому +6

    You have a great future Nalla varuve God bless you and your family Greatest personality and achievement

  • @antonisamys7914
    @antonisamys7914 5 місяців тому +2

    தினமும் ஐஸ் வாங்கி போட எவ்வளவு செலவு ஆகும்

    • @AadhiraRR
      @AadhiraRR 5 місяців тому +1

      எல்லாமே oc லயே கிடைக்குமா?😅

    • @ramjeyram2007
      @ramjeyram2007 5 місяців тому

      கவலைப்படாதீங்க ஐஸ் க்யூப் எப்படி செய்வது என்று அவரே சொல்லி தருவார்

  • @kuttistorie7670
    @kuttistorie7670 5 місяців тому +1

    இது சரியாக வருமா சந்தேகம் தான் பரிசோதுத்து பார்த்தால் தான் தெரியும்

  • @King26787
    @King26787 5 місяців тому +1

    இதை எல்லாம் நாங்கள் ஏழு வருடத்திற்கு முன்பே செய்து விட்டோம்.புதிதாக எதாவது மெதட் சொல்லுங்கள் பாஸ்....

  • @ismailayaan3066
    @ismailayaan3066 5 місяців тому +2

    அந்த பருத்தீ மூட்டை குடன்லெயே வெச்சிடலாம் போல😂😂😂😂

    • @simplysam824
      @simplysam824 5 місяців тому

      No High quality air cooler reduce 5degree but this 7 degree reduced so best but ice ku selavu agum..

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  5 місяців тому +1

      😇

  • @kdrmh
    @kdrmh 5 місяців тому +1

    மாடி தகரக் கூரையில் சீலிங் பேன் பலனளிக்காது. இரு கூரைகள் சேரும் (முக்கோணம்) பகுதியில் ஒரு ஓரு எக்ஸாஸ்ட் பேன் பொருத்துக. It'll throw hot air out.

  • @GokilaGokila-vo7vb
    @GokilaGokila-vo7vb 5 місяців тому +1

    Water us panna enna aakum

    • @devilkbm8023
      @devilkbm8023 4 місяці тому

      கூலிங் கம்மியா varum

  • @muslimtamilan4340
    @muslimtamilan4340 5 місяців тому +1

    உள் கற்று போக. CPU அல்லது சின்ன bathroom exister fan தனியாக அந்த அறுத்த பாட்டிலில் மாட்டலாம்.. பார்க்க neetடாக இருக்கும்

  • @sivasakthi76
    @sivasakthi76 5 місяців тому +3

    Bro, concept theriyama chumma kuruttu thanama pannatha bro.. Fan back side air ulla ilukum (Air inflow). Front side air veliya varum (Air outflow). So rendu cupum fan pinnadi thaan maatanum. Antha white thermocole box la oru window vechu outside air box ulla vanthu ice pattu cool aagi antha air fan la vanthu veliya varanum... Ithu than concept

    • @senthil5625
      @senthil5625 5 місяців тому

      🤡🤡🤡🤡🤡

    • @sivasakthi76
      @sivasakthi76 5 місяців тому

      @@senthil5625 super bro 👍

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 4 місяці тому +1

    ஏண்டா ஐஸ் கட்டி சும்மா கிடைக்குமா அதற்கு ஒரு 10 ருபா தேவப்படாதா?

  • @MsRaghavan
    @MsRaghavan 5 місяців тому +21

    மிகவும் அருமை. சொற்ப்ப செலவில் ஒரு நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்.

