Money without expense

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 240

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 Місяць тому +82

    எங்கள் ஜோசப் ஆழ்வார் பேச்சை கேட்காத நாளெல்லாம் பிறவா நாளே 🙏

  • @PARAMASIVAM-c8x
    @PARAMASIVAM-c8x 22 дні тому +12

    அனைத்து புராணங்களையும், சாஸ்திரங்களையும், ஆன்மீகநூல்களையும் படித்து இந்த சமூகத்திற்கு பயன்படும் வண்ணம், அதை கொண்டு சேர்ப்பதற்கு அய்யா அவர்கள் ஆற்றும் சொற்பொழிவின் பதிவுகள் அனைத்தும், அரிய பொக்கிஷங்கள்! இதை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் இறைவன் கொடுப்பினை வேண்டும்!

  • @alliswell5256
    @alliswell5256 3 дні тому +3

    *Vasudhaha, Vasuhu*
    Subujo thuro vaakmi mahendro vasutho Vasuhu...
    In 38th slokam
    *Maharidhihi*
    Mahahridhir vridhathma mahendro garudathvajaha....
    In 39th slokam
    Sarva laktchana laktchanyo Lakshmi vaan samithinchaya....
    *Lakshmivaan*
    In 46th slokam *mahaadhanaha*
    Vistharas stharas thaana pramaanam beejamavyayam....
    In 60th slokam *Dravidaprathaha*
    In 96 th Sanath sanathanamaha kabilaga...
    *Swathikruth*

  • @ragavk
    @ragavk Місяць тому +39

    1. Vasudahaa
    2. Vasuhu
    3. Maharidhihi
    4. Lakshmivaav
    5. Mahaa danaha
    6. Dhravina Pradaha
    7. Swasti gruhu

  • @VivekVivek-d9h
    @VivekVivek-d9h Місяць тому +29

    நான் இதைக்கேட்க பகவான் அருள்புரிந்துள்ளான்.ரொம்ப நன்றி ஐயா.

  • @santhoshrajamani5286
    @santhoshrajamani5286 Місяць тому +27

    ஸ்ரீ மான் ஜோசப் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ❤❤❤❤

  • @aadhithyabalupillai2868
    @aadhithyabalupillai2868 Місяць тому +15

    வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் ஜோசப் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி அடுத்த தனுர் மாத தொடக்கத்தில் அற்புதமான பணம் ஈர்க்கும் ஏழு நாமாக்களை எல்லோருக்கும் கொடுத்த அருளிய உங்களுக்கு ஒரு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் இது போன்ற நிறைய தகவல்களை கொடுத்துக் கொண்டே இருங்கள் ஐயா வாழ்த்துக்கள்

  • @MrKalashnikova
    @MrKalashnikova 4 дні тому

    Last five years i am listening the vishnu songs of ms subbulakshmi Amma i have seen lot of difference in my life ❤❤❤❤❤

  • @senthilsubramanianb8787
    @senthilsubramanianb8787 Місяць тому +17

    யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா🙏💖💖💖💖💖💖💖🙏

  • @kavithak1478
    @kavithak1478 Місяць тому +9

    உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் பெயருக்கும் பேச்சு ஆச்சரியமாக இருக்கிறது

  • @gokulakrishnansundarajan9443
    @gokulakrishnansundarajan9443 28 днів тому +7

    ஐயா பகவான் நாமங்களை நீங்கள் எழுதி போட்டால் எல்லாருக்கும் மிகவும் நன்மையாக இருக்கும்

  • @cute7121
    @cute7121 28 днів тому +3

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Місяць тому +10

    ஓம் நமோ வெங்கடேசாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 மிகவும் அற்புதமான உரையும் விளக்கமும் அருமை.. நன்றி நன்றி
    ஐயா.நமஸ்காரம்🙏💐💐💐💐💐🙏

  • @kumaranmani8515
    @kumaranmani8515 Місяць тому +11

    Very deep factual information that goes to prove bhagwan sriman naryana is always a giver of wealth apart from moksham. Thanks to Thirumangai Alwar for his pasuram " Kulam Tharam, Selvaam Tharam" praising the Lord on the giver of wealth - an add on interpretation. DA Joseph swamy as usual - you have hit the nail on the head.. Great to listen to your presentation!!

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Місяць тому +9

    🎉🎉 இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்துவருகிறார் 🎉 வாழ்த்துக்கள் இறைவன் பணி தொடரட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉❤❤

  • @priyakrishnasamy4827
    @priyakrishnasamy4827 Місяць тому +27

    Enjoyed a lot
    Vasudo sloga 29
    Vasuh sloga 29
    Mahardhirrddho sloga 38
    Lakshmivan sloga 39
    Mahadhanah sloga 46
    Thrivina pradhha sloga61
    Swastik sloga 96

  • @KalaiSelvi-rh1qc
    @KalaiSelvi-rh1qc Місяць тому +7

    Enjoyed with cheers.Thanks a lot.each and every video is uplifting my knowledge

  • @hemanagasundaram9391
    @hemanagasundaram9391 28 днів тому +4

    Excellent speech sir.
    GOD bless u.

