Making Powerful Air Cooler at Home 🥶 | இனி நீங்களே Air Cooler செய்யலாம்!🔥

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 270

  • @vaira.kamaraj2541
    @vaira.kamaraj2541 2 місяці тому +6

    குறைந்த செலவில் சிறந்த கண்டுபிடிப்பு.
    வாழ்த்துக்கள்.

  • @user-uz5my8rn4r
    @user-uz5my8rn4r 2 місяці тому +46

    நல்ல முயற்சி திறமைக்கு பாராட்டுகள். தொடரட்டும் தங்கள் அறிவியல் 🎉🎉🎉🎉

  • @subramanianp5893
    @subramanianp5893 2 місяці тому +26

    தம்பி உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajeswarichellaiah1527
    @rajeswarichellaiah1527 3 місяці тому +24

    நல்ல முயற்சி. பாராட்டுக்கள்

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 2 місяці тому +7

    Wonderful thambi 👍👍 super very nice congratulations valga valamudan 🌹 valthugal enjoy pannu ok super 👍👍🌹

  • @muniyappanmuni2017
    @muniyappanmuni2017 2 місяці тому +12

    நல்ல பயனுள்ள முயற்சி. ஏழைகளின் கனவு நனவாகும். பாராட்டுக்கள்.

  • @GanesanGanesan-je1xe
    @GanesanGanesan-je1xe 2 місяці тому +5

    ❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝தம்பி, உங்க உழைப்பை விட
    உங்க முயற்சி ரொம்ப குலுகுலுன்னு இருக்கு.
    உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ManoswamySwamy
    @ManoswamySwamy 2 місяці тому +7

    அருமையான முயற்சி தம்பி வாழ்க வளமுடன்.🎉🎉

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 2 місяці тому +20

    பின்னாடி வைக்கோலுக்கு பதில் நன்னாரி வேர் வைக்கலாம்

  • @jesusislord.....
    @jesusislord..... 2 місяці тому +6

    😊❤❤😊 அருமையான முயற்சி .. பயனுள்ள தயாரிப்பு.. பாராட்டுகள் .. Brother .. ,மேலும் சாதனைகள் புரிக 🎉🎉❓💥💥

  • @rev.n.sugumar3214
    @rev.n.sugumar3214 Місяць тому

    வாழ்த்துக்கள் சகோதரரே.. உங்கள் முயற்சிகள் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகள் வழியாய் தொடரட்டும்...

  • @abdurahman2426
    @abdurahman2426 Місяць тому +2

    Uzaipe uyarwin.. Uruthunai

  • @user-ix3jr6ro7r
    @user-ix3jr6ro7r 2 місяці тому +1

    இதேபோல் இன்னும் திறமையாக செயல்பட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @farookmohamed6396
    @farookmohamed6396 2 місяці тому +10

    Ithu mari ariva velipaduthunga makkal ku use
    Summa adrathu padrathu ithula oru use ila mana kedu than varum
    Good very good god bless u

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 місяці тому +2

    Top side oru inlet.and bottom side drainage out let for water changing can be provided.

  • @BSUTHABK
    @BSUTHABK 2 місяці тому +1

    Super Brother.
    varungala Scientist

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 місяці тому +1

    Nice manufacture of air cooler. Congratulations. 👏👏👌👌

  • @uthayanmala4883
    @uthayanmala4883 2 місяці тому

    உங்கள் முயற்சியை பாராட்டுகின்றேன்

  • @rathinamoorthi87
    @rathinamoorthi87 2 місяці тому

    முயற்சி செய்துள்ள நண்பருக்கு வாழ்த்துக்கள்❤❤

  • @sujanabeulah4656
    @sujanabeulah4656 2 місяці тому

    Very good. Excellent thambi. 👌

  • @GoldenMarineFarming
    @GoldenMarineFarming 2 місяці тому +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நண்பா

  • @alledits777
    @alledits777 3 місяці тому +4

    Good idea brother

  • @user-ld6qb4qc9w
    @user-ld6qb4qc9w 2 місяці тому

    Very nice and very use full simple method

  • @devarajmani403
    @devarajmani403 2 місяці тому

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தம்பி

  • @t.anandant.anandan4156
    @t.anandant.anandan4156 2 місяці тому +1

    Excellent Good 👍 👏 👌

  • @JohnsonMichealRaj.S-ci2rq
    @JohnsonMichealRaj.S-ci2rq 2 місяці тому

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @saqlainmusthaq4400
    @saqlainmusthaq4400 3 місяці тому +2

    Air cooler super bro.