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 5 місяців тому +16

    வாழ்த்துக்கள் வளரும் விஞ்ஞானி அவர்களுக்கு. 👍🙏👍

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 5 місяців тому +4

    We can use new clay/earthern pot filled with water (simple and easy)

  • @arunyavel7383
    @arunyavel7383 5 місяців тому +4

    Rompa thanks brother & valthukkal brother congratulations 🎉

  • @MohammedRafeek-xl8el
    @MohammedRafeek-xl8el 5 місяців тому +1

    Vadakan videos pakkathinga pakkathinga na purinjuka mattinga pola athan result eppdi video va Mari vandhu nikkuthu already oru vadakan video va pathu try pannen but eppayum polathan air vandhuchu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 5 місяців тому +2

    வீட்ட சுற்றிலும் மரங்கள் நட்டாலே காற்று குலு குலு என்று வரும்

  • @BlesswinJohn
    @BlesswinJohn 5 місяців тому +1

    Bro input tube ice ku ulla irundha cool athigamagum

  • @madhavana3946
    @madhavana3946 5 місяців тому +6

    சூப்பர் அருமையான பதிவுக்கு🌹😊🙏

  • @srinivasanbalaji4995
    @srinivasanbalaji4995 5 місяців тому +3

    Bro blower connect panna it's came more power wind bro

  • @jenistanjenistan3272
    @jenistanjenistan3272 5 місяців тому +1

    Pro tatoo kuththum michine seigka pro 😊

  • @DesKaran
    @DesKaran 5 місяців тому +7

    அருமையான பதிவு சகோ❤❤❤😊😊😊

  • @mohamedansari1914
    @mohamedansari1914 5 місяців тому +3

    Super birathar thankyou nandri waazltukkal sagotara

  • @jerushagracelin6451
    @jerushagracelin6451 5 місяців тому +5

    அருமையான முயற்சி welldone bro..

  • @akil20147
    @akil20147 5 місяців тому +1

    Bro use liquid nitrogen in the fan PLS pls

  • @ARTV.B
    @ARTV.B 5 місяців тому +1

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ

  • @mageshwar3156
    @mageshwar3156 5 місяців тому +1

    நண்பா கண்டுபிடிப்பு மிக அருமை...எனக்கு தெரிந்த ஒன்றை கூறுகிறேன்...முன் வழியாக காற்று நுழையும் போது அது வெப்ப காற்றாக இருந்த ஐஸ் கட்டிகள் மிக விரைவாக உருகிவிடும்..மாற்றாக வேருமுறை எதாவதொன்று பயன்படுத்துங்கள்

    • @ramji-hb9xn
      @ramji-hb9xn 5 місяців тому

      Enakum same doubt. Front side no need.

  • @EDGENEWS.
    @EDGENEWS. 5 місяців тому +1

    Eriyuthudi mala fan ah podu 😂🎉🎉🎉🎉😂

  • @dhayalandhayalan-cu3fz
    @dhayalandhayalan-cu3fz 5 місяців тому +9

    ஒவ்வொரு செயல்முறையும் பரிசோதித்து பார்த்தது நம்பக தன்மையை ஏற்படுத்தியது. உங்களின் புதுமையான முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரா🤝
    இதற்கு செய்த செலவு பற்றி கூறுங்கள்

  • @komers8314
    @komers8314 5 місяців тому +3

    வாழ்த்துக்கள் விஞ்ஞானி

  • @eswaraiahsyamala3232
    @eswaraiahsyamala3232 4 місяці тому +1

    Om Namah Shivaaya.
    Super.

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 5 місяців тому

    இது கண்டுபிடிப்பா அல்லது மீட்சி உருவாக்கமா. ?
    உள்ளேயிருக்கும் கட்டிகள் நீராக மாறிய பிறகு எப்படி குளிர்ந்த காற்று கிடைக்கும். ?
    அதற்கு பதிலாக பழைய குளிர் சாதன பெட்டியில் ஓட்டை போட்டு குளிர்ந்த காற்றை பெறலாமே. .