  • @sivanandh100
    @sivanandh100 Місяць тому +3

    Really nice and wonderful speech of Sri.Joseph !

  • @poornapriya2617
    @poornapriya2617 24 дні тому +6

    அடியேன் பாக்யம் செய்துள்ளவளாய் இருந்ததினால். உங்கள் மூலமாக கேட்கும் வாய்ப்பும்,தசாவதாரம் தெய்வங்களின் அனுகிரஹமும்,ஆசியும் கிடைத்தது,இந்த கொடுப்பனைக்கு அடியேன் தன்யன் ஆனேன்,சர்வம் ஹீகிருஷ்ணார்ப்பணம், சர்வம் ஹீசிவார்ப்பணம்❤❤❤❤❤❤

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 Місяць тому +6

    Excellent 👌👍 🙏👏

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Місяць тому +14

    ஐயா, இதேபோன்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் நோய் தீர்க்கும் நாமாவளிகளை பட்டியலிட்டு வீடியோ பதிவிடுமாறு தாழ்மையான வேண்டுகோள்.... நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...

    • @MuthukrishnanKrishnan-fl9sh
      @MuthukrishnanKrishnan-fl9sh 26 днів тому +5

      வைகுண்ட புருஷ பிராண பிரானது பிரணவப்ருது.

    • @KarthiKeyan-qx6fl
      @KarthiKeyan-qx6fl 23 дні тому

      🙏🙏🙏🙏நன்றி சாமி....​@@MuthukrishnanKrishnan-fl9sh

  • @subramaniamthirumal6965
    @subramaniamthirumal6965 28 днів тому +6

    பல்லாண்டு வாழப் பிரார்த்திக்கிறேன்.

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Місяць тому +6

    அருமையான பதிவு.நன்றி சாமி...

  • @MrPantru
    @MrPantru Місяць тому +5

    DA Joseph swami Thiruvadigale sharanam. DA Joseph swami Thiruvadigal Vaazhiye

  • @KrishnamoorthyR-o2f
    @KrishnamoorthyR-o2f 5 днів тому

    ஐயா இந்த பதிவு மிகவும் நன்றாக இந்தது நன்றிங்க வணக்கம்

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Місяць тому +9

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 💐🙇🙏

  • @chitradhanaraja2102
    @chitradhanaraja2102 28 днів тому +2

    Excellent explanation. Thank you so much sir

  • @MeenakshyMeena-h7n
    @MeenakshyMeena-h7n 29 днів тому +2

    Very fortune to watch this Video 🙏🙏🙏🙏🙏🙏thanks sir🙏

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 Місяць тому +6

    Adiyen. Srimathe Ramanujaya Namaha. 🙏🙏🌸🌸🌸.

  • @primadhiyan8588
    @primadhiyan8588 18 днів тому

    Randomly found ur video... I started to watch all ur videos now sir.... Thank you so much...

  • @manokumar9502
    @manokumar9502 Місяць тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி முருகனுக்கு தாய்மாமன் பெருமாளே

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Місяць тому +24

    வசுதஹா,
    வசுகு,
    மஹா ரிதிஹே,
    லக்ஷ்மி மான்,
    மஹா தனஹா,
    திரவினப்பிரதஹா,
    ஸ்வஸ்திஹா.🌹🙏🙏🙏😊 நன்றி ஐயா🙏

  • @AlliM-o2d
    @AlliM-o2d 25 днів тому +1

    கோடி நன்றி கள் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன், ஐயா

  • @sivanandh100
    @sivanandh100 Місяць тому +1

    ❤❤❤❤❤ wonderful speech of Joseph!

  • @murugeshsubramaniyan9595
    @murugeshsubramaniyan9595 Місяць тому +6

    Vanakkam ayya intha namangkal anaaithum eluththuvadivil koduthal utchcharippatharkku nanraha erukkum

  • @ThendralIllam
    @ThendralIllam Місяць тому +10

    ஓம் நமோ நாராயணயா.

