வேகமாக செல்லும் போது திடீர் என ப்ரேக் apply செய்யும் போது.. பெட்ரோல் smell அதிகமாக வருகிறது.. அது மட்டுில்லாமல் மீண்டும் ஆசெலரட் பண்ணும் போது pick-up இல்லை.. ஹோண்டா cb shine.. இதனை எப்படி சரி செய்யலாம்
சகோ, பைக் நிப்பாட்டி வச்சிருக்கும் போது float needle உள்ளேயே stuck ஆகிடுது. லைட்டா carbஅ வெளில தட்டினா சரியாகிடுது. 1 or 2 hoursக்கு மேல நிப்பாட்டி வச்சா திரும்பவும் அதே பிரச்சினை. இதனால நான் mikarb carb வாங்கி பயன் படுத்திட்டு இருக்கேன். இருந்தாலும் அந்த old carbஅ எப்படி சரி செய்யறது?
பழைய வன்டி ok நண்பா, புது வண்டில plastic flote வருது அத அட்ஜஸ்ட் பன்ன முடியாது , Needle ,flote ரெண்டையும் மாத்தனும் இதையும் சொல்லுங்க இல்லைன்னா இந்த வீடியோ புதுவண்டிகாரங்களுக்கு use ஆகாது நல்லா யோசிச்சு Video போடுங்க நல்லா ரீச் ஆகுமில்ல
Clear Ra Explain paningaa...Super video anna...Thnks...♥️🙏
Really superbly explained brother. You took time to make me understand about the working mechanism. Thank you so much brother ❤❤❤.
தலைவா அருமை, உங்க வீடியோவை யாராவது குறை சொல்ல முடியுமா எவ்வளவு அருமையான தகவல்...
Nandri bro.
Ippo than same complaint brother Neenga explain panniteenga 🎉🎉🎉🎉
Knowledge is to share if you take a topic explain it well ......how to adjust the float in carb
We'll explained superb! God bless you.
Very good explanation. Bro.
Nice explanation. can you explain the working of idle screw and fuel screw with live demo like this?
Super brother ❤❤
Very usy full information bro ✨💥
Good
Bro carburetor problem iruntha starting trouble varuma
Bro eniku ithee complaint thaa vandi start akale bro... Oru solution solli thara mudiyumaa
All carburettor same flote pin ha bro
Sir.. My Rx135 carb have a leakage.. I changed gasket.. But problem not gone
நன்றி தலைவா
💖❤❤ Thanks Bro.!
Super
Kb100 performance carb setting
Plz make video again in english
Mileage reduce aaguma bro?
Suzuki samurai bike carburetor working process to show
Nice..😘
Thanks bro.
Tunning video Rx
Super bro
Thanks bro
Bro rx 135 mailage trips pathi konjam soluga bro 25 to 30 kulatha bro milage varathuga bro 😔 engine recently full work milege 28km 25km satable oru crt ana mailage illaga bro
Eathachi trips soluga bro
Mileage stable ah varadhu, it is based on riding style. Engine work ennalam panninga? Bore condition?
Bro 35km speed to 40kmspeed la ponanum 28km thaga bro mailage in STD size pistan sleeve bro bore size
How to float adjust
I am recently enginee serviced fully and I am facing starting trouble and some time its stopped when suddenly slow down
Plss give problem guideline for the problem
Carburator எப்படி வண்டியில் இருந்து கழட்டுவது?
எந்த வீடியோ வும் இது பற்றி clear ஆக இல்லை!
வேகமாக செல்லும் போது திடீர் என ப்ரேக் apply செய்யும் போது.. பெட்ரோல் smell அதிகமாக வருகிறது.. அது மட்டுில்லாமல் மீண்டும் ஆசெலரட் பண்ணும் போது pick-up இல்லை.. ஹோண்டா cb shine.. இதனை எப்படி சரி செய்யலாம்
சகோ, பைக் நிப்பாட்டி வச்சிருக்கும் போது float needle உள்ளேயே stuck ஆகிடுது. லைட்டா carbஅ வெளில தட்டினா சரியாகிடுது. 1 or 2 hoursக்கு மேல நிப்பாட்டி வச்சா திரும்பவும் அதே பிரச்சினை. இதனால நான் mikarb carb வாங்கி பயன் படுத்திட்டு இருக்கேன். இருந்தாலும் அந்த old carbஅ எப்படி சரி செய்யறது?
New float needle change pannunga.
Petrol over flow problem solve panave mudila bro. Getting too much trouble. I have rx100. Unga shop yenga irku. Full service pani kodupingala?
Shop illa bro, im not a regular mechanic. Im just a hobbiist, im working on motorcycle from home.
👌
நீங்கள் காட்டியமாதிரி செய்தும் லீக் ஆகின்றது ஏன் விளக்கம் தரவும்
பழைய வன்டி ok நண்பா, புது வண்டில plastic flote வருது அத அட்ஜஸ்ட் பன்ன முடியாது , Needle ,flote ரெண்டையும் மாத்தனும் இதையும் சொல்லுங்க இல்லைன்னா இந்த வீடியோ புதுவண்டிகாரங்களுக்கு use ஆகாது
நல்லா யோசிச்சு Video போடுங்க நல்லா ரீச் ஆகுமில்ல
The line in float is to be parallel to the line in the carb you didnt thell it why to hide these things let everyone know
Hindi me video bnate to hme bhi smazta
Unga number solunga bro
Super bro