Poravale Poravale Ponnurangam K.V.மகாதேவன் இசையில் TMS,பானுமதி பாடிய தெம்மாங்கு பாடல் போறவளே போறவளே

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2020
  • Poravale Poravale Ponnurangam
    Makkalai Petra Magarasi
    T. M. Soundararajan & P. Bhanumathi
    Thanjai N. Ramaiah Dass
    Starring Sivaji Ganesan
    P. Bhanumathi
    Music by K. V. Mahadevan
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 112

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 Рік тому +11

    அருமை அருமை.. இன்று வரும் பாடல் ஒரு வரி கூட புரிவதில்லை..

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 3 роки тому +17

    வரப்பை தாண்டி தாண்டி ஆடுவது நடிப்பின் உச்சம்

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Рік тому +9

    எவ்வளவு நாசுக்கா இந்தப் பாடலில் காதலை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 роки тому +30

    கலகலவென்று கைகளின் கண்ணாடி வளையல் ஒலிக்க.. கால் கொலுசுகள் தாளம்போட .. நீண்ட பின்னல் ஜடை ஊஞ்சல் ஆட.. பாவாடை தாவணி அழகு குலுங்க.. அன்ன நடை நடந்து.. அப்பனுக்கு கலயத்தில் கஞ்சி கொண்டு போகும் பொன்னுரங்கம் பானுமதியிடம் எங்கே போறே ?.. என்று களத்து மேட்டில் சௌந்தரராஜன் குரலில் பாடி வம்புக்கு இழுக்கும் சிவாஜி கணேசன். "ஆசை மச்சானுக்கு இரண்டு கண்ணை ஏன் படைச்சான்" என்று கடவுளை வசைபாடி வரும் எங்கள் கிராமத்தின் பெண்ணழகு..ஏர் கலப்பை. வயல்..வரப்பு..களத்து மேடு.. இங்கு விவசாயம் மட்டும் பண்ணாமல் காதல் பாடும் எங்கள் ஊர் உழவன். மகாதேவன் இசையில்உறவின் உரிமை பாடிவரும் ஆசை மச்சானும் மாமன்மகளும்..
    என் மண்ணின் வழக்கத்தையும் என் மொழியின் வளம் சொன்ன பாடல் ... அந்த மண்ணின் வழக்கமும் ‌‌.‌. மொழியின் வளமும் இன்று எங்கே?!!...

    • @arumugamannamalai
      @arumugamannamalai 3 роки тому +2

      ஆம், எல்லாம் கனவாய் போய்விட்டது, அந்த இயற்கை சூழலும் கானல் நீர் ஆகிவிட்டது, எல்லாம் ஒழிந்து போய் ஒரு செயற்கைத்தனம் உருவாகிவிட்டது.

    • @chandrasekar5749
      @chandrasekar5749 2 роки тому +3

      படம் பார்தமாதிரியா இருக்கு
      நம் கண் முன்னே நடக்கிற மாதிரி
      இருக்கு இப்படி எல்லாம் நடிக்க
      நம் நடிகர் திலகத்தால் மட்டுமே
      முடியும் அவர் புகழ் வாழ்க

    • @ascok889
      @ascok889 Рік тому +2

      நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜி கணேசன் பானுமதி அருமை

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Рік тому +1

      Mozhiyin valam is in a very sad state. Enge paarthaalum thappu thappaa pesaraanga, ezhuthum pothum thappu thappaana Thamizhil ezhutharaanga. Thamizh ini mella saagum endru Bharathiyar sonnathu sari.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Рік тому

      @@kodhaivaradarajan2154
      தமிழ் மொழியில் பதில் பதிவுகள் செய்யுங்கள்...