  • @sureshramanujam7435
    @sureshramanujam7435 5 місяців тому +1

    Super

  • @NavieUdt
    @NavieUdt 4 місяці тому

    remove the inlet tube from front and connect that to the backside for double cooling. make a hole in the white box for air inlet in the box itself. there is negative pressure behind the fan. it'll automatically pull the air from the box. nice effort. keep it up

  • @VIJAYHOBBY-d4e
    @VIJAYHOBBY-d4e 5 місяців тому +1

    Bro sun tv la neega vantutinga today 6.00 clock see to day 26 th friday 2024🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉you was in sun tv 🎉🎉🎉🎉🎉

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  5 місяців тому +1

      Hm 👍 bro pathen..😍😍

    • @VIJAYHOBBY-d4e
      @VIJAYHOBBY-d4e 5 місяців тому +1

      @@muthumatrumKalai congratulations 🎊 👏 💐 bro

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 5 місяців тому +1

    For ice? .....its challenge for some people

  • @balajis5193
    @balajis5193 5 місяців тому

    Termocol இல்லை அதற்கு பதிலாக என்ன உபயோகிப்பது

  • @a.4589
    @a.4589 5 місяців тому +1

    நன்றி

  • @pivotcall
    @pivotcall 5 місяців тому +1

    Chill nu vara moisture ellam collect aagi Water droplet ah maari fan motor kulla pogum illaya?

  • @senthilkumaravel1830
    @senthilkumaravel1830 5 місяців тому +8

    செம. அருமையான முயற்சி மற்றும் ஏடல் (யோசனை). 👏👏👏
    வீட்டின் உள் பயன்படுத்தும் போது பனிக்கட்டியிலிருந்து வரும் தண்ணீர், வீட்டினுள் ஈரப்பதத்தை அதிகரிக்கும். அதை தடுக்க அந்த பனிக் கட்டிகளை உலோக பெட்டியில் (டிபன் பாக்ச் அல்லது எவ்ர்சில்வர் சம்படம் அல்லது எவர்சில்வர் குண்டான் மூடி) போட்டு பெட்டியுனுள் வைக்கலாம்.

  • @aravinthsv9540
    @aravinthsv9540 5 місяців тому +1

    Hiii😊

  • @kamatchikamatchi1719
    @kamatchikamatchi1719 5 місяців тому +3

    அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @hope53774
    @hope53774 5 місяців тому +5

    Dai ennada 😂😂

  • @kamarajk4963
    @kamarajk4963 5 місяців тому +1

    நல்ல ஐடியா தான் ஐஸ்கட்டி கரையாமல் இருக்கிறதுக்கு கல்உப்புக்கல் போடலாம் ஐஸ்கட்டி கரையாது அதை சேர்த்து முயற்சி பண்ணுங்க தம்பி அதுதான் சரியான ஐடியாவா இருக்கேன்

  • @ratneshkumar1810
    @ratneshkumar1810 4 місяці тому +1

    This is the best idea i have seen on you tube
    Thanks alot

  • @radhakrishnangk
    @radhakrishnangk 5 місяців тому +10

    Super bro's, good idea for this summer simple and cost effective,as you said for small room instead of using AC in the day tim we can use this.really superb bro hats off to your wonderful idea.👍👍👍👍

  • @RandomVideoEdits07
    @RandomVideoEdits07 5 місяців тому

    Is there any possibility of getting shock y na due water droplets Nala????

  • @thiruseenu9012
    @thiruseenu9012 5 місяців тому +1

    Vpm pmk 🎉🎉🎉🎉🎉

  • @WhityXo-ek6uz
    @WhityXo-ek6uz 5 місяців тому +1

    Bro fridge compressor vaichu AC make panna mudiuma

  • @_ARRA
    @_ARRA 5 місяців тому

    சகோ ஓப்பனிங்ல நார்மலாதான் இருந்தது, பட் final result ஒன்றரை நாளுன்னா நல்லதுதான் சகோ...
    அந்த result mention பண்ணுற மாதிரி thumbnail konjam different ah போடுங்க...இன்னும் நெறைய பேரு பயன் பெறுவாங்க...🎉
    Like : பெட்டிக்குள்ள ஐஸ் கட்டி எடுத்து போடுற மாதிரி ஃபோட்டோ எடுத்து
    ஒன்றரை நாள் உருகாது அப்டின்னு title mention பண்ணுங்க நல்லாருக்கும்...
    But enna reveal ஆகிரும் ஆனா அது பெருசா affect பண்ணாது...😊

  • @speed2x964
    @speed2x964 5 місяців тому +2

    இது ஹேர் கூலர் னு சொல்லு ப்ரோ

  • @arungomes
    @arungomes 5 місяців тому

    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க மக்கள். சந்தோஷம்.

