கரைச்சு வச்ச கத்தரிக்கா ரசம்! சுட சுட சோறுக்கு சூப்பரா இருக்கும் | Traditional Crushed Brinjal Rasam

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 150

  • @shajeefarook8560
    @shajeefarook8560 2 місяці тому +16

    உங்களது காணொளி பார்க்கும் போது மிகவும் நிம்மதியாக உள்ளது.

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 2 місяці тому +29

    அன்பான குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வாதமாக வைப்பாராக

  • @muthukanivelusami7773
    @muthukanivelusami7773 2 місяці тому +12

    அண்ணா இந்த வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤

  • @s.vasuki7617
    @s.vasuki7617 2 місяці тому +18

    அடுத்த ஜென்மம் ஒன்னு அம்மா அப்பா கூட இருக்கணும் உங்க கூட பொறக்கணும் அண்ணா ரவி அண்ணா இந்த மாதிரி ஒரு அம்மா அப்பா கிடைக்க நீங்க பூர்விக புண்ணியம் பண்ணிருக்கணும் உங்க பேமிலி பார்த்தா அவ்வளவு ஆசையாக இருக்கிறது அண்ணா உண்மையாவே சொல்ற நீங்க எதை வேணாலும் பண்ணுங்க தயவுசெஞ்சு அம்மா அப்பாவை எங்களுக்கு வீடியோல தினமும் காட்டுங்கள் அண்ணா அண்ணா சப்ஸ்கிரைப் நாங்க எல்லாரும் உங்களுடைய உறவு அண்ணா அம்மா அப்பா உங்களை எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் அண்ணா அம்மாவுடைய பேச்சு வேலை அவ்வளவு ஒரு நல்ல அம்மா உங்களுக்கு ரவி அண்ணா இதைவிட உங்க பேமிலி வெரி கிரேட் அண்ணா❤❤❤❤❤❤

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden 2 місяці тому +11

    எனக்கும் கார்டனிங் ரொம்ப பிடிக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை இதுதான்.
    கார்டனில் வேலைகள் செய்தால் நேரம் போவதே தெரியாது.
    விரும்பி செய்யும் வேலைகள் வேலையாக தெரியாது. சுகமாகதான் இருக்கும்.
    வாழ்க வளமுடன் ❤🎉.

  • @keerthi.k4722
    @keerthi.k4722 2 місяці тому +6

    Ungalaku kedaitha amma appa pola ellarukum kedaikanum so swt ❤

  • @eeeeee3265
    @eeeeee3265 2 місяці тому +17

    தாய் தந்தை மீது கடைசிவரை பாசமாக இருக்க வாழ்த்துக்கள்

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 місяці тому +1

      மிக்க நன்றி சகோதரி 💐💐

  • @vasukitamilarasan3711
    @vasukitamilarasan3711 2 місяці тому +4

    உங்க வீடியோ பார்தால் உங்கள் உடன்இருப்பதுபோல் உள்ளது

  • @devianu5743
    @devianu5743 2 місяці тому +1

    அம்மாவின் பேச்சும் அருமை❤சமையலும் அருமை❤

  • @Abirabegam123
    @Abirabegam123 2 місяці тому +11

    Bro home tour video podunga please

  • @GdivyaGdivyaselvaraj
    @GdivyaGdivyaselvaraj 2 місяці тому +1

    Super Anna
    Unga house Amma appa
    Intha chedi Kodi elathaiyum
    Pakkum bothu nanum ungavitula piranthirukalamnu thonuthu Anna .
    Irunthalum unga video masakku santhosham tharuthu
    Itha pathu manasa thethikiren
    Nandri Anna.

  • @rahumanchannel6748
    @rahumanchannel6748 Місяць тому

    Super brother Amma appa ungala romba pudikum ❤️❤️❤️

  • @Sankari-rx9zm
    @Sankari-rx9zm 2 місяці тому

    ரொம்ப நாள் கழித்து ஓங்க வீடியோ பகுர சூப்பர் ❤ அண்ணா அம்மா அப்பா பததுல ஹேப்பி இருக்கு

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 місяці тому +2

    கத்தரிக்காய் ரசம் சூப்பர் ❤❤❤❤❤

  • @adityabala7786
    @adityabala7786 2 місяці тому +2

    Rasam navil suvai oorukerathu anna semma 😋😋😋😋

  • @lalithalalitha3616
    @lalithalalitha3616 2 місяці тому

    Kanna try to keep it again.i had the same experience give milk in syringe frequently. Keep it soft cloth and close it with cloth to protect them from cold.