  • @moorthisowmi8066
    @moorthisowmi8066 3 роки тому +24

    சிவாஜியும் பானுமதியும் என்ன ஓரு அழகு

  • @srk8360
    @srk8360 3 роки тому +38

    அந்த நாட்கள்..இனிவராது..இனிமை யான பாடல்...
    🎵🎵🎵🎵🎵👌👌👌💜💜💜💜

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +30

    நான் படிக்கும்போது இந்த மாதிரியான வயல்கள் நடுவினில்தான் எங்கள் கான்வென்ட் ஸ்கூல் இருக்கும்! நாங்க டீச்சர் நடத்துற பாடத்தக் கவனிக்காமல் வயல்களில் வேலை செய்யும் உழைக்கும் வர்க்கத்தினரைப் பார்த்தபடியும் ஆடுமாடுகளை எண்ணியபடியும் வண்ணாத்திப்பூச்சி தட்டான் பறப்பதை வேடிக்கைப் பார்த்தபடியும் கொக்கு நாரைகளை பார்த்தபடியும் உக்காந்திருப்போம்!! அவ்வளவு அழகா இருக்கும்!! இதிலும் அதேபோல் வயல்களுமர களத்துமேடுகளும் இருப்பது ஆஹா!!எத்தனை ரம்யமா இருக்குது!! பானுமதி அம்மா கஞ்சிக்கலையம் சுமந்தபடி அந்தாதியைப் பாடிகிட்டுப் போகிற அழகே தனி!! அந்த மத்தியான வேளையில் உழைக்கிற தன் தகப்பனுக்கு கஞ்சி கொண்டுபோகும் அழகான பானுமதி அம்மா!! சிவாஜி தொகையறாவை ப் பாடியபடியே பானுமதி அம்மாவிடம் கேள்விகள் கேட்பது அழகு!! உழவர்களின் வாழ்க்கை எப்பிடியானது என்பதை அழகாக இந்தப் பாட்டில் சொன்ன கவி யாரோ?!?! டிஎம்எஸ் இளமை மணம் வீசும் குரல் ஆஹாஹா!! பெண்களுக்கு ஆண்மைக்குரலோன் மேல் ஒரு கவர்ச்சியும் விருப்பமும் எப்பவுமே இருக்கும்!! ஆனா உலகத்திலேயே ஆண்மைக்குரல் கொண்டவர்கள் 1.டிஎம்எஸ்!
    2.ஜெய்சங்கர்!
    3.அப்துல் ஹமீது !
    வேற யாருமில்லை!!
    இதிலேயே இன்னொருப் பாட்டுமிருக்கே!! மணப்பாற மாடுகட்டி !! இப்பிடியான நாட்டுப்புறப் பாடல்களில் எனக்கு ரொம்பவும் விருப்பம் !!ரொம்பவும் பிடிக்கும்!! நன்றீ!!!

    • @akiladhurai2349
      @akiladhurai2349 4 роки тому +2

      Pppp ki

    • @arumugamannamalai
      @arumugamannamalai 3 роки тому +2

      ஆம், எல்லாம் தொலைந்துபோய்விட்டது, அந்த பசுமை நினைவுகளே நம் மகிழ்ச்சி.

    • @paulrajveerapathiran7143
      @paulrajveerapathiran7143 3 роки тому

      Great comments.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 12 днів тому

    இனிமையான காதல் நயமும் கலந்த ஒரு சிறந்த பாடல்...

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому +5

    அருமையான நடிப்பு. இருவரும். இசையும். இனிமை.🎻🦄🎵🌺🌸🌹💐🌻🌼🦃🦚🦃🐧

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +38

    மக்களைப் பெற்ற மகராசீ!! கேவீஎம் நாட்டுப்புறப் பாடல்!தொகையறாவுடன் ஆரம்பிக்கிற அந்தாதிப்பாடல்!! தமிழ் கலாச்சாரத்தில் ஏழை எளிய உழைக்கும் மக்களீன் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எத்தனை அழகாக அந்தாதிப் பாடலெடுத்து ப் பாடிகிட்டே வேலை செய்யுறாங்க என்பதைத் தெளிவாய்க் காட்டும் பாடல்!! டிஎம்எஸ்சின் இளம் ஆண்மைக்குரல்!!அப்பப்பா!! உலகத்திலேயே இவருக்கும் ஜெய்சங்கருக்கும் மட்டும்தான் கம்பீரமான ஆண்மைக்குரல் இருக்குமோ?!?! பானுமதியம்மாவின் குரல் ஆஹா! தெம்மாங்குக்கு ஏத்தாப்போல் வளைந்துக் கொடுக்கிறதே!! சிவாஜி பானுமதி அருமை!! அந்த வயக்காடுகளும் மேயும் ஆடுமாடுகளும் ஆஹா!! எங்கள் கிராமத்தெக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துது!! அருமையான அழகான அந்தாதிப் பாடல்!! தொகையறா+அந்தாதிப் பாடல்!! நன்றீ!!