  • @Tv360fo
    @Tv360fo 5 місяців тому

    Bro your fan aircooler video in sun tv 6:00 பல்சுவை news la நான் பார்த்தேன் please reply date 26.04.2024 ok va bro போய் பாருங்க please

  • @MeshakVijay735
    @MeshakVijay735 2 місяці тому

    Bro.... super ❤ but enaku oru doubt than...... Maybe ice illana ice water kuda match panna mudiyama bro...?

  • @karthikeyennatarajanappu
    @karthikeyennatarajanappu 4 місяці тому

    அதில் உப்பு சேர்த்து ஐஸ் நிறைய நேரம் உருகாமல் பாருங்கள்

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 4 місяці тому +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @arumugamvijay8532
    @arumugamvijay8532 5 місяців тому

    Brother, Thumbnail 'la -15° potu irukinga'la but kadasivaraikum temperature reading kamikavae illa kumaru.... 😂😂😂....
    Education is more important

  • @creativetoysandmechanisms8694
    @creativetoysandmechanisms8694 5 місяців тому

    Inlet ithukku theva illa just oru hole potta pothum rendu water bottle la nenga fan ku pinnadi vachinga na innum cool air kidaikum try in same fan therma coal box la innoru hole podunga

    • @ravisankar4216
      @ravisankar4216 5 місяців тому

      Exactly thats how air flow works.. no need to blow air into the box. Its a lil bit wastage. Just an empty hole works well for inlet.

  • @karthick-the-smart
    @karthick-the-smart 5 місяців тому

    அந்த இரண்டு plastic bottle layum fan in pin pakudhiyil maatinaal... innum 2 degree cooling adhigamaagum

  • @sri4430
    @sri4430 5 місяців тому

    தம்பி அருமையான சிந்தனை மற்றும் செயல்வடிவம் வாழ்த்துக்கள். தண்ணீராக மாறிய சூழ்நிலையின் பின்பு காத்தாடி பட்டனுக்குள் தண்ணீர் புக வாய்புள்ளதா? அதை தவிர்க்க வழி சொல்லுவும். நன்றி.

  • @e.g.putthuvengayam6123
    @e.g.putthuvengayam6123 5 місяців тому

    அது பேறு flexible conduits

  • @amazing9243
    @amazing9243 4 місяці тому

    ப்ரோ அண்ட் ஹீட் மீட்டரை வச்சு ஃபைனல் ரிசல்ட்டை காமிக்கவே இல்லை

  • @prithivim328
    @prithivim328 5 місяців тому

    மிகவும் அருமையான கண்டுபிடிப்பு . ஏழைகளின் AC .
    Pipe name , size , white tape details கொஞ்சம் சொல்லுங்கள் சகோதரே.

  • @sbaskaran2355
    @sbaskaran2355 5 місяців тому +1

    Thambi back side la Full ah cover panni marachittu can cut panni vachirukura idathil mattum open irunthal innum cooling athikam varum

  • @vickytm5820
    @vickytm5820 5 місяців тому

    Athuku 5000 nalla air cooler vangi ice 🧊 cube potta ac vitta nalla irukum puluthi

  • @palanivelur56
    @palanivelur56 5 місяців тому

    தெர்மோகோல் ஐஸ் பாக்ஸில் பக்கவாட்டில் நான்கு புறமும் விரல் நுழையும் அளவுக்கு இரண்டிரண்டு துவாரம் போட்டு விட்டு அந்த இரண்டு ஓஸ்களையும் ப்பேனின் பின் புறமே இணைத்து விட்டால் இன்னும் அதிகமாக கூலிங் கிடைக்கலாம். எப்புடீ??.