  • @UHSumathi
    @UHSumathi 28 днів тому +1

    Very sweet to listen

  • @emailsashi
    @emailsashi 22 дні тому

    Manamaarndha nandri Sir 🙏🙏🙏for these priceless mantras

  • @sekarc924
    @sekarc924 Місяць тому +4

    Idhai nam ketpatharku oru yogam vendum 🙏🙏🙏

  • @susilar-um2qq
    @susilar-um2qq 29 днів тому +1

    Thank you sir.yesterday I watched this video.after watching I chanted these 7 naamaas continuously.today I received cash unexpectedly.100% works.thank you

  • @ncsudhakarr9137
    @ncsudhakarr9137 Місяць тому +2

    Very nice and thanks a lot 🙏

  • @UHSumathi
    @UHSumathi 28 днів тому +2

    Excellant explanation swaamiji

  • @shrirampgrrm
    @shrirampgrrm Місяць тому +3

    அருமையான அறிவுரை.பயனுள்ள தகவல்

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 29 днів тому +1

    Adiaen daily listening your upanyasam , good information, clarification
    Dasan

  • @thenmozhi291
    @thenmozhi291 25 днів тому +1

    Thank you sir 🙏

  • @manthapuramvellakovil4334
    @manthapuramvellakovil4334 28 днів тому +2

    ஜயாஉங்கள் அனைத்து விதமான தெய்வீக பதிவுகளும் அனைவரையும் பக்தி மார்க்கத்திற்கு கட்டாயம் அழைத்து செல்லும்.

  • @BalaMurugan-wm8gk
    @BalaMurugan-wm8gk Місяць тому +2

    உங்கள் பேச்சு மிக அருமை

  • @SivaelangoS
    @SivaelangoS 24 дні тому +1

    Super good video sir

  • @yogarasu4509
    @yogarasu4509 20 днів тому

    கோடி கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyaraman5074
    @jeyaraman5074 27 днів тому +2

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anmuthuverrappananmuthuvee7135
    @anmuthuverrappananmuthuvee7135 Місяць тому +3

    My Fortune, I come across THIS HIGHLY VALUABLE VEDIO. I PRAY YOU TO SHARE A VEDIO ON SRI THULASI KAVASAM

  • @manoharankarunsamy8222
    @manoharankarunsamy8222 6 днів тому

    Thanks lot sir

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 23 дні тому +2

    உங்களின் அடுத்த வீடியோ எப்போது வரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்....

  • @indhukanda3918
    @indhukanda3918 28 днів тому +6

    இந்த 7 நாமங்களையும் விரிவாக தமழில் படிப்பதற்கு கொடுக்கலாம்

    • @nithyat4504
      @nithyat4504 28 днів тому

      Pl see in the comment ,it had written in tamil

  • @lalithaperumalsami4678
    @lalithaperumalsami4678 21 день тому

    Excellent Speech

  • @asokchakravarthi415
    @asokchakravarthi415 27 днів тому +1

    Thank you sir❤❤❤❤❤

  • @pushpamuniappan7052
    @pushpamuniappan7052 Місяць тому +7

    ஐயா பெருமாளின் 16 நாமங்கள் மீண்டும் எனக்கு சொல்லுங்கள் ஐயா குருவுக்கு நன்றி

  • @sathiyanarayanan7122
    @sathiyanarayanan7122 19 днів тому

    அருமை அய்யா. மிக்க நன்றி.

  • @srinivasansudarsanam7456
    @srinivasansudarsanam7456 Місяць тому +1

    namaskarams. eagerly awaited for mind and soul elevating talks like this after a long time. Look for ward to more like this. adiyen namaskarams

  • @nageshperumal7661
    @nageshperumal7661 Місяць тому +3

    ஓம் நமோ நாராயணாய நமஹ....

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Місяць тому +3

    நன்றி சாமி...

  • @KINGOFLIFE9809
    @KINGOFLIFE9809 23 дні тому

    மிகவும் அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஐயா

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd Місяць тому +3

    மிக்க நன்றி🙏

  • @srimathielangovan9723
    @srimathielangovan9723 27 днів тому +1

    Thanks iya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Divyamhomedecors
    @Divyamhomedecors Місяць тому +8

    அடியேன் தாசன் 🙏

  • @sivapathasekarankeerthivar6007
    @sivapathasekarankeerthivar6007 19 днів тому

    Thankyou sir 🎉🎉🎉🎉

  • @Createyuvraj
    @Createyuvraj 21 день тому +1

    பேச்சாழ்வார் வாழ்க வளர்க❤ Jai sri ram 🎉

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Місяць тому +17

    எல்லோருக்கும் மிகவும் பிடித்த சொற்பொழிவு பணம் தானே யாவரும் விரும்புவது

  • @vanithavanitha4814
    @vanithavanitha4814 15 днів тому

    Very nice super

  • @RamamurthyNagasubramanian
    @RamamurthyNagasubramanian 29 днів тому +5

    A born catholic promotes hindu philosophy. Great.