  • @kaliyamoorthyl7207
    @kaliyamoorthyl7207 Рік тому +1

    Man idhu pondra padalgai migavum endha neramum ketpen kannadhasan vaali kvmagadevan msv kootany fantastic

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +3

    T.M.S & bhanumathy ethanai இனிமையான குரலில் பாடி இருக்கா

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 5 місяців тому +3

    பானுமதி அம்மாவின் குரலுக்காக.. பலமுறை கேட்டு இருக்கிறேன் நாற்பது வருடம் முன்பு இப்போது பாடலை பார்க்கிறேன்

  • @sunkovai2007
    @sunkovai2007 Рік тому +2

    ஐயா T.M.S.குரல் இனிமை

  • @doraiswamyswamy4505
    @doraiswamyswamy4505 3 роки тому +5

    Kiramiya.
    The beauty of village
    And nature. What I enjoied
    In. School days.
    Pazhaya ninaivukal meendum
    Nenjil.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +27

    சுவையான பாடல் TMS&பானுமதி அம்மா தேன் குரலில், இசை மேதை KVM அவர்களின் இசை கோர்ப்பில் 👌👌👌

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 3 роки тому +8

    What a graceful action by Shivaji. An epitome of elegance.

  • @prannavr.s.4076
    @prannavr.s.4076 2 роки тому +4

    Makkalai Petra magarasi is a wonderful movie which reflects the culture of coimbatore and its language delivery. Excellent acting by Sivajj sir, Banumathi madam and kannnamba madam

  • @muruganloganathan1578
    @muruganloganathan1578 3 роки тому +14

    ஏர்பூட்டி ஜோர் காட்டும் ஆசைமச்சான் என்ற வார்த்தையை கேட்ட பின்புதான் அப்படி யும் ஜோர் காட்டும் முடியும் என்று தெரிகிறது

  • @saba6601
    @saba6601 2 роки тому +7

    A lovely duet by TMS and P Banumathi. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 3 роки тому +14

    பாடல் :- போறவளே போறவளே
    படம் :- மக்களைப் பெற்ற மகராசி
    பாடலாசிரியர் :- மருதகாசி
    பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன்
    பாடகி :- பானுமதி
    நடிகர் :- சிவாஜி கணேசன்
    நடிகை :- பானுமதி
    இசை :- கே.வி. மகாதேவன்
    இயக்கம் :- கே. சோமு
    ஆண்டு :- 27.02.1957

    • @cmteacher5982
      @cmteacher5982 3 роки тому

      சிறுவயதிலிருந்தேபாடிமகிழ்ந்தபாடல்.பழநிசினிமாபோலஉழவுசெய்யும்குடும்பம்எங்கள்குடும்பம்இயல்இசைநாடகக்கலைஞர்களுக்குதங்கஇடம்உணவுகொடுத்துஆதரித்தவர்.எம்தந்தைசவாஜிஇராசிபுரம்நடத்தும்பொழுதுபகலில்தங்கிஓய்வுஎடுத்துமாலையில்நடிக்க்செல்வார்எனதுஇளம்வயதின்நிகழ்வு

    • @meenukuttyandbuttu4507
      @meenukuttyandbuttu4507 3 роки тому

      அருமை

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 3 роки тому +5

    Excellent my favourite super song and old is gold

  • @dotecc9442
    @dotecc9442 4 роки тому +27

    யாதுமாகி எதுவுமாகி எல்லவுமாகி ய நடிகர் திலகம்

  • @ezranehemiah7697
    @ezranehemiah7697 3 роки тому +11

    Panumathi amma's voice....... Wow

  • @AjAy-qs8px
    @AjAy-qs8px 3 роки тому +6

    அருமையான பாடல் 🙏🏼👍

  • @abdulbasith8906
    @abdulbasith8906 2 роки тому +2

    Sivaji Ganesan and bhanumathi real actors

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 5 місяців тому

    Decent lyrics and great acting.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +5

    Sivaji sir Enuyir erukkum varai
    Ungalaimarakkamadom ballaybandiyan fan. 1970fan

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому +1

    Valgavalamudan kaviarasar and kvm

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏sivaji 🙏🙏🙏 Dr.p.banumathi amma 🙏🙏all.tn.fan 💓🙏

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Рік тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +2

    Very, very sweet song. 12-10-22.

  • @SRM726
    @SRM726 4 роки тому +7

    Super my favorite song

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +1

    கொங்கு தமிழ் பேசும் கோமகன் சிவாஜி.

  • @shanthip1677
    @shanthip1677 9 місяців тому

    Super movie

  • @selvamm2895
    @selvamm2895 Рік тому +1

    Super hit song on those days.

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 11 місяців тому

    Very good super memorable song beautiful acting sivaji ganesan and banumadhy

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 роки тому +12

    Very good song. Sivaji and bhanumathi show ultimate sizzling. One of the old time classic cinema song but it still seems young and gives sky high entertainment. Thanks.

  • @sundararajualagirisamy2997
    @sundararajualagirisamy2997 3 роки тому +4

    Mesmerising hit for all time

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud 10 місяців тому

    Really amazing miracle power nice song

  • @poo.s.p6262
    @poo.s.p6262 Рік тому

    அழகு 🦋

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn 3 місяці тому

    Nature kathal

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 Рік тому

    Good song.Thank you.