  • @UmaVanu-hl6dn
    @UmaVanu-hl6dn 2 місяці тому +1

    அம்மாsuper appa super

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 2 місяці тому +2

    Vanakkam anna,amma,appa😊😊kathari rasam super super paakumboothu sapdanumnu thonuthunga amma❤❤❤❤

  • @JoystellaCamarine
    @JoystellaCamarine Місяць тому

    Hi ravi bro... how are you? Mint plant la ulla thandugalai nattu vaithaalea pothum.kaadu pol valarnthu vidum.amma va try panna sollunga bro...

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t 2 місяці тому +1

    Super video bro🤝❤...brinjal rasam ..first time iam seeing.. so yummy 😋😋😋..

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 місяці тому +2

    Suuuuuuuuuuuper! Taste!!

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் சூப்பர் 🙏🙏🙏🙏🌹👌👍

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 2 місяці тому +1

    Super tambi Amma &Appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sumathi-lz8lm
    @Sumathi-lz8lm 2 місяці тому +2

    Rasam super amma

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 2 місяці тому +1

    ரவி தம்பி ய பார்க்க பார்க்க அழகுதான் 😘

  • @user-iw2td1tw1q
    @user-iw2td1tw1q 2 місяці тому +2

    Super family happy family ❤ ravi lucky ❤️ gbu

  • @malarenganathan576
    @malarenganathan576 2 місяці тому +4

    அம்மா, கத்தரி பூவில் எலுமிச்சம்பழச் சாறு அல்லது வினிகர் கலந்த நீர் ஸ்ப்ரே பண்ணா பூச்சி அடிக்காது

  • @gazzadazza8341
    @gazzadazza8341 Місяць тому

    Fantastic recipe. Thank you for sharing this recipe ma’am, and thanks to your family too. Which town is this? Regards from Australia.

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 місяці тому

    Semma tempting rasam.. thank u for the recipe❤❤❤❤

  • @thulasikannan5643
    @thulasikannan5643 2 місяці тому

    Hi Ravi , for brinjal plant spray some neem oil mix with water & little turmeric powder

  • @Deepa-zu9rd
    @Deepa-zu9rd Місяць тому

    Super

  • @SangamithranMk
    @SangamithranMk 2 місяці тому +1

    Hi anna nice place intha mari iadthula irukanu asa ana na town kulla iruka oru seti koti ethuma paka mutiyala itha paku pothu konja manasu relaksa iruku thanks anna

  • @mathiezhil6014
    @mathiezhil6014 2 місяці тому +1

    Super❤❤❤❤❤amma❤❤❤❤

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 2 місяці тому

    Superb recipe maa ❤❤❤ yummy 😋😋 wat happened to baby squirrel 🐿️ bro is it safe

  • @jean3194
    @jean3194 2 місяці тому +1

    Nice garden with hen, dog 🐕🐕 puppies, squirrels with lovable appa and Amma 🙏

  • @sureshHema2791
    @sureshHema2791 2 місяці тому +1

    Bro 2ஆடு வங்கி உடுங்கா

  • @sarojini763
    @sarojini763 2 місяці тому +1

    அருமை தோட்ட வேலை

  • @umamaheswari7165
    @umamaheswari7165 2 місяці тому +1

    அம்மா சூப்பர் அம்மா எனக்கு அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 2 місяці тому +4

    நீங்கள் எந்தவூரில்இருக்கிறிர்கள்சொல்லவேயில்லைரொம்பழகாஇருக்கு

  • @MohamedAdhil-me1pi
    @MohamedAdhil-me1pi 2 місяці тому +2

    Super Anna 😊😊

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 2 місяці тому

    Bro, your mom's 👌👌👌👌👌👏👏👏👏👍

  • @sitisaleha8145
    @sitisaleha8145 2 місяці тому

    Super family Anna love from Malaysia ❤❤

  • @annalaxmip7839
    @annalaxmip7839 2 місяці тому

    நாளை இதேரசம்வைக்கப்போறேன் தம்பி

  • @yuveneswarythangiah9825
    @yuveneswarythangiah9825 2 місяці тому

    Ravi please ask Amma to be very careful while she working in the garden because I still remember she felt down last time in the garden while you guys watering the plants she walked very fast on the slippery wet soil and slipped felt down 😟😟😟🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰❤❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 місяці тому