  • @Selvasrm
    @Selvasrm 5 місяців тому

    Tambi na enna solran , fridge 24hrs odudu verum Dosa maavu than iruku. Adula engayachum holes pottu freezer la fan la connect panna mudiyuma pa. Inda ice bar ye 100rs va pa .

  • @hussain2160
    @hussain2160 5 місяців тому +1

    காலத்துக்கேற்ற கண்டுபிடிப்பு
    தம்பி தொடரட்டும் உங்கள்
    பனி

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 5 місяців тому +1

    ❤அருமை.தொடரட்டும் கண்டுபிடிப்புகள்.

  • @thiyagarajan1112
    @thiyagarajan1112 5 місяців тому +1

    Back la eruka pipe ok ... But munadi eruka pipe Ethuku bro

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  5 місяців тому

      Fan la irunthu vara air munndai irukura hose valiya Ulla ponal athigamana cooling air velila varum bro

    • @thiyagarajan1112
      @thiyagarajan1112 5 місяців тому

      Back eruka pipe tha air ulara elukuthu la ... Athuva pothum ... Front la thava padathu .... Good idea bro ♥️

  • @subhakarthik5210
    @subhakarthik5210 5 місяців тому

    Kadavule ithu ennoda purusen kannula padakkudathu...😮😮😮
    2 masama ooriyaandu AC vanga othukka vechurukken..

  • @karthikeyankarthi6686
    @karthikeyankarthi6686 5 місяців тому +1

    குத்தால அருவியிலே குளித்தது போல் இருந்ததா😂

  • @vincentjoshi143
    @vincentjoshi143 5 місяців тому

    Thumbnail la -15°c nu potadhuku artham enna?

  • @saravananr6824
    @saravananr6824 5 місяців тому

    தம்பி, ஸீலிங் பேனுக்கு ஒரு ஐடியா சொல்லுங்க. நைட்ல அதுதான் பலருக்குக் காற்று கிடைக்க வழி.

  • @ilamugilanb2447
    @ilamugilanb2447 5 місяців тому +2

    Can you make cooler using thermoeletric module

  • @dassmeera8575
    @dassmeera8575 5 місяців тому

    Vellakara panni , Azhaga thamizjil pesuda.

  • @sureshsekar6286
    @sureshsekar6286 5 місяців тому

    அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் நீங்க எனக்கு உதவி செய்ய வேண்டும் என்னவென்று உங்களுடைய மெயில் ஐடிக்கு அனுப்பி இருக்கேன் பாத்துட்டு ரிப்ளை பண்ணுங்க உங்களுடைய நம்பர் வேணும்

  • @renjithathi3333
    @renjithathi3333 5 місяців тому +3

    -15 degree sema chill

    • @SHAKTHIYT6
      @SHAKTHIYT6 5 місяців тому

      Nega try panipathigala 😊………"?????? Soluga

  • @balajie7262
    @balajie7262 5 місяців тому

    Daily ice katty vangura selavukku installment la AC vangi potudalam bro... Selavu micham..

  • @GobinathGobi-mg2cc
    @GobinathGobi-mg2cc 5 місяців тому +3

    Kalaiandmuthubrothersa

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 5 місяців тому +4

    Simply super creativity

  • @MohammadMohammad-vg9jx
    @MohammadMohammad-vg9jx 5 місяців тому +1

    👍👍👍

  • @JayakumarM-i8f
    @JayakumarM-i8f 5 місяців тому

    தம்பி சூப்பர் எனக்கு ஒன்று செய்து தரமுடியுமா.? நீங்கள் என்னா ஊர்.?

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 5 місяців тому

    Idea acha hai. ஆனால் எங்க போய் இவ்ளோ ஐஸ் வாங்குறது நாங்கள்😅

  • @GobinathGobi-mg2cc
    @GobinathGobi-mg2cc 5 місяців тому +3

    Annaaircoolersuper