  • @nethajinpms5758
    @nethajinpms5758 10 місяців тому

    Old good songs

  • @jessimerlin6570
    @jessimerlin6570 2 роки тому +1

    I love sivaji

  • @huntergaming1966
    @huntergaming1966 3 роки тому +2

    உன் காதல் இன்ப ஓடை
    கரை சேர போகும் நேரம்
    வ சீனிவாசன்
    புதுவை

  • @artikabuilders7309
    @artikabuilders7309 2 роки тому +2

    Excellent song

  • @karureasysamayal1328
    @karureasysamayal1328 3 роки тому +5

    I love bhanumathi

  • @dknayakofficial4161
    @dknayakofficial4161 4 роки тому +5

    Super songs t.m soundarajan sir

  • @sureshbabu4706
    @sureshbabu4706 2 роки тому +2

    👌👌

  • @veeraraghu8678
    @veeraraghu8678 3 роки тому +3

    What an enchanting metallic tone

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Marvellois voice rendition music lyrics acting

  • @hrlensvision1344
    @hrlensvision1344 2 роки тому +3

    Very Good vilage LOVE.song

  • @shanmugasundaramk3506
    @shanmugasundaramk3506 2 роки тому

    Very Super

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 3 роки тому +3

    Super

  • @boopathipathi
    @boopathipathi 3 роки тому +11

    Banumathi Voice Queen

  • @akrentertainmentchannel5693
    @akrentertainmentchannel5693 4 роки тому +5

    What a song

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому

    Superb beautiful song and voice and 🎶 17.1.2024

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 3 роки тому +3

    My favorite super excellent song

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 2 роки тому +4

    நாசூக்காககாதலைசொல்லும்பாடல்அருமைஅந்தநாட்கள்சொர்க்கம்

  • @moorthymed8041
    @moorthymed8041 3 роки тому +2

    I love song but appa siva .amma banu

  • @cmteacher5982
    @cmteacher5982 3 роки тому +11

    உழவனின்கள்ளமற்றஉள்ளத்தின்வெள்ப்பாடு

  • @p.sahulhameedp.8103
    @p.sahulhameedp.8103 2 роки тому +1

    Ilamai thrumbumaa i am 65 soo sad

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому

    அருமையான பாடல்

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 Рік тому

    Iniyum avar piranthu vanthaalthan avaraye jayikka mudiyum.

  • @dsakthivel8716
    @dsakthivel8716 Рік тому

    D. Sakthivel
    Super. Song

  • @hno6337
    @hno6337 Рік тому

    Nadigar theilagathin anpu.racigargal.all.fans.tenkasi.bandiyanmargal.iya.adimaifan.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    K. V. Mahadevan a.1.esaiamaibalar 1975fan

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    Kanneiponnaium.badachu.2.kannai.yen.badaan.majan.good.fan.

  • @rajsekar5299
    @rajsekar5299 3 роки тому +9

    கன்னிப்பொண்ணையும் படைச்சி உங் கண்ணு ரெண்டை ஏன் படச்சான் 😄😄😄😄😄😄

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому

    சிங்கத்தமிழன் கொங்கு தமிழ் பேசிய படம்.

  • @daisylogan7705
    @daisylogan7705 3 роки тому +3

    Nice song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому

    1970.andukkey.sendruvidom.ayya.tms.banumathi.mam.fan

  • @user-et5xr9nz6l
    @user-et5xr9nz6l 3 місяці тому

    Excellentsongmsubr9am0aniudum0alai

  • @irusanirusan1540
    @irusanirusan1540 3 роки тому +2

    Andakala vevasaiyam

  • @kvijayakumarivkrishnasami9467

    எத்தனை பெண்கள் கணவரை மச்சான் என்று அழைக்கிறீர்கள்

  • @pusparani8157
    @pusparani8157 3 роки тому

    1

  • @SivaMayon-rf3ph
    @SivaMayon-rf3ph 7 місяців тому

    L

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому

    How is it ! Dear youngsters !

  • @abdulbasith8906
    @abdulbasith8906 2 роки тому

    Sorry I don't know I don't know typing comments I am telling please cancel

  • @subramanimani7903
    @subramanimani7903 2 роки тому

    .

  • @smileykillerentertainment1665
    @smileykillerentertainment1665 3 роки тому +2

    தேவேந்திரண்டா

  • @abdulbasith8906
    @abdulbasith8906 2 роки тому

    Please cancel my comments Ram comments sorry

  • @mgmg7577
    @mgmg7577 Рік тому

    cfhuo