    சூப்பர் அம்மா 👌

  • @user-vh5nc9xx2l
    @user-vh5nc9xx2l 2 місяці тому

    Ink filler vachu paal kundunga anna

  • @ayishabanu2266
    @ayishabanu2266 2 місяці тому

    Super thambi masha Allah ❤❤❤❤❤❤

  • @AffectionateElectricity-jl2lc
    @AffectionateElectricity-jl2lc 2 місяці тому

    Anna enaku oru doubt yeathu thane unga sontha vidu neinga yentha ooru anna pls reply ❤

  • @aarthisaibaba7630
    @aarthisaibaba7630 2 місяці тому

    Kathri kai sottu rasam vachi parunga... koli irukura edathu la pambu varum.. so, please koli ki night time la nenga veliya pona safety pannuga.. nengalum safe aa irunga thambi

  • @user-nk6td8jc5c
    @user-nk6td8jc5c 2 місяці тому +3

    கத்திரிக்காய்க்கு காம்பு ருசி வெள்ளரிக்காய்க்கு விதை ருசி

  • @naveeneanand
    @naveeneanand 2 місяці тому

    Super அண்ணா 😊

  • @Narmatha-ic7pu
    @Narmatha-ic7pu 2 місяці тому

    Ginger garlic green chilli grind panni water la mix panni brinjal plants kku spray pannunga

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 місяці тому

    Nice rasam...👍👍❤️❤️

  • @rajalakshmi3887
    @rajalakshmi3887 2 місяці тому

    Anna nanum innaiku kaththarikai kulambu tha enga vittula valantha kaththarikaila panna😊

  • @santhakumariyessian7307
    @santhakumariyessian7307 2 місяці тому

    Super🎉 ❤❤

  • @vijitks5056
    @vijitks5056 2 місяці тому +1

    ❤ super

  • @geetharani953
    @geetharani953 2 місяці тому

    Nice recipe Akka ❤

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 2 місяці тому

    Super ❤super ❤super ❤

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 місяці тому

    கத்திரி காய் ரசம்👌👌👌 எந்த ஊர் பிரதர் சொல்லுங்க

  • @PriyaK-hm2tm
    @PriyaK-hm2tm 2 місяці тому +1

    Rasam recipe super amma

  • @jeyam6627
    @jeyam6627 2 місяці тому

    Brinjal rasam superb yummy 👌👌👌👌❤❤❤❤

  • @sudhas-kz7fn
    @sudhas-kz7fn 2 місяці тому

    Superb😍🎉

  • @elangoselvi6480
    @elangoselvi6480 2 місяці тому

    Saambal podunga.... Yearly morning time la...

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs 2 місяці тому

    Anil super ❤❤❤❤❤

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 2 місяці тому

    Rasa vangi super.

  • @user-ko5pc1sb8n
    @user-ko5pc1sb8n 2 місяці тому

    Semma bro

  • @KumariSelvi-cl3el
    @KumariSelvi-cl3el 2 місяці тому +2

    அண்ணா எந்த ஊர்ல இருக்கீங்க

  • @msubramaniam8
    @msubramaniam8 2 місяці тому +1

    அருமையான வாழ்க்கை❤❤❤

  • @shanmugas6894
    @shanmugas6894 2 місяці тому

    அந்த அணில் குஞ்சுகளை பற்றி அடுத்த வீடியோவில் தெரிவிக்கவும்

  • @Bhuvaneswari.91
    @Bhuvaneswari.91 2 місяці тому

    Super video bro

  • @ammu-gc6cv
    @ammu-gc6cv 2 місяці тому +2

    Love you

  • @sumaiyafathima8740
    @sumaiyafathima8740 2 місяці тому

    home tour podunga

  • @sheelarichard6859
    @sheelarichard6859 2 місяці тому

    Akka Aniluku thunila pal nanachu vaila oothinum

  • @farhana8903
    @farhana8903 2 місяці тому

    அண்ணா உங்க குடும்பத்த பாக்க சந்தோசமா இருக்கு அம்மாவ நா ரொம்ப கேட்டேன்னு சொல்லங்க

    • @farhana8903
      @farhana8903 2 місяці тому

      அண்ணா ஹோம் டூர் போடுங்க

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 місяці тому

      கண்டிப்பா சொல்றேன் தங்கச்சி 💐💐

  • @thilipvijayan7856
    @thilipvijayan7856 2 місяці тому +1

    எப்படி இருக்கீங்க அண்ணா அம்மா அப்பா

  • @nirmalarajambaskaran7728
    @nirmalarajambaskaran7728 2 місяці тому

    Where is this place in Aruppukottai..? Please reply.