  • @BEPOSITIVE-eu3qh
    @BEPOSITIVE-eu3qh 28 днів тому

    கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendranastro8250
    @rajendranastro8250 18 днів тому

    வணக்கம் குருவே சரணம்

  • @alliswell5256
    @alliswell5256 3 дні тому

    Namaskaram sir
    Thank you sir
    இதே போல
    படிப்புக்கு, நல்ல புத்திக்கு ஸ்லோகம் இருந்தால் சொல்லுங்கள் sir please

  • @thamotharan2946
    @thamotharan2946 Місяць тому +1

    Romba nandrigal Ayya 🙏

  • @usha3064
    @usha3064 26 днів тому +2

    கோபம் , குறைய
    மதுவைமறக்க ஸ்லோகம் சொல்லுங்கள் ஐயா

  • @anandhiprasanna590
    @anandhiprasanna590 28 днів тому +2

    Ayya nanri

  • @baladhandayoudamebaktha5937
    @baladhandayoudamebaktha5937 24 дні тому

    நன்றி ஐயா 🙏

  • @jayanthibalaji9620
    @jayanthibalaji9620 22 дні тому +1

    I would like to meet Sri. U. Ve. Joseph avarhal. His discourse is excellent. God bless us to meet him to get his blessings. I would like to know his contact information.

    • @nirmalaaiyar5700
      @nirmalaaiyar5700 20 днів тому

      What a coincidence...!! Just now I was going thru all the comments n in my own MIND I was thinking to send an email to HIS HOLINESS JOSEPH ALWARGAL, that I want to meet him personally n thank him by getting his blessings, n saw ur comment that even u want the same.. ! 🙏🙏🙏

  • @VaralakshmiN-en2bo
    @VaralakshmiN-en2bo 27 днів тому +1

    Thanku

  • @blackdady3770
    @blackdady3770 Місяць тому +1

    Excellent speech
    Apara Gnanam
    New way of thinking heard
    Thanks
    🙏🙏🙏

  • @Tulsi1894
    @Tulsi1894 Місяць тому +5

    I am a subscriber to your channel for many years Swamy. There is no Prathi upakaaram Swamy. I write Sri Rama Jayam daily. Sarvam krishnaarpanam

  • @jayam-q6i
    @jayam-q6i 27 днів тому

    Thank you very much sir

  • @indhukanda3918
    @indhukanda3918 29 днів тому +6

    இந்த 7 நாமங்களையும் விரிவாக தமிழில் கொடுத்தால் நன்றாக இருக்கும் நாமங்களை சொல்வதற்கு

    • @nithyat4504
      @nithyat4504 28 днів тому

      Pl see in the comments ,they have written 😊

  • @geethak8990
    @geethak8990 23 дні тому

    வாழ்க்கை வாழ்வதற்கே நன்றி ஐயா

  • @r.pandiyan8488
    @r.pandiyan8488 24 дні тому

    நன்றி ஐயா ❤

  • @Createyuvraj
    @Createyuvraj 21 день тому +1

    வசுஹு
    மஹருதி
    லட்சுமி வான்
    மஹாதன:
    திரவினபண:
    ஸ்வஸ்தி குருஹூ

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 28 днів тому

    சுவாமி அருமை அடியேன்

  • @jayanthibalaji9620
    @jayanthibalaji9620 20 днів тому

    ❤ Thank you, if you find information please share

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Місяць тому +5

    Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana adiyen

  • @jayam-q6i
    @jayam-q6i Місяць тому +1

    Thank you sir

  • @rengasamyreguraman6939
    @rengasamyreguraman6939 Місяць тому +4

    Jaisriram 🎉🎉

  • @vivekanandvaradarajan9547
    @vivekanandvaradarajan9547 Місяць тому

    Thank you

  • @yathirajramanujam
    @yathirajramanujam Місяць тому +2

    Adiyen Swamy
    OM NAMO VASUDEVAYA NAMAHA 🙏

  • @Chitrachitra-sg7zq
    @Chitrachitra-sg7zq Місяць тому +1

    Guru g namaste

  • @JayalakshmiS-z1f
    @JayalakshmiS-z1f Місяць тому +2

    Jaisrimannarayana🙏🙏🙏

  • @annachitp7119
    @annachitp7119 29 днів тому +5

    புராண கதைகள் ரொம்ப போறடிக்குதுங்க அய்யா. 90கிட்ஸ் மற்றும் 2க் கிட்ஸ் க்கும் உங்களை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். புராண உவமைகள் மற்றும் உதாரணங்களை கேட்டு லாஜிக் இல்லை என்று தெறித்து ஓடுகிறார்கள்.
    நிகழ் கால உதாரணங்கள் சொல்லி சத்தியத்தை புரிய வைக்க மிக அன்போடு வேண்டுகிறேன் 🙏❤️🌹💐🙏

  • @lakshmik9142
    @lakshmik9142 2 дні тому

    Please tell seven namas slowely

  • @psiyerprof
    @psiyerprof Місяць тому +6

    Super explanation sir

  • @RamamurthyNagasubramanian
    @RamamurthyNagasubramanian 29 днів тому

    Super speech