  • @murugaiyaselvaraj6452
    @murugaiyaselvaraj6452 3 місяці тому +4

    Very nice simple arrangement using available material. Congratulations. Village youngsters can easily do it.😊😊😊😊😊❤

  • @georgedevaraj8807
    @georgedevaraj8807 2 місяці тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    வாழ்த்துக்கள் தம்பி

  • @kumar8155
    @kumar8155 2 місяці тому

    வணக்கம் அக்னி தாமரை...
    அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள் ஜி

  • @muthukrishnansathasivam9137
    @muthukrishnansathasivam9137 2 місяці тому

    Good attempt. Keep it up

  • @sadakathullahn.p4596
    @sadakathullahn.p4596 Місяць тому

    மிக மிக மகிழ்ச்சி தரும் எளிமையான இனிமையான கண்டுபிடிப்பு! இந்த நற்பயன் தரும் நன் முயற்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்!

  • @vinodnair5635
    @vinodnair5635 2 місяці тому +2

    Table fan motorle panulama colection kodukud solugo

  • @purusothamp8135
    @purusothamp8135 2 місяці тому +1

    Good idea! Cheepest cooler! 👌

  • @kalyanasundaramkm3518
    @kalyanasundaramkm3518 2 місяці тому

    Sponge use pannunga 😊 Nice idea. 🎉🎉🎉

  • @user-hu8tw7sz7c
    @user-hu8tw7sz7c 2 місяці тому

    Very good cooler for small amount

  • @niyadhi_official
    @niyadhi_official 3 місяці тому +8

    Bro.. Enakku oru cooler ready panni kudunga bro.. gpay panni viduren. Please

  • @racheljyothi3470
    @racheljyothi3470 Місяць тому

    Wow Super creativity

  • @kashibadricheruthuruthy3074
    @kashibadricheruthuruthy3074 Місяць тому

    Nallarukku 👍👍👍

  • @vigneshmariyappan3755
    @vigneshmariyappan3755 2 місяці тому

    உங்கள் திறமைக்கு நன்றி அறிவு❤❤❤❤😂😂😂

  • @kd_paiyan_deepan_20
    @kd_paiyan_deepan_20 2 місяці тому +3

    Table fan vachi air cooler seringa broo

  • @lizavarghese4818
    @lizavarghese4818 2 місяці тому

    Super idea. Keep it up. ❤😅

  • @ImranKhan-pc1wj
    @ImranKhan-pc1wj 2 місяці тому +1

    Adhellam ok but wire connection epdinu theliva podalayae...adhanae mukkiyam

  • @artharking2801
    @artharking2801 2 місяці тому

    Extelend master mass and mass congratulations brother 🙏🏿👌👍💪💐💐💐💐💐

  • @starkjeeva
    @starkjeeva 3 місяці тому +3

    Bro aircooler thaan ok.... 😅 - 10 deg celsius nu urutta koodathu... Ithu ena Fridge aa🤣

  • @sundial_network
    @sundial_network 2 місяці тому +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். .

  • @hariharans7728
    @hariharans7728 2 місяці тому

    Super and congratulations

  • @sibikanna8691
    @sibikanna8691 3 місяці тому +10

    bldc motor vaithu, experiment pannunga

    • @RajKumar-jt4gl
      @RajKumar-jt4gl 3 місяці тому +3

      பெரிய மோட்டாருக்கு பெரிய ட்ரம் எடுத்துக்கோங்க

  • @mspindoco
    @mspindoco 2 місяці тому +1

    Very nice👍👏.

  • @santhimani6835
    @santhimani6835 2 місяці тому

    உங்கள் திறமையை மதிக்கிறேன் பாராட்டுகிறேன்

  • @vinaykumarbandarapalli216
    @vinaykumarbandarapalli216 2 місяці тому

    Great Work..

  • @safecarsforyou
    @safecarsforyou Місяць тому

    Good job, did you use a Bajaj exhaust fan, it looks like an exhaust fan. What's the submersible pump you used is it available anywhere what's the specification of the pump.thanks please reply

  • @alaguavmalaguavm4241
    @alaguavmalaguavm4241 2 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @vijayasandhiya1445
    @vijayasandhiya1445 Місяць тому

    👍அருமை 👌

  • @gurunathbadiger8228
    @gurunathbadiger8228 2 місяці тому

    Very nice. Super 🎉🎉❤

  • @user-lm7ki4xy2b
    @user-lm7ki4xy2b 2 місяці тому

    சூப்பர் பிரதர் வாழ்த்தக்கள்

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 2 місяці тому +1

    நல்லதயாரிப்பு வாழ்க வணக்கம்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

  • @lakshminarayanansrinivassa9551
    @lakshminarayanansrinivassa9551 2 місяці тому

    Simple and Super

  • @user-rl4ip5vh4g
    @user-rl4ip5vh4g 3 місяці тому +1

    Bowling machine moter la makepannuga

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 місяці тому +57

    பெற்ற தாய்காக தயார் செய்த Air Cooler என்பதால் கூடுதல் வெற்றி கிடைத்தது தம்பி வாழ்த்துகள் 👑👑👑👑👑........

  • @lisharrai5179
    @lisharrai5179 Місяць тому

    Sooooper good thinking

  • @murali4885
    @murali4885 2 місяці тому +9

    இது வீடியோ என மரந்து நானும் கை வைத்து பார்க்க முயன்றேன்

  • @sivachandran5656
    @sivachandran5656 2 місяці тому

    Bro mini ac nu onnu pannuranga athiyim air coolriyum onna seathu join panni or video podunga

  • @nochurbalaji3238
    @nochurbalaji3238 2 місяці тому

    Good Creativity

  • @user-oo9mj6xq7e
    @user-oo9mj6xq7e Місяць тому

    Well done... Masha-allah

  • @Rstamilgaming950
    @Rstamilgaming950 3 місяці тому +3

    ❤❤❤❤❤super Anna 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍

  • @indirasrinivasan8943
    @indirasrinivasan8943 2 місяці тому +2

    Super ...vettiver use pannunga inum super ah irukum😊

  • @soundarajang2746
    @soundarajang2746 3 місяці тому +1

    Bro unga electric cycle review poduga bro plz

  • @hemalatha2142
    @hemalatha2142 3 місяці тому

    Very super bro🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ShajahanPanthalam-vp5yr
    @ShajahanPanthalam-vp5yr 2 місяці тому +1

    Super idea bro...

  • @m.j.anandanm.j.anandan6413
    @m.j.anandanm.j.anandan6413 2 місяці тому

    Super explain

  • @Sellakasu
    @Sellakasu 2 місяці тому

    Super sago

  • @georgestephen1972
    @georgestephen1972 2 місяці тому +1

    Super bro congratulation.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 2 місяці тому

    நானும் வீடியோ என்பதை மறந்து கையை வைத்துப் பார்த்து ஏமாந்து சிரிப்பு வேற
    வாழ்த்துக்கள் தம்பி

  • @duraichella6287
    @duraichella6287 2 місяці тому

    🎉 தமிழ் அறிவியல் நன்றி சகோ

  • @thirumurugan2725
    @thirumurugan2725 2 місяці тому

    Bro neenga use panna drum capacity evelo bro enketa oru exasitor fan iruku

  • @user-eq3um4vp7y
    @user-eq3um4vp7y 2 місяці тому

    Very usefull

  • @scientistmugesh
    @scientistmugesh Місяць тому

    How to make Peltier withsilver and copper.

  • @albanceregi6236
    @albanceregi6236 2 місяці тому

    Super !🌹🌹🌹

  • @tamilselvanm3009
    @tamilselvanm3009 2 місяці тому

    Very nice.

  • @swarnameganathan8776
    @swarnameganathan8776 2 місяці тому

    Very nice 👍👍

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 2 місяці тому +1

    ரொம்ப நல்லா இருக்கு bro, குறைந்த செலவு. இதில் மின்சாரம் சாக்கடிக்க வாய்ப்பு இருக்குமா?

    • @iam_gk
      @iam_gk 2 місяці тому +1

      கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan 2 місяці тому

    Very good ❤

  • @SHC351
    @SHC351 2 місяці тому +1

    Super idea bro

  • @n.rajavelurajavelu
    @n.rajavelurajavelu 2 місяці тому

    Super,,kannu,, rajavelu kadachanallur

  • @leelakaran8605
    @leelakaran8605 2 місяці тому

    Good effort

  • @muthuk2384
    @muthuk2384 2 місяці тому +1

    Super bro very excellent

  • @musthafamusthafa4427
    @musthafamusthafa4427 2 місяці тому

    தம்பி உண்மையிலேயே சூப்பர் தங்களின் போன் நம்பர் தேவை பிளிஸ்

  • @user-if8ip3ri6r
    @user-if8ip3ri6r 2 місяці тому

    Super thambi

  • @MOHANRAJ-ks2fw
    @MOHANRAJ-ks2fw 2 місяці тому

    Super...o... SUPERB

  • @anilkumarvaliyaparampath5409
    @anilkumarvaliyaparampath5409 2 місяці тому +1

    Sdi poli, congratulations

  • @premikatirkey2568
    @premikatirkey2568 Місяць тому

    Good idea bro 😂😂

  • @gayathrigayathrip2982
    @gayathrigayathrip2982 Місяць тому

    Anna supe
    r very good

  • @AjayKumar-gx2lp
    @AjayKumar-gx2lp 3 місяці тому +1

    Bro leydon jar seinga

  • @manikkamaraj8253
    @manikkamaraj8253 3 місяці тому

    Village vaathi did similar like this

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx 2 місяці тому

    Woooow super Bowl XLVIII

  • @gayathrigayathrip2982
    @gayathrigayathrip2982 Місяць тому

    அண்ணா ரயில் ஒரு வாட்டி செஞ்சி காமிங்க

  • @Asrifidearider
    @Asrifidearider 3 місяці тому +1

    Super bro

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 2 місяці тому

    Good idea

  • @user-px4ph2ew4f
    @user-px4ph2ew4f 2 місяці тому

    Super cute👍👍👍