  • @kalavathiselvam
    @kalavathiselvam 2 місяці тому

    Hii...anna..fist like..fist comment.....na Unga fan anna....ammava...appava...romba pudikum...anna...love you...amma

    • @kalavathiselvam
      @kalavathiselvam 2 місяці тому

      Unga.videokaga...wait.pandra..anna

    • @ramaranirenganathan4224
      @ramaranirenganathan4224 2 місяці тому

      Nothing is equal to the innocent and happy smiling face of appa. Always smily and witty. Ravi thambi is fortunate. Vazga valamudan.

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 місяці тому

      Thank you thangachi 💐💐❤️

  • @downloadpartypandi3488
    @downloadpartypandi3488 2 місяці тому

    சூப்பர் அண்ணா

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  2 місяці тому

      மிக்க நன்றி தங்கச்சி 💐💐

  • @prabhagaran1550
    @prabhagaran1550 2 місяці тому

    AMMA.APPA RAVI MA SUPER

  • @suseelapanneer4791
    @suseelapanneer4791 2 місяці тому

    Entha ooru ithu

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 2 місяці тому

    Super ravi

  • @kaverifashioncreatorpapuu7994
    @kaverifashioncreatorpapuu7994 Місяць тому

    ❤ azagu

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 2 місяці тому +1

    புல்லை கொழிக்கு திவனமாக போடுங்கள்...

    • @jothi1665
      @jothi1665 2 місяці тому

      Amma... Koondu ulluku podungka. Yiravu nerathil kuluraa erukum, oru matha kooli kunchiku athinal saaku pothu marayungkal.

  • @malarkuttima5828
    @malarkuttima5828 2 місяці тому +1

    Hi anna❤❤

  • @sarojini763
    @sarojini763 2 місяці тому +2

    கோழிகுஞ்சுகள் அழகு

  • @sarojini763
    @sarojini763 2 місяці тому

    கொம்பேறி மூக்கன் தகவல் அருமை

  • @mohanapriya5972
    @mohanapriya5972 2 місяці тому

    There is have mehndi tree seeds pls send me pls

  • @Kayalveli-yq1io
    @Kayalveli-yq1io 2 місяці тому

    Super anna

  • @maheshkarthi3803
    @maheshkarthi3803 2 місяці тому +1

    கத்தரிக்காய்க்கு காம்பு ருசி, வெண்டைக்காய்க்கு விதை ருசி.

  • @ilangosubramaniyam7657
    @ilangosubramaniyam7657 2 місяці тому

    Neenga senja kathirikayil than rasam seiyanuma ravi thambi

  • @rrajashree2210
    @rrajashree2210 2 місяці тому

    Nice Anna

  • @vijaypriya3651
    @vijaypriya3651 2 місяці тому

    Kathirikka setiku sambal potunga

  • @ValarnilaKumaravel
    @ValarnilaKumaravel 2 місяці тому

    👌👌

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 2 місяці тому

    Akka vanakkam Ravi ma naan ethuvarai epoadee recepe kelvipatta they ella sooper rasam Appa vaalha Nooraandukku meal

  • @amsavalli4324
    @amsavalli4324 2 місяці тому

    Super ma

  • @JayasindhiyaRani
    @JayasindhiyaRani 2 місяці тому

  • @geethabaskaran3225
    @geethabaskaran3225 2 місяці тому

    கத்தரிக்காய் செடிக்கு விதை உள்ளதா?

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 2 місяці тому +1

    ❤❤❤👌👌👌👌👌😅😅😅

  • @Saraswathy-id7hz
    @Saraswathy-id7hz 2 місяці тому

    👌👌👌❤️❤️❤️👋👋👋

  • @devagiramanathan6487
    @devagiramanathan6487 2 місяці тому

    ❤